லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 256

  Рет қаралды 71,623

Times Of Galaxy

Times Of Galaxy

Жыл бұрын

Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 256, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
Produced and Directed by Ramesh Prabha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
Stay tuned to watch more Episodes
Subscribe to Times Of Galaxy here
goo.gl/uwZoPL
#LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

Пікірлер: 31
@user-ui4eh8ds7l
@user-ui4eh8ds7l 11 ай бұрын
எவ்வளவு பாராட்டினாலும் தகும் BH ஹமீது நினைவாற்றலை
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இனிமையான போட்டி... அழகேசனின் நினைவாற்றல் அருமை...
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 ай бұрын
ஐயா அழகேசன் குரல் வளம்... தமிழை உச்சரிக்கும் அழகு... அருமை அருமை அருமை...
@mahimahendran9102
@mahimahendran9102 11 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா பெரியவர் அழகேசன் அவர்களின் பாடல்கள் கேட்பதில் மகிழ்ச்சி.
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 11 ай бұрын
அழகேசன் ஐயா அவர்களே.உங்கள் பாடல்கள் அனைத்தும்இனிமையோ இனிமை....நான் இலங்கை எனது இடம் கல்முனை 2
@seshadrin8090
@seshadrin8090 Ай бұрын
வயதானாலும்குரல்கணீரென்றகுரல்அருமை
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 11 ай бұрын
இந்த வாரம் அருமை. அழகேசன் அவர்களை மீண்டும் மேடையேற்றியதற்கு நன்றி. வாழ்த்துக்கள். பாராட்டுகள். இசையரசரின் பாடல்களை நிறைய கேட்க வேண்டுமென்றால் இவர்களை மீண்டும் அழைக்க வேண்டும். ஒரு நாள் போதுமா..... பாணியில் ஒ அல்லது ஓ எழுத்தில் கடுமையான சோதனை தான்.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 ай бұрын
இரா அழகேசன் நல்ல பாடகர்... எந்த எழுத்தில் பாடச்சொன்னாலும் நன்றாகவே பாடுவார்...அவர் பார்வைக்கு முதியவர்... குரலில் இளமை கொஞ்சும் இளைஞர் தான்...
@sugirtharani6947
@sugirtharani6947 11 ай бұрын
இரா.அழகேசனைப் புகழ்வதா ? ராம் மகேஷ் சை புகழ்வதா? என்னவென்று சொல்வதம்மா இந்த வார நிகழ்ச்சியை சொல்ல மொழி இல்லையம்மா ....... என்ன தான் பாடுவது நான் எப்படி த் தான் பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு பாடும் போது ரொம்ப குஷி ஆகுது மனசு ஓ.. ஓ...அருமை அருமை இப்படியே எல்லா நாளும் நிகழ்ச்சி அமைந்தால் உண்ண உணவு கூட வேண்டாம் ரசித்து கொண்டே காலங்களை களிப்பேன் நடிகர் வீரப்பன் பாணியில் சபாஷ் சரியான போட்டி ❤
@PremKumar-mr3br
@PremKumar-mr3br 10 ай бұрын
மிகவும்அருமையாக உங்கள்பாடல்கள் ஐயாஅழகேசன்அவர்களுக்கு எளதுவாழ்த்துக்கள்பாராட்டுகள் அனைத்தும்இளமைஇனிமையேர பாடல்கள் காலத்தால்அழியாதபாடல்கள் நெஞ்சைவிட்டுநீங்காதப்டல்கள் இளமைஆகிறேதுபாடல்கள் கேட்கா.கேட்கா எனதுநினைவுகள்எங்கோசெல்கிறாது எம்.பிரேம்குமார்.பெங்களுர்
@user-rf3hf8rs4t
@user-rf3hf8rs4t 4 ай бұрын
Super Super Super Rajah
@harrisbkr7076
@harrisbkr7076 4 ай бұрын
அருமையான நிகழ்ச்சி என்றும் கேட்காத பாடல்களை இன்று கேட்டோம்
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 11 ай бұрын
இருவரும் மிகவும் அருமையாக பாடிக்கொண்டிருந்தார்கள்
@sugirtharani6947
@sugirtharani6947 11 ай бұрын
என்ன தான் பாடுவது நான் எப்படி பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு படிக்கும் போது நெஞ்சில் குஷி ஆகுதே மனசு அம்மம்மா அம்மம்மா.. ஆ.. ஆ.. போட்டிக்கு வெற்றி பொதுவல்லவா அதை இருவரும் பெற்றால் சுகம் அல்லவா எண்ணத்தை அறிந்ததும் நீர் அல்லவா லலிதா ஜூவல்லர்ஸ் புகழே தனி அல்லவா...
@rimdeen5416
@rimdeen5416 11 ай бұрын
Thank you
@user-rf3hf8rs4t
@user-rf3hf8rs4t 4 ай бұрын
Super Super Super Super Super
@user-rf3hf8rs4t
@user-rf3hf8rs4t 4 ай бұрын
Super Super Super Super Super Super Super Rajah
@aravindbrandyt3224
@aravindbrandyt3224 3 ай бұрын
Mrazhagesanbestsongs
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 11 ай бұрын
Congratulations Alakesanna 😂
@SatKanagaratnam
@SatKanagaratnam 5 ай бұрын
Very nice voice Satkunam Holland
@user-eg6mi3lr8e
@user-eg6mi3lr8e 11 ай бұрын
Super arumai
@selvamselvan
@selvamselvan 11 ай бұрын
Bh257❤
@user-wb2kb1yk9u
@user-wb2kb1yk9u 2 ай бұрын
Nambikkai than vazhkai ❤
@user-ru8kz9xi2b
@user-ru8kz9xi2b 10 ай бұрын
Super
@mohamedniyna2920
@mohamedniyna2920 11 ай бұрын
Sabash sariyana poti
@pramachandran4315
@pramachandran4315 11 ай бұрын
Nizzz sir
@Mohan-pi7ep
@Mohan-pi7ep 11 ай бұрын
God
@user-wb2kb1yk9u
@user-wb2kb1yk9u Ай бұрын
Tea -
@user-rf3hf8rs4t
@user-rf3hf8rs4t 4 ай бұрын
Super Super Super Rajah
@selvamselvan
@selvamselvan 11 ай бұрын
Bh257❤
@gurungbijaya9844
@gurungbijaya9844 11 ай бұрын
Super
TMS Legend LIVE  singapore
46:34
DMKKalaignar62
Рет қаралды 8 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 7 МЛН
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 919 М.
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 30 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 4,2 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4,1 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 6 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 2,9 МЛН
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2,2 МЛН