மாசம் Rs 5000-க்கு Recharge பண்ணுறேன்..Rate ஏத்துனா BSNL-க்கு மாற வேண்டியதுதான் | Public Opinion

  Рет қаралды 85,542

NewsTamil 24X7

NewsTamil 24X7

26 күн бұрын

மாசம் Rs 5000-க்கு Recharge பண்ணுறேன்..Rate ஏத்துனா BSNL-க்கு மாற வேண்டியதுதான் | Public Opinion
#newstamil24x7 #mobilerecharge #jio #airtel #bsnl #ambani #publicopinion
#NewsTamil24x7 #Armstrong #bsp #ArmstrongBSP #BahujanSamajParty #ArmstrongHackedtodeath #ChennaiArmstrong #BSPLeaderAmstrong #பகுஜன்சமாஜ் #ஆம்ஸ்ட்ராங் #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 323
@mrajsss1234
@mrajsss1234 25 күн бұрын
இதற்க்காகத் தான் நான் jio sim இலவசமாக வாங்கவில்லை😁😁😁 4 வருடமாக வீட்டில் அனைவரும் BSNL உபயோக்கின்றோம்.
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 24 күн бұрын
Network epti iruku...
@qwertyytrewq9390
@qwertyytrewq9390 24 күн бұрын
Our family 15 yrs bsnl users
@Lifeeasycool
@Lifeeasycool 24 күн бұрын
Loser
@poojam7506
@poojam7506 24 күн бұрын
​@@qwertyytrewq9390 bsnl low price ha illa epdi
@prakashr9879
@prakashr9879 24 күн бұрын
Super
@Libra1928
@Libra1928 24 күн бұрын
நான் நேற்றே BSNL ❤ ku மாறிவிட்டேன்
@raguramans7547
@raguramans7547 24 күн бұрын
Hi நான் வந்துட்டேயிருக்கேன்😊
@varunmusicchannel1548
@varunmusicchannel1548 23 күн бұрын
Network nalla irukka BSNL???
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 23 күн бұрын
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்லா இருக்கு ஆனா அவங்க குடுக்கும் 2 ஜீ பி net அ உபையோகிக்கமுடியாது
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 23 күн бұрын
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்
@balasubramanianbalaji112
@balasubramanianbalaji112 23 күн бұрын
Nan already BSNL Backup la veychiiruken Matha network pochu na kavalapadavendam
@Krishnamu12345
@Krishnamu12345 24 күн бұрын
ஒரே பொண்டாட்டி ஒரே சிம் கார்டு தான் வேற லெவல் காமெடி😂😂😂
@vlexical
@vlexical 24 күн бұрын
Thug life uncle!
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 24 күн бұрын
👍🏻👍🏻👍🏻எல்லாருமே B.S.N Lக்கு மாறனும் நானும் 2. சிம் BSNL க்கு மாற போறேன்
@vinothmvke6095
@vinothmvke6095 24 күн бұрын
எல்லாரும் BSNL SIM USE பண்ணுங்க network issue சரி அகிரும் customer கம்மியா இருக்குறதால network problem இருக்கு எல்லாரும் use panna அறாமிச்ச சரி அகிறும் Pls support BSNL
@senthilnathan1996
@senthilnathan1996 23 күн бұрын
Yar ya nee kammi user use pannuna than network nalla irrukum/speed aa irrukum illana kevalama maridum....
@shriramelectronics7706
@shriramelectronics7706 22 күн бұрын
​@@senthilnathan1996நிறைய கஸ்டமர் இருந்தா லாபம் அதிகமாகும் தரத்துக்கு செலவு பண்ண பணம் வேணாமா லூசு
@shriramelectronics7706
@shriramelectronics7706 22 күн бұрын
எனக்கு 20mbls ஸ்பீட் bsnl 4g ல
@manivannan1674
@manivannan1674 20 күн бұрын
​@lightning18726போடா லுசு
@fireflames2021
@fireflames2021 20 күн бұрын
Inga 3g k Vali ilama iruku
@nagendrababu3579
@nagendrababu3579 25 күн бұрын
நான் BSNL நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் எங்கள் ஊரில் BSNL சிக்னல் கிடைப்பது இல்லை. மொட்டை மாடிக்கு போனாலும் அழைப்பு குரல் திக்கி திக்கி கேட்கிறது.(மொட்டை மாடியில் சிக்னல் ஒரு பாயிண்ட் கிடைக்கும் ஆனாலும் விட்டு விட்டு தான் கிடைக்கும்.) அதனால் தான் இன்னும் BSNL மாறாமல் இருக்கிறேன்... BSNL டவர் எங்கள் ஊரில் நன்றாக கிடைத்தால் முதல் ஆளாக மாற ரெடியாக இருக்கிறேன்... I am waiting.....
@mseditz5975
@mseditz5975 24 күн бұрын
Nanum
@maristar8676
@maristar8676 23 күн бұрын
அனைவரும் BSNL பயன்படுத்த வேண்டும்.
@EDAI_NADU
@EDAI_NADU 25 күн бұрын
Come back BSNL 🔥
@smartsaravanan4008
@smartsaravanan4008 25 күн бұрын
மக்களை சுரண்டுகிரார்கள் jio and Airtel நிறுவனங்கள்
@akshayakannan6232
@akshayakannan6232 25 күн бұрын
Phone use pannatha
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 24 күн бұрын
​@@akshayakannan6232நீ பிட்டு படம் பாக்காத
@siva2693
@siva2693 24 күн бұрын
😂🤣🤣🤣​@@akshayakannan6232
@ytrm0904
@ytrm0904 23 күн бұрын
​@@akshayakannan6232 Yen use panna koodathu??
@RajRaj-rg1kl
@RajRaj-rg1kl 22 күн бұрын
​@@akshayakannan6232𝓰𝓸𝓿𝓮𝓻𝓷𝓶𝓮𝓷𝓽 𝓼𝓾𝓯𝓸𝓻𝓽 𝓸𝓴
@bharath2622
@bharath2622 25 күн бұрын
BSNL is best😊
@AlaganaUlagam
@AlaganaUlagam 24 күн бұрын
Time to switch and boycott JIO completely
@Balaramantopics
@Balaramantopics 25 күн бұрын
ஜியோ ஏர்டெல் நிறுவனங்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் வாடிக்கையாளர் இல்லாமல் நிறுவனம் இல்லை என்பதை மறந்துவிட்டனர் என் அதன் காரணமே இந்த விலை உயர்வு நான் ஒரு காலத்தில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஒரு வருடம் பயன்படுத்தி உள்ளேன் அதுவும் ஒரு காலம்😢😢😢
@average312
@average312 24 күн бұрын
Bro athu antha kalam ,networks ellam loss la poitu irunthuchu. But ippo business and revenue model of networks total change. So pricing model ley mariduchu. All networks are like this and will be like this in future. Kasu kodutha tha validity ye kodupan
@Balaramantopics
@Balaramantopics 24 күн бұрын
எந்தக் காலமாக இருந்தாலும் வியாபாரம் காத்த வச்சு தானே நீங்க சொல்றதும் சரிதான் அதுக்கு காரணம் அப்போதெல்லாம் நெட்வொர்க் நிறைய இருந்துச்சு ஆனா இப்போ முன்பு தான் இருக்கு அதனால அவங்க வைக்கிறது தான் சத்தமாக இருக்கு ப்ரோ
@t.sgobinath8605
@t.sgobinath8605 24 күн бұрын
Jio to bsnl ...Jio to bsnl...Jio to bsnl... Jio to bsnl.. Jio to bsnl ...Jio to bsnl...Jio to bsnl ...Jio to bsnl
@deepandeepu6200
@deepandeepu6200 24 күн бұрын
nan Next month bsnl ku change aga poren
@anuhappytohelp
@anuhappytohelp 23 күн бұрын
Airtel jio vida charge jaasthi
@deepandeepu6200
@deepandeepu6200 23 күн бұрын
@@anuhappytohelp enna charge
@Samu-iv6zy
@Samu-iv6zy 24 күн бұрын
இதற்குத்தான் நான் வோடபோன் ஏர்டெல் பயன்படுத்தி வந்தேன் விலை உயர்த்திய காரணத்தால் Bsnl😁😁😁க்கு மாறிவிட்டேன்😁😁😁
@qwertyytrewq9390
@qwertyytrewq9390 24 күн бұрын
Our family 15 yrs bsnl users
@asrafmezat8261
@asrafmezat8261 24 күн бұрын
Vote for bsnl
@mcp.sarathi1944
@mcp.sarathi1944 24 күн бұрын
மத்திய அரசு பிஎஸ்என்எல் சிம் கார்டு மேம்பாட்டு செய்ய வேண்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
@arunk1817
@arunk1817 25 күн бұрын
இதுக்கு தான் நம்ம மொபைல் நம்பர எல்லாத்து கூட லிங்க் பண்ண சொன்னாங்களா வேர வழியே இல்ல ரீசார்ஜ் பண்ணலனா மெசேஜ் வராது போகாது 😂😂😂
@deepandeepu6200
@deepandeepu6200 24 күн бұрын
BSNL change aga poravanga etthana per.. nan next month bsnl ku change aga poren..
@meenachandranofficial
@meenachandranofficial 24 күн бұрын
Ellame yeruthu salary mattum than yerala
@KuppanP1987
@KuppanP1987 24 күн бұрын
இந்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின்இன்டர்நெட் வசதி இருக்கின்றது இல்லையோஇந்தியா முழுவதும்மொபைல் நெட்வொர்க் காலிங்பேசுவதற்கு தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்அதை சரி செய்தால் மட்டுமேபிஎஸ்என்எல் நிறுவனத்தின்மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்
@magalingam9382
@magalingam9382 23 күн бұрын
யாரும் ஒரு மாதம் recharge பண்ணாம இருந்தால் தன்னால் விலை குறைப்பற்க்கள்
@boothemisgoodboy5582
@boothemisgoodboy5582 23 күн бұрын
BSNL THIS IS YOUR TURN BSNL NETWORK SPEED PATHU JIO, AIRTEL,VI all Network's kaatharanu தாத்தா வராரு கதற விட போறாரு 😂
@Sheik41
@Sheik41 25 күн бұрын
ஜியோ காசுக்கு கேட்க ஆரம்பித்த நாள் முதல் ஜியோ சிம் கார்டு தூக்கி எறிந்து விட்டேன்.
@sathish2901
@sathish2901 24 күн бұрын
Picha kara naai ilavasathuku Ethan pichakaaran thiriran nu therilla
@Rosevlog7403
@Rosevlog7403 24 күн бұрын
Already we changed our sim airtel to bsnl
@AjithKumar-qf4gh
@AjithKumar-qf4gh 22 күн бұрын
BSNL மாறுவது நல்லது
@gk.7724
@gk.7724 24 күн бұрын
தனியார் செல்போன் நிறுவணங்களின் செல்போன் கட்டண உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்... உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுகள்...
@mcmuthucreation57
@mcmuthucreation57 24 күн бұрын
Correct 💯✅ bro😢
@udaya7512
@udaya7512 24 күн бұрын
Broker commission ji ku yaaru tharuvaanga
@jayanthin3834
@jayanthin3834 24 күн бұрын
Yes
@sureshchackravarthy
@sureshchackravarthy 25 күн бұрын
30 day's 28 day's ah maruchu la appave namba mulichu irukanum
@ganeshk4234
@ganeshk4234 24 күн бұрын
ஐயா நாங்கள் jio 7 சிம் பயன்படுத்துகிறோம் இப்போது ஜியோ நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளார்கள் அதனால் நான் BSNL க்கு மாற போகிறேன்
@TRUTHDEVIL-0108
@TRUTHDEVIL-0108 24 күн бұрын
Goo bro
@TRUTHDEVIL-0108
@TRUTHDEVIL-0108 24 күн бұрын
2:55 2:56 2:57 2:57
@krishsrikanth88
@krishsrikanth88 24 күн бұрын
Idha2 days pesuvom....nalaiku vera iru problem varum..adha pathi pesuvom ..apuram idha marandhuruvom
@pvk0612
@pvk0612 24 күн бұрын
Idhu dhan freebies oda nillama free kudukuranga ponna kadaisila adimai ah dhan poganum 😢😢😢 ippayadhu vellila varuvangala theriyala
@kamalkannan6188
@kamalkannan6188 24 күн бұрын
2G scam made 8 other operators to move out of india.... now only 2 major players... thanks for Raja anna and kanimozhi kanda...
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 24 күн бұрын
கண்டிப்பாக recharge rate கட்டுபடுத்த வேண்டும்
@fireflames2021
@fireflames2021 20 күн бұрын
Unga appan modi Ambani paiyan kalyanathuku natu makkal thaaliya aruthutaanda adhuku enna soldra
@baranikuttyyoutubechannel9847
@baranikuttyyoutubechannel9847 24 күн бұрын
Entha matheri interview yeduinga makkalukku payanullatha erukum thanks bro
@madhappan9370
@madhappan9370 25 күн бұрын
Idukudan bsnl vechikanum
@sydneycyrillazarus5450
@sydneycyrillazarus5450 23 күн бұрын
All of us should get to gether and stop using the sims and teach them alesson for their needs we can't give them more money
@VIP_Youtube_001
@VIP_Youtube_001 24 күн бұрын
Bsnl mara pora nu ella solluvanga..ana 99% yarum mara matanga...sollitu ella airtel jio tha use panna poranga...😂😂😂
@sivasankar8244
@sivasankar8244 21 күн бұрын
Correct broo
@fireflames2021
@fireflames2021 20 күн бұрын
Na mariten da. Ana 3g kooda kedaika matengudhu
@bxeagle3932
@bxeagle3932 13 күн бұрын
​@@fireflames2021enaku 3g varudhu bro
@vijaywin266
@vijaywin266 24 күн бұрын
Any sim to any network can we change in BSNL
@HarishKalyan-yw3ft
@HarishKalyan-yw3ft 24 күн бұрын
Move to Bsnl
@mseditz5975
@mseditz5975 24 күн бұрын
3:27 madam sonadhu ok ana andha sim ah bsnl mathunga best uh
@Vimal_Life.
@Vimal_Life. 24 күн бұрын
After jio entery everything changed in televom industry before no free call no free SMS no free internet. 2015 my postpaid bill monthly 1499 monthly 10GB free same network 10p/min othernetwork 30/min landline 1Ru/m.. now with all free 499
@uthiravelu
@uthiravelu 23 күн бұрын
வங்கிகளில் இரண்டு கணக்கிற்கு ஒரே எண் போதும் என்றால் ஒரே சிம் போதுமானது.... சம்பள வங்கி கணக்கு சொந்த வங்கி கணக்கு ஆரம்பித்து பல ஆண்டுகள் பராமரிக்கும் personal account ,
@StartNight-df3sv
@StartNight-df3sv 24 күн бұрын
I thrown jio long back. Government must give 4G and 5G only to BSNL
@gs4u8
@gs4u8 23 күн бұрын
Andha kaalam la phone 6000₹ 7000₹ ku vithuchu. But maasam oru 50₹ 100₹ ku thaa selavu agum. So varsame 800 thaa agum. Veetuku onu rendu phone irukum. Minimum balance or no recharge la kooda vechurupom Ipo 15000 ku oru phone vanguna.. Monthly 250₹ ku pota varsam adhe 3000₹ aguthu. Innum 500 350₹ pack lam pota adhe varsam 5000₹ pakam varum. Apa phone vangara rate vida rechaege rate 3 years la over take panirum.
@Kavi-qc9qi
@Kavi-qc9qi 23 күн бұрын
2 days pesuvom... apparam maranthuttu avanga avanga velaiya pakka vendiyatha.... (Just ஆதங்கத்தை வெளிப்படுத்துவது)...change aaga porathu illa....
@bxeagle3932
@bxeagle3932 13 күн бұрын
I already ported bro
@petersen7222
@petersen7222 24 күн бұрын
If anyone have more than 2 sim take it out use one sim
@boothemisgoodboy5582
@boothemisgoodboy5582 23 күн бұрын
ஒரு நபருக்கு ஒரு போன் அதுல ஒரு E sim all network in Government undertaking control No signal issue Auto change in better signal strength network in poor condition area One person in one mobile number is compulsory GOVERNMENT NETWORK attached tha number is more freedom rule implementation 1)no minimum recharge (per month) one year in 200 rupees pay and provide in above condition 1) not disable to incoming call 2) not disable to official and important bank messages 😊😊😊
@AishwaryalakshmiGanesan-jb2kr
@AishwaryalakshmiGanesan-jb2kr 23 күн бұрын
E Sim vachurundha Msg varuma?
@baburajg1771
@baburajg1771 15 күн бұрын
Innumm..kelupa.bathilvarum.sir
@arunvvk
@arunvvk 25 күн бұрын
Eppo velaethunalun , Oru kalathula 1GB 300 rooba vangunadha nyabagam paduthitu manasa thethikuven 😂
@suryaramanan5
@suryaramanan5 24 күн бұрын
Andha kalathula 1 gb ku Vela irukathu. Apo verum type phone than
@fireflames2021
@fireflames2021 19 күн бұрын
Dei apo yarume internet use panna matanga da. Ipo dhan use panna vachu, addict panni, phone illana valkaiye illandra stage ku kondu vantanga. aprm velaiya ethuranga.. nalla yosi da
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 17 күн бұрын
நாங்க இப்ப கூட நான் என்னுடைய BSNL SIM NETWORK LA THAAN VIDEO VEA PARKIREAN 3G yea அருமையா இருக்கு.
@ashok.karmegam
@ashok.karmegam 24 күн бұрын
BSNL coverage and network is so poor. Now a days airtel coverage and call quality is so better compared to 10 years back.
@subbiahguru4126
@subbiahguru4126 24 күн бұрын
I like news tamil for projection important issues to the public government is still mute in this issue
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 24 күн бұрын
எல்லோரும் BSNL network க்கு ஒரே அடியாக மாற வேண்டும் உடனே மற்ற நிறுவனங்கள் குறைத்து விடும் என்று உறுதியாக உள்ளது
@Mahe15
@Mahe15 24 күн бұрын
BSNL network speed da update panna sollunga ellarum government kitta
@aiswariyasunil1362
@aiswariyasunil1362 23 күн бұрын
I'm also suffering jio sim becoz 800 minimum recharge starting from its very cruel
@karthickr7953
@karthickr7953 22 күн бұрын
But Jio varathuku munnadi Airtel kaara romba kollai adicha 250 rs 1 GB for one month. 17 rs card 200 MB. But now days is better. But recharge should reduce.
@kamalkannan6188
@kamalkannan6188 24 күн бұрын
still price is lowest in india... they will increase more...
@ShanthikKennedy
@ShanthikKennedy 17 күн бұрын
How to buy BSNL sim please anyone tell me
@SureshSuresh-dq8oj
@SureshSuresh-dq8oj 24 күн бұрын
ellarum bsnl ku maaruna than bsnl network issue sari panuvagala? 1st network issue sari panitu oru announcement kodukatum, ellarum automatic ah port panuvanga
@seethalakshmi9900
@seethalakshmi9900 25 күн бұрын
1990?
@sureshvmaster8473
@sureshvmaster8473 24 күн бұрын
இப்படி தான் எல்லாருமே பழக்கமாகி மாட்டிகிறார்கள்
@Munisheswaran
@Munisheswaran 23 күн бұрын
Government சிம் bsnl நல்ல இருந்த நாங்க எதுக்கு other sim போகபோறன்
@kamaraj9892
@kamaraj9892 15 күн бұрын
ஓசி என்றால் நாமலும் அதபத்தி யோசிக்காம ஏற்றுக்கொள்கிறோம் பின் விளைவை யோசிப்பதில்லை .
@esakkimuthu445
@esakkimuthu445 16 күн бұрын
Already mariyachu 4 sim bsnl ku
@kamesh1765
@kamesh1765 24 күн бұрын
Bsnl 3g almost equal to 4 g speed 3 to 5 sec different only
@prashanthc8135
@prashanthc8135 24 күн бұрын
Ethu sila network ah . Irukurathu 3 network than
@ayyasamyayyasamyayyasamy982
@ayyasamyayyasamyayyasamy982 24 күн бұрын
Aircel sabam
@sriram_suraj
@sriram_suraj 21 күн бұрын
I've used BSNL for past 17 years. In recent times BSNL network are very worst in Tuticorin. During flood time no more signals. Service support not proper. With same number I changed to jio. Jio network are very worthy. For better network you have to pay
@mr.krish24
@mr.krish24 24 күн бұрын
Bsnl 4g vanthuda all india Port panniduvanga pls bsnl network 4g permission kudunga g
@AlaganaUlagam
@AlaganaUlagam 24 күн бұрын
No need 4g... Just switch to BSNL. Most of time we use home wifi router only
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 14 күн бұрын
15rs20rs recharge card again varanum
@Jerbin_vijay
@Jerbin_vijay 24 күн бұрын
BSNL ₹699 - 150 days (5 months) validity - Unlimited calls - Daily 100 SMS - Daily 0.5 GB data
@manivannnanduraisamy1048
@manivannnanduraisamy1048 25 күн бұрын
Dorathy mam how are you?
@heartbeathari212
@heartbeathari212 24 күн бұрын
I'm using one jio & BSNL. ..
@s.marikannan1664
@s.marikannan1664 25 күн бұрын
அம்பானியால அம்போ.......
@hi5892
@hi5892 24 күн бұрын
2 more price hike around the corner in next yrs☠️
@selva9972
@selva9972 24 күн бұрын
l move by Vodafone sim to Bsnl
@user-ep8qg8lx1y
@user-ep8qg8lx1y 13 күн бұрын
மடிய பிடிச்சு மாங்கா போட்டு மைத்து புடிச்சு காசு கேட்டானா அந்த கதை தான் இது
@marathamilanmedia1
@marathamilanmedia1 23 күн бұрын
PORT BSNL
@Swaathi213
@Swaathi213 24 күн бұрын
Bsnl is also providing good speed as 4g nowadays
@pmmi2391
@pmmi2391 23 күн бұрын
Yearly pack recharge 2999 than monthly recharge panna 3800 will be saved 800
@gsent100
@gsent100 24 күн бұрын
All are business, govt also supporting all isps, govt not focussing public Happy
@Gamer15131
@Gamer15131 23 күн бұрын
5:00 4 Sim Aa Vachu Ennadhanda Pannuvinga
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 24 күн бұрын
Yearly plan is best
@rajkhumar001
@rajkhumar001 24 күн бұрын
Thungi kondu irukkum Trai😢
@manivannan1674
@manivannan1674 20 күн бұрын
அதே நம்பர் BSNL ku மாற்றிவிடலாம் நான் அப்படி தான் பன்னேன்
@FevldtechTalk
@FevldtechTalk 23 күн бұрын
Switch to BSNL so that network will be improve.
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 14 күн бұрын
இந்தியாவில் ஒரே நெட்வோர்க்தான்இருக்கவேண்டும் bsnl சிறந்தது
@saravananoms
@saravananoms 24 күн бұрын
1999 la Gst Ya edhukeduthalum gst gst nu polamburaru... 04:38 ... gst kodumai dhan adhukkaga 1999 la gst vandha madhiri soldradhu romba overu...
@starwarriors8499
@starwarriors8499 24 күн бұрын
Postpaid is always better 900 rs ku 2 number ku unlimited calls and data kidaikudhu
@nandhakumar1819
@nandhakumar1819 24 күн бұрын
No
@starwarriors8499
@starwarriors8499 24 күн бұрын
@@nandhakumar1819 yes
@user-wg5xz9zg6y
@user-wg5xz9zg6y 23 күн бұрын
BSNL....❤❤❤❤❤❤
@johnxavier1312
@johnxavier1312 24 күн бұрын
Yow 5g network rate athigam ya so rate increase aachu
@sk09091989
@sk09091989 20 күн бұрын
Already changed to BSNL
@VimalRaj-ur1wc
@VimalRaj-ur1wc 24 күн бұрын
Naan etha video va bsnl 4glathan pakkura seed 34mps varakkum irukku🎉
@arokiasamy18
@arokiasamy18 24 күн бұрын
Nxt 500 rs than
@rsuresh5687
@rsuresh5687 24 күн бұрын
BSNL pls increase tower signal
@rajeshwarirajeshwari5277
@rajeshwarirajeshwari5277 24 күн бұрын
Docomo company எங்கே
@user-jr6mw4kh5w
@user-jr6mw4kh5w 24 күн бұрын
😢😢😢
@Youngnooru
@Youngnooru 21 күн бұрын
Basic plan podalmm 100 varnumm 😢😢
@Gamer15131
@Gamer15131 23 күн бұрын
10:50 onnum varamatanunga innom price hike panni match panniruvanunga😂
@manivannan1674
@manivannan1674 20 күн бұрын
BSNL Direct 5G கொண்டு வந்தா நல்லா இருக்கும் ..
@viknesh01
@viknesh01 25 күн бұрын
Vayee dhan da ungalukulam... Onum panamatinga ...
@ramsudharsan7568
@ramsudharsan7568 23 күн бұрын
2 sim la oru sim ah Nanum BSNLah use pandran network mattum develop panna kandippa 2 sim um BSNL ah use pannuvan
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН