Life Is Full of Problems, Why This Creation? | Guru Mithreshiva

  Рет қаралды 190,983

Ulchemy

Ulchemy

4 жыл бұрын

#GuruMithreshiva #Ulchemy
►VIDEOS THAT MIGHT HELP YOU: ❤️
This Nature's Law Determines Your Business and Life (Tamil)
• This Nature's Law Dete...
This ONE TRUTH Will End Your Life's Challenges & This Pandemic (Tamil)
• This ONE TRUTH Will En...
How Nature Balance Our Life? (Tamil)
• How Nature Balance Our...
►ABOUT US:
Over the past 30 years, Guru Mithreshiva has traveled across India and has experienced the secrets of every aspect of life from many gurus. More than 10,000 people lives are transformed through his wisdom. Our KZfaq channel "Ulchemy" will be sharing all his words to help you realize all aspects of life. Subscribe our KZfaq Channel for new videos every Thursday and Sunday!
►WHERE ELSE YOU CAN FIND US:
OFFICIAL WEBSITE: www.ulchemy.in
INSTAGRAM: / guru.mithreshiva
FACEBOOK: / mithreshiva
►DISCLAIMER:
ALL CONTENT AND VIEWS EXPRESSED IN THIS VIDEO ARE PERSONAL OPINIONS, AND ARE PROVIDED FOR INFORMATIONAL/GENERAL KNOWLEDGE PURPOSES ONLY. IT IS NOT A SUBSTITUTE FOR ADVICE OF A DOCTOR OR PROFESSIONAL MEDICAL OR OTHER HEALTH ADVICE - IT IS NEITHER INTENDED NOR IMPLIED TO BE SO. ALWAYS SEEK THE ADVICE OF QUALIFIED MEDICAL PROFESSIONALS OR YOUR PHYSICIAN REGARDING YOUR HEALTH AND PRACTICES TO FOLLOW - NEVER NEGLECT IT. WE DISCLAIM ANY AND ALL LIABILITIES THAT MAY ARISE FROM/IN RELATION TO THE CONTENT OF THIS VIDEO.

Пікірлер: 267
@srinivasan.a1512
@srinivasan.a1512
வாழ்க வளமுடன். குருஜி இந்த உலகத்துக்கும் இந்த மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு சேவையும் மிகவும் அற்புதமானவை. நாங்கள் சீடராக இல்லாவிட்டாலும். உங்களை போல் உள்ள எல்லா மகான்களின் ஆசிர்வாதங்கள் எப்பொழும் எங்களுக்கு இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படுகிறது. இதுவே நாங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியமாக கருதுகிறோம். ஓம் நமசிவாயா
@prabhudorai261
@prabhudorai261 4 жыл бұрын
குருஜி நீங்கள் வாழும் ஓஷோ... உங்கள் வீடியோ பார்த்து உணர்ந்து விட்டேன் இயற்கை சட்டத்தை.. கோடான கோடி நன்றி உங்களுக்கு... கடவுள் பக்தி இல்லாத நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து எனக்குள் இருக்கும் இறை சக்தியை உணர்ந்தேன்... நண்பர்களே உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் கவலைப்பட வேண்டாம்.. ஏனென்றால் everything happens for a reason.. பிரபஞ்சம் உங்களை உணர வைக்க தான் இதெல்லாம் செய்கிறது.. நன்றி குருஜி... என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தி விட்டீர்கள்...
@rajakumaran8687
@rajakumaran8687 4 жыл бұрын
Guru ji vanakkam, இங்கு எதுவுமே காரண காரியம் இன்றி நடக்கவில்லை, அனைத்துமே காரணத்துடன் தான் நடக்கிறது,
@smano3912
@smano3912 4 жыл бұрын
என்னுடைய நிறைய கேள்விகளுக்கு சரியான பதிலை நிறைய குருஜியின் வீடியோ மூலம் தெரிந்துகொண்டேன்.எனக்குள் நல்ல தீர்வான பதிலைத் தந்தது குருஜியின் பதில்கள் பல முறை.நன்றி இன்னும் தாருங்கள்.
@sn140fm7
@sn140fm7 4 жыл бұрын
சனி‌பகவான் in best teacher in the world
@arunmozhi617
@arunmozhi617 Жыл бұрын
The video which changed me totally and took me out of depression two years ago...❤
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
நானும் தினமும் யோசிப்பேன் இதை புரிய வச்சிட்டார் யாருமேலயும் கோவம் பொறாமை இல்லமால் வாழ இயட்கை சட்டத்தை புரிய வைத்து உள்ளார்
@MysticStudiosfilms
@MysticStudiosfilms 4 жыл бұрын
This is one of the best Video of Guruji.. "Absolutely there is no purpose of Life, its just a game under the rules of nature"
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 жыл бұрын
Guru jij.....Realy good speech...Eye opening talk.....Thanks a lot
@mohadasij6100
@mohadasij6100 4 жыл бұрын
Villipunarvu enbadhu all situation layum happya irukkanum this the highest spiritual mark my word this the guruji.......
@shankarprasad1977
@shankarprasad1977 4 жыл бұрын
Excellent Guru Ji 👌👏 Thank you so much for this wonderful video 🙏😍
@KARTHIGAT-gn8wp
@KARTHIGAT-gn8wp 4 жыл бұрын
நன்றி குருஜி அருமை..........
@kalpanaganesh9757
@kalpanaganesh9757 4 жыл бұрын
Atlast ur words will be end with UNDERSTAND this word it's awesome from u guru ji... God bless u all...
@sridharsri6161
@sridharsri6161 4 жыл бұрын
நன்றி குருஜீ..
@lakshmikrishnamurthy4488
@lakshmikrishnamurthy4488 4 жыл бұрын
Very clear & practical explanation. This is the fact of living in the world.Thanks Guruj
@ramesha.m
@ramesha.m 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா👌💐🙏
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@dorairajmokhan4692
@dorairajmokhan4692 4 жыл бұрын
What we have now it's a pure blessings, including this LIFE. 🙏
@darkmystery6532
@darkmystery6532 4 жыл бұрын
Thank you guruji simple way never ever expressed others but your phenomenon answer thank you thiru.
@Logicknief
@Logicknief 4 жыл бұрын
Awesome speech.. felt so happy after listening to this speech
Money is always chasing you !!! | Guru Mithreshiva
9:41
Ulchemy
Рет қаралды 169 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 83 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН