மணல், ஜல்லி எத்தனை யூனிட் என்று அளப்பது எப்படி!? | how to measure sand and aggregate on vehicle

  Рет қаралды 101,602

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

#மணல் #ஜல்லி #அளப்பது #எப்படி
மணல், ஜல்லி எத்தனை யூனிட்
என்று அளப்பது எப்படி!? | how to measure sand and aggregate on vehicle.
வண்டியில் வரும் மணல் மற்றும் ஜல்லி போன்றவை எப்படி சரியாக அளப்பது என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.

Пікірлер: 162
@rra731
@rra731 2 жыл бұрын
பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நல்ல முயற்ச்சி: பாராட்டுகள்.
@shashwantktty4184
@shashwantktty4184 2 жыл бұрын
ஐயா நான் புதிதாக வீடு கட்டி வருகிறான் எனக்கு அனுபவம் எதும் கிடையாது. அதனால் நாங்கள் கட்டும் கட்டிடத்தில் நிறைய தவறுகள் ஏற்பட்டது. நான் அந்த தவறுகளை எப்புடி இனிமேல் நடக்கமல் தடுப்பது எப்புடி என்று குழப்பத்தில் இருந்தேன் அப்போதுதான் உங்கள் வீடியோ பாதென் .அதில் என் குழப்பத்திற்கு தேவையான தெளிவுகள் கிடைத்தது. வேலைக்கு வரு கொத்தனார்கள் அனைவரும் என்னிடத்தில் உள்ள தெளிவினை பார்த்து வியப்பு அடைகிறார்கள். அதற்கு முழு காரணங்கள் நீங்கள் மட்டும்தான்.இப்போது நான் மன நிம்மதியுடன் வீடு காட்டுகிறேன். உங்களுடைய சிறு குறிப்பும் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 🙏🙏🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் பதிவு... நன்றி.
@iyappanthenmozhi6967
@iyappanthenmozhi6967 2 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல பதிவு🙏🙏
@karthikumaranv5667
@karthikumaranv5667 Жыл бұрын
அருமை அண்ணா சூப்பரா இருந்துச்சி நீங்க சொன்ன விளக்கம்
@arpdevaraj
@arpdevaraj 2 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல். நன்றி சகோதரா.. முதல் முறை கற்றுக் கொண்டேன்.
@unnodunan1376
@unnodunan1376 2 жыл бұрын
Mikka Nandri sir neraiya ungakitta irundu kathukiren
@naveenKumar-xp2jh
@naveenKumar-xp2jh 23 күн бұрын
Super sir very importantan video for junior engineer's
@rajeshthalapathy1804
@rajeshthalapathy1804 2 жыл бұрын
Very very useful information thanks sir
@bharathibharathi9646
@bharathibharathi9646 2 жыл бұрын
அருமை அய்யா
@ramasamy5058
@ramasamy5058 2 жыл бұрын
Sir Good message thank you sir
@k_thiedits3456
@k_thiedits3456 Жыл бұрын
Super sir Ungal videos pathutha overrum kaththukuren
@anbuazhagan86
@anbuazhagan86 2 жыл бұрын
நன்றி அய்யா
@suthani6386
@suthani6386 2 жыл бұрын
Super sir.....
@HariHaran-wj1ip
@HariHaran-wj1ip 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@selvavinayagamk5001
@selvavinayagamk5001 2 жыл бұрын
அருமை
@subburajkumar1173
@subburajkumar1173 Жыл бұрын
Its very useful information for public bro...👍
@mohamedhsun
@mohamedhsun 2 жыл бұрын
Nice sir your explanation is very Live on site
@unnodunan1376
@unnodunan1376 2 жыл бұрын
Nan Udumalpet taluk tirupur district sir Nan Mason work than pannitu iruken bt neraiya visayam ungakitta irundu kathukkuren sir u r my guru
@jukisathish8067
@jukisathish8067 2 жыл бұрын
நன்றி🙏💕
@mohanrajchinnathambi9652
@mohanrajchinnathambi9652 Жыл бұрын
Super sir i am a construction home now. Useful info.
@guru6153
@guru6153 3 жыл бұрын
Thank u 👏🙏
@pandiselvaraj9992
@pandiselvaraj9992 2 жыл бұрын
Sir rommpa nantri , neengalum ungal kudumpatharum Valayadi valaiyaga pallandu vala vendtum👨‍👩‍👦‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👐👐👐👐👐👐👐
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 2 жыл бұрын
Super Sir
@jdk650
@jdk650 2 жыл бұрын
Thank you
@shanmugapriya1982
@shanmugapriya1982 Жыл бұрын
Very useful
@dhiviscreation4581
@dhiviscreation4581 3 жыл бұрын
Nice sharing sir
@muralidanzer6090
@muralidanzer6090 3 жыл бұрын
Thank youu❤
@rushantha3370
@rushantha3370 Жыл бұрын
Thanks for you
@kannusamyramesh6562
@kannusamyramesh6562 3 жыл бұрын
நன்றி
@altimatearun1710
@altimatearun1710 Жыл бұрын
Good brother keep it up
@vasudevan264
@vasudevan264 Жыл бұрын
super...
@mathanmathan7491
@mathanmathan7491 2 жыл бұрын
நல்ல விளக்கம் அருமை
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@christuambrose4636
@christuambrose4636 10 ай бұрын
வண்டி ஒரு standard ராக தான் பாடி கட்டுவார்கள் அந்த முறையில் விளக்கம் தாருங்கள் டாரஸ் எட்டு சக்கரம் வண்டி கொள்ளவும் 10 சக்கரம் கொள்ளவும் மற்றும் சாதராண லாரி 6 சக்கரம் மற்றும் 10 சக்கரம் இது இவ்வளவு தான் பிடிக்கும் என்ற அளவை சொல்லவும்
@pshivanantham5386
@pshivanantham5386 2 жыл бұрын
Super 👌👌
@hamceditz
@hamceditz 3 жыл бұрын
Nice anna
@akarthi3073
@akarthi3073 22 күн бұрын
Super
@bsathis6566
@bsathis6566 3 жыл бұрын
Thanx Bro Useful Information
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@m.suriyasuriya8718
@m.suriyasuriya8718 Жыл бұрын
💯💯💯
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@rajeshthalapathy1804
@rajeshthalapathy1804 2 жыл бұрын
All the best
@saravanannilavi1974
@saravanannilavi1974 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🏼
@saravanansundararaj3557
@saravanansundararaj3557 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@tamilsweetieponnu4227
@tamilsweetieponnu4227 Жыл бұрын
Super bro
@ptsamy4824
@ptsamy4824 Жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@ramajayakumartr8363
@ramajayakumartr8363 3 жыл бұрын
Anna,I love u anna, Enakku unga video romba use fulla irukku anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ... நன்றிகள் தம்பி...
@mohamedhsun
@mohamedhsun 2 жыл бұрын
Sir roof concerte ku entha cement use pannalam ?pls Konjam sollugaa Dsp cement use pannalama?
@muruganramachandran5820
@muruganramachandran5820 3 жыл бұрын
நல்ல பதிவு
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@user-bj3nv1ie4r
@user-bj3nv1ie4r Жыл бұрын
خ
@Saravanakumar_1965
@Saravanakumar_1965 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணன்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி சகோ
@nandhu122
@nandhu122 3 жыл бұрын
Nice explanation bro 🔥
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@rishwanth8101
@rishwanth8101 3 жыл бұрын
Nice explanation
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@gunasekaransumathi4302
@gunasekaransumathi4302 3 жыл бұрын
Supper sir. K. Gunasekaran Puthukkotai.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@s.gandhimathis.gandhi1484
@s.gandhimathis.gandhi1484 3 жыл бұрын
Thanks bro.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@subachandraraja6998
@subachandraraja6998 2 жыл бұрын
அருமை sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@duraisamysubbaiyan48
@duraisamysubbaiyan48 2 жыл бұрын
Good information sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி ஐயா
@sureshg8197
@sureshg8197 2 жыл бұрын
Vasthu planning sir
@gajalaxmi.s9467
@gajalaxmi.s9467 2 жыл бұрын
Iliyku sir video ok tenku sir
@thaiumansangapillai5057
@thaiumansangapillai5057 2 жыл бұрын
Namaskaram sir. Thank you so much for your information
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you sir
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 3 жыл бұрын
நல்ல தகவல் சார்
@ajithkumarajithkumar9552
@ajithkumarajithkumar9552 3 жыл бұрын
❤️
@vengatkavi989
@vengatkavi989 3 жыл бұрын
👌👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
❤️🙏
@mohamedMohamed-qq7tr
@mohamedMohamed-qq7tr Жыл бұрын
Niga calculate pannum pothu sun shade adikithu konjam comment pannuga 8×5×1 eppadi podanum nu theriyala please replay
@EzraKriba-wd6mk
@EzraKriba-wd6mk Жыл бұрын
👍👌💖🙏
@subburajkumar1173
@subburajkumar1173 Жыл бұрын
Now I subscribed yor channel also...
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 жыл бұрын
👌👌👏👏👍👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
❤️
@seethalakshmi6358
@seethalakshmi6358 3 жыл бұрын
Good anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@jebaebenezer7323
@jebaebenezer7323 2 жыл бұрын
Is perrukam and unit are same?
@sidhustorytime
@sidhustorytime 3 жыл бұрын
Super mama
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@blackgod369
@blackgod369 2 жыл бұрын
Bollero maxitrack plus company body la எவ்வளவு மணல் ஜல்லி புடிக்கும் அரை யூனிட் அளவு வருமா ??
@MRBala-px4fo
@MRBala-px4fo 2 жыл бұрын
அண்ணா 1 unit எத்தனை bound வரும்
@graywolfbackmoov9612
@graywolfbackmoov9612 2 жыл бұрын
Sir I am Chidambaram stel road lenthg feet
@manosvr1806
@manosvr1806 2 жыл бұрын
Tractor tiper ethana unit sir
@manojmanoj9486
@manojmanoj9486 2 жыл бұрын
Sir, 1 unit ஜல்லிக்கு எத்தனை சட்டி பிடிக்கும்.
@rajavelrajavel9226
@rajavelrajavel9226 2 жыл бұрын
அது சட்டி சைஸ் பொருத்து இருக்கு bro உங்க சட்டி சைஸ் சொல்லி கேளுங்க bro
@mohamedhsun
@mohamedhsun 2 жыл бұрын
Sir sand ippadiye calculation pannalama?
@Anbu1524
@Anbu1524 2 жыл бұрын
I like you
@MOHANKUMAR-rt1ek
@MOHANKUMAR-rt1ek 3 жыл бұрын
Sir sand taper la vandha epadi measure panradu.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
தனி வீடியோ ஒன்னு பண்றேன் சகோ...
@moulanaassath2640
@moulanaassath2640 2 жыл бұрын
Class yathum yatupigalla. ongata work Panna yathum vacancy iruka
@sureshg8197
@sureshg8197 2 жыл бұрын
Sir I'm bengalur .oru plan venum .L33 W21 . 2bhk. And Pooja room.atach bathroom. Sauth west fess plan sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Whatsapp your details 8428756055
@rajue439
@rajue439 2 жыл бұрын
8.1 decimal matruvathu epadi
@mselvin2575
@mselvin2575 2 жыл бұрын
Brick calculate pandrathu epadi
@satheeshsasa2177
@satheeshsasa2177 2 жыл бұрын
Oru unit evlo rate Sir
@lokeshloganathan3741
@lokeshloganathan3741 3 ай бұрын
Hi
@johnjebaraj6794
@johnjebaraj6794 3 жыл бұрын
Dear dir. கீழே கொட்டிய ஜல்லி யை அளப்பது எப்படி....pls sent
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
இரயில்வே தண்டவாளத்தின் அருகில் ஜல்லி கொட்டி வைத்திருப்பார்கள் பார்த்து இருக்கிறீர்களா. அது trapezoid அமைப்பு. அதுபோல கிழே கொட்டிய ஜல்லியை அமைத்து கணக்கெடுக்க வேண்டும். (((L X B) + (l X b))/2)X H= V
@sankardhayalan
@sankardhayalan 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir contact #
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
8428756055
@mradhakrishnan4639
@mradhakrishnan4639 2 жыл бұрын
கீழே கொட்டியதை சதுரமாக பரப்பி விட்டு அளவு எடுக்கலாம்
@sureshg8197
@sureshg8197 2 жыл бұрын
Sir plan kudunga 33L. 21w to bhk.pooja room
@sureshg8197
@sureshg8197 2 жыл бұрын
Vasthu pln
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Whatsapp 8428756055
@mohamednoohu325
@mohamednoohu325 2 жыл бұрын
ஒரு யுனிட் எத்தனை கிலோ எடை என்ற தகவல் சொன்னால் நன்றாக இருக்கும்.
@Ravi-dg3ty
@Ravi-dg3ty 2 жыл бұрын
Kg vera unit vera gee kg-whigt Unit-alavu
@vinithnith9363
@vinithnith9363 2 жыл бұрын
Weight changed in different material like sand, stone., etc...
@Aarogya_soap_stone_cookwares
@Aarogya_soap_stone_cookwares 6 ай бұрын
Sir 7யூனிட் வண்டி எப்படி அளப்பது எவ்வளவு அளவு வர வேண்டும்
@rajivgandhirajivgandhi2895
@rajivgandhirajivgandhi2895 2 жыл бұрын
Native anikkudam
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
சூப்பர்
@marshalfernando3343
@marshalfernando3343 3 жыл бұрын
How the 8.0003 Pl. Clarify the calculation
@brightarul3204
@brightarul3204 2 жыл бұрын
Sir.length of auto is.8feet 1inches....so change that 1inch also too feet...so 1inch /12inch=.0833...so everything comes in foot measurement
@vijayakumars7798
@vijayakumars7798 3 жыл бұрын
படிக்கு சிசஸர் மாடல் கம்பி கட்டுவது பற்றி விளக்கம் வேண்டும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன் சகோ... தொடர்ந்து பயணியுங்கள்.. நன்றி..
@vickyvignesh2931
@vickyvignesh2931 2 жыл бұрын
எத்தனை ஸ்கொயர் பீட் ஒரு யூனிட் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் இதற்கு பதில் கூறுங்கள் அண்ணா எனக்கு தெரியவில்லை நீளம் அகலம் உயரம் இது எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டும் ஒரு யூனிட்டுக்கு
@karuppasamyperumal5036
@karuppasamyperumal5036 3 жыл бұрын
கான்கிரீட் க்கு எத்தனை CFT ஜல்லி, மணல் கணக்கிடுவது எப்படி சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
வீடியோ பதிவு செய்கிறேன் விரைவில் சகோ
@rathnavelpandian7607
@rathnavelpandian7607 Жыл бұрын
Anna 1st floor home kai pidi sevuru katanum and plastring pannanum1st floor outer pls contact number solunga
@Kdkathir12
@Kdkathir12 Ай бұрын
எத்தனை மாட்டு வண்டி மணல் ஒரு யூனிட் வரும்
@inckannan9776
@inckannan9776 3 жыл бұрын
1 CFT enna bro....
@RameshRamesh-ul2me
@RameshRamesh-ul2me 3 жыл бұрын
100 cft 1 unit
@kunavathisrirangan466
@kunavathisrirangan466 6 ай бұрын
8*5.3*.1=42.4/100=0.424
@user-bj3nv1ie4r
@user-bj3nv1ie4r Жыл бұрын
خ
@sivaganagaisemmai5840
@sivaganagaisemmai5840 2 жыл бұрын
Bro calculate mattum sollunga bro athu puriyala bro
@thangavelnanthunanthuthang6807
@thangavelnanthunanthuthang6807 3 жыл бұрын
One unit what is this ton sir
@yuvasurya_venkatesan
@yuvasurya_venkatesan 2 жыл бұрын
3.75 to 4 ton =1 unit for m sand 3.5to 3.75ton=1 unit for blue metal It will differ by moisture content
@umasankar8026
@umasankar8026 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@hi-ql5zc
@hi-ql5zc 3 жыл бұрын
Super sir
@manikandanprathiksha5799
@manikandanprathiksha5799 2 жыл бұрын
Manickam sir moolamattom Tirupati eppadi
@manikandanprathiksha5799
@manikandanprathiksha5799 2 жыл бұрын
Vanakkam sir building first building molar Mathan therapy and line Nehru video
@user-wk9ng5pj9o
@user-wk9ng5pj9o 3 жыл бұрын
🙏💪👌👍🔥❤
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
❤️
@rajkumark4989
@rajkumark4989 Жыл бұрын
Bro weightment tonnage e weight bridge only now a days this video is for eye wash publicity only
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் யூனிட் முறை ஒழிந்து எடை முறையில் ஜல்லி, மணல் இறக்குகிறார்களா என முதலில் கள ஆய்வு மேற்கொள்ளுங்கள். அதன்பிறகு சொல்லுங்கள் கண்துடைப்பா, பப்ளிசிட்டியா என்று. உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் நடைமுறையில் உள்ளது என நினைக்காதீர்கள்.
@2wheelerTourist
@2wheelerTourist 3 ай бұрын
One unit jally how many kg
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 ай бұрын
Approximately 4200 kg/unit
@2wheelerTourist
@2wheelerTourist 3 ай бұрын
@@ErKannanMurugesan chips 1/2 jally dust m sand ku elameva
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
M Sand Vs River Sand @kamaalconstruction9871
4:39
Kamaal Construction
Рет қаралды 3 М.