மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா | Maariyammaa maariyamma | Tamil Devotional Song | 4K

  Рет қаралды 7,558,655

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

Movie - Karakattakkaran
Music - Ilaiyaraaja
Lyrics - Gangai Amaran
Singer's - K. S. Chithra and Malaysia Vasudevan
Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / psentertainment @PS Entertaimment
4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Пікірлер: 467
@vetrijothidam586
@vetrijothidam586 8 ай бұрын
2024 ல் கேட்கும் முதல் பாடல்.தாயே எல்லோரையும் காத்தருள வேண்டும் தாயே.
@arivalakanari2701
@arivalakanari2701 2 ай бұрын
நநவ😮ஃஃஃஃஃ
@thenmozhiilikethissongthen3506
@thenmozhiilikethissongthen3506 Жыл бұрын
இந்த பாட்டுக்கு பிறகுதான் எல்லா பாட்டும் கோயில்களில் இந்த பாட்டு போட்டா தான் திருவிழா முழுமையடையும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹
@AdikkenAdikken
@AdikkenAdikken 11 ай бұрын
Aa😊😊aaaa😊😊😊😊😊q
@vairamuthu7833
@vairamuthu7833 Жыл бұрын
இந்தபாடலைகேட்டாலே அம்மன் அருள் கிடைத்தது போலிருக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gokilavani6176
@gokilavani6176 Жыл бұрын
Entha song ketale odampu Ella slirkuthu pa 🔥🔥🔥
@arunvm2565
@arunvm2565 Жыл бұрын
சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலை கொண்டு செர்ப்பாயே
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
மனிதர்கள் உயிருள்ள வரை தெய்வங்களை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர்😭😭😭😭😭😭😭😭😭😭
@bala4198
@bala4198 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது goosebumps ahhguthu?
@gauthamct5769
@gauthamct5769 3 ай бұрын
Me
@ananthameera9550
@ananthameera9550 Жыл бұрын
மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா காத்தும் கனலும் நீயம்மா வானத்தபோல் நின்னு பாரம்மா வந்தேன் தேடி நானம்மா இந்த மனம் முழுதும் நீதானே வந்த வழி துணையும் நீதானே தங்க திருவடிய தொழுதோமே இங்கு மனம் உருக அழுதோமே சீரேஸ்வரி காமேஸ்வரி வேறாரு நீதானே காப்பு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும் வாழ்வே வளமே பாக்கட்டும் நீ எங்க தாய் என்று காணட்டும் நிழலும் நிஜமா மாறட்டும் சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே பக்தி மனம் விரும்பும் என் தாயே நித்தம் பரிதவிக்கும் உன் சேயே சாட்சி சொல்லும் தாயே துணை தீயெல்லாம் பூவாக மாறட்டும் மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா Translate to English
@rajaspls45
@rajaspls45 Жыл бұрын
👌👌
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
💥💥💥💥💖
@dhanabalbal-cj3gv
@dhanabalbal-cj3gv Жыл бұрын
Nice
@Shalini0107
@Shalini0107 Ай бұрын
🎉
@sakthisathya7072
@sakthisathya7072 Жыл бұрын
அய்யா மலேசியா வாசுதேவன் இவ இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும்,அவரது பாடல்கள் என்றும் நம் மனதை விட்டு பிரியாது🙏🙏🙏
@jeyanthim1607
@jeyanthim1607 Жыл бұрын
Indha manam muluthum neethane vantha vali thunaiyum neethane line super
@sakthisathya7072
@sakthisathya7072 Жыл бұрын
@@jeyanthim1607 🔥🔥🔥🙏🙏
@veerananp7581
@veerananp7581 Жыл бұрын
@@sakthisathya7072 kk. kkmk
@ramkumarsubramani7487
@ramkumarsubramani7487 Жыл бұрын
​@@jeyanthim1607 🎉f. Popjk
@anandraj1412
@anandraj1412 Жыл бұрын
Supet🎉
@DrJegan-ro4ry
@DrJegan-ro4ry Жыл бұрын
இந்த படம் வெளிவந்த 1989 முதல் இந்த ஆண்டு 2022 வரை அனைத்து கோயில்களிலும் மற்றும் ஆடல் பாடல் கச்சேரிகளிலும் முதல் பாடலாக உள்ளது இந்த பாடல்.
@alagumeena6186
@alagumeena6186 Жыл бұрын
a\iiiiii8iiiii8iii8iiiiiii8iiii8iiiiii8iiiiiii
@naga2103
@naga2103 Жыл бұрын
💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥
@sureshchinnaswamy8001
@sureshchinnaswamy8001 Жыл бұрын
💯💯💯💯🔥👍
@karthisoundserviceelumalai9179
@karthisoundserviceelumalai9179 Жыл бұрын
😊uiiii isk
@Rajkumar-rv4oe
@Rajkumar-rv4oe Жыл бұрын
2023 layau tha
@vadivelm8455
@vadivelm8455 Жыл бұрын
ஆமாம் என் தாய் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் போது இந்த பாட்டு முதலில் ஒலிக்கும் ❤
@sankaralwar5083
@sankaralwar5083 Жыл бұрын
மலேசியா i miss you ❤️ கம்பீரகுரல்
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 Жыл бұрын
மாரியம்மா மாரியம்மா பாடல் 80ஸ் 90ஸ்களில் விரும்பி பார்க்கப்பட்ட பாடல்.
@chitraleka6460
@chitraleka6460 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏சூப்பர் ஹிட் பாடல் இந்த பாடலை யாரும் மறுக்க முடியாத பாடல்
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
சித்ரா அம்மா மற்றும் மலேசியா வாசுதேவன் ஐயா அவர்களின் குரல்கள் மிகவும் அருமை 🥰😃😄😀😆🥰😆
@rajivg3956
@rajivg3956 Жыл бұрын
எனக்கு அப்போ யாரு பாடுறாங்கன்னு தெரியல, ஆத்தா மட்டும் தான் உள்ளுக்குள்ள..
@giridharanm2086
@giridharanm2086 Жыл бұрын
@chellakrishnan7144
@chellakrishnan7144 Жыл бұрын
@@rajivg3956 so
@user-fr5dz9wu2e
@user-fr5dz9wu2e 9 ай бұрын
​@@rajivg3956p
@user-fr5dz9wu2e
@user-fr5dz9wu2e 9 ай бұрын
@sushilamuruganm3135
@sushilamuruganm3135 Жыл бұрын
அருமையான பாடல்
@mariyappanpanneerselvam721
@mariyappanpanneerselvam721 Жыл бұрын
இந்து கோவில்கள் கேட்க்கும் பாடல் இது லைக் போடுங்க
@rajeshkumarr2306
@rajeshkumarr2306 Жыл бұрын
❤❤
@jayamgovind9003
@jayamgovind9003 Жыл бұрын
2023-ம் ஆண்டு ஆடி மாதம் வந்திடுச்சு.. இனி அனைத்து கிராமங்களிலும் தினமும் இந்த பாடல் ஒலிக்கும்❤🎉அன்றும், இன்றும், என்றும்❤இளையராஜா❤
@jayaramanrajkumar2364
@jayaramanrajkumar2364 6 ай бұрын
இந்த பாடலை கேட்க கேட்க பக்தி பரவசம் அடைந்து விடுகிறது மனம் 01/03/2024 Friday
@jeyanthim1607
@jeyanthim1607 Жыл бұрын
இந்த மனம் muluthum neethane vali thunaiyum neethane line super
@saranyasundar3508
@saranyasundar3508 10 ай бұрын
கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஓம் தாயே போற்றி போற்றி எல்லாம் நீயே எங்கும் நீயே
@user-jf9du3yo1n
@user-jf9du3yo1n 9 ай бұрын
U 99
@sssbharani8731
@sssbharani8731 Жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏
@madhu4149
@madhu4149 Жыл бұрын
2023la entha song kekkuravanga erukkingalla 🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️
@ponmozhi6609
@ponmozhi6609 Жыл бұрын
Irukom
@ponmozhi6609
@ponmozhi6609 Жыл бұрын
Many years going on but song and dance super
@jayajayachandran6743
@jayajayachandran6743 Жыл бұрын
ஆமா
@VijayVijay-yh8fi
@VijayVijay-yh8fi Жыл бұрын
🙋
@SRIDJ548
@SRIDJ548 Жыл бұрын
En ithana varushama komala irundhiya😂😂😂
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
கோவில் திருவிழாவில் அதிகமாக ஒலிக்கும் பாடல் இது 30வருடங்களுக்கும்மேலக
@user-vt1wq5ip8y
@user-vt1wq5ip8y Жыл бұрын
மாரியம்மன் நீ தான் துணை 😢❣️🙏
@vetrijothidam586
@vetrijothidam586 Жыл бұрын
சமயபுரம் மாரியம்மா ஓம் சக்தி.
@PERUMALPREMALATHA485
@PERUMALPREMALATHA485 Жыл бұрын
ஙர
@zeesivam1322
@zeesivam1322 Жыл бұрын
எங்கஊர் மாரியம்மா திரு நீலிஅம்மா ஊனையூர் நீலிஅம்மன் திருவடிகளே சரணம்
@xaviervignesh3623
@xaviervignesh3623 11 ай бұрын
2024 la entha song kekkuravanga erukkingalla 👆👆👆👉👉👉
@balug8378
@balug8378 5 ай бұрын
Illa
@muhammedkasimmydeen1526
@muhammedkasimmydeen1526 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@SureshSuresh-ie7vf
@SureshSuresh-ie7vf Жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🙏🏻
@malikawithyou2572
@malikawithyou2572 Жыл бұрын
Intha song ah 2050 la kooda keppom ... to get full energy.... 😀😀😀😀
@arumugamramar2264
@arumugamramar2264 Жыл бұрын
Super Amman padal super padam
@Lingeswaran.T-ii2pd
@Lingeswaran.T-ii2pd Жыл бұрын
அருமை❤❤❤❤❤❤
@amohamednainar3595
@amohamednainar3595 Жыл бұрын
cristal clear beats thanks for the video ❤❤❤❤❤
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go Жыл бұрын
ஓம் சக்தி
@karthi_467
@karthi_467 Жыл бұрын
அருமை
@thalapathy0077
@thalapathy0077 Жыл бұрын
Intha paattu illaatha thee mithi thiruvizhaa ve illa........🙏🥵
@user-tr9ll4fl2u
@user-tr9ll4fl2u 4 ай бұрын
Im not able to understand this language but the thing is that this song is too nice of devi Maa
@dinaela8
@dinaela8 Жыл бұрын
அம்மாவே துணை❤❤
@shalini8609
@shalini8609 Жыл бұрын
Still now temple tiruvila this is the favourite song 🔥
@s.s.manikandans.kannan5420
@s.s.manikandans.kannan5420 11 ай бұрын
Entha song end vara தவில் சவுண்ட் வரும். சூப்பர்
@leelavathigleelavathig5656
@leelavathigleelavathig5656 Жыл бұрын
All time hit i❤️love it songs 🌹🌹🙏🙏
@KowthamKowtham-sz6zp
@KowthamKowtham-sz6zp Жыл бұрын
மிக்க நன்றி மாரியம்மா 🙏🙏
@rizamt
@rizamt Жыл бұрын
ம வாசுதேவன் சித்ராவை பாராட்டிய நல்லோர்களே இதை உருவாக்கிய இசைஞானியை மட்டும் பாராட்ட மனம் வரவில்லையே இதுதான் உங்கள் மனநிலை
@gsaravana87
@gsaravana87 Жыл бұрын
மாரி ஆத்தா...தாயே ...அம்மா ...போற்றி...
@akzhayabalanakzhayabalan7894
@akzhayabalanakzhayabalan7894 Жыл бұрын
@balaprasath6286
@balaprasath6286 11 ай бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்,
@KanchanSonkar-yo7vc
@KanchanSonkar-yo7vc Ай бұрын
Jai Mariyamma❤❤❤
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
அருள் பக்திப் பாடல்கள்🥰🥰🥰🥰 🙏🙏🙏🙏😭😭😭😭😭
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
மனிதர்கள் உயிருள்ள வரை தெய்வங்களை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர் 😭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamramyaparamasiva7898
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
அருள் தரும் அம்மன் பக்தி பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahenthira.mmahenth6456
@mahenthira.mmahenth6456 Жыл бұрын
Very nice song super 👍👍👍😄
@janakijanu4179
@janakijanu4179 7 ай бұрын
My favourite Amman song.
@sankardhoni612
@sankardhoni612 9 ай бұрын
3.14goosebumbs overloadeddd❤❤❤❤
@gayurithik1676
@gayurithik1676 Жыл бұрын
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏😭🙏
@RajaSupariyapuram-fo7zw
@RajaSupariyapuram-fo7zw 8 ай бұрын
,,
@rameshjayaraman2705
@rameshjayaraman2705 Жыл бұрын
Super
@rajuramesh8329
@rajuramesh8329 Жыл бұрын
Very nice song my heart vibration
@dhinadhina9975
@dhinadhina9975 Жыл бұрын
Intha song ketaley udal silirthuvidum antha amman kandipa nerlayea vanthirum🙏🏿🙏🏿
@SanthynySanthyny-gz9bk
@SanthynySanthyny-gz9bk 15 күн бұрын
சூப்பர் பாடல்ரொம்பபிடிக்கும்❤❤
@ragavcrazzzy4970
@ragavcrazzzy4970 Жыл бұрын
Goosebumps 🔥🙏
@RajeshWari-wg3xg
@RajeshWari-wg3xg 7 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு
@manuvinya
@manuvinya 7 ай бұрын
En Amma ve un Paatham Saranam Adainthen Amma🙏 Naan Paththu Madham Sumanthu Petra Un Pillaiya Nee Thanama Kapatri Ennitam Kudathai Amma En Pillaiku Eppaum Thunaiyaga Irunga Thaye 🙏🙇🏼‍♀️🙏
@gopikagopika3283
@gopikagopika3283 7 ай бұрын
Erukom
@sethupathi2019
@sethupathi2019 10 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@drashdoctor
@drashdoctor Жыл бұрын
Ilaiyaraja 💞🥰
@user-hv5iw3lg5t
@user-hv5iw3lg5t 8 ай бұрын
My fav song ❤
@abinayakesavan6194
@abinayakesavan6194 Жыл бұрын
Devotional vibes....🙏🙏
@rany8842
@rany8842 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prakasht3905
@prakasht3905 Жыл бұрын
Song super...
@sharathalakumar8467
@sharathalakumar8467 2 ай бұрын
Enakku romba pidikkum
@RamaKrishnan-xk6se
@RamaKrishnan-xk6se Жыл бұрын
தாயே மாரி நீயே நிரந்தரம்
@muthurajmuthuraj4123
@muthurajmuthuraj4123 Жыл бұрын
Nice song
@selviselvi1129
@selviselvi1129 Жыл бұрын
Super song
@MVallemma
@MVallemma Жыл бұрын
❤ super song
@arulmanoharan3603
@arulmanoharan3603 Жыл бұрын
Ultimate song
@rafinarafina857
@rafinarafina857 Жыл бұрын
Positive song super
@dhandpanis4441
@dhandpanis4441 Жыл бұрын
🙏🙏🙏 samy yeallathayum kappathu🙏🙏🙏
@Ilakkiya-pm2lw
@Ilakkiya-pm2lw 2 ай бұрын
My favourite song
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 Жыл бұрын
கிளைமாக்ஸ் ல சாமி பாட்டு வச்சா, படம் ஹிட் என்ற டிரெண்ட் க்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த திரைப்படம். 2023 ஜூலை ( ஆடி மாதம்) இந்த பாடல் பாக்கிறவங்க லைக் போடுங்க.
@jeyanthim1607
@jeyanthim1607 2 ай бұрын
Nan en உயிர் உள்ள வரை கேட்பேன்
@sureshdura9265
@sureshdura9265 Жыл бұрын
Super 1patal yabpothum olikkum
@user-gu3wi4gz6c
@user-gu3wi4gz6c 4 ай бұрын
இந்தப் பாடல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மாரியம்மா சாங்
@thakshithbalathakshithbala9447
@thakshithbalathakshithbala9447 7 ай бұрын
Mmm super song clearly sound system
@SathyaSathya-tf1uf
@SathyaSathya-tf1uf Жыл бұрын
வாழ்த்துகள்
@cumbumvijaytakkar3953
@cumbumvijaytakkar3953 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@inbabharath2799
@inbabharath2799 Жыл бұрын
❤l like this songs
@periyasamy6318
@periyasamy6318 Жыл бұрын
Mannukul ni nalla niramma . Katho kanalo niyamma line super
@yashwinyashwin2695
@yashwinyashwin2695 9 ай бұрын
Best singer ayya m vasudevan
@stalinbetsy1313
@stalinbetsy1313 8 ай бұрын
Om shakthi 🕉️
@absc_03
@absc_03 Жыл бұрын
1:00 ❤️❤️❤️
@sahilsonkar3277
@sahilsonkar3277 2 ай бұрын
Jai Mariyamma ji ki❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HabibMojhamed-yc3xc
@HabibMojhamed-yc3xc Жыл бұрын
ஒம்சக்திபராசக்தி
@virudhunagar07
@virudhunagar07 Жыл бұрын
விருதை மாரி
@krishnapriya6414
@krishnapriya6414 6 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@user-tr9ll4fl2u
@user-tr9ll4fl2u 4 ай бұрын
Daily im listening this song
@vigneshv8458
@vigneshv8458 Жыл бұрын
2023 எல்லாம் கோவில்களில் ஒளிகரது
@user-ny7xz7mk6s
@user-ny7xz7mk6s 4 ай бұрын
Gangai ameran great lyrics
@inbaff928
@inbaff928 Жыл бұрын
Mariamma Mariamma
@kumarkumar.7202
@kumarkumar.7202 Жыл бұрын
🙏🙏🙏🙏♥️
@jayaramanjayaraman4793
@jayaramanjayaraman4793 6 ай бұрын
My fov song and movie also ❤❤
@sivanandhu2785
@sivanandhu2785 8 ай бұрын
Aadi madathula kovila kozyuthina Intha songatha muthalla poduva ga.
@kameswaris3143
@kameswaris3143 4 ай бұрын
Omsakthiamma
@sathishrc9780
@sathishrc9780 5 ай бұрын
Angala parameswari thayea potri ❤🙏
@sivalingamm863
@sivalingamm863 Жыл бұрын
🎉 beautiful
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 499 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
Kottai Mariamman Movie Songs - Roja | Karan | Devayani | Deva | Tamil Super Hit Devo Songs
24:47
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 2,8 МЛН
Koshe
2:57
Gassyr & Qanat - Topic
Рет қаралды 112 М.
Yulduz Usmonova,Shaxboz,Navruz -Uchrashardik(Premyera)#2024
3:26
Yulduz Usmanova
Рет қаралды 2 МЛН
akimmmich & bimo - SUIE TURA | official M/V
3:15
akimmmich
Рет қаралды 1,9 МЛН
Бақытыңды табасың
2:58
Kazybek Kuraiysh - Topic
Рет қаралды 145 М.
Sevinch Ismoilova - Xayollarim (Konsert version)
3:38
Sevinch Ismoilova
Рет қаралды 1,1 МЛН
Еңсем менің
3:49
Нұрбахыт Қарағай - Topic
Рет қаралды 114 М.