No video

மார்க்ஸியம் எளிமையான விளக்கம் |பொருள்முதல்வாதம்vs கருத்துமுதல்வாதம் | Marxism | Writer J. Madhavaraj

  Рет қаралды 59,660

Final Chapter Tamil

Final Chapter Tamil

Жыл бұрын

#marxism #communism #communist #communistpartyofindia
செங்காந்தள் வாசகர் வட்டம் நடத்தும் கூடு ஒன்பதாவது வாசகர் வட்ட நிகழ்வு. எழுத்தாளர் தோழர் ஜா.மாதவராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு "என்றும் மார்க்ஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
#finalchapter #finalchaptermedia #Marxism #karlmarx #learnmarxism #writermadhavaraj #senkanthalvasagarvattam #porulmudhalvatham #karuththumudhalvatham #learnmarxismtamil
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
Our main aim is to bring many useful information to the people in this channel focusing on the daily needs of the people and the knowledge and awareness needs about the important events of the country.
So Please Subscribe and Watch Final Chapter!

Пікірлер: 146
@ramadosspalayam2243
@ramadosspalayam2243 9 ай бұрын
எளிமையாக புரியும்படியான முறையில் சொன்னது சிறபபானது.
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 3 ай бұрын
பொதுநலவாதி ஒரு பொதுவுடைமை சொத்து சொந்தம் பொதுநலம் வாழ்க பொதுநலவாதி வாழ்க பொதுவுடைமை வாழ்க
@johnvedhamuthu6866
@johnvedhamuthu6866 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஆயிரம் தோழர்*
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
உங்கள் முயற்சி பொது மக்களின் கல்வியறிவு சிந்தனை வளர்க்கும் வரலாற்று முக்கியத்துவம் பாடத்திட்டம் கொடுக்க நினைத்து பேசும் உண்மை உங்கள் தியாகம் என்றும் போற்றுவோம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
சிந்தனைத் தூண்டல். மீடியாவுக்கு நன்றிகள்.
@VigneshVicky-cn8ek
@VigneshVicky-cn8ek 8 ай бұрын
Excellent speech
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 3 ай бұрын
உழைக்கும் மக்களுக்கான எளிய விளக்கம் தோழர் மார்க்ஸியம் குறித்த தங்களின் உரை. மிக்க நன்றி தோழர்
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 Жыл бұрын
மிக்க நன்றி. மிக எளிமையாக விளக்கப்பட்டமைக்கு..
@WriterGGopi
@WriterGGopi 6 ай бұрын
Interesting speech sir thanks sir
@gokulkannan9347
@gokulkannan9347 7 ай бұрын
Great speech
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
தொடர் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் தொடர்ந்து போராட்டம் நடத்தி இயற்கை சூழல் இயக்கத்தில் தான் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் அனைத்தும் அதிசிறந்த மனித உருவம் கொண்ட அழகிய இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமை , சிறப்பாக தெளிவாக , எளிமையாக , புரிந்து கொள்ளும் வகையில் , விளக்கியுள்ளீர்கள் ,தோழர்.
@lakshmanan5468
@lakshmanan5468 10 ай бұрын
😂z 😅
@truthtalker471
@truthtalker471 Жыл бұрын
Wonderful information🎉🎉🎉
@vinodhkumar8060
@vinodhkumar8060 Жыл бұрын
நன்றி தோழர்
@subbumuthuramalingam9844
@subbumuthuramalingam9844 Жыл бұрын
Accurate information
@RAJESHKANNA-hh6vn
@RAJESHKANNA-hh6vn Жыл бұрын
Super message thanks
@sellavelsellavel3513
@sellavelsellavel3513 Жыл бұрын
Really superb... Last 20 minutes great👏.. Thanks sir
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy Жыл бұрын
திரட்டி வைக்கப்பட்ட உழைப்பு சக்தியே மூலதனம்....
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 Жыл бұрын
அருமை தோழர் 💐💐💐
@socialallrounder5725
@socialallrounder5725 Жыл бұрын
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Жыл бұрын
தாங்கள் கருத்து ஆழமிக்கதாக இருக்கிறது. திரட்டிவைக்கபட்ட அதாவது பரவளாக இருந்ததை ஓரிடத்தில் சேர்த்து வைக்கபட்டுள்ள உழைப்பு சக்தியே உழைபினால் கிடைக்கக்கூடிய ஆற்றல் மூலதனம் முதலீட்டிற்கான பொருள். என்றால் என்னவென்று விளக்கமுடியுமா? ஐயா.
@Anandkumar-mv9oy
@Anandkumar-mv9oy Жыл бұрын
@@b.anandhapriya6327 நான் புரிந்த வரை மூலதனம் என்பது , புதிய உற்பத்திக் கருவிகளையும் அதன் மூலம் புதிய பிழைப்பாதார பொருள்களின் உற்பத்தி மதிப்பையும் உள்ளடக்கியது..... எப்படி தங்கமே பணமாவதில்லயோ. சர்க்கரையே சர்க்கரையின் விலையாவதில்லயோ அதுபோல்.... *கார்ல் மார்க்ஸ்* மு.சிவலிங்கம்...மொழிபெயர்ப்பு கூலி உழைப்பும் மூலதனமும் ....
@balakrishnang2019
@balakrishnang2019 Жыл бұрын
அம்பேத்கர் அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார். சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்பவற்றை நான் பௌத்தத்தில் இருந்தே எடுத்தேன் என்று, இவற்றை எல்லாம் அறிந்தால் கூட பௌத்தத்தை பேசாமல் கடந்து செல்கிறார்கள்.
@sriharanvenkatesan6330
@sriharanvenkatesan6330 Жыл бұрын
அருமையான உரை...
@finalchaptermedia
@finalchaptermedia Жыл бұрын
Thank you ❤️
@ganeshgoodsganesh8337
@ganeshgoodsganesh8337 Жыл бұрын
நீங்கள் பேசுவது புரியும் படியாக உள்ளது அறிவுப்பூர்வமான பேச்சு புரியும் படியாக உள்ளது
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் மக்கள் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள்
@hem100
@hem100 Жыл бұрын
Everything cannot be seen or evident in this world. Many are based on belief. Anyway your speech is Good sir based on your beliefs..
@ShahanyMuhsin
@ShahanyMuhsin 2 ай бұрын
Thank you so much it helped me to the best of my ability
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சிறப்பு
@yesarunu
@yesarunu Жыл бұрын
12:49👌
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 4 ай бұрын
❤❤❤
@fashion_maker475
@fashion_maker475 5 ай бұрын
விரிவான எளிமையான விளக்கம்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
அரசு ஒரு வர்க்க இயந்திரம் தான் அரசு அதை உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் தான் வெல்லும் உழைக்கும் மக்களின் வர்க்க இயந்திரம் என்று சிந்திக்க வேண்டும் மக்கள் நலன் கருதி அதிகாரம் கொண்ட ஆட்சி உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் கொடுக்க வேண்டும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை சிந்திப்போம் கம்யூனிஸ்ட்டுகள் ஒற்றுமை வேண்டும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம்
@vigneshwar0
@vigneshwar0 7 ай бұрын
👌👏👏👏🙏
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
மக்கள் உழைப்பு உற்பத்தி தான் மூலதனம் அது கால போக்கில் சொத்து குவிப்பு சுரண்டல் சொத்து குவிப்பு ஊழல் சர்வாதிகாரம் ஆட்சியாளர்கள் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் மக்கள்
@shafikahmed6889
@shafikahmed6889 8 ай бұрын
என்ன சொல்ல வரீங்க தெளிவா சொல்லுங்க, லேகியம் விக்ரவன் மாதிரி சொன்னதயே சொல்லிட்டு
@Themsn123456
@Themsn123456 Жыл бұрын
சிறந்த கருத்துக்கள். நல்ல தெளிவு. ஆனால் இயற்கை ஒழுங்காக அமைந்திருந்தால், மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு உள்ளது. எனவே இயற்கை சரியாக அமைக்கவில்லை என்கிறார். இது நகைப்புக்குரியது, மனிதர்களிடம் உள்ள வித்தியாசங்கள் காரணமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஏனோ சிந்திக்க மறந்து விட்டனர்?
@mathanm4412
@mathanm4412 Жыл бұрын
Clear cut 🙏
@Arjunan1988
@Arjunan1988 Жыл бұрын
8:40 மனிதர்களை உயர்த்துவதாகக் கருதி, மற்ற உயிரினங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனென்றால் அவற்றின் வாழ்க்கை நமக்கு புரிந்தது 30% கூட இல்லை.
@BTS142
@BTS142 Жыл бұрын
இரண்டும் இல்லை உண்டில் தான் உழைக்காமல் வரும்பணம் தான் முதல் வாதம்+வருமானம்.அதனால் தான் எல்லா இடங்களிலும் கொக்கி உருப்படாமல் போய் விட்டது.
@Nayagam1
@Nayagam1 Жыл бұрын
யோவ் ! ஆறுமுகம் இராமசாமி ! அவரு சொன்னத விட்டுட்டு நீங்க சொரக்காயப் புடிச்சு தொங்குறீங்களே ! வடை வேற, வடைல உள்ள பொத்தல் வேற ! கம்யூனிசம் வேற, கம்யூனிஸ்ட் கட்சி வேற ! மருந்து குடிக்கைல, கொரங்க நெனைப்பானேன் ? 😊
@meenakshi0077
@meenakshi0077 Жыл бұрын
சிந்தனைகக்காகது
@gopisjv
@gopisjv Жыл бұрын
Arumai
@finalchaptermedia
@finalchaptermedia Жыл бұрын
Thank you 😊🙏
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
தெரிந்து படித்து தெரிந்து மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் இயற்கைற்கையோடு இணைந்தது மகிழ்ச்சி தரும் வாழ்க்கை உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@generalnews3280
@generalnews3280 Жыл бұрын
Dailyum ithe pola video podugal
@G_D75
@G_D75 Жыл бұрын
@anandhikts
@anandhikts Жыл бұрын
Valuable speech.
@finalchaptermedia
@finalchaptermedia Жыл бұрын
Thankyou 😊🙏
@johnberkmans661
@johnberkmans661 9 ай бұрын
தொழிலாளர்கள் ஒற்றுமையின்மைக்கு காரணம் கம்யூனிஸ்ட் களே. அந்த அந்த துறைகளில் உள்ள ஊழியர்களின் மனநிலைக்கு ஏற்ப பேசி உசுப்பி விட்டு போராட தூண்டுகிறார் களே தவிர எல்லா துறை சங்க பொறுப்பாளர்களை வைத்து அரசின் நிலை ( வரவு -- செலவு) ஊழியர்கள் நிலை வியாபாரிகள் முதலாளிகள் நிலை மக்கள் நிலை என பேசி கரத்தொற்றுமையை ஏற்படுத்தி செயல்பட்ட இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் நிலை உயர்ந்திருக்கும் முதலாளிகளும் அரசும் ஊழியர்கள் தொழிலாளர்கள் நலனில் சரியான நிலைப்பாட்டில் செயல்படும் நிலை ஏற்படும்.. இன்றைய சிக்கல் இருக்காது அரசியல் கட்சிகள் தவறான பாதையில் செல்ல முடியாதபடி தடுத்திருக்கமுடியும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாடுகள் தடம் புரண்டது. தானும் அழிந்து நாடும் குட்டிசுவராயிற்று
@xdfckt2564
@xdfckt2564 Жыл бұрын
One word Marxists and Communists fear : Marijhappi
@MegeshVaidun
@MegeshVaidun Жыл бұрын
Literally there is no proof it happened like what is being claimed. The official death toll is 2, if you have proof go file a case 😂😂😂 Mamata tried and is trying and she is unable to prove any lol. I dare you to file a case against CPIM 😜😜
@albertbabu1879
@albertbabu1879 Жыл бұрын
french revelution quote. sudhandhiram, samathuvam, samadhanam,
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 Жыл бұрын
Liberty equality and fraternity.
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
Good information but it should form mind and world
@ayesh186
@ayesh186 Жыл бұрын
மனித சிந்தனைக்கு காரணம் எதுவென மார்க்ஸ் உள்ளிட்ட எந்த சித்தாந்த அறிவியலாளருமே சொல்லியிருக்கவில்லை. 1953 வாக்கில் தகிய்யுத்தீன் என்பவர் சொல்லியிருக்கார். அவர் கூறிய வியாக்கியானத்தை அமெரிக்க ரொபோட்டிக்ஸ் பிரிவு உபயோகித்து வருகிறது.
@periyarmadurai3513
@periyarmadurai3513 Жыл бұрын
தோழர் உங்கள் எண் வேண்டும்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
21:00
@saravanasubramanian
@saravanasubramanian Жыл бұрын
1789 French revolt- Liberty Equality Fraternity
@rameshgopal1415
@rameshgopal1415 Жыл бұрын
Please watch your speech as you are a entrepreneur. And again put your thoughts
@sidhu9389
@sidhu9389 Жыл бұрын
உண்மை தோழரே. விடுதலை போரில் கம்யூனிஸ்ட் வென்று இருந்தால் நிலமையே வேறு. என்ன செய்வது. ஒடுக்கப்பட்டோம். ஆசிரியர் போராடினால் ங்கி ஊழியர்கள் வமாட்டார்கள். அருமை.
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
தோழருடைய பேச்சு வடிவம் ஒரு புத்தக வடிவில் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும்.
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Жыл бұрын
பாம்பு கடித்ததினால் பாபை சாமியாக வனங்கினான் என்றால் விசபூச்சிகள் நிறைய உள்ளனவே? அதை ஏன் சாமியாக்கவில்லை?
@arokkiyadosselumalai970
@arokkiyadosselumalai970 Жыл бұрын
செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டட நிலம் கொடுத்த சென்னப்ப நாயகர் என்ற வன்னியகுலக்ஷத்தியர் வகுப்பைச் சேர்ந்தவர் பெயரால் சென்னப்ப நாயகர் பட்டணம் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் நாயகர் என்பது நாயக்கர் என மருவி சென்னப்ப நாயக்க பட்டணம் என்றாகி தற்போது சென்னப்பன் என்ற பெயரில் உள்ள முதல் மொழியான சென்ன என்பது(சென்ன+ ஐ என்பது புணர்ச்சி விதப்படி சென்+ன்+அ+ஐ என்பதில் அ கெட்டு) சென்னை என்று அழைக்கப்படுகிறது ஏ. ஆரோக்கியதாஸ் (கவிஞர் ராஜபாரதி)
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
கம்யூனிஸ்ட்டுகள் ஒற்றுமை வேண்டும் உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் உலக போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் மக்கள்
@xdfckt2564
@xdfckt2564 Жыл бұрын
Why did it fail? From where does most money in Kerala come from?
@MegeshVaidun
@MegeshVaidun Жыл бұрын
Try making some logical points, your statements don't prove anything. They are just subjective opinions.
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 Жыл бұрын
Someone keeps walking behind the speaker . Disturbing , distracting.
@smps9374
@smps9374 Жыл бұрын
மனித குலத்தின் மேம்பாட்டுக்கான சிந்தனை
@saudilanka7668
@saudilanka7668 Жыл бұрын
He is right
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 Жыл бұрын
குழப்பி எடுக்கிறதுக்கு பெயர்தான் எளிமையாக விளக்குவதா? கு.ஞானசம்பந்தன் இதுகுறித்து பேசியிருக்கிறார். கேட்டு தெளிவுறுங்கள்.
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
Link தாங்க
@siva988
@siva988 Жыл бұрын
இந்தியாவிற்கு கம்னீசம் ஒத்துவராது இங்கு திருமூலர் திருவள்ளுவர் மாணிக்கவாசர் வள்ளலார் சித்தாந்தம் தான் சரியாக இருக்கும்
@elamaranelamaranche4790
@elamaranelamaranche4790 Жыл бұрын
வெள்ளைக்காரன் கண்டு பிடிச்ச கரன்ட் மட்டும் ஒத்துவரும் போல😁😁
@siva988
@siva988 Жыл бұрын
@@elamaranelamaranche4790 அணுவை பிளந்து ஏழு கடல் புகட்டி - ஓளவையார் அணுவில் அமைந்த பேரொளியே - வள்ளலார் இந்த மண்ணின் பிறந்த ஞானிகளுக்கு ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக பார்த்தனர் அதுபோல இது இரண்டும் வேறுவேறு அல்ல ஆன்மிகம் தான் அறிவியல் அறிவியல் தான் ஆன்மீகம் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. தற்காலத்தில் உள்ள உங்களை போன்ற அறிஜீவினகள் இம்மண்ணின் முன்னோர்களை கூறிய கருத்தில் சமயம் சார்ந்தது என்று நினைத்து அவர்களின் கருத்தில் உள்ள அறிவியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவில்லை அதற்கான ஆராய்ச்சியினை முன்னேடுக்கவில்லை. தற்போது மேலை நாடுகளில் இறப்பை தவிர்க்க அறிவியல் மூலம் சாத்தியமா என்ற ஆராய்ச்சிகள் அதற்க்கான சாத்திய கூறுகளை எடுத்து வைத்து கொண்டு வருகின்றனர். ஆனால் சாகா கலையினை திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் வள்ளலாரும் ஏற்கனவே எடுத்து கூறி நடைமுறையில் நிகழ்த்தி காட்டிவிட்டர். இவற்றை பற்றி அதிகம் பேசலாம். அதற்கு முதலில் அடிப்படை புரிதல் வேண்டும்.
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
அமேரிக்க குடியுரிமை, டாலர், பெட்ரோல், வயலின், கிரிக்கட் எல்லாம் ஒத்து வருமா டோலர்? இந்தியாவுக்கு வெளியே உள்ள சித்தாந்தம் இந்தியாவுக்கு ஒவ்வாது என்றால் இந்தியாவில் உருவான சித்தாந்தம் இந்தியாவுக்கு வெளியே கூடாது தானே டோலர்? காரல் மார்க்ஸின் எழுத்துக்களை கரைத்து குடித்துள்ளீரோ டோலர்? திருமூலரும், திருவள்ளுவரும் மட்டும் போதுமா, இல்லை மனுஸ்மிருதியும் வேன்டுமா, டோலர்?
@sakthit7269
@sakthit7269 Жыл бұрын
நித்யானந்தா பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@siva988
@siva988 Жыл бұрын
@@sakthit7269 எல்லா சமூகத்திலும் போலிகள் உள்ளனர் அதை தவிர்த்து உண்மையான ஞானிகளை பின்பற்றுவோம்.
@gobisiva5768
@gobisiva5768 11 ай бұрын
but why communism failed ?
@elavalram5149
@elavalram5149 Жыл бұрын
Enakku thelivu piranthathu
@finalchaptermedia
@finalchaptermedia Жыл бұрын
Thank you ❤️
@parthibandeeban4930
@parthibandeeban4930 Жыл бұрын
கடவுள் என்பது கற்பனை வாதம். கருத்து முதல் வாதம் இல்லை.
@mcleancumming5808
@mcleancumming5808 Жыл бұрын
கடவுள் கற்பனைவாதம்னு சொல்றதே கருத்துமுதல்வாதம் தான், இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்று வாசித்தால் இந்த குழப்பத்திலிருந்து வெளியே வருவீங்க
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Жыл бұрын
No.❤❤❤❤
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
கலாம் சார் தன்னுடைய அக்னிசிறகுகள் புத்தகத்தில் கூறிய ஒருமேற்கோள்தான் சட்டென நினைவுக்குவந்தது அபுபென்ஆபம் தேவதையுடன் உரையாடுவது போன்ற முதல்நாளில் வரும்போது கடவுளைப்பிடித்தவர்கள் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லாததைக்கண்டு ஒரு பெருமூச்சுடன் ஒரு வாக்கியம் சொல்வதாக மக்களைஅதிகம் நேசித்தவனெனறு தன் பெயரை அடையாளப்படுத்துவான் அடுத்தநாள் தேவதை வந்து கடவுளுக்கு பிடித்தமானவர்கள் என்ற பட்டியலை காட்டியபொழுது அதில் அவனுடையபெயரே முதலாவதாக இருப்பதைகண்டு மகிழ்வதாக அதுபோல BBC யால் முன்மொழிய பட்டியலில் மார்க்ஸ் இல்லையென்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் அவரே முதலிடம்பிடித்தார் மக்கள் மனங்களில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
பொது அறிவோடு சிந்திப்பவர்ககு அப்துல் கலாம் போன்ற அதிகாரத்தின் காலை நக்குபவர்களின் எழுத்துக்கு மதிப்பு கிடையாது
@shaniagunasekara8345
@shaniagunasekara8345 Жыл бұрын
CPM says Allah is no where and false
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
Corruption communist ₹ collect amount rs.25 crores from DMK party. Great culture da. However anyway come to money and any post only great achievement
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Dp nallaruku😂
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
@@homosapien8849 oc eacha sooru thinura thiruttu thevediya dravida kootam fraud kootam da. Poda oc eacha sooru.
@arokkiyadosselumalai970
@arokkiyadosselumalai970 Жыл бұрын
சென்னையின் பூர்வீக குடிகள் வன்னியகுல க்ஷத்தியர் வகுப்பைச் சேர்ந்த உட்பிரிவான நாயகர்கள் ஆவார்கள். சென்னப்ப நாயகர் என்பவரிடம் நிலம் வாங்கிதான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்படுகிறது. சென்னையில் பெரும்பகுதி பூர்வீக குடிகள் வன்னிய நாயகர்கள் ஆவார்கள். உண்மையை மறைக்கும் நீங்கள் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் அல்ல.
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Poda lusu punda😂 kshatriyanam vanniyalam golti pundayaa apo😂😂😂
@navaneethnava5076
@navaneethnava5076 8 ай бұрын
எப்டிறா
@elangopn2389
@elangopn2389 Жыл бұрын
வரட்டு சித்தாந்தம் உலகம் எப்போதோ தூக்கி குப்பையில் போட்ட சித்தாந்தம்.
@MegeshVaidun
@MegeshVaidun Жыл бұрын
Nee ennaya comedy pandra 😂
@rameshgopal1415
@rameshgopal1415 Жыл бұрын
Simply blame game. Where are employees without any company. Of course I a employee
@mcleancumming5808
@mcleancumming5808 Жыл бұрын
Wow such a blatant thought. Employer with just means of production generates zero surplus, employees are needed to generate that surplus, you need some education bro, continue watching videos like this
@sarinsattiananda3693
@sarinsattiananda3693 Жыл бұрын
DONT MAKE PEOPLE CRAZY
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
14:30 இது என்ன கிறுக்குத்தனமா இருக்கு! சென்னை = > சென்(ம்) + ஐ. சென்=> சென்னி என்றால் pinnacle, sumit, தலையாய, போன்ற பொருளுடையது. சென்னிமலை என்பது சிறந்த உதாரணம். ஐ விகுதி என்பது தஞ்சை, கோவை, நெல்லை போன்றே ஊர்களுக்கான சுருக்க விகுதி. சென்னியூர் = capital city என்பதன் சுருக்கம்தான் சென்னை. இது காரணப்பெயர்.
@arokkiyadosselumalai970
@arokkiyadosselumalai970 Жыл бұрын
சென்னை ஆரம்பத்தில் நிலம் கொடுத்த சென்னப்ப நாயகர் பெயரால் சென்னப்ப நாயகர் பட்டிணம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி சென்னப்ப நாயக்கப்பட்ணம் என்றாகி தற்போது சென்னப்பன் என்ற பெயரில் உள்ள சென்ன என்ற முதல் மொழி ஐ விகுதி(சென்ன+ஜ _ சென்னை) என்று வழங்கப்படுகிறது. ஏ. ஆரோக்கியதாஸ் (கவிஞர் ராஜபாரதி)
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
Ennum marx karum saakalai yaa?, Kadavul ozhika marx kum ozhika.......
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
Sir neenga china illa north kora polaam
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Жыл бұрын
உங்கள் ஊழைமண்டையில் தோன்றும் சிந்தனையை தெளிவாக எதோ ஒருமொழியில் எழுதலாம் உங்கள் சிந்தனை எவ்வளவு அபத்தமோ அப்படியே உங்கள் எழுத்தும் உள்ளது
@ganesangnanaprakasam135
@ganesangnanaprakasam135 Жыл бұрын
இந்த நாட்டில் பொதுநோக்கோடு செயல்படும் ஊடகம் சுத்தமாக கிடையாது.
@prabchan
@prabchan 11 ай бұрын
Failed கான்செப்ட்
@ganesangnanaprakasam135
@ganesangnanaprakasam135 Жыл бұрын
பாட்டாளிகளின் விடிவெள்ளி. உழைப்பாளிகளின் மூச்சு.
@kalyanaraman8067
@kalyanaraman8067 Жыл бұрын
Podumda unga marxiam Ulagellam kettu kuttichuvar akkiyachu
@MegeshVaidun
@MegeshVaidun Жыл бұрын
There's literally capitalism choking you to death it's unbelievable that they you are simping for that system. This has to be the epitome of Stockholm Syndrome.
@leftview2
@leftview2 Жыл бұрын
Eppa da modha kettuchu puluthi
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Silra punda
@vellingirim9753
@vellingirim9753 11 ай бұрын
@@homosapien8849 மார்க்ஸ் பணத்தைப்பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார்.தெளிவுபடுத்த வேண்டும்.
@parathani8593
@parathani8593 Жыл бұрын
கடவுளை மனிதன் படைத்தான். அன்றிலிருந்து கடவுள் மனிதனை படைத்துக்கெண்டிருக்கிறான்😂
@vramakrishnan3199
@vramakrishnan3199 Жыл бұрын
Excellent speech
@GaneshKumar-gy8fl
@GaneshKumar-gy8fl Жыл бұрын
Excellent speech
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Karl Marx "The Communist Manifesto" | S.Ramakrishnan speech | chennaiBookFair2020
22:25
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН