மா சாகுபடி - பிப்ரவரி பராமரிப்பு பூ உதிர்தல், பிஞ்சுகளை தக்கவைத்தல்

  Рет қаралды 22,774

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

2 жыл бұрын

Пікірлер: 18
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m 3 ай бұрын
Super
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 2 жыл бұрын
super sir🙏
@subramanisubramanian3016
@subramanisubramanian3016 Жыл бұрын
மல்லிகை பூ மல்லியப்பூ அதிகமாக வரதுக்கு இயற்கை விவசாய முறைகள்
@subramaniana7761
@subramaniana7761 2 жыл бұрын
Good
@mohamedsalman3046
@mohamedsalman3046 2 жыл бұрын
Psudomonoues and verticilliyam lecanii irandaiyum kalanthu spray pannalama
@MurugesanK-xf2rv
@MurugesanK-xf2rv 2 жыл бұрын
மல்லிகை பூ கவத்து செய்த பிறகு வருகின்றன புதிய துளிர் விடும் தருணத்தில் அதிகபடியான செம்பேன் தாக்குதலை ஏற்படுத்துகிறது தீர்வு கூறுகள் ஐயா மிகவும் உதவியாக இருக்கும் ஐயா. பிவேரியா பேசியானா, வெர்டிசிலியம் லெக்கானி பயன்படுத்தி போது புழுவின் தாக்குதல் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை ஐயா.
@brittoraj7169
@brittoraj7169 2 жыл бұрын
HIRSUTELLA 100ML/ 10 LIT கலந்து MAALAYIL THELIKKALAM
@MurugesanK-xf2rv
@MurugesanK-xf2rv 2 жыл бұрын
@@brittoraj7169 நன்றி ஐயா 💐💐💐
@rameshnallappannp2308
@rameshnallappannp2308 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கூறியவாறு சூடோமோனஸ் என்கிட்டே அரை கிலோ பாக்கெட் ஆகத்தான் இருக்கிறது இதை 10 லிட்டர் நீரில் எத்தனை கிராம் கலந்து கொடுக்க வேண்டும் அதே மாதிரி மா மரத்திற்கு 5 அடி அருகில்தான் வாய்க்கால் இருக்கிறதுஇதன் வழியாகத்தான் தினமும் தண்ணீர் செல்கின்றது இதனால் மரத்திற்கு ஏதாவது பாதிப்பு உண்டா தகவல் கூறுங்கள் ஐயா
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
வெள்ளை ஈ தாக்குதல் மாவில் அதிகம் உள்ளது . என்ன செய்யலாம் சார் ?
@pandirajan7555
@pandirajan7555 Жыл бұрын
ஐயா, தேன் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்தால் சூடோமோனஸ் மற்றும் பேவேரியா சேர்ந்து தெளி க்கலாமா. எந்தளவு சேர்க்க வேண்டும். எத்தனை முறை எவ்வளவு காலா இடைவெளி வேண்டும்
@jeyakodiperiyakanathevar627
@jeyakodiperiyakanathevar627 2 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு சூடோமோனாஸ்பஞ்ச கவ்யம் தலா 5லிட்டர் தேவை எங்கு கிடைக்கும்.
@kbsukumarsukumarkb2846
@kbsukumarsukumarkb2846 2 жыл бұрын
பஞ்சகவ்யம் கிடைக்கும். திருச்சி மாவட்டம்.
@manigandanmani6895
@manigandanmani6895 2 жыл бұрын
மீன் அமிலம் ஸ்பிரே பன்னலாமா சார்
@neermelanmai
@neermelanmai 2 жыл бұрын
10லி நீரில் 75மி.லி to 100மிலி கலந்து தெளிக்கலாம்.
@rameshnallappannp2308
@rameshnallappannp2308 2 жыл бұрын
ஐயா சூடோமோனாஸ் எங்கிட்ட பவுடரா தான் இருக்குது ஒரு பாக்கெட் ஒரு மாதத்திற்கு எவ்வளவு கலந்து கொடுக்கவேண்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு .அதே மாதிரி வாய்க்கால் ஓரமாகத் தான் மரமும் இருக்கிறது .தண்ணீர் தினமும் அந்த வழியாகத்தான் நிலத்திற்க்கு செல்கிறது இதனால் மரத்திற்கு ஏதாவது பாதிப்பு உண்டா தகவல் கூறுங்கள் ஐயா வாழ்த்துக்கள்
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 2 жыл бұрын
no problem. 1 kg powder you can mix with atleast 150 litre water and pour . for 10 litre water mix 75 gms of pseudomonas powder .
@brittoraj7169
@brittoraj7169 2 жыл бұрын
100 GRAM POWDER/ 10 LITER
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 54 МЛН
மா சாகுபடி - பூ முதல் பிஞ்சு வரை பராமரிப்பு 9944450552
6:08
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 15 М.
மாமரம் - டிசம்பர் மாத பராமரிப்பு - பூக்காத மரமும் பூக்க வைக்க முடியும்
8:57
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 10 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 467 М.
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,7 МЛН