No video

🤔😲🙏லிங்கம் வெளிய எடுத்தா மரணமா 🙏.

  Рет қаралды 140,273

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

3 ай бұрын

எல்லா மக்களும் இப்பாடித்தான் நினைத்து.நம் பொக்கிஷங்களையும் விட்டு விடுகிறார்கள். இது போல வேற எங்கும் இருந்தால் அதை கடந்து செல்லாதீர்க்க. மீட்டு எடுக்க முயலுங்கள்.
அன்பு தானே எல்லாம் அதை முன் வைத்து நகர்வோம். 🙏ஆதியும் அந்தமும் அவனே❤️.
இடம். தஞ்சாவூர் பூதலூர் அருகில் பூதராயநல்லூர்.
இது போல வேறு எங்கும் சிவ லிங்கம் இருந்தால் தெரிவிக்கவும்.
❤️அன்பு தானே எல்லாம் சேது. 9342732720

Пікірлер: 222
@EzhilGopika
@EzhilGopika 3 ай бұрын
இறை அருள் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் ❤❤❤❤❤
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
சோழனின் பூட்டன் என்பதை நிரூபித்து விட்டாயடா தம்பி 🙏🙏🙏🙏 எல்லாம் சிவமயம், தென்னாடுடைய சிவனே
@kalyanib1757
@kalyanib1757 14 күн бұрын
சரியாக சொன்னீர்கள
@paadasaalai4104
@paadasaalai4104 3 ай бұрын
ஆதியும் அந்தமும் அவனே.இதுவும் அவனின் விருப்பமே.
@rameshrodney
@rameshrodney 3 ай бұрын
அந்த ஆனந்தம் உங்க முகததுலயே தெறியுது அண்ணா!!! நன்றிகள் கோடி நீங்கள் நீடூளி வாழ இறைவனை வேண்டி கொள்கிரேன்!!!!
@pattanpaner4956
@pattanpaner4956 3 ай бұрын
இஸ்லாமிய கிருஸ்தவ படையெடுப்புக்கு பின் இந்துக்கள் மானம் இழந்துவிட்டோம் ,அதனை மீட்க நம்மொருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அதனை நாம் ஆதரிப்போம் ❤❤❤
@balachandran7987
@balachandran7987 2 ай бұрын
படையெடுப்கிற்குப்பின் இதைச்செய்யாமல் எந்த ஆணியை பிடுங்கிகொண்டிருந்தாங்க
@pattanpaner4956
@pattanpaner4956 2 ай бұрын
@@balachandran7987 தவறாக பேச வேண்டாம் சஹோ , 800 வருடமா இஸ்லாமியன் கத்தி முனையில் மிரட்டி இந்துக்களையும் இந்து கோவில்களையும் இந்து கலாச்சாரத்தையும் புன்படுத்தினான், அதன் பின் 200 வருடமா கிருஸ்தவன் என்ன கேவலம் செய்தான் என்பதை நானும் நீயும் அறிவோம் , இடையில் எந்நேரம் இருந்தது , நம் உறவுகள் பட்டினி கிடப்பதை பார்ப்பதா இல்லை கலாச்சாரத்தை பார்ப்பதா , நம் பெண்கள் கர்ப்பை இழப்பதை பார்ப்பதா இல்லை கோவில்களை கவனிப்பதா ,இந்த சூழ்நிலையில் யார் இருந்தாலும் மனிதத்துடன் யோசித்து இருப்பார்கள், இருப்பினும் இவ்வளவு நடந்தும் நம் முன்னோர் தன்னால் முடிந்ததை செய்துள்ளனர் , இதனை காப்பாத்த நமொருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறினேன் ,இதில் என்ன தவறு கண்டு பிடித்தீரோ
@mani-zm8zx
@mani-zm8zx 2 ай бұрын
Christian evanum edika la, erukura selai la terudi vetha kovil nela ippadi tha, hindu la jathi pathu kovil kulla veda ma erutha appadi tha erukum
@user-qh5mi2ww3z
@user-qh5mi2ww3z 2 ай бұрын
ஏன் இந்து எல்லாரும் அம்மணமா திரியுறோமா?
@jeyalakshmi1680
@jeyalakshmi1680 3 ай бұрын
அய்யோ நாராயணா அந்த வீட்டின் முன்பு இருக்கிறது அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சிவசிவா சிவசிவா ❤❤❤❤❤
@user-dp9xg7qb7o
@user-dp9xg7qb7o Ай бұрын
நீர் சோழன் வாரீசு😢😢😢😢
@ramyarevathi9098
@ramyarevathi9098 3 ай бұрын
ஓம் நமசிவாய உங்கள் திருப்பணி தொடரா வாழ்த்துகள்
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 3 ай бұрын
அன்பு தானே சேது சிவம்
@ramannainarsekar5967
@ramannainarsekar5967 2 ай бұрын
சிவ சிவ
@devasena8685
@devasena8685 3 ай бұрын
பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும் போல
@user-fz7ck9gk3s
@user-fz7ck9gk3s Ай бұрын
S correct
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 Ай бұрын
ராஜ ராஜ சோழன் காலத்திற்கு முந்தைய சிவலிங்கம் அனைத்தும் சதுர வடிவ சிவலிங்கமாகவே இருக்கும் அதே போல் பாண்டியர்கள் காலத்து சிவலிங்கமும் சதுர வடிவிலே தான் இருக்கும் மொத்தத்தில் இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் என்பதில் சந்தேகம் இல்லை
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 29 күн бұрын
👌👍❤️🙏🌹💞👌🙏🙏🙏 அருமை சூப்பர் தம்பி அருமை சீசனின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு நோய் நொடி இன்றி சகல செல்வங்களுடன் நோய்நொடி இன்றி வாழ வேண்டும் நீங்கள்
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
இந்த சிவலிங்கத்தையும் அருகில் இருக்கும் நந்தி பெருமானையும் திசை பார்த்து ஓர் இடத்தில் ஒன்றன் முன் ஒன்றாக வைத்து தகரக் கொட்டில் ஒன்று அமைத்து சீமெந்தினால் நிலம் இழுத்து கொடுக்கவும்..... ஆதி சிவலிங்கம் நிச்சயமாக அதிசக்தி வாய்ந்ததாக இருக்கும்... எத்தனையோ நம் வம்சங்கள் இதை கையெடுத்து கும்பிட்டு இருப்பார்கள்... அதன் அருகே நீங்கள் சொல்லும் புதிய சிவனும் நந்தியும் வைக்கலாம். இரண்டையும் ஊர் மக்கள் நிச்சயமாக பராமரிப்பார்கள்... எமது அய்யன் சிவன் முப்பாட்டனை அம்போ வென்று விட்டு விடாதீர்கள்... கழுவி எண்ணெய் சாய்த்து பூ வைத்து கும்பிடும் பொழுது உடைந்தது ஒரு பொருட்டல்ல என்று அதில் எம்பெருமான் மீண்டும் வந்து குடியமர்வார் .... தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏🙏🙏🙏
@kuppanmani440
@kuppanmani440 3 ай бұрын
பழமை ஆலயத்திற்கும் தங்களுக்கும்ஏதோ முன்ஜென்ம தொடர்பு இருக்கலாம்... ஆதலால்தான் பல்வேறு பழமைஆலயங்களை உழவாரபணி செய்யமுடிகின்றது எண்ணம் உதிக்கின்றது அண்ணன்... வாழ்த்துக்கள்! சிவ சிவ
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Yessure❤❤
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 Ай бұрын
கண்டிப்பாக எனக்கும் அப்படி தான் தோன்றும்❤🎉❤ நிறைய இது போன்று சொல்லி இருக்கேன்❤🎉 முன் ஜென்மத்தில் அண்ணா கோவிலை கட்டும்மன்னனாக இருந்திருப்பார்
@dhanamsekarbalaji8003
@dhanamsekarbalaji8003 3 ай бұрын
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக 🙏🙏🙏🙏🙏
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Ай бұрын
700 ,800 வருடங்களுக்கு முன் முகலாய மன்னர்களால் இது போல நிறைய கோவில்கள் இடிக்கப்பட்டன.
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 3 ай бұрын
வாழ்க வளமுடன் மிக மிக அருமை அன்பு தான் எல்லாம் சேது அன்பே சிவம்
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q Ай бұрын
எங்கும் சிவமயம், எல்லாம் சிவமயம் 🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 3 ай бұрын
ஓம் சிவ சக்தி
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 3 ай бұрын
😅இப்படி தான் நம் மக்கள் மூடநம்பிக்கை வைத்திருப்பார்கள் அந்த ஈசன் உன் அருளால் வெளியே வர வேண்டும் என்று எழுதப்பட்டு உள்ளது உன் வம்சம் நீடூழி வாழ வேண்டும்🙏 அந்த என் அப்பன் சிவன் உங்களை காப்பார்
@elayokithag4027
@elayokithag4027 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு சிவாய நம ❤❤❤❤❤❤❤❤❤
@boopathirajarajaboopathi9189
@boopathirajarajaboopathi9189 Ай бұрын
சிவன் அருளால் உங்கள் பனி மேன்மேலும் தொடரவேண்டும் எல்லாம் அவன் செயல்
@user-tw6gh2sk7p
@user-tw6gh2sk7p 3 ай бұрын
ஓம் நமசிவாய தங்கள் பணி தொடர வாழ்த்துகள். சிவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. தாங்கள் செய்த இந்த திருப்பணி எல்லாருக்கும் செய்ய முடியாது. இப்படி பட்ட அரிய செயல்களை செய்வதற்கு சிவனுடன் பூர்வஜென்ம பந்தம் வேண்டும். சிவம் கிடைப்பது அரிது. தங்கள் பணி மேலும் தொடர வேண்டும். சிவாய நம🙏🙏🙏
@ramdassk5789
@ramdassk5789 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி,தெய்வத்தின் துணை உனக்கு உண்டு,சிவசிவ*
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 3 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி
@Rajkumar-cholan
@Rajkumar-cholan 3 ай бұрын
அருமை சகோதரா ஒம் நம சிவாயநம 🙏🙏🙏
@saikumarkhan
@saikumarkhan 3 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
நல்ல இடத்தில் வைத்துள்ளீர்கள் அருகே கிணறும் இருக்கிறது. அழகாக நீர் சாத்தி அவரை துதிக்கலாம் 🙏🙏
@G.BanumathiGovindharaju-xc2gy
@G.BanumathiGovindharaju-xc2gy 3 ай бұрын
Thambi ungalukku sivanudaya arul pari pooranamaga erukkiradhu agayal than indha pani ungalal niraiveruhirathu valga valamudan
@user-yp9th6pt5h
@user-yp9th6pt5h 2 ай бұрын
கோடி நன்றிகள்.
@Vijai342
@Vijai342 3 ай бұрын
உங்கள் பணி அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 3 ай бұрын
தம்பி உன் திருவடி போற்றி 🙏
@varikuyil1372
@varikuyil1372 2 ай бұрын
உன்னையே பார்க்கணும் போல இருக்கு பா. சிவதூதன் நீ 👏👏👏👏🤝🤝🤝🤝
@chandran.m3433
@chandran.m3433 15 күн бұрын
உங்கள்வயதில்உள்ளவர்கள்மதுமாதுஎன்றுஇருப்பார்கள்நிச்சயம்நீங்கள்எதிர்காலத்தில்சிறயப்பாகவாழ்வீ ரன் கள்
@user-yq5fw5mf1m
@user-yq5fw5mf1m 2 ай бұрын
அதிசமாகவும் ஆச்சர்யம்மகவும் உள்ளது சிவசிவ போற்றி போற்றி ❤❤❤
@kaalbairav8944
@kaalbairav8944 2 ай бұрын
நீங்களும் உங்கள் வழிதோன்றல்களும் சீரும் சிறப்புமாக நலமாக பல்லாண்டு பல்லாண்டு வாழவீ ர்கள் சிவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க உங்கள் சிவத்தொண்டு நண்பா ,உழவாரப்பணியே உயர்ந்த பணி
@selviSyed-pk9wj
@selviSyed-pk9wj 26 күн бұрын
Sivaya Namaka thennadu uadaiya sivane pottri
@ravi02341
@ravi02341 16 күн бұрын
உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் பழங்காலத்து கோயிலை வெளிக்கொண்டு வருவதற்கும்
@Mohanmohan1973-qi1nj
@Mohanmohan1973-qi1nj 3 ай бұрын
ஓம் நமசிவாய நல்லது செய்த உனக்கு இனி சிவன் அருலோடு நல்லதே நடக்கும் தம்பி🎉
@nadhininandhini4870
@nadhininandhini4870 28 күн бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@saradha-mi9fj
@saradha-mi9fj 3 ай бұрын
Great 👍 son God bless you all
@priyankas2357
@priyankas2357 3 ай бұрын
சகோதரரே பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐந்து முறை வந்து வந்து போயிருக்கிறார்கள் என்று அப்பா எம்பெருமான் முடிவெடுத்து இருக்கிறார் பார்க்கும் பொழுது அவ்வளவு ஒரு ஆனந்தமா இருக்கிறது நம் சோழா மன்னர் வழிபட்டா சிவலிங்கத்தை செய்து விட்டு ஒரு யாகம் வளர்த்துவிட்டு அதன் பிறகு பூஜை செய்தால் இன்னும் சிறப்பாகா இருக்கும் ஏனென்றால் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தா சிவலிங்கம் ரொம்பா ஆண்டு காலமாகா இருந்து கொண்டிருக்கிறது அதனால் இதற்கு பூஜை நடத்துவதற்கு முன்பு யாகம் நலத்தினால் சிறப்பாக இருக்கும் என்று என் மனதில் தோன்றியது நான் கூறி இருக்கிறேன்
@sumathir5514
@sumathir5514 3 ай бұрын
🙏super sir
@velugovindaraj2147
@velugovindaraj2147 3 ай бұрын
Very. Great lord siva is always in. Your heart
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq 3 ай бұрын
அந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் அவர்களிடம் அதிகமாக பணம் இருக்காது இருந்திருந்தால் இப்படி வைத்திருக்க மாட்டார்கள்
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 3 ай бұрын
Aamam malashiya Singapore Americapoittuvanthanga antha areyathan nangal oorrmalkkal muzungzdikkappadvillai pathaimaicchenru palanatruppii puralipoottu oorr keduthu makkal cheyyumpothu Appan marainthuninru vazikatti muraippaduthukiran yennappnallava yenthayumallava ponnapoanallava pinambalathava uir velippattathupol akirathu yengalukku yengal poorvikame Bhiothloor pakkammnu yenga Mamananin sakothari maraithuppesuvar politics kadavul melaym kattukinranar kettal thalaikkattunnu thanumcheyyamal pirarum cheyyayamal Nan yeppadi makkalukku thollaikoduthen pathiyannupesa pathuppeer thalayatta nooruper intha pazakkam maranum Anbey SivamaiAmarnthiruppal yengal aathipara sakthi Aaruthalthanthu Aravanappal yengal Annai parasakthi
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 3 ай бұрын
Makkal sivanaiyenniyauadan Thambi urkkondu vantharEasannu yennu makkal magizkirarkal
@psytrance5588
@psytrance5588 3 ай бұрын
Big fan of u
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
வயலில் நடந்து செல்லும் பொழுது மாமன்னனும், பெரிய பளு வேட்டையரும் சிறிய பலு வேட்டையரும் போன்று உள்ளது...
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Yessure❤❤
@user-or4gc1vz4m
@user-or4gc1vz4m 3 ай бұрын
சிவ சிவ....... ❤❤❤❤
@user-we9ec3pl9t
@user-we9ec3pl9t 3 ай бұрын
Sivaya Namah 🙏😊 Santhoshm 🙏🙂
@DharmaturaiDharmaturai
@DharmaturaiDharmaturai 3 ай бұрын
ஆண்டவனே உன்பக்கம் தான் சேது .தெம்மாவூர்
@chidaaxis828
@chidaaxis828 3 ай бұрын
super anna romba romba nandri
@dhakshayanipavandan176
@dhakshayanipavandan176 2 ай бұрын
God bless you!!!!!! Hari Om Hare hare Mahadev 🙏🙏
@sivapuramaiya
@sivapuramaiya 3 ай бұрын
ஓம் நமசிவாய...... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா......
@JanakiJanu-kn5cw
@JanakiJanu-kn5cw 3 ай бұрын
👌👏👏👏👏👏👏Arumai
@Vijai342
@Vijai342 3 ай бұрын
ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉
@jeyalakshmi1680
@jeyalakshmi1680 3 ай бұрын
எங்கும் சிவம் எதிலும் சிவம்
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Punniyam Kodi Seitha Pakkiyam Thambi Ungalukku❤❤ Siva Blesses❤❤
@Anbarasan-ub6hh
@Anbarasan-ub6hh 2 ай бұрын
🙏🙏🙏 ஓம் நமச்சிவாய அண்ணாமலையாரே போற்றி 🙏🙏🙏
@sugamathi3320
@sugamathi3320 3 ай бұрын
நீங்கள் ஒரு சிவனின் மருபிறவி ❤
@uvun1995
@uvun1995 3 ай бұрын
Wonderful job, AUM NamaSivaya, God bless you and your friend Seethu
@adspotadvertising5478
@adspotadvertising5478 3 ай бұрын
Super excellent sir. From coimbatore
@user-wm9ej8nn5p
@user-wm9ej8nn5p 2 ай бұрын
வணக்கம் சகோதரா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்தப் பணியை எல்லாராலும் எடுத்துச் செய்ய இயலாது அதற்கு அந்த இறைவனின் அருள் வேண்டும் இருப்பினும் இதை ஒரு பச்சை தமிழ எடுத்துச் செய்தால் சிறப்பாக காரணம் நம் சதிகாரர்கள் இது போன்ற வரலாற்று சான்றுகளை புதுப்பிக்க இரோம் என்ற பெயரில் தமிழ் வரலாற்று சான்றுகளை எல்லாம் அழித்து விடுகிறார்கள் எனவேதான் இந்தக் கருத்தை பதிவிட வேண்டியுள்ளது ஒவ்வொரு தமிழனும் இந்த திரு பணியில் பங்குண்டு அனைத்து தமிழர்களும் பங்கு கொண்டு பணியாற்ற வேண்டுகிறேன்.இருப்பினும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@user-wy2kg4fr4x
@user-wy2kg4fr4x 3 ай бұрын
Super👌
@psytrance5588
@psytrance5588 3 ай бұрын
Love you naaaa😍😍
@MiddleClassSaro
@MiddleClassSaro 3 ай бұрын
சதுரமா இருந்தா அது பாண்டியர் கால சிவ லிங்கம்
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 3 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Sonice❤❤wishes❤❤the happiness around god sohappy❤❤god blessthem all❤❤
@user-zk7zk4fw6k
@user-zk7zk4fw6k 2 ай бұрын
Antha JCB ottum anna vum sivan pakthara irukkum pola evlo peru kupittum varala so🙏🏻🙏🏻🙏🏻em perumane uravam eduthu vanthathu pola irukku om nama sivaya🙏🏻❤
@jijukumar870
@jijukumar870 3 ай бұрын
Great job, Sethu.Praying for your good health and long life,to continue service to Sri.Mahadevan 🙏🙏🙏
@sigamanis1872
@sigamanis1872 2 ай бұрын
சதுர வடிவான ஆவுடை அமைப்புகள் எல்லாம் பாண்டியர்கள் காலத்தை சார்ந்தது.
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Siva give u strength to do all❤❤dontworry❤❤thambi❤❤
@ashwinivijaya8290
@ashwinivijaya8290 2 ай бұрын
Makkal enn payapadukirarkal ellam sivamayam payamayam endrum ellaiye valga valamudam
@psytrance5588
@psytrance5588 3 ай бұрын
Super anna
@ManjuManju-di6kh
@ManjuManju-di6kh 3 ай бұрын
Om namo shivay
@user-pc8jk9bt9v
@user-pc8jk9bt9v Ай бұрын
ஓம் நமசிவாய. தென்னாட்டுடைய. சிவனே. போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Ай бұрын
Om Sivaya Namka 🙏
@balajig6933
@balajig6933 3 ай бұрын
congrats brother Ayan arul eppomey ungallaku irrukum
@kartickpramanik4256
@kartickpramanik4256 28 минут бұрын
Great job your are doing bro.
@gayathriv3859
@gayathriv3859 3 ай бұрын
உண்மையான இறைதொண்டு, மென்மேலும் சிறக்க அவனருளாலே அவன் தாள் பணிவோம், சிவாய நம:
@47sivabharath.l21
@47sivabharath.l21 3 ай бұрын
ௐ நமசிவாய
@JessicaJessi-oj4wr
@JessicaJessi-oj4wr 18 күн бұрын
U did well sethu, from Malaysia
@kasilingam4075
@kasilingam4075 2 ай бұрын
இந்த கோவிலுக்கு சேர சோழ பாண்டிய மன்னர்கள் கொடுத்த மானிய நிலங்கள் எத்தனை ஏக்கர்கள்...மற்றும் யாருடைய அனுபவத்தில் ‌உள்ளது ..என்பதினை கண்டறியுங்கள் இந்த கோவில் நிலையை. கண்டு கண்ணீர் வடிக்கின்றேன்
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 17 күн бұрын
இறை துணை thambi 🎉🎉
@user-fn3ql5oe4t
@user-fn3ql5oe4t 2 ай бұрын
Om namah shivaya🔱🔱🔱🙏🙏🙏🙏
@RekhaDhanshi
@RekhaDhanshi Ай бұрын
om nama sivaya
@kmangala9226
@kmangala9226 2 ай бұрын
65 th sivanaidiar vazhga valamudan
@Cuteboy-p8s
@Cuteboy-p8s 29 күн бұрын
திருவாரூர் மாவட்டம் அருகே வயல் காட்டில் ஒரு பெரிய லிங்கம் உள்ளது நான் 8 வயது சிறுவனாக இருக்கும் போது பாத்தது இன்றும உள்ளது
@subramaniyaganesan9982
@subramaniyaganesan9982 Ай бұрын
Ungal Pani thodaratum. Valthukkal.
@anandanmarimuthu
@anandanmarimuthu 3 ай бұрын
Best wishes 🎉🎉
@vedhamohan6510
@vedhamohan6510 2 ай бұрын
Om Nama Shivaya Namaha
@veenap2589
@veenap2589 3 ай бұрын
Super brother 💗 from Kerala 🥰
@k.dorairajk.dorairaj9581
@k.dorairajk.dorairaj9581 3 ай бұрын
Very good job. Valthukkal
@vedhamohan6510
@vedhamohan6510 2 ай бұрын
Sethu..... God bless 🙏🙏🙏you
@varikuyil1372
@varikuyil1372 2 ай бұрын
நீ அப்பர் மறுபிறவியோ 🙏🙏
@psytrance5588
@psytrance5588 3 ай бұрын
Keep it up
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 16 күн бұрын
Unmaiyil thambhi nee SIVAN ARUL Petravan❤❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 ай бұрын
Om nama shivaya Eesan arul thambi unnal ulagam therigirathu anaivarukkum. Om nama shivaya
@vithyavithya7860
@vithyavithya7860 2 ай бұрын
Anna unga video epathan parkuran.... super anna....entha video va pakurappa avalavu santhosama irunthuchi ....ninga ennum niraiya ethupondru sevaikal seiyya en vazhthukal anna
@filestoragesakthi3004
@filestoragesakthi3004 2 ай бұрын
அருமை❤❤❤❤❤
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
😱😱 இத தொட்டவங்க 2 பேர் இறந்துட்டாங்க...
15:35
அன்பு தானே எல்லாம் சேது
Рет қаралды 230 М.