மனைவிக்கு Heart Problem உதவிக்கு வந்த சிவகுமார், ரஜினி! - Tamizharuvi Manian Hospital Experiences

  Рет қаралды 85,691

Wow Tamizhaa

Wow Tamizhaa

6 ай бұрын

Part 1: • அலோபதி வேண்டாம் சித்த ...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#tamilaruvimanian #tamilaruvimaniyanspeech #politics #politician #current #currentaffairs #currentaffairstoday #thankarbachan #rajini #rajinikanth #superstarrajinikanth #superstar

Пікірлер: 117
@Damo19691
@Damo19691 6 ай бұрын
Super அருமை அம்மா நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
@saravananmds9213
@saravananmds9213 6 ай бұрын
இவர் ஒரு சிறந்த பேச்சாளர் பணம் கொடுத்த போதும் எதை பற்றி பேச வேண்டுமோ அதை‌ சிரிப்பாக சிரிக்க வைக்கும் வகையில் பேசுவார்
@prasadsad4196
@prasadsad4196 6 ай бұрын
சாதாரண ஏழை மக்களின் நிலையை நினைவு படுத்திய தற்கு நன்றி ஐயா.......
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 6 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் உண்மை
@kanthavelanchockalingam114
@kanthavelanchockalingam114 6 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் தமிழருவி ஐயா வாழ்க நலமுடன் மனையாளுடன்.
@mangalakshmil7964
@mangalakshmil7964 6 ай бұрын
ஐயா உங்கள் மனைவிக்கு நடந்த உண்மை எல்லாம் தனி அந்த உண்மை எல்லாம் நீங்கள் உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சிறந்த ஒரு மருத்துவருக்கு சமம்🙏
@shanmugasundaramsundaram9114
@shanmugasundaramsundaram9114 5 ай бұрын
மிக சிறந்த பேச்சாளர் மிக சிறந்த எழுத்தாளர் தன் மனைவியை பற்றி கூறும் இடத்தில் கண்ணீர் மல்கிறது . உண்மையை சொன்ன விதம் அருமை அய்யா - ஷண்முகசுந்தரம் - கோவை - 16
@jafarjaman8514
@jafarjaman8514 29 күн бұрын
Yes 100% correct ✅
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 4 ай бұрын
அம்மா நலமுடன் வாழ இறைநிலையில் நின்று வாழ்த்துகிறோம்
@TheKrishnan2441837
@TheKrishnan2441837 5 күн бұрын
தங்கள் துணைவியார் நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் 🎉
@anandbaskar5734
@anandbaskar5734 6 ай бұрын
நல்ல மனிதர்களை இறைவன் தான் காபாற்ற வெண்டும்
@jayajaya-er5ff
@jayajaya-er5ff 6 ай бұрын
அய்யா நீங்கள் சொல்ல சொல்ல அம்மாவுக்கு என்ன ஆகிடுமோ என் நினைத்தேன் அப்பாடா அம்மா நூறு ஆண்டுகள் வாழவேண்டும் வாழ்த்துக்கள்
@socialnetwork3178
@socialnetwork3178 6 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த உங்கள் உள்ளம் உண்மையை உரக்கச் சொன்னது மிக பெரும் வெற்றி பெறுவார்கள் மற்றவர்கள் மிக சிறந்த உண்மை உலகமே போற்றும் உங்களை வாழ்த்துகள்
@bglr2011
@bglr2011 5 ай бұрын
Thanks Sir for the wonderful and real speech which is going around us.
@tkchandramouli7605
@tkchandramouli7605 6 ай бұрын
இவர் சொல்வதெல்லாம் உண்மை, சிறந்த ஒழுக்க சீலர், நம்புவோம்.
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 6 ай бұрын
இது வஞ்ச புகழ்ச்சி யா..
@tamilthuli8807
@tamilthuli8807 6 ай бұрын
களவானி
@aruldhas9116
@aruldhas9116 4 ай бұрын
அம்மா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க.
@sekarganapathy3261
@sekarganapathy3261 6 ай бұрын
Really touched by his speech. Allopathy is mistery .one doctor says something. And we have consult many doctors to treat . Pathic
@ashokchackravarthy7527
@ashokchackravarthy7527 5 ай бұрын
U are great.
@ravikumarnarayanan7189
@ravikumarnarayanan7189 5 ай бұрын
Arumai
@mckannan2029
@mckannan2029 6 ай бұрын
Bad time played very well.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@swamykasinathana7198
@swamykasinathana7198 5 ай бұрын
Namaskar sir.g God bless your wife with good health and happiness and pray for early recovery and requested to continue Nattu Marunthu
@deivanayagam1959
@deivanayagam1959 6 ай бұрын
Best dad and daughter.
@manikkamn5736
@manikkamn5736 Ай бұрын
Great man
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 5 ай бұрын
உண்மை
@selvakoperumal1988
@selvakoperumal1988 5 ай бұрын
நான் பாரதிராஜாவின் இதய அறுவை சிகிச்சை செய்து உண்ட அனுபவம் உள்ளது மருத்துவமனையின் சேவை உண்மையில் ok இதில் குறிப்பிடத் தகுந்தது. செவிலியர்களின் தாய் போன்ற அனுசரணையான கவனிப்பு எனக்கு ஆப்ரேஷன் செய்தவர் டாக்டர் அற்புதமான மருத்துவர்
@bernadettemel2053
@bernadettemel2053 6 ай бұрын
En bypass done by Dr Ramakant Panda. 4 blocks still running steady. Almighty's grace.Jesus gave new life
@mirzabfarooqahmedbaig1216
@mirzabfarooqahmedbaig1216 6 ай бұрын
Well done sir some time we must switch over t other than allopathy medicine sir
@rameshhariharan2623
@rameshhariharan2623 6 ай бұрын
Karma always repeat for everybody including u and me,
@indiasoso590
@indiasoso590 3 ай бұрын
Super man promptman😢❤
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 6 ай бұрын
Iya my husband the same broblem 2021 may star health insurance 2010 i pay every year this policy bill come k mc hospital 217000 bill iya i pay my hand money30 thousand iya same broblem
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 5 ай бұрын
ஊர் அறிந்த உங்களுக்கே இந்த அனுபவம் கிடைத்தது.இப்போது மருத்துவம் வியாபாரம் நோக்கமே. ஏழை மாணவர்களை ஊக்குவிக்க கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.அரசு மருத்துவமனை அதிகம் இருக்க பேசுங்கள்.
@sundararamanramachandran492
@sundararamanramachandran492 5 ай бұрын
My husband slowly entering dimentia sudden change this is Iya can u please guide
@rajendrantk6017
@rajendrantk6017 6 ай бұрын
Verum semparuthi ethazkal 5 .1tumler nerril neram marumvari boilsaithu 48 days kudithuvara kunamakum.for me 15 years nostud no bipass.natural bipass happened.
@varatharajuvaratharaju9590
@varatharajuvaratharaju9590 5 күн бұрын
Ayya Amma pala kalam vaala vendum
@truenews3476
@truenews3476 6 ай бұрын
அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
@ultrongaming7031
@ultrongaming7031 5 ай бұрын
இறைவனின் ஆசியுடன் நல்லநிலமையில் வாழ இறைவனை துணை என்றும் இருபார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉 குண்டு மணி
@krishna_kannan_science
@krishna_kannan_science 5 ай бұрын
I am terrified learning more about Allopathy.
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 6 ай бұрын
Narmayanavar .
@kathiresanvelusasmy9873
@kathiresanvelusasmy9873 5 ай бұрын
I will Help you for your All Health problems !
@bglr2011
@bglr2011 5 ай бұрын
Yes sir you are absolutely right, now a days we can't go to hospital with the confidence they will cure but damn sure our insurance amount will go to them within 3 or max a week.i lost my father within a week after getting discharged from a hospital in tambaram for a common issue. They continue with treatment till the insurance amount get over. In the next day they hesitate my request to treat my father for another 2 days. The doctors and the staff nurse treated us as a illiterate people doesn't share any information or report . Damn sure these guys will suffer a lot during their last days no one will come and look them. These doctor's and who run it will go to hell only
@narayananparandappalli1361
@narayananparandappalli1361 6 ай бұрын
வாழைக்காயில் நேர்மை, எளிமை உடயவர்களுக்கும், கஷ்டங்கள், வாந்தாலும் இறுதியில் வெற்றி தான். கடவு ள். உண்டு.
@rathinasamymithun828
@rathinasamymithun828 6 ай бұрын
அரசாங்க மருத்துவமனைகள் இத்தனை இருக்கும்போது தனியார் மருத்துவமனையில் மனைவியை சேர்த்தது ஏன்
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@taurusvirischigam
@taurusvirischigam 6 ай бұрын
Hospitals chart usage of equipments based on hourly or daily usage of equipments... where were you people when Hospitals and Medical Practise were brought under the ambit of Consumer Protection Act... every thing is itemized cost and factored in pricing... when you go to movie.. no one asks.. when going to a doctor suddenly doctors have to become angels... who will foot the maintenance bill and loans...
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 6 ай бұрын
Exactly ! Only when our purse gets drained , start criticizing . Medical science study ,getting a seat, establishment of Hospitals ,maintaing it , employing staff Dr's. Nurse, complementary staff, medicines ,equipments etc. have become costly. So treatment becomes costly commensurate with maintainance. But Life expectancy has increased. It is not correct to criticize, but to go for alternate medicines and treatment. Choice is ours !
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 6 ай бұрын
Ayya romba santhosam. Unga wife noorandu vaza vazthugirom.
@venkateswaranka9464
@venkateswaranka9464 6 ай бұрын
Byepasssurgery,at,best,cost, 3to5lalhs,not,forty,lakhs
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 6 ай бұрын
Sir ..kind rgds..but dont spoil whole Doctor fraternity..its very reprehensible act .
@senthilkumars9288
@senthilkumars9288 5 ай бұрын
ஐயா மருத்துவரை பற்றி மக்கள் மத்தியில் எடுத்து செல்லுங்கள் புன்னியம் கிடைக்கும்
@rathinasamymithun828
@rathinasamymithun828 6 ай бұрын
மருத்துவ துறையில் பட்டம் பெற எவ்வளவு சிரமம் தெரியுமா, லஞ்சம் வாங்கும் துறை அதை விட மருத்துவர் மேலானவர்கள்,
@swaminathans6124
@swaminathans6124 5 ай бұрын
தஞ்சாவூர் சித்தர் தொலைபேசி எண் வேண்டும் நன்றி
@sagayarani9877
@sagayarani9877 4 ай бұрын
எனக்கும் வேண்டும்.இத நி லமைதான்.என்.அண்ணனுக்கு
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 5 ай бұрын
As per his own statement ,his wife seems to have developed a valvular problem in the heart which is a mechanical defect and that needs only replacement .if he had chosen siddha treatment ,it is absolutely fine .Its his prerogative but that doesnt mean one can degrade allopathy . This is the treatment as per allopathy .Fortunately he has not spoken ill of any of the doctors who had treated her .This attitude of condemning allopathy is not good . One can choose any form of therapy as per his wish . But then why did he not mention the names of the hospital instead the name of KMCH figures in the video .How come ?
@harishahimas6217
@harishahimas6217 6 ай бұрын
அது SRM மருத்துவ மனை இதைவிட மோசம்.
@taurusvirischigam
@taurusvirischigam 5 ай бұрын
Do not go to hospital in future ....
@vidyaraju6954
@vidyaraju6954 6 ай бұрын
Pala doctors kollaikarartha n Namba koodathu
@jayanthikv1597
@jayanthikv1597 6 ай бұрын
அந்த சித்தர் யார்? விலாசம் தரவும்
@rrplastics2990
@rrplastics2990 6 ай бұрын
வீரபாகு
@saikumarkrishnan
@saikumarkrishnan 5 ай бұрын
kzfaq.info/get/bejne/mtNnZqpz1Z6vc4E.htmlsi=_Lc6SBY_cbwzP3tA
@Nagfo
@Nagfo 5 ай бұрын
Why everyone going to chennai for medical treatment. Please come to South like Kanyakumari district. Medical is very cheap as compare to chennai
@bglr2011
@bglr2011 5 ай бұрын
Hello Sir, my friend told In Tirunelveli itself now we are not able to find good hospital. Gone are the days
@Nagfo
@Nagfo 5 ай бұрын
Come to Nagercoil
@tam_chris20
@tam_chris20 6 ай бұрын
Next time someone gets a heart attack go to the siddha doctor directly
@kalyanivenkatasubramanian1612
@kalyanivenkatasubramanian1612 5 ай бұрын
Any best sidhdha doctor for neuro medicine
@shanmugasundaramramachandr6070
@shanmugasundaramramachandr6070 6 ай бұрын
Why he is going to all top hospitals instead going to government hospitals which gives good treatment to lot of poor people. Lot of doctors working in government hospitals are doing very good work. Think about their work during Covid. Blaming in general is foolishness.
@rajagopalanv1132
@rajagopalanv1132 6 ай бұрын
தங்களுடைய மனைவியின் உடல்நல சிகிச்சை குறித்த பொது வெளியிலான தங்களது இந்த பேச்சும் அதற்காக தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் நினைக்கும் போது மனது கலங்குகிறது. அந்த எம்பெருமானார் அருளால் தங்கள் மனைவி பூரண குணம் பெற்று தீர்க்க ஆயூளைப் பெற பிரார்த்திக் கின்றேன். நல்லவர்களின் வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதுமே தீராத சோதனைக்கும் மாறாத சோகத்துக்குமே உட்பட்டது.
@karunakaran3112
@karunakaran3112 4 ай бұрын
He spoiled his career by changing stance very often. Frequently defects parties loosing his relevance in politics.
@soundappans4081
@soundappans4081 5 ай бұрын
Antha dakder varumana vari 4000000 laksathirkku 20% vari kattinana
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 5 ай бұрын
40 years repeat and so you could not act actively in dmk
@subramanianmoburichetty6020
@subramanianmoburichetty6020 6 ай бұрын
நண்பர்கள் உதவியை பெற்று கொள்ளாத இவர் புகழ்வது நண்பர்களால் பிழைப்பு நடத்தும் அண்ணாமலை யை.
@karthick.r6677
@karthick.r6677 6 ай бұрын
Mbbs முடித்ததும் MD படிப்பதற்கு 60 lakh ஆகிறது. எவ்வாறு கட்டுவது
@user-gb5dk8ik9k
@user-gb5dk8ik9k 6 ай бұрын
மருத்துவகாப்பிதிட்டம்திமுககொண்டுவந்தது
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
So vat?
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 ай бұрын
தலைப்பு சரியில்லை. சிண்டு முடிதல். சித்த வைத்தியம் காப்பாற்றியது - இந்த தலைப்பே சரி.
@PremaLatha-ij6ld
@PremaLatha-ij6ld 5 ай бұрын
Iya ungal wife nalam pera andavan arul kidaikkum Jai Shree Ram
@prakashrao8077
@prakashrao8077 6 ай бұрын
You have wasted your precious time. You could have earned money and got her medical insurance
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
Dont hurt him, he has devoted himself for integrity,honesty. Very rare breed of person
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 6 ай бұрын
He is kicking the feet of Rajinikanth! But he didn't helped him!
@pandianu2555
@pandianu2555 6 ай бұрын
Dr ordecoits
@SureshK-mg2ep
@SureshK-mg2ep 5 ай бұрын
Onnumey theiyathan nee eppavumey ulluruvai.
@21gayathrisanthanam12
@21gayathrisanthanam12 5 ай бұрын
முதல்வர் காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர்டா வெண்ண
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
Talk with some respect
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 5 ай бұрын
திட்டத்தால் கலைஞர் குடும்பம் நன்றாக இருந்தது...
@manokarthick2151
@manokarthick2151 5 ай бұрын
சரிடா தாய் லி @21gayathri உங்கோத்த பொண்டாட்டி புண்டைய கிழிக்க @21gayathri
@shreenadarajah
@shreenadarajah 6 ай бұрын
This man is a stray dog, in Tamilnadu how many people getting treatment every day anymore talking about it and asking help. This man honourably begging. Shame less creature
@prakashrao8077
@prakashrao8077 6 ай бұрын
You don’t have to use derogatory words ! Be civil ! We are all humans and make mistakes!
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 6 ай бұрын
Yes he is a stray dog! Got lumpsum from RSs! Licking the feet of rajini! he speaks about kamaraj! Fake man!
@premnathxavier4698
@premnathxavier4698 6 ай бұрын
Don't presume all people are like you
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
Whom did he beg to, how do u know that?
@shreenadarajah
@shreenadarajah 5 ай бұрын
@@balachandarkrishnamurthy2633 He is aiming only NRIs. we have seen here people lobbying to support him financially to bail him out of his hardship
@AJAYKUMAR-kc2jy
@AJAYKUMAR-kc2jy 6 ай бұрын
Nee Jayada vakina pannam 100 cries atha enna seithaie
@josephandrews5467
@josephandrews5467 6 ай бұрын
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. அதன் பெயர் கலைஞர் காப்பீட்டு திட்டம் .
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 6 ай бұрын
நட்பில்செய்யும்உதவியைபெற்றுகொள்ளவேண்டும். அதிகநேர்மைஅன்புதுணையைஇழக்கவேண்டியதுவரும். திருப்பி செலுத்த. உங்களுக்கும்காலம்வரும்
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
Kadan anbai murikkum. Mariyadai irikkadhu
@palaniwhale544
@palaniwhale544 5 ай бұрын
Othaa nee ellaam ethukkudaa vaazhara poi sethu po
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 5 ай бұрын
Mind ur language pls
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 44 М.
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 45 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 699 М.
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 8 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 3,6 МЛН