Looking Back at My 40 Years Film Career: Bhagyaraj Special Interview | Rewind With Ramji |

  Рет қаралды 159,624

Hindu Talkies

Hindu Talkies

2 жыл бұрын

'திரைக்கதை ராஜா' கே.பாக்யராஜின் 40 வருட சினிமா அனுபவங்கள்! | கே.பாக்யராஜின் மெகா பேட்டி |
Looking Back at My 40 Years Film Career: Bhagyaraj Special Interview | Rewind With Ramji | Full Interview | Hindu Talkies |
#Bhagyaraj #BhagyarajInterview #RewindWithRamji #HinduTalkies
Subscribe - bit.ly/3rg0Fzu
Thank you for your support.

Пікірлер: 61
@senthilkumarmn7351
@senthilkumarmn7351 Ай бұрын
பாக்கியராஜ் சார் எப்படி தன்னுடைய படங்களை கண்ணிமைக்காமல் நம்மை பார்க்க வைப்பாரோ, அதே போல் இந்த காணொலியையும் பார்க்க வைத்துவிட்டார். இயல்பான பேச்சு. நெறியாளரின் கேள்விகளும் அணுகுமுறையும் மிகச்சிறப்பாக இருந்தது.
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
இந்த உரையாடல் எனக்கு ஒரு படிப்பினை வாழ்த்துகள் பாக்கியராஜ் சார். ஆரம்பம் முதல் முடியும் வரை தொடர்ந்து படம் பார்த்த மாதிரி 3 மணிநேரம் தொடர்ந்து பார்த்த முதல் நேர்காணல் , நன்றி😮
@watchtower4239
@watchtower4239 Жыл бұрын
It's almost 3hrs, but i somehow managed to watch it fully. Because it's inspiring, admiring & life lessons. Definitely worthwhile !
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 Жыл бұрын
3 மணி நேரமாக இருந்தாலும் இந்த உரையாடல் சலிக்கவே இல்லை. அருமையாக இருந்தது
@KarthiK...A
@KarthiK...A 8 ай бұрын
43:07 பாக்கியராஜ்❤
@thayaparan2974
@thayaparan2974 Жыл бұрын
பாக்கியராஜ் சார் ...! நான் உங்களுடைய நீண்டகால ரசிகன்.... இந்த இன்டர்வியூ பார்த்துக்கொண்டிருந்த போது ... நினைப்பது.... நான் அன்று நினைத்தது கடுகளவு...! உண்மையாகவே ... நீங்கள் கடலளவு...!
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 7 ай бұрын
I get the feel of watching a full film. Hat's off to Bhakyaraj, the great
@lmaruthachalamlmaruthachal3387
@lmaruthachalamlmaruthachal3387 Жыл бұрын
திறமையாவர்கள் என்றுமே தோற்ப்பதில்லை , நீங்கள் ரஜினியின் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனது இளமை காலத்தில் நிறைய முறை சந்தித்து பேசாமல் வந்து விட்டேன். வயதாகி விட்டதால் உங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்...
@prabuk8247
@prabuk8247 Жыл бұрын
பாக்கியராஜ் சார் அருமை... பாக்கியராஜ் சார் படங்களும் மிகவும் அருமையாக உள்ளது பேட்டியும் மிகவும் அருமையாக உள்ளது....
@babunarasiman5485
@babunarasiman5485 Жыл бұрын
Bagyaraj best actor which tamil cinema found
@kannans3023
@kannans3023 Жыл бұрын
சார் படங்கள் , மு மு ,& சி வீடு & இன்று போய் நாளை வா & தூறல் நின்னு போச்சு மெளன கீ இவை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச படம்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🌷👌
@govin555
@govin555 Жыл бұрын
சினிமாவில் வெளிப்படையான யதார்த்தமான மிகவும் நல்ல மனிதர் இவர்கிட்ட என் friend assistant ah இருந்தான்...
@1970sugan
@1970sugan Жыл бұрын
Bagyaraj IMHO comes up original stories and attacks social issues with comedy better than any other director. KB and Bharatharaja are held in higher pedestal. Bhagyaraj definitely belongs there.
@nagangks7486
@nagangks7486 7 ай бұрын
Very casual and talked about many new things.He is a super star in Screen play.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@kalakkaltamil3988
@kalakkaltamil3988 Жыл бұрын
Anchor has good knowledge about Bakyaraj that helps it go interesting.
@ragarasika
@ragarasika Жыл бұрын
He's such a nice gentleman! ❤ Multi-talented yet so humble!! 👌
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Very talented person BAGHYARAJ. Genius in screen play. I always liked him for his films mostly family sensitive. Met him at his room near sun theatre in betwn 1976-77, but those days baghyaraj is totally difference.
@shanthamurthy3181
@shanthamurthy3181 Жыл бұрын
0
@ABHlSHEK
@ABHlSHEK 2 жыл бұрын
super video bro i watched fully
@mumuusa
@mumuusa Жыл бұрын
Too long. They should have made lot of smaller ones. Not many people have 3 hours at a time. Good interview. Good questions from a knowledgeable person
@vinothkumar-du2mh
@vinothkumar-du2mh Жыл бұрын
As a father hope u would have strived sathanu bit more.. when compared to t.rajendhar... S.A.Chandrasekar.. u had all ur potential but not tried to raise him... But u belived a lot on him...he will come up on his own.. But he is struggling a lot..even today.. By ur fan. 22.12.2022
@manickamoorthy1800
@manickamoorthy1800 Жыл бұрын
நான் பாக்கியராஜ் சாரின் தீவிர ரசிகன். என்னுடைய வேண்டுகோள் உங்கள் படங்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்
@kanmaniphotos6299
@kanmaniphotos6299 8 ай бұрын
என் மானசீக குரு
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👍
@sankarp2038
@sankarp2038 9 ай бұрын
ஏன் தயாரிப்பாளர்கள் பாக்கியராஜிக்கு இப்போது வாய்ப்பு தருவதில்லை? ரஜினி, கமல் கூட பாக்கியராஜை பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பது ஏன்? மிகச்சிறந்த கதையாசிரியர், இயக்குனர் இவர். பலருக்கு வாய்ப்பு தந்தவர். இன்று அவருக்கு வாய்ப்பு தர யாருமில்லை. என்ன கொடுமை? இருக்கும் போது யாரும் மரியாதை தரமாட்டார்கள்.
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 2 жыл бұрын
அனுபவம் ஒரு பல்கலைக்கழகம் ... ஆனா view ரொம்ப கம்பியதான் போய்யிருக்கு...
@ramkumar.k5028
@ramkumar.k5028 Жыл бұрын
Nice super I’m very happy 😃
@Kubertrades
@Kubertrades Жыл бұрын
come back murngakkai mama
@balasundaram7571
@balasundaram7571 Жыл бұрын
Video fully watched with the imagination that I mingled with as Bhagyaraj
@dineshdimu5041
@dineshdimu5041 Жыл бұрын
Sir yennaku age 34 but I love panu panutha film
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 Жыл бұрын
My favourite film star
@chinnachamy6652
@chinnachamy6652 Жыл бұрын
Nalla manithar very very respect sir
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 2 жыл бұрын
Very beautiful video. Shri Bhagyaraj is a pucca gentleman.
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 Жыл бұрын
Good Entertaining Interview
@moviemarket
@moviemarket 2 жыл бұрын
Interesting..
@rahulkuttithala3656
@rahulkuttithala3656 9 ай бұрын
Nanum veailakovil tha bro konar kadai eankkum therium .....❤
@radhakrishnanr2993
@radhakrishnanr2993 8 ай бұрын
👍🔥
@vivekbala4907
@vivekbala4907 2 жыл бұрын
👍
@saravananm4416
@saravananm4416 Жыл бұрын
Sir. Nenga..2.Vathu, g.d.naidu.. Super..
@p.vengineeringworks9678
@p.vengineeringworks9678 11 ай бұрын
@ManikandanManikandan-cc9xn
@ManikandanManikandan-cc9xn 4 ай бұрын
கத்தாலை முட்டி கட்ட்டித்தான் நானும் நீச்சல் பழகினேன்
@peermohamed7673
@peermohamed7673 Жыл бұрын
Diraktor actor screen Play king k bakyaraj sir
@rnn6156
@rnn6156 Жыл бұрын
Any info on actor ramlee..ek gaon mein ek kisan guy..palanichamy actor already passed away...
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@sportsrockstar4539
@sportsrockstar4539 Жыл бұрын
bhagayaraj with funk, Bells pant, Cooling glass is pure 80s classic
@kannan1periasamy
@kannan1periasamy Жыл бұрын
என்னைப் பொறுத்தவரை பாரதிராஜாவின் முடிவுதான் இன்றைக்கும் சிறப்பானது. நான் இரண்டையும் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.
@Yuvaraj.18
@Yuvaraj.18 Жыл бұрын
Andha Hindi padam paer enna Bro...? KZfaq la irukaa...?
@mcl3854
@mcl3854 2 жыл бұрын
கோவைசரலாவைபத்திகொஞ்சம்சொல்வார..நாங்கூர்சந்திரசேகர்
@gowriganesen4463
@gowriganesen4463 Жыл бұрын
சார் இது நம்ம ஆளு ஒரு நூறு வாட்டி பார்த்து இருப்போம்
@josenub08
@josenub08 Жыл бұрын
not confident it is confidence.. grammatically
@mangayarkarasipalani937
@mangayarkarasipalani937 Жыл бұрын
👏👏👏👌✌👌🙏🙏😂
@bhaskarankunjuraman9118
@bhaskarankunjuraman9118 Жыл бұрын
Ilayaraja kooda pirantha Thambi Thambi Hai yah wala vidmate on poramaikaran satist
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
I like him ஆனால் இவர் மக்களிடம் காமம் கவர்ச்சி மற்றும் சென்ட்டிமெண்டை வைத்து பொழைப்பு நடத்தியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது
@Yuvaraj.18
@Yuvaraj.18 Жыл бұрын
Idiot...! Cinema is a business...not a social service.
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
@@Yuvaraj.18 நண்பரே வணக்கம் இதற்கு ஏன் இத்தனை பெரிய கோபம்
@vickneswarilogeswaran6989
@vickneswarilogeswaran6989 Жыл бұрын
irritating voice
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 537 М.
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 7 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 6 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🙈🙈🙈
0:20
Chapitosiki
Рет қаралды 5 МЛН