மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி

  Рет қаралды 2,176,642

ApoorvaAudios

ApoorvaAudios

4 жыл бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் வீரமணி கண்ணன் மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி
108 Karuppasami Potri Tamil Devotional Song on Lord Karuppasamy Lyrics By Kavignar S.Sathiyaseela Pandian, Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 1 000
@sharmilapandi9035
@sharmilapandi9035 4 ай бұрын
கருப்பு சாமி நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஓம் கருப்பு சாமியே போற்றி எங்களை பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா
@crichigh9863
@crichigh9863 Ай бұрын
இப்போ குழந்தை எப்படி இருக்கு
@pandiselvam2838
@pandiselvam2838 Ай бұрын
.🙏:🙏🙏🙏.
@chandraragav4106
@chandraragav4106 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻⚡
@BalaMurugan-qr5hm
@BalaMurugan-qr5hm Жыл бұрын
அய்யா கருப்பையா உன்னை வழிபடும் அனைத்து நல்லுள்ளங்களையும் காத்து அருளுமையா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mariappant4428
@mariappant4428 9 күн бұрын
வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿
@muthukrishnan3919
@muthukrishnan3919 14 күн бұрын
அப்பனே கருப்பசாமி தொழில் துவங்க வழி காட்டி துணையாக இருந்து காக்க வேண்டும்
@englishclub2742
@englishclub2742 2 жыл бұрын
அய்யா கருப்பா என் குடும்பத்தை காப்பாற்ற வா. என் கோரிக்கையை நிறைவேற்று.
@valarmatheedevarajoo2830
@valarmatheedevarajoo2830 Жыл бұрын
😢
@saravananeswaran8016
@saravananeswaran8016 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பண்ணசாமி போற்றி போற்றி
@nagarajmeena4889
@nagarajmeena4889 25 күн бұрын
என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்க கருப்பசாமி ஐயா
@pandiyanpalani9489
@pandiyanpalani9489 Жыл бұрын
அய்யா கருப்பு சாமி துணை ஓம் அய்யா கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி கருப்பு அய்யா ஏங் கு லா விலக்கு கருப்பு சாமி துணை
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எல்லா கடவுளுக்கும் காவலாக காக்கும் கருபண்ணசாமியே உலகில் அனைவரையும் காவல்காத்து அருள வேண்டுகிறேன் கருப்பண்ணசாமியே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@veeraveeras9996
@veeraveeras9996 Жыл бұрын
ஐயா பதினெட்டாம்படி கருப்பர்சாமி துணை. இழந்த உணர்வை மீண்டும் கொடுத்து எழுந்து நடக்க வைப்பாயாக கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏
@sarathk3905
@sarathk3905 9 ай бұрын
என்னை காத்துக்கொண்டு இருக்கும் முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமியே போற்றி போற்றி
@selvakumar-tr6bb
@selvakumar-tr6bb Жыл бұрын
கருப்பண்ண சாமியே போற்றி போற்றி என் கஷ்டங்களை தீர்ப்பாய் போற்றி போற்றி
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
அய்யாவே எங்க குலசாமியே ,எங்க குடும்பத்தை, தீயர்களிடமிருந்தும்,தீயசக்திகளிடாமிருந்தும் கருணையுடன் காத்து இரட்சித்து அருள் புரியுங்கள் அய்யாவே!
@Aadhithiyan128
@Aadhithiyan128 2 жыл бұрын
எங்க குலம் காக்கும் கடவுள் கருப்பன்
@KKSEMPEROR
@KKSEMPEROR 3 жыл бұрын
மதுரை விமானம் நிலையம் அருகில் ஶ்ரீ மலையாண்டி கருப்பு சாமிபோற்றி ....வலையங்குளம்
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
ௐ ஸ்ரீ கருப்பசாமிஐய்யாஎங்களைகாக்கவாரும்மைய்யா
@BoopathyBoopathy-nc6uw
@BoopathyBoopathy-nc6uw Ай бұрын
கருப்பு சாமி எனக்கு பிடித்த வாழ்க்கை என் புருஷன் கந்தன் தான் என்னுடைய உயிர் என் புருஷனுடன் என்னை சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அப்பா கருப்பா நீங்கள் தான் ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் சாமி
@thangarajmanikandan121
@thangarajmanikandan121 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் போற்றி🙏🙏🙏
@aishwaryaaishwarya6597
@aishwaryaaishwarya6597 9 ай бұрын
😢
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
எங்க குலசாமியே எங் ககல குடும்பத்தையும் தீயாவர்களிடமிருந்தும்
@muthulakshmik9285
@muthulakshmik9285 Жыл бұрын
Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri Om karuppana samya potri 🌹🌹🌹🌹🌹🌹🙏🙌
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
ௐ ஸ்ரீ அலிதாங்கயவித்மஹேமஹாஸாஸ்தாபரிவராயதீமஹி தன்னோகருப்புசாமிப்ரோஸதயாத்
@sathyaseelankirujalini8946
@sathyaseelankirujalini8946 Жыл бұрын
நீதான் எல்லா நல்ல உள்ளங்களுக்கு துணையா இருக்கனு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-ep4md
@SaravananSaravanan-ep4md 3 жыл бұрын
சபரிமலை கருப்பசாமியே என்னை கெட்ட தீய சக்திகளிலிருந்து காப்பாற்று
@kathirkannan8228
@kathirkannan8228 11 ай бұрын
பதினெட்டாம்படி கருப்பா போற்றி போற்றி உருமணக்கருப்பா போற்றி போற்றி மாரநாட்டு கருப்பா போற்றி போற்றி❤❤❤
@user-jc1ez8cd5y
@user-jc1ez8cd5y 8 ай бұрын
முத்து கருப்பண சுவாமிபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@rajkumarsethupathi2994
@rajkumarsethupathi2994 2 жыл бұрын
ஐயா என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளும் கருப்பசாமி ஐயா🙏
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
அபூர்வா.ஆடியோசிற்கு நன்றி பாடலை சுருக்கமாக கொடுத்ததற்கு.பாடல் இனிமையாக வரும் இருந்தது.
@sondossooo5280
@sondossooo5280 Жыл бұрын
ஐயாஎன்னையும்என்குடும்பத்தையும்காத்தருளும்கருப்பசாமி🙏🙏🙏🙏ஜயாசாமி
@muthaiya.kmuthaiya.k9954
@muthaiya.kmuthaiya.k9954 Жыл бұрын
​@@manimegalaim6515111111111111111111111111111111111111111¹111😊
@kasthuriramapillai5411
@kasthuriramapillai5411 Жыл бұрын
​@@manimegalaim6515 àl0
@RajaSankar-cn4rq
@RajaSankar-cn4rq Жыл бұрын
​@@sondossooo5280qqq AQ a1qqqqqqqq❤😂🎉🎉
@Ash2701
@Ash2701 2 жыл бұрын
ஓம் கருப்புசாமி போற்றி🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@Papathi82Raja
@Papathi82Raja 28 күн бұрын
.. என் மகன் டாற்மின் உடலில் உள்ள இரத்தம் சீரக வேன்டும்..
@sumathimani3116
@sumathimani3116 3 ай бұрын
காவல் தெய்வம் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
எங்க குழதெய்வம்18இப்படி கருப்பு சாமி அய்யனார் பாண்டிஅய்யா சங்கிலிகருப்பு மதுரைவீரன்துணை
@mallikaselvakumar6148
@mallikaselvakumar6148 Жыл бұрын
கருப்பண்ண சாமியே போற்றி போற்றி எங்க கஷ்டங்களை தீர்ப்பாய் போற்றி போற்றி 🙏🙏
@ganeshwarivadamalayan1048
@ganeshwarivadamalayan1048 11 ай бұрын
எங்கள் குல தெய்வம் தேரடி கருப்பசாமி போற்றி போற்றி
@pandiyanpalani9489
@pandiyanpalani9489 Жыл бұрын
ஓம் கருப்பு சாமி துணை ஓம் ஓம் கருப்பு சாமி போற்றி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@SrinivasanAmuthavalli
@SrinivasanAmuthavalli 3 жыл бұрын
ஆத்தாடி முத்து கருப்பண்ணசாமி போற்றி எங்க குலதேய்வமே போற்றி
@KrishnaKumar-wp4zh
@KrishnaKumar-wp4zh 2 жыл бұрын
18ம் படி கருப்பையா உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அய்யா கருப்பையா 🙏🙏🙏
@karuppasamy6511
@karuppasamy6511 2 жыл бұрын
அரசகுளம் அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@udhayasivaudhayasiva5538
@udhayasivaudhayasiva5538 2 жыл бұрын
Ayya maligai parai KARUPPUSAMY thunai unnatha romba nampi erukka 🙏😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@selvikumarkumar1301
@selvikumarkumar1301 2 жыл бұрын
பாரி கருப்பணசாமி போற்றி போற்றி🙏🙏🙏
@RamKumar-zk8ve
@RamKumar-zk8ve 3 жыл бұрын
பதினெட்டாம்படி கருப்புசாமி போற்றி
@lakkuraj6380
@lakkuraj6380 7 ай бұрын
❤🙏❤️🙏❤️ஐயா பதினெட்டாம் படி கருப்பசாமி துணை ❤🙏❤️🙏❤️
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
18ம்படி.கருப்பண்ணசாமி துணை..🎉🎉🎉
@balamurugank3950
@balamurugank3950 2 жыл бұрын
அய்யா, கோவில் புலி குத்தி கருப்பசாமியே! நாங்கள் புதிய வீடு கட்டுவதற்கு இருக்கின்ற தடைகள் நீக்கி, புதிய வீடு கட்டுவதற்கு அருள்புரிவீராக! போற்றி! போற்றி! போற்றி!
@sondossooo5280
@sondossooo5280 Жыл бұрын
கருப்பசாமியேநாங்கள்புதியவீடுகட்டுவதற்குஇருக்கின்றதடைகள்நீக்கிபுதியவீடுகட்டுவதற்குஅருள்புரிபோற்ரிபோற்ரி🙏🙏🙏🙏
@mjaikumar8316
@mjaikumar8316 2 жыл бұрын
கொல்லிமலை கருப்பு சாமி போற்றி....பனையடி கருப்பு சாமி போற்றி....
@dhanapaldhanapal6360
@dhanapaldhanapal6360 2 жыл бұрын
சாமியே கருப்பா
@pandiyanpalani9489
@pandiyanpalani9489 Жыл бұрын
அய்யா ஓம் கருப்பு சாமி துணை ஓம் அய்யா கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@ChithuMuthu68
@ChithuMuthu68 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருப்பணே சாமியே பேற்றி பேற்றி பேற்றி.🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வமே குறைகளை தீர்க்க வேண்டும் ஐயா.🙏🙏🙏
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
அய்யவே!எங்க குலசாமியே,எங்க சகல குடும்பத்தையும் கருணையுடன் காத்து இரட்சித்து அருள் புரியுங்கள் அய்யாவே!
@poosarikaruppananpoosarika8094
@poosarikaruppananpoosarika8094 Ай бұрын
சின்னகருப்பணன் சுவாமி யே போற்றி போற்றி
@ravindran.kravindran.k8311
@ravindran.kravindran.k8311 2 жыл бұрын
பதிண்ணெட்டாம் படி கருப்பன்னன சாமிய போற்றி போற்றி போற்றி
@prakashjms3357
@prakashjms3357 3 жыл бұрын
எங்கள் குல சாமி கருப்பசாமி போற்றி போற்றி
@sithrasinnagaundan9811
@sithrasinnagaundan9811 9 ай бұрын
18ம் படி கருப்பசாமி போற்றி போற்றி. உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க அருள்புரிவீராக! 🙏🙏🙏
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
ௐ அலிதாங்கய வித்ம ஹே மகாசாஸ்தா பரிவராயத் தீமஹி தன்னோ கருப்புசாமி ப்ரசோதயாத்து
@ravichandran5544
@ravichandran5544 2 жыл бұрын
பெரிய கருப்பசாமி யே போற்றி போற்றி நீயே துனை
@kavinbabuvillakkannu4637
@kavinbabuvillakkannu4637 2 жыл бұрын
ஓம் கருப்பசாமி போற்றி போற்றி
@arunachalama1788
@arunachalama1788 5 ай бұрын
Karuppa sami neengathan enakku thunaiyaga irukka vendum viyaparam agavendum engalukku eppathum thunaiyaga irukka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Queen-dh9kl
@Queen-dh9kl 10 ай бұрын
சகலமும் ஊடுருவி இருக்கும் கருப்பு சாமி போற்றி
@moneswar2789
@moneswar2789 3 жыл бұрын
ஓம் கருப்பண சாமி போற்றி
@Billie_Eilish9788
@Billie_Eilish9788 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருப்பன்னசாமியேபோற்றி
@GopiGopi-un2mk
@GopiGopi-un2mk 2 жыл бұрын
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@rathikarathi.5297
@rathikarathi.5297 Ай бұрын
என் அம்மவுக்கு நல்லாசி கொடுங்க கருப்பா 🙏🙏🙏🙏
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
அருள் மிகு சந்தன கருப்பண்ணசாமி துணை.🎉🎉🎉
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
எங்கு தெய்வம் எங்க18ஆம்படிகருப்பு அய்யனார் பாண்டிஐய்யாதுணை
@karuppasamy6511
@karuppasamy6511 2 жыл бұрын
அரசகுளம் அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி துணை
@subbiahk7331
@subbiahk7331 2 жыл бұрын
அப்பனே என் மகள். மகன் இருவருக்கும் அருள்புரிந்து அரசு வேலை கிடைக்க அருள்புரிவாயாக
@loganathan2535
@loganathan2535 4 ай бұрын
ASWIN2 🎉🎉🎉❤😢
@balamurugank3950
@balamurugank3950 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோவில் புலி குத்தி கருப்பசாமி போற்றி! போற்றி! போற்றி!
@kannakit1382
@kannakit1382 Жыл бұрын
கருப்பன்ன சாமியே பேற்றி பேற்றி பேற்றி பேற்றி பேற்றி 🙏🙏🙏🙏🙏
@kavithaselvam2717
@kavithaselvam2717 Ай бұрын
என் மகன் நல்ல இருக்கணும் karupparayan..நல்ல இருக்கணும்
@ponmadasamy3607
@ponmadasamy3607 Жыл бұрын
எல்லா மக்களும் சந்தோசமா இருக்கணும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Aadhithiyan128
@Aadhithiyan128 2 жыл бұрын
ஓம் கருப்பா போற்றி போற்றி போற்றி
@chandrusabari229
@chandrusabari229 Жыл бұрын
18,ஆம் படி கருப்பா தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் அய்யா🙏🙏🙏என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அய்யா 🙏🙏🙏தீர்க்க ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருக அருள் புரிய வேண்டும் கருப்பா🙏🙏🙏உன் தயவால் என் குலம் செழிக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏
@Jazz_offi
@Jazz_offi 6 ай бұрын
Karuppasamy thunai 🙏❤️
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
முத்துப்பேட்டை அருள்மிகு கருப்பு சாமி அய்யவே!எங்க குலசாமியே!போற்றி!போற்றி!.
@prabhukp5722
@prabhukp5722 3 жыл бұрын
En kaval deivame 🙏🙏🙏🙏🙏🙏
@pandiyapandiya8101
@pandiyapandiya8101 3 жыл бұрын
சின்ன கருப்பர் சரணம் Semma songs
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
எங்கள் குல தெய்வம் மாமுண்டி நல்லாண்டவர் துணை ❤
@aishuajira-617
@aishuajira-617 10 ай бұрын
Om karuppanasamy saranam saranam saranam neeye kaaval engalukku neeye thunai karuppanasamy en appa karappanasamy
@NPMMani
@NPMMani 2 жыл бұрын
ஶ்ரீ கருப்பசாமி தூணை🙏🙏🙏🙏🙏
@sanvikasai4463
@sanvikasai4463 3 жыл бұрын
கோட்டைக் கருப்பசாமி போற்றி போற்றி நலமுடன் வாழவைப்பாய் ஐயா
@kumarraj5961
@kumarraj5961 3 жыл бұрын
18.am pati karuppu Samy potiri
@harishprakash80
@harishprakash80 3 жыл бұрын
எல்லாம் கருப்பன் வாழவைப்பான்
@maheswarimuthukumar3756
@maheswarimuthukumar3756 3 жыл бұрын
@karthika MK ட்ட
@mariselvamsugumari1910
@mariselvamsugumari1910 2 жыл бұрын
Bro ninga yentha oru pls ennkum kottai karupputhan kola sameei
@venkatesanm3452
@venkatesanm3452 9 ай бұрын
ஓம் ஆகாசகருப்பு போற்றி
@saravananmanjumanju7247
@saravananmanjumanju7247 7 ай бұрын
Karuppasamy tune Ayya aindhu perukkum kaaval deivame irukka Vendum Ayya 🙏🙏🙏🙏🙏
@kavithaikadhalan4240
@kavithaikadhalan4240 3 жыл бұрын
சந்தன கருப்பண சாமி போற்றி போற்றி. என் குல சாமியே போற்றி போற்றி
@sathyavarthinir596
@sathyavarthinir596 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பசாமி 🙏🙏🙏
@sureshkumars2420
@sureshkumars2420 3 жыл бұрын
எங்க குல தெய்வம் எழுமலை அருகில் உள்ள ஆத்தங்கரைபட்டி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
அருள் மிகு ஶ்ரீ கோட்டை கருப்பண்ணசாமி துணை ❤
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
அருள் மிகு ஶ்ரீ தேர்ரடி கருப்பண்ணசாமி துணை ❤
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
எங்களையும், உலகத்தையும் காத்தருளும், கலியுக தெய்வமே போற்றி!போற்றி!🌹👍
@editingtamizha4811
@editingtamizha4811 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி
@poosarikaruppananpoosarika8094
@poosarikaruppananpoosarika8094 Ай бұрын
சின்னகருப்பண சுவாமியே போற்றி போற்றி
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 3 жыл бұрын
ஸ்ரீ முத்துகருப்புசாமி போற்றி போற்றி
@vasanthir5304
@vasanthir5304 3 жыл бұрын
அய்யவே, இ க குல தெய்வமே, எங்க காவல் தெய்வமே போற்றி!போற்றி 🙏
@thangapandithagapandi3975
@thangapandithagapandi3975 Жыл бұрын
கருப்பசாமியேசரணம்,கோட்டைகருப்பசாமியேசரணம்சபரிஐய்யபனேசரணம்
@vetaitheyoutuber4948
@vetaitheyoutuber4948 11 ай бұрын
ஐயா எங்குலதெய்வமே ஐயா எனக்கு இன்று லோன் கிடைக்க வேண்டும் ஐயா அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா நன்றி வணக்கம் ஐயா நன்றி
@karthick.gkarthick.g8531
@karthick.gkarthick.g8531 2 жыл бұрын
ௐ ஸ்ரீ கருப்புசாமிஐய்யாஎன்னையும்என்குழத்தையும்காக்கவேண்டும்ஐய்யா
@kavithakavi5289
@kavithakavi5289 3 жыл бұрын
ஸ்ரீ ரெட்டமலை ஒண்டி 🙏🪔 கருப்பண்ணசாமி 🪔🙏 போற்றி போற்றி🪔🙏🙏🙏
@shanadilu2508
@shanadilu2508 7 ай бұрын
App sami... ennvan enakkana enkitta thiruppi thandhuru appa... neeya thanda uravu... kadasivarai irukanum appa karuppa
@nagajothi3073
@nagajothi3073 Ай бұрын
கருப்பையா உன் பொற்பதங்கள் சரணம் ஐயா
@likefit50
@likefit50 3 жыл бұрын
கணவாய் கருப்பு சாமி போற்றி போற்றி 🙏🙏🙏
@rajinisuriya8934
@rajinisuriya8934 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் காட்டேரியம்மா போற்றி போற்றி...
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
இரட்டை மலை ஓன்டி கருப்பண்ண சாமி துணை ❤
@Amutha_Ammu
@Amutha_Ammu 2 жыл бұрын
Engga appa enakkum naan nesukkum en avarukkum paka tunaiyaga irukka vendum
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 3 жыл бұрын
கொத்தக்கோட்டை கருப்ப சுவாமியே போற்றி போற்றி💐💐💐💐🌷🌷🌹🥀🌺🏵️🌸🌼🌷🌻🌻🌻
@nvinoth1192
@nvinoth1192 3 жыл бұрын
N.Vinoth
@pandiselvam7189
@pandiselvam7189 2 жыл бұрын
என் அப்பன் ஓம்ஸ்ரீபதினெட்டாம் படி மேலே காவல் காக்கும் நீதிவான் கருப்பண்ணசாமி போற்றி போற்றி🐎🐎🐎🐎🐎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramu0652
@ramu0652 2 жыл бұрын
Me too
@LakshmiLakshmi-qm6cq
@LakshmiLakshmi-qm6cq Жыл бұрын
Periyakaruppan போற்றி
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 178 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4 МЛН