No video

மாலத்தீவுல ஒரு தனி தீவுக்கு கிளம்பியாச்சு | Ocean Water Villa | Maldives | Ep 2 | Way2go தமிழ்

  Рет қаралды 198,011

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Boat ride to a Private Island and Ocean Water Villa Check-in
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography - Madhavan
Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 664
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
மாலத்தீவை உங்களை விட யாராலும் இவ்வளவு அழகாக காட்சிப்படுத்த முடியாது தமிழில் ❤️❤️❤️❤️
@hemarsun4126
@hemarsun4126 2 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.மிகவும் அற்புதமான பதிவு.மாதவன் வாழ்த்துக்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த காணொளிக்காக.👏👏👏👌👌👌
@voice_of_sk
@voice_of_sk 2 жыл бұрын
கனவில் கூட போகமுடியாத இடத்திற்கு போனது போல ஒரு அழகான அனுபவம்
@RAVIOTV
@RAVIOTV 2 жыл бұрын
💯
@arunprashathgangatharan4689
@arunprashathgangatharan4689 2 жыл бұрын
Ean bro apdi solrinka , u can , don’t think big .
@deepak-xh6nu
@deepak-xh6nu 2 жыл бұрын
😇🔥💯
@miniradio9870
@miniradio9870 2 жыл бұрын
அண்ணா உங்கள் video எப்போதும் class ha உள்ளது.... பார்க்க மிகவும் அழகாய் இருக்கு....
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
கொடுத்து வைத்தவர் மிகவும் அருமைங்க... அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள் ❤️
@mlakshmi5686
@mlakshmi5686 2 жыл бұрын
தம்பி மாதவா. ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது உன்னுடனே travel பண்ற மாதிரி ஒரு feel இருக்கிறது பா. உன்னோட comments கன கச்சிதமாக இருக்கிறது. ஒரு இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு, எங்களை உலகமெல்லாம் சுற்றி காட்டுகிறாய். நீ நல்லா இருக்கனும் பா.
@mohanjathu6022
@mohanjathu6022 2 жыл бұрын
காட்சியுடன் உங்கள் வர்ணனை தான் அந்த இடத்தில். நாங்களே இருப்பது போன்ற உணர்வை தருகின்றது. விடியோ &எடிட்டிங் BGM சூப்பர் மாதவன் அண்ணா.. வாழ்த்துக்கள்,
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
சான்சே இல்ல மாதவன் நேரில் சென்று பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல்லமுடியாது நேரில் பார்த்த திருப்தி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்,
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
Chance சான்சு❌ - வாய்ப்பு ✔️ திருப்தி ❌ - மனநிறைவு ✔️
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
@@user-uk3tz1yv2u அருமை சபரி ஈசன் மனநிறைவு சரியான உச்சரிப்பு ஆர்வத்தினால் தவறான சொல் வந்து விட்டது மன்னிக்கவும்
@sureshsanthoshbirunda1702
@sureshsanthoshbirunda1702 2 жыл бұрын
மிகவும் அருமை, இது போதும். நாங்க FAMILY யாக போன மாதிரி, இருக்கிறது, இந்த வீடியோ 😊😊😊🙏🙏🙏
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
பூமியில் ஒரு சொர்க்கம். அங்கு எங்களையும் அழைத்து சென்ற உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.
@katharibrahim7793
@katharibrahim7793 2 жыл бұрын
Mathavan ப்ரோ உங்களை இவளோ மகிழ்ச்சியா பார்த்தது இல்லை.. வியப்பு உங்கள் கண்கள் வழியே தெரிகிறது
@elumalaielumalain4949
@elumalaielumalain4949 2 жыл бұрын
அண்ணா ‌ரொம்ப அழகாக இருந்தது இந்த video .. நேரடியா பார்த்தாது போல் இருந்தது.. நன்றி🙏🙏🙏🙏💯
@skmusicworld007
@skmusicworld007 2 жыл бұрын
அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்..✈️🌏👍🏻
@lakshmanannaresh5806
@lakshmanannaresh5806 2 жыл бұрын
Super
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
நம் கலாச்சாரம்,பண்பாடு,மொழி அடையாளங்களைக் துறக்கக் கூடாது தோழரே!
@r9825
@r9825 2 жыл бұрын
Idhu kannathil mutthamittal srilankan tamil song dhana 🤔
@sasilanr23
@sasilanr23 2 жыл бұрын
@@r9825 no bro. It's Indian Tamil song in Ayan movie
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
யாதும் ஊரே
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
மாலதீவு என்று கேள்விபட்டிருக்கின்றேன்.ஆகா இவ்வளவு அழகான இடமா நாங்களும் போய் வந்தது போல இருந்தது.அப்படி அழகான காட்சிகள்,வர்ணனைகள் அருமை நன்றி மாதவன்.
@amuthakumar8088
@amuthakumar8088 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த பின்பு நானே நேரடியாக செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் எனவே நீங்கள் மாலத்தீவு சென்று வந்ததற்கான பட்ஜெட் வீடியோவை தனியாக ஒரு வீடியோவாக போட வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் உங்களை மாலத்தீவில் பார்ப்பது வேறொரு உலகத்தில் உங்களை காண்பது போல் உள்ளது அவ்வளவு அழகாக மாலை தீவு உள்ளது
@rajeshnvp4725
@rajeshnvp4725 2 жыл бұрын
🌊Mind blowing 🥰 viewing 🏖️ Anna Parthu Frizz ahitten,, வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு காட்சிகள் ✨😍... யாரெல்லாம் இப்படி feel Panninga👍🏻(ʘᴗʘ✿)...
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Cinema la kuda eppadi oru feel thara mudiyathu Swargam neeril partha anubhavam
@successstorytamil299
@successstorytamil299 2 жыл бұрын
Most awaited series brother ❤️❤️... Congrats 👏👏
@thangapandian4467
@thangapandian4467 2 жыл бұрын
எப்பா முடியலடா சாமி.., மாதவன் நீங்க வேற லெவல்..,👍🙏🙏 இப்படி எல்லாம் ஒரு நாடு இருக்கிறதா, இந்த மாதிரி எல்லாம் ஒரு இடம் இருக்கின்றதா என்பதை உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் நான் தெரிந்து கொண்டேன். நன்றிகள் பல மாதவன்..,💐💕💥
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 இந்த பூமிப்பந்து எவ்வளவு அழகானது என்பதை மாதவனின் Way to Go channel ஐ பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
@kumarmani7721
@kumarmani7721 2 жыл бұрын
அண்ணா no words நேர்ல போய் பார்த்த மாதிரியான உணர்வு next video ku waiting 👌👌👌👌👍👍👍💥ரொம்ப நன்றி அண்ணன 🙏🙏🙏🙏😊
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
தம்பி மாதவன். உங்கள் பதிவு அனைத்தும் அருமை தெளிவான வீடியோ ஆடியோ! சூப்பர்!! மாலத்தீவு தமிழ் நாட்டை காட்டிலும் பூமத்திய ரேகை அருகில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்... அற்புதமான காட்சிகள்!!!! நன்றி..
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 жыл бұрын
Evlo excitement ungha face la, nalla enjoy panninghala, solo va😀
@sivaperumalhodece1921
@sivaperumalhodece1921 2 жыл бұрын
மாதவன் உங்களுடைய காமெடி சென்ஸ், எளிமை, மரியாதை கொடுக்கும் குணம், பழசை மறக்காத மனம், வர்ணனை, வீடியோ குவாலிட்டி எல்லாம் அற்புதம். எங்க குடும்பத்தில் அனைவருக்கும் உங்களை பிடிக்கும். வாழ்த்துக்கள். நான் பார்த்த டிராவல் யூடியூப் வீடியோ சேனலில் நீங்க பெஸ்ட்
@boopathyshanmugams
@boopathyshanmugams 2 жыл бұрын
அருமையான ஒரு இடம்... கடலிலேயே ட்ரோன் ஷாட்டா நீங்க வேற லெவல்.... வீடியோவில் பார்த்தபோதே இவ்வளவு பிரமிப்பாக இருந்தது... இந்த இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து ஒற்றை ஆளாகப் போயிருக்கறீர்களே மாதவன்... சூப்பர் ஜி. சீக்கிரமே ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களாக ஆக உயர வாழ்த்துகள்...
@veerajkm
@veerajkm 2 жыл бұрын
Most awaited series😍😍😍😍😍..evlo vo Maldives vedio pathuruka..ana nenga porathu therinjathum avlo waiting vedio kaga..sema visuals na
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
டிவி இல் பார்க்கும் போதே அவ்வளவு சந்தோசமா இருக்கு நேர்ல பாத்தா சொல்ல வார்த்தை இல்லை.
@malathim7419
@malathim7419 2 жыл бұрын
போகவே முடியாத எனக்கு அழகான தமிழில் கூறி, அருமையாய் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் பிரதர்.
@naganmurugesan9402
@naganmurugesan9402 2 жыл бұрын
அண்ணா வேற லெவல் நாங்களே நேரில் வந்து பார்த்தால் கூட இந்த மாதிரி பார்த்திருக்க முடியாது அந்த அளவுக்கு பயங்கரமான ஒரு எக்ஸ்பீரியன்ஸ்
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 2 жыл бұрын
Awesome video! no cinematic, no color grading, just 15mins of beautiful vlog video. Madhavan bro u have something, keep up the good work, 👏👏We are also going to enjoy your Maldives trip way2go 😍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks bro
@vijaykurinji21
@vijaykurinji21 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அருமையான பேச்சு சூப்பர் ப்ரோ இந்த வீடியோவை பார்த்து சீக்கிரம் அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழாமிகவும்அருமை👍👍👍👌👌👏👏👏👏
@thebyteboss1456
@thebyteboss1456 2 жыл бұрын
Super bro.. உங்களின் பதிவுகள் எப்பொழுதும் தனி ரகம். தெளிவான விளக்கங்கள்,துல்லியமான ஒளிப்படங்கள், அதிகப் பிரசங்கித் தனமிலாத அளவான பேச்சு , அழகிய களப்படமிலா தமிழ் வாழ்த்துக்கள்.... வெற்றி நிச்சயம்..!!!👍
@kalithnufa1889
@kalithnufa1889 2 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை Very nice
@soundarapandiantv6621
@soundarapandiantv6621 2 жыл бұрын
மாதவன் அருமை...... நீங்கள் அனுபவித்ததை பார்க்கும் போது நாங்களே அங்கு இருந்தது போல் உள்ளது..... உங்கள் டேஸ்ட் மிகவும் அருமை...... மகிழ்ச்சி............ 💐💐💐 3 எபிசோட் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.......... 👍👍👍💕💕💕
@thangapandian4467
@thangapandian4467 2 жыл бұрын
CAMERA 📸🤳 work vera Leval Bro...,👍♥️
@arunhit9864
@arunhit9864 2 жыл бұрын
சார் நான் காரைக்கால் மீனவன் இருந்தாலும் நீங்க போகின்ற போட்டிங் அருமையா இருக்கு சார்
@babusolomon9695
@babusolomon9695 2 жыл бұрын
உங்களின் இடத்தின்ற்கான சரியானவேளையில் அளிக்கும் உண்மையான நிலவரம் எந்த you tube றும் அளித்தலில்லை வாழ்த்துக்கள் உங்களின் பயணம் தொடர Anbin trust babu Chennai india
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 жыл бұрын
மிகவும் அருமை, இது போதும். நாங்க FAMILY யாக போன மாதிரி, இருக்கிறது,
@arnatarajan7099
@arnatarajan7099 2 жыл бұрын
Fantastic videographing, Exemplary presentation , kindles our mind to see more like this. All the best 👍
@saraswathiamsa2053
@saraswathiamsa2053 2 жыл бұрын
Semma bro life la nerula Ellarum pakka mudiuma nu therila intha place la nenga kamchi irukinga vera level bro next video ku waiting
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்! வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகளை இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் வாழ்த்துக்கள்!
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது ❤️ bro
@elangocivil455
@elangocivil455 2 жыл бұрын
Ungaloda porumayana speach than thalaiva unaku highlight... Namma oor kaarara vera irukeenga.... 👌🙏
@stanystany9002
@stanystany9002 2 жыл бұрын
மாலைதீவு சம்மந்தமாக எத்தனையோ Vlog காணொளிகள் பார்த்துள்ளேன்.. ஆனால் இன்று தான் உங்கள் காணொளி மூலம் தெளிவான விளக்கத்துடன் மாலைதீவுகளை பார்க்க கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா..👍👍 இலங்கையில் இருந்து ஈழத்தமிழன்.
@ashifasif1093
@ashifasif1093 2 жыл бұрын
KZfaq vara waytogotamil nu search panra intha video va pakkura repeat-tu vara search panra intha video va pakkura repeat-tu🔥
@hemsunarun8321
@hemsunarun8321 2 жыл бұрын
No words to express our happiness on seeing this video. Thank you very much madhavan.FANTASTIC video. 😍😍😍👏👏👏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
அருமை மிக அருமை நாங்களும் டூர் வந்தது போலிருந்தது சேவை தொடரட்டும் மிக்க நன்றி அற்புதம் அருமை சூப்பர்
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Maldives Vera level aduthu Bali , Thailand la ponga bro
@kubendranp2519
@kubendranp2519 2 жыл бұрын
தம்பியினுள் பாரதி&பாக்ய ராஜாக்களும்,P.C.ஸ்ரீராம் &(எடிட்டர்)லெனினும், இயல்பாக குடிகொண்டிருக்கிறார்கள் அத்தனை தெளிவு அனைத்திலும் வாழ்த்துக்கள்... இலவசமாக மாலத்தீவிற்கு எங்களையும் அழைத்து சென்று பயணச் செலவை சேமிக்க சொல்லிவிட்டீர்கள் ... அருமை அருமை , அருமையோ அருமை.🙏
@abderajesh1780
@abderajesh1780 2 жыл бұрын
Bro tamil trekker bhuvani Maldhivs la irukaru meet panni oru video podunga bro
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
கடவுள் உங்களை இயற்கையை அனுபவிப்பதற்கே படைத்து இருக்கிறார் புரோ என்ன ஒரு அழகான இடம் இலங்கை போவதற்கு ராமர் கட்டிய பாலத்தை முன்னிருத்தி கட்டியது மாதிரியான பாலம் வீடுகளுக்கு நடுவில் கட்டப்பட்டு இருப்பது எனக்கு ராமாயணத்தை நாபகப்படுத்துகிறது உங்கள் பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
முதல் காட்சியான அந்த தீவை தூரத்தில் இருந்து படம் பிடித்தது அட்டகாசம். இங்கிலீஷ் படம் போல் இருந்தது. படகில் செல்லும் பயணம் பயங்கரமாக இருக்கு. அந்த கடல் நீரானது நீலமும் பச்சையும் கலந்து ரம்மியமான கலரில் உள்ளது. கடல் மீது கட்டப்பட்டுள்ள வில்லாக்கள் (Ocean Villas) அட்டகாசமாக உள்ளது. வில்லாவின் உள்பகுதி அருமையாகவும் புதுமையாகவும் இருக்கிறது. Totally I enjoyed this episode and Sooooo beautiful video Bro.👍👍👍👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
அருமை
@lathabalakumar6495
@lathabalakumar6495 2 жыл бұрын
நீங்களும் கலரா ஆகி விட்டார்கள். Super
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
வீடியோவில் பார்ப்பதற்கே இத்தனை அழகு !!! நேரில் பார்க்கும் போது எத்தனை அழகு !!! Super Bro. 👍👌👍👌👍👌
@mariyappanv812
@mariyappanv812 2 жыл бұрын
என்ன. சொல்றது வீடியோ .பார்க்றதுக்கே அருமைய இறுக்கு சூப்பர். உங்க வீடியோவுக்கு ஒரு தலைப்பு. குட்டி தீவை எட்டி பார்த்தேன்.
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 2 жыл бұрын
Madhavan most vloggers shift camera from rt to left for view but in your case you carry a videographer along with you that's why your vlogs are so excellent keep it up you are cut above the rest 👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks brother. I don’t have a dedicated videographer brother
@gowthamanp9039
@gowthamanp9039 2 жыл бұрын
மாஸ்ஸான இடத்தில் மஸ்டர் மாதவன் அண்ணா அருமை 😍😍😍😍😍👏👏👏👏
@sportsvideos5034
@sportsvideos5034 2 жыл бұрын
Super bro.. nenga pona package evlo cost details la konjam podunga bro.. GT holidays website la Indha resort kaatala.. apidiyae offer ethachi namba subscribers kelunga
@Angela-iw8fm
@Angela-iw8fm 2 жыл бұрын
தம்பி, I actually feel tired appreciating your classy video touch & your tireless efforts 👌 💪 🙂 By the way, I watched all of your life journey videos in Jaya TV & waiting for tmrw's one as well. Then Vikatan, now Jaya TV. You're getting into spot light day by day. All of your handworks will get paid for you. I'm really happy/proud for you thambi. God bless you, Take Care. ❤🤩👍
@suvitharaja9357
@suvitharaja9357 2 жыл бұрын
Semma Madhavan bro. Really no words to say. Very exited to see the ocean views 🤩👌👏🏻
@subramaniamkrishnasamy1401
@subramaniamkrishnasamy1401 2 жыл бұрын
Thanks Madavan, eppa intha tivukku poi paarkka phoramnu theriyile, aana neengga enggaleh appadiyeh kuutikitu phonamaari irrukku. Nandri
@elangocivil455
@elangocivil455 2 жыл бұрын
Ungala epadiyavathu nerla paakanum. Una paatha sema happy ha irukum.
@porchelianchelian1359
@porchelianchelian1359 2 жыл бұрын
Super Madavan. No chance. மாலத்தீவுக்கு நேரில் சென்றது போலவே உள்ளது. நேர்த்தியான படபிடிப்பு. நன்றி மாதவன். எவ்வளவு பட்ஜெட் என்பதையும் தயவு செய்து தெரிவிக்கவும்
@dineshshalu8370
@dineshshalu8370 2 жыл бұрын
மாலத்தீவு சொர்க்கம் போல உள்ளது மிக அருமை 😍😍
@malathirangasamy7781
@malathirangasamy7781 2 жыл бұрын
ஐயோ...vera leval anna என்ன சொல்றதுன்னு தெரியவில்லை அவ்வளோ அழகு உங்கள பாராட்ட வார்த்தைகளே இல்லை ரூம் கதவை திறந்து நீங்க எப்டி ஷாக் ஆணிங்களோ அதே ஷாக்லதா நானும் இருக்க இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு நன்றிகள் பல 💯👌 ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா
@jolly3847
@jolly3847 2 жыл бұрын
நான் தமிழில் பார்த்து வியந்து போன மாலத்தீவு வீடியோ இதுதான்😍😍🙏🙏
@victortheking8077
@victortheking8077 2 жыл бұрын
madhavan unga channel ah rombha naal paakuren..ana oru naal kuda video quality kurayave ila rombha arpudhama ovvoru video vum make pandringa and adhukaga neenga poodra effort excellent madhavan👌😊....keep it up👊❤✨
@Aari_1-e7x
@Aari_1-e7x 2 жыл бұрын
❤️wow 😳😲 aagasam aagasam🤩🤩
@msgtoswami
@msgtoswami 2 жыл бұрын
சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.அற்ப்புதம் வாழ்க வளமுடன்.
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 2 жыл бұрын
Madhavan if any one wants to travel international my advice is to see your vlogs which will make v easy to plan superb coverage
@ravindhiran9785
@ravindhiran9785 2 жыл бұрын
அண்ணா ஜெயா டிவி மாத்தி யோசி நிகழ்ச்சியில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து இருந்திர்கள் ❤️ Heart touching Anna superb ❣️
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
ட்ரோன் ஷார்ட் வேற லெவல் discovery channel போல் இருக்கிறது 👍👍 வாழ்க வளமுடன் தம்பி 👍👍🙏
@vrkboys156
@vrkboys156 2 жыл бұрын
உங்கள் தயவில். உலகைச் சுற்றி பார்ப்பதில் மகிழ்ச்சி...
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 2 жыл бұрын
Ohhh madhavan cinematography meets Maldives beauty 😍 ♥ ✨, loved it
@arafathsyed6049
@arafathsyed6049 2 жыл бұрын
My mother is your great fan of you she always ask is any video published in your chanel and she also ask me to comment on your video that the video is great.
@just_for_smile4907
@just_for_smile4907 2 жыл бұрын
Va va va Thalaiva 💯❤️ En Thalaivan Vanthuttaru ❤️😘inime Explain Panratha mattum Parunga 💯❤️
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 жыл бұрын
எனக்கு வயசு 63. எனக்கு ஒரு ஆசை இருக்கு. அமெரிக்கா, நெதர்லாந்து,மாலத் தீவு,மொரீசியஸ் மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு போய் சுத்திப் பாக்கனும். அதுவும் மாசக் கணக்குல தங்கனும்- ஒரு 15 லட்சம் செலவுல. அதுக்கு காரணம் மமாதவனால் தூண்டப்பட்ட ஆசையினால் தான்.
@SulurSekar
@SulurSekar 2 жыл бұрын
அருமை அருமை மிக அருமை....5:08 😂,BGM மிக நன்றாக இருக்கிறது😊, உங்களுடைய பதிவை காத்திருந்து பார்க்கிறேன், .... வாழ்க வளமுடன்
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Wow super anna veraleval 👌👌👌👌👌👍👍👍👍
@panneerselvama.l6031
@panneerselvama.l6031 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ. நாங்கள் நேரடியாக சென்றாலும் இதுபோல் அனுபவம் கிடைக்காது.
@Crazytime84
@Crazytime84 Жыл бұрын
Dear, Mr.Madavan, Congratulations. Really all the programs are very good & informative. Thanks.
@velayuthamilayaraja9440
@velayuthamilayaraja9440 2 жыл бұрын
Really super Madhavan. Next time srilanka vandhal kandippa Bandarawalai ku varavum. Ingu india vamshavali thamilargal perumbaanmayaga irukkirom. Srilanka laye no 1 suththamaana place Bandarawalai
@sakthivel-sq6iz
@sakthivel-sq6iz Жыл бұрын
எனக்கு மாலத்தீவுக்கே போன மாதிரி இருக்கு செம ஃபீல் ஒவ்வொண்ணும் அவ்வளோ அழகாக இருக்கு
@kavalaivendam8648
@kavalaivendam8648 2 жыл бұрын
Anna unga videos la camera work vera leval ah iruku 😍👌🎉
@jaga11de
@jaga11de 2 жыл бұрын
Heaven in earth!
@vishnunag1
@vishnunag1 2 жыл бұрын
Photography and Videography is Awesome Bro...Lovely
@georgepandian6828
@georgepandian6828 2 жыл бұрын
மிக மிக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் 🤝
@abishakem6413
@abishakem6413 2 жыл бұрын
Rompa super a erukuga nega pesuna tamil rompa alaku
@ParveenParveen-vg6kb
@ParveenParveen-vg6kb 2 жыл бұрын
Anna enjoy panuka
@asgentertainment6431
@asgentertainment6431 2 жыл бұрын
Enna bro.. Way2 go channel ku addicted aaetean... Traveling ennaku romba pudikum ana ennakita money illa... One day world full aa povean 😊😊😊
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
என்னவென்று சொல்வது மாதவன்? நீ மாதவம் செய்தவன்!உலகின் இயற்கை அழகினை ”கைபுனைந்து இயற்றா கவின் பெறுவனப்பு”_நக்கீரர்,திருமுருகாற்றுப்படை) எங்களையும் அனுபவிக்கச்செய்கிறாய்! நன்றி என்ற வார்த்தை போதாமல் வேறு ஒரு சொல்லைத்தேடுகிறேன்.அதைவிடச்சிறந்த சொல் உலகில் வேறுமொழிகளில் இல்லை!
@kathir5514
@kathir5514 2 жыл бұрын
Anna boat pora anubavam semmaiya erukkum i feel it for maledvies
@subramanianvelu9440
@subramanianvelu9440 2 жыл бұрын
gift of god.
@surendarrajasekar7662
@surendarrajasekar7662 2 жыл бұрын
Your videos are my stress buster bro, the way you explain everything is simply awesome, i always watch your videos with a smile which comes without my knowledge and that is not a easy thing to do.. Way To Go is always close to my heart..
@atyabkhan8801
@atyabkhan8801 2 жыл бұрын
Mine too very close to heart ❤💕💖. Be blessed 🙏🙏🙏🙏
@premaarumugam8498
@premaarumugam8498 2 жыл бұрын
அற்புதமான காட்சி அண்ணா
@DivyaDivya-mw4vg
@DivyaDivya-mw4vg 2 жыл бұрын
Sir oru masama ethuku than waiting ... Narya vdos of maldvs poduvega nu inimel ethir pakaren.. my dream destination sir .unga nala epo pakaren
@user-vr7sb3ix4v
@user-vr7sb3ix4v 2 жыл бұрын
இந்தக் காணொளியை பார்த்த பிறகு இனம் புரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளேன் இந்தக் காணொளி காகத்தான் நான் காத்திருந்தேன் நன்றி நன்றி மிக்க நன்றி.
@vmugundhan4838
@vmugundhan4838 2 жыл бұрын
Anna.... looks Excited and Handsome....😅...Nice villa Waiting for the Epi 3❣️
@n.rajenthrannn.rajenthran3446
@n.rajenthrannn.rajenthran3446 2 жыл бұрын
Aga aga mathavan sar arummaya erukku sar nanri nanri sar
@thumuku9986
@thumuku9986 2 ай бұрын
Wow...Superb...Thanks a Lot....
@Way2gotamil
@Way2gotamil 2 ай бұрын
Thank you too
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
Nagai Kadai Paavangal | Parithabangal
14:03
Parithabangal
Рет қаралды 2,9 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН