🔴LIVE | Seeman | களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா | Naam Tamilar Katchi

  Рет қаралды 1,055,561

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

🔴LIVE | Seeman | களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா | Naam Tamilar Katchi #Seeman #KathaiyallaVaralaru #News18Tamilnadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 2 100
@Rajakumar-bh3mb
@Rajakumar-bh3mb Жыл бұрын
சீமான்‌ அவர்களின்‌ வளர்ச்சி மிகவும் அசுர வளர்ச்சி .நிச்சயமாக வெல்லுவார்
@ajaybro8454
@ajaybro8454 Жыл бұрын
இப்பத்தான்.நல்ல.ஒரு.செய்தியை.துணிச்சலுடன்.தைரியத்துடன்.வெளியிடுகிறீர்கள்.நன்றி
@lakshmanan7127
@lakshmanan7127 Жыл бұрын
நானும் என் குடும்பத்தினர் என எங்கள் 6 ‌ ஓட்டுக்களும் சீமானுக்குத்தான் . அது முக்கியமல்ல 2024 தேர்தலில் என்னால் ஒரு 100 பேரின் ஓட்டுக்களையாவது நாம் தமிழர் கட்சிக்கு மனமுவந்து போடவைப்பது தமிழனாகிய எனது எதிர்கால கடமை.
@johnvalan85
@johnvalan85 Жыл бұрын
நன்றி
@dhineshrolex-th3np
@dhineshrolex-th3np Жыл бұрын
🇻🇳🚮🚮🚮💟😊😊
@dhineshrolex-th3np
@dhineshrolex-th3np Жыл бұрын
TV 😊​@@johnvalan85ok
@dhineshrolex-th3np
@dhineshrolex-th3np Жыл бұрын
@harunharun9682
@harunharun9682 Жыл бұрын
Super na
@qctamilan2904
@qctamilan2904 Жыл бұрын
நன்றி நியூஸ் 18 நாம் தமிழர் 💪💪💪💪
@sandhiyamurugan6124
@sandhiyamurugan6124 Жыл бұрын
அடுத்த என் முதல் வாக்கு அண்ணனான சீமானுக்கு தான்
@user-nt3bc5of9o
@user-nt3bc5of9o Жыл бұрын
இப்போது தான் புரிகிறது என்னுடைய வாக்காளர்கள் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறனர். என்ற ஆழமான தொலைநோக்கு பார்வை ஆகச் சிறந்தது. வாழ்த்துக்கள்...
@sandhiyamurugan6124
@sandhiyamurugan6124 Жыл бұрын
@@user-nt3bc5of9o 😃👍 நன்றி
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Arumai Valthugal
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
என் வாக்கு சாத்தியமா சீமானுக்கு இல்லை. 🐢🤣
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
@@ajayroshan6460 உன் வாக்கு மோடிக்கு
@yesuantony9953
@yesuantony9953 Жыл бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@yazhinis6942
@yazhinis6942 11 ай бұрын
​@@ajayroshan6460நீங்கள் தமிழனா 😢
@manimuthu9644
@manimuthu9644 Жыл бұрын
சாதி வெறிபுடிச்சி மிருகம்போன்ற மனநோயாளியாக இருந்த என்னை தமிழ் உணர்வை கொடுத்து மனிதனாக்கியவர் அண்ணன் சீமான் இவர் வெல்லாமல் நாங்கள் ஓய்வதில்லை
@Bharathi-Editz
@Bharathi-Editz 2 ай бұрын
அருமை
@govindarajisksgovindarajis7137
@govindarajisksgovindarajis7137 Жыл бұрын
அண்ணன் சீமான் சொல்வது அத்தனையும் சாத்தியமே நம்பிக்கையோடு இருங்கள் நாம் தமிழர் படை வெல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்
@Thadampadhipom
@Thadampadhipom Жыл бұрын
காத்திருக்கிறேன் அண்ணா உன் பொன்னான ஆட்சியில் வாழ ♥️🙏
@anandan8161
@anandan8161 Жыл бұрын
Udampu sillukurthu ungal comment padikkum pozhuthu brother
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
@@anandan8161 உண்மை அதுதானே.....சகோ
@kulandaivelm8428
@kulandaivelm8428 Жыл бұрын
Anna…
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@sakthivelsakthivel8130
@sakthivelsakthivel8130 Жыл бұрын
@@ajayroshan6460 ele evanukku adimai nai la ne?
@ramanathanramanathan2649
@ramanathanramanathan2649 Жыл бұрын
சீமான் வளர்ந்துவிட்டார். இனி தவிர்க்க முடியாமல் ஊடகமும் திராவிடமும் ஆரியமும் திண்டாடுகிறது..
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
தற்குறி டம்ளர்களை நினைத்து நகைப்பதுதான் வழி 🤣🤣🤣🤣
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢 🤣
@jdc5558
@jdc5558 Жыл бұрын
உண்மை சகோ
@darklight9799
@darklight9799 Жыл бұрын
@@neelamkrishnan5435 யாரு தற்குறி என்று 50 வருசமா பாத்தாசு தம்பி ...
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
@@darklight9799 தற்குறி டம்பி இந்தியாவுல திராவிட தமிழ் நாடு டாப். 50 ஆண்டு சாதனை
@singamprabhu5010
@singamprabhu5010 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்ல அண்ணன் சீமானால் மட்டுமே முடியும் ....❤
@sureshrrsuresh
@sureshrrsuresh Жыл бұрын
உங்கள் தொலைக்காட்சியில் அண்ணன் சீமான் அவர்களை காண்பித்ததற்கு மிக்க நன்றி 🙏 தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி💪💪
@dhineshrolex-th3np
@dhineshrolex-th3np Жыл бұрын
😊.
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் 🌿🌾🌴❤
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
Loosu 🐢 🤣
@yasararafath.m450
@yasararafath.m450 Жыл бұрын
*நாம் தமிழர்* 🔥எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலனே🔥
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான்..... நாம் தமிழர் தம்பி தங்கைகள் ...அனைவருக்கும் நன்றி ; 💪🌾🌾🌾 நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@imranzafreen
@imranzafreen Жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு திரு.சீமான் பேச்சு உண்மை கருத்து ரொம்ப பிடிக்கும் என் ஓட்டு சீமான் அண்ணாவுக்கு மட்டுமே.
@rameshatha
@rameshatha Жыл бұрын
சாதாரண சீமான் தமிழர் வரலாற்றில் சத்தியமாக சரித்திரம் படைப்பார். நன்றி 🙏
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
சீமான் லட்சணம் விஜயலக்ஷ்மி கிட்ட கேட்டு பாரு தெரியும், சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை.
@francisfrancis4408
@francisfrancis4408 Жыл бұрын
🙏
@manikandan1692
@manikandan1692 10 ай бұрын
I am waiting na seeman anna cm avaru
@user-gm4vw1dh2l
@user-gm4vw1dh2l Жыл бұрын
¹⁸News தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு மிகவும் நன்றி, இது கதையல்ல வரலாறு...💪💪💪
@user-zg9ft3ot7v
@user-zg9ft3ot7v Жыл бұрын
yes❤
@saminathan8540
@saminathan8540 Жыл бұрын
@@user-zg9ft3ot7v eela thamilarkalukkaga padu padukirarnu solluriye viyadnamla 303ilangaitamilarkal nattuku thirumpa mudiyamaltthavikrangale athu unga saiman kannuku theriyalaiyo
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
Super
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢 🤣
@saravanan7964
@saravanan7964 Жыл бұрын
வரலாற்றை உருவாக்கி விட்டார்..
@balaanbu5376
@balaanbu5376 Жыл бұрын
நியுஸ் 18தமிழுக்கு நாம் தமிழர்களின் மிகப்பெரிய நெஞ்சார்ந்த நன்றி.
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Жыл бұрын
நாம் தமிழர் , வெற்றி
@Selvinnellai87
@Selvinnellai87 Жыл бұрын
காலம் தந்த கொடை அண்ணன் சீமான் ❤
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
அஅண்ணே நீங்களா☺️
@kulandaivelm8428
@kulandaivelm8428 Жыл бұрын
Anne…
@dr_pt_
@dr_pt_ Жыл бұрын
Hey twitter man.. How r u buddy ?
@Anniyan_IPS
@Anniyan_IPS Жыл бұрын
தல நீங்களா ?
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
கொடை வாங்கி வாழும் கொடை அண்ணன் 🤣🤣🤣🤣
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
இந்த தொலை காட்சி நிறுவனத்திற்கு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களில் ஒரு அரை விழுக்காட்டினர் இது போன்று ஒரு வாய்ப்பினை வஞ்சனையின்றி ஒளிபரப்பு செய்ய முன் வர வேண்டும். நாம் தமிழர்.
@user-dq4si4si2w
@user-dq4si4si2w Жыл бұрын
நாம் தமிழர்💪
@rameshr936
@rameshr936 Жыл бұрын
தமிழர்கள் தலை நிமிர கிடைத்த, கடைசி தமிழ் ஆயுதம். எங்கள் அண்ணன் சீமான்.
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
தம்பி சீமான் செய்யும் அரசியல் உண்மையானது
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@c.mathipraveen4636
@c.mathipraveen4636 Жыл бұрын
நியூஸ் 18 , இப்போ வாவது ஒளி பரப்பியதற்கு நன்றி 🙏❤தமிழர் என்று ஒரு இனமுண்டு தனியே அதற்கு ஓர் குணமுண்டு ❤பொறுத்திருந்து பாரு பகையே 👍
@rahim3679
@rahim3679 Жыл бұрын
சூப்பர் தலைவா உங்கள் கம்பிரமான குரலில் அண்ணனின் பேச்சி ❤❤❤❤❤
@kd.speaking1246
@kd.speaking1246 Жыл бұрын
சீமானை தவிர்த்து விடலாம் சீமானின் அரசியலை தவிர்த்து விட முடியாது❤️🔥NTK🔥❤️
@creation1931
@creation1931 Жыл бұрын
யாரு படம் ஓட்டுனாலும் ஹீரோ அங்க நாங்கடா... அண்ணன் சீமான்...🔥🔥
@muthuram
@muthuram Жыл бұрын
நம் ஒவ்வொரு வாக்குக்கு பின்னால் ஒவ்வொரு தமிழனின் வாழ்க்கை இருக்கிறது ஒருமுறை வெற்றிபெறச் செய்யுங்கள் .....
@jagastinj5357
@jagastinj5357 Жыл бұрын
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி நாம் தமிழர்
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢 🤣
@jdc5558
@jdc5558 Жыл бұрын
@@ajayroshan6460 அளுவீங்கட கொஞ்சம் பெறுங்கள்
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
@@jdc5558 கதை விடுவதை வேலைய வச்சிட்டு இருக்க சீமானுக்கு நீ என்ன தான் முட்டு குடுத்தாலும் வேலைக்கு ஆகாது bro
@jdc5558
@jdc5558 Жыл бұрын
@@ajayroshan6460 பார்க்க தானேபோறீங்க சகோ
@08080085
@08080085 Жыл бұрын
Baliv
@karthik9510
@karthik9510 Жыл бұрын
மகிழ்ச்சி❤ வந்துகிட்டே இருக்கிறோம்👍 வளர்ந்துகிட்டே இருக்கிறோம்💚
@makeshwaranp9580
@makeshwaranp9580 Жыл бұрын
விரைவில் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சி 🔥 நாம் தமிழர் 💪
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
ஒட்டுமொத்த பதிவு சீமானைப்பற்றி சொல்வதற்கு ❤️
@applearasu535
@applearasu535 Жыл бұрын
தமிழ்நாடு அரசியல் வரலாறு சீமானுக்கு முன் சீமானுக்கு பின் இது சத்தியம் 💪
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
அடிச்சி விடு, 🐢ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Жыл бұрын
மிக. சிறப்பு வாழ்த்துக்கள் நாம்தமிழர்
@g4snewstamil924
@g4snewstamil924 Жыл бұрын
அண்ணா நான் டென்மார்க்கில் இருக்கிறேன் எனது வாக்கு உங்களுக்கு
@g4snewstamil924
@g4snewstamil924 Жыл бұрын
please sent mobile nampar
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
போதிக்கும் போது புரியாதது பாதிக்கும் போது புரியும்... என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்...
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Жыл бұрын
என்ன தமிழ் தம்பி போதித்தார் .கிருஸ்துவர் திராவிட மலையாளி .திரு ம்பவும் திராவிடரிடம் ஆட்சி யை கொடுக்காதீர் .43 வருட அனுபவம் கொண்ட நம் தமிழ் இனம் டாக்டர் அன்பு மணி ஆதரியுங்கள்
@VenkadeshVenkadesh-kv3bt
@VenkadeshVenkadesh-kv3bt Жыл бұрын
@@RAVICHANDRAN-rd6by உங்கள் கட்சி என்ன போதிச்சுது அத சொல்லுங்கள் சாதி வேணாம் சாதிய வச்சு தான் அரசியல் பன்ரானுங்க நீ தமிழனா இருந்தா எவனும் அசைக்க முடியாது அதுவே நீ வன்னியரா இல்லை வெள்ளாளரா இருந்தா இந்த சாதிக்குள்ளயே இருக்க வேண்டியது தான்
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
Doctor supported DMK directly right? So fuk off , y’all can stand alone, then we can think of voting
@navinjo5754
@navinjo5754 Жыл бұрын
@@RAVICHANDRAN-rd6by போடா 😠
@ponrajponraj8607
@ponrajponraj8607 Жыл бұрын
Unmai than tholare...
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
நான் தெலுங்கு தான்.. எனது vote என் குடும்ப vote அண்ணன் சீமானுக்கு தான் ❤️🙏🙏🙏❤️
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
சகோதரா🙏🙏🙏
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 Жыл бұрын
நன்றி எல்லோருக்கும் நல்லதே நடக்கும்
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
@@viswanathan796 😊🙏
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
@@ravichandhranbs8330 😊🙏
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Жыл бұрын
நன்றி அண்ணா
@ManiMani-sx3xd
@ManiMani-sx3xd Жыл бұрын
நாம் தமிழர்
@Respecttamil.
@Respecttamil. Жыл бұрын
நியூஸ் 18 எங்கள் அண்ணன் சீமானின் அரசியல் புரட்சியை இவ்வளவு அழகாக எடுத்து கூரியதுக்கு நன்றி👍
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 Жыл бұрын
சீமானும் நாம் தமிழரும் வெல்வது காலத்தின் கட்டாயம் 👍👍👍
@KADHARMOIDEEN
@KADHARMOIDEEN Жыл бұрын
👍
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢 🤣
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍
@sakthivelsakthivel8130
@sakthivelsakthivel8130 Жыл бұрын
@@ajayroshan6460 ne nalla Tamilan ukku pirakkala. Mixing la pirantha van ne correcta?
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil Жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் பற்றி நீங்கள் நல்லமுறையில் செய்தி தந்தீர்கள்...நன்றி மேலும் தாருங்கள்....தமிழன் தலைநிமிர்ந்து நிர்க்கட்டும்.....
@vinothp7166
@vinothp7166 Жыл бұрын
உண்மை நேர்மை எளிமை தூய்மை இவை அனைத்தும் மதிப்பிற்குரிய செந்தமிழ் சீமான் அண்ணன் இவரின் தனித்தன்மை வாழ்க வளர்க வெல்க மிகப்பெரிய உண்மையான தமிழ் பிரச்சார பீரங்கி என்றும் இறுதிவரை நிற்போம் மாற்றுவோம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்
@veerachamy2125
@veerachamy2125 Жыл бұрын
News 18 க்கு நன்றிகளும் வாழ்த்துகளும்
@84rajagopal1
@84rajagopal1 Жыл бұрын
ஆரிய திராவிடத்தை ஒழித்து தமிழ்தேசியம் அரியணை ஏறும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் தமிழர் 🔥
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
உருட்டு உருட்டு
@the____emperor_
@the____emperor_ Жыл бұрын
​@@ajayroshan6460 umpu umpu
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
@@the____emperor_ இது தான் நாம் தமிழர் கட்சியின் லட்சணம், எனது வாக்கு ஒருபோதும் தகுதி அற்ற சீமானுக்கு கிடையாது from London tamilan 🇬🇧
@the____emperor_
@the____emperor_ Жыл бұрын
@@ajayroshan6460 potta podu illa poda upi... Vera ethathu jalra katchi nu podu
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
என் மத நம்பிக்கையை விட என் தாய்மொழி பற்று மேலானது என்று உணர்த்தியவர் சீமான் ,,,என் உயிருக்கு சமம் என் இனமும் எம் மொழியும்
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢 🤣
@gopu960
@gopu960 Жыл бұрын
@@ajayroshan6460 podanguu
@gmail2096
@gmail2096 Жыл бұрын
@@ajayroshan6460Stalin a poi Oombu
@kavignan29699
@kavignan29699 Жыл бұрын
💯
@arunkutty7644
@arunkutty7644 Жыл бұрын
@@gmail2096 🤣
@charlescj1096
@charlescj1096 Жыл бұрын
அருமையான தொகுப்பு ஃசீமான் அண்ணன் அவர்களின் அரசியல் வரலாறு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிஃ மீண்டும் முயற்சி பெற்றுஃ மீண்டெழும் தமிழர் வரலாறுஃ தமிழர் தேசியம் ஃ
@arasiyalasuranseeman
@arasiyalasuranseeman Жыл бұрын
வெறும் தம்பிகள் மட்டுமல்ல இப்பொது பல ஆயிரம் தங்கைகள் மற்றும் குடும்பங்களும் சீமானை நம்பியே..... 💪💪💪 NTK🔥🔥🔥🔥2026 CM
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 Жыл бұрын
Mark my words, நீங்க எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஒருநாள் இவரவிட்ட.... நாதியில்லை! சீமான் ❤️
@kalitamoorthiselvam9005
@kalitamoorthiselvam9005 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏
@mohamadbeer8615
@mohamadbeer8615 Жыл бұрын
Naam tamilar 💪💪💪💪
@KADHARMOIDEEN
@KADHARMOIDEEN Жыл бұрын
💯
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
உன் வாய் உன் உருட்டு
@dhanasekar8868
@dhanasekar8868 Жыл бұрын
Poo daa mental dubakur pasakala
@shivrajshiva.m984
@shivrajshiva.m984 Жыл бұрын
நாம் தமிழர்... ✊✊✊ நாமே தமிழர். ✊✊✊🔥🔥🔥
@deenaarasan2629
@deenaarasan2629 Жыл бұрын
உன்மையான மனத்தமிழர்களின் கடைசி முச்சு சித்தப்பா செந்தமிழன் சீமான் ❤️
@karthiknanthaa
@karthiknanthaa Жыл бұрын
அண்ணனை பற்றி மிகவும் அருமையான காணொளி போட்டதற்கு News 18 தமிழுக்கு மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-lg7jp1sw4l
@user-lg7jp1sw4l Жыл бұрын
நெறியாளரின் குரல் அருமை வாழ்த்துக்கள்
@user-pk1ql7xm4y
@user-pk1ql7xm4y Жыл бұрын
பஞ்சபூதங்களின் மறு உருவம் அனைத்து உயிர்களின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் இனி நாம் தமிழருக்கு முன் நாம் தமிழருக்கு பின் என்றுதான் வரலாற்றை மாற்றி எழுதவும் நாம் தமிழர்
@veerappanrajathurai3747
@veerappanrajathurai3747 Жыл бұрын
News 18.க்கு மிகவும் நன்றி.. நன்றி.... நாம் தமிழர்.
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
அண்ணன் சீமான்...🔥🔥🔥 அடங்கா பெரு நெருப்பு...🔥🔥🔥
@sanchairaj2784
@sanchairaj2784 Жыл бұрын
இந்த செய்தியை வாசிப்பவர் மிகவும் சிறப்பாக வாசித்து அண்ணனின் பேச்சிக்கு வலு சேர்க்கிறார்...💪🏻💪🏻
@annaninthampi
@annaninthampi Жыл бұрын
அண்ணனை தமிழ்நாட்டின் முதல்வராக்காமல் ஒரு போதும் ஓய மாட்டோம் . புரட்சி ஒருநாள் வெல்லும் அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும் நாம் தமிழர்.. 💪🏼💪🏼🔥
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
புரட்சி 🤣🤣🤣🤣வலை தளத்தில் 😂😂😂
@seshadri5285
@seshadri5285 Жыл бұрын
Annamalai is CM not Annan
@jeyalakshmiyesiamwaitingfo1324
@jeyalakshmiyesiamwaitingfo1324 Жыл бұрын
appadiye tamil natta 6 piriva prichidunga DR. Ramadhas thirumavalavan krishanasamy Annamalai EPS OPS SASIKALA TTV DINAKARAN A. RAJA ELLORUM prime minister agidalam
@agiljilla2601
@agiljilla2601 Жыл бұрын
நாம் தமிழர் ❤🔥 seeman confirm ah CM aavaaru 🔥
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@agiljilla2601
@agiljilla2601 Жыл бұрын
@@ajayroshan6460 seeman ah la Dmk aatchi yezhandhanga nu news varum,, wait & see 👍
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
@@agiljilla2601 வாய்ப்பில்லை, ஏனென்றால் சீமானிடம் உண்மை,தலைமை பண்பு, நேர்மை, தைரியம் இல்லை.
@techtalkkabil3062
@techtalkkabil3062 Жыл бұрын
அண்ணன் சீமான் காலத்தின் கட்டாயம் வெற்றி பெறுவார் நாதக நன்றி NEWS 18🔥🔥🔥
@kuttimanikuttimani9724
@kuttimanikuttimani9724 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது கட்டாயம் ஒருநாள் வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪
@prajan8197
@prajan8197 Жыл бұрын
உண்மை சீமான் அண்ணா காலம் கொடுத்து இருக்கிறது இவரை விட்டு விட கூடாது என்பது என் கருத்து
@mugamathuabbas6943
@mugamathuabbas6943 Жыл бұрын
Mm
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@gowthamss6717
@gowthamss6717 Жыл бұрын
சீமான் எப்போது TN முதல்வர் ஆவார் என்று எம்மைப்போலவே ஏங்கும் இளைஞர்களின் ஏக்கம் நிறைவேற வேண்டும்...🔥😘
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
துங்காதே தம்பி தூங்காதே🤣🤣🤣
@abdulgani8365
@abdulgani8365 Жыл бұрын
முதியவனான நானே சீமான் ஆட்சிக்காக ஏங்குகிறேன்.
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
சீமானும் திமுக வும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு
@pubgtamilan4012
@pubgtamilan4012 Жыл бұрын
பகல் கனவு பலிக்காது...🤣🤣🤣
@ajithc5373
@ajithc5373 Жыл бұрын
@@ajayroshan6460 Unga amma koothila punnu
@nathannathan4531
@nathannathan4531 Жыл бұрын
சீமானின் கருத்துக்களை ஏற்று நல்ல சிந்தனையும் ஆற்றலையும் கொண்டு நமது தமிழர் பிள்ளைகள் அரசியல் களத்தில் முன்னெடுக்க வேண்டும் சிறந்த தலைவர் தன்மான தமிழர் அவரை நாம் இழந்து விடக்கூடாது கவனமாக அனைவரும் ஒன்றுபட்டு நாம் தமிழராக களத்தில் முன் இருக்க வேண்டும் 👍
@brightsingh710
@brightsingh710 Жыл бұрын
நாம் தமிழர் வெற்றி தமிழருக்கு வெற்றி
@vimal8413
@vimal8413 Жыл бұрын
ஆயிரமாயிரம் நன்றிகள் 🙏🙏 NEWS18 தமிழ்நாடு 💐💐
@baskaranbas7930
@baskaranbas7930 Жыл бұрын
நன்றி 🙏🏾🙏🏾இன்த காணொளி யே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்தால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் ☑️💯🤝
@vedanayagam3609
@vedanayagam3609 Жыл бұрын
💪 தமிழ் தேசியத்தின் தலைவன் பிரபாகரனின் வழி சீமான் வழி ஒட்டுமொத்த தமிழர் இளைஞர் சமுதாயம்💪 ஒன்று படுவோம் வரலாறு படைப்போம் நாம் தமிழர் 💪
@AAYUTHA_EZHUTHU
@AAYUTHA_EZHUTHU Жыл бұрын
TRP க்காக எங்கள் அண்ணன் பின் செல்லும் மீடியாக்கள் அவரை அவர் கருத்தின் ஆழத்தை புரிந்து அரசியல் ஆழம் அறிந்தவர், இன்றைய சூழலில் அரசியல் ஆணி வேர் இவரின் கருத்தின் முக்கியத்துவம் புரிந்து ஒளிபரப்பு செய்தால் சீமான் ஒரு சகாப்தம் என்பது வரைவில் வெளிவரும்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
ஊடக வெளிச்சம் முதலில் கிடைத்து இருந்தால் இப்போது நாம் தமிழர் தான் ஆட்சியிலும், நாடாளுமன்றதிலும் வெற்றியும் பெற்று இருந்து இருக்கும்
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
உண்மை🔥🔥🔥
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
10 வருடமா இன்னும் இதே கதைய விடுறிங்க, 🐢 ஆமை உங்கள விட வேகமா போகும் da
@thamizh-inam
@thamizh-inam Жыл бұрын
@@ajayroshan6460 அப்போ நீ கடைசி வர அடிமை தான்... கனிம வளம் திருட்டு போகிறது... அதற்கு நீங்க குரல் குடுக்க வில்லை... உனக்கு என்ன.. நீ எங்க இருந்தோ வந்த வந்தேறியா இருப்ப... உனக்கு இங்க எப்படியோ இடம் கடைசிருச்சி... ஆனால் எங்க தேசம் சுரண்ட படுகிறது... வட மாநிலத்தைவனும் உள்ள வந்துட்டான்... இப்போ தமிழ் நாட்டை ஒழுங்கு பண்னா மட்டுமே உயிர் வாழ முடியும்... புரிந்து கொள்ளுங்கள்...விவசாயம் மீண்டு வர வேண்டும்... உலகத்திற்கே சோறு போட்டவர்கள் நாங்கள்... இப்போ எல்லாமே இறக்குமதி செய்கிறோம்...
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
காலம் கருதி களம் இறக்கப்பட்டபதிவு. இந்தப் பதிவின் ஆழம் அதிகமாகவே இருக்கிறது 🙏🙏🙏🙏
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Жыл бұрын
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் 💪 நிரந்தரமான பொருளாதார கொள்கை 💯👌 மண்ணின் வளம் 🌾🌲🌳⛰️ மக்களின் நலம் 💪 குழந்தைகள் எதிர்காலம் 🤔 இளைஞர்கள் நம்பிக்கை 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝🤝 உண்மையான உறுதியான கட்சி 💪
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c Жыл бұрын
திராவிடத்தை வீழ்த்திய தமிழினத்தின் முதல் கையெழுத்து அண்ணன் சீமான் தமிழினத்தின் ஒரே தலைவர் பிரபாகரன் எங்கள் உயிர் பிரபாகரன் உடல் சீமான்
@johndinakaran1578
@johndinakaran1578 2 ай бұрын
Akka akka akka, yuthavi
@johndinakaran1578
@johndinakaran1578 2 ай бұрын
Thakns your channal🎉🎉🎉🎉🎉🎉
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
உண்மை முற்றிலும் உண்மை அண்ணா இன்றைய ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் நம்மவர்கானவர்கள் அல்ல எனவே மக்கள் உடனே விழித்துக்கொள்ள வேண்டும் ஆதரிப்பீர் விவசாயி நாடு நலம் பெற நல்லாட்சி தந்திட மக்கள் ஆதரிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சியை
@tamilazhaganraman2627
@tamilazhaganraman2627 Жыл бұрын
தமிழ்த்தேசியம் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. எங்கள் அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழராக வெல்வோம் 🔥💪🐅
@anandan8161
@anandan8161 Жыл бұрын
Unmai
@anishani7776
@anishani7776 Жыл бұрын
20000034
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா 🐢🤣
@manickammuthusamy6402
@manickammuthusamy6402 Жыл бұрын
பின்னோட்டில் இவ்வளவு கருத்துகள் வருவதும் வாழ்த்துகள் வருவதும் நாம் தமிழருக்கு மட்டுமே
@AbdulRasheed-ig6tc
@AbdulRasheed-ig6tc Жыл бұрын
எங்கள் அண்ணா ....🔥🔥🔥
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நம்பிக்கை நட்சத்திரமே🙏💕நன்றி News 18
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 Жыл бұрын
நன்றி news18 அண்ணன் சீமானையும் நாம் தமிழரையும் காட்டியதற்கும்.நெறியானரின் குரல்வளம் அருமை அருமை.
@ambaniw3275
@ambaniw3275 Жыл бұрын
Vera level
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🤣 🐢
@sathival007gaming8
@sathival007gaming8 Жыл бұрын
Anna Tamil nadu no india allways you I know Anna thank you
@sparrowtamilgaming4614
@sparrowtamilgaming4614 Жыл бұрын
Me and my friends first vote seeman anna ku tha potom.... 🔥..
@araja2224
@araja2224 Жыл бұрын
சீமானுக்கு ஆதரவு. இதை சிறுபான்மை மக்கள் மற்ற கட்சிகளை மிரட்டுவதற்காகவேனும் அறிவிக்க வேண்டும்.
@martinhendry564
@martinhendry564 Жыл бұрын
News18 சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் அசுர வளர்ச்சியில் உள்ளது.விரைவில் அனைவருக்குமான சிறப்பான ஆட்சியமைக்கும் என்பது உறுதி
@sundarswamy7761
@sundarswamy7761 Жыл бұрын
Thanks to News Tamil
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
ஆமை ஓட்ட திருப்பி போட்டு படகு ஒட்ற கதைய வேற எங்கனா போய் விடு
@sakthivelsakthivel8130
@sakthivelsakthivel8130 Жыл бұрын
@@ajayroshan6460 Karuna nithi son na ne. Athan Anna na pidikkala unakku.
@tagorecherrydinesh1174
@tagorecherrydinesh1174 Жыл бұрын
சீமான் அண்ணா ஒரு நாள் கண்டிப்பா முதல்வர் ஆவார்🙏❤️
@thomasa9138
@thomasa9138 Жыл бұрын
நாம் தமிழர் எங்க அண்ணன் சீமான் 💪💪
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிருகளுக்கும் ஆன அரசியல். ❤️
@shajakanm9382
@shajakanm9382 Жыл бұрын
காலத்தின் கட்டாயம் ஒரு தலைவனை இயற்கை பிரசிக்கும். அதுதான் எங்கள் அண்ணன் சீமான் புரட்சி ஒரு நாள் வெல்லும் நன்றி நியூஸ் 18
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍
@justinthiraviam8588
@justinthiraviam8588 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமை பயனுள்ள தகவல் அண்ணன் சீமான் அவர்கள் கட்சி தொடங்கி இன்று வரை செய்த அனைத்து நிகழ்வுகளையும் மிகவும் அற்புதமான விளக்கம் கொடுத்து நாம் தமிழர் கட்சி வெற்றி பெற ஒரு உற்சாகம் அளிக்கும் ஊக்கம் தரும் வகையில் இருந்தது நியூஸ் 18 தொலைக்காட்சி ஊடகத்துக்கு பாராட்டுக்கள்.
@KumarKumar-nj9nd
@KumarKumar-nj9nd Жыл бұрын
எங்கள் வாக்க்கு சீமான் அண்ணனுக்கு from நீலகிரி
@srinivasanneivakp5501
@srinivasanneivakp5501 Жыл бұрын
நாம் தமிழர்....❤️
@tamilkalakala5011
@tamilkalakala5011 Жыл бұрын
வெல்லாமல் விழ மாட்டோம் கட்டாயம் வெல்வோம் நாம் தமிழர் கட்சி மட்டுமே தீர்வு
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
பைத்தியம், சீமானே ஒரு தற்குறி பயல்
@RKsugan22
@RKsugan22 Жыл бұрын
இனமானத்துக்காக நிற்கிறேன் ஆனால் தன்மானை இழந்து நிற்க மாட்டேன் நாம் தமிழர் 🌾🌾🌾
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
❤️❤️❤️
@RKsugan22
@RKsugan22 Жыл бұрын
@@jayapriyapriya1386 நன்றி
@RKsugan22
@RKsugan22 Жыл бұрын
@@jayapriyapriya1386 என் அண்ணன் சொன்னது 🤣
@aruljustin5853
@aruljustin5853 10 ай бұрын
❤❤❤🎉🎉
@riyazahmed2365
@riyazahmed2365 8 ай бұрын
இந்தக் காணொளி ஒலிப்பதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சியின் நன்றி. நாம் தமிழர்,
@udhayakumar4526
@udhayakumar4526 Жыл бұрын
நாம் தமிழர்💪 🔥
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
🐢🤣
@user-on4wv5cf5r
@user-on4wv5cf5r Жыл бұрын
நாம் தமிழர் 💥💯 நிச்சயமாக வெல்வோம் 💥🔥 உறுதியாக வெல்வோம் 💥💥💥
@jeyakumar6002
@jeyakumar6002 Жыл бұрын
நம் மண்ணையும் மண்ணின் வளத்தையும் மனித நேயத்தையும் தன்மானத்தையும் இனமானத்தையும் காக்க துடிக்கும் ஒவ்வொரும் ஆதரிக்கும் ஒரே ஒரு கட்சி அதுதான் நாம் தமிழர் கட்சி
@k.gautham246
@k.gautham246 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் மாற்று அரசியல் உறுதியாக வெல்லும் ❤️
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
அடிச்சி விடு
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
💪💪💪👍👍👍
@user-im1vx3gq6e
@user-im1vx3gq6e 7 ай бұрын
செய்தி வாசிப்பாளர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன் தமிழ் சொற்பொழிவு மிக அருமையாக இருக்கின்றது அருமை அருமை
@rajhakanthan474
@rajhakanthan474 Жыл бұрын
நிச்சயம் நிச்சயமாய் ஒரு காலம் எனது தம்பி சீமான் நிச்சயமாக இந்தியா விழும் தலைவராவார் நான் வணங்கும் நான் வணங்கும் ஆஞ்சநேயர் உறுதியுடன் இந்த உலகத் தமிழன் வேகமாக தமிழனை ஆள வேண்டும்
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி......
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍
@NTKSEEMAN38
@NTKSEEMAN38 Жыл бұрын
இனி நாம் தமிழர் காலம் ❤️💛🇰🇬🇰🇬✊✊
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Жыл бұрын
👍👍👍💪💪💪
Seeman (NTC) in Agni paritchai (05/09/2015) | Puthiya Thalaimurai TV
39:45
PuthiyathalaimuraiTV
Рет қаралды 1,3 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,4 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН