No video

🔴LIVE: Lakshman Sruthi Orchestra || மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா

  Рет қаралды 671,854

KING 24x7

KING 24x7

Жыл бұрын

🔴LIVE: Lakshman Sruthi Orchestra மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா.! 2023 | King24x7
#Lakshman_Sruthi #Aruna #mookuthimurugan #king24x7
More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZfaq : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 122
@rajendiranms5508
@rajendiranms5508 Жыл бұрын
அருணாவின் இசைப்பயணம் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள். மூக்குத்தி முருகன் அவர்களின் குரல்வளம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@AnithaPerumal-uu7ev
@AnithaPerumal-uu7ev 7 ай бұрын
1:22 1:23
@mangaiyarkarasig1468
@mangaiyarkarasig1468 2 ай бұрын
அனைத்து கருவிகளையும் கைகளால் வாயால் செயற்கை எதுவும் இன்றி ( manual) கச்சேரி நடத்தும் லட்சுமண் சுருதி இசைக்குழுவை பாராட்டுகிறேன்
@sivakumar7324
@sivakumar7324 4 ай бұрын
அருணா அருமை, உங்கள் இசைப்பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்
@thuraikularajah7242
@thuraikularajah7242 Жыл бұрын
லக்ஷ்மன் சுருதி குழுவினர் பிரமாதம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சூப்பர். தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.
@gomathysailapathi8537
@gomathysailapathi8537 Жыл бұрын
திறமை மிக்க முருகன் எங்கே அதிர்ஷ்டம் மூலம் பட்டம் பெற்ற அருணா எங்கே?
@Sthenu1959-fw4hh
@Sthenu1959-fw4hh Жыл бұрын
அருமை அருமை அருணா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 18 күн бұрын
சகோதரர் லக்ஷ்மன் அவர்களுக்கு !உங்கள் நிகழ்ச்சிகளை நீண்டகாலமாக பார்த்து ரசித்து வருகிறோம்.மிகவும் நன்றாக இருக்கிறது. நிறைய இளைதலைமுறையை இணைத்துக் கொண்டு பழைய பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.வாழ்கவழமுடன்.🎉🎉🎉🎉
@music__please
@music__please 10 ай бұрын
அருணாவின் இசைப் பயணம் இறைவனோடு கலக்கும் வரை தொடரவேண்டும். அவர் பூரண உடல்நலம். நீண்ட ஆயுள். நிறைவான செல்வம். உயர்வான புகழ். மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@dhanapaldhanapal432
@dhanapaldhanapal432 Жыл бұрын
ஆஹா!! அருமையான இசைக்குழு. எல்லோருமே அழகாகப் பாடிருக்கிங்க உங்கள் எல்லோருக்கும் எனது மார்ந்த வணக்கமும் வாழ்த்துகளும் 🙏🙏🙏
@K.Sivaskandhan
@K.Sivaskandhan 11 ай бұрын
என்றும் திறமை வளமை குன்றாமல் இருந்து வரும் எங்கள் லக்ஷ்மன் ஸ்ருதிக்கு... உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... நமது ஐயா SPB அவர்களின் ஒரு பாடல் கூட இந்த குறிப்பிட்ட காணொலியில் இடம் பெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.... எனக்கு தெரியும் அங்கு இருக்கும் சூழ்நிலை காரணமாக அவ்வாறு நடந்திருக்கலாம்.. SPB அவர்களது பாடல்களை சேர்த்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... இந்த கருத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும் 💐💐💐
@rajsahaya4709
@rajsahaya4709 Жыл бұрын
அருமை. முருகனின் குரல் மற்றும் performance அருமை. வாழ்த்துகள் அருணாவுக்கும் முருகனுக்கும். முருகன் குரல் மலேசியா வாசுதேவன் குரல் போல அழகு. லக்ஷ்மன் இசைக்குழு நன்றிகள்.
@kumar09raj
@kumar09raj Жыл бұрын
In Tamilnadu No 1 Manual Orchestra team 🙏🏻🎉💐 and songs super 👌🏻
@rajendiranms5508
@rajendiranms5508 Жыл бұрын
இந்த கேமிராமேன் 'புத்திசாலி' யார் என்று தெரியவில்லை. பாடகர்கள் பாடும் போது ஆடியன்ஸ்சின் ரியாக்ஷனையும் காட்டினால் தான் பார்க்க சுவாரிசியமாய் இருக்கும். இவர் கேமிராவை ஸ்டேஜை பார்த்து வைத்து விட்டு போய்விட்டாரா என்று தெரியவில்லை. அட்லீஸ்ட் எடிட்டிங் போதாவது கவனித்திருக்க வேண்டும்.
@VSenthil-yg3qx
@VSenthil-yg3qx 8 ай бұрын
S bro u r correct... Rasani eilaathaa camera men
@balabala-qf8gm
@balabala-qf8gm 6 ай бұрын
Correct
@hariharasundaram7840
@hariharasundaram7840 4 ай бұрын
காயத்திரி அக்காவிற்கு பணிவான வணக்கம் குரல் சுப்பா் உங்கள் ஆகாய கங்கை பாடல்பாடியது
@murugananthammuruganantham8362
@murugananthammuruganantham8362 11 ай бұрын
Arumai vaaldukkal thangai Aruna
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
சகோதரர் லக்ஸ்மன்! அவர்கட்க்கு,நீங்கள் நிறையப் பேருக்கு சந்தர்ப்பம் கொடுத்து வளர்த்து விடவேண்டும். கஸ்ரப்படும் கலை ஞர்களுக்கு கை கொடுங்கள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்திருப்பார். நான் நீண்ட காலமாக உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். வாழ்க வழமுடன்.
@saleemtn2400
@saleemtn2400 Жыл бұрын
அருமை அருணா முருகண் நீங்கள் மேன்மேலும் வழர. லாழ்த்துக்கள்
@senthilmariyappan7080
@senthilmariyappan7080 Жыл бұрын
முருகன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@elaiyarajendran1275
@elaiyarajendran1275 Жыл бұрын
அருமை... அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்💐💐💐🙏
@durairajdevabalan5538
@durairajdevabalan5538 11 ай бұрын
இப்படி பட்ட நிகழ்ச்சி நடத்தும் போது அந்த பெண் இடையில் டிஸ்டர்ப் பண்ணுவது அந்த லஷ்மண் சார் அவர்கள் வருத்தமான பார்வையிலே தெரிகிறது எங்களை போன்ற ஆர்கனைசர்களுக்கு தான் அதன் வலி தெரியும் அவர்களுக்கு என்ன குடித்து விட்டு வருவார்கள். ஆனாலும் சிறப்பாக நடைபெற்றது
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR Жыл бұрын
மிக மிக மிக அருமை அருமை இனிமை மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Laxman sruthi is one of the orchestra withbest management in tamilnadu
@ranganathanraghavachari7162
@ranganathanraghavachari7162 Жыл бұрын
Super Aruna Vazuthukale
@muraliudhay8210
@muraliudhay8210 Жыл бұрын
தொடரட்டும் இசைப்பயணம்
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 11 ай бұрын
SAGODARI ARUNA ARUMAI VAZTHUKKAL 👍👍👍🌷🌷🌷👍👍👍💐💐💐👏👏👏⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kperiyasamy-pd6en
@Kperiyasamy-pd6en 14 күн бұрын
சூப்பர்
@Ramalingam-wv5wi
@Ramalingam-wv5wi Жыл бұрын
Super Aruna. Vazhthukkal
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 7 ай бұрын
மூக்குத்திமுருகன்.உங்கழதுபாடல்கழ்அனைத்தும்,அருமை.வாழ்த்துக்கழ்
@karthikeyanmayakesan1952
@karthikeyanmayakesan1952 Жыл бұрын
happy to see Murugan and Aruna.
@user-zt8oe7zi4h
@user-zt8oe7zi4h Жыл бұрын
Aruna best singer
@balumurugan5540
@balumurugan5540 Жыл бұрын
Super 🎉🎉Murugan Aruna 🎉🎉
@gopala4689
@gopala4689 Жыл бұрын
Super super 👍
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 Жыл бұрын
லஷ்மண் சுருதி வேஸ்ட் டாப் டைம்" வாய்ஸ் ஆப் எக்கோ "கலைக் குழு சூப்பர் குருப் வாய்ப்பு தாருங்கள் வேலூர்....
@palaneevoice3651
@palaneevoice3651 Жыл бұрын
Mukkuthi murugan wow great Anna 👍👌🐎🐎👌🐎🐎🐎🐎🐎
@vgrfriend840
@vgrfriend840 11 ай бұрын
அருமை அருமை அருணா அக்கா வாழ்த்துக்கள்
@music_of_jk
@music_of_jk Жыл бұрын
Aruna sister super 👌
@sivavinishasivavinisha5613
@sivavinishasivavinisha5613 Жыл бұрын
மிகச்சிறந்த குரல் முருகன் அண்ணாவிற்கு
@rajraja3796
@rajraja3796 Жыл бұрын
🎉🎉வாழ்த்துகள்🎉🎉🎉சகோதரி சீர்காழி அருணா அவர்களே
@Thirumal1811
@Thirumal1811 Жыл бұрын
அற்புதம்....மகிழ்ச்சி..... வாழ்த்துக்கள் முருகன் அண்ணார், அருணா தங்கை மற்றும் இசை குழுவினர்கள்.. 💐💐💐
@SelvaKumar-nk9fq
@SelvaKumar-nk9fq Жыл бұрын
Aruna all the best
@zakariyaferasdeen5111
@zakariyaferasdeen5111 Ай бұрын
அருமை தங்கை சிர்காழி
@uvggfguvguy3525
@uvggfguvguy3525 Жыл бұрын
Supergood songs🎉
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
வாழ்த்துக்கள் 💕💕.
@saravanansaravanan6335
@saravanansaravanan6335 Жыл бұрын
சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனை இங்கு காணவில்லை....
@sathaiahasathaiah9262
@sathaiahasathaiah9262 7 ай бұрын
அருணாவின் பாடல் அருமை
@theebantheeban721
@theebantheeban721 Жыл бұрын
Arumai Aruna menmelum valaranum I'm from Anitha intha song manathukku aruthalai irukku ma
@As-ub8no
@As-ub8no Жыл бұрын
Hmmmm okay thnx 🙂
@nallathambinallathambi860
@nallathambinallathambi860 Жыл бұрын
Red colour chudithar semma azhaga padi irukinga awesome feeeeeeel singing super nga ❤
@successramji8639
@successramji8639 Жыл бұрын
Super
@PeriyasamyPalaniyappan
@PeriyasamyPalaniyappan Жыл бұрын
சூப்பர் மூக்குத்தி முருகன் &!அருணா. உங்களுக்கு மென்மேலும் ஆண்டவன் அருளால் நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்க வளமுடன். ப. பெரியசாமி. ஈரோடு.
@kathickneela2188
@kathickneela2188 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉 சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-xk4hc3is9c
@user-xk4hc3is9c Жыл бұрын
Very good singers Mr. MukkutiMurugan. Aruna🎉🎉🎉
@subramaniangopal
@subramaniangopal Ай бұрын
I like both of them
@murugank8868
@murugank8868 8 ай бұрын
Devi karumariyamma song very excellent singing
@palaneevoice3651
@palaneevoice3651 Жыл бұрын
Aruna wow great 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
@SDMusicKeyboard
@SDMusicKeyboard Жыл бұрын
அருணா அக்கா சூப்பர்
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
Super 👌 good to go 🚶‍♂️ 👏 🚶‍♀️ 👏 👍
@mallikams9893
@mallikams9893 Жыл бұрын
ARUNA SUPER GOD BLESS YOU
@SDMusicKeyboard
@SDMusicKeyboard Жыл бұрын
Aruna sister super
@kalaiarasan8291
@kalaiarasan8291 Жыл бұрын
Congrats Aruna sister
@user-vf6xt1mm2h
@user-vf6xt1mm2h Жыл бұрын
Aruna and. Murugan super singer
@manimarans8750
@manimarans8750 Жыл бұрын
அனைவருக்கும் சிறப்பான குரல் தேர்ந்தெடுக்கப்பட்ட இசை அமைப்பாளர்கள் 💯💯💐💐💐
@sheikmohamed2294
@sheikmohamed2294 Жыл бұрын
MOOKUTHI BROTHER UNGAL KURAL ARUMAI❤❤
@rthenmozhi9547
@rthenmozhi9547 Жыл бұрын
சூப்பர் அருணா
@SDMusicKeyboard
@SDMusicKeyboard Жыл бұрын
அருமை அருமை அருணா வாழ்த்துக்கள்
@ramakrishnanarmy596
@ramakrishnanarmy596 7 ай бұрын
Good
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 7 ай бұрын
சீர்காழி kovintharajan சீர்காழி அருணா
@ranandan3548
@ranandan3548 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ArivuArivu-vx2ny
@ArivuArivu-vx2ny 9 ай бұрын
.❤Super
@loganathan1590
@loganathan1590 Жыл бұрын
Super sister
@haridassvinoth8989
@haridassvinoth8989 Жыл бұрын
Nanum live 'ah paatha Aruna sister voice wonderfull
@karthikeyans4880
@karthikeyans4880 Жыл бұрын
Salute Murugan!!!!!
@venkateshm3959
@venkateshm3959 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️ sister'🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govindhanbuvaneswaran2205
@govindhanbuvaneswaran2205 Жыл бұрын
Very nice.
@ramachandranm9472
@ramachandranm9472 Ай бұрын
Aruna sirkazhi 🎉enga ooru😊enga ooru ponnu .... sirkazhi ponnu🎉🎉❤
@maduraiula4009
@maduraiula4009 Жыл бұрын
Super singer s
@vasanth.002
@vasanth.002 11 ай бұрын
supper
@balaneb9257
@balaneb9257 Жыл бұрын
Super sir 🙏🏻
@ThangavelNatarajan
@ThangavelNatarajan Жыл бұрын
@anandanand6898
@anandanand6898 Жыл бұрын
Superm
@johnpandianchellapandian5065
@johnpandianchellapandian5065 Жыл бұрын
How many rate for one day sho? Bro
@sivammari393
@sivammari393 Жыл бұрын
Best team. .But Audio quality not good....very bad
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Tms voice from vellore
@musicisdivine6803
@musicisdivine6803 Жыл бұрын
வெளி இசை கலைஞர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்...
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Жыл бұрын
❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 Жыл бұрын
மூக்குத்திக்கு தலை கனம் கொஞ்சம் கூடிவிட்டது..குறைப்பது நல்லது....
@abdulkareempitchaikkani4305
@abdulkareempitchaikkani4305 19 күн бұрын
திறமை உள்ள இடத்தில் தலைக்கணம் இருந்தால் தப்பில்லை
@ramalingamr5991
@ramalingamr5991 Жыл бұрын
Aruna makal Malum malum valaravandum
@jeevasurya9023
@jeevasurya9023 Жыл бұрын
Vaalthukal 🎉🎉
@koteeswaranramaswamy7339
@koteeswaranramaswamy7339 11 ай бұрын
singers voice is suppressed by Musical Instruments please note.
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 Жыл бұрын
மூக்குத்தி முருகா தலை ஏன் உனக்கு அப்படி இருக்கிறது
@LakshmananLakshmanan-gw9nu
@LakshmananLakshmanan-gw9nu 3 ай бұрын
SEVU
@paramasivam670
@paramasivam670 Жыл бұрын
இந்த கேமரா மேன் எதற்கும் லாயக்கில்லாத முட்டல்
@jaikanthanj871
@jaikanthanj871 Жыл бұрын
Ungaluku copyright vara laiya
@aparnaj5946
@aparnaj5946 Жыл бұрын
"ஆடி குண்டம்"விழாவில் அடி ஆத்தி பாட்டெல்லாம் தேவையா...?????இந்துக்கள் எப்போ திருந்துவார்கள்???!!!!!😢😢
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Tricks
@saidav6054
@saidav6054 Жыл бұрын
Tttp
@Mohan-nb7ds
@Mohan-nb7ds Жыл бұрын
I Am sorry. performance not up to the mark.
@ntmuwais2622
@ntmuwais2622 11 ай бұрын
both are not deserved for first place.....manipulation of vijay TV
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
தெரியாத மூஞ்சிகளை எல்லாம் போட்டு கச்சேரி பண்றானுங்க.... என்னத்த கச்சேரியோ
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
மூஞ்சி தெரியாட்டா. என்ன பாட்டு நல்லா இருக்கா ...rasichchuttu po . குறை சொல்ல கூடாது 😂😂😂😂😂😂😂😂
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 Жыл бұрын
worst audio
@balasubramanianbalasubrama4899
@balasubramanianbalasubrama4899 Жыл бұрын
Oli &oli not good
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Pugal illa pugazh dont kill tamil
@user-mp4po2oe9r
@user-mp4po2oe9r Жыл бұрын
தம்பி மேகம் கருக்காத பெண்ணை பிணி இந்த பாட்டு உனக்கு நல்லாவே இல்ல
@akcreationskk7833
@akcreationskk7833 Жыл бұрын
நம்ம ஊர் கச்சேரி kzfaq.info/get/bejne/l65hnJl1nNPdfIU.html
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН