🔴[LIVE] நேரலை சீமான் தலைமையில் விக்கிரவாண்டி ஒரத்தூரில் இறுதிநாள் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live

  Рет қаралды 65,387

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

15 күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி ஒரத்தூரில் வைத்து மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
Seeman Today Live Election Campaign At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam Issue. Seeman Last Day Election Campaign In Vikravandi. Seeman About Dmk MP's Oath In Parliament. Seeman About Ntk Vikravandi Candidate Abhinaya. Ntk Seeman Bold Speech About Bjp And Pmk Alliance. Seeman About His Political Ideological Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Dmk Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Today _Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்_பேச்சு
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 139
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 13 күн бұрын
என் அன்பு மகளே. நீ சிந்திய கண்ணீர் வீணாகாதுதாயே. உண்ணுடைய மனநிலை வருவது இயற்கைதான். எனக்கும் வரும் கோபம் மக்கள்மீது வரும் . ஒருங்கிணைப்பாளர் சொல்வதுபோல் பொறுமை நிச்சயம் பூமியை ஆட்சிசெய்வோம்மகளே
@poyyaliraj968
@poyyaliraj968 13 күн бұрын
எங்க அண்ணே சீமான் ஆட்சி காலத்தில் ஒரு நாள் வாழ்ந்திட்டு தான் என் உயிர் போகவெண்டும்.
@kannansivasakthivel4173
@kannansivasakthivel4173 13 күн бұрын
கவலைப்படாதே காத்திரு 2026 நாம் தமிழர் வெல்வோம், போகும் உயிர் போர்க்களத்தில் போகட்டும்
@2604bala
@2604bala 13 күн бұрын
எனக்கு 61 வபது மலேசியன். ஏங்குகிறேன். தமிழகத்து மக்களை நினைத்து வருந்துகிறேன்.😢
@VigneshV-hb3nl
@VigneshV-hb3nl 13 күн бұрын
😢​@@2604bala
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 13 күн бұрын
​@@2604balaஎன் வயது 57 என் அண்ணன் சீமான் ஆட்சியை பார்த்து விட்டு தான் என் சாவு வரும். வெல்வோம் தனித் தமிழ்நாடு பிறந்தே தீரும். பிஜேபி, காங்கிரஸ் எதிர்க்கும் ஆனாலும் அண்ணன் சீமான் கதை முடிப்பான் , துணை நிற்போம்., தமிழர்களாய்.வெல்லும் நாம் தமிழர். தனி நாடு பெற்றே தீரும். அண்ணா சொன்னார் நாங்கள் கேட்ட கோரிக்கை அப்படியே இருக்கிறது, ஆனால் எங்கள் உரிமை பாதுகாக்க படவில்லை என. அதனை புரிந்து நாங்கள் நாம் தமிழர் கட்சியின் சின்னம் எதுவாயினும் வாக்களிப்போம். ❤
@manogarmano5564
@manogarmano5564 13 күн бұрын
Was​@@2604bala
@sampthsampathkumar387
@sampthsampathkumar387 13 күн бұрын
இடைத்தேர்தல் பரப்புரை அல்ல 2026ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாம் தமிழர் வெற்றி பெற முன்னோட்டம் போல் தெரிகிறது வாழ்த்துகள்
@jeyaramanr4035
@jeyaramanr4035 13 күн бұрын
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும். சோர்வு கொள்ளாதே தோழா.. நம் வெற்றியின் நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோர்கின் எப்படை வெல்லும். வெற்றி நிட்சியம் 🙏🏻🙏🏻👌🏻👌🏻💐💐🌹🌹
@user-qs2bt5ki6i
@user-qs2bt5ki6i 13 күн бұрын
தமிழ் தேசியம் இனம் வெல்வோம் அதை நாளை உலகம் சொல்லும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@PalaniKumar-sq4sx
@PalaniKumar-sq4sx 13 күн бұрын
🙏🙏 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி இராயகிரி நாம் தமிழர் கட்சி இதுவரை களத்தில் நின்று போராடும் புலிப் படைகள் புரட்சிகர வெற்றி வாழ்த்துக்கள் தங்கை அபிநயா வெல்வது உறுதி 🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏
@ShivaKumar-lw1ow
@ShivaKumar-lw1ow 13 күн бұрын
நீங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. தமிழனது மேம்பாடு, உரிமை, அருமை
@ShivaKumar-lw1ow
@ShivaKumar-lw1ow 13 күн бұрын
வாக்களிக்க பேசவில்லை .👍 வாழ்க்கைக்காக பேசுகிறார் வீர தமிழன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kswamy9566
@kswamy9566 13 күн бұрын
நிச்சயம் என் மகள் வெல்வாள்
@user-ko6lf9uf7e
@user-ko6lf9uf7e 13 күн бұрын
எல்லாருக்கும் புரியும் ஆனால் தற்குரி அடிமைக்கு புரியாது நமது வெற்றி வேட்பாளர் அபிநயா
@jayaramank-lm2ij
@jayaramank-lm2ij 13 күн бұрын
நாம். தமிழர். தங்கை. மருத்துவர். அபிநயா. வெற்றி. பெற. வாழ்த்துக்கள்
@ssksekarssksekar1877
@ssksekarssksekar1877 13 күн бұрын
நமது வெற்றியைப் நாளை சரித்திரம் சொல்லும் நாம் தமிழர் குணசேகரன்
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 13 күн бұрын
தங்கையின் வெற்றி உறுதி நாம் தமிழர்
@mugelanmuthu4854
@mugelanmuthu4854 13 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪
@neelakandanpneelakandan9333
@neelakandanpneelakandan9333 13 күн бұрын
எங்கள் ஓட்டு மகிழ்ச்சி அதற்கு தான்
@user-kk9uu9qj6r
@user-kk9uu9qj6r 13 күн бұрын
அண்ணன் வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்ந்ததை எண்ணி பெருமை படுகிறேன். நாம் தமிழர். Ntk ttp
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 13 күн бұрын
நெஞ்சு வெடிக்க பேசுறான் நீ திமுக ஓட்டு போடுறது என் தம்பி சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🏹🙏
@kokilavajravelu1269
@kokilavajravelu1269 13 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் பரப்புரை சூப்பர்...சூப்பரோ...சூப்பர்...வெல்க மைக் சின்னம். வாழ்க தமிழ். வெல்க நாதக. தமிழன் விஸ்வகர்மா வைர வேல். .🎉🎉🎉🎉🎉🎉
@jothijothi6040
@jothijothi6040 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@thirupathik6718
@thirupathik6718 13 күн бұрын
சீமான் ntk 🌾🌾🌾🎙️🎙️🎙️
@UPARLAUPARLA
@UPARLAUPARLA 13 күн бұрын
நாம்தமிழர் அண்ணன் சீமான் வாழ்க!!👍👍👍👍👍👍
@kannashanthi4294
@kannashanthi4294 13 күн бұрын
நாம் தமிழர் சிவகங்கை
@coteuyhhg
@coteuyhhg 13 күн бұрын
💪நாம் தமிழர் 🎙️🔥
@maruthikannan8381
@maruthikannan8381 13 күн бұрын
2026 ஊழல் கட்சி ஒழியும்
@balaguruc772
@balaguruc772 13 күн бұрын
நாம் தமிழர்
@sasik3426
@sasik3426 13 күн бұрын
NTK ❤❤
@poobalan7374
@poobalan7374 13 күн бұрын
நாம் தமிழர் மலேசியா
@murugesans5123
@murugesans5123 13 күн бұрын
தம்பி வேகமா போகாதே பைக்குல ஓட்டு போடு மைக்குல 💪🏻💪🏻💪🏻
@nesan100
@nesan100 13 күн бұрын
நாம் தமிழர் கட்சி ❤
@user-fk6hl7fv9q
@user-fk6hl7fv9q 13 күн бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்க தமிழ் வாழ்க பிரபாகரன்
@beulahdhanraj7214
@beulahdhanraj7214 13 күн бұрын
Naam tamilar Delhi 👍👍👍👍👍👍
@a.mathankumar5929
@a.mathankumar5929 13 күн бұрын
Naam Tamizher
@selvamranganathan8589
@selvamranganathan8589 13 күн бұрын
நாம் தமிழர்🎉வெல்லும்
@beulahdhanraj7214
@beulahdhanraj7214 13 күн бұрын
Naam tamilar Delhi
@PalaniRajan-nb2wi
@PalaniRajan-nb2wi 13 күн бұрын
NTK 💪💪💪💪💪💯
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf 13 күн бұрын
சீமான் அண்ணா நீங்கள் எங்கள் தங்கம் ன்னை
@wingsoffiresports
@wingsoffiresports 13 күн бұрын
அண்ணா உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆதரவு தாருங்கள்... குரல் கொடுங்கள்... நாம் தமிழர்.... வேல் மதுரை மாவட்டம்
@jayaramanb4368
@jayaramanb4368 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephen.gstephencrezy5776
@stephen.gstephencrezy5776 13 күн бұрын
நாம் தமிழர் ❤ லண்டன்
@user-bj8cl6zo8y
@user-bj8cl6zo8y 13 күн бұрын
நாம் தமிழர் வெற்றி வெல்லும்
@tilakshekar6150
@tilakshekar6150 13 күн бұрын
People gain strength by standing with NAAM TAMILAR PARTY
@beulahdhanraj7214
@beulahdhanraj7214 13 күн бұрын
Naam tamilar Delhi ❤❤❤❤❤
@vinodarockiaraj4118
@vinodarockiaraj4118 13 күн бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க
@ttaakkeellaa
@ttaakkeellaa 13 күн бұрын
விக்கிரவாண்டி மக்களுக்கு அண்ணன் சீமான் பேசுகின்ற அரசியல் புரியுதா? 🤔
@rajeshteam9838
@rajeshteam9838 13 күн бұрын
எனக்கு புரிகிறது உங்களுக்கு புரியுதுடா தற்குறி 😂
@velrajan687
@velrajan687 13 күн бұрын
தமிழ் மக்களே இழந்துவிடாதே இந்த தலைவனை...
@SubashSubash-uj9qz
@SubashSubash-uj9qz 13 күн бұрын
NTK🎉
@sundarapandian4580
@sundarapandian4580 13 күн бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪
@bhuvanatamil-by1pc
@bhuvanatamil-by1pc 13 күн бұрын
ஆட்டு மந்தை கள் பட்டியல் தான் ஆடைக்கப்படுவர்கள்
@sathishr9728
@sathishr9728 13 күн бұрын
Ntk
@ShivaKumar-lw1ow
@ShivaKumar-lw1ow 13 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 13 күн бұрын
நாம் தமிழர் கட்சி திருவையாறு
@muruganmurugan7333
@muruganmurugan7333 13 күн бұрын
NTK
@Msdhoni-fz5ff
@Msdhoni-fz5ff 13 күн бұрын
Kali Ammal Vs Durai Vs Abinaya The best performance - The first place goes to Abinaya . வருங்கால மகளிர் தலைவர் அபிநயா 💌💌💌💌💌💌💌
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 13 күн бұрын
Humain Anna talapty veecu Puli
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 13 күн бұрын
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️👌👌👌👌👌❣️🙏🙏🙏🙏🙏.அன்புள்ள சகோதரர்களே வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் உண்மையை உரக்கச் சொல்லுவோம் இது நமது கடமை. ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து செயல்பட வேண்டிய கலிகாலத்தில் இருக்கிறோம் அப்படி உணர்ந்து செயல்பட்டால் மட்டும்தான் நாம் வெல்வது உறுதி என்று ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து தெளிவோடு புரிதலோடுஇருந்தால் மட்டும்தான் இந்த உணர்வு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றால் சொல்லவாய்ப்பில்லை அது தான் நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துக்கள். காணொளி கேட்கவில்லை திரும்ப கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள். மீண்டும். என் பதிவை என் தொடர் 9 .7 .2024 செவ்வாய்க்கிழமை காலை சரியாக ஒன்பது முப்பது நிமிடம்.
@ntksakthi9122
@ntksakthi9122 13 күн бұрын
பேரன்பு கொண்டு நேசிக்கிறேன் தமிழ் இனச் சொந்தங்களை
@MR.Rajamani
@MR.Rajamani 13 күн бұрын
ஒரு நாள்
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 13 күн бұрын
மகள் அபிநயா உனக்கு வெற்ரி நிச்சயம் ஒருவேளை தோல்வி வந்தாலும் தோல்வி கண்டு துவண்டுவிடாதே துணிந்து நில் ஒரு காலம் வரும் வெற்றி ❤நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤
@khumarsd8632
@khumarsd8632 13 күн бұрын
Super thalavan En thangai Abiniya kunjam poruthiru
@MuthuKumar-jv2iy
@MuthuKumar-jv2iy 13 күн бұрын
❤❤❤
@paintersworld6724
@paintersworld6724 13 күн бұрын
❤🦾🌹🙏👌👍😂
@SeemarajaTv
@SeemarajaTv 13 күн бұрын
👍
@sujinsk9363
@sujinsk9363 13 күн бұрын
Anna iam always stand with you as a tamilan
@KaalimuthuA
@KaalimuthuA 13 күн бұрын
விக்கிறவாண்டி பிச்
@kalirajpantiyankuwaith7777
@kalirajpantiyankuwaith7777 13 күн бұрын
அண்ணன் பேச்சு வேற மாறி ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 13 күн бұрын
Makkalea un pillai kudicittu sakanumna panam koduthavanukku podu.elleanamma pulla nalla padikkanum,nallavaranumna,panam Kodukkathavarukku votta podu.
@manimuthukrishnan152
@manimuthukrishnan152 13 күн бұрын
Super jeyaseelan senior ntk longdays after speech
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 13 күн бұрын
தம்பி சீமான் உன்னுடைய கேழ்விக்கு பதில் தமிழ் நாட்டில் இருக்கின்ற அரசியல் வாதிகள் யாரிடமும் பதில் கிடையாது வாழ்க பல்லாண்டு நன்றி ❤
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z 13 күн бұрын
Ntk 💯👌💪
@Anand-eu5bt
@Anand-eu5bt 13 күн бұрын
Nam thamilar vetri nichayam ANANDARAJ MELAVAYALI TENKASI District
@yovanpeterpeter3201
@yovanpeterpeter3201 13 күн бұрын
Ayya Chief Justice tks
@anandr8736
@anandr8736 13 күн бұрын
அபிநயா சிறப்பான பேச்சு💪💪💪
@tilakshekar6150
@tilakshekar6150 13 күн бұрын
DMK has dispeople of vikravandi its a trial , when it happens real vikravandi people will regret all that you do elect Abhinaya for Naam Tamilar.
@anthonipillaikanesananth5437
@anthonipillaikanesananth5437 13 күн бұрын
NTK france 🇫🇷💪🏾💪🏾💪🏾💪🏾ellatamilan
@SJANAKIRAMAN-ss4en
@SJANAKIRAMAN-ss4en 13 күн бұрын
சீமான்காலுக்குசலங்காஇருக்கஆசை
@kmurali6780
@kmurali6780 13 күн бұрын
Super
@neelakandanpneelakandan9333
@neelakandanpneelakandan9333 13 күн бұрын
தேமுதிகவின் நாம் தமிழர் கேமை சின்னம்
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 13 күн бұрын
❤❤❤❤❤❤
@thirupathik6718
@thirupathik6718 13 күн бұрын
என்ன ஆச்சி கார்த்தி அண்ணா மேடையில் பேசுவதில்லை விக்கிரவாண்டி
@ramarao1901
@ramarao1901 13 күн бұрын
Worth to watch varma
@govindarajvelan5990
@govindarajvelan5990 13 күн бұрын
எவ்வளவு பேசினாலும் திருந்த வாய்ப்பு இல்லை மக்கள் வறுமையிலேயே வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை
@VenkatachalapathiB-h8z
@VenkatachalapathiB-h8z 13 күн бұрын
We will definitely change the...
@khumarsd8632
@khumarsd8632 13 күн бұрын
Perumbakkam 2nd ward...
@raviveera1497
@raviveera1497 13 күн бұрын
Naam Thamizhar Poonamallee
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 13 күн бұрын
அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanasekarsekar9646
@dhanasekarsekar9646 13 күн бұрын
17:56 18:00 😂😂😂😂😂😂
@SJANAKIRAMAN-ss4en
@SJANAKIRAMAN-ss4en 13 күн бұрын
நிதானம்வேண்டும்தங்கைநாம்அறுவடைசெய்வேம்
@gnanasekarn8896
@gnanasekarn8896 13 күн бұрын
உங்கள் பிள்ளைகள் தவறு செய்யவில்லை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் நீ பயணிக்கின்ற கார் எல்லாம் எந்த காசில் வந்தது எங்கிருந்து வந்தது
@khumarsd8632
@khumarsd8632 13 күн бұрын
Vikaravandi sonthakala Vaipu kudunkal Oru Murai
@madhesanmadhesan1446
@madhesanmadhesan1446 13 күн бұрын
Ayya pantri kuttikalodu oppidadheer avai thooimaiyaligal
@gnanasekarn8896
@gnanasekarn8896 13 күн бұрын
1985 இல் இருந்து டாக்டர் ராமதாஸ் ஸ்ரீ தான் கூறிக் கொண்டிருக்கிறார் இதைவிட பெரிய புடுங்கி கலா நீங்கள் போயா மூடிக்கொண்டு
@kalaikalai8626
@kalaikalai8626 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 13 күн бұрын
நாம் தமிழர் கட்சி க்கு வாக்களித்து சோதனைக் காக ஒருமுறை வெற்றிபெற செய்து பார்ப்போமே இம்முறை...
@VenkatachalapathiB-h8z
@VenkatachalapathiB-h8z 13 күн бұрын
Support forever...
@narasendirandiran1849
@narasendirandiran1849 13 күн бұрын
Vikravandi thoguthila seemana Vatpalara nippattavendiyathuthana An? Nikkala?
@sabarisanthosh3609
@sabarisanthosh3609 13 күн бұрын
Ne ompiptuve
@elaiyarajaelaiyaraja345
@elaiyarajaelaiyaraja345 13 күн бұрын
dmk thanda king
@dhanasekarsekar9646
@dhanasekarsekar9646 13 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@elaiyarajaelaiyaraja345
@elaiyarajaelaiyaraja345 13 күн бұрын
no 1 naadakakaran seemaan
@user-bw9hs8cc3u
@user-bw9hs8cc3u 13 күн бұрын
Poi
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 13 күн бұрын
நாம் தமிழர் கரூர்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 13 күн бұрын
முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா ?
@durgashanmugam9135
@durgashanmugam9135 13 күн бұрын
அண்ணே போய் தத்தி சுடலை கிட்ட சொல்லு பார்க்கலாம் 🤣😂
@kandhankandhan2986
@kandhankandhan2986 13 күн бұрын
செறுப்படி பதில்​@@durgashanmugam9135
@murugesans5123
@murugesans5123 13 күн бұрын
ஏன்டா கள்ளசாராயம் காச்சிறவன் தான் ஆசை படனுமா கொம்பு தேனுக்கு என்னடா உங்கள் நியாயம்
@அசுரன்
@அசுரன் 8 күн бұрын
RIP சாட்டை
பள்ளபட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை விழா
1:16
நாம் தமிழர் கட்சி - பள்ளபட்டி / கருர் மாவட்டம்
Рет қаралды 1 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН