Listen 5 mins daily - Money Mantra

  Рет қаралды 376,030

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 395
@user-ei1ux7it6p
@user-ei1ux7it6p 2 ай бұрын
என்னை குபேரனாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤
@universesakthi7711
@universesakthi7711 3 жыл бұрын
நான் என் வம்சத்தின் முதல் கோடிஸ்வரன் ஆகிவிட்டேன் நன்றி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்க்கு மிக்க நன்றி பிரபஞ்சத்திற்க்கு மிக்க நன்றி
@maddygamingtamil5835
@maddygamingtamil5835 2 жыл бұрын
Nice
@Creatorgv
@Creatorgv 2 жыл бұрын
Super nice
@anuratha24
@anuratha24 Жыл бұрын
Thank you
@rajam3402
@rajam3402 Ай бұрын
Super sir
@sagalagalasagothargal6849
@sagalagalasagothargal6849 3 жыл бұрын
நான் கோடிஸ்வரன் என்னை கோடிஸ்வரனாக உயர்த்திய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@sivakumarabi4440
@sivakumarabi4440 3 жыл бұрын
எங்க இருக்கீங்க
@thiruarasu3683
@thiruarasu3683 3 жыл бұрын
@@sivakumarabi4440 Chennai
@itmrifas1811
@itmrifas1811 3 жыл бұрын
உண்மையாவா? உங்கட whatsp nomber
@rupakaladurisamy2985
@rupakaladurisamy2985 2 жыл бұрын
@@itmrifas1811 XYZfXYZZY676766tt!Qw
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
U number send
@thirupathy.vbalaji9735
@thirupathy.vbalaji9735 Жыл бұрын
15 கோடி குடுத்த பிரபஞ்சக்திகு நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
How ji
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
Plz ans me
@thirupathy.vbalaji9735
@thirupathy.vbalaji9735 9 ай бұрын
@@mathivanan3430 travels business
@user-gv3sv1sm6b
@user-gv3sv1sm6b 7 ай бұрын
50 கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி பல கோடி நன்றிகள்
@vishvanathan7852
@vishvanathan7852 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@justice2394
@justice2394 Ай бұрын
என்னை மிகுந்த செல்வம் நிறைந்தவளாக மாற்றிய இப்பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி ❤
@chellammalsanchithaa6191
@chellammalsanchithaa6191 2 жыл бұрын
என் செல்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது பிரபஞ்சம் பேராற்றலுக்கு நன்றிகள் 💐💐🙏🙏🙏
@allahpichai3376
@allahpichai3376 2 жыл бұрын
நான் செல்வ செழிப்போடு வாழக்கூடிய இந்த வாழ்க்கையை அள்ளித்தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@bakkiyampanneerselvam5420
@bakkiyampanneerselvam5420 3 жыл бұрын
🙏🙏🎉🎉❤️❤️எனக்கு பல கோடிகளை அள்ளிக் அள்ளிக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🎉🎉❤️❤️
@yamunarani6043
@yamunarani6043 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள். கேட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@BKMURUGANBKMURUGAN
@BKMURUGANBKMURUGAN Ай бұрын
செல்வசெழிப்பு மிக்க வாழ்க்கை தந்தமைக்கு பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 👑🙏🏻⭐👑🙏🏻⭐🙌🏻🙌🏻
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 жыл бұрын
செல்வ வளம் , செல்வாக்கும் தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
@justice2394
@justice2394 Ай бұрын
எனக்கு பிரபஞ்சம் கொடுத்த அபரிமிதமான செல்வத்தினால் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய எனக்கு அருள் புரிந்த என் மகா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤❤❤
@Uma-gn3sn
@Uma-gn3sn 7 ай бұрын
அபரிவிதமான செல்வத்தை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்ச பேறாற்றலுக்குகோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@shashtihavlogs-bq6qi
@shashtihavlogs-bq6qi 3 ай бұрын
எனக்கு தேவையான செல்வத்தை எளிதாக ஈர்க்குறேன் நன்றி பிரபஞ்சமே
@RaniRani-fu1wb
@RaniRani-fu1wb 2 жыл бұрын
எனக்கு செல்வதை அள்ளி தந்து... பல கோடி அள்ளி தந்த...... நல்ல உடல் நலத்தை குடுத்த இந்த பிரபஞ்சதுக்கு நன்றி... நன்றி... நன்றி
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
How ji
@anithaani7736
@anithaani7736 2 жыл бұрын
என்னை கோடீஸ்வரியாக மாற்றிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@rajasekarraj4706
@rajasekarraj4706 2 жыл бұрын
நான் செல்வத்தை மிக எளிதாக ஈர்க்கிறேன் என்னை தேடி வரும் அனைத்து செல்வத்திற்கும் நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி 🙏🙏🙏
@fjustin7812
@fjustin7812 2 жыл бұрын
செல்வத்தை அள்ளித்தரும் பிரபஞ்சத்திற்கு நன்றி
@manimandan.m3465
@manimandan.m3465 4 жыл бұрын
நான் செல்வத்தை எளிதாக ஈர்க்கும் என் ஆற்றாலுக்கு நன்றி நன்றி நன்றி இந்த பிரபஞ்சம் எனக்கு நன்மையை செய்கிறது 🙏❤️❤️❤️💖 நன்றி நன்றி நன்றி
@justice2394
@justice2394 Ай бұрын
எனக்கு அபரிமிதமான செல்வங்களை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤ எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அள்ளித்தரும் இந்த பிரபஞ்சம் பேராற்றலுக்கு நன்றி.....❤❤❤
@justice2394
@justice2394 12 күн бұрын
எனக்கு மிகுந்த செல்வத்தை அள்ளி தந்த மகா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி❤❤ 😊
@umamageswari786
@umamageswari786 10 ай бұрын
எனக்கு பரிசு போட்டியில் பத்து கோடி ரூபாய் கிடைத்தது இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி, நன்றி, நன்றி!!!
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🙏 நன்றி. நன்றி. செல்வம் எனது பிறப்புரிமை. நன்றி. பணம் என் நண்பன் நன்றி.
@bakkiyampanneerselvam5420
@bakkiyampanneerselvam5420 3 жыл бұрын
❤️❤️🎉🎉எனக்கு பல கோடிகளை அள்ளிக் அள்ளிக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️❤️🎉🎉
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
R u sure
@Vimalkumar-fx3vp
@Vimalkumar-fx3vp 3 жыл бұрын
தங்கள் பதிவு பலருக்கும் பல நன்மைகள் தருகிறது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க சிறந்த ஆண் மகனாக திகழ சுயபிரகடனம் வெளியிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் alpha male affirmations in tamil
@justice2394
@justice2394 2 ай бұрын
30 ,000 கோடி கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி....🙏😍
@selvavinayakam9455
@selvavinayakam9455 Жыл бұрын
எங்களுக்கு 7கோடியே 50இலட்ச்சம் வழங்கிய இப்பிரபஞ்சத்திற்க்கு என் மனம்💖நிறைந்த நன்றி🙏🙏🙏
@gracyfrancis1473
@gracyfrancis1473 13 күн бұрын
71 crore செல்வத்தை கொடுத்த என் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudarlove6843
@sudarlove6843 3 жыл бұрын
இந்த நாள் இனிய நாள் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையும் ஓம் கம் கணபதயே நமஹ ஓம் ஹ்ரீம் வக்ர துண்டாய ஹும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ ஓம் வெங்கடாசலபதி துணை ஓம் சாய் ராம் அப்பா துணை ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் சரவணஜோதியே நமோ நம குருபக்தியே கோடி நன்மை தரும் குரு பகவானின் பார்வை கோடி நன்மை தரும் குரு பகவானின் பார்வை கோடி புண்ணியம் தரும் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் எல்லாம் வல்ல இறைவன் இறைவி அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் எல்லாம் நல்லதே நடக்கும் தொட்டதும் துலங்கும் பொன்னாகும் காலம் உண்டாகும் இராஜ்ஜியம் ஆள்வார் ஷேமத்துடன் வாழ்வார் நன்மை உண்டாகும் வெற்றி நமதே வெற்றி பாதைகள் உண்டாகும் வெற்றி நிச்சயம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@alphonsecatherine6616
@alphonsecatherine6616 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி. அபரிமிதமான செல்வம் என்னை வந்து அடைந்ததற்கு நன்றி.
@subhashnisubhashni1330
@subhashnisubhashni1330 3 жыл бұрын
எனக்கு எல்லா செல்வத்தைக் குடுத்த பரபஞ்திற்கு நன்றி
@vinithakumar865
@vinithakumar865 2 жыл бұрын
அபரிமிதமான செல்வத்திற்கு நன்றி🙏🙏🙏
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 3 жыл бұрын
நான் கோடிஸ்வரி என்னை கோடிஸ்வரியாக உயர்த்திய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி ஜெய் அண்ணனுக்கு நன்றி
@worldrecord7935
@worldrecord7935 4 жыл бұрын
I'm in magnet count Now $ 30,0000000 always coming to my bank account divine order thank you universe I love you universe valga valamudan Nantri Nantri Nantri
@chitras2593
@chitras2593 4 жыл бұрын
In indian rupees ...how much da ma
@yazhinichannel9834
@yazhinichannel9834 4 жыл бұрын
How
@charlottebingham4103
@charlottebingham4103 3 жыл бұрын
There’s no other greater joy than having financial freedom and a life free of debts, all thanks to Mr carlos cause he made me who I am today through forex trade. He has helped me a lot his with his trading strategies which helps me to earn $12,550 weekly. I really appreciate it and can't help but let others know about it because it is so suitable anyone can trade from anywhere and anythime, He can be reached on Instergram @carlos_1uptrades just tell him I Referred you to him
@jemsoul2594
@jemsoul2594 11 ай бұрын
என்னிலடங்க செல்வம் எனக்கும் என்னை சுற்றி உள்ளவர்களும் அளித்து கொண்டிருக்கும் பிரபஞ்ச பேராற்றல் மிக்க சக்தி க்கு ஆத்மார்த்த மான நன்றி உணர்வாக அன்பு னர்வாக இருந்து கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சி பிரபஞ்சமே🎉
@akilaayyatv9275
@akilaayyatv9275 7 ай бұрын
12கோடிகள் பணம்தந்த பிறபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றிகள்
@radhikachidambaram5576
@radhikachidambaram5576 4 жыл бұрын
Jey sir good news today one day salary anaku kidaithu iruku nandri universe 💐👍🙏🏻 nandri jey sir 👍💐🙏🏻💐 I love universe 💐🙏🏻❤️
@priyashakhy7751
@priyashakhy7751 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்
@umabala8997
@umabala8997 3 жыл бұрын
அபறிவிதமன செல்வத்தை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@shylajasasi6829
@shylajasasi6829 2 жыл бұрын
நான் செல்வத்தை ஈர்க்கிறேன். என்னை கோடீஸ்வரி ஆக்கிய இந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@Theva_Magal
@Theva_Magal 4 жыл бұрын
I attract wealth easily and frequently!!!
@suniravi2539
@suniravi2539 4 жыл бұрын
நான் செல்வத்தை எளிதாக ஈர்க்கிறேன்.நன்றி.
@24780792
@24780792 3 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்
@justice2394
@justice2394 13 күн бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி...❤
@pushpasenthilkumar2858
@pushpasenthilkumar2858 3 жыл бұрын
Thank you universe I am happy I got what I wish
@saravananalayamani8485
@saravananalayamani8485 4 жыл бұрын
அருணாச்சல சித்தன் நன்றிகள் கோடி பிரதர் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் செல்வச் செழிப்போடு வாழ்க வளமுடன் நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும் என் இடமுள்ள அளவில்லாத செல்வத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@thillaiyampalamsivapragasa1176
@thillaiyampalamsivapragasa1176 6 күн бұрын
இந்த அழகிய இனிய நாளை எனக்களித்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@aarthiragunathan8331
@aarthiragunathan8331 3 жыл бұрын
இனிமை... இனிமை... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி... "வருமுன் வந்ததாக கொள்வது நம் இயல்பு" வள்ளலார் கூறிய வார்த்தைகளளை தங்கள் வாயிலாக உணர்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KalaiSelvi-ob8oq
@KalaiSelvi-ob8oq 2 жыл бұрын
என்தங்கை வேலையில் சேர்ந்தார் அவள்குடும்பம்நலமுடன்வாழ்கிறார்கள்
@justice2394
@justice2394 Ай бұрын
எனக்கு 30,000கோடி கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.....❤ ❤
@vennilas3742
@vennilas3742 Жыл бұрын
கோடி கோடி செல்வத்தை கொடுத்த இந்த பிரபஞ்சத்துக்கு என் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
How ji
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
அனைத்து விதமான செல்வங்களும் என்னை தேடி வருகிறது நன்றி மகிழ்ச்சி
@mahastarslogistics155
@mahastarslogistics155 4 жыл бұрын
Fantastic affirmation..Millions Thanks
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 жыл бұрын
நான் அனைத்து செல்வங்களையும் ஈறுக்கிறேன் என்னை தேடி வரும் செல்வங்களுக்கு நன்றி இந்தப் பிரபஞ்சத்தின் பேராற்றல் க்கு நன்றி நன்றி நன்றி
@lathapalaniappan685
@lathapalaniappan685 2 жыл бұрын
I'm thankful to universe for such kind of abundant wealth
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 жыл бұрын
Thank you universe 🙏 I love Money 💸
@sritharansritharanpararaja986
@sritharansritharanpararaja986 3 жыл бұрын
என்னிடம் என் தேவைக்கு மிதமான பணம் இருக்கிறது. இதைத்தந்த பிரபஞசத்திற்கு நன்றி
@vtamilselvam9809
@vtamilselvam9809 3 жыл бұрын
நான் மிக பெரிய செல்வந்தன் ஆக இருப்பதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி.
@kasthuriramachandran5395
@kasthuriramachandran5395 4 жыл бұрын
நான் செல்வத்தை எளிதாக ஈர்த்து கொண்டிருக்கிறேன்.
@swarnalatha5351
@swarnalatha5351 Жыл бұрын
Iam very rich and happy thanks a lot to universe and jey sir🙏🙏🙏🙏
@sethuramarajanr9363
@sethuramarajanr9363 3 жыл бұрын
செல்வத்தை அள்ளித்தரும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. தங்களுக்கும் எனது நன்றி
@AaseevagamAaseevagan
@AaseevagamAaseevagan 23 күн бұрын
நான் செல்வத்தை அபரிமிதமாக ஈர்க்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றிகள் கோடி
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 жыл бұрын
நான்.கோடீஸ்வரன்.வீடிகட்டியு என்மகளுக்கும்.வீடுகட்ட.போகும் என்.மகனுக்கும். லட் சகணக்கில் பணம் தருவேன்.அதற்கு.பணம் தரும்.பிரபஞ்சத்திற்கு.நன்றி. நன்றி.நன்றி
@vishvanathan7852
@vishvanathan7852 8 ай бұрын
50 கோடி கொடுத்த பிரபஞ்திற்கு நன்றி நன்றி
@justice2394
@justice2394 2 ай бұрын
30,000 cr. Kodutha prapanjathirku nandri🙏😍.....😊
@sriramraja1606
@sriramraja1606 2 жыл бұрын
எனக்கு செல்வவளம் அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
@radikaradika7894
@radikaradika7894 4 жыл бұрын
நன்றி ஜெய் அண்ணா,
@rmthala6051
@rmthala6051 2 жыл бұрын
🙏நன்றி 🙏ஜெய் 🙏தம்பிக்கு 🙏
@arivarasana3743
@arivarasana3743 Жыл бұрын
Wish you huge money from all corners of the world.
@msaro11
@msaro11 3 жыл бұрын
எனக்கு பல கோடிகளை கொடுத்த பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி
@IyarkaiAnnai-fb5ih
@IyarkaiAnnai-fb5ih 5 ай бұрын
எனக்‌கு அளவு இல்லா செல்வத்தை வாரி வாரி குடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. அதை நான் எல்லோருக்கும் குடுத்து உதவி செய்கிறேன்.குடுக்க குடுக்க பிரபஞ்சம் எனக்கு அள்ளி அள்ளி செல்வத்தை குடுத்து கொண்டே இருக்கிறது. நான் மிக மிக சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.பிரபஞ்ச சக்திக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@justice2394
@justice2394 9 күн бұрын
நான் செல்வத்தை எளிதாக ஈர்க்கிறேன்....❤😊
@VISHAN5
@VISHAN5 4 жыл бұрын
Nandri, all your works are appreciated.
@thillaiyampalamsivapragasa1176
@thillaiyampalamsivapragasa1176 5 ай бұрын
அபரிமிதமான செல்வத்தை எனக்கு அள்ளித்தரும் பிரபஞ்சத்தின் அளப்பரிய சக்திக்கு நன்றி நன்றி நன்றி.
@thiruselvi721
@thiruselvi721 6 ай бұрын
என்னை எப்பொழுதும்‌பாதுகாக்கும்‌ என் தோழி‌ பிரபஞ்சத்திற்கு நன்றி❤❤❤ நன்றி‌பிரபஞ்சமே❤❤❤
@hemakrish2349
@hemakrish2349 4 жыл бұрын
Such a nice ...long video..never before heared in tamil..soothing to hear..thank u so much sir 🌺🌺🌺🌺
@kumaremuninathan5459
@kumaremuninathan5459 Жыл бұрын
நல்ல உடல் ஆரோக்கிய இலவரசருக்கு என் மனமார்ந்த நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vishnupriya8117
@vishnupriya8117 4 жыл бұрын
நன்றி ஜெய்...🙏 வாழ்க வளமுடன்...
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 4 жыл бұрын
நன்றி அண்ணா.வெளியில் குடுத்த பணம் திரும்ப வருவதற்கு ஒரு வீடியோ போடுங்களண்ணா. ப்ளீஸ்.நன்றி
@saravanans8977
@saravanans8977 4 жыл бұрын
👍👍Good questiom..😊
@priyangasuresh2769
@priyangasuresh2769 4 жыл бұрын
I think also like that
@andalhariharan6719
@andalhariharan6719 4 жыл бұрын
Video iruka sir
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
சகல ஐஸ்வர்யங்களோடு சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி மகிழ்ச்சி
@thillaiyampalamsivapragasa1176
@thillaiyampalamsivapragasa1176 Ай бұрын
எனக்கு ஐந்து கோடி ரூபாய் தந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி! நன்றி! நன்றி .
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 3 жыл бұрын
என்னை கோடீஸ்வரனாக உயர்த்த எனக்கு வழிவகை செய்யும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@channel-zh8pq
@channel-zh8pq 5 ай бұрын
எனக்கு அதிகப்படியாக செல்வத்தை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@shanmugamannasamy7369
@shanmugamannasamy7369 2 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நான் வளமாக உள்ளேன்
@MissCharming07
@MissCharming07 4 жыл бұрын
Thanks Jei ....this affirmations i expected alot...thanks alot again...😊😊
@chelvichelvi8569
@chelvichelvi8569 2 ай бұрын
என் தேவை எல்லாம் நடத்தி தரும் பிரபஞ்சதுக்கு நன்றி 🙏🏻
@CCc-bg4fv
@CCc-bg4fv 4 жыл бұрын
நன்றி நன்றி பிறபெஞ்ஞம்மே நன்றி எஸ்சு அப்பா நன்றி என்னை தெடி வறும் அனைத்து தெய்வத்துக்கும் நன்றி கடவுலே நன்றி இறைவா நன்றி பலகோடி நன்றி
@Jothi_farming
@Jothi_farming 3 жыл бұрын
Back ground music mind relax iam always attract money many ways money is coming in my home nanri bro Thank you universe🏤🏤🏤🏤🏤🏤😅😅😅😅😅😅😅
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 жыл бұрын
Alaga affirmation Nandri brother 🙏🙏🙏🙏🙏
@yamunarani6043
@yamunarani6043 2 жыл бұрын
என்னை கோடீஷ்வரனாக்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@KalaiSelvi-ob8oq
@KalaiSelvi-ob8oq 2 жыл бұрын
என்தங்கை வேலையில் சேர்ந்தார் அவள்குடும்பம்நலமுடன்வாழ்கிறார்கள் பிரபஞ்சத்திற்குநன்றி
@indravinu4310
@indravinu4310 4 жыл бұрын
Thank you so much bro...I love you MONEY
@chinnadurai2501
@chinnadurai2501 4 жыл бұрын
Thank you universe good nantri 🙏🙏🙏
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 4 ай бұрын
நான் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@KalaiSelvi-ob8oq
@KalaiSelvi-ob8oq 2 жыл бұрын
நான் பணியில் சேர்ந்து விட்டேன் பிரபஞ்சத்திற்குநன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 2 ай бұрын
என் குடும்பம் மிகுந்த செல்வ செழிப்புடன் இருக்கிறது
@karunakaran6833
@karunakaran6833 2 жыл бұрын
இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையான செல்வத்தை அள்ளிதந்தமைக்கு மிக்க நன்றிகள்
@sankarpathu563
@sankarpathu563 Жыл бұрын
After listening your videos, I am so happy.
@umas9420
@umas9420 3 жыл бұрын
Nan erkkum alavatra selvathirku Nandri 🙏
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,2 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Money Mantra | Attract money with Karagre Vasate Lakshmi mantra (3 Hours) | Mahakatha
3:03:00
Mahakatha - Meditation Mantras
Рет қаралды 3,8 МЛН
7 Fatiha 7 Ayetel Kürsi 7 İhlas 7 Felak 7 Nas Kur'an-ı Kerim Rukye
24:23
fussilet Kuran Merkezi
Рет қаралды 76 МЛН
Powerful Guided Meditation - Money mantra | Epicrecap
17:04
EpicRecap
Рет қаралды 94 М.
Listen daily to overcome fear - Tamil Affirmation | Epicrecap
12:49
Start your day with daily morning affirmations | Epicrecap
16:41
Manifest Govt Job - Tamil affirmation | Epicrecap
58:44
EpicRecap
Рет қаралды 241 М.
Заставил себя уважать!
0:52
МИНУС БАЛЛ
Рет қаралды 2,9 МЛН
Stunt Bike vs Trial Bike 🔥
0:32
Red Bull
Рет қаралды 38 МЛН
ОН МСТИТ ПРОДАВЦУ МОРОЖЕНОГО
0:32