Inner peace affirmation in Tamil | Epicrecap

  Рет қаралды 1,209,933

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 438
@EpicRecap
@EpicRecap 6 ай бұрын
Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/
@kavinkavin4243
@kavinkavin4243 5 ай бұрын
thank you universe 💓 thank you angel ❤ thank you bro ❤
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நான் நினைத்த என் கனவு வீடு எனக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏...... நன்றி 🙏
@ashokankrishnan3274
@ashokankrishnan3274 11 ай бұрын
Arunachal a, presentation
@Ranjithkumar-wc7co
@Ranjithkumar-wc7co Жыл бұрын
நான் எப்பொழுதும் அமைதியாகவும் நிதானமாகவும் சந்தோஷமாகவும் இருபதற்கு நன்றி ❤️💙
@Sathya-kh4ty
@Sathya-kh4ty 3 жыл бұрын
இந்த பதிவை கேட்டுக்கொண்டு தூங்கும்போது மனம் மிகவும் அமைதியாக இருப்பதாக உணர்கிறேன்.நன்றி அண்ணா.
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஸ்ரீபிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி பிரபஞ்சமே
@sivarajp341
@sivarajp341 Жыл бұрын
நான் எப்பொழுதும் நிதானமாக, அமைதியாக ,அன்பாக இருப்பதற்கு நன்றி
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@annadurai839
@annadurai839 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகமே சூழ்க நன்றி ஐயா நீங்கள் உங்கள் அன்புக் குடும்பமும் உங்கள் உறவுகளும் வாழ்க வளமுடன் 🙏
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
நான் அருமையான"ஒரு பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த இந்த பிறபஞ்ச பேர் ஆற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@mathankumar7512
@mathankumar7512 Жыл бұрын
நான் பலமடங்கு ஆரோக்கியமாக இருக்கிறேன்💯
@lihanaparveen5900
@lihanaparveen5900 4 жыл бұрын
நன்றிய சின்ன வார்த்தை என்று தான் நினைத்தோம் ஆனால் நன்றி செய்யும் வேலை பெரியது என்று புரியவைதீர் நன்றி ஜெய்
@gnanaselvams1689
@gnanaselvams1689 3 жыл бұрын
நன்றி என்பது சிறிய வார்த்தை இல்லை வாழ்க்கையை மாற்றும் அற்புதமான அமுத வார்த்தை.
@senthilarumugam5406
@senthilarumugam5406 4 жыл бұрын
நாம் உற்று கவனித்தால் எந்த மனிதரின் வாழ்க்கையும் அவர் எண்ணங்களை தொடாமல் நடப்பதேயில்லை.நாம் கவனிக்க தவறியதே வாழ்வின் பிழைகள். நன்றி.
@sundarsundar9674
@sundarsundar9674 4 жыл бұрын
நிதர்சனமான உண்மை👌
@KavithaKavi-vs7db
@KavithaKavi-vs7db 2 жыл бұрын
Unmai
@karpagambalaji6847
@karpagambalaji6847 2 жыл бұрын
0
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 2 жыл бұрын
மிகச்சரி.... எண்ணங்கள்தான் வாழ்க்கையே..... கிராமத்தில் பாம்பு கடித்தவருக்கு மந்திருப்பார்கள் அப்படி மந்திரிக்கும் பொழுது பாம்பு கடி பட்டவர்களை தூங்க விட மாட்டார்கள்... ஏனென்றால் அவர் பிழைக்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே பாம்பு கடிக்கு பாதி மருந்து....
@Jeyam786
@Jeyam786 2 жыл бұрын
எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் மட்டுமே இருக்கிறது ஆனால் வாழ்க்கை தலைகீழாக மாறி போகிறது, அப்படி என்றால் என் எண்ணம் எங்கே போகிறது, ஏன் அது போல் வாழ்க்கை இல்லை?
@packiyaraj6900
@packiyaraj6900 4 жыл бұрын
இந்த அற்புதமான நல்ல நாளுக்கு நன்றி மகிழ்ச்சி 🙏
@ragavanr7936
@ragavanr7936 3 жыл бұрын
என் சூழ்நிலையை நானே உருவாக்குகிறேன் என்பதை இன்று நான் உணற்கிறேன். இதை எனக்கு உணர்த்திய எனது சூழ்நிலைகளுக்கு நன்றி நன்றி jey bro
@mrajkannan76
@mrajkannan76 4 жыл бұрын
நான் அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவதற்கு நன்றி இவ்வுலக மக்கள் அனைவரும் ஆரோக்யமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு எங்கு வியாபித்தி நிறைந்திருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@jeganjanarthanan6057
@jeganjanarthanan6057 3 жыл бұрын
Nandarijey
@meenamugunthan2622
@meenamugunthan2622 3 жыл бұрын
நன்றி ஜெய் உங்கள் குரலும், இசையும், வாக்கியங்களும் மனதுக்கு அமைதியை தருகின்றது. மிக்க மிக்க நன்றி🙏
@sasirekhaj3467
@sasirekhaj3467 2 жыл бұрын
உண்மை 👏
@pavithra9339
@pavithra9339 Жыл бұрын
Yes i agree
@anbu.r881
@anbu.r881 3 жыл бұрын
அருமை சார் 🙏👌 இந்த வாக்கியங்களை திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது , மனம் அமைதியுறுகிறது. திடமான! தீர்க்கமான! தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. நன்றிகள் ஆயிரமாயிரம் கோடிகள்🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekar2149
@dhanasekar2149 3 жыл бұрын
அருமை அமைதிக்கு வழி காட்டியதற்கு நன்றி அய்யா
@sivarajp341
@sivarajp341 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... மன அமைதி மற்றும் புத்துயிர் பெற்றது மனம் நன்றி
@vikkyvignesh1201
@vikkyvignesh1201 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவதை கவனிக்கும் பொழுது வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 жыл бұрын
Your are more than 100% positive Energy, positive power,positive Vibration person Thank you.
@thersabalaji2801
@thersabalaji2801 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@hamsaniyaz7280
@hamsaniyaz7280 3 жыл бұрын
எனக்கு பிரபஞ்சம் ரொம்ப பிடித்து இருக்கிறது என்று நான் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன்
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
தனிமையும் அழகானது என்பதை உணர்த்தியமைக்கு நன்றி மகிழ்ச்சி
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
My dear sweet breather வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம்
@srinivasankutty5075
@srinivasankutty5075 4 жыл бұрын
Your king of tamil affirmation Like Louise hay in English God bless you Keep it up Thank you.
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி ஜெய்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@smpitchai1947
@smpitchai1947 Жыл бұрын
We have these hear these words while we are getting up from the bed and going to sleep everyday our mind life will be better
@premakumar9037
@premakumar9037 Ай бұрын
அருமை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🏻
@drsivambbs
@drsivambbs 3 жыл бұрын
அமைதி. நிதானம். அன்பு. நன்றி......
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நான் நிதானம் தவறும் போது என்னை சரியாக வழிநடத்தும் உங்களின் சுயப்ரகடனங்களுக்கு நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நான் நிம்மதியாக இருக்கிறேன் நன்றி மகிழ்ச்சி
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@sasikumar6939
@sasikumar6939 2 жыл бұрын
அன்பின் அண்ணா நீங்கள் கூறும் பிறபஞ்ஞத்தின் அமைதியை என்னால் கடைபிடிக்க முடியவில்லை ஏனென்றால் கடந்த 4 மாததிற்கு முன் எனது 15வயது அன்பான ஒரே மகளை இழந்து விட்டேன்.அவளை மறக்க முடியவில்லை .என்ன செய்தால் எனக்கு அமைதியும்,வெற்றி கிடைக்கும்.
@french-tamil9693
@french-tamil9693 4 жыл бұрын
Daily intha affirmation kekum pothu romba peaceful ah iruku bad memories la irunthu velila vara intha affirmation helpful ah iruku really superb anna.
@kanmanipriya5838
@kanmanipriya5838 2 жыл бұрын
😜 😜 😜 😜 😜 😜
@kanmanipriya5838
@kanmanipriya5838 2 жыл бұрын
😘 😄 😄
@nskpositivethinking8855
@nskpositivethinking8855 4 жыл бұрын
Bro ungalala en life he super changes agi iruku avalavu problems enaku irunthathu but IPO but IPO nane positive ha change enoda life layum nalla visayangal nadkuthu wow ellam ungalatha bro thank u sooooo much neengalum unga familyum romba super ha irukanum ungala enaku introduce panna universe ku lots and lots of thanks enoda intha pokisamana lifekum en anbana ulaga makkalakum en selipana thesathukum en peacefullana worldkum abarivithamana valangalakum lots and lots of thanks
@indravinu4310
@indravinu4310 4 жыл бұрын
Romba nalla irukku bro.... very peaceful thank you bro....
@sakthijothi9342
@sakthijothi9342 3 жыл бұрын
இந்த அற்புதமான பதிவிற்கு நன்றி thanks thanks thanks
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
Nan செய்யும் செயல்களால் எனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியே கிடைக்கிறது நன்றி மகிழ்ச்சி
@nizakaliyar6738
@nizakaliyar6738 2 ай бұрын
உங்களின் பகிர்வுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது .நன்றி . ஐயா
@vasundharadj9101
@vasundharadj9101 2 жыл бұрын
அருமையான பதிவிற்க்கு நன்றி,நன்றி,நன்றி.
@sumakannan184
@sumakannan184 4 жыл бұрын
Thank u Anna 😊 U r my stress buster😊
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
I get fresh feel...thank you so much
@ImranAhmed-je6ix
@ImranAhmed-je6ix 3 жыл бұрын
Super boost for daily routines ❤
@bhuvanasenthil2552
@bhuvanasenthil2552 4 жыл бұрын
Mind got peacefulness when i heard it.. really I feel good..thanks for this video jay.
@nvijayanr
@nvijayanr 2 жыл бұрын
Hi good day, Please support my channel if my videos are interesting and iam doing relaxing and meditation music videos thanks.
@psiva7094
@psiva7094 2 жыл бұрын
Hi
@chitrambalamchitu8015
@chitrambalamchitu8015 Жыл бұрын
It's very useful and changed my life good way thank god❤❤
@v.sathishragav9398
@v.sathishragav9398 2 жыл бұрын
I feel good thank you universe ❤️🙏🥰
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
எங்களின் வாழ்கையை சொர்கம் ஆக்கும் என்னுடைய epicrecapipukku அளவில்லாத நன்றிகள்
@mynamyna5444
@mynamyna5444 Жыл бұрын
வணக்கம்
@thenumozhi3315
@thenumozhi3315 3 жыл бұрын
Precious video...love it
@priyadharshini6659
@priyadharshini6659 4 жыл бұрын
Rompa Nandri Anna 🙏🙏🙏🙏 Very useful video
@devikrishna7110
@devikrishna7110 4 жыл бұрын
Thanks for your guidance and valuable video 🙏 Thanks to Univers and thank you God...
@babusheejakutty8794
@babusheejakutty8794 4 жыл бұрын
Sister class details soluga,7339217057
@divyadevarajan6939
@divyadevarajan6939 3 жыл бұрын
This is a real help to me. Thanks to the video creator.
@IMGeethamabl
@IMGeethamabl 3 жыл бұрын
You have magic in ur voice...
@pvasupvasu2068
@pvasupvasu2068 3 жыл бұрын
Energetic affirmation for mind
@simplerangoli106
@simplerangoli106 4 жыл бұрын
நன்றி.. நன்றி...நன்றி
@kavithacpi9685
@kavithacpi9685 3 жыл бұрын
Thank you this video Jaysir thank you thankyou thankyou reality great mother is very very great thank you thanks for you I am I am studied and talent only attend the class thankyou thankyou thankyou thankyou thankyou Jaysir thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this late this thank you this phone thank you speech thank you mummy thank you daddy thank you all of you family thank you thank you thank you thank you thank you so much thankyou thankyou thankyou yaakkaithankyou thank you you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyouthankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@kavithacpi9685
@kavithacpi9685 3 жыл бұрын
Thank you thankyou video my family player so happy my mind thank you thank you thank you thank you so much thank youjaysirthank you thank you so much thank you thanks for you thank you thank you this day thank you this time thank you this message to this display thank you this net everything's thank you world thank you thank you thank you so much thank you thank you yaakkaithankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@malathimettur834
@malathimettur834 4 жыл бұрын
Thank u Thank u Thank u jey sir....Ungal Varthaigal Engal Valkaiyai Valamakugirathu....Thank u Jey Sir...Thank u Universe....
@thangadurai7594
@thangadurai7594 3 жыл бұрын
Peaceful,creative auto suggestion.excellent
@ranisubramaniam7077
@ranisubramaniam7077 4 жыл бұрын
My Mind peace full. Thank you
@GiriGiri-fm8pr
@GiriGiri-fm8pr 3 жыл бұрын
8888⅞888888
@Mahalakshmi-nz1lr
@Mahalakshmi-nz1lr 4 жыл бұрын
Feeling so calm and relaxed after hearing this.. Thanks epic recap
@babusheejakutty8794
@babusheejakutty8794 4 жыл бұрын
Sister class attend panregala solug
@thenmozhi9798
@thenmozhi9798 3 жыл бұрын
Fantastic, peacefulness. Superp,vibes.
@mynamyna5444
@mynamyna5444 Жыл бұрын
how you..
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 3 жыл бұрын
Very nice video. Vaalkai, aalam, soolndhu, Please focus on Zha... Thanks for the wonderful video
@kalsaalex509
@kalsaalex509 4 жыл бұрын
Peaceful 🧘 Thanks bro😊
@chitraranjithkumar2761
@chitraranjithkumar2761 4 жыл бұрын
Vera level jey....thank u jey
@feminavickyfemi9958
@feminavickyfemi9958 4 жыл бұрын
Super bro, amazing bro tq ❣️
@pandiyanm4338
@pandiyanm4338 3 жыл бұрын
Thanks you for your Wonderful Vibration thoughts & Words Sir.....
@sriramya9564
@sriramya9564 3 жыл бұрын
Thank u universe 🙏🏻 I feel happy 😊
@mynamyna5444
@mynamyna5444 Жыл бұрын
vanakkam
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 4 жыл бұрын
Affirmation-க்கு நன்றி🙏🏽
@amahalingam5514
@amahalingam5514 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👌🌷நன்றி என்னை மதிக்கிறேன்
@LEENA.24768
@LEENA.24768 3 жыл бұрын
Super medition.Very useful
@kavithasaravanan3024
@kavithasaravanan3024 4 жыл бұрын
Thank u sir,really awesome 👍👍👍👍👍👍
@kavithacpi9685
@kavithacpi9685 3 жыл бұрын
Thank you this video prayer very nice my my family prayer thank you thank you thank you thank you thank you this day thank you this time thank you this message thank you this display thank you this net this phone thank you this night thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou God is great thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou yaakkai thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou
@rajalekshmisivabalan6402
@rajalekshmisivabalan6402 Жыл бұрын
Thank you brother Thank you Universe Thank you Sai baba This video is superb
@kavithacpi9685
@kavithacpi9685 3 жыл бұрын
Thank you to this video my family prayer thank you thank you this words gold enjoy this prayer happy Angeles prayer and so so so so happy Jaysir thank you very great thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thank you thank you thank you so much thank you thank you
@natarajanrajagopalan3229
@natarajanrajagopalan3229 4 жыл бұрын
Very much Soothing ,,,,Feeling Confident,,,,Thanks Jey pa
@arulmathesupillai3815
@arulmathesupillai3815 3 жыл бұрын
Thanks you Lord
@anithaanuja5717
@anithaanuja5717 4 жыл бұрын
I feel good thanku sir
@jackjagan3873
@jackjagan3873 2 жыл бұрын
நல்லா இருக்கு... நல்லா தமிழ் பேச தெரிஞ்சிக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்... வால்க்கை வாழ்க்கை முலுமை. முழுமை அலகாக அழகாக
@vickychandru9863
@vickychandru9863 2 жыл бұрын
Really fantastic..... peaceful Mind and positive energy.....🙏🍃
@malini5127
@malini5127 2 жыл бұрын
அருமை யான பேச்சு
@karthicks3548
@karthicks3548 3 жыл бұрын
Spr sir with use full God bless you..
@venkatesans5102
@venkatesans5102 2 жыл бұрын
நன்றி குருவே வாழ்க வளமுடன்
@elaarasi5935
@elaarasi5935 3 жыл бұрын
Tq brother , tq universe, tq parents tq husband tq children tq friends n tq for everthing
@shanoshanoshan1489
@shanoshanoshan1489 2 жыл бұрын
Thank you universal
@mindheaven9268
@mindheaven9268 3 жыл бұрын
Nice... Thank you so much✨✨
@sathish6147
@sathish6147 2 жыл бұрын
Bro my day starts with your video for the past two days. It creates more productive towards my work. Thanks for the video bro... 🔥🔥🔥. Inum idhe mari neraya video podunga bro
@viethekisuthagaran1269
@viethekisuthagaran1269 4 жыл бұрын
Thañkyou for your Peace full thouhhts
@KumarKumar-is1xd
@KumarKumar-is1xd 4 жыл бұрын
Vera level na neenga
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
Nan மிகவும் அமைதியானவளாக இருப்பதற்கு நன்றி
@pranavfitness2509
@pranavfitness2509 3 жыл бұрын
Thank you for my peace full soul
@estherkumari4664
@estherkumari4664 3 жыл бұрын
Prabanjaththirku nandri nandri🙏🏼🙏🏼
@vijayalakshmiviji2862
@vijayalakshmiviji2862 Жыл бұрын
நான் மகிழ்ச்சி அமைதி நிம்மதி யான வாழ்க்கை வாழ்வதற்கு நன்றி.
@vaniekalapan2497
@vaniekalapan2497 4 жыл бұрын
நன்றி🙏🙏
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
நான் அன்பு நம்பிக்கை சந்தோஷம் நிம்மதி ஆகியவற்றால் சூழபட்டு உள்ளேன் நன்றி மகிழ்ச்சி
@priraj1703
@priraj1703 3 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை "ழ " உச்சரிப்பு சரியாக உச்சரிக்கவும். கேட்கும்போது ஏதோ ஒரு குறையாக தெரிகிறது... உங்கள் பதிவுகளுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்👍👍👍👍
@Massbharathi1989
@Massbharathi1989 3 жыл бұрын
Its give peaceful my heart Thanks
@nvijayanr
@nvijayanr 2 жыл бұрын
Hi good day, Please support my channel if my videos are interesting thanks.
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 3 жыл бұрын
Thank you for this video 🙏 I feel very peaceful mind after hearing this, once again thank you for this post 👍
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hi
@A.B.CLife360
@A.B.CLife360 4 жыл бұрын
Thank you bro... Thank you so much
@r.vengateshanraghupathy5507
@r.vengateshanraghupathy5507 4 жыл бұрын
Hai epicarp admin, thanks for inner peace affirmation. U said our thought controls everything. It is amazing and gives great relief to us. Nandri bro...
@navapashanambogarworld6383
@navapashanambogarworld6383 4 жыл бұрын
அருமையான Affirmation Tq bro...Thanks to universe...
@nithyaarunnithyaarun5455
@nithyaarunnithyaarun5455 3 жыл бұрын
Thanks I'm very clear now thanks a lot
@muthuvenkatachalam3819
@muthuvenkatachalam3819 3 жыл бұрын
Superb affirmation Anna ☺️🌌☺️☺️
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap
Рет қаралды 378 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
15 Minutes OM Meditation
16:12
DailyDivine
Рет қаралды 53 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Clear your mindset - Tamil Affirmation | Epicrecap
11:20
EpicRecap
Рет қаралды 381 М.
Improve  your self-esteem - Listen daily | Epicrecap
18:26
EpicRecap
Рет қаралды 467 М.
I AM Affirmations Meditation, While you SLEEP,  for Confidence, Success, Wealth & Health
3:00:06
Jason Stephenson - Sleep Meditation Music
Рет қаралды 4,5 МЛН
ToRung short film: 1🥐 cake costs 1$
0:25
ToRung
Рет қаралды 10 МЛН
宠爱天使的小丑。#天使 #小丑 #超人不会飞
0:20
超人不会飞
Рет қаралды 12 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 4,2 МЛН
Первый Холодец Китаянки
0:51
Petya English
Рет қаралды 8 МЛН
I lost my kitten on the street😭 #cat #cats
0:32
Prince Tom
Рет қаралды 165 МЛН