No video

மூட நம்பிக்கைகள் !!! | Superstitions !!!

  Рет қаралды 13,188

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 174
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 ай бұрын
வணக்கம் குருவே. நீங்கள் குருவாக கிடைத்தது என் புண்ணியம். மிக சாதாரண பெண் நான் வெறும் அதிர்ஷ்டமே ஜோதிடம் என எண்ணி கொண்டு இருந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக உங்கள் வார்த்தைகள் என்னை போல எத்தனை மனிதர்கள் வாழ்வை மாற்றி கொண்டு இருக்கிறது இறைவன் அறிவார். நன்றி குருவே. நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SulurSekar
@SulurSekar 2 ай бұрын
உண்மை... உண்மை... நானும்.... 🙏🏻
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 2 ай бұрын
எங்க ராம்ஜி எப்போதும் super தான். சமூக அக்கறையுடன், மனசாட்சிப் பூர்வமாக, நியாயமான கருத்துக்களை ஆதங்கத்தோடு வெளிப் படுத்தி உள்ளார். தொழில் முறை ஜோதிடர்கள் இதை உணர வேண்டும்; ஜோதிட ஆர்வலர்களும், பொது மக்களும் சிந்தித்து ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது உண்மை. எனக்கு மூத்த மகன் பிறந்தது சித்திரை, அவன் பிறந்த பிறகுதான் நான் ஜோதிடம் கற்றுக் கொண்டேன் என்று ஜோதிடராக இருக்கிறேன் அவன் தான் எனக்கு யோகம்
@DHANUSHKumar-tc1hl
@DHANUSHKumar-tc1hl 2 ай бұрын
ஐயா உங்களை போன்ற ஜோதிடர்களே நம் சமூகத்திற்கு தேவை
@v.sasikaladevi4875
@v.sasikaladevi4875 2 ай бұрын
பகுத்தறிவது தான் உண்மையான அறிவு அது ஜோதிடத்திற்கும் பொருந்தும் . சமூக அக்கறையுள்ள பதிவு 🎉🎉🎉
@punithav928
@punithav928 2 ай бұрын
Yes
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 ай бұрын
Good morning sir 🙏 கிராமப்புறத்தில் மூடநம்பிக்கை இன்றும் இருக்குறது
@Anushiva99
@Anushiva99 2 ай бұрын
இறைவா..மூடத்தனத்தின் உச்சம்..! தாங்கள் தெளிவாகச் சொன்னீர்கள் ..! உதாரணத்துக்கு சொல்கிறேன்.. என் தாயார் ஆயில்யம். அவர்களைத் தந்தையார் திருமணம் செய்த பின்னர் தான் குடும்பத்தில் நன்மைகள் நிகழ்ந்தன. அம்மாவின் மாமியார்..அதாவது என் பாட்டி எனக்கும் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள போதே 96 வயதிலேயே இறந்தார்கள்.
@GuGhaRaj
@GuGhaRaj 2 ай бұрын
உங்கள் கோபமும் ஆதங்கமும் புரிகிறது, கல்வி ஒன்றே அறியாமையை ஒழிக்கும்.
@satheeshkumar58
@satheeshkumar58 2 ай бұрын
100% உண்மை ஐயா ஜோதிடத்தை இதுபோன்ற மூட நம்பிக்கை தான் தடுக்கின்றது...... பலரும் இதை உணற வேண்டும் 👏👏👍👍👍👍
@parimaladevi7950
@parimaladevi7950 2 ай бұрын
ஐயா, வணக்கம்.... மிகச்சிறந்த பதிவு...... மிகச் சரியான மூடநம்பிக்கை பற்றிய நம்பகமான விளக்கம்... நன்றிகள்........ முதலில் ஒரு உயிரைப் பறிப்பதற்கு நாம் யார்?... ஐயா, மூடநம்பிக்கை யால் ஒரு உயிரைக் கொல்வதை விடவும் பெரிய பாவம் ஏதுமில்லை.... .....இங்கே குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவர்கள் பிரச்சனைக்கான தீர்வுகளை நாடாமல் வேறொர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்..... முன்பு கணவன் இறந்த உடன் அவன் மனைவியையும் உடன்கட்டை ஏற்றும் சமூகமாய் இருந்தது..... இன்று கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாக குழுந்தையோடு இருக்கும் பெண்னை திருமணம் செய்யவும் தயாராக இருக்கிறது........ ஐயா,..காலமாற்றம் மனிதனின் சுய தேவைக்காக எல்லாவற்றையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறது...... கணவனோடு மனைவியையும் புதை குழிக்குள் தள்ளும் உரிமையை யார் தந்தது?மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையைக் கொல்பவர்கள் குழந்தையோடு அந்த தாயின் மன உணர்வுகளையும் சேர்த்தே கொல்கிறார்கள்......இன்றைய பதிவில் உமது ஆதங்கத்தையும் மன இறுக்கத்தையும் உமது வார்த்தைகள் சுமந்து நிற்கின்றன.......ஒரு வேளை முட்டாள் கூட திருந்தக் கூடும்..... மூடநம்பிக்கையாளனை என்ன செய்வது? பதிவிற்கு நன்றி.... வாழ்த்துக்கள் ஐயா!!!
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 2 ай бұрын
I feel your disturbance, my feelings always against superstition. So I expect more and more advises from you sir. Jaihind
@madhanjoshwa1510
@madhanjoshwa1510 2 ай бұрын
மிகவும் அவசியமான காணொளி.... விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய சரியான வழிகாட்டுதல் நன்றி..... குரு ஜி ❤🙏🙏🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@gowthamsaikumar4859
@gowthamsaikumar4859 2 ай бұрын
No comments guruji🤐 respect for your awareness
@ganeshr6441
@ganeshr6441 2 ай бұрын
சமூக அக்கறையுடன் கூடிய பதிவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் சார்🙏🙏🙏 சில ஜோதிடர்கள் அறியாமையால் சொல்லும் பலன் இந்த ஜாதகம் குறிப்பிட்ட உறவை சொல்லி அந்த உறவை தூக்கிடும் அந்த உறவை கெடுத்திடும் அந்த உறவை கெடுக்க பிறந்த ஜாதகம் அப்படினு அபத்தமா பலன் சொல்வது எந்த ஒரு ஜாதகமும் யாரையும் கெடுப்பதில்லை அந்த ஜாதகத்தின் வழியாக அந்த உறவுக்கு இருக்கும் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிடுமே தவிர ஒருவரின் ஜாதகம் மற்றவரை பாதிக்காது இதை முதல்ல ஜோதிடர்கள் தெரிந்துகொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக சொல்லவேண்டும்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 2 ай бұрын
மிகவும் தேவையான பதிவு ஐயா.. தங்கள் திருவடிகள் போற்றி போற்றி ஐயா
@KaminiVenkatesh-fg1ie
@KaminiVenkatesh-fg1ie 2 ай бұрын
Vanakkam ayaa payanula padivu nandri ayaa
@santhamani4938
@santhamani4938 2 ай бұрын
😢ayya you creating awareness to the public hope it reaches their understanding ... You are God given person to the people
@gowriratnavelar7334
@gowriratnavelar7334 11 күн бұрын
Hari Om very very important topic for people to understand . We need more joy shyer like yourselves to educate the foolish people Well done
@shashirekha1207
@shashirekha1207 2 ай бұрын
Really true Guruji 🙏🏼 This is very important episode very one must watch this episode please all should understand what is Astrology 🙏🙏🙏🙏🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 ай бұрын
Today awareness video very useful to all people great guruji thankyou so much 🙏👌🙏❤️
@cirajciraj5964
@cirajciraj5964 26 күн бұрын
வணக்கம் குருவே எனது பெயர் சாந்தி நான்னும் சித்தி ரை மதத்தில் பிறந்தேன் எனது சகோதர் சித்தி ரைஐ ல் பிறந்தர் எனது கணவர் அண்ணான் சித்திரை தான் அனைவரும் நலம் 🙏
@user-db6ct3sy3r
@user-db6ct3sy3r 2 ай бұрын
Sir very, very good advice to human being
@priyababuViews
@priyababuViews 2 ай бұрын
Romba thevaiyana pathivu sir hatoff 👌🏻👏🏻
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 2 ай бұрын
நல்ல தலைப்பு குருஜீ... 🙏🙏
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 ай бұрын
வணக்கம் குருஜி 100 %உண்மை இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் அதற்கு எளிய பரிகாரமும் அதிதேவதைகள் மற்றும் குலதெய்வ வழிபாடும் மாற்ற வல்லது.என் மாமன் மகன் சித்திரை மாதத்தில்தான் பிறந்தான் அவன் பிறந்த உடன் என் மாமாவிற்கு வேலை போய்விட்டது சிறிது காலம் கஷ்டபட்டார்கள் பின்பு அவருடைய குலதெய்வம் இருக்கும் ஊருக்கு சென்று அங்கேயே என் அத்தை கேட்டரிங் சொந்த தொழில் செய்கிறார் என் மாமா மினி பைனான்ஸ் கம்பனியில் கலக்க்ஷன் ஏஜென்டாக வேலை பார்கிறார்கள் நன்றாக இருக்கிறார்கள்.ஜோதிடத்தில் மூடநம்பிக்கை களைய படவேண்டும் தெய்வம் ஒரு கதவை அடைத்தால் மற்றொரு கதவை திறக்கும்🙏🙏🙏நன்றி.
@sunmvs1582
@sunmvs1582 2 ай бұрын
True words, My son born on sithirai only, but my career was moved up and i am good in financially,
@be_happy_341
@be_happy_341 Ай бұрын
விழிப்புணர்வான பதிவு...❤❤❤❤❤
@prabavignesh-wp9sv
@prabavignesh-wp9sv 2 ай бұрын
Excellent speech....🎉🎉
@sankarram.s7929
@sankarram.s7929 2 ай бұрын
இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு குருஜி🎉, இவரைப் போன்ற சில மனிதர்களால் தான் ஜோதிடத்தில் எவ்வளவோ நன்மை இருந்தும் அதை பற்றாமல் இதைப்போல ஒரு சில மனிதர்கள் செய்யும் தவறுகளை பற்றிக் கொண்டு சில பேர் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்😢
@ambikaashwathi3737
@ambikaashwathi3737 2 ай бұрын
Virumbathakka pathivu. Tkq sir
@t.jasmine7097
@t.jasmine7097 2 ай бұрын
படித்தவர்களிடமும் இந்த மூடநம்பிக்கை காணப்படுகிறது ,என்பது பெருத்த வேதனை . உங்களுடைய காணோலி வாயிலாக மூடநம்பிக்கை எனும் களையை உங்களால் மட்டுமே களைய முடியும். உங்களுடைய வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தது. நன்றி ஐயா🙏
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster 2 ай бұрын
Well said sir. We should use astrology as a guidance for our life and to strengthen our mental and physical health. Superstitious thoughts will ruin the name of good astrology.
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு சார்❤
@7DaysWinners
@7DaysWinners 2 ай бұрын
ஜோதிட ஆசான் குருஜி அவர்களுக்கு நன்றி.சமூக அக்கறை கொண்ட காணொளி
@saisaiyini1805
@saisaiyini1805 2 ай бұрын
தெய்வமே மிக்க நன்றி இந்த பதிவிற்கு
@kannang6812
@kannang6812 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@revathirevathi1903
@revathirevathi1903 2 ай бұрын
Very good information 👌
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 2 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 Ай бұрын
Excellent Ayya 🎉🎉
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Ай бұрын
அருமையான பதிவு தலைவா"🎉❤
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 2 ай бұрын
மிக்க தெளிவான விளக்கம் sir நன்றி .( ஜோதிடத்தில் முட்டாள் தனமாக சிலர் கூறும் தற்குறி தனமான கூற்றை உடைத்து விட்டீர்கள்)
@karthikvenket6322
@karthikvenket6322 2 ай бұрын
ஜயா நான் சித்திரை மாதத்தில் பிறந்தேன் கடக லக்னம் 10ல் சூரியன் புதன் சனி இருக்கிறார்
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@meenamurugesan4627
@meenamurugesan4627 2 ай бұрын
இப்புவியில் பிறந்த ஜீவராசிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சாக வேண்டும். பூமியைப் போல் 100 பங்கு எடையுள்ள அணுகுண்டை புவியில் போட்டு அனைத்து ஜீவராசிகளும் சாக வேண்டும். ஒருவர் இறப்பது மற்றொருவருக்கு தெரியக்கூடாது. அனைவரும் ஒரே நேரத்தில் இறக்க வேண்டும். மனிதன் பூமியில் பிறந்து வளர்ந்து பின்பு சாகிறான். இறைவன் செய்கிற தவறுகளுக்கு நாம் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். யாருக்கும் சாகாவரம் கிடைக்கவில்லையே.பின்பு ஏன் மீண்டும் மீண்டும் பிறந்து சாக வேண்டும். பூமியில் மனிதன் கஷ்டங்களை மட்டுமே அனுபவிக்கிறான். பிறகு ஏன் இந்த பிறப்பு?
@sivashankariramkumar435
@sivashankariramkumar435 2 ай бұрын
It's true... nobody in this world can't answer this question ...
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 2 ай бұрын
Yes sir, you are correct. I am with you. Awareness is must. Jaihind
@astrokasthurikkannammal
@astrokasthurikkannammal 2 ай бұрын
குரு ஜி அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சமூக தாக்கத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி குருவே.
@ssuganthi2537
@ssuganthi2537 2 ай бұрын
வணக்கம் சார் 🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 ай бұрын
Very sad God only has to save everybody எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 🙏🙏
@sooriyaprabha
@sooriyaprabha 2 ай бұрын
Good morning Guruji Awarness video. மிக்க நன்றி.
@priya....6684
@priya....6684 2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@kaadambariramkumar828
@kaadambariramkumar828 2 ай бұрын
Amavasai andru surya grahanathil pirandhal palan sollunga sir lagnathipathi bhudhan suryanudan ore veetil suriyan chandran ragu bhudhan next video indha heading la panunga
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 ай бұрын
ரோகினியில் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்று மிக கொடுமை செய்தாங்க அண்ணா 🥺
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 ай бұрын
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மகளின் தாய் மாமன் மிகவும் பல கஷ்டங்களும் துன்பத்தையும் இன்று வரை அனுபவித்து கொண்டு இருக்கிறார். கோர்ட் கேஸ் என்று ஒரு வழியாக மனைவியை விவாகரத்து செய்தார். அவரவர் ஜாதகப்படி தான் அனைத்தும் நடக்கும். தாய் மாமனுக்கு ஆகாது இருப்பது அந்த ஜாதகத்திலே தெரியும். புதனின் நிலையை பார்க்கவேண்டும்.
@kalimuthu524
@kalimuthu524 2 ай бұрын
வணக்கம் குரு ஜி Super 👌 super 👌 👍 குரு ஜி
@Subhiksha-qv9xl
@Subhiksha-qv9xl 2 ай бұрын
I was born in amavasai I'm 21 years old still my family members are saying " We lost everything after u have born" 😭I can't overcome that sir😢
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 2 ай бұрын
Most of the parents were like this.Many times I got slaps from my parents because of my horoscope..😏
@Subhiksha-qv9xl
@Subhiksha-qv9xl 2 ай бұрын
@@Muruganthunai-n3p yes brother.. Stay strong..
@sunmvs1582
@sunmvs1582 2 ай бұрын
Amavasai yogathil pranthirukreergal. Be positive
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 ай бұрын
😭😭😭
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 ай бұрын
அருமை ஐயா, இக்காலத்திற்கு ஏற்ற மிக அருமையான பதிவு மிகவும் நன்றி ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@ashoknarayananv5510
@ashoknarayananv5510 2 ай бұрын
Super and strong clarification. Jothidam is nambikkai not mudanambikkai. Excellent sir.❤ Your speech is clear cut. Thank you sir🎆
@justinrajathurai2099
@justinrajathurai2099 Ай бұрын
Ilikeverymuch your good information thanks for you
@user-oq2ic1pr8b
@user-oq2ic1pr8b 2 ай бұрын
குருவே வணக்கம் அருமையான அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
@tejaazure9262
@tejaazure9262 2 ай бұрын
Intha oru video laye guruji engayo poitinga en manasula❤❤
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 ай бұрын
உங்கள் சேவை வாழ்க வளமுடன் குரு❤
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Idhaiyellam,ketkumpozuthu,manathukku, migavum,varutthamaga,irukkirathu,pathivukku,nandrisir🙏🙏✨✨
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
👍👍❣️❣️🤝
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 2 ай бұрын
நல்ல வீடியோ. தங்களது சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள் ஐயா
@vijayakrishnan6009
@vijayakrishnan6009 2 ай бұрын
Sir, expecting more videos like this, because most of the people are very superstitious with the opinions of araikurai jolsiers.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Iniya kalai vanakkamsir 🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
👍👍❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
👍👍❣️❣️🤝
@prajitharajendran9069
@prajitharajendran9069 2 ай бұрын
Very good information sir thank you so much🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 ай бұрын
Thanku Guruji 😊
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 ай бұрын
அருமையான பதிவு சார்.மிக்க நன்றி .🙏🏼🙏🏼🙏🏼
@devidevi7382
@devidevi7382 2 ай бұрын
சார் வணக்கம்❤
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 2 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@ttsivaraman
@ttsivaraman 2 ай бұрын
அருமை சூப்பர் சார்
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@BalajiIyer-gx5rv
@BalajiIyer-gx5rv 2 ай бұрын
Sir neenga 100 years Nala eruknam thankyou
@user-ix5im7rw4n
@user-ix5im7rw4n 2 ай бұрын
அருமையா விளக்கம் சார் 👏👏👏👍🎼🎤
@user-sn6qm6dx9b
@user-sn6qm6dx9b 2 ай бұрын
Vanakkam. Guruji
@user-ye1xi7rc9i
@user-ye1xi7rc9i 2 ай бұрын
💯💯 குருஜி 🙏🙏🙏
@gokulmithun1744
@gokulmithun1744 2 ай бұрын
Vanakkam guru ji
@babumolgen
@babumolgen 2 ай бұрын
Loved ur talk sir. Ur anger is reflecting in ur words. Hope people take note
@chinnappadevaki960
@chinnappadevaki960 2 ай бұрын
Good Advice.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 ай бұрын
நன்றி குரு ஜி
@priyadharshini6533
@priyadharshini6533 24 күн бұрын
3 peru enga veetla na periya ponnu ennoda jaadhagam dha sikkal aam en parents oda ella kastathukum na dha reason aam ,ennoda sis thambi oda raasi perfect aam oru josiyakaran sollutan ipdi....en parents daily solranga idha🥲 enaku raahu kedhu irukunu🥲
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 2 ай бұрын
Mudhal vatti engal guru ji kovathin uchakattam veli paatai kandu na varunthukiren engalal andha kolandhai paridhapa nelai kandu thanga mudiya vellai.... Family viewers papanganu bad words use pannama vidren....... Nandri guru ji
@annapooranis1300
@annapooranis1300 2 ай бұрын
Ayya i respect you
@jagathambalp1791
@jagathambalp1791 2 ай бұрын
உண்மை. சார்
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy 2 ай бұрын
Well said sir...
@santhiyae6540
@santhiyae6540 2 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@prakashpk23
@prakashpk23 2 ай бұрын
🙏🏼 Valge Valamuden Ayya Well Explained, Mikke Nandri 💖
@abirami6071
@abirami6071 2 ай бұрын
Good evening Sir. Very good video. You expressed your inner feelings athmaarthama.
@fabulouslife3144
@fabulouslife3144 2 ай бұрын
Good message and very much needed now sir.
@BalajiIyer-gx5rv
@BalajiIyer-gx5rv 2 ай бұрын
Thank you sir good explanation i am very respect you namaskram
@sriramganapathy9194
@sriramganapathy9194 2 ай бұрын
Crt❤🎉
@hariprasath3336
@hariprasath3336 2 ай бұрын
அருமை அருமை அண்ணா❤❤❤
@spthangammahesh2861
@spthangammahesh2861 2 ай бұрын
நன்றி குருஜி🙏
@vidhyaarumugam
@vidhyaarumugam 2 ай бұрын
Really hats off Sir 🙏🙏🙏🙏🙏🙏
@sthennavarayan
@sthennavarayan 2 ай бұрын
மிக்க நன்றி boss
@Rajarajacholan10
@Rajarajacholan10 2 ай бұрын
Congratulations Neegal cholvathu mutrilum vunmai
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 2 ай бұрын
எதற்காக பிறந்தோம் எதற்காக வாழ்ந்தோம் எதற்காக இறக்கிறோம்.இதுதான் வாழ்க்கை.
@n.vlandforms2696
@n.vlandforms2696 2 ай бұрын
வணக்கம் சார் எனக்கும் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று கூறி மாமியார் என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார் அம்மா வீட்டில் தான் இப்போது இருக்கிற ஆனால் எனக்கு திருமணம் ஆவதற்கு முன்னாடியே மாமனார் இறந்துவிட்டார் இந்த மூட நம்பிக்கையால் என் வாழ்வும் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்று உங்கள் பதிவு நல்ல பதிவு சார் மனம் ஆறுதலாக இருக்கின்றது நன்றி சார்
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН