No video

LEGENDARY MUSIC COMPOSER SRI VIDYASAGAR EXPRESSES HIS LOVE FOR MELLISAI MANNAR MS.VISWANATHAN

  Рет қаралды 9,284

M M F A Mellisai Mannar Fans Association

M M F A Mellisai Mannar Fans Association

Күн бұрын

நன்றி வசந்த் டிவி
நன்றி திரு வித்யாசாகர்
நன்றி திரு ராஜேஷ் வைத்யா
உலகம் புகழும் இசைக் கலைஞர்களின் பெரு மதிப்பையும் பேரன்பையும் ஒருங்கே பெற்ற இசை அமைப்பாளர் திரு MSV என்பதை மீண்டும் உணர்த்தும் காணொளி இதோ
போலித்தனம் இல்லாத .உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளின் சொந்தக் காரர் திரு வித்யா .
மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் சார்பாக கோடி நன்றிகள்
• LEGENDARY MUSIC COMPOS...

Пікірлер: 19
@adi91216
@adi91216 4 ай бұрын
MSV is a revolution. He paved the path for Ilayaraja and others.
@vvenkatesh6128
@vvenkatesh6128 4 ай бұрын
MSV is music god !
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 ай бұрын
மெல்லிசை மன்னர் உலக மகா மேதை இசை பிரம்மன்
@ShankarRamamurthy-ju5ih
@ShankarRamamurthy-ju5ih Ай бұрын
Wonderful combination! I awestuck to see MSV impact on the next generation too..Vidya Sagar & Rajesh Vaidya are too exponents in their own field...Still their admiration to MSV is great to watch, hear, enjoy!! Thanks to MMFA. Continue like this ..generation next will benefit!!
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 4 ай бұрын
Well said MSV Founder of light music ,very humble person
@kuppuram39
@kuppuram39 4 ай бұрын
MSV the most dignified and humble giant and there's no one to his stature so far in music industry
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 ай бұрын
MSV❤ ❤ நடுவில் உள்ள ஸ்கிரீனில் மைக்கு பதில் MSV படம் போட்டு இருக்கலாமே
@helenpoornima5126
@helenpoornima5126 4 ай бұрын
எம்எஸ் வீ ஐயாMusic God இதைவிட அவரை நான் விளக்கமுடியாது!அவர் மாதீலாம் போடமுடியுமா? நெவர் &எவர்!எவர் கிரீன் மேட் நம்ம ஐயா!அவர் சாதாரணமனுஷனில்லை ராகங்களே மனூஷனாயிருந்தார் !அவரே ராகமாயிருந்தார்! ஐயா இறந்து அவரை எரிச்சப்போ அழுதேன் அவரை பாதுகாத்திருக்க வேண்டாமோ?!?;அது ஏன் தோணலை?அவர் சாமான்யர்இல்லையே!எப்பிடிஅவரை நம்மளைமாதீ நெனைக்கமுடியும் ?முடிஞ்சுது?அவர் சரஸ்வதி கடாட்ஷம் பெற்ற மகான் ங்க! அவர் ராகங்களே மனூஷனாஆனவர்! இதைப்புரிஞ்சுக்கோங்க! ஐயாவின் பாடல்கள் காப்பியம் காவியம்! அவருக்குள்ளே ராகங்கள் கரைபுரண்டோடுயது காட்டாற்று வெள்ளமாய் அலையடிக்கும் சமுத்துரமாய் வற்றாத ஜீவநீரூற்றாய் அவருக்குள்ளே பொங்கிப்பிரவாகிச்சுது !அப்பேர்ப்பட்ட அதிசயரை பாதுகாக்கத்தவறீனது இன்னுமே எனக்கு ஜீரணிக்கமுடியலை!நான் எம்எஷ்வீ ஐஆவைப்பத்தி நெறையப்பேசுவேன் அவரைப்பாத்து இன்னுமே பிரமிக்கிறேன்!யாருமே அவர்ட்டநெருங்க்க்கூட தகுதியில்லாதவங்கங்கறது என் எண்ணம்!நன்றீ ப்ரண்ட்ஷ்!நலமா இருக்கீங்களா? வாழ்க ஐயாபுகழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 4 ай бұрын
நலமே .நலமா ?
@helenpoornima5126
@helenpoornima5126 4 ай бұрын
நலம்தான் !நீங்க எல்லாரும் நலமுடன்இருக்க விரும்புறேன் !அடிக்கடி ஏதாச்சும்குடுங்க பிரண்ட்ஸ் ! 👸❤😂❤😂❤😂❤😂💃​@@mmfamellisaimannarfansasso231
@helenpoornima5126
@helenpoornima5126 4 ай бұрын
நலம்தான் நண்பர்களே 👸​@@mmfamellisaimannarfansasso231
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 ай бұрын
❤❤msv❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 4 ай бұрын
நலமா நண்பரே? இன்னிக்கு சந்தோஷமான விமர்சனம் நல்லது நலமே வாழ்க 👸❤😂❤😂❤😂💃
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 ай бұрын
@@helenpoornima5126 Gd amma tks🙏🎸🙂
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 4 ай бұрын
MSV decorated the music
@sathiyanathan4185
@sathiyanathan4185 4 ай бұрын
Great msv.endleess
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 4 ай бұрын
சுகானுபாவம். இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர் அவர்கள் மன்னரின் கொ.ப.செ என்றே கூறலாம். இவர்கள் இருவருடைய பகிர்வும் கேட்டு வந்ததல்ல. அனுபவித்து வருவது.அதனால்தான் தங்கு தடையின்றி வருகிறது
@vijivijayaraghavan
@vijivijayaraghavan 4 ай бұрын
aha aha Bharathi kannama ...can we get such Diamonds ...
Music Director Sri.Thayanban talks about MS Viswanathan
35:38
Venkat Sridhar
Рет қаралды 18 М.
MELODY MAKER VIDYASAGAR HEAPS PRAISE ON MELLISAI MANNAR M.S V
6:39
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 84 М.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 6 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 12 МЛН
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION A DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 3
21:15
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 1,3 М.
MSV -ORU MAHAA COMPOSER DECLARES RAMESH VINAYAKAM
18:28
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 58 М.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН