Life of vadakans | Vadakans seigai | Balubose & Mohan PVR | Seigai

  Рет қаралды 410,237

Seigai

Seigai

Жыл бұрын

#Vadakans #seigai #tamil #trending
*******************************************************
Follow our Pages:
Facebook: / seivinaioffl
Instagram: / seivinai.official
*******************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*******************************************************

Пікірлер: 610
@sheikdawood8283
@sheikdawood8283 Жыл бұрын
சிரிக்க வேண்டிய விஷயமில்லை, சிந்திக்க வேண்டிய விஷயம்
@kiramattukaran_album
@kiramattukaran_album Жыл бұрын
இது தான் இப்போது திருப்பூர் நிலைமை ரொம்ப தெளிவாக எடுத்து சொன்னீங்க, அருமையான பதிவு சூப்பர்
@karthiksri2815
@karthiksri2815 Жыл бұрын
Nanum thirupur than. Romba kasta paduren
@tamildk3021
@tamildk3021 12 күн бұрын
Tamil workers too worst,, no dedication ethics...
@saravanan-sb
@saravanan-sb Жыл бұрын
After long time Balu bose rocks
@seelanr6441
@seelanr6441 Жыл бұрын
ஆயிரம்பேர் மேடபோட்டு கத்துனாலும் நமக்கு Vijay ajith rajini kamal, winshop , area gang top, high salary low work, திமிர் பேச்சு, ஜாதி சவுடால், இதுதான் தமிழ் இளைஞர்கள் எதிர்பார்ப்பு.
@payalpraveen75
@payalpraveen75 Жыл бұрын
Adhae sollunga ji.
@sk.subash6340
@sk.subash6340 Жыл бұрын
Ennapa manasula irukkuratha correct ah soldriye pa 😂
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq Жыл бұрын
Hats off brother
@mohammedsait1073
@mohammedsait1073 Жыл бұрын
unmai
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
🤣😂😂🔥🔥🔥🔥🔥
@eminem92ha
@eminem92ha Жыл бұрын
video doesn't criticize vadakkans hard work. But, shows the impact when they are in large numbers and start demanding. also points out our shortcomings
@venkatesankalivaradarajan8151
@venkatesankalivaradarajan8151 Жыл бұрын
Vadakkans hardwork will end at one point and their phase 2 implementation will start in some time...
@eminem92ha
@eminem92ha Жыл бұрын
@@venkatesankalivaradarajan8151 Agree 👍
@SureshKumar-ox6zq
@SureshKumar-ox6zq Жыл бұрын
Tamil work's 500rs 1day North Indian 3 works in 600 rs It's not hard work it's lazy worst work 1st owner see 1 work laber 200 rs happy after he ask 1000rs
@namename3006
@namename3006 Жыл бұрын
@@SureshKumar-ox6zq north indian get same salary as us. But north indian work more than us .in tn no one ready to work after 6 and eating too long That y many prefer north indian.
@highlightjaga
@highlightjaga Жыл бұрын
poda mental
@DjVRAZY
@DjVRAZY Жыл бұрын
This guy's and Go-Su team are someday going to be one of the greatest tamil youtubers in the history.
@arasuramanan
@arasuramanan Жыл бұрын
vadakkan acting was too good
@udhayvoice
@udhayvoice Жыл бұрын
இது தான் நடக்குது.. தமிழ் ஆட்களை வச்சு வீடு கட்டி பார்த்தவனுக்கு மட்டும் தான் இந்த வலி தெரியும்...
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 டேய் 2000 க்கு அப்பறம் பிறந்தவந்தானே கொஞ்சம் மரியாதையா பேசு
@Iambala369
@Iambala369 Жыл бұрын
நீ ஒழுங்கா சம்பளம் தரனும் 😅😅 உன் நெஞ்ச தொட்டு சொல்லு பார்ப்போம் நீ ஒழுங்கா இருந்தேனு😅😅
@udhayvoice
@udhayvoice Жыл бұрын
@@Iambala369 சம்பளம் மட்டுமா? இரண்டு முறை டீ + வடை, மதிய உணவு, சில சமயங்களில் காலை உணவு வேற... சம்பளம் நான் தர வேண்டியது இல்லை.‌ நான் வீடு கட்டுறேனு சொன்னது, தமிழ் இன்ஜினியர் வைத்து கட்டுறேனு அர்த்தம். அவர்கிட்ட நாங்க காசு கொடுத்துடுறோம். அந்த தமிழ் இன்ஜினியர் உங்க தமிழ் ஆட்களுக்கு சம்பளம் தரலனா நாங்க என்ன பண்றது 🤣🤣
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@udhayvoice
@udhayvoice Жыл бұрын
@@shadowboy7218 அதா தமிழ் நாடு இந்தியாலயே பொருளாதாரத்தில் இரண்டாம் இடம் இருக்கே அப்பறம் ஏன் ஹிந்தி காரனுங்க கிட்ட கூலி வேலைக்கு அடிச்சுக்கீறீங்க
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 Жыл бұрын
இது சிரிக்க அல்ல சிந்திக்க இப்படியே போனால் தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் விழித்திடு தமிழா எந்த. கெளரவமும் பார்த்திடாமல் உழைத்திடு வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@yovantensingh4288
@yovantensingh4288 Жыл бұрын
Last scene 100% true TN youngsters saraku and actors pinnadi poga varaikum munnera vaipea illa.before 90s kids oda TN people soli mudinjuthu.
@elavazhagannadarajan1733
@elavazhagannadarajan1733 Жыл бұрын
ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋
@khoka6800
@khoka6800 Жыл бұрын
I am a Bengali from my home Calcutta presented the true story video in front of the crowd. Our kolkata has ten times more hindi bala than your tamilnadu now they are our kolkata residents and hindi bala MLA, MP, police many things are now in their hands. So many Hindi balas have become in Calcutta that our Bengali jobs have been lost for them and now Bengalis have to go to work in other states. I know tamil language very nice video
@user-zk7dg9zi3s
@user-zk7dg9zi3s 8 күн бұрын
Bengali has bigger prblm than that in the name of mamtha 😂😂
@electrictech7996
@electrictech7996 Жыл бұрын
தவறு நம்மிடமும் இருக்கிறது. நாம் சரியாக வேலை பார்த்திருந்தால் வடமாநில வேலையாட்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.
@samyc5122
@samyc5122 Жыл бұрын
Vaaipu Ella raja
@mkumaransanthosh8574
@mkumaransanthosh8574 Жыл бұрын
Apdi ila ...Ithuku government reason avanga vilai yetram seiya villai endral business panravanga yarum vadakkans Theda matanga ..and namma aalunga namma nattula Vela seium podhu leave bonus yellamae ethirparpatu thavaru Ilyae ithuku munadi namma aalunga tha Vela seinjanga apo business panrdravangaluku kattu padi aachi..Namma south indians life Vera Mari mariduchi but vadakkas life style inum marala so avanga kidaikra panam podhumnu ninaikranga ..Ithuvae namma aalunga abroad poidu sampathirkanga apo avanga yosikamtangala namma Nattuku yelarum vanthutanganu
@mkumaransanthosh8574
@mkumaransanthosh8574 Жыл бұрын
Polictics and policticsion tha reason..
@Iambala369
@Iambala369 Жыл бұрын
என்ன தவறு??? சொல்லுங்க??
@tamimansari2139
@tamimansari2139 Жыл бұрын
அப்ப நீங்கள் முதல்ல நல்லா வேலை பாருங்க
@cserajesh
@cserajesh Жыл бұрын
Our Society need this content more,You are doing great job
@jayachitrasaravanan5684
@jayachitrasaravanan5684 Жыл бұрын
இதில் சொல்வது அனைத்தும் உண்மை.
@jaikumar5293
@jaikumar5293 Жыл бұрын
The reality... create awareness by doing videos... do more videos like this for this society...
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@agaagaagagjh
@agaagaagagjh Жыл бұрын
Realistic Star Mohan PVR . Comedy king balubose worth video bro.🔥
@tunanin
@tunanin Жыл бұрын
They are hardworking. I don't deny that.
@anbu7406
@anbu7406 Жыл бұрын
All will work untill .....
@Iambala369
@Iambala369 Жыл бұрын
இந்த கடின உழைப்பை போட்டு அவுங்க ஊரை முன்னேற்றலாமே!!!! ஏன் இங்க பொழப்பு தேடி வரனும் 👊👊 தமிழன் உழைக்காமல் தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமா இருக்கா!!
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
அவர்கள் கஷ்டத்துக்கு வேலைக்கு வராங்க , நம்ம கிட்ட வேலை செய்ய ஆட்கள் இல்லை... வருகிறவர்கள் அவர்கள் ஊருக்கே திரும்பி செல்கிறார்கள். தயவுசெய்து உழைப்பவர்களை கேவல படுத்த வேண்டாம்.... ஆணவம் சமூகத்தை அழிக்கும்
@karthickselvaraj736
@karthickselvaraj736 Жыл бұрын
Most underrated channel
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Parithambangal , block Sheep வரிசையில் இப்போது Seigai 🔥🔥🔥
@masterk6598
@masterk6598 Жыл бұрын
Bose is good actor. Coaching institute pathi potathu super. RTO office super. Online crime super. Nice when combined with gobi Sudhakar. Thank you for great videos thank you!
@rvmahesan
@rvmahesan Жыл бұрын
Thisi is the reality especially in construction work. Daily mrng 2 hrs Eve 2 hrs tha thy will work. But vadakkan cracked their reality
@vigneshkannan9434
@vigneshkannan9434 Жыл бұрын
யானைகூட 1 மணி நேரத்துல தின்னுரும் 😂😂😂
@electrictech7996
@electrictech7996 Жыл бұрын
🤣🤣🤣🤣
@arjunaprince5281
@arjunaprince5281 Жыл бұрын
😂😂😂
@highlightjaga
@highlightjaga Жыл бұрын
Vera level Bro ..🔥
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA Жыл бұрын
சிந்திக்கனும் மக்களே 👈🙏🏼👍
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
உண்மை உண்மை அருமை
@topcrime303
@topcrime303 Жыл бұрын
My college staff always vadakans
@ramakrishnan2425
@ramakrishnan2425 Жыл бұрын
Enda clg broo
@kanagarajg9675
@kanagarajg9675 Жыл бұрын
Semma... climax la time 12 aachu...😂
@seyedismail4504
@seyedismail4504 Жыл бұрын
Athulaiya irukanga da tamilnadu velangirum
@sageerthantj6535
@sageerthantj6535 Жыл бұрын
Excellent work 👏 ❤
@vaamachigaming410
@vaamachigaming410 Жыл бұрын
Rohit Sharma Vera level 🔥🤣🤣🤣🤣🤣
@skstoriesandbiography9150
@skstoriesandbiography9150 Жыл бұрын
Vera lvl bro❤️❤️❤️
@Artbeats_77
@Artbeats_77 Жыл бұрын
Ultimate baiya..
@jackyjacky7821
@jackyjacky7821 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
@dheenaabi2658
@dheenaabi2658 Жыл бұрын
Vera level🔥🔥🔥 bro
@user-ji3pi8uv4c
@user-ji3pi8uv4c Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
@ashokanand7390
@ashokanand7390 Жыл бұрын
A good comedy video after a long time from this channel.
@msmpavipavi-sd1jl
@msmpavipavi-sd1jl Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மேலும் இது போன்ற மக்கள்.விழிப்புணர்வு கொள்ளும் வகையில் இன்னும் பல்வேறு வீடியோ பதிவுகள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 Жыл бұрын
Semma seigai🤗
@balakrishnanm8315
@balakrishnanm8315 Жыл бұрын
சிறப்பு ❤️ 💗
@sanjeevisampath243
@sanjeevisampath243 Жыл бұрын
Worth watching 🔥🔥🔥 Hey Rohit Sharma oru like ah podu 😂😀
@Cutlas11
@Cutlas11 Жыл бұрын
Best Video from this channel
@kaviyarasu__3
@kaviyarasu__3 Жыл бұрын
எப்படி வேலை செய்யாம ஏமாத்துறதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்🤦‍♂️
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
நீ வடக்கனுக்குஊம்புர வேலை நல்லா செய்யுர மூடுரா
@vibinchakravarthi2716
@vibinchakravarthi2716 Жыл бұрын
100%correct 👍👍👍👍👍
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@stalwartvip
@stalwartvip Жыл бұрын
You both super ... Keep it up sema LOL moments 🤣🤣🤣
@allcrickethighlights6633
@allcrickethighlights6633 Жыл бұрын
Mohan pvr big fan
@ganeshpln
@ganeshpln Жыл бұрын
Sema Sema Sema..... Ithuthaan nija factu.....
@sanavimal2222
@sanavimal2222 Жыл бұрын
Vera level
@Thamba47
@Thamba47 Жыл бұрын
"CROWD FUNDING" பணம் போட்டுவிட்டு படத்திற்காக காத்திருப்போர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thalaguys3699
@thalaguys3699 Жыл бұрын
Eppdiye message matrum anubhu da nalla irukum
@krithik1519
@krithik1519 Жыл бұрын
Yes really truth content bro 😂
@civilengineering8929
@civilengineering8929 Жыл бұрын
Super bro
@nagareegakurangu
@nagareegakurangu Жыл бұрын
நீங்க போராட்டம் பண்ண வேண்டிய இடம் Twitter Facebook 🤣🤣🤣🤣
@payalpraveen75
@payalpraveen75 Жыл бұрын
Idhuvum oru platform dhan ba.
@cinemarasigan3068
@cinemarasigan3068 Жыл бұрын
Good message 👍
@JerrishRobert
@JerrishRobert Жыл бұрын
Best Video Bro.. 🔥🔥💯
@trrajendrank1990
@trrajendrank1990 Жыл бұрын
Super 👌👍 Annangala 👌👍👏🙏
@mohameds_cricket43
@mohameds_cricket43 Жыл бұрын
Seigai Is back 💥
@rey-691
@rey-691 Жыл бұрын
enga poirundhanuga thirumbi vara 😅
@mohameds_cricket43
@mohameds_cricket43 Жыл бұрын
@@rey-691 illa bro recent time la Ithukku munnadi conference maari video potunu irunthanaga Ithu maari video podla La atha soldra
@moongilisai1809
@moongilisai1809 Жыл бұрын
அருமையான பதிவு
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd Жыл бұрын
Super brother...👍😊👌
@d.mahesh9282
@d.mahesh9282 Жыл бұрын
Really amazing video bro very nice 👍
@Johnpranu
@Johnpranu Жыл бұрын
superb one
@vijishakthi1106
@vijishakthi1106 Жыл бұрын
Semma bro continue pannunga
@ALONEBOY-ix6gh
@ALONEBOY-ix6gh Жыл бұрын
Concept super bro
@Suresh-oz8vu
@Suresh-oz8vu Жыл бұрын
உண்மை அருமையான பதிவு
@ramarajanvip
@ramarajanvip Жыл бұрын
Semmaaaa
@krishadmirer7889
@krishadmirer7889 Жыл бұрын
Unmai velitcham potu katitinga Anal makkal enavo vadakans kalichu solrathu Tha pudichirku antha crowd funding gumbal Tha atharkiranga Nenga cause effects, future Ena Pananu good awareness team superb video without hurting others
@hpde14
@hpde14 Жыл бұрын
The balubose seigai 🔥💪
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
தரமான செய்கை bro 🔥
@SilentTimePass
@SilentTimePass Жыл бұрын
semma
@sandybala8473
@sandybala8473 Жыл бұрын
Part 2 venum bro.. tharamana seigai..👏
@sivachandran1996
@sivachandran1996 Жыл бұрын
Super
@jaybeepaiyen4064
@jaybeepaiyen4064 Жыл бұрын
bro vere level ah poitu irukkinge 💯🎉 keep it up brothers from 🇲🇾
@samlawins7280
@samlawins7280 Жыл бұрын
Anga ena ummbitu iruka Inga Vela paakama
@kumarvijay6913
@kumarvijay6913 Жыл бұрын
@@samlawins7280 enga vela puda illama thaanda anga poga vediyatha irukku
@memelogsofficial
@memelogsofficial Жыл бұрын
@@kumarvijay6913 haha same applies to vadakans. Avan anga vela Illama than Inga varan. Namma Inga irunthu foreign porom avlo than vithyasam. Foreign la irukavan nammala vadakan Mari than treat pannuvan
@kumarvijay6913
@kumarvijay6913 Жыл бұрын
@@memelogsofficial ஆனா எனக்கு அங்க ஓட்டு உரிமை இல்ல அங்க இருக்க மொழிய நான் தான் கத்துக்கனும்
@memelogsofficial
@memelogsofficial Жыл бұрын
@@kumarvijay6913 vadakan ku tamilnadu la vote iruka nu therila but low level workers Padhi Peru ku mela tamil kathukutu pesuranga.mostly govt employees than nammala Hindi la pesa solran
@TamilSelvan-um4cn
@TamilSelvan-um4cn Жыл бұрын
தற்சற்பு வாழ்கை முறை தான் தமிழர்கள் தப்பிக்க ஒரே வழி
@suhaylnadheem6381
@suhaylnadheem6381 Жыл бұрын
அப்டினா
@nedumaran6659
@nedumaran6659 Жыл бұрын
அப்படின்னா என்ன
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
தற்சற்பு 😭😭😭 அந்தோ தமிழ் தற்குறிகள் 😭😭😭
@Ironized_07
@Ironized_07 Жыл бұрын
@@suhaylnadheem6381 ஒருவன் தன்னுடைய அடிப்படை தேவைகளை எவரையும் சாராமல் தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து முன்னெடுக்கும் வாழ்க்கை முறைக்கு பெயர் தான் தற்சார்பு வாழ்க்கை முறை
@bluebird9114
@bluebird9114 Жыл бұрын
Super bro 🙂👍🏼
@hariharan4059
@hariharan4059 Жыл бұрын
Romba naal apram tharamana video 💥
@cetricson
@cetricson Жыл бұрын
Super brooo
@nogutsnoglory9819
@nogutsnoglory9819 Жыл бұрын
Trend trend trend 🔥💥 seigai nallae trend than
@R-R-R-234
@R-R-R-234 Жыл бұрын
வடக்கனை விறட்ட 1-வடக்கன் நம்ம ஊரில் விற்கும் பொருள் அனைத்தையும் வாங்காதீர்கள் 2-அவனை விரட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் அவனிடம் உள்ள பொருள் (உதாரணம்: பெல்ட் அவன் 100ரூபாய் சொன்னால் நீங்கள் அதை _5ரூபாய்க்கு கேலுங்கள்) அவன் முடியாது என்று சொல்வான் இதை போல் எல்லோரும் செய்தால் விற்பனை செய்பவன் அனைவரும் வெளியேறுவான் 3-வடக்கன்கள் நம்மிடம் ஏதேனும் மளிகை பொருள்கள் வாங்க வந்தால் (உதாரணம்:3ரூபாய் பேனா என்றாலும் அதை 300ரூபாய் சொல்லுங்கள்)அவனுக்கு மளிகை பொருள் கிடைக்க வில்லையெனில உண்ண உணவு இருக்காது பின் அவன் மாநிலத்திற்கு அவனே நடையை கட்டுவான் 4-அவருக்கு வீடு வாடகை கொடுப்போர்" 5"க்கு" 5" அறையாக இருந்தாலும் அட்வான்ஸ் தொகை 5லட்சம்50,000 வாடகை ஆயிரம் சொல்லுங்கள் வசிக்க இடம் இல்லை என்றால் எத்தனை நாள் ரோட்டில் கிடப்பான் ஒரு நாள் அவன் வீட்டிற்கு செல்ல தான் வேண்டும் 5- உள்ளூர் முதலாலிகள் வேலைக்கு வைக்கும் வடக்கன்களை வைத்து தயாரிக்கும் பொருள்களை வாங்காதீர்கள் 6-வடக்கனை வைத்து தொழில் புரியும் முதலாளி ஒரு courier அனுப்பினாலும் 5லட்சம் கேலுங்கள் 7-உள்ளூரில் வடக்கனை வைத்து தொழில் செய்வோர்க்கு மேல்கண்ட 5 நிபந்தனைகளையும் பின்பற்றினால் அவர்களும் வழிக்கு வரத்தான் செய்யவேண்டும் இல்லையெனில் உள்ளூரில் வடக்கனை வைத்து தொழில் புரிவோர் கடுமையான வறுமை நிலைக்கு போவதை தமிழர்களாகிய எங்களால் தடுக்க முடியாது நான் இந்த 5 விதிகளையும் பின்பற்றுகிறேன் நீங்கள்
@ArunKumar-hm8nb
@ArunKumar-hm8nb Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள தே விடியோ புள்ளிங்கோ ஒழுங்கா இருந்தா இந்த இந்த வடக்கன் ஹோட்டலை ஒடச்சா கரெக்டா இருக்கும்
@shobag6235
@shobag6235 Жыл бұрын
Awesome..
@JkJohn-xm6sk
@JkJohn-xm6sk Жыл бұрын
Vera level bro
@kalamvel2162
@kalamvel2162 Жыл бұрын
VERA level pro 🔥
@unknowntrollchennal4193
@unknowntrollchennal4193 Жыл бұрын
Veri thanam
@shivamurugan4573
@shivamurugan4573 Жыл бұрын
vera level video ... true situation ... tamilargalai kudikku adimai aakkiya dravida naattil ippadi thaan irukk...
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁😁😁😁சூப்பர் கலாய் 👌👍🏾🆗.
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq Жыл бұрын
Pora pokka paatha naamathan avanga kitta kooli vela paakanum (super)
@saravanansaravanan7125
@saravanansaravanan7125 Жыл бұрын
Tharamana seigai 😁
@selvashrinath.s
@selvashrinath.s Жыл бұрын
The video content is good as usual. But one thing they will never return back to their own state for work. Many north Indians in thirupur have already applied for voter id. If this trend continues. They will vote and make the bjp rule both in central and state. Mean while here we willl be always have disputes between Vijay/ Ajith, Dmk/Admk etc.Then in coming days will work under them for daily wages. Am scared of the future of Tamilnadu and Thamizhan in Democratic India.
@pavan4707
@pavan4707 Жыл бұрын
As if Tamilian gets back from Bangalore, Mumbai n Delhi after few days. Otha dei you buggers are the most hypocritical clan. Chumma political mileage kaga kadhaya urutunga. Bangalore never had slums until Tamil migrants came here first created tents later built houses illegal n now fighting against government to get that land. Oru thirudan inorthana thirudana kaati kudukuradhu thamasa irukku 😂
@kiramattukaran_album
@kiramattukaran_album Жыл бұрын
கொஞ்சம் தமிழனுங்க தமிழனுங்களே குற்றம் குறை சொல்லுவதை விட்டு விட்டு உங்களால் முடிந்த வரை தமிழனுக்கு உதவி செய் இல்லை நல்வழியாவது காட்டுங்கள், சொல்லுங்கள் 👏👏👏
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@prashanthsukumaran2048
@prashanthsukumaran2048 Жыл бұрын
Seruppadi to our ppl.. Sappadu break, Tea Break.. sithalu oda gujaal.. Kadaisiyile vela mattum nadakkadu... Now they cry that job is not there...Naamala thirundadha varakkum onnum nadakkadhu..
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@Raghavendran_Nadar
@Raghavendran_Nadar Жыл бұрын
Veera tasmac tamilan super video 😁😁
@v4veriyan843
@v4veriyan843 Жыл бұрын
Thamilanin soomberi thanaththai eduthuraiththathukku nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shadowboy7218
@shadowboy7218 Жыл бұрын
ஆமாமா நாம உழைக்காமதான் தமிழ்நாட்ட இந்தியால பொருளாதாரத்துல 2வது இடம்., அவனுங்க அவன் ஊர மொட்டகாடா பைசாவுக்கு லாயக்கு இல்லாம விட்டுட்டு வந்து இங்க வந்து பானி பூரி விக்கானுங்க இதுக்கு support வேற இங்க நிறைய பேர் அவனுங்களுக்கு
@arumugam6368
@arumugam6368 Жыл бұрын
அப்படியே தெலுங்கன் மலையாளன் கன்னடன் வெளியே அனுப்புங்க தமிழ் வாழ்க
@sankarmining404
@sankarmining404 Жыл бұрын
Super Anna
@immanuelj5722
@immanuelj5722 Жыл бұрын
Semmma 👌
@user-vx6gy9ve4k
@user-vx6gy9ve4k Жыл бұрын
சிறப்பு. செம வீடியோ
@Jawa516
@Jawa516 Жыл бұрын
Mass,😂😂😂
@aridass9203
@aridass9203 Жыл бұрын
Super 👍
@jeeNTK
@jeeNTK Жыл бұрын
super❤️
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
நன்றி 👍👍👍
@user-ed3dx6xt5i
@user-ed3dx6xt5i Жыл бұрын
வீடியோ சூப்பர் நண்பா
@PmKarthickPmkarthick
@PmKarthickPmkarthick Жыл бұрын
Nice day nice bro 💕💕💕
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 12 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,1 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
life of Vadakans | Balubose & Mohan PVR | Seigai
9:43
Seigai
Рет қаралды 61 М.
Bhaiya Atrocities | Vadakans seigai | Part2 | Seigai
11:08
TRAFFIC POLICE RAGALAI 3 👮| SEE SAW
19:47
SEE SAW
Рет қаралды 151 М.
Irfan Tries Vegan Food - Revenge Time! 😈🤫 | @irfansview1
21:36
Christian School VS Normal School Standup Comedy | Vikkals
10:21
Vikkals
Рет қаралды 2,4 МЛН
game paling lucu🤣
0:43
Brewok Ndeso
Рет қаралды 30 МЛН
Будни в пекарне. Часть 2
0:59
Алежа Обухов
Рет қаралды 3,6 МЛН
Хотел вывести 🤣❤️
0:54
Dragon Нургелды 🐉
Рет қаралды 752 М.
The 100 #Show
1:00
Banq Official
Рет қаралды 8 МЛН