மறைமுகமான வரி பயங்கரவாதம் - எப்படி India அழிகிறது!

  Рет қаралды 69,782

P R Sundar Tamil

P R Sundar Tamil

3 ай бұрын

►► UPCOMING EVENTS
► Apr 27 & 28 - All-New Trend Following Online Options Workshop: workshop.prsundar.com
► May 11 & 12 - Online Workshop for US/Indian Markets: workshop.prsundar.com
► June - Mentorship Program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/courses/IRd2gwUQJa (Fee: ₹2,499)
CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
► ► IMPORTANT LINKS
► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
Interested people may fill this form: forms.gle/Jze1kauoLJZdBNR59 - we will get back to you during office hours.
CONTACT Details - 7358447138, 9150609409
► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsundar.com
► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-straddle-recqna
► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsundar.com/take-co...
► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/MissionOptions
► 5 Year P&L - • P R SUNDAR EXPOSED - 1...
► Verified P&L & My Complete Financials - www.moneycontrol.com/news/bus...
--------------------------------------
Our Telegram channel - t.me/PRSundar
Follow us on Twitter - / prsundar64
Follow us on Instagram - / prsundar64
--------------------------------------
BACKGROUND MUSIC CREDITS
/ chukimusic
Beat made by Chuki Beats
----------------------------------------------------------
#finance #political #indiantax

Пікірлер: 602
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 3 ай бұрын
இறுதியாக ஒருவர் வரி பயங்கரவாதம் பற்றி பேசினார். I subscribed you sir.
@Bala-ls8uy
@Bala-ls8uy 3 ай бұрын
தாங்கள் கூற வருவது நூறு சதவீத கசப்பான உண்மை.😢
@kandasamytamilarasan4143
@kandasamytamilarasan4143 3 ай бұрын
100% TRUE sir, those who are paying tax know this pain, those who are eating tax payer money simply sitting without pay tax only will be give negative comments comparing other countries as they are illiterate of the other countries system entirely.
@sankarseeman5248
@sankarseeman5248 3 ай бұрын
@@kandasamytamilarasan4143 true
@raghusubramaniam3311
@raghusubramaniam3311 3 ай бұрын
இதே ஆதங்கம் என்னிடமும் உண்டு. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அண்ணா
@sivasankar9301
@sivasankar9301 3 ай бұрын
What you said is 100% correct. We are paying more tax and not getting benefit out of it. Politicians are simply looting the money everywhere.
@ParashuVisu
@ParashuVisu 3 ай бұрын
This is sad reality 😢
@Raavannr
@Raavannr 2 ай бұрын
Irunthalum naanga admk dmk congress bjp than voteu poduvom ... mutaal makkal
@senthilkumar803
@senthilkumar803 2 ай бұрын
​​@@Raavannrஅண்ணே நீங்க யாருக்குணே ஓட்டு போடுவீங்க கோயபல்ஸ் சீமானுக்கா? சொல்லுங்க புத்திசாலி அண்ணே. சிங்கப்பூர் மற்றும் வளர்ந்த நாடுகளில் மக்களும் நேர்மையாக இருப்பார்கள் ஆட்சியாளர்களும் நேர்மையாக இருப்பார்கள். இந்தியாவில் மக்களும் நேர்மையாக இல்லை ஆட்சியாளர்களும் நேர்மையாக இல்லை.
@Raavannr
@Raavannr 2 ай бұрын
@@senthilkumar803 oruthan thaapu senja thuki veesumvom .... apotha puthusa varavunga Thapu panna Badayam irrukum ....Atha vituttu Ithuvaraikikum atchiye seiyatha Varkal meedhu kuraikuruvathu muttal thanamey.
@taraloca3885
@taraloca3885 3 ай бұрын
😂😂😂😂 நைனா இதைவிட பங்கமா தெளிவா சொல்ல முடியாது அருமையான விளக்கம்🎉🎉🎉
@Ravikumar10T
@Ravikumar10T 3 ай бұрын
அருமை
@abdulmajeedsarfudeen
@abdulmajeedsarfudeen 3 ай бұрын
மத்த நாட்டுல எல்லாம் கடமைய மீறதுக்கு தான் சார் லஞ்சம் இங்கே கடமையை செய்வதற்கு லஞ்சம் கேக்குறாங்க Excellent speech இது போன்ற சமூக சார்ந்த கருத்துக்களை வாரத்திற்கு ஒரு முறையாவது வீடியோ போடுங்க சார்
@hianto2005
@hianto2005 3 ай бұрын
சும்மா உக்காரதுக்கே லஞ்சம் கேக்குறாங்க
@arangarasanb
@arangarasanb 3 ай бұрын
உண்மையை பேசினால் நம் நாட்டில் எவருக்கும் பிடிக்காது ஐயா..👍
@HariHaran-wh7hf
@HariHaran-wh7hf 3 ай бұрын
100% true sir
@ekarmegam2848
@ekarmegam2848 3 ай бұрын
லஞ்சத்துக்கு எதிரா மக்கள் ஒன்று திரளுவோம்.நம்மளால முடிஞ்ச வரை லஞ்சம் வாங்குறவன புடிச்சு கொடுப்போம். லஞ்சம் வாங்குறதுக்கு ஒவ்வொருத்தனும் பயப்படனும். நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில் அரசு அதிகாரிகள் கிட்டயும் அரசியல்வாதிகளிடம் ஒரு வித பயம் இருக்கு.மக்களிடம் நேரடியா லஞ்சம் வாங்குவது குறைவா இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் மக்களுடைய சோசியல் மீடியாவோட சக்தியும் லஞ்சத்துக்கு எதிராக போராடனும் என்ற நேர்மறையான எண்ணமும் அந்த மக்களிடையே அதிகமா இருக்கிறத நம்மளால பார்க்க முடியுது. ஐயா உடைய இந்த சமூக அக்கறை உடைய பேச்சு மிகவும் வரவேற்கத்தக்கது இது போன்ற ஒவ்வொருவரும் தனக்கு சோசியல் மீடியாவில் இருக்கும் சக்தியை சரியாக பயன்படுத்தணும். மேலும் இந்த நாட்டுல வரி மட்டும் பிரச்சனை இல்லை லஞ்சம் ஊழல் மக்களை அதல பாதாளத்துக்கு பொருளாதார ரீதியாக கொண்டு செல்கிறது. உழைத்தால் உயர்வோம் என்பது பழங்கதை. எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம் என்ற நிலை மாற வேண்டும்.இங்க வேரூன்றி இருக்கக்கூடிய ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க உறுதி எடுப்போம்.ஒரு நாள் நாம சிங்கப்பூர் மாதிரி அமெரிக்கா மாறி மாறுவோம்.
@selvakumarrobert9968
@selvakumarrobert9968 3 ай бұрын
உண்மையை உறக்க சொன்னதற்கு வாழ்த்துகள்
@thilagar1744
@thilagar1744 3 ай бұрын
எதுவுமே மாறாது.... ஏன்னா இது ஜனநாயக நாடு.... தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் ஒழிக்க வேண்டும்..... அனைவருக்கும் தரமான கல்வி உணவு உறுதி செய்யப்பட வேண்டும்.... மது முற்றிலும் தடை செய்ய வேண்டும் அனைவருக்கும் நியாயமான சமநிலையான வேலை மற்றும் சம்பளம் வழங்க வேண்டும்
@mshariharan2669
@mshariharan2669 3 ай бұрын
வேலைக்குப் போனால் டாக்ஸ் கட்ட வேண்டும். சுயதொழில் என்றால் டாக்ஸ் எஸ்கேப் ஆகலாம். கடைகளில் ஒரு தீப்பெட்டி விற்றாலும் bill போட வேண்டும் என்பது சட்டம் ஆனால் bill போடுவது இல்லை. நகைக் கடைகளில் bill வேண்டாம் என்றால் rate குறைவு.
@cytc
@cytc 3 ай бұрын
சுந்தர் சார் தயவு செய்து தாங்கள் மீண்டும் இந்தியா வர வேண்டாம் வந்தால் தங்களை தேவையில்லாமல் நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தாங்கள் நிம்மதியுடன் அங்கேயே தங்கி விடுங்கள் நான் இப்படி கூறக் காரணம் தாங்களாவது நன்றாக இருங்கள். எங்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களுக்கு கஷ்டப்பட வேண்டும் என்ற தலைவிதி உள்ளது. அதனால் நாங்கள் அனுபவித்து கழிக்க வேண்டும். தாங்களாவது நன்றாக இருங்கள்.
@007pugal
@007pugal 3 ай бұрын
You don't pay any tax but questioning only central govt, donating money to dmk family
@praburamachandran9744
@praburamachandran9744 3 ай бұрын
@@007pugalsangi at peak
@vadivelchennai3973
@vadivelchennai3973 3 ай бұрын
@@praburamachandran9744 yen unga appa enna songiyaa??
@tamil2261
@tamil2261 3 ай бұрын
Nanum one day leave from India , and get a better life.
@GoldOnline
@GoldOnline 2 ай бұрын
@@007pugal எகிப்து நாய் குரைக்குது
@mahendranrao6090
@mahendranrao6090 3 ай бұрын
ஓட்டு க்கு காசு வாங்காமல் ஓட்டு போடும் மக்கள் வேண்டும். நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்
@cytc
@cytc 3 ай бұрын
இவை அனைத்தும் பூமி அழிந்து புதிய பூமி தோன்றினால் தான் நடக்கும்
@Sarathkumar_Sundaram
@Sarathkumar_Sundaram 3 ай бұрын
நீங்கள் சொல்லும் கருத்து முரண்பாடானது. ஓட்டுக்கு காசு குடுக்காமல் தேர்தலில் போட்டியிடும் நல்லலவர்கள் வேண்டும்.
@sivaganeshm2978
@sivaganeshm2978 3 ай бұрын
75% மக்கள் சுயநலவாதிகள்
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz 3 ай бұрын
இங்க இவிங்க நம்மள வாழ விடுறதே பெரிய விசயம் தல...
@unitymedianewsnetwork8122
@unitymedianewsnetwork8122 2 ай бұрын
உங்கள் பதிவுகளில் இது ஆகச் சிறந்த பதிவு... இந்தியாவில் உண்மைகள் சொல்லப்படுவதே பெரும் பாவமாக கருதப்படும் நிலையில் இது போன்ற உண்மைகளை துணிவாக எடுத்துச் சொன்னதற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...
@Yusuf28137
@Yusuf28137 3 ай бұрын
தைரியமாக சொன்னதற்கு நன்றி, குவைத்தில் ஏழைகளுக்கு மருத்துவ நிறுவனம் உள்ளது, வெளிநாட்டவறுக்கும் கிடைக்கும்
@sara_s593
@sara_s593 3 ай бұрын
குவைத்தில் வரி கட்டுபவர்கள் சதவிகிதம் எவ்வளவு என்று தெரியுமா?? கள்ளதொழில் செய்யமுடியுமா அங்கே??
@Ravikumar10T
@Ravikumar10T 3 ай бұрын
அருமையா சொண்ணிற்கள் அய்யா. காலப்போக்கில் மாறும் அது தான் நம்பிக்கை
@Raavannr
@Raavannr 2 ай бұрын
InbaNidhi vanthuta ella maarium..
@sankarseeman5248
@sankarseeman5248 3 ай бұрын
உண்மையை உரக்க கூறினீர்கள் நன்றி❤
@sudaks7363
@sudaks7363 2 ай бұрын
We always learn from books that early British rule or kings imposed heavy tax and made people suffer. So we praise the democratic government. But today taxing is worst than it was during king rule... but most people are not thinking. Most products and service prices are increasing due to huge taxing..
@World11116
@World11116 3 ай бұрын
100% உண்மை Sir But இதையெல்லாம் எங்களை (நம்மை) போன்ற Retail trader எப்படி சகித்துக் கொண்டு சமாளிப்பது என்றே தெரியவில்லை
@nishanthanr605
@nishanthanr605 3 ай бұрын
இங்க யாரும் நல்லவைங்க கிடையாது .comments la பொங்கிடு இருக்கவங்க ஒருவேலை Goverment வேலைக்கு போன அவங்களும் லஞ்சம் வாங்க தான் போறாங்க.இதான் உண்மை
@kingslyjesus
@kingslyjesus 3 ай бұрын
நான் அரசு அதிகாரி, லஞ்சம் வாங்குவது இல்லை.
@mgk55820
@mgk55820 2 ай бұрын
​@@kingslyjesusபிம்பளிக்கா பிளாபி😂
@mohammedmarzook365
@mohammedmarzook365 3 ай бұрын
I fully agreed sir Hats off
@gopalradhakrishnan6451
@gopalradhakrishnan6451 3 ай бұрын
I lived in Singapore for 12 years.... I just want to tell you.... Choose where you like to live ...... Do not compare...... There are differences in everything
@sivaganeshm2978
@sivaganeshm2978 3 ай бұрын
Ok, don't come back. Be there, good for India.
@avigneshprabakaran.1338
@avigneshprabakaran.1338 2 ай бұрын
சிங்கப்பூரில் அந்த அரசு மக்களிடம் தான் வாங்கும் வரிக்கு நியாயமான மக்கள் சேவையை வழங்குகிறதா? இல்லையா? சொல்லுங்கள் சார்.
@gopalradhakrishnan6451
@gopalradhakrishnan6451 2 ай бұрын
@@sivaganeshm2978 Read my command properly.... I didn't say anything bad about Singapore.....you don't have to say " Don't come"....
@sivaganeshm2978
@sivaganeshm2978 2 ай бұрын
@@gopalradhakrishnan6451 me too not expressing anything bad. Happily live there.
@LOVEwithNATURE-se1ig
@LOVEwithNATURE-se1ig 3 ай бұрын
Sundar Anna speaking from Heart live long...
@itstimetogrow1
@itstimetogrow1 3 ай бұрын
Remarkable speech sir…Hope everything will change and good things will happen in our country too….
@mohammedmarzook365
@mohammedmarzook365 3 ай бұрын
Excellent explanation
@ramachandramn4315
@ramachandramn4315 3 ай бұрын
First part was in English. we love tamil, but cannot understand clearly. Please atleast give English subtitles. Thank you for exposing system prevailing in India.
@subramaniank.p2854
@subramaniank.p2854 3 ай бұрын
Patel , Pen statue, new parliment building , Rs 8400 crore flight for PM are more important than Indian human life and basic needs
@mgk55820
@mgk55820 2 ай бұрын
கட்டுமானத்திற்கு சமாதி கட்டுன செலவு ஊர் முழுவதும் சொரியாருக்கு வச்ச சிலை எல்லாம் யாரோட காசு
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 ай бұрын
Sir, I am in Sydney. Earlier I also thought we are much better in tax. But with my take home salary in Australia, after all my expenses I can buy a Tesla car in two years without any financial burden in australia. But I can't buy the same or equally costing car in my lifetime in India without financial burden.
@chandrasekarann4379
@chandrasekarann4379 2 ай бұрын
Yes, it is true in India. I worked in the level of executive engineer in central government service. But could not purchase a car till retirement. That is why most of the people started taking corruption.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 ай бұрын
@@chandrasekarann4379 100% Nothing bad that corporates, earning people finding some loopholes or work abroad to save their money from hefty tax. PR Sundar sir did the right thing to set up an office in Dubai. Anyhow that money is also going to enter India and benefit our economy.
@lifeisgame9652
@lifeisgame9652 3 ай бұрын
பணக்காரனுக்கு டாக்ஸ் போடறத பத்தி எங்களுக்கு கவலை இல்ல அவன் எந்த கார் வாங்கினாலும் அவருக்கு பிரச்சனை இல்லை இந்தியாவில் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் 1 கோடி அளவுக்கு பணம் வாங்குவதில்லை.
@ajayghosh5643
@ajayghosh5643 3 ай бұрын
Open Remarks.....our politicians and bureaucrats should note and try to improve our things
@gangadharanpm6602
@gangadharanpm6602 3 ай бұрын
லஞ்சமும்,ஊழலும் ஒழிந்தால் தான் நடுத்தரமும்,விளிம்பு நிலை மக்களும் வாழ்வாதாரம் உயரலாம்.
@mgk55820
@mgk55820 2 ай бұрын
அதற்கு முதலில் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது கடன் தள்ளுபடிக்காக ஓட்டு போடக் கூடாது
@manimappy6262
@manimappy6262 3 ай бұрын
Excellent open speech ❤
@sasigold1893
@sasigold1893 3 ай бұрын
Thank you 👍🙏
@williamjayaraj9257
@williamjayaraj9257 3 ай бұрын
Excellent message sir. Thanks.
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 3 ай бұрын
நன்றி வணக்கம்.
@vijayakumars1281
@vijayakumars1281 3 ай бұрын
Very well said, 100% True.
@galaxytrust9413
@galaxytrust9413 2 ай бұрын
Well said. Keep it up PRS !!
@ulaganathan4072
@ulaganathan4072 3 ай бұрын
I supposed your video's sir recently i saw your house tour your truely my inspiration.
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
நானும் சிங்கப்பூரில் இருந்தவன் தான். இங்கு வந்து விட்டு கஷ்டப்படுகிறேன் .ஏன்டா வந்தோம் என்றிருக்கிறது?!!!
@udharvees4541
@udharvees4541 2 ай бұрын
நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் உங்களை அங்கு வாழ வைத்தமைக்காக. நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. தற்போது இந்தியாவில் 99.99 சதவீதம் பேருக்கு மனசாட்சி என்ற ஒன்று இல்லாமலே வாழ்கின்றனர் இதில் படித்தவர்களும் அடங்கும்.
@rrk9798
@rrk9798 3 ай бұрын
Really true taking sir
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@subbiahraja7510
@subbiahraja7510 3 ай бұрын
Mr Sundar All your Gyan is good. But , India has 142Crore people some basic social security has to be provided the government. There is no need to offer any donations to charity or any other social cause . Let we pay taxes to government honestly without cribbing it actually serves a bigger cause for a nation than offering a donation to a school or an Ashram .In my opinion the job is well done by the working middle class . India Inc is running due to them and corporates.
@arrshath
@arrshath 2 ай бұрын
Increase the corporate tax rate from 25% to 40% so govt will have stable revenue to provide services to billion people ! Comman man are not earning crores of turnover still pays 18% GST, long term & short term capital gains & income tax rate of around 45% !! Indian citizens deserve good social infrastructure for their high taxes
@user-zw5ev6vn4q
@user-zw5ev6vn4q 3 ай бұрын
Great Sir, People like you should speak on this
@user-wc6dj9st8c
@user-wc6dj9st8c 2 ай бұрын
U seem correct. I am a beginner of this business life. I am not sure the unspoken catch you are not saying.
@marthaiyengar8322
@marthaiyengar8322 3 ай бұрын
agree I visited USA it’s worth paying taxes there, everything is very easy and transparent. There air is cleaner and there are so many parks etc
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 ай бұрын
*டேய் அறிவாளி, அங்க population கம்மி.. இங்க அதிகம் அப்டி தான் இருக்கும்..*
@iseeualways1266
@iseeualways1266 3 ай бұрын
True sir...100%
@Raone6915
@Raone6915 3 ай бұрын
Excellent information,,,,,
@eswar.m5204
@eswar.m5204 3 ай бұрын
Super sir fantastic explain
@gurustalwart
@gurustalwart 3 ай бұрын
It's always good to listen your message in Tamil.
@sankareeswaran
@sankareeswaran 3 ай бұрын
BMW India la costly and you can take count easily. It means luxury so tax is more. Where as in U.S or Germany quite normal so it's bit less tax. You don't just compare BMW and declare it. If you are genuine then compare with 100 items. And this taxation is not newly added in the year of 2024. You will boom this now for political reasons. Nothing else.
@anbushanmugam6969
@anbushanmugam6969 3 ай бұрын
Good.. Let's compare the price of tomato, onion and tea between both countries.. Compare salaries, tax paying % of people etc.. Throwing irresponsible comment can only spread negative beliefs which is highly dangerous for the nation. You have one life so find best option to live.. Uneducated and unemployed people can live in US or Europe? .. But they can live in India with lot of freebies.. We Still on the path of setting and reaching standards.. What is the real barriers are the population.. Feeding 2 or 3 meals a day to different segments of people with different diversities, communities are not dream.. Let's be wise people to have wider view.. Narrow mind will not make you satisfied..
@sankareeswaran
@sankareeswaran 3 ай бұрын
What you want to compare tell me We will compare it.
@Jeevaji14
@Jeevaji14 3 ай бұрын
​@@sankareeswaranslipper shot
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 ай бұрын
​@@sankareeswaran *good...*
@prabhuganesanin
@prabhuganesanin 3 ай бұрын
நைனா துபாய் மற்றும் சிங்கப்பூர் ரொம்ப சின்ன நாடு அந்த குட்டி நாடுகளை இந்தியா கூட சேர்த்து பார்க்காதே.
@krishnakumars2838
@krishnakumars2838 3 ай бұрын
True and genuine statement. Let us hope for the best.
@kesavankkktirupur
@kesavankkktirupur 3 ай бұрын
v good open speech sir... like this
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e 3 ай бұрын
என்ன சார் சீமான் மாதிரி பேசுறீங்க😂
@vadivelchennai3973
@vadivelchennai3973 3 ай бұрын
aama, but ivaru practicall a pesuraaru,.. Seeman uruttu raru
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 ай бұрын
ரெண்டுமே உருட்டல் தன் கோடிகணக்கில் சம்பாதிச்சா வரி கட்டணும் டா..
@TamilTigers001
@TamilTigers001 2 ай бұрын
​@@vadivelchennai3973நீ தான் உருட்டு🤣💦..🤫திரு.சீமான் சொன்ன விடயங்கள் இப்போது நடக்கிறது.. இயற்கையைப் பற்றி& வடக்கன்கள்..காவல் துறையும் அவருடைய யோசனையைப் பின்பற்றுகிறது..காவல் துறைக்கு விடுப்பு நாள் ..
@arrshath
@arrshath 2 ай бұрын
​@@vaazhgavalamudan3531 corporate tax vida thani nabar income tax rate adhigama iruku ! Comman man crores la earn panala.. Government ku varumanam varanum na corporate tax adhigarikanum..
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 ай бұрын
@@arrshath *இது என்ன logic...??? Corporate la work பண்றது common man தான்... Accumulated of workers thaan tax pay as income.. corporate taxes um subsidised la இருக்கும்..* *Corporate இலன்ன common man கு எங்க மா வேலை..??* *Individual crores la earn பன்னா 30 - 50% கூட டாக்ஸ் போடலாம்..*
@nagarajanag8079
@nagarajanag8079 3 ай бұрын
One of the best videos of yours sir, respect🎉🎉
@hillsmusic8
@hillsmusic8 3 ай бұрын
Really great
@dailysharemarketprediction287
@dailysharemarketprediction287 3 ай бұрын
1000% correct. POORER GET POORER, RICHER GET RICHER. Our Indians 90 % mostly paid DT AND IDT Remaining 1% big shot mostly paid corporate tax. ENNA KODUMA SIR😂😂😂
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 ай бұрын
சிங்கப்பூர் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ல ஒரு கோடி ரூபாய் பீசா...
@uTyouber999
@uTyouber999 2 ай бұрын
இந்திய ரூபாய் மதிப்பில். இங்கு தான் தனியார் மருத்துவமனை பெரிய இது. அங்கெல்லாம் அரசு மருத்துவமனை தான் உயர்ந்தது. அவர்களிடம் தான் முதல் தர தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை கிடைக்கும். தரமாகவும், குறைந்த விலையிலும்.
@shajahanyours
@shajahanyours 3 ай бұрын
Very good explanation
@riswanafarook6735
@riswanafarook6735 3 ай бұрын
Nice information
@abuabou7679
@abuabou7679 3 ай бұрын
Good one
@alinjinu9112
@alinjinu9112 3 ай бұрын
Very true, in Bangalore I end up paying 80:k to secure domestic electricity
@kcp5499
@kcp5499 3 ай бұрын
Well said
@joshva90
@joshva90 3 ай бұрын
Very good sub title sir, Actually, this is what my mind has been thinking for a long time.✅
@dhilsen100
@dhilsen100 2 ай бұрын
Good information ayya :)
@anandjeyaraj940
@anandjeyaraj940 3 ай бұрын
Good Speech 👌
@sasigold1893
@sasigold1893 3 ай бұрын
Super 👌👌👌
@thamaraichezhian2849
@thamaraichezhian2849 3 ай бұрын
You're absolutely correct Mr.Sundar
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 3 ай бұрын
அருமை.
@learn2day12
@learn2day12 3 ай бұрын
❤❤ sir neega solrathu 100% correct
@jeys1052
@jeys1052 2 ай бұрын
I am one of exporter but due higher GST tax system, we are not able do business with other countries. No we are zero export
@rajeshg1737
@rajeshg1737 2 ай бұрын
Sir I think you forgot one major point. Country is not separate entity just run by Government but it’s the people who make great or worst. How about sanity of our citizen compared to other country?
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 2 ай бұрын
அருமையான பதிவு அய்யா .
@manomanoj1375
@manomanoj1375 3 ай бұрын
You are great. You said 100% True.
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 2 ай бұрын
God bless you and your family sir
@mbaskar1695
@mbaskar1695 3 ай бұрын
அருமையான விளக்கம்
@venkatsan4550
@venkatsan4550 3 ай бұрын
Super
@selvarinin1859
@selvarinin1859 2 ай бұрын
In order to trade in options, should you watch nifty fut or should you watch nifty index?
@Be_fun_always
@Be_fun_always 3 ай бұрын
Sir, Cloud you please tell me how to escape from poor financial status ?
@MYKINGDOM95
@MYKINGDOM95 2 ай бұрын
நாம் ஊரில் ஒன்றும் இல்லை மக்களை தவிர ,,,அது தான் அண்ணா நிதர்சனம்
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹
@maharajnarayanan1060
@maharajnarayanan1060 2 ай бұрын
Finally someone speaking the nuances, and even who are in high tax slab doesnt get anything
@stanlyjona
@stanlyjona 3 ай бұрын
Correct. The government should consider this video. Sad part is Hospital medical tax, food Tax, Dress tax
@sarinwl9741
@sarinwl9741 28 күн бұрын
Appreciate you for sharing the truth
@pichumanichellappa8796
@pichumanichellappa8796 3 ай бұрын
Very good video. Sad truth.
@apolitical-
@apolitical- 2 ай бұрын
இங்கு மட்டுமே வரிக்கு வரி கட்டுகிறோம். நமக்கு வரும் வருமானத்தில் GST, Toll, Petrol, etc இப்படியெல்லாம் வரியாக ஒரு பெரும் தொகையை கட்டிவிட்டு, பின்பு உள்ள வருமான தொகைக்கு மட்டும் வருமான வரி கட்டுவதில்லை. ஏற்கனவே ஏதோ பெயரில் கட்டிவிட்ட வரிக்கும் சேர்த்துத்தான் வருமான வரி கட்டுகிறோம்! வருமான வரி அல்ல, வரிக்கு வரி அது
@user-wv2tv2mx1k
@user-wv2tv2mx1k 3 ай бұрын
Super sir
@msw1174
@msw1174 3 ай бұрын
சூப்பர் video
@BalajiBalaji-yh4uu
@BalajiBalaji-yh4uu 3 ай бұрын
Good speech
@mr.rahman11
@mr.rahman11 2 ай бұрын
Nalla pathivu
@v2josh446
@v2josh446 3 ай бұрын
Yes Tax is paying for everywhere.... it's indirectly impacting financial growth of middle people ..
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 2 ай бұрын
Very true sir
@baskar.k
@baskar.k 2 ай бұрын
You are right .. Toyota Camry hybrid cost 50 lakhs rupees in India but the same car costs 30K USD in US (around 25 lakhs rupee )
@pandiyarajan3977
@pandiyarajan3977 3 ай бұрын
மிகச் சரி
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or 3 ай бұрын
Good video
@machine8344
@machine8344 2 ай бұрын
Aap party has done this service in Delhi excellent way, as 100+ govt students got selected in jee mains this year.
@jayarajtamil5593
@jayarajtamil5593 3 ай бұрын
You have guts sir
@gurustalwart
@gurustalwart 3 ай бұрын
Sir, put a video on inheritance tax.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН