No video

மூடப்பட்ட கோவில் கருவறை..! கோவிலுக்கு வெளியவே இப்படி இருக்குன்னா, அப்போ உள்ள எப்படி இருக்கும்..?

  Рет қаралды 169,949

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:13 - level 1 ( குழந்தைகளுக்கான சிற்பங்கள் )
01:15 - வாழ்க்கை தத்துவத்தை சொல்லும் கோவில்
01:50 - level 2 ( 6 - 10 வயதுடையவர்கள் பார்க்கும் சிற்பங்கள் )
02:37 - level 3 ( 11 - 15 வயதுடையவர்கள் பார்க்கும் சிற்பங்கள் )
04:46 - உள்ளூர் மக்களின் நம்பிக்கை
06:03 - level 4 ( 16 - 20 வயதுடையவர்கள் பார்க்கும் சிற்பங்கள் )
07:13 - level 5 ( 21 - 25 வயதுடையவர்கள் பார்க்கும் சிற்பங்கள் )
09:31 - level 6 ( 25 வயதுடையவர்கள் பார்க்கும் சிற்பங்கள் )
10:06 - அழிந்து போன கோவில் விமானம்
11:14 - முடிவுரை
Hey guys, இந்த video-ல Konark சூரிய கோவில் நிஜமாவே எதுக்காக கட்டினதுன்னு பாப்போம். அப்பறம் இந்த video முடிவுல இது ஹிந்து கோயிலா இல்லையான்னு நீங்களே முடிவு பண்ணுங்க. நீங்க ஒரு அஞ்சு வயசு குழந்தையா இருக்கீங்கன்னு வச்சுக்குவோம். உங்க அப்பா அம்மா உங்கள Konark சூரியன் கோயிலுக்கு கூட்டிட்டு போறாங்க. இந்த கோயில்ல நீங்க இதைத்தான் பார்ப்பீங்க.கோவிலோட கீழ் மட்டத்துல , நீங்க குழந்தைகளுக்கு இயற்கையா புடிச்ச விஷயங்கள் பார்ப்பீங்க. அது: மிருகங்க, மிருகங்கள், அதோட பழக்கவழக்கங்கள் இது எல்லாத்தையும் காற்ற ரொம்ப அழகான, ரொம்ப நேர்த்தியான சிலைகளெல்லாம் இங்க இருக்கு. உதாரணத்துக்கு அம்மா கிட்டயே சுத்திக்கிட்டு இருக்க குட்டி யானைங்கள பார்க்கலாம். அப்புறம் குரங்கு எப்படி நடந்துக்குதுன்னு பாக்கலாம்.
சிலதெல்லாம் பாத்தா cartoon network போல வேடிக்கையா கூட இருக்கு, இங்க மனுஷங்க எப்படி, பழக்கப்படுத்துன யானைகளை வச்சு, காட்டு யானையை பிடிக்கறாங்கன்னு கூட பாக்கலாம். இது ஒரு கூண்டு. இந்த சிற்பி கூண்டுக்குள்ள ஒரு யானையை எவ்வளவு பிரமாதமா செதுக்கி இருக்கார் பாருங்க. இது தான் இந்தியாவோட பழங்காலத்து Animal planet. ஆனா இந்த கோயில்ல இது மட்டும் இல்லிங்க. Konark கோயிலை எப்படி ஒரு கலைகளோட களஞ்சியம் மாதிரி, ஒரு encyclopediaமாதிரி, எல்லா வயச சேந்தவங்களுக்கும் பல விஷயங்களை பல பாடங்களை சொல்லிக் தர்ற ஒரு பல்கலைக்கழகம் மாதிரி கட்டியிருக்காங்கன்னு தான் இப்ப காட்ட போறேன்.
நம்ப உயரத்துக்கு ஏத்த மாதிரி இந்த கோவில நிறைய, வித்யாசமான பாட பிரிவுகளா நாம பிரிச்சிக்கலாம்னு எனக்கு புரிஞ்சுது. முதல் ரெண்டு அடில இருக்க சிலைகள் அஞ்சு வயசுக்கு கீழ இருக்க சின்ன குழந்தைகளுக்கு, ஆறிலிருந்து பத்து வயசுக்கு, நாட்டியம், பாடறது, இசைக்கருவிகள் வாசிக்கறது இதெல்லாம் வரும். இந்த கோயில்ல இசைக்காகவும் நாட்டியத்துக்காகவும் எக்கசெக்கமான சிலைகள் இருக்குங்க. இது ஒடிசி, இந்த எடத்தோட பாரம்பர்ய நடனம். இந்த கோயில்ல இந்திய பாரம்பர்ய நடனத்தோட 128 postures, அதாவது 128 அடவுகளையும் சிலைகளா வடிச்சிருக்காங்க. சண்டைல ஆர்வம் உள்ள குழந்தைங்கன்னா boxing, wrestling மாரியான தற்காப்பு கலைகள பாக்கலாம்.
அப்பறம் , விளையாட்டு இல்லைன்னா வாழ்க்கையில funஏ இல்லை. அதனால , நீங்க tug of war , கயறு இழுக்கறது மாதிரியான விளையாட்டுகள கூட இங்க கத்துக்கலாம்.
மூணாவது நிலைல 11-லேயிருந்து 15 வயசு உள்ளவங்களுக்கு நிறைய அறிவியல் சம்மந்தப்பட்ட விஷயம் இருக்கு, வானசாஸ்திரம், (astronomy) இந்த மாதிரியெல்லாம் கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. இந்த சக்கரம் ஒரு sundial, சூரிய கடிகாரம். இது ஒரு நிமிஷம் வரைக்கும் துல்லியமா நேரத்த காட்டிடும்! இது சூரியக் கடவுளுக்காகன்னே ப்ரத்யேகமா கட்டப்பட்ட கோயில் .சூரியன் எப்படி வேல செய்யுது அன்றத குறிக்கற மாதிரி ஒரு பெரிய அளவுல இந்த கோவிலை கட்டி இருகாங்க. இந்தக் கோவில் ஒரு தேர் மாதிரி, ஒரு ரதம் மாதிரியே இருக்கு. அதோட 24 சக்கரமும் ஒரு நாளோட 24 மணி நேரத்தை குறிக்குது. இதுல மூணு சூரியன் இருக்கு. காலை சூரியன் சிரிச்ச முகத்தோட, மதிய சூரியன் வாடின முகத்தோட, அப்பறம் மாலை சூரியன் சோகமாவும் இருக்கு.
ஆனா எல்லா experts-ம் பொதுமக்களும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்த இங்க கவனிக்கல தேரோட ரெண்டு பக்கத்துலயும் இருக்க இந்த வித்யாசமான மிருகங்களோட சிலைகள் என்ன? இது ரொம்ப அழிஞ்சி போய் இருக்கற குதிரைகளோட சிலைகள்தான். மத்த நாடுகள்ல இருந்து படை எடுத்து வந்தவங்க இதை நாசப்படுத்திட்டாங்க. மொத்தம் ஏழு குதிரைங்க இந்த தேர இழுக்கறா மாதிரி இருக்கு பாருங்க.
இப்ப ஏன் இந்த ஏழு குதிரைகள் தேரை இழுக்குது? 24 சக்கரம் 24 மணி நேரத்த குறிக்கற மாதிரி, 7 குதிரைகள், வாரத்தோட ஏழு நாட்கள குறிக்குதுன்னு சில பேர் சொல்றாங்க. ஆனா அது உண்மை இல்லை. வாரத்தோட 7 நாட்களுக்கும் சூரியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு Astronomers சொல்றாங்க. சில சமூகங்கள்ல வாரத்துக்கு 8 நாள் கூட இருந்திருக்கு, காரணம் இதுக்கும், பூமியோட, சுழற்சிக்கும் சம்பந்தமே இல்லையன்றது தான் உண்மை. So, ஏன் இந்த ஏழு குதிரைகள் சூரியக் கடவுளோட தேரை இழுக்குது?
இங்க இருக்க வயசானவங்க கிட்ட கேட்டா அவங்க சில புதிரான ஆச்சர்யமான விஷயங்களை சொல்றாங்க. இந்த 7 குதிரையும் வானவில்லோட 7 வெவ்வேற வண்ணங்கள குறிக்குதுன்னு சொல்றாங்க. அப்படின்னா இந்த குதிரைக்கு violet paint இருந்திருக்கும், இதுக்கு indigo, இப்படியே மத்ததும். இப்ப Issac Newton தான் , சூரிய ஒளி வெள்ளை இல்ல 7 வண்ணங்களோட கலவைன்னு கண்டுபிடிச்சார்னு நமக்கு தெரியும். அவர் காலத்துலயே இது ஒரு வியப்பான கண்டுபிடிப்புதான் , உண்மையா சூரிய ஒளி 7 வெவ்வேற வண்ணங்கள்ல ஆனதுன்னு இப்பவும் கூட ஒத்துக்கறது நெறைய பேருக்கு கஷ்டம்.
#PraveenMohanTamil #கோனார்க் #ஹிந்து கோவில் #ancientknowledge #ancientindia #ancienttechnology

Пікірлер: 258
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. இந்தியாவில் ஆப்பிரிக்கர்களா? - y2u.be/XJrhx9kJjyE 2. ஹம்பியில் லேத் இயந்திரம் - y2u.be/bVCFPywqW38 3. 1200 வருட விமானம் - y2u.be/uEdlMUeBGd8
@introvertboyedith4638
@introvertboyedith4638 3 жыл бұрын
Epdi neenga tamil pesuringa
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 3 жыл бұрын
Yeah your correct bro
@padmavathyramamoorthy1454
@padmavathyramamoorthy1454 3 жыл бұрын
₩₩₩₩₩₩₩₩
@kuttyvip985
@kuttyvip985 2 жыл бұрын
Bro neenga Genjiee kottai pathi sollunga broo pls 🙏
@velumurugeshan5814
@velumurugeshan5814 2 жыл бұрын
Yr tu no I don't know what what I don't know what you think about it it is not going to be on your own place to live with me to live with a a a a a new job at my house is so beautiful I
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 3 жыл бұрын
உங்களைப் போன்றோர்களுக்கு எல்லா வளமும் தீர்க்க ஆயுளும் இறைவன் கொடுக்க வேண்டி வாழ்த்துகிறேன். மிக அருமை
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நிச்சயமாக
@sathyaselar293
@sathyaselar293 3 жыл бұрын
அருமையான ஆராய்ச்சி. வயது வாரியாக கோனார் க் கோவிலை தாங்கள் ஆராய்ந்த விதமே அலாதி! தாங்கள் கூறியது போல வே கோவிலின் உட்புறத்தில் இன்னும் எவ்வளவு பதிவுகள் இருக்கின்றனவோ!! தங்களைப் போன்ற ஆராய்சியாளர்களுக்காவது உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராது.அருமையான ஆய்வு சகோதரா
@y7primehuawei314
@y7primehuawei314 3 жыл бұрын
இந்தக் கோவிலை திறக்கவும் அதை மக்கள் பார்க்கவும் மத்திய அரசு முடிவு செய்து நம் முன்னோர்கள் அவர்களின் வழி வந்த நாம் நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு ஐயா மோடி அவர்களை தல்மையுடன் கேட்டு கொளகிறேன் நன்றி வணக்கம்
@mirrasuriya9346
@mirrasuriya9346 3 жыл бұрын
அருமையான பதிவு. Konark temple என்றாலே தவறான பார்வை தான் இருக்கிறது. உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!!!
@yogasadasivan6640
@yogasadasivan6640 2 жыл бұрын
இது கோவில் என்பதைவிட வாழ்கைத்த்துவத்தினை போதிக்கும் பல்கலைக்கழகம் என்பதே சரியாகும். ( ப்ரவீன் நீங்கள் கொடுத்த விளக்கம் அருமையிலும் அருமை. தொடர வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@Savi3Ram
@Savi3Ram 3 жыл бұрын
சூரியனின் ரதத்தில் ஏழு குதிரைகள் இருக்கும் என்று கேள்வி பட்டதுண்டு.. மற்றும் ஏழு குதிரைகள் கொண்ட படந்தை நம் வீட்டில் மாட்டினால், positive energy குடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு.. I’ve been to the sun temple. But I was so small to observe all the details. If I get an opportunity, sure I’ll observe all the minute details.. thanks for posting such a wonderful video..
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
Really
@y7primehuawei314
@y7primehuawei314 3 жыл бұрын
சகோதரா நான் நினைக்கிறேன் இந்த உலகில் உள்ள அனைத்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நூலகங்கள் உள்ள அனைத்து நூல்களும் இந்த ஒரு கோவிலை வைத்து தான் உருவாக்கி அதை வைத்து பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிற்றர்கள் என்று நான் நினைக்கிறேன் எவ்வளவு அழகாகவும் அறிவு பெருங்கடல் நம் முன்னோர்கள் அவர்களின் வழி வந்தவர்கள் தான் நாமும் அதனால் தான் உண்மை யான இவ்மைப்பானது உங்களை போன்ற அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ள உங்கள் கண்ணில் பட்டது போல் உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட வர்கள் இருப்பதால் தான் எங்கலலும்தெரிந்து கொல்லமுடிகிறது மிக்க நன்றி சகோதரா வாழ்க வளமுடன் என்றென்றும் வணக்கம்
@shugar4105
@shugar4105 3 жыл бұрын
Again im watching this in tamil.. because I like praveen mohan documentry ..nothing is boring
@samsudeen3519
@samsudeen3519 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்த்த பின்புதான் கோவிலின் மீது மதிப்பே வருகிறது
@abishekps555
@abishekps555 3 жыл бұрын
Praveen Mohan channel la irukka Ella videos um paathutten. Again tamizh la paakuren❤️
@sjdnfjnj
@sjdnfjnj 3 жыл бұрын
Naanum😋
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் அருமை ஆனால் பராமரிக்க படாமல் இருக்கிறதை பார்க்கும் போது மிகவும்வருத்தமாக இருக்கிறது
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
கோனார்க் கோவில்களில் இத்தனை அதிசயங்களா கேட்கவே வியப்பாக இருக்கிறது வயது வாரியாகவும் உண்டாக்கிய சிற்ப்பிகளை நினைக்கும் மிக பெருமையாகவும் இருக்கிறது இதை மக்களுக்கு விளக்கும் ப்ரவீண மோக சுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
@nagaraj1004
@nagaraj1004 3 жыл бұрын
மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்கள் பற்றி எடுத்துக்கூறும் ஒர் பள்ளிக்கூடம் ஆகும். Tkq so much for your video, keep going
@parthasarathy1861
@parthasarathy1861 3 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம். நம் பழக்கம் வணங்கும் சிலை வைத்துள்ள இடங்களோடு மற்ற கலை கல்வி இடங்களைக்கூட கோயில் எனக் கூறுவதுண்டு. போருக்குப்போனாலும் கொள்ளையடிக்கப்போனாலும் ஏதோ ஒருமூலையில் சிறுசிலை வைத்து கும்பிடுவது வழக்கம். இக்கால உண்டியலைத்தவிற சிலநபந்தங்களுக்கான வழியுண்டு. இன்று நாம் காலத்தின் தாக்கத்தால் மாறிவிட்டோம். சிறப்புகளைமட்டும் கவனிக்கவேண்டும். நன்றி. உங்கள் அபிமானி.
@abushathriya6680
@abushathriya6680 2 жыл бұрын
நிச்சயமாக சகோ இக்கோயில் மததின் வழியாக அறிவியலையும், மக்களுக்கு அளிக்கும் ஒரு முறை தான் போலும் 😁
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி😇🙏
@mahalakshmin590
@mahalakshmin590 3 жыл бұрын
அருமையான பகிர்வு .இது மாதி‌ரி அறிவு கலை சரித்திரம் சம்பந்தபட்ட இடங்களைப் பகிர்வு செய்யவும்.நல்ல பகிர்வுகள்.
@neidhal4325
@neidhal4325 3 жыл бұрын
இந்தியனின் உழைப்பினால் அறிந்தோம் இந்தியாவின் பெருமிதம் 👌
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
எதனால் பார்க்க அனுமதிப்பது இல்லை. வெளியவே இவ்வளவு தரவுகள் இருக்கும் போது இன்னும் உள்ளுக்குள்ளே எவ்வளவு இருக்கும். இந்த தேசத்து பெருமையை இந்த தேசத்து மக்கள் தெரிந்து கொள்ள கூடாது அப்படின்னு நினைக்கிறார்களா ? என்ன ஒரு கொடுமை இது...
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
@@mangalakumar3127 கேட்க ஆள் இல்லைன்னு நினச்சிட்டாங்க போல
@subhashree9896
@subhashree9896 3 жыл бұрын
Yes. You are correct..
@originality3936
@originality3936 3 жыл бұрын
ஏன்னா இதுவரை ஆண்டுகொன்டிருந்த்து நேரு மாமாவின் முஸ்லீம் குடும்பம். ஒத்துகொள்ளாத ராஜீவ்கானை போட்டுதள்ளி ஆட்சியை பிடித்ததோ உலக கிறிஸ்துவ தலைமை வட்டிகன் சர்சால் அனுப்பட்ட இத்தீலிகாரி அந்தானியோ எனும் சோனியா!! இப்பதானே இப்பாரத மண்ணை நேசிக்கும் மைந்தர்கள் இந்தநாட்டை ஆள்கின்றனர். ஏற்கனவே நயவஞ்சகர்களின் 70வருச நாச வேலைகளை சரிசெஞ்சுட்டு, பின் இதையெல்லாம் கவனிக்க வருவாங்க. இப்படியான பொக்கிசங்கள் பல இருக்கு, இதெல்லாம் தெரியனும், பாதுகாக்கனும்னா பஜக விற்கு ஓட்டு போடுங்க,அதுதான் ஒரே வழி.
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
ஆமா கேட்க ஆள் இல்லைதான். மீறி கேட்டால் ஆளையே இல்லாமல் ஆக்கீடுவாங்க. நம் திறமைகளை மறைப்பதில் ரொம்ப தெளிவாக கவனமாக இருக்காங்க....
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
வழக்கம் போல்
@anishkk6216
@anishkk6216 3 жыл бұрын
முன்னோர்கள் விட்டுச் சென்ற தொழிற்நுட்பம் ஆங்கிலேயர்களால் / முகாலயற்களால் மறைக்கப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா ??? அவ்வாறு இருக்க வாய்ப்பு உள்ளதா???
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
கொஞ்சம் நஞ்சமல்ல இடித்து அழித்தது பொன் நவரத்னங்களை கொள்ளை கொண்டுபோனது மஹாபாவிகள்
@originality3936
@originality3936 3 жыл бұрын
வாய்பு இருக்கான்னு கேட்குமளவு உங்களின் சரித்திரபாட திட்டம் மாற்றபட்டு மறைக்கபட்டுள்ளது. இன்றளவும் கட்டமுடியாத இப்படியான 66,000 இந்து ஆலயங்களை தரைமட்டமாக்கியவன் கொடுமைகார முஸ்லீம்கள்!! அதனால்தான் முஸ்லீம் நாடாக மதம்மாற்றிய பல நாடுகளில் நிம்மதியில்லாமல் அவனுங்களுக்குள்ளயே போம் போட்டு கொண்டு வாழ்ரான், ஆப்பாகிஸ்தானை போல. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானும் இந்துநாடுதான், சிலை வழிபாடு, தியானம் நோக்கிதான் வாழ்ந்தனர் என்பதாவது தெரியுமா??
@revathisivanantham7962
@revathisivanantham7962 3 жыл бұрын
@@mangalakumar3127 i
@BoldndBrave
@BoldndBrave 3 жыл бұрын
Hlo praveen mohan sir I am a die hard fan of your channel....my childhood ambition is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see thank you sir... Mark my words sure ul be awarded on the basis of your fabulous works sir... My lifetime wish to see you at least once
@Vedanarayanan610
@Vedanarayanan610 3 жыл бұрын
Great sir .You are a true Indian with lot of patriotism. Hats off to you 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you for your kind words
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
இந்தியாவின் பாரம்பரியமிக்க தகவல்களைத் தெரிந்துகொள்ள வைத்ததற்கு நன்றி. இது போன்ற அழிந்துள்ள நமது பாரம்பரிய பொக்கிஷங்களை புனரமைப்பு செய்து அரசு பராமரித்து வந்தால் நன்றாக இருக்கும். 👌
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 жыл бұрын
Oh god what a education temple , this is the first World wonder. Praveen your one of genius
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 жыл бұрын
பாரத கலாச்சாரம் அறிவியலை வெளிப்படுத்தி மனித வாழ்வை செம்மைப்படுத்தவேண்டிய கருத்துக்களை கூறியிருப்பது தெளிவு .அது மதத்தை உருவாக்குப்படி தெரிவிக்கவில்லை.அந்நிய படையெடுப்புக்களாலேயே மூட நம்பிக்கைகளும்,சடங்குகளும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.அவர்களே மக்களை சுரண்டும் முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். பாராட்டுக்கள் பிரவீன் .
@Patrickbateman853
@Patrickbateman853 2 жыл бұрын
உண்மைதான்.சூரியனில் மறைந்துள்ள ஏழு நிறங்களைத்தான் செடி,கொடி,மரங்கள் கிரகித்து பலவித நிற மலர்களாக பரிணமிக்கிறது.இதையே சித்தர்கள் மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரம் வரை சித்திப்பெற்றோமா என்பதை இந்த ஏழு நிறங்களை வைத்துத்தான் சுய பரிசோதனை செய்துகொண்டார்கள்.தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
@rajakilnj4120
@rajakilnj4120 3 жыл бұрын
நன்றி ... அருமையான காணொளி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி!!
@ragu_g
@ragu_g 3 жыл бұрын
ஆங்கில மொழியில் பார்த்தது, நம் மொழியில் பார்த்து கேட்க வைத்ததுக்கு நன்றி சகோ🙏🙏🙏🙏
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் திரு பிரவீன். எப்படி ப்ரவீன் நினைத்தே பார்க்க முடியாத விஷயங்களைச் சொல்லி அசத்தி உள்ளீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்குப்ரவீன். அடிப்படையில் நம் சனாதன தர்மத்தை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் இதுபோன்ற பதிவுகளை பார்த்து அவர்களும் உங்களைப் போல் ஆராய்ச்சி செய்ய வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீ ராம். பாரத் மாதா கி ஜே!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😇🙏
@lakshmimuthukumar2254
@lakshmimuthukumar2254 3 жыл бұрын
You are the only person I trust in this society..
@srisaiadarshd.r8590
@srisaiadarshd.r8590 3 жыл бұрын
U look beautiful
@vadiveluvaigai9310
@vadiveluvaigai9310 3 жыл бұрын
பல்லாயிரம் கோடிகளை சொற்ப சிலைக்கு செலவு செய்யும் இக்கால அரசு இந்த மாதிரியான இடங்களுக்கு செயல்லாம்👍..தமிழ் நாடு கோவில்களை பற்றியும் உங்கள் பதிவில் போடுங்கள்👍👍🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்.. கண்டிப்பா போட்டுட்டு தான் இருக்கேன்!
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
You are lookingin different angle than others.you are excellant
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you for your kind words
@jayamohan1413
@jayamohan1413 3 жыл бұрын
Tamilar oda perumai ungalala tha bro velila eduthutu varamudiyum , wish u all the best bro.
@mahalakshmin590
@mahalakshmin590 3 жыл бұрын
இது மாதி‌ரி சிறப்பம்சங்கள் நிறைந்த இடங்கள் இடிக்கப்பட்டதும் சரியான பராமரிப்பு இல்லாததையும் பார்த்தால்தான் மிகு‌ந்த வருத்தமாக உள்ளது
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
பாதுகாப்பு இருந்தாலும் இடிப்பானுக வெறி பிடித்தவனுக
@kandasamysp8590
@kandasamysp8590 2 жыл бұрын
இன்ரையவாழ்கைமுரை ஆயிரம்வாழ்ந்து காட்டி சென்ற அடையாழம்கா டடிய பிரவின் வாழ்கவழமுடன்
@ethirajmuralarts7292
@ethirajmuralarts7292 3 жыл бұрын
அருமை அற்புதம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி!!
@vkm-smg
@vkm-smg 2 жыл бұрын
அதிசய த்தின் மேல் அதிசயம்... மிக்க நன்றி
@j.jcevering5117
@j.jcevering5117 3 жыл бұрын
Waiting patiently for English description. 😊 my husband and son were enthralled to find the snakes intertwining symbolism is often knot tying instructions. Simply astounding Praveen. !!!
@Infiniteemptiness
@Infiniteemptiness 3 жыл бұрын
This video already available on his English channel praveen mohan do watch
@akilstudio4012
@akilstudio4012 2 жыл бұрын
எத்தனை அதிசயம் படைத்தனர் மாமனிதர்கள் நன்றி உங்கள் காநொளி சிறப்பு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல!!
@ushas3765
@ushas3765 3 жыл бұрын
after seeing ur this my heart is full of enthusiasm, great salute to our ancient people
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
ஆச்சர்யமும் அதிசயங்களும்நிறைந்த கோனார்க்கோயிலை பதிவிட்டதற்கு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@sumathijaganathan2759
@sumathijaganathan2759 3 жыл бұрын
Wonderful. Konark temple is sn encyclopaedia.
@kathiresank8196
@kathiresank8196 3 жыл бұрын
முகலாய மன்னர்கள் காலத்தில் சேதப் படுத்தப் பட்டதாக கேள்வி இது உண்மையா
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 19 күн бұрын
Ithu vunmaya endru history nammai santhega pada seitha palliyil varalaru thiruthu poiyai kuri varuvathal thanohalyargalin arasargalai hero vaga sitharithu vittanar anal kollayargal nam hindu culture temples azhithavargal
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 2 жыл бұрын
I have been to Konark four years back.wonderful temple...I.felt sad to hear the sun God has gone out from thistemple.from the sound and light show I came to know the history of the temple little..any how I felt so sad.i don't know why....
@govindarajur7345
@govindarajur7345 2 жыл бұрын
அறிவு களஞ்சியமாக இந்த கோவில் திகழ்கிறது நன்றி பிரவீன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி!! 🙏
@user-bu8gq6mo5v
@user-bu8gq6mo5v 3 жыл бұрын
நீங்கள்அவதாரம்
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 3 жыл бұрын
Thanks bro na idhellam parthadhuilla ungalala ippodhan parkren 👍👏👏👏
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 жыл бұрын
அதிசயம் ..அதிசயம்...ஆனால் உண்மை
@sathianjayasuma342
@sathianjayasuma342 3 жыл бұрын
What a fentastic demonstration if I go there also I can't understand.thanks
@sramachandran6068
@sramachandran6068 3 жыл бұрын
U write a book explaining science and technology etc with photo es
@suja2442
@suja2442 3 жыл бұрын
Thanks Brother for all your videos, Hinduism is not only a relegion it's way of life, it's a culture. Now a days people don't understand, simply they will tell mooda nambikai.
@KuMar-hz2fh
@KuMar-hz2fh 3 жыл бұрын
எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது.
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
Of course 💗👏👏👏 really it's an encyclopaedia 👌💗 keep going. We keep watching for get great knowledge 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much 😀
@maniamts3342
@maniamts3342 2 жыл бұрын
Great post, thanks a lot, we need to revive the model and recoup the ancestral heritage.. let's start afresh and move ahead.. you have already started in right direction.. great job bro..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Well said🙏
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. நன்றி
@ulaganathankrishnan7779
@ulaganathankrishnan7779 3 жыл бұрын
Super ji👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks😇🙏
@elumalaip9052
@elumalaip9052 2 жыл бұрын
நம் நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள பல தடைசெய்யப்பட்ட இடங்கள் உங்களைப் போன்றவர்களுக்காவது அரசு அனுமதி அளித்து பல உண்மைகள் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் பல கலாச்சாரம் பண்பாடு வரலாறு அறிய வாய்ப்பு உள்ளது.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல!!
@elumalaip9052
@elumalaip9052 2 жыл бұрын
உங்கள் ஆய்வில் தகவல்கள் பல அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது 🙏
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 3 жыл бұрын
எல்லாம் தமிழருடையது ஆனால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.காலம் உணர்த்தும்
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
Yes
@originality3936
@originality3936 3 жыл бұрын
எப்படி உணர்த முடியும், பச்சை துரோகம், 500வருசமா கொடுமைகார முகாலயனும் , 300வருசமா கொள்ளைகார கிறிஸ்துவனும் , இப்பவும் கட்ட முடியாத ,இந்த மண்ணில் இருந்த மாபெரும் 70,000 ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கி, தங்கம் வைரம் மட்டுமில்லாது, விவசாயிகளின் விளைச்சலை எல்லாம் பிடுங்கி கப்பல் கப்பலாக கொண்டுசென்று, பஞ்சத்தால் மக்கள் சாகும் அளவுக்கு கொடுமைகள் செச்சிருக்கான், அதையெல்லாம் மறந்தாச்சு, ஏன்னா அவனுங்க ஆட்சியில் கல்வி அமைச்சர் இருந்து பூராவும் துலுக்கனே, பின் எப்படி எழுதியிருப்பான்?? நம்பாட்டி மத்திய கல்வி அமைதேடி பாருங்க. இதெல்லாம் பத்தாதுன்னு, சுதந்திரத்திற்கு பின்னும், இதுவரை ஆண்டுகொன்டிருந்த்து நேரு மாமாவின் முஸ்லீம் குடும்பம். ஒத்துகொள்ளாத ராஜீவ்கானை போட்டுதள்ளி ஆட்சியை பிடித்ததோ உலக கிறிஸ்துவ தலைமை வட்டிகன் சர்சால் அனுப்பட்ட இத்தீலிகாரி அந்தானியோ எனும் சோனியா!! பின் எப்படி பற்று வரும்?? எதுக்கு அவன் பாதுகாக்கபோரான்?? இப்பதானே இப்பாரத மண்ணை நேசிக்கும் மைந்தர்கள் இந்தநாட்டை ஆள்கின்றனர். ஏற்கனவே நயவஞ்சகர்களின் 70வருச நாச வேலைகளை சரிசெஞ்சுட்டு, பின் இதையெல்லாம் கவனிக்க வருவாங்க. இப்படியான பொக்கிசங்கள் பல இருக்கு, இதெல்லாம் தெரியனும், பாதுகாக்கனும்னா பஜக விற்கு ஓட்டு போடுங்க,அதுதான் ஒரே வழி. இல்லாட்டி அடுத்தும் துலுக்கன்/வாட்டிகன் சர்ச் அடிமைகள் வந்தால், மிச்சமுள்ளதையும் அழிக்கும், தயாரா இருங்க..தமிழா.
@ashwinarya6773
@ashwinarya6773 2 жыл бұрын
Thousand of tamilian convert into Christianity and other religion first save them
@Aakashputtur
@Aakashputtur 2 жыл бұрын
Lol
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 Жыл бұрын
Excellent.... You are looking from different angles!
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 2 жыл бұрын
Arumayana pathivu Praveen sir... KZfaq vanthal unga videos thavira vera yethaum pakka mattan. Athum patha videos kuda thirumpa thirumpa pathalum salikkarathea ila.. ungal aaraichigal yellamea arumai
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Nandri..!
@abimanyu4756
@abimanyu4756 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹அண்ணா
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
அபாரம் ஐயா . இந்துக் கோயில்கள் அனைத்தையும் ஆவனப்படுத்துங்கள் ஐயா . கடவுள் அருள் பெற்றவர் நீங்கள் .நன்றி ஐயா .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல!!
@gmlrgmlr6949
@gmlrgmlr6949 3 жыл бұрын
Great ma
@psrinivasan3917
@psrinivasan3917 3 жыл бұрын
மக்களின் மனோ ரீதியான வளர்ச்சி பற்றி கூறும் கோவில்.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Excellent thanks valga valamudan
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 3 жыл бұрын
Thank you. Great job done. May be you have reborn to tell what you have complted earlier. 🙏🌹
@deepikasrinivasan4205
@deepikasrinivasan4205 3 жыл бұрын
Very informative praveen. It is really a school i hope.
@rajaramans2312
@rajaramans2312 3 жыл бұрын
Awesome bro keep rocking ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much 😀
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 3 жыл бұрын
GodBless
@mcmurugan4239
@mcmurugan4239 3 жыл бұрын
🌾இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🌾
@prasad.kprasad.k278
@prasad.kprasad.k278 3 жыл бұрын
All the best
@2524csv
@2524csv 3 жыл бұрын
Very good knowledge.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks😇🙏
@mamamayil2011
@mamamayil2011 2 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா...😊🙏🏻
@amirthaamirtha8887
@amirthaamirtha8887 3 жыл бұрын
God bless you..anna thanks
@sundaramathiveeraputhiran6759
@sundaramathiveeraputhiran6759 3 жыл бұрын
அருமை புரொ விளக்கம் வாழ்த்துக்கள்
@rajeshwariraje3052
@rajeshwariraje3052 2 жыл бұрын
The best word to describe "encyclopedia" Super bro we wish you long life to continue this journey in search of our history. Thank you only because of you we are able to feel our past. Let the journey continue...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for your kind words 🙏🙏🙏
@manasvlog2446
@manasvlog2446 3 жыл бұрын
Iam visit 20timesmy native place Odisha thanks for your information
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 жыл бұрын
Super explanation 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much 🙂
@Gomathi04
@Gomathi04 3 жыл бұрын
I am watching it again in tamil Wow tamil la pakkum pothu innum informative va irruku
@user-ye8mv7sx1n
@user-ye8mv7sx1n 3 жыл бұрын
Sir ungaludaiya Ella video vum arumai but entha video la Oru doubt nammunnorgal kirakaludaya colours la solli erukaga avangaluku sun noda colours kandipa thirichi erukum so 7 kuthiraiku verakaranam erukumo
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
Excellent job.... Keep it up..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@yp9436
@yp9436 2 жыл бұрын
7 horse can represent 7 main planets I think in astrology I think and 7 days also linked with planets, 7 colour also different days too and planets.
@renukadevisenthilnadhan5892
@renukadevisenthilnadhan5892 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@punithavelthiyagarajan5832
@punithavelthiyagarajan5832 3 жыл бұрын
அருமையான விளக்க உரை வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல!!
@govindarajr3801
@govindarajr3801 3 жыл бұрын
Good 🌳🌳🌳
@v.y.sarvesviswanathan7111
@v.y.sarvesviswanathan7111 2 жыл бұрын
sir u are very intelligent and even though I am a school going student I have intrest in history very much . you have made my intrest a very innovative and informative subject , you are Great 😊😊❤🎉😂
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks and welcome
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Thank u sir....it's very good sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Most welcome
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 2 жыл бұрын
To pass on the important information it is built
@wilsonclement6159
@wilsonclement6159 3 жыл бұрын
இது இந்தியாவிலா அப்படி என்றால் எந்த மாநிலம். வீடியோ நன்றாக உள்ளது
@slakhs
@slakhs 2 жыл бұрын
Orissa
@lgsamajal304
@lgsamajal304 3 жыл бұрын
Neenka ithai niruththi vedamal thodarnthu seithu kondirukka namma munnorkal aasi unkalukku eappothu unkaludan irukkum
@viewperfect3588
@viewperfect3588 2 жыл бұрын
Nice information from u r video
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்..
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 2 жыл бұрын
Super bro...lot of things...Bharath people are missing..you are exploring each and every bit...more informative for everyone. Jai Bharath. Jai hind
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching..!!
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
🌒Arivukazhnjiyam💎Pandaiya🔱 India tholainokku Paarvai sindhanai
@prithviraj9647
@prithviraj9647 3 жыл бұрын
Constructed as information to visitors for learning
@mariammalg7903
@mariammalg7903 2 жыл бұрын
Spr praveen neenga vera level
@jaykk8584
@jaykk8584 3 жыл бұрын
Lots of information praveen bro 😳😍💖
@sudhasiva8739
@sudhasiva8739 Жыл бұрын
Good explanation
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН