மாற்றம் பெரும் மகரம். வாழ்வியல் சூட்சமங்கள் 100% secret | rasi lagna | mahalakshmi jodhidam 2020

  Рет қаралды 903,512

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

4 жыл бұрын

Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 2 000
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
ராகு கேது பெயர்ச்சி kzfaq.info/sun/PLQTlBHKVTYveRSWtc0AqU5e50icMRZZaS
@vanikumar4358
@vanikumar4358 3 жыл бұрын
Y0
@keerthihasan9865
@keerthihasan9865 3 жыл бұрын
Avittam star pathi solu ga next time pls
@radhaarasu4497
@radhaarasu4497 3 жыл бұрын
Sir en name Radha 25 age thirumanam mudindhu 5 years aagudhu but kozhandha illa. Magaram raasi thiruvonam natchathiram. Kanavar name Elavarasan age 26 kadagam raasi aayil natchathiram . Engaluku eppo kozhandha bakiyam kidaikum
@HariKrishnan-km9zx
@HariKrishnan-km9zx 3 жыл бұрын
ஐயா, 100சதவீதம் உண்மை, நான் கடகராசி, ஆயில்யம்,நட்சத்திரம், மகரலக்னம்,மு.ஹரிக்கிருஷ்ணன்.
@ambikavivek8664
@ambikavivek8664 3 жыл бұрын
@@vanikumar4358 hello Kumar hello
@sasipriyaaj4225
@sasipriyaaj4225 3 жыл бұрын
மகரத்திற்க்கு அன்பை தர ஒருவரும் இல்லை ஆனால் சுமையை தர ஒருவரும் தயங்குவது இல்லை
@venkatesanvenkatesan397
@venkatesanvenkatesan397 Жыл бұрын
Correct
@jjeevanadhithya1812
@jjeevanadhithya1812 Жыл бұрын
S
@durga7649
@durga7649 8 ай бұрын
Yes நாமே நம்மை அன்பு செய்து கொள்ள வேண்டும் that's all
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
மகரலக்கனம் சுமைதாங்கி குடும்பச் சுமை பிறருக்கு ஏணி தன்வாழ்க்கையை வாழ வழி இருக்காது.
@jklu7655
@jklu7655 4 ай бұрын
Correct
@RebelRaghu
@RebelRaghu 2 жыл бұрын
கண்களில் நீர் ததும்ப கடவுளை மட்டும் துணை கொண்டு வாழ்ந்து வரும் மகர லக்கினகாரன் நான் 😥🙏🙏🙏
@rohinibalaji6719
@rohinibalaji6719 Жыл бұрын
It's true
@RebelRaghu
@RebelRaghu Жыл бұрын
@@rohinibalaji6719 cheers 😁😁🤣🤣
@sivaramasakthivel437
@sivaramasakthivel437 Жыл бұрын
நானும்
@RebelRaghu
@RebelRaghu Жыл бұрын
@@sivaramasakthivel437 cheers 🤣
@sriramnagarajan7712
@sriramnagarajan7712 Жыл бұрын
Kadauvely thavira yarum udava mudiyathu
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 3 жыл бұрын
தாயைப் போல மனைவி அமைவாள் என்பது என் வாழ்வில் 100% உண்மையாக நடந்து உள்ளது !
@prabhupo8114
@prabhupo8114 3 жыл бұрын
உங்களுக்கு 7இல் சந்திரனா??
@selvimalar04
@selvimalar04 3 жыл бұрын
🙏🙏🙏 நான் பார்த்த ஜோதிடர்களில் நீங்கள் சொல்வது தான் 100%சதவிதம் அனைத்தும் உன்மை 🙏🙏🙏
@kirubagaranshanmugavel6290
@kirubagaranshanmugavel6290 3 жыл бұрын
“இளமை கஷ்டம்” சரியான விஷயம்
@govindharajan09
@govindharajan09 3 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் யாருடைய உதவியும் இல்லாமல் தன் சுய முயற்சியால் வாழ்ந்து வருகிறேன்.
@tuticorinanand5684
@tuticorinanand5684 3 жыл бұрын
. இதுவரை இவ்வளவு துல்லியமாகக் யாரும் சொன்னதில்லை 100 % perfect பொருந்தும்.
@gdrgdr4177
@gdrgdr4177 3 жыл бұрын
Yes sir super
@kavivarshini4668
@kavivarshini4668 3 жыл бұрын
Exactly sir
@nithumithu8999
@nithumithu8999 3 жыл бұрын
Correct sir
@Saravanan-ps5jt
@Saravanan-ps5jt 3 жыл бұрын
Super sir 100/ true saravanan
@aasaigaja9529
@aasaigaja9529 3 жыл бұрын
Seema super carct ansar salute sir
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 3 жыл бұрын
சிவ சிவ மகரம் ராசி உண்மை ஜயா யார் துனையும் இல்லை இறைவன் மட்டுமே 100%உண்மையான பதிவு
@srinivasan.ksrivasan3275
@srinivasan.ksrivasan3275 3 жыл бұрын
,
@gnanasekarravichandiran8338
@gnanasekarravichandiran8338 2 жыл бұрын
இறைவன் கூட இல்ல
@babymala5932
@babymala5932 2 жыл бұрын
உண்மை தான்
@parkavim1708
@parkavim1708 2 жыл бұрын
Am also maharam ..god thaan thunai
@richardantony8003
@richardantony8003 3 жыл бұрын
மிகவும் சிறப்பான கணிப்பு. ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@SathyaSathya-ey1dm
@SathyaSathya-ey1dm 3 жыл бұрын
Musicals. Sir
@jaganjeevan8107
@jaganjeevan8107 3 жыл бұрын
அனுபவம் எந்த உறவின் உதவியும் இன்றி தனித்த பறவைகள் மகர ராசியில் பிறந்தவர்கள் 👍👍👍
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 3 жыл бұрын
ஐயா இதற்கு மேல் மகர ராசிக்காரர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மிக ஆழமான ஆராய்ச்சியும் அவைகளை கோர்வையாகச் சொல்லும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது! உயர் தரமான பதிவு.
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 2 жыл бұрын
உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மிக்க உன்மை அய்யா...நான் மகர ராசி, சிம்மம் லக்னம், உத்திராடம் நட்சத்திரம்
@p.balasupramanianp.balasup1124
@p.balasupramanianp.balasup1124 3 жыл бұрын
நான் பார்த்த ஜோதிடர்களில் நீங்கள் சொல்வது தான் 100%சதவிதம் அனைத்தும் உன்மை
@anbazhagans3687
@anbazhagans3687 2 жыл бұрын
அருமை
@akaleshwer4567
@akaleshwer4567 3 жыл бұрын
மகர ராசிக்காரரான எனக்கு தங்களின் விளக்கவுரை முற்றிலும் உண்மை. நன்றி 🙏
@marudhamanik1533
@marudhamanik1533 3 жыл бұрын
Same to you bro
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் 100% உண்மை, நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது, மகர ராசிக்கு துல்லியமாக கணித்துச் சொல்லியதற்கு மிக்க நன்றி 🙏
@jayashankar7652
@jayashankar7652 3 жыл бұрын
I have experienced and suffered and still struggling, this the first time I watched ஜோதிடம் 100% correct
@geetham7661
@geetham7661 3 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் 200% உண்மை
@elayavarmanmathan7510
@elayavarmanmathan7510 3 жыл бұрын
நீங்கள் சொல்லுறது 100•/• சரியாக உள்ளது 🙏
@kirishbalor510
@kirishbalor510 3 жыл бұрын
பட்டது போதும். இனிமேல் படுவதற்கு ஒன்றும் இல்லை. உண்மைக்கு உலகம் இல்லை. சூழ்ச்சிக்கு தான் உலகம். அன்பு பண்பு பாசம் நேசம் உண்மை நேர்மை கிடைக்காத வாழ்வில் இனி முன்னேறினால் என்ன முன்னேற விட்டால் என்ன
@prathapana.g9236
@prathapana.g9236 3 жыл бұрын
சிறப்பான தெளிவான என்னைப் போன்ற ஆரம்ப மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வழிகாட்டி விளக்கங்கள் நன்றி ஐயா
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 жыл бұрын
சார் இந்த காணொளியை 20வது முறை கேட்கிறேன். பார்க்கிறேன். மகர ராசி பற்றி இவ்வளவு நுணுக்கம். வாழ்க்கையே இவ்வளவுதானா என்று நினைக்கும் போது உங்கள் காணொளி அதன்பிறகு பல்வேறு மாற்றம். என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் முக்கிய நபராக இருக்கிறீர்கள். எல்லாம் முடிந்த பிறகு தான் இந்தக் காணொளியை கண்ணில் படுகிறது. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. வாழ்த்த வார்த்தைகள் இல்லை நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள். 🌹
@arumugamgovindaraj7893
@arumugamgovindaraj7893 3 жыл бұрын
ஐயா நீங்கள் மனிதர் அல்ல கடவுள் ஏனென்றால் நானும் மகர ராசிக்காரர் தான் நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது இது உண்மை
@rameshkumar-dc3hj
@rameshkumar-dc3hj 3 жыл бұрын
Super
@charleyprabhaher3496
@charleyprabhaher3496 3 жыл бұрын
நானும் மகர ராசிக்காரர் தான்
@charleyprabhaher3496
@charleyprabhaher3496 3 жыл бұрын
இது உண்மைதன்
@krishnavenim2806
@krishnavenim2806 3 жыл бұрын
Nanum mahara rasi thaan
@kalaikalaikalai5389
@kalaikalaikalai5389 3 жыл бұрын
True enaku nadanthathu elame
@kaverimanoharan4881
@kaverimanoharan4881 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் மிகவும் விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@sujithav3233
@sujithav3233 3 жыл бұрын
💯 உண்மை. நீங்கள் கூறியது அனைத்தும் நடந்தது கொண்டு இருக்கிறது. என் இளமை காலம் கஷ்டம் தான். மிக துல்லியமாகக் கணத்தீர்.
@SaravananSaravanan-dj6qz
@SaravananSaravanan-dj6qz 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vijaykannabiran1526
@vijaykannabiran1526 Жыл бұрын
Entha varudam sir
@KasthuriKanagaraj-bi7jn
@KasthuriKanagaraj-bi7jn 7 ай бұрын
​@@vijaykannabiran1526😂
@KasthuriKanagaraj-bi7jn
@KasthuriKanagaraj-bi7jn 7 ай бұрын
​@@vijaykannabiran1526it9
@jothimano1336
@jothimano1336 3 жыл бұрын
சார் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை அருமையான கணிப்பு.!
@jayakumar8244
@jayakumar8244 3 жыл бұрын
அட கடவுளே இவர் சொல்வது அனைத்தும் உண்மை என் வாழ்க்கை இப்படிதான் உள்ளது
@pheonixraj
@pheonixraj 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன அத்தனை பட்டும் பட்டுட்டேன்...100% உண்மை
@samykumaran7272
@samykumaran7272 3 жыл бұрын
சார் நீங்கள் மகர ராசி பலன் கூறியது 💯💯 நிதர்சனமான உண்மை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 3 жыл бұрын
அனைத்தும் உண்மை அருமையா சொன்னீங்க நன்றி அய்யா
@jeym6638
@jeym6638 3 жыл бұрын
ஆச்சரியமான உண்மை !அனைத்தும் 100%உண்மை !நன்றி!ஐயா
@sathyakamalesh6397
@sathyakamalesh6397 3 жыл бұрын
CE s
@durairaju1688
@durairaju1688 2 жыл бұрын
😢👌
@kailasanathan16
@kailasanathan16 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை சார் மிகவும் அழகாக கோர்வையாக இதுவரைக்கும் நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி சார்
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 3 жыл бұрын
Sri.Ramji you are 100% correct about Makaram.I am Makaram-(Uthradam-date 23 April). I had under gone a lot of difficulty in my early times, now I am living in the top country Canada.
@lathanarayan6832
@lathanarayan6832 3 жыл бұрын
I am Latha Narayan from Bangalore... What a perfect prediction.. hats off sir 🙏🙏
@jskgaming5021
@jskgaming5021 3 жыл бұрын
பொது பலன் என்று ஒதுக்கி விட முடியாது நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை, குருவே குருவே சரணம் மகரலக்கண காரரான நான் என்னை நான் உணர்ந்தேன் நீங்கள் கூறிய இந்த அரும்பெறும் உரையில், நன்றி ஐயா.
@rdharinihasri4687
@rdharinihasri4687 3 жыл бұрын
எனக்கு மகரம் ராசி சார் நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளன
@vinopandian6573
@vinopandian6573 3 жыл бұрын
Nice
@sandalkumar6042
@sandalkumar6042 3 жыл бұрын
மிகவும் துல்லியமாக உள்ளது. இது போன்ற துல்லியமான பதிவு கள் முன் எச்சரிக்கை யாக இருக்க உதவும். நன்றி என்று சொன்னால் மட்டும் போதாது. வணக்கங்கள் பல்லாயிரம்.
@badhrinath5538
@badhrinath5538 2 жыл бұрын
What a brilliant prediction 👍🙏. I had tears flowing listening from 9.50 to 10.50. so very true. You are great. 🙏
@Saravanansaravanan-ds4wt
@Saravanansaravanan-ds4wt 3 жыл бұрын
உங்கள் கனிப்பு முற்றிலமாக உன்மை. உண்களுக் நண்றி ஐயா.
@jaiganesh1974
@jaiganesh1974 3 жыл бұрын
Wow great. Me too same. I haven’t lived with my father for the past 5 years.
@bharathic9678
@bharathic9678 3 жыл бұрын
Well said, 100 percent Matching True, Thanks lot Best wishes to you for Long live ....
@geethasiva6815
@geethasiva6815 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி
@janarthananjanarthanan5109
@janarthananjanarthanan5109 3 жыл бұрын
அனைத்தும் உண்மையான நடப்பதை கூறினீர்கள் ஐயா நன்றிகள் ஐயா
@janakimani924
@janakimani924 3 жыл бұрын
Sir you are 100% true everything is happening in my life
@klaras167
@klaras167 4 ай бұрын
💯 unmai intha video pakkum pothu kannil kannirvaruthu en valkai nadanthatha appadiye sollitinga
@aathiathi3618
@aathiathi3618 3 жыл бұрын
100% True sir. Your calculation , presentation are very excellent .. Thanks
@karthikkarthi6487
@karthikkarthi6487 3 жыл бұрын
Ivlo detail ha yarumey sonnadhu illa sir!! Super👌👌
@pandiaraj8021
@pandiaraj8021 4 жыл бұрын
Sri Ramji sir.you are tamil pandit.Your tamil very strong.your speach very neat and clean.iam your fan.i continue follow your speach.Thank you sir 👌
@m.muthappanbabu3694
@m.muthappanbabu3694 3 жыл бұрын
great sir 100% correct , romba alaga solringa, romba thanks ivlo clear yarum sollala.
@NaveenKumar-gt5uc
@NaveenKumar-gt5uc 3 жыл бұрын
எனது அப்பா வாழ்க்கை இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது அதை கண்டு நான் கண்கலங்கி கொண்டிருக்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று 😥
@mkumaraguru7012
@mkumaraguru7012 3 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன் நான் மகர ராசி நீங்கள் கூறும் பலன் லக்கினத்திற்கு ஆனாலும் ராசிக்கு பொருந்துகிறது
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
எனக்கும் அப்படியே..
@saravanansaravanan7585
@saravanansaravanan7585 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி....
@aantony1690
@aantony1690 3 жыл бұрын
ஐயா நான் மகர ராசி நீங்கள் சொல்வது 100% உண்மை
@sarasuforest6499
@sarasuforest6499 2 жыл бұрын
Excellent, 100 % true, you are best teacher in astrology. I like your speech.
@vijayakumarv6343
@vijayakumarv6343 3 жыл бұрын
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 3 жыл бұрын
Very correct.
@kjdrhuv391
@kjdrhuv391 4 жыл бұрын
Wow...Where have you been this whole days..?. You are really a genius.. Youre telling about my life accurately...👍👍
@kiddoo4357
@kiddoo4357 2 жыл бұрын
🙏🏻 மிகவும் துல்லியமாக என்னைப் பற்றி நானே கேட்பது போல் உள்ளது . ஐயா மிகவும் நன்றி 🙏🏻
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 жыл бұрын
மிக்க நன்றி .. ரொம்ப நல்லா சொன்னிர்கள் வாழ்த்துக்கள்
@KevinAnthonisz
@KevinAnthonisz 3 жыл бұрын
100% correct all sufferings i had but any moment can change that's my only hope
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 жыл бұрын
What u told everything is correct sir iheard your points each and every one is 💯 correct
@ambigaambi7120
@ambigaambi7120 3 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் கூறியது எல்லாம் உண்மையான கருத்து.
@badriBN333
@badriBN333 3 жыл бұрын
Apartment from suffering and unsuccessful I used to be afraid of things but I noticed everyhurdle is stepping stone for achieving something big
@karishma1509
@karishma1509 3 жыл бұрын
OMG totally accurate sir Vara level sir.
@venkatsan416
@venkatsan416 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 💯/200 % உண்மை
@Jananitamilarasan
@Jananitamilarasan 3 жыл бұрын
perfect! Studied staying in hostel for 8 Years.. Makara lagnam,Kumbha rasi
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
Very true sir. my husband is makara lagnam . he is.a very genuine person . And very hard worker too. he is in a good position now.🙏🙏🙏From srilanka
@kskssg5599
@kskssg5599 3 жыл бұрын
Whatever you said 100% correct Your prediction 1000 times perfect
@krishnapillaiselvamohan7470
@krishnapillaiselvamohan7470 3 жыл бұрын
எனது வாழ்க்கையின் 80% உண்மைத்தன்மை
@barasra8847
@barasra8847 3 жыл бұрын
Very good analysis of makara lagna by breaking every bits and pieces in general prediction setting. Nothing more to add. thanks 🙏
@anithar9182
@anithar9182 3 жыл бұрын
100% percent perfect..மகர ராசி காரரை மிகவும் விரும்பினேன்..அவரும் விரும்பினார்.. ஆனால் அவர் அப்பாவினால் என்னை பிரிந்து வருத்தி விட்டார்
@kunjithapathamkunjitham1065
@kunjithapathamkunjitham1065 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@prasannakumarprasannakumar3595
@prasannakumarprasannakumar3595 3 жыл бұрын
மரணத்தின் விளிம்பில் நின்று பரிதவித்தேன் ஐயா, தெளிவு கிடைத்து போராட துணிவு பெற்றேன்... நன்றி
@balasubramanikr1223
@balasubramanikr1223 3 жыл бұрын
NICE TO HEAR THE TRUTH AND AFTER THE ARRIVAL PF MY WIFE AND MY TWO DAUGHTERS, NOW, KEEPING GODS GRACE AND LEADING A REASONABLE LIFE.
@bennysingh5421
@bennysingh5421 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா
@shankarsan3473
@shankarsan3473 3 жыл бұрын
உங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் ஐயா
@prakashvel8611
@prakashvel8611 3 жыл бұрын
Very good observations. Thank you sir.
@arasumanoharan139
@arasumanoharan139 3 жыл бұрын
From my childhood what ever you described in everything is 100%correct. My date of birth is 21/3/1944 at 8.20 am Srilanka
@arasumanoharan139
@arasumanoharan139 3 жыл бұрын
But no love marriage
@vstlogisticscoimbatore7924
@vstlogisticscoimbatore7924 3 жыл бұрын
Most of the pints are perfectly matched...s of course after my first daughter birth my life turns into more brigtness....even now I am good 33 age. Self confident always. Even ready to start from zero at any time with many times.no plan. Have good mangament skills. But my uncle support me lot in many times. Mother good support to me. S of course most of the times away from parents only. Last month father passed away. Always like to learn new things. S my wife is good in take care of me. I have two daughters.
@a.r.m..3846
@a.r.m..3846 3 жыл бұрын
ஐயா நன்றி ஐயா நீங்கள் சொன்ன பலன்கள் அருமை அருமை அருமை நன்றி ஐயா
@vijayajithendranath6009
@vijayajithendranath6009 3 жыл бұрын
You are just superb. It is exactly word to word happened to me. Hats off to you. God bless you🙏🙏🙏🙏
@venkatsan416
@venkatsan416 3 жыл бұрын
ராம் ஜி அய்யா , உங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் ,🙏🙏
@suryakarthi597
@suryakarthi597 3 жыл бұрын
100% correct sir...keep going🙏
@ramkumar-gz9lc
@ramkumar-gz9lc 3 жыл бұрын
100% உண்மை தான், எனது வாழ்க்கை நடந்த சம்பவம் ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன்
@radhikadhandapani6115
@radhikadhandapani6115 3 жыл бұрын
Very true. Everything happening in our life .
@mariappan7298
@mariappan7298 3 жыл бұрын
ஐயா .100/100உண்ைம
@jeevajeevaa5270
@jeevajeevaa5270 3 жыл бұрын
ஜயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ..... நன்றி 🙏
@surenthirenkathiravelu1491
@surenthirenkathiravelu1491 3 жыл бұрын
Your expanation is so so so accurate.....great Sir🙏
@arutsiva4318
@arutsiva4318 2 жыл бұрын
Excellent explanation . Accurate predictions
@maripriya7560
@maripriya7560 3 жыл бұрын
💯💯 Evlo Correcta Soldriga Very Great Sir.. 👏
@balasundarvenkatrathinam933
@balasundarvenkatrathinam933 3 жыл бұрын
BEAUTIFUL , WONDER FUL , GOD BLESS YOU ALWAYS .
@krishnans3159
@krishnans3159 3 жыл бұрын
மிக சரியான கருத்து நன்றி
@pragathisriprabakaran9306
@pragathisriprabakaran9306 3 жыл бұрын
மிகவும் அருமை முற்றிலும் உண்மை..... மிகவும் நன்றி
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Naan Mahara Rasi so neengal solvathellam 100% True
@balakrishnan24
@balakrishnan24 3 жыл бұрын
Whatever you've spoken and whatever these fellow people have posted... For these 44 years my experience.. I feel you guys.. I understand wat you going through. God is Great. All will be well. Pray and move on.. இதுவரை konduvanthuttan... God will take care of the rest too.
@vijayvinodhagans369vijayvi4
@vijayvinodhagans369vijayvi4 2 ай бұрын
ஞானத்தின் உச்சம். நேரில் பார்த்தது போல் சொல்வது மிகவும் சிறப்பு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
சரியான விளக்கம் 200,%உண்மை
@veemanjeeva6957
@veemanjeeva6957 3 жыл бұрын
எங்கள் மகன் மகரம் உத்திராடம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படித்து முடித்த பின் வெளிநாடு சென்று உயர்வு பெற்றுள்ளான்.
@jaymohan7233
@jaymohan7233 3 жыл бұрын
நானும்..mçà முடித்து வேலை இல்லாமல் சிரமப்பட்டு பின்பு வெளிநாட்டில் படித்து இன்று வெளிநாட்டில் உள்ளேன்..
@arjunadonis
@arjunadonis 2 жыл бұрын
Appan weapon madri thaakudhu
@JJJ-un5mc
@JJJ-un5mc 3 жыл бұрын
அய்யா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை
@gjaiveda
@gjaiveda Жыл бұрын
Deep Analysis by Sri Ram Ji. Mostly very close . Great Service.
@dyaneshvidyakar5797
@dyaneshvidyakar5797 3 жыл бұрын
Super siraphana padhivu really ur great....vazhga valamudan
@jesusjesus4119
@jesusjesus4119 3 жыл бұрын
ஜோதிடத்தின் வாக்கு தந்தை என அழைக்க வேண்டும் உங்களை அற்புதம். நான் மகரம் ராசி மிதுன லக்னம் என் வாழ்வில் நடந்த எல்லாமே நீங்கள் சொன்னீர்கள் நன்றி சார்
@sundharsundhar5476
@sundharsundhar5476 3 жыл бұрын
God blessing your speech astro sundar
@vaishnavisubramanian399
@vaishnavisubramanian399 3 жыл бұрын
yes your description on Makaram is perfect
@jothikadev7736
@jothikadev7736 3 жыл бұрын
Miga Arumai bro.... Thaiyal kalai neenga soninga . Yenaku athula rmba interest and drawing ... Ur speech is very intelligently ... Very super
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 100 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 111 МЛН
யார் பலசாலி ? சுபரா ? பாவரா ?...
12:35