எந்த வழியில் தனம் வரும் ? | Which way will the money come?

  Рет қаралды 18,970

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Ай бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 119
@senthamizhselvantamizhselv4074
@senthamizhselvantamizhselv4074 21 күн бұрын
பாமரனுக்கும் புரியும் வகையில் உங்களின் இந்த சேவையே... இறை சேவை.. உங்கள் போன்றோர்களால்.. ஆன்மீகம்... தழைக்கும்...
@prabhus.k7589
@prabhus.k7589 Ай бұрын
சிறப்பு: லக்ன அடிப்படையில் தெளிவாக வருமானம் சொன்னால் நன்றாக இருக்கும்.....
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@mohanprabhu7982
@mohanprabhu7982 Ай бұрын
நேரம் கடந்தும் உங்கள் நேர்தியான சேவைக்கு தலைவணங்குகிறேன் மிக்க நன்றி குருவே.... இரவு வணக்கம்
@ponmariappan2203
@ponmariappan2203 Ай бұрын
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவருளால் நீங்காத செல்வம் பெற்று இன்னும் உயர்ந்து இது போன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன். நன்றி பல கோடி குருஜீ
@sudhan007
@sudhan007 Ай бұрын
1st Time late-night Video❤
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 Ай бұрын
வித்தியாசமான video
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Ай бұрын
அருமையான தகவல் நன்றி தல "🎉❤
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏 எனக்கு மட்டும் தான் 🤔🤔இவ்வளவு நேரமா வரவில்லையோ என காத்துக்கொண்டு இருந்தேன்🤣🤣🤣
@saisaiyini1805
@saisaiyini1805 Ай бұрын
உதாரணம் என்ற பெயரில் நம் அமைப்பையே குருஜி சொல்லி விடுவார்.. சில நேரங்களில்
@rajansubbaian2405
@rajansubbaian2405 Ай бұрын
4.50pm namaste guruve..doubt cleared , it light's up ..regards
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Ай бұрын
நன்றி குருவே❣️💞
@jayan5737
@jayan5737 Ай бұрын
Excellent teaching sir 🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Ай бұрын
Very nice explain sir 🎉
@pratheshv9707
@pratheshv9707 Ай бұрын
Wow Always Great Bro 🌹 Anbeysivam 💖🙏
@maragathamvishwanathan1955
@maragathamvishwanathan1955 Ай бұрын
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
@tajdistributors8777
@tajdistributors8777 Ай бұрын
Nandri Guruji
@spthangammahesh2861
@spthangammahesh2861 Ай бұрын
நன்றி குருஜி🙏
@panneerselvam4682
@panneerselvam4682 Ай бұрын
Excellent explanation thank you guruji continue your job congratulations
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
சிறப்புங்க அண்ணா 👏🎉🙌
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Ай бұрын
Vanakam gurujii. Well explained. Thank you very much🙏
@karuppasamias4665
@karuppasamias4665 Ай бұрын
Thank you sir
@naveenlingam2863
@naveenlingam2863 28 күн бұрын
All correct and perfect💯
@balachandarg25
@balachandarg25 Ай бұрын
Super குரு ஜி🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Vanakkam sir 🙏🙏
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, thankyou🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
vanakkam guruji
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 Ай бұрын
Vanakkam guruji
@sathishkumark7523
@sathishkumark7523 Ай бұрын
Sir na unga biggest fan
@manikannan9850
@manikannan9850 Ай бұрын
இரவு வணக்கம் குருஜி 🙏.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நான் சிம்ம லக்கனம் இரண்டாம் அதிபதி புதன் ஜோதிட தொழில் செய்கிறேன் பத்தாம் அதிபதி சுக்கிரன் டைலர் தொழிலும் செய்கிறேன்
@rameshk6039
@rameshk6039 Ай бұрын
❤ super sir ❤
@venkavenkadesh4454
@venkavenkadesh4454 Ай бұрын
ஓம் சிவாய நம பயிற்சி பெறுகிறேன் ஐயா மிகவும் நன்றி
@user-yd7cs3hp5x
@user-yd7cs3hp5x Ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 Ай бұрын
வணக்கம் குருஜி🙏
@rukmanilakshmanan7114
@rukmanilakshmanan7114 Ай бұрын
வணக்கம்குருஜி🎉
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Ай бұрын
I’m agree 👍 that thanks sir 🫡🙏🇨🇦
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r Ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@prashantraj4223
@prashantraj4223 Ай бұрын
Thank you for the video guruji. Now, I will sleep peacefully 🫶🏻 Am/Pm time confusion pola 😂
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@supersaimu412
@supersaimu412 Ай бұрын
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 Ай бұрын
Good night sir
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@sankarram.s7929
@sankarram.s7929 Ай бұрын
வணக்கம் குருவே செர்பியாவில் இருந்து
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Ай бұрын
வணக்கம் குருஜி 100 உண்மை நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் கேது விருச்சிகத்தில் சூரியன் குரு தனியார் பள்ளியில் ஆசிரியர் அப்பா மினரல் வாட்டர் கூல்டிரிங்ஸ் ஏஜென்ட் இப்ப அதையும் நான்தான் பார்கிறேன் நன்றி.
@riyavelu563
@riyavelu563 Ай бұрын
🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 Ай бұрын
❤🎉
@jothilakshmi3074
@jothilakshmi3074 Ай бұрын
Super 🎉🎉🎉❤😂
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sharmeelasanjay
@sharmeelasanjay Ай бұрын
🎉🎉🎉🎉
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Ай бұрын
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prksingspr
@prksingspr Ай бұрын
Sir even if 11th house for saarm lakanam its padagastanam will it give money without problems?
@dhivya3799
@dhivya3799 Ай бұрын
Nan viruchaga lagnam kadaga rasi 11il guru +kedhu eruku ethil guru vakram petru ullar ethu good or bad
@venkateshkumar8957
@venkateshkumar8957 Ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉 guruji one doubt mithuna lagnam viruchaga rasi suriyan thulam 5 l neesam sukkara kannil 4 l neesam kulanthai pakiyam irukka sir
@svrajendran1157
@svrajendran1157 Ай бұрын
வணக்கம் சார் ❤ நல்லா இருக்கிங்களா
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Ай бұрын
1st view
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good night manickaraja
@akjayaganesh5637
@akjayaganesh5637 Ай бұрын
Appu vannakam
@jayram7715
@jayram7715 Ай бұрын
Sir Meenam Lagnam and my 6th house is Simmam. In there occupied by Sevvai, Surian, Chandran and Buthan how ?
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u Ай бұрын
Sir vannakam 🙏🙏🙏🙏🙏 nan menna lagnam , mesha rasi , epoluthu ennaku santhira thissai natakirathu nalla vatchi seiuthu sir .
@behappy6873
@behappy6873 Ай бұрын
6am athipathi 11il iruntha...Enna tholil seiyalam???naan thulam rasi... mithunam lagnam.... thayavu seithu sollunge ayya?🙏🙏🙏
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r Ай бұрын
Virchiga lagnathuku 6 Il suryan ucha vargothamam petral bhuthanudan laknathipathi in 3 am paarvavil thozila velaya
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@thiraviams
@thiraviams Ай бұрын
ஐயா வணக்கம். தன ஸ்தானம் காலியாக இருந்தால் என்ன பலன் என தாங்கள் கூற விரும்புகிறேன்.🙏🙏🙏
@shajithavignesh5164
@shajithavignesh5164 Ай бұрын
ஐயா.சிம்ம லக்னம் கன்னியில் புதன் உச்சம் நடப்பு திசை புதன் திசை என்ன வேலை அல்லது தொழில் செய்யலாம்.
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Ай бұрын
Guruji namaste rishba laknam 2nd place sani bhavan in 10 th place suryan and budhan bhavan sits in 9th place sukaran in 11th place in which way money flow for the jagthar business or job thank you
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Jop
@gowthamganesh247
@gowthamganesh247 18 күн бұрын
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 2 11 அதிபதி 12 இல் சூரியன் உடன் இருக்க தனம் வரவு எப்படி அமையும் இதே போல் கும்பம் 2 11 அதிபதி குரு சனி உடன் மகரத்தில் அமர தனம் எப்படி அமையும்?
@coolrb4506
@coolrb4506 Ай бұрын
Vanakam Ayya. Neenggal occupation sarnthu peasavum, naan oru homemaker. Enakku pale ennanggal varum. Eppadi ellam saathichirkalaame. 😢
@ramkumarm858
@ramkumarm858 Ай бұрын
நீச்ச சனி வக்ரம் எப்படி இருக்கும் (கன்னி லக்னம்)🎉
@sheikhhameed9229
@sheikhhameed9229 Ай бұрын
வணக்கம் அண்ணா . நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 21° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 19° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 6° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார் இது நல்ல இணைவா ??
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Ай бұрын
Vanakkam kurujii aeronatical engineering padikka enna kiragam amaippu kurujii. Pls reply.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@lalithas7855
@lalithas7855 Ай бұрын
மிதுன லக்ன த்திற்கு 11ஆம் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இருந்தால் என்ன தொழில் அமையும்?
@BabuBabu-dg2rk
@BabuBabu-dg2rk Ай бұрын
ரெண்டில் ஆட்சி பெற்ற குரு இருந்தும் பனிரெண்டுக்குடைய சனி யின் தொழில் அமைந்தால் எப்படி. அருமை. ஆசானே
@BhavaniBala-jv6ed
@BhavaniBala-jv6ed Ай бұрын
அதிக வலுவுடன் உள்ள கிரகம் தொழில் அமையும்
@sugunass27
@sugunass27 Ай бұрын
ஐயா ரிஷப லக்னத்திற்கு 11 ல் சுக்கிரன் , செவ்வாய் உள்ளது செவ்வாய் தசை தொடங்க உள்ளது எந்த தொழில் செய்தால் வெற்றி கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள்
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Ай бұрын
ஐயா நான் மீன லக்கினம் 6இல் சிம்மத்தில் செவ்வாய், 10 இல் தனுசில் ஆட்சி பெற்ற குரு 9 அம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறது, 8இல் சூரியன் விசாகம் நட்சத்திரத்தில்,8இல் சந்திரன் + புதன்,7இல் சுக்குறன்+ ராகு,நான் எங்கு வேலைக்கி சென்றாலும் நிலைக்க முடிய வில்லை,6 மாதத்தில் வந்து விடுகிறேன், லக்கினத்தில் வக்கிற சனி + கேது, எனக்கு அரசங்க வேளையில் ஆர்வம் அதிகமாக உள்ளது, இப்பொது கேது தசை, எனக்கு அரசு வேலை கிடைக்குமா கிடைக்காத?
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Ай бұрын
ஐயா, கும்ப லக்னம், செவ்வாய் (13⁰) கடகத்தில். விருச்சகத்தில் சந்திரன் (2⁰) மற்றும் ராகு (23⁰). வக்ர குரு (14⁰) மேஷத்தில். சட்டம் அல்லது மருத்துவ துறை வேலைவாய்ப்பு சாதகமாக இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Ай бұрын
மேஷலக்னம். 6ஆம் இடத்தில் சனி செவ்வாய். கட்டிட சம்பந்தம் பட்ட வேலை. வேலைக்கு ஆள் கிடைக்காமல் திருப்தி அற்ற நிலை உண்டாகிறது. உண்மை ஐயா
@balaguru3896
@balaguru3896 Ай бұрын
நான் கும்ப லக்னம் ஐயா எனக்கு 2ல் சுக்ரன் 8ல் சந்திரன் குரு இணைந்து உள்ளனர் குரு தனது வீட்டை பார்க்கிறார் எனக்கு வருமானம் எப்படி
@pavithraganesan6618
@pavithraganesan6618 Ай бұрын
2,6,10 ல் கிரகம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். 2,6,11க்கு இராசயோகாதிபதி(செவ்வாய்) தொடர்பு 50% நன்மை என்று புரிந்து கொள்ளலாமா sir. 10க்கும் குரு சனி பார்வை தொடர்புதான்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Yes
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
எங்களுடன் உங்களை இணைக்கும் தங்களது காணொளி வர தாமதம் ஆகும்போது... என்னை அறியாமலே ஏதோ.. மனது வருத்தம் அடைகிறது!.. நீங்கள் வந்து ஓரு காட்சி மட்டும் கொடுத்து செல்லுங்கள்
@mageshwaran4691
@mageshwaran4691 Ай бұрын
வணக்கம் guruve 2 ஆம் அதிபதி எந்த வீட்டில் உள்ளார் அந்த வீட்டில் மூலம் தனம் வருமா guruve
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z Ай бұрын
அய்யா நான் ரிஷபம் லக்கனம், மீன ராசி, எனக்கு 2ல் எந்த கிரகமும் இல்லை, 6ல் சனி கேது, 10ல் சூரியன் புதன், வேலை இல்லை, சுய வருமானம் இல்லை ஆனால் 11ல் சுக்கிரன், செவ்வாய் சந்திரன் கணவரின் மூலம் வசதியான வாழ்க்கை நகர்கிறது. இன்னும் 6மாதத்தில் சூரிய தசை நடப்பு க்கு வருகிறது எனக்கு வேலை தொழில் அமையுமா அல்லது சனி பாகவனின் வீட்டில் அமர்ந்த சூரியன் எதையும் குடுக்காமலேயே போய் விடுமா. 4டிகிரி with merit but no use.pls reply குருஜி. 39வயது ஆகிறது எப்பொழுது என் ராசி நாதன் வேலை செய்வார். 9ல் குரு. நன்றி
@Vinith.badboy
@Vinith.badboy Ай бұрын
Raasinathan neechamm.. But lagnithipathi ucham...wow 😍😍 lagnithipathi brings all sucess.. 😊😊.. Suriya dasha nalla irukkum..
@bmuruganandhan6987
@bmuruganandhan6987 Ай бұрын
சிறப்பு அய்யா மேச லக்னம் விருச்சிகம் ராசி கடகக்தில் கேது மகரத்தில் செவ்வாய் ராகு ரிசபத்தில் சனிஸ்வரன் துலாமில் சுக்கிரன் புதன் சூரியன் விருச்சிகத்தில் குரு சந்திரன் இந்த அமைப்பு ஜாதகத்தில் பணம் வருவதர்க்கு எந்த தொழில்? எந்த கிரகம்? காரணம்? தொடரட்டும் உங்கள் ஜோதிடத் திருப்பனி
@vasanthabcd
@vasanthabcd Ай бұрын
Anna Monday ku ten am video varla
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Leave
@vasanthabcd
@vasanthabcd Ай бұрын
@@shrimahalakshmi-premium5868 🙂 ok na.. We miss ur video today
@jeevithag6695
@jeevithag6695 Ай бұрын
ஐயா வணக்கம் ரொம்ப நன்றி என் மகள் கடக லக்கினம் நீங்கள் சொல்வது போல் உள்ளது. ஆனால் லக்னத்தில் சூரியன்+சுக்கிரன் 2ல்புதன்+குரு உள்ளது ஐயா. உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு ஐயா🙏🙏🙏🙏.
@m.renuka5490
@m.renuka5490 9 күн бұрын
3000
@jeevithag6695
@jeevithag6695 9 күн бұрын
@@m.renuka5490 நன்றி
@jeevithag6695
@jeevithag6695 9 күн бұрын
@@m.renuka5490 நன்றி🙏
@banupriya1137
@banupriya1137 27 күн бұрын
ஐயா, மேஷ லக்னம், 2ல் கிரகம் இல்லை, 2ம் அதிபதி 3ல் மறைவு.... 6ம் அதிபதி புதன் 4ல்... வீடு கட்டி கடனாளி ஆனேன்... 6ல் சந்திரன்... 10ல் சனி அவரை புதன் பார்க்கிறார்... 11ம் வீடு பாதக ஸ்தானம்... சனி யே பாதகாதிபதி... இப்போது நான் ஆசிரியர்... ஆசிரியர் பணியை தொடரலாமா?? அல்லது வழக்கறிஞர் ஆகலாமா??
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 26 күн бұрын
Lawyer
@banupriya1137
@banupriya1137 25 күн бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you so much guruji
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
குருஜி என் மகன் 28 வயது.மகர லக்னம் .2ல் சனி வக்ரம்.9ல் கன்னியில் சுக்கிரன் சூரியன் புதன்.10ல் துலாத்தில் ராகு செவ்வாய்.11ல் குரு &மாந்தி.6ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை. தற்போது IT துறையில் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.Real estate Course இப்போது அங்கு படித்துள்ளார்.அடுத்த வருடக்கடைசியில் சுக்கிர தசை ஆரம்பிக்கிறது.Real Estate Agent ஆக தொழில் செய்யலாமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Ай бұрын
Possible
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Ай бұрын
குருவே வணக்கம் நான் தனுசு லக்னம் இரண்டில் சுக்கிரன் செவ்வாய் இரண்டாம் அதிபதி மூன்றில் எந்த வழியில் தனம் வரும்
@vijay9790785111
@vijay9790785111 Ай бұрын
Thanks for your video sir.. awaiting for your video...
@maheshrajm6853
@maheshrajm6853 Ай бұрын
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏
@santhafireservice5495
@santhafireservice5495 Ай бұрын
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 148 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
சொந்த செலவில் சூனியம்  |Witchcraft at own expense
11:34
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 148 МЛН