Пікірлер
@primeroseflorist2633
@primeroseflorist2633 Сағат бұрын
இன்னைக்கு வரி கட்டாமல் சீல் வச்சுட்டாங்க
@Tamizhan001
@Tamizhan001 3 сағат бұрын
வரி கட்டணுமுன்னு சொன்னா ஏண்டா குண்டி எரியுது உனக்கெல்லாம்
@rajmohansg
@rajmohansg 3 сағат бұрын
வரிக்கொள்ளையில் பொதுமக்களை கூட்டாளியாக்கிவிட்டால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். என்ன ஒரு ராஜ தந்திரம். சில கோடி மக்களுக்கு ஆக்கம் 120 கோடி மக்களுக்கு அழிவு. நீ 1000 ரூபாய் சம்பாதிக்க பத்தாயிரம் பேருக்கு 10 ரூபாய் இழப்புக்கு நீயும் ஒரு காரணமாக இருக்காதே. ஏழைகளின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஐயா.. உங்கள் கருத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். உண்மையை உலகிற்கு காட்டுவோம்.
@rajmohansg
@rajmohansg 6 сағат бұрын
உண்மைய தெளிவா சொல்லிட்டீங்க.. GST - will make rich the richer and poor will become poorer.. This is killing entire lower middle class and middle class people.. They will get all tax money and give it to richest persons as a loan and they will waive off later.. Literally killing innocent people's life.. This politicians work for corporates..not for the public.. Public remains idiot always.. No GST and No income tax for the people earning less than 10 lakh per annum. மக்களை கொடுமை படுத்தாதீர்கள் அரசாங்கமே. 30% income tax + 28% GST மொத்தத்தில் வருமானத்துல 58 % அரசாங்கமே திரும்ப புடிங்கிடுது. 10 லட்சம் சம்பாதிக்கிறவங்ககிட்ட 4 -5 லட்சம் அரசாங்கமே புடிங்கிடுது.. ஏழைங்க கிட்ட இருந்து பிடுங்கி பணக்காரனுங்களுக்கு உதவி பண்ணுறீங்க.. கார்ப்பரேட் காவலாளிகள்.. .. எந்த அரசாங்கமும் ஏழைகளை முன்னேற்றப் போவதில்லை. ஏழைகளிடம் இருந்து கொள்ளை தான் அடிக்கிறார்கள். யாரோ சில ஆயிரம் பேரை பெரும்பணக்காரனாக மாற்ற 100 கோடி மக்களை வாட்டி வதைக்கிறது அரசு.. 😢😢 இந்த மக்களுக்காக வருந்துவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நடுத்தர ஏழை மனிதனாய் நகர்கிறது வாழ்க்கை. 😢😢 கோடிக்கணக்கா கொள்ளையடிக்கிறனவுக்கும் 12000 சம்பாதிக்க 12 மணி நேரம் வேலை செய்றவனுக்கும் ஒரே GST.. இதவிட கேவலமா வேற எதுவும் இருக்காது..
@Irshadhind
@Irshadhind 9 сағат бұрын
As awsome as usual, u have a lot of guts, which many youtubers lack to speak the truth. Huge respect to u, sir. Please keep us updated regarding this issue. Salute from coimbatore.
@malaramalingam8351
@malaramalingam8351 20 сағат бұрын
75 வயதைக் கடந்தவர் சம்பாதிக்க இயலாதவர்கள் ஜீ எஸ்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை விபரமாக வெளி நாட்டை ஒப்பிட்டு பேசுங்க சார் நீங்க பேசுவது நிர்மலாவின் செய்திகள் போல் இருக்கிறது நன்றி 😂😂
@ganesh.r2754
@ganesh.r2754 21 сағат бұрын
Gold, silver, diamond ku 3%
@muthukannan1250
@muthukannan1250 23 сағат бұрын
Ground nut oil Rs.80/- before Corana in 2019. Now, Branded Ground nut Oil Rs.180/- per litre. so 120%.
@muthukannan1250
@muthukannan1250 23 сағат бұрын
I stand in your leg.
@mahavenkatesh5184
@mahavenkatesh5184 Күн бұрын
gowr appa shere வாங்கருது செப்டியா sar
@murugasenmurugan9869
@murugasenmurugan9869 Күн бұрын
Vazhga valamudan
@chandra71566
@chandra71566 Күн бұрын
Sir. 90% mutual funds given more than 10% on long term.
@Kandasamy7
@Kandasamy7 Күн бұрын
8:00 நிமிடம் வரை gst தான் பிரச்சனை என்பது புரிந்தது, அதன் பிறகு input credit கிடையாது என்பது புரியவில்லை. input credit என்றால் என்ன? என்பதை முதலில் விளக்கம் தந்து விட்டு பின்னர் அதை பற்றி பேசி இருந்தால் நன்றாக இருக்கும்.நான் இந்த காணொளியை பார்க்கும் போது 87,811 பேர் பார்த்து புரிந்து உள்ளனர். நீங்கள் சிங்கப்பூர் அரசு சாமானிய மக்களுக்கு gst voucher தருகிறார்கள், மேலும் இவ்வளவு தொகைக்கு மேல் தான் gst விதிக்க வேண்டும் என தீர்வு தந்து இருந்தாலும், உங்கள் தீர்வை நிதி அமைச்சர் ஏற்க வாய்ப்பு இல்லை, அதற்கு தீர்வு இந்த காணொளியை பார்த்து மக்கள் புரிந்து கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும்.இவர்களில் மூலமாவது தீர்வு கிடைக்க வேண்டும்.உங்களுடைய காணொளியை நிதி அமைச்சர் பார்ப்பார், ஆனால் வெளியே அப்படி ஒரு காணொளி உள்ளதா? அதை எல்லாம் பார்ப்பதற்க்கு நேரம் இல்லை எனவும், மக்களை தேச விரோதி ஆக்குகிறார் என ஏதாவது சட்டம் மூலம் வழக்கு பதிவு செய்ய முடியுமா? என நேரம் ஒதுக்குவார்கள்.
@flipperboy18
@flipperboy18 Күн бұрын
Sir this looks similar Flash Crash caused by Navinder Singh Sarao but its happening in Seconds instead of minutes.
@gobinathsubramaniam6541
@gobinathsubramaniam6541 Күн бұрын
GST affects individual only, being same is collected from end used and remitted to Government by the seller/service recipients, were in many no guarantee that they are remitting to Government what they have collect. More over we caun't compare with developed nation such Singapore, revenue needed for development of country infrastructure, you conclusion of last suggestion welcome.
@bsrajan9155
@bsrajan9155 Күн бұрын
பாராட்டுக்கள் சுந்தர் சார்!!
@ravisr3401
@ravisr3401 Күн бұрын
Indian Govt is literally killing the goose that lays golden eggs, viz the taxpayer, by squeezing the last penny from him/her in form of direct and indirect taxes and with absolutely no benefit to the taxpayer and with a population of 1.4 billion only 5 million files returns and of which 2.2 million pays taxes. Govt should increase it's tax base drastically instead of burdening the miniscule number of tax payers. Indirect taxes are actually killing the economy and leaving less money in the hands of taxpayer and increasing inflation.
@dontsay6916
@dontsay6916 Күн бұрын
SIBI ban la irukingala😂
@vinayakster
@vinayakster Күн бұрын
to the dot thank you Sir
@sjohnaugustinh7608
@sjohnaugustinh7608 2 күн бұрын
அருமை அய்யா 🎉🎉🎉
@sukumarchandran3010
@sukumarchandran3010 2 күн бұрын
That's TRUE but this is also same with any political party
@skgowrisshankar
@skgowrisshankar 2 күн бұрын
❤ vera level sir neeinga.. Im a Big fan of you 10/7/2024 🎉
@gopi2413
@gopi2413 2 күн бұрын
You should support removing margin increase and also why sebi charges are charged in intraday. Discount brokerage should run as of now and get large turnover benefits
@rajanrg
@rajanrg 2 күн бұрын
அட போய்யா. இலவசம் பாத்து ஓட்டு போடுவாங்களாம். ஏமாற்று இட ஓதுக்கீடு வாக்குறுதிகளை நம்பி வோட்டு போடுவாங்களாம். அப்படி ஆட்சிக்கு வரும் கட்சிகள் கிட்ட எந்த வகை ஆட்சி எதிர்பார்க்க முடியும். காங்கிரஸ் அல்லது குடும்ப கட்சிகள் ஆளும் மாநிலங்களில் என்ன பாலும் பழமும் ஓடுகிறதா ? ஒரு ம**** வும் ஆகாது. பி சிதம்பரம் 15 வருடம் வருமான வரியில் வெறும் 500 சலுகை தந்து ஓட்டினார் இந்த அம்மா 15 வருடம் வருமான வரி சலுகை 10000 + 12500 என கொடுத்து பிச்சை போட்டு ஓட்டுகிறார் . வீட்டுவரி வட்டி சலுகைகள் சேமிப்பு சலுகைகள் எல்லாவற்றையும் தூக்கிய பின் இந்த 22500 ரூபாய் சலுகை 0 ஆகும். ஆனால் 7 லட்சம் வரை வரி கட்ட வேண்டாம் என்ற சலுகை நல்லது. ஆனால் 7 முதல் 9 லட்சம் வரை உள்ளவர் இந்த வரி சலுகை இழப்பை கட்டுவது மாதிரி வைத்து விட்டார்கள். எந்த நிதி அமைச்சரும் நம் போன்ற மத்திய வர்க்கத்துக்கு அல்ல.
@sriramv1635
@sriramv1635 2 күн бұрын
Sir, When you compare a country, you should also consider overall population, Country's debt level, poverty level, Infrastructure, Govt freebies etc. Singapore Politicians can't do anything better in India for the present situation even if get an opportunity
@sabeerali9506
@sabeerali9506 2 күн бұрын
சங்கிகள் உங்களை எதிப்பார்கள். ...
@sabeerali9506
@sabeerali9506 2 күн бұрын
100000 ரூபாய்க்கு 24%மூன்று வருடத்தில் 72000வருகிறது...இரண்டு மடங்கு ஆகவில்லையே ஐயா....
@gmahalingam2057
@gmahalingam2057 2 күн бұрын
பொய்யான செய்தி பரப்பு. ஜிஎஸ்டி முன்பு‌ 35 சதவீதம் வரிகள் இருந்தது. அது வெளியே தெரியாது. ஜிஎஸ்டி முன் CST VAT Entry Tax Excise , இருந்தது.
@balajiks2k
@balajiks2k 2 күн бұрын
For GST, any service provider has to pay the GST from their profits as they are giving a service to consumer. But only in India, the GST is passed on as a burden to consumer. Consumer is user of service and not provider, so why should consumer pay the GST ??? Given any thought on this !!!
@PriyaBS5917
@PriyaBS5917 2 күн бұрын
This person doesn't know the difference between direct and indirect taxes. In Singapore there are not many goods and services as in India. Also in Singapore nobody can sell even a newspaper without a bill. If you can regulate all the sales with proper bills, you can talk loudly like this.
@mohandas6
@mohandas6 2 күн бұрын
Loose talks
@mohamadjaffer5
@mohamadjaffer5 2 күн бұрын
59,000rs Ena da charge panraa
@mechanic639
@mechanic639 2 күн бұрын
Dear sir very good information about gst and income tax return department. Sir you had given good solution for the gst department and income tax department we need to share this video all over india to reach finance ministry. ❤🎉
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 2 күн бұрын
Know your height Mr.Sundar.Dont create fools.
@aruljo007
@aruljo007 2 күн бұрын
இதைவிட கொடுமை என்னவென்றால் நான் ஹெல்த் இன்சூரன்ஸ் செலுத்தும் பொழுது அதன் பிரிமியத்தில் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது அதன்பின் நான் மருத்துவ செலவிற்கு அந்த இன்சூரன்ஸ் தொகையை பயன்படுத்தும் போது அதிலும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை அதிகமாகிக் கொண்டிருக்கிறது காரணம் என்னவென்றால் இது ஒரு முக்கிய காரணம் ,,18% தான் ஜிஎஸ்டி செலுத்துகிறோம் என்று நினைப்பது தான் தவறு ,,,ஏனென்றால் மருத்துவமனைகளிலும் மேற்கொண்டு ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது. நாம் கண்ணுக்குத் தெரியாமல் நிறைய இடங்களில் ஜிஎஸ்டி கட்டிக் கொண்டே இருக்கிறோம்.😭
@muralichiyan
@muralichiyan 2 күн бұрын
athukku than income tax ah 0 aakka sollanum
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz 2 күн бұрын
அது நமக்கு தெவசம் தான் செய்யும் வேற ஒன்னும் செய்யாது
@kannanmafil
@kannanmafil 2 күн бұрын
Super sir congratulations......
@Karthick.MS.5697
@Karthick.MS.5697 2 күн бұрын
ஒரு இலட்சம் இருந்தா Class attend பன்ன முடியுமா Sir
@t.n.janarthanan3801
@t.n.janarthanan3801 2 күн бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்றைய நீங்கள் வெளியிட்ட வீடியோவில் இந்த வீடியோ பைனான்ஸ் மினிஸ்டர் பார்த்தாலும் மாற்றம் ஏதும் செய்ய மாட்டார்கள் அவரவர்கள் இந்த கவர்மெண்ட் கஷ்டப்படும் அடிமட்ட தொழில் செய்யும் வியாபாரிகள் அனைவரையும் சுரண்டி கார்ப்பரேட் நிறுவனம் செய்யும் நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் இந்த கவர்மெண்ட் அடி மட்ட வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கிடையாது
@murugesanponnaiah5531
@murugesanponnaiah5531 2 күн бұрын
இவரும் சங்கை விடாம ஊதிகிட்டுதான் இருக்காரு, ஒருநாள் , நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்.
@rajajith1947
@rajajith1947 3 күн бұрын
niye fradukara paya..sebi banned you..
@rajashekar6788
@rajashekar6788 3 күн бұрын
Thank you sir for good advice
@vigneshkannan6636
@vigneshkannan6636 3 күн бұрын
Hopefully the change you suggested is considered sir, thank you for the video.
@judeyroy
@judeyroy 3 күн бұрын
Intha video paathu FM ungala ethuvum sieyama iruntha santhosham
@MrBaladeepak
@MrBaladeepak 3 күн бұрын
One of the good video
@madbin55
@madbin55 3 күн бұрын
GST is not new. There was sales tax for products . Nobody questions it.
@selvapaul9798
@selvapaul9798 3 күн бұрын
சார் யாருக்குமே வரியே இல்லாம ஒரு பட்ஜெட் போடுங்க சார்.
@manuthangappan3547
@manuthangappan3547 3 күн бұрын
Supply and Demand increases price of the particular product, not GST.
@r.v.k9694
@r.v.k9694 3 күн бұрын
சிக்கப்பூரில் ரேசன் கடை இருக்கிறதா? மகளிர் உரிமைத் தொகை உள்ளதா? இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வரும்?