World Famous Switzerland Chocolate Tour | Swiss Chocolate making & History | Way2go தமிழ்

  Рет қаралды 274,334

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Lindt Chocolate Tour | Switzerland | Episode 6
Click Here to watch Hershy's Chocolate vlog - • அமெரிக்காவில் பிரம்மாண...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Link to book the Lindt chocolate Tour Tickets - www.lindt-home-of-chocolate.c...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#switzerland #chocolate #europe

Пікірлер: 662
@Fazly1986
@Fazly1986 Жыл бұрын
எதை எடுத்தாலும் இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை எவரும் இதுவரை தரவில்லை வாழ்த்துக்கள் Bro❤
@sivakumarashwin8229
@sivakumarashwin8229 Жыл бұрын
Thanks from Canada 🇨🇦👍
@user-kj4ni7yl6k
@user-kj4ni7yl6k Жыл бұрын
அதிக views போகலனாலும் மத்த cringe KZfaqrs மாதிரி இல்லாம உங்க content செம்ம Quality ஆ இருக்கு உங்க dedication level 🔥 I AM a big fan of you From இலங்கை 😍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you bro❤️
@user-kj4ni7yl6k
@user-kj4ni7yl6k Жыл бұрын
@@Way2gotamil 😍
@lovemylife6568
@lovemylife6568 Жыл бұрын
@@Way2gotamil pro super
@selvinsamuelsoundrakumarp9607
@selvinsamuelsoundrakumarp9607 Жыл бұрын
Don’t know if anyone told you this, you have a beautiful skill of ‘Story telling’, it s a talent, good narration of chocolate history n Coco beans origins, short n crisp. Btw Lindt is my daughter favourite brand gonna watch this video again with my daughter when she is back from school
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😊
@akilnazrath732
@akilnazrath732 Жыл бұрын
@@Way2gotamill
@johnesikel227
@johnesikel227 Жыл бұрын
Yes I love it listen
@sathyavetri1505
@sathyavetri1505 Жыл бұрын
Everyone of this channel subs know about that
@middleendgamer
@middleendgamer Жыл бұрын
@@Way2gotamil hi bro
@abishekm1998
@abishekm1998 Жыл бұрын
அற்புதமான 30 நிமிட காணொளி... நீங்கள் வரலாற்று கதை கூறும் விதமே ஒரு தனி அழகு மற்றும் தெளிவு❤❤❤❤
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
சாக்லேட் வரலாறு மிகத் தெளிவாகவும் விளக்கமாக கூறியதற்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பிக்கு மதிய வணக்கம். சாக்லேட் கம்பெனி டூர் ரசிக்கும் படி இருந்தது. A to z விளக்கமாக கூறி னிர்கள்.எங்களுக்கு ம் சேர்த்து சாக்லேட் சாப்பிட்டிர்களா.சந்தோஷம். அருமை யான முறையில் மிகவும் அழகாக Swiss tour காட்சிகள் பார்க்க நாங்கள் கொடுத்து வைத்து இருக்கிறேரம். Thanks to you brother. வாழ்த்துகிறேன்.
@navaneethchandrashekar7020
@navaneethchandrashekar7020 Жыл бұрын
No one can beat your quality and delivery 🤩 of videos
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi bro, முதலில் மனமார்ந்த நன்றி🙏💕. நாங்கள் இது வரை சாக்லேட் வாங்கிய 🍫🍫🍫 உடன் மேலேயுள்ள பேப்பரை பிரித்து தூர போட்டுவிட்டு சாப்பிட தொடங்கி விடுவோம். ஆனால் இன்று உங்கள் முலமாக அதனுடைய வரலாற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு வரலாற்று ஆசிரியரின் விளக்கம் போன்று இந்த பதிவு இருக்கிறது. மகிழ்ச்சி😊😊😊🎄🎅😊 மகிழ்ச்சி.
@manoflash7432
@manoflash7432 Жыл бұрын
சுவிஸ் இனிப்பு சாக்லேட் போல எங்கள் அண்ணண் மாதவன் மனதும் குணமும் இனிப்பை போல அருமை உங்கள் காணோலிகள் மனதில் அமைதியான அழனான ஒரு உணர்வை தருகின்றது இவ்லோ பொறுமையா அழகா யாரும் விளக்கமாக சொல்லி பார்த்தில்லை வாழ்த்துகள் மதன் அண்ணா
@joelkingston2208
@joelkingston2208 Жыл бұрын
KZfaqr with no negative comments almost which you deserve brother ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you brother ❤️
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Жыл бұрын
மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳💥
@vivekravi4568
@vivekravi4568 Жыл бұрын
நான் high quality வச்சி பாக்குற ஒரே ஒரு youtube சேனல் உங்களுடையதுதான் 😍😍😍😍👌
@giriramanandham1997
@giriramanandham1997 Жыл бұрын
அடுத்த வீடியோ எதிர்பார்த்து உள்ளேன் நண்பா
@shajint8686
@shajint8686 Жыл бұрын
சுவிட்சர்லாந்து ஒரு முழு குடியாட்சி நாடு என படித்திருக்கிறேன். அங்கே வாழும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் மொழி வாய்ப்புகளை...... நமது ஊருடன் ஒப்பிடுகையில் (English/Hindi) ஏக்கத்துடன் கடந்து செல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை...🙂
@thiru2984
@thiru2984 Жыл бұрын
Happy to Spend Worth 30 mins on Wednesday and sunday 😂♥️ 100% satisfication
@user-kj4ni7yl6k
@user-kj4ni7yl6k Жыл бұрын
Yeah Bro
@sethupandi4732
@sethupandi4732 Жыл бұрын
Very nice Anna
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
மாதவன் சகோதரரே, ஸ்விஸ் நாடே அருமை, குளுமை, இனிமை,. ஆனால் அங்கேயும் கூடஅருமையான இனிமையான சாக்லேட்டை தயார் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்ததற்கு நன்றி.
@muralitharantharsa5272
@muralitharantharsa5272 Жыл бұрын
வணக்கம் மாதவன், உங்கள் வீடியோ பார்த்தாலே சந்தோசம். அதில் நீங்கள் அளிக்கும் விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. 💝
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது chocolate factory, Maddy bai. நீங்க சொன்னது சரி தான் எனக்கும் comparatively Harshly factory தான்.... But you had nice conversation with Cab driver, end journey was excellent buddy....
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
Chocolate Fectory tour சுவையான காணொளி அருமை !
@MoneyVestments
@MoneyVestments Жыл бұрын
Have been wondering what sets you apart from other Travel Vloggers. Your ability to strike chord with audience by simple yet authentic narration. Awesome Bro. Keep rocking!
@schwartz8319
@schwartz8319 Жыл бұрын
One of the best series Europe series 🔥🛐... Quality of the content, information and video is amazing bro... Keep it up...👏😎
@ABD-vh8wd
@ABD-vh8wd Жыл бұрын
Ippothan unga Europe trip videos full ah pathu last video end panen correct ah next video potinga bro 😯😍😍😇
@balaji9917
@balaji9917 Жыл бұрын
This is second video i am seeing about swiss choclate manufacturing . You are able to share history, process, taste etc. Thanks for your video. Other video is not a comparison video, however i could value the merits shared by you.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
So nice of you☺️ Thank you sir
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Thanks for your message 🙂 good day
@Jegan1985
@Jegan1985 Жыл бұрын
வணக்கம் நான் ஒரு ஈழத்தமிழன் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றேன் உங்களின் காணொளிகள் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் சுவிட்சர்லாந்தின் வைத்தியசாலைகள் மற்றும் வேலை இடங்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்து சாலைகள் சட்ட திட்டங்கள் ஆகியவற்றை தமிழ் நாட்டிற்கும் காணொளி மூலமாக அங்குள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி தமிழ்நாட்டை ஒரு வளமான மாநிலமாக மாறுவதற்கு பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன் அதில் உங்கள் பங்களிப்பும் இருந்தாள் நல்லதே . நன்றி அண்ணா 🙏🏿
@chandruv9537
@chandruv9537 Жыл бұрын
I am so happy as a chocolate lover. My native is Kodaikanal so I love chocolates. thanks for this video Anna.
@musni....57
@musni....57 Жыл бұрын
Vera level bro ongada videokku than wait super bro..🥰😍🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@ragul5234
@ragul5234 Жыл бұрын
Super bro.sama video🔥🔥🔥🔥 Waiting for next video....🤩🤩🙂 22:21 couples thoilathagala paa
@beeveef3
@beeveef3 Жыл бұрын
What simple yet interesting way of narration you have!!! You cover all the important points about a place, how to get there, where to stay, how to navigate around the places, places of interest.... Very well compiled vlogs. If only I had been younger by a decade I would have at least travelled to some of the places you have so vividly described!!! Keep travelling... Way to go!!!
@kalithnufa1889
@kalithnufa1889 Жыл бұрын
சாக்லேட் பைத்தியங்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா
@PasandApni
@PasandApni Жыл бұрын
Oh Wow, my mouth is watering🙂
@naveenram5561
@naveenram5561 Жыл бұрын
Nice video Madhavan bro. Seeing Switzerland is itself an amazing one and it's one of the special there is Chocolates. Exploring/Seeing the Lindt Chocolate's manufacturing and it's varieties through your video is another special one. Thank you for your Efforts Madhavan bro and we keep supporting you.
@sri4suja
@sri4suja Жыл бұрын
Delicious vlog. Now i’m craving for Lindt white chocolate bars. Looking forward to your Interlaken vlogs. Way2go.
@vinothkumarr5824
@vinothkumarr5824 Жыл бұрын
Nice video anna.... Keep rocking and enjoy... We will continue watching ur videos.... Nalla panreenga.... Supera explain panreenga ellam
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சாக்லேட் டூர் சாக்லேட் போலவே சுவையாக இருந்தது. கொக்கோ ஃப்ரூட் பப்பாயா மாதிரியே இருந்தது. சுட்டி காமிக்கிற சாக்குல நிறைய சாக்லேட் சாப்பிட்டு இருப்பீங்க போல. எனக்கு கருப்பட்டி காய்ச்சற இடத்தில போய் உட்கார்ந்துகிட்டு ஒவ்வொரு ஸ்டேஜா வாங்கிட்டு டேஸ்ட் பண்ணது ஞாபகம் வந்தது. ஆனா இது வேற லெவல் சூப்பர் தம்பி.
@SonicBoomSquad
@SonicBoomSquad Жыл бұрын
Lindt is one of the best chocolates I have ever tried. Thanks for giving us a tour of its factory.
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 Жыл бұрын
While & after seeing this video, I got hand-holding experience. The quality, clarity, BGM & your explanation at each and every stage give that much of satisfaction. Keep it up, Madhavan.
@vinothvino4765
@vinothvino4765 Жыл бұрын
I have never seen a KZfaq channel like your channel Bro...... What a explanation...
@sureshnov2
@sureshnov2 Жыл бұрын
Hi...bro....ungalku tha...waiting.........
@flyingcolours8849
@flyingcolours8849 Жыл бұрын
Hi Madhavan sir.... I was awaiting for this video.... Lindt chocolates r premium variety... Very often i get Lindt chocolates alone in 2 to 3 kgs from Seattle,USA from my sister👍🏻Tasty but expensive chocolates.. Very excited to see this chocolate factory tour 🥳 Google amma transalation... Ha.. Ha... Ha Very happy to see chocolates in bulk👍🏻 It is like a museum only👏 Bus travel super... Using public transport is really good... Less traffic congestion👍🏻... Tram service...👏 Spic and spam roads🤩 I want our Indian roads to be like this😎 Bus connection app... Wow... Technology has improved alot... Awaiting to see 👀 swiss villages tour sir... Energetic man👍🏻
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Glad you like the video ❤️
@chandrasekar115
@chandrasekar115 Жыл бұрын
I enjoyed the Swiss Chocolate factory visit and your excellent narration. Thank you for your mind-boggling presentation. 👌👌👍👍
@jaikumarjai8315
@jaikumarjai8315 Жыл бұрын
Nice brother.... Unga muliyamagatan nanum inta edamelame pakuren.... Tq 🥰🥰🥰🥰🥰
@Gobeige
@Gobeige Жыл бұрын
Awesome bro waiting for this video.. Varappa our 1kg vaangitu vaanga 😊
@kipsonasir5269
@kipsonasir5269 Жыл бұрын
Chocolate history and making nicely explained
@rathinamsavarimuthu4017
@rathinamsavarimuthu4017 Жыл бұрын
மிக மிக அருமை அன்பரே நன்றி. God bless you.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
அருமையான காணொளி இனிப்பான அனுபவம் 😉
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
சாக்லேட் ஃபேக்டரி மிகவும் சிறப்பாக இருந்தது உங்களுடன் எங்களையும் கூட்டிச் சென்றதற்கு மிக்க நன்றி
@kumarmani7909
@kumarmani7909 Жыл бұрын
Anna 👌 vera level video quality and colors 4k 👌 🍫🍫🍫Chocolate factory 🍫🍫🍫🏭 😋 and history 💥💥💥🍫😊 15:06 drone shot எப்பா👌💥💥💥 அப்படி a ஒரு screen shot WALLPAPER use it💥 Asuseal superb video superb and thanks to you மாதவன் அண்ணா Way2go tamil 💥😊🍫
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Vanakkam bro. Thank you ☺️
@kumarmani7909
@kumarmani7909 Жыл бұрын
@@Way2gotamil வணக்கம் superb அண்ணா video thanks your response na👍 😊
@Sureyaprakash08
@Sureyaprakash08 Жыл бұрын
Semma Video Madhavan bro , unga moolama neraya kathukitten 🙏🙏👌👌❤❤
@Edenfocus
@Edenfocus Жыл бұрын
Na unga videos la miss panna Matta bro superb 👌
@karthickstudios6914
@karthickstudios6914 Жыл бұрын
Best Short film award for The Evolution of Lindt chocolate goes to this video Excellent work bro🔥🔥🔥🔥🔥
@sreevigneshram8335
@sreevigneshram8335 Жыл бұрын
Wonderful video bro very informative ❤️, worth spending 30mins for this video ✌🏼
@senthilsenba
@senthilsenba Жыл бұрын
Super Explanation bro...
@suganyaramachandran5758
@suganyaramachandran5758 Жыл бұрын
Beautifully narrated and excellent information on each n every thing ! All your videos are very informative and useful! Thank you ❤
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Жыл бұрын
Superb coverage and informative on swiss chocolates amazing information that can be given only by Madhavan narration and presentation is excellent 👍👍👍🙂
@tnjmanomani1784
@tnjmanomani1784 Жыл бұрын
தங்கள் விளக்கம் அருமை மிக்க. மகிழ்ச்சி
@vijayt1349
@vijayt1349 Жыл бұрын
What I most like about your video is the video quality and the way it was done without any jerking even while on move is awesome.
@vijiyasundarams3486
@vijiyasundarams3486 Жыл бұрын
No words to say bro, fantastic, vankanda eduthuliye ulagam parka mudiyuthu, unga thayavule, I am a housewife, soo thankful to you, see you soon in next episode, I am from salem Tamilnadu.
@simson6468
@simson6468 Жыл бұрын
Super bro nice vlog....
@nithyanandamk1334
@nithyanandamk1334 Жыл бұрын
The way you explain the history of chocolate is amazing bro🤩and the chocolate looks very yummy 🍫🍫🍫
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Most awaited series was came 🤩🤩🤩🤩😍😍😍👍🏼👍🏼👍🏼. Super bro 😇😇😇😍😍❤️❤️👍🏼👍🏼👍🏼
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 😀
@k.anbarasan7647
@k.anbarasan7647 Жыл бұрын
Vanakkam anna
@sundarrash5338
@sundarrash5338 Жыл бұрын
It's a delight to watch you.. you are amazing 😍
@srimathifashion9188
@srimathifashion9188 Жыл бұрын
hi superb bro really fantastic visit realla pona madiri irundhichi.................
@nawa_rami_8613
@nawa_rami_8613 Жыл бұрын
இரண்டாவது முறையாக சாக்லேட்🍫 பேக்டரி. American Switzerland Way 2go தமிழ்💪 the best youtuber..mathaven anna
@NR2103raj
@NR2103raj Жыл бұрын
Excellent video 😊 fantastic explanations
@messithoufiq1030
@messithoufiq1030 Жыл бұрын
Super Derma 😇💫💫
@NaveenKumar64squares
@NaveenKumar64squares Жыл бұрын
Unga video ku tha wait panitu irunthan bro
@numairmusawwir1396
@numairmusawwir1396 Жыл бұрын
That's my favourite lindt choclate tour factory. I love it
@preethis1997
@preethis1997 Жыл бұрын
Anna unga Ella videos layum Nan like potu irrukan. oru video kuda miss pannala na. And my favorite switcherland.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you for your support
@rj.vigneshskm3055
@rj.vigneshskm3055 Жыл бұрын
Waiting for Swiss watches video mudinja andha Rolex watch factory tour poi videova panna nalla irukum
@Sue55100
@Sue55100 Жыл бұрын
My favourite chocolate tour video is an absolute wonder. Thanks for exploring and narrating it’s manufacturing madhavan.
@raghavendracm
@raghavendracm Жыл бұрын
Thanks Bro for 30 mins Video.. awesome 👌
@GMK_Official
@GMK_Official Жыл бұрын
That Vadivel comedy at 18.55 was opt one.... By the way, seeing your video is being at that place... You are doing a nice job... Way2go
@SureshBabu-er7yv
@SureshBabu-er7yv Жыл бұрын
Enjoying all the videos and the way you describing your shots are awesome. Thoroughly we are enjoying all your videos and keep doing this good work as I don’t know whether we have explore ourselves to the various places around the world in our life span. However, you are taking us to many places around the world through your videos. Once again, thank you very much and keep up your good work and you are really rocking!!!
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 Жыл бұрын
Good to hear from you on chocolate factory visit in video. Keep it up.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சாக்லேட் உற்பத்தியை பற்றி அழகான தமிழ் விளக்கம்
@palanivelm2324
@palanivelm2324 8 ай бұрын
Great congratulations mathavan.
@afzalrahman7463
@afzalrahman7463 Жыл бұрын
You are doing a great job brother your videos are so precise and informative 👍😊😊❤️
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
மிக அழகான இடம் நாங்கள் 10 வருடத்திற்கு முன் பார்த்து இருந்தோம் நூணைவாயில் வித்தியாசமாக இருந்தது போல்யிருக்கு மிக அருமையாக பதிவிட்டு யுள்ளீர்கள் சகோ நன்றி
@arthimanju567
@arthimanju567 Жыл бұрын
The way of your narration with clarity speech is tremendous..keep rocks brother.
@arafathsyed6049
@arafathsyed6049 Жыл бұрын
The effort you put to explain things in an easy way for the people to understand is amazing , another informative video, You have more heights to reach brother. ❤️
@Suriya-qx2ht
@Suriya-qx2ht Жыл бұрын
Chocolate gives best taste and Madhavan Anna gives best treat to all I hope he must win all ❤❤❤ worth anna 30 Minutes
@ramganeshrg4125
@ramganeshrg4125 Жыл бұрын
I enjoyed this video because I feel like I am travelling with you and Iam waiting for next video bro. Thankyou..😍
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
ஒரே இனிப்பு கொஞ்சம் புறப்பட்டதிலிருந்து கடைசி வரைக்கும் ஒரே இனிப்பு போங்க மிகவும் சுவையாக இருந்தது
@SenthilKumar-hp6vs
@SenthilKumar-hp6vs Жыл бұрын
Super Anna unga video ellam ennakku romba pidikkum miss pannama parpen All the best anna
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 Жыл бұрын
உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கு நானே நேரில் பார்த்தது போல் இருக்கு நன்றி
@Ice12211
@Ice12211 Жыл бұрын
Very very good video..... presentation super bro 😊😊😊
@mohammedmusaththik4459
@mohammedmusaththik4459 Жыл бұрын
Super bro ugga da video very nice.......
@s.psekar8572
@s.psekar8572 11 ай бұрын
Super G... உங்க humar பிடிச்சிருக்கு... !
@sathya4168
@sathya4168 7 ай бұрын
Hi Bro... I have been watching all your videos regularly and You have demonstrating simply superb... All the very best for your future travels.👌👍👍👍
@geetharadhakrishnan7158
@geetharadhakrishnan7158 Жыл бұрын
Hi; thanks for the efforts taken to show all the interesting stuff and also for your short explaination. Have a nice stay in Swiss. I feel like going there too. God bless you Madavan.
@balasubramaniyam6156
@balasubramaniyam6156 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி
@vicky_ezio
@vicky_ezio Жыл бұрын
super bro .. very very explain and i will understand very easily
@mohamedmubeen4583
@mohamedmubeen4583 Жыл бұрын
Super bro Wish to travel with you one day
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Excellent 👌👌👌👌👌 bro.
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 Жыл бұрын
Music super, explain very good . everyone episode introduction is very interested totally amazing 👍👏😲💐💐
@prasadnarayanain2807
@prasadnarayanain2807 Жыл бұрын
Wah so nice ,i like the way you explain❤😎🤗
@arthimanju567
@arthimanju567 Жыл бұрын
Awesome skill you have brother...
@gunamena
@gunamena Жыл бұрын
அழகா அளவா chocolate tripe காட்டியதற்கு நன்றி.
@kuppaim
@kuppaim Жыл бұрын
Fantastic brother keep going 👌👍
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 738 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
France Village Tour 🌴 | France Series ✈️ | Gobinath
14:58
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 738 М.