லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 85

  Рет қаралды 573,049

Times Of Galaxy

Times Of Galaxy

2 жыл бұрын

Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 85, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
Stay tuned to watch more Episodes
Subscribe to Times Of Galaxy here
goo.gl/uwZoPL
#LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

Пікірлер: 135
@arockiamas1951
@arockiamas1951 3 ай бұрын
குழந்தை யாழினியின் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை! அருமை அருமை!!!
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
பாப்பா பாடும் பாட்டுக்கள்... அருமை அருமை... அனைத்தும் அருமை...
@pappaiahs2497
@pappaiahs2497 7 ай бұрын
எழுத்தறிவு அறியா முனிராஜ் ,மற்றும் மரியயாழினி ஆங்கிலவழி கல்வி கற்றாலும் தாய்த்தமிழில் பாட இறைவன் அருள் கிடைத்துள்ளது. இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
குழந்தை மிகவும் நளினமாக அருமையாக பாடியது
@arumugam.g.8388
@arumugam.g.8388 9 ай бұрын
அருமை🎉🎉❤
@manimarang1082
@manimarang1082 5 ай бұрын
😊
@schitra4336
@schitra4336 17 күн бұрын
Super
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st 3 ай бұрын
இருவருமே அருமையாக பாடினார்கள் அதிலும் குழந்தை மெனிற்றா யாழினி‌அருமையோ அருமை குழந்தையின் ஞாபகசக்தி அதன் துணிவுமே சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் செல்லம்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@muthukumarsuppaiya3174
@muthukumarsuppaiya3174 2 жыл бұрын
பி எச் அப்துல் ஹமீத் தப்பொழுது தமிழ்நாட்டு மக்கலிடம் நிகச்சியை நடத்தி கொன்டிரிப்தை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இழுக்கிறது முத்துக்குமார் புதுக்கோட்டை தமிழ்நாடு
@S.Thilakan
@S.Thilakan 2 ай бұрын
மிக சிறப்பாடுகின்றீர்கள் பாப்பா எனது இனிய வாழ்துக்கள்
@saravananpk2223
@saravananpk2223 2 ай бұрын
இந்த குழந்தை யை பெற்ற தாய் க்கு என் தலை தாழ்ந்த வணக்கம்,
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
தெய்வத் குழந்தை வாழ்க பல்லாண்டு.
@dnageswaran2717
@dnageswaran2717 5 ай бұрын
சிறப்பு மகளே சிறப்பு
@p.balasubramani3922
@p.balasubramani3922 8 ай бұрын
🎉🎉🎉 அருமை அருமை குட்டி பாப்பா
@mohamedsaleem627
@mohamedsaleem627 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.யாழினிக்கு வாழ்த்துகள்.
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 жыл бұрын
பாப்பா திறமை அருமை
@navaneethaarumugum
@navaneethaarumugum Жыл бұрын
குழந்தைபெனிடாவழ்த்துக்ல்கல்.கண்ணா👍💓💓💓💓🙌🙌🙏நல்லயிடாசெல்லமே.
@sabithasabi5302
@sabithasabi5302 Жыл бұрын
பழமை என்றும் இனிமை யாழினி குரலில் கேட்கும் போதெல்லாம் கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு வேற லெவல் குட்டி 👌👌👌👌🍬🍬🍬🍬
@buvaneswarimanavalan6609
@buvaneswarimanavalan6609 Жыл бұрын
வாழ்த்துக்கள்!👌யாழினி.
@om8387
@om8387 2 жыл бұрын
பனித்தா மரியா யாழினி இவளொரு அதிசயக் குழந்தை அவளது திறமையை இப் பாட்டுக்குப் பாட்டு மூலமாய் உலகறியச் செய்த இந் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு மிக்க நின்றி
@TVRMUTHU
@TVRMUTHU 2 жыл бұрын
அப்துல் ஹமீத் பாப்பாவுக்கு முதலிருந்து பாடும் வாய்ப்பு மீண்டும் கிடைத்ததற்கு நன்றி
@mahimaraj935
@mahimaraj935 2 ай бұрын
Baby are you very cute,, 🌹 God bless you🙏
@user-ui4eh8ds7l
@user-ui4eh8ds7l 2 жыл бұрын
ஜெனிட்டா பேத்திக்கு வாழ்த்துகள்
@ramiaramia5606
@ramiaramia5606 5 ай бұрын
Pappa super pappa padiya padalgalum super ❤❤❤
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 2 жыл бұрын
Fenitta .... Superma..❤️❤️ வாழ்த்துக்கள் பேபிமா.
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
இலங்கையிலும்,இன்னமும்.உலகநாடுகழிலும்,தமிழை,தனித்தமிழில்,எடுத்துரைத்து,வழங்கிவரும்த்துல்,கமித்,அவர்களுக்கு,எனது,மனமார்,ந்த,நன்றிகள்,இலங்கை,சார்பார்பாக,நன்றீ,நன்றீ,நன்றீ,,நான்,இலங்கை.பொண்ணு,தர்பொது,குவைத்தில்.பணிபுரிகிறேன்
@jayakumar.k3958
@jayakumar.k3958 2 жыл бұрын
தெய்வ குழந்தையம்மா நீ வாழ்த்துக்கள்
@ManiMani-kr1tl
@ManiMani-kr1tl 9 ай бұрын
குழந்தைக்குபாராட்டு
@murugesanc1984
@murugesanc1984 2 жыл бұрын
பாப்பா பெனிட்டா அவர்கள் மழலைக்குரலில் அருமையாகவும், இனிமையாகவும் மற்றும் குழந்தைகள் பாடலாகவும் பாடி பார்வையாளர்கள் அனைவரையும் தலையசைத்து மகிழ்வித்தார்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
@balasubramaniamt6043
@balasubramaniamt6043 2 жыл бұрын
!!ssss
@balasubramaniamt6043
@balasubramaniamt6043 2 жыл бұрын
!!ssss
@mohanakrishnans.r.2185
@mohanakrishnans.r.2185 Жыл бұрын
Penita God with you
@user-gm7nt5ku9v
@user-gm7nt5ku9v 9 ай бұрын
அப்துல் கமிது அவர்கள் குரல் கேட்டது எனக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது . தொடர்ந்து தங்களின் இந்த ‌நிகழ்வுகள் நடக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
@ibrahimibrahim6222
@ibrahimibrahim6222 6 ай бұрын
😂
@ibrahimibrahim6222
@ibrahimibrahim6222 6 ай бұрын
Yalinesupar
@saraswathip3765
@saraswathip3765 Жыл бұрын
அருமை மிக அருமை மிக அருமை ❤❤❤❤❤❤❤ 12:27
@omsakthiamutha6121
@omsakthiamutha6121 Жыл бұрын
யாழினி நீ அருமை உன் பாட்டு அருமை நீ பெரிய படகர வரவேண்டும்
@sankarraja7955
@sankarraja7955 2 жыл бұрын
அருமையான எபிசோடு--ஜெனீட்டா குட்டிக்கு வாழ்த்துக்களும்.....ஆசீர்வாதங்களும் மீண்டும் மீண்டும்.....🎼🎶🎵🎤👌👌🤝🤝🤝
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 8 ай бұрын
Lalithasivalaronerkkum..BH.ApthulHameduAvarklukkum.Nantri.vaaltthukkal.
@nithiyanithiya5967
@nithiyanithiya5967 2 жыл бұрын
So cute 😍💓💗lovely voice 😍❤
@johnbalendran4956
@johnbalendran4956 Жыл бұрын
❤😅The best singer love u darling pl come to sri Lanka we are waiting for u......,...!!!!¡
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 Жыл бұрын
அட்புதக் குழந்தையின் திரமைகளுககு பாராட்டுக்கள் திறமைகலை வளக்கும் B.H.A.H அவர்களுக்கு நன்றிகள்.🙏🙏🙏
@jjs5979
@jjs5979 Жыл бұрын
⚘பாப்பா சூப்பர் ⚘
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
இந்த சின்ன வயதில் அருமையான குரல் வளம். இறைவன் அருள். இவருடைய பெற்றோர்கள் இவருக்கு நல்ல முறையில் இசைப் பயிற்சி அளித்து எதிர்காலத்தில் சிறந்த பாடகியாக வர ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
@varatharajan2596
@varatharajan2596 2 жыл бұрын
Llllllllllllllllllllllllll
@kannanseetha3699
@kannanseetha3699 2 жыл бұрын
@@varatharajan2596 QQqqQqqqqQQQqqqqqqqqqQqqq
@nagarajramasamy5668
@nagarajramasamy5668 2 жыл бұрын
0olOKo
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Arumai yazini pappa.God bless you
@nimalfernando4779
@nimalfernando4779 Жыл бұрын
செல்லம் சூப்பர் future காத்திருக்கு
@indrarajansembalingam8135
@indrarajansembalingam8135 2 жыл бұрын
Excellent singing by baby
@opbala3782
@opbala3782 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கன்னே வாழ்க கொத்தமங்கலம் கணேசமூர்த்தி
@stargoldpluschannel847
@stargoldpluschannel847 2 жыл бұрын
ஐயா மாணிக்கவிநாயகம் ஆழ்ந்த இரங்கல்💔💔💐💐rip
@stasuper.superlinstalin6129
@stasuper.superlinstalin6129 2 жыл бұрын
கடவுள்உண்னைஆசிர்வதிப்பார்
@user-kc2gj8yl8r
@user-kc2gj8yl8r 7 ай бұрын
சூப்பர் செல்லம்
@ponrajnadar670
@ponrajnadar670 Жыл бұрын
யாழினிக்கு தங்க நாணயம் எத்தனை கிராம் ? ரொம்ப அழகா பாடினார். வாழ்த்துக்கள்.
@jamaldeen5464
@jamaldeen5464 2 жыл бұрын
பிரமாதம்
@maheshwariprakash5074
@maheshwariprakash5074 4 ай бұрын
Sooper Yazhini
@rajalingam2466
@rajalingam2466 Жыл бұрын
பாப்பாபெனிட்டாஉக்குவாழ்துக்கல்
@kannanvadivel4834
@kannanvadivel4834 2 жыл бұрын
Benita voice is super 🌹
@kasthurikasthuri2454
@kasthurikasthuri2454 2 жыл бұрын
T, BBC
@paknathan1967
@paknathan1967 9 ай бұрын
Xso cute , I always support this programs 🎉
@kumarr5065
@kumarr5065 2 жыл бұрын
Pappa padum pattu kattu talaiya attineen arumai
@rajeeshkumar8503
@rajeeshkumar8503 2 жыл бұрын
Papa padum pattu👌👌💯💯
@thiagarajahviswanathan406
@thiagarajahviswanathan406 2 жыл бұрын
just watch the small girls performance in this episode,marvelous.
@jprmusic530
@jprmusic530 2 жыл бұрын
யாழினி சூப்பர் போட்டிக்கு வயசு முக்கியம் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்
@saraswathip3765
@saraswathip3765 Жыл бұрын
அருமை மிக அருமை மிக அருமை ❤❤❤❤❤❤❤
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Jenita Maria yazhini..... Isaidevanin kulanathai..... God bless you my dear yazhini
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 жыл бұрын
Mind blowing show with luvly songs n voices...👏🙏😍💐🙏😍💐👏
@rameshvetri7180
@rameshvetri7180 2 ай бұрын
அன்புச் செல்லம் யாழினி வாழ்த்துக்கள் டா🌹🌹🌹 கத்தாரிலிருந்து "வெற்றி "ரமேஷ்.
@suthakari3326
@suthakari3326 2 жыл бұрын
அருமை
@kamalapapu85
@kamalapapu85 2 ай бұрын
Abdul amid talking only like singing nice voice very great man
@gfgg3024
@gfgg3024 2 жыл бұрын
Benita is best singer
@josephinemarynirmalasekar239
@josephinemarynirmalasekar239 3 ай бұрын
Sweet and cute benita baby God bless you my child❤
@gfgg3024
@gfgg3024 2 жыл бұрын
Best chilist song yaliniku valthukal
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 2 жыл бұрын
Yalini super cute
@pgovindaraja
@pgovindaraja 2 жыл бұрын
Tripramkundrattil Nee SiritthAl MurugA... ennA arumai! Hats Off Kuzhandhaikku.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
தெய்வமே.....
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 2 ай бұрын
Sir Tamil thai mahan Abdul Hamid, Please join with Senthamil Seeman, It strengthen all of us. Please please please
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
இது குழந்தையா அல்லது குட்டிச்சாத்தானா.இந்த வயதில் இப்படி ஒரு திறமையா.சந்தேக மே இல்லை.இது இறையருள் தான்.வாழ்த்துக்கள்.
@user-vp2ih5vi6i
@user-vp2ih5vi6i 4 ай бұрын
Atul gn
@user-kl3tr1ri6x
@user-kl3tr1ri6x 3 ай бұрын
supur
@BalarmanK
@BalarmanK 16 күн бұрын
​@@user-kl3tr1ri6x1:4 1:45 0
@peratheepanvanni4303
@peratheepanvanni4303 2 жыл бұрын
Theivega gulanthai amma...neduli valga....12.12.2021
@josephinebritto3804
@josephinebritto3804 3 ай бұрын
Godblessyou . ❤
@ThomasThamas
@ThomasThamas 3 ай бұрын
Super papa
@babuk4981
@babuk4981 2 жыл бұрын
Antha kulanthaikku en aayiram muthan gal parisu
@steephanraj9374
@steephanraj9374 2 жыл бұрын
Yaluma cellakutti super
@kvrayyappan1333
@kvrayyappan1333 2 жыл бұрын
Verygood janitta
@vadivelr2
@vadivelr2 2 жыл бұрын
Super
@manandhakumar6242
@manandhakumar6242 Жыл бұрын
Super 👏🎉👏👏 I like this program ❤️❤️❤️
@SivanesanMks
@SivanesanMks 2 жыл бұрын
Enna,solli,pararatuvathe,treyavillai,papa,eksalant,vazhthukkall
@user-er2gk8dm7s
@user-er2gk8dm7s Жыл бұрын
Good😊
@KavithaKavi-ty5ue
@KavithaKavi-ty5ue 2 жыл бұрын
Super singer yazhini
@dhineshkumarad350
@dhineshkumarad350 2 жыл бұрын
Super Anna god bless u
@dharanibai656
@dharanibai656 3 ай бұрын
Yalini vijai super singer juniy3& senior 8 also
@saga1577
@saga1577 8 ай бұрын
Nan. Ippaium..kutti..thangathin..rasigaithan❤❤❤❤❤
@sivasubbudevidevi7662
@sivasubbudevidevi7662 2 жыл бұрын
Super pappa
@ramsee0642
@ramsee0642 2 жыл бұрын
Penitta super👌 congrats🎉🎉
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@ramiaramia5606
@ramiaramia5606 5 ай бұрын
Manikka vinayagam iya avargalukkum aalndà erangal😢🙏
@sekarvelusamy5348
@sekarvelusamy5348 9 ай бұрын
KARUR. DIST KULITHALAI ARCHAMPATTI SEKAR PAAKU VALTHUKAL VERY VERY NICE
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Arumai Arumai Arumai
@pgovindaraja
@pgovindaraja 2 жыл бұрын
Indha Chinna Kuyil Nanragha pAdudhu..!
@Jungkookarmychanneledits
@Jungkookarmychanneledits 2 жыл бұрын
Kulanthaiku enudaiya valthugal
@pgovindaraja
@pgovindaraja 2 жыл бұрын
Benita Maria Chinna Kuyil...
@mariyambeevi4579
@mariyambeevi4579 4 ай бұрын
ஹமீத் ஸார் எப்படி இருக்கீங்க.அஸ்ஸலாமுஅலைக்கும்
@sivagnam590
@sivagnam590 Жыл бұрын
Arumai
@gurulakshmi5387
@gurulakshmi5387 2 жыл бұрын
Intha jenita Vijay tv Airtel super singer program la yazhiniyaga valam vanthar
@ramasamyr9073
@ramasamyr9073 2 жыл бұрын
Where is god there is her.
@RajaRaja-hn6is
@RajaRaja-hn6is 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 жыл бұрын
பெனிட்டா ...👏👏👏👏👏
@karthikasv4534
@karthikasv4534 15 күн бұрын
🎉🎉🎉🎉
@MsGEORGINA30
@MsGEORGINA30 2 жыл бұрын
Superb
@harshiniharsh-iv7hn
@harshiniharsh-iv7hn 2 ай бұрын
Yalinipol.inimel.yarum.pirakappovathilai
@thannimalaisinnappan7330
@thannimalaisinnappan7330 2 жыл бұрын
👁️👌
@selvams7650
@selvams7650 2 жыл бұрын
Super
@arumugamsiva8666
@arumugamsiva8666 2 жыл бұрын
Supper
@maryjohn5428
@maryjohn5428 Жыл бұрын
Yalini yippo sinna thirayil Vijay t.v. la kalakural
@dharanibai656
@dharanibai656 3 ай бұрын
Muni raj also sing well
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 12 МЛН
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 919 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 3,1 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
La emociones de Bluey #歌ってみた #bluey #burrikiki
0:13
Bluey y BurriKiKi
Рет қаралды 31 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,7 МЛН