No video

மனநல மருத்துவம் செய்யும் பெருமாள் கோயில் , பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் , குணசீலம் , திருச்சி

  Рет қаралды 119,820

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video is about Prasanna Venkatachalapathy Temple , hope you like the video
UlaRail website : ularail.com
UlaRail Contact number : 7305858585
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#PrasannaVenkatachalapathy #ganeshraghav #gunaseelam #trichy

Пікірлер: 134
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
UlaRail website : ularail.com UlaRail Contact number : 7305858585
@saiprem6497
@saiprem6497 2 жыл бұрын
Hi bro
@venugopalpv3938
@venugopalpv3938 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம். குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி வரலாறு பதிவு செய்வதற்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சி. அருமை. தினமும் மதியம் உச்சிகால பூஜை முடிந்ததும் அனைவருக்கும் முகத்தில் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி யின் தீர்த்தம் தெளிப்பார்கள் அப்போது மிகவும் புத்துணர்ச்சியும், பாவங்கள் விலகி மணநிம்மதி கிடைக்கும். ஜெய மங்கலம் குணசீலம் ஸ்ரீனிவாசருக்கு ஜெயமங்லம் லஷ்மியை மார்பில் கொண்டவருக்கு நித்யசுபமங்கலம் அல்லல் பட்டவரை ஆதரிப்பவர்க்கு ஜெயமங்லம் கஷ்டங்களை போக்கும் குணசீலருக்கு நித்யசுபமங்கலம் பக்தர்களை ரட்சிக்கும் குணசீலம் ஸ்ரீ நிவாசருக்கு நித்ய ஜெயமங்லம். எங்கள் குலதெய்வம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதியே சிறப்புடன் எங்களை வாழவையுங்கள். சரணம் சரணம் சரணம். 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ மகிழ்ச்சி.
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
உச்சிகாலபூஜைக்கு அங்கு போயிருந்தோம் அப்போதும் நிறைய தண்ணீர்தான் இருந்தது ஆற்றில் அர்ச்சகர் பொறுமையாக பதில் சொன்னார் மகிழ்ச்சியாக இருந்தது பதிவிற்கு நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
பாப்பா ன்னு ஊரே திட்டுதே நன்றி வாழ்த்துகள்
@alagammalskonar8672
@alagammalskonar8672 2 жыл бұрын
அன்பு சகோதரரே ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசரின் தரிசனமும் ஆல வரலாறும் மருத்துவ முறையை சிறப்பாக பதிவிட்டதங்கள் சீரிய தொண்டு என்னென்றும் சிறப்புற்று வாழ வாழ்த்துகின்றோம்
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 2 жыл бұрын
நன்றி! பெருமாள் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்!!
@ananthimaruthai4418
@ananthimaruthai4418 2 жыл бұрын
குணசீலம் வாழ்க வளமுடன் எங்கள் ஊர் மிக்க மகிழ்ச்சி நன்றி
@srinivasansrini5210
@srinivasansrini5210 2 жыл бұрын
ஸார்...தொட்டியம் அருகிலுள்ள திருநாராயணபுரம் எனும் தலத்தில் வேதநாராயணப்பெருமாள் கோயில் எனும் அபிமான க்ஷேத்ரம் இருக்கிறது.திருப்பாவையில் ஏழாவது பாசுரத்தில் ஆண்டாள் சொல்லும்"ஆனைச்சாத்தன்" எனும் பறவைகள் இக்கோயிலில் கூடி வாழ்கின்றன.மிகப்பழைய இத்தலம் குணசீலத்திற்கு அருகில்தான் இருக்கிறது. தாங்கள் காட்டும் ஐயன்வாய்க்கால் எனும் ஓடையானது காவிரியிலிருந்து பிரிந்து வருகிறது.எங்கள் சிறுவயதில் இந்த ஓடையில் நீராடி, பின்னர், அருகிலுள்ள பவளமல்லி மரங்களிலிருந்து மலர்களை எடுத்துச் சென்று பெருமாளைச் சேவிக்கும் பக்தர்களைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.இப்பொழுது மாடக்கோயில் போல இருக்கும் சந்நிதியானது முன்பு தரையோடு இருந்தது.இந்தப் பெருமாளின் மேல் " குணசீல அட்டகம் ( குணசீல அஷ்டகம் ) என்று ஸ்தோத்திரம் ஒன்று இருக்கிறது. பொழிச்சலூரில் இருக்கும் மீரா புத்தகாலயம் இந்த அஷ்டகத்துடன் திருஎவ்வுள் அட்டகம் ,சிந்தாமணி நரசிம்மர் அட்டகம்,திருவரங்கவலமாலை , சிங்கப்பெருமாள் சதகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நூலை விலையில்லாமல் பகவத்பாகவதகைங்கர்யமாக வழங்கி வருகிறார்கள்.சிங்கப்பெருமாள் சதகம் எனும் சதகம் ஸ்ரீரங்கம் (இரயில் நிலையம் அருகில் இருக்கும்)காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலின் முன் பாடப்பெற்றது.இக்கோயிலைப் பற்றியும் தாங்கள் ஒரு பதிவை வெளியிடலாமே.[குணசீல அட்டகம் அடங்கிய திருவரங்க வல மாலை எனும் நூலை இலவசமாகப் பெறுவதற்கு: மீரா புத்தகாலயம்,எண்3/373,சண்முகா நகர்,பொழிச்சலூர், சென்னை 600074---mobile:9176041972, 7010860184 ] தாங்கள், திருச்சி சிந்தாமணியில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆற்றழகிய சிங்கர் கோயில் பற்றிய பதிவும் வெளியிட பிரார்த்திக்கிறோம்.தங்களுடைய கைங்கர்யம் மேன்மேலும் வளர்வதற்கு பெருந்தேவித்தாயாருடன் அருளும் வரதராஜப் பெருமாள் துணையிருப்பார்.
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 жыл бұрын
Will visit
@vidyaraju6954
@vidyaraju6954 2 жыл бұрын
no
@kakila2193
@kakila2193 2 жыл бұрын
காவிரியின் அழகுடன் சேர்ந்த திருநாராயண பெருமாள் கோவில். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் தவறாமல் சென்று சேவித்திருக்கிறேன். அருமையான அமைதியான கிராமம். இந்த கோவிலில் கம்பத்து ஆஞ்சநேயர் வரப்பிரசாதி. 🙏🙏🙏🙏
@yogisekar
@yogisekar 2 жыл бұрын
Thanks so much for informations 🙏🏼
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி
@malathiannamalai2858
@malathiannamalai2858 2 жыл бұрын
ஆற்றில் தண்ணீர் நிறைய உள்ளது பார்க்கவே அழகாக உள்ளது.அற்ப்புதமான கோமில்
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
அருமையான.பெருமால்.கோயில்.கணேஷ்பார்த்து.மகிழ்ந்தேன்.நன்றி.தம்பி🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 Жыл бұрын
Om Namo Narayanaya!! Thank U So Much RagauvThmbi!வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!என்றும்!என்றென்றும்!!💐💯🌹🙏🙏🙏
@vignesh3754
@vignesh3754 2 жыл бұрын
எல்லாரும் நலமாக வாழ வேண்டும்
@kanagavalliramanujam4327
@kanagavalliramanujam4327 2 жыл бұрын
இது எங்கள் குலதெய்வம் கோயில். நன்றி.
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 2 жыл бұрын
ஹாய்...கணேஷ்ச...அருமை...சூப்பர்...வாழ்கா...வளமுடன்...🌹🙏🙏🙏💯💯💯💯🌀👍👍👍👍🌀🤝🤝🤝🌀🖐️🖐️🖐️🌹🌷👌👌👌👌👌👌👌
@chandrikack5285
@chandrikack5285 Жыл бұрын
*THANKS FOR THE WONDERFUL VEDIO GANESH,,....EVLO ARUMAYA IRUKU EACH AND EVERY PLACE... ESPECIALLY NEENGA SONNA RIVER(AARU)MOOLAVER SANNIDHI PARTHU SEVIKA MUDIYATTA KOODA UNGALODA DIVYAMANA VIVARIKUM MURAI SEVICHA UNARVU IRUKU...THANK YOU SO MUCH ONCE AGAIN FOR THE WONDERFUL VEDIO GANESH.... HEARTED ❣️❣️ BLESSINGS ALONG WITH PERUMAL THAYAR'S GRACE*
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 Жыл бұрын
நாங்கள் 20.9.22 திங்கள் கிழமை தான் சென்று வந்தோம் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில் யாத்திரை ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 жыл бұрын
என்னோட தலை மனநலம் பிரச்சினை சரயாகனும்
@srinivasansrini5210
@srinivasansrini5210 2 жыл бұрын
தாங்கள் தினமும் இத்தகைய பதிவுகளைப் பார்த்தபடி, மனதளவில் குணசீலம் சென்று வந்தாலே போதும்.இந்தக் குணசீலப்பெருமாள் நெடுநாள் சோதிப்பதில்லை.தாங்கள் விரைவில் நல்ல மனநலத்தையும் ஆயுள்ஆரோக்கிய சௌக்கியங்களையும் பெறுவது நிச்சயம்; குணசீலம் பெருமாள் தங்கள் கூடவே இருந்து காத்து அருள்புரிகிறார்.
@indraappanasamy9835
@indraappanasamy9835 Жыл бұрын
Thankyou sir keep our service
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Excellent Dharisanam Ragavu thambi. TQ Ragavu thambi 🙏🏻
@harijaya6887
@harijaya6887 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@chitrashree2520
@chitrashree2520 2 жыл бұрын
Chithirathil varaindadu Pol irukkum koil...partha kangal marakave marakadu...kaveriyil neeradi amaidiyaga sevithu vitu ponal athanai nimmadi kidaikum...pala murai sendru sevitha thiruthalam...Kaveri karaiyil vazhum per Petra makkal....Vaazhi engal kaviri thaii...vazhi engal Venkatesan namam...
@prabhuvel4621
@prabhuvel4621 2 жыл бұрын
Thank you for the video, I have been to this temple with my mom, pls visit Kodumudi also
@natarajans5512
@natarajans5512 2 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம். அனுபவித்த வைத்ததற்கு மிக்க நன்றி.
@karthiarts6485
@karthiarts6485 2 жыл бұрын
திருச்சி கீழ புலிவார் ரோடு பூலோகநாதசுவாமி கோயில் எடுத்து போடுங்க ப்ரோ வாஸ்து ஸ்தலம். Reply please bro
@SureshKumar-ow2ji
@SureshKumar-ow2ji 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Жыл бұрын
This is our fathers Kula deiyavam.From child hood till now visiting.
@JayaPrabhu-rg7cv
@JayaPrabhu-rg7cv 2 жыл бұрын
Bro ellam mudinjathum approm Madurai la irukura ellam temples vlog pannuga bro please 😌😌😌😌
@baskaran2381
@baskaran2381 Жыл бұрын
Ennaiyum en kumbathaiyum vala vaitha vaikindra vaikapokira mannai ulakuku eduthu kanbitha ungal thiruvadi saranam🙏🏻🙏🏻🙏🏻
@vigneshwarr874
@vigneshwarr874 2 жыл бұрын
This is very famous temple. It is considered as "Tirupati of tamilnadu". No upasannidhis, only moolavar venkatesar is worshipped in this temple. Located near Thottiyam, rural area of Trichy district. Samayapuram mariamman and Thottiyam madurakali amman are nearby temples.
@gsivakumarbe
@gsivakumarbe Жыл бұрын
Sir, How to reach this temple by town bus? From Central Bus Stand or Chathiram Bus Stand? Planning to go in next week. We will come to Trichy by next week.
@sripriya341
@sripriya341 Жыл бұрын
Enga Kula deivam gunaseelam... Thirunarayanapuram my native...
@jeyabharatham6714
@jeyabharatham6714 2 ай бұрын
Recently/last monthMay31 our family visited this temple
@ravichandran7051
@ravichandran7051 2 жыл бұрын
Thanks for this video
@nagadevi5869
@nagadevi5869 2 жыл бұрын
Super Nangalum poirukkom🙏🙏🙏🙏
@kalpalathika8961
@kalpalathika8961 2 жыл бұрын
Om Namo Narayana
@balamuruganmalamuthu1486
@balamuruganmalamuthu1486 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ் 💐
@nagadevi5869
@nagadevi5869 2 жыл бұрын
Nangalum poirukkom Namo Narayana🙏🙏🙏🙏
@jnivaskar6215
@jnivaskar6215 2 жыл бұрын
Thanks a lot Bro for your helpful information ,service and keep doing more videos for all,Thanking you once again 💐✌👌👍
@chandrasekar2783
@chandrasekar2783 4 ай бұрын
Super
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 жыл бұрын
Arumaiana koil poierukom koil varalaru theriathu tnky ganesh
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Om Namo Narayanaya
@shanthis1614
@shanthis1614 2 жыл бұрын
Alaku alaku ...nenga solum vithamum
@kamalas5937
@kamalas5937 2 жыл бұрын
Super my family stayed near gunaseelam and had daharshan in utsavam times
@Pravin-23
@Pravin-23 2 жыл бұрын
Bro vinayagar sathurthi video poduinka please 🙏 ellaru athukutha waiting
@narpavithangam8542
@narpavithangam8542 11 ай бұрын
Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@KarthikaSelvakumarSinging
@KarthikaSelvakumarSinging Жыл бұрын
Any south india temple tourism available to take handicap people along with us - trirupathi,thiruchendur from coimbatore
@chandranagarajan2904
@chandranagarajan2904 2 жыл бұрын
Thambi koil aruhil ulla patithurai miha asuthama irukku athai thooimai seithal paktharkalukku uthaviya irukkum paktharhal kulikkaum kaliparai daily malarum itam ippati iruntha muhaum nandraha irukkum muyarchi pannaum
@kitchenworld4778
@kitchenworld4778 Жыл бұрын
தம்பி உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன். மன நல maruthuvathirku amt எதும் கட்டனுமா
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt Жыл бұрын
Low voice please correct. Thank you
@redipsff2750
@redipsff2750 2 жыл бұрын
Anna Vinayagar chathurthi Update enga anna ❗❗❗❗
@vanithap9181
@vanithap9181 2 жыл бұрын
Nantri 🙏... Brother.
@sarachand985
@sarachand985 2 жыл бұрын
Thank you so much
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 2 жыл бұрын
I visited this temple on Vaikunnta ekadashi there's no vaikunnta vasal there any how nice temple.
@smulaganadhan9348
@smulaganadhan9348 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு வாழ்த்துக்கள்
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
நன்றி🙏🙏
@tamilmullai4802
@tamilmullai4802 2 жыл бұрын
My native place near Gunaselam temple.🙏🙏🙏🙏🙏
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
திருச்சியிலிருந்து இரயில்ல வந்த எப்படி வரனும்
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Thanks
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 жыл бұрын
Video pathivu superb thambi
@sanssouci670
@sanssouci670 2 жыл бұрын
Movie Guna named from this gunaseelam temple..
@vanithaganesh7527
@vanithaganesh7527 2 жыл бұрын
Anna please vinayagar blog
@prasadguha18
@prasadguha18 7 ай бұрын
very nice
@yogeshwaran_mdu2790
@yogeshwaran_mdu2790 2 жыл бұрын
Bro vinayagar chaturthi video podunga bro
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
எப்ப தீர்த்தம் தெளிப்பாங்க நேரம்
@RamKumar-jc5kp
@RamKumar-jc5kp 2 жыл бұрын
Bro kovil enthà orula bro eruku epodi bro poganum
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
In April this year I visited this temple.
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
நலம்
@Green-hq7ks
@Green-hq7ks 2 жыл бұрын
Bro vinayagar silai vaiklaiya
@tamilvolleyball2904
@tamilvolleyball2904 2 жыл бұрын
Bro vinayagar video podunga
@nilavanathi5459
@nilavanathi5459 2 жыл бұрын
Please visit kodumbalur moovar koil birth place of Vanathi Raja Raja Chola's wife, near Trichy
@vijayamurthy4566
@vijayamurthy4566 2 жыл бұрын
Very powerful God
@karmegaraj85
@karmegaraj85 2 жыл бұрын
Amma Appa......🙏
@umadevis9131
@umadevis9131 2 жыл бұрын
Om namashivaya
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 жыл бұрын
Om namo narayana
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Fantastic brother
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
நாங்க சாத்தூர் கோவில் விவரம் வேண்டும் அண்ணன்
@revathysudarsanam9280
@revathysudarsanam9280 2 жыл бұрын
We had been to this temple last March Nice darshan along with divine ambience 🙏
@suryarakshan6204
@suryarakshan6204 2 жыл бұрын
Vinayagar video poduga bro
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 2 жыл бұрын
Nice video
@keyboardyt3709
@keyboardyt3709 Жыл бұрын
Entha nalvaravendom
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super video
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
🙏🙏🙏
@saimanish4636
@saimanish4636 2 жыл бұрын
இந்த முறை நீங்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவில்லை ஆ
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
சாமி தாயத்து விலை என்ன
@thiyarjunthiyarjun4079
@thiyarjunthiyarjun4079 11 ай бұрын
Bro kerala guruvayur koil pathi review panuga bro
@vijayletchumysekaran3213
@vijayletchumysekaran3213 2 жыл бұрын
Hi anna video super🙏🙏
@suryarakshan6204
@suryarakshan6204 2 жыл бұрын
Bro Vinayagar video poduga bro
@Mithrasveena
@Mithrasveena Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manivannanthesma4370
@manivannanthesma4370 2 жыл бұрын
அதுதான் குணா
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
அண்ணா உங்களிடம் பேசனும்
@muthuselvi7112
@muthuselvi7112 9 ай бұрын
அண்ணன் பதில் அனுப்புங்க
@aswin.a2072
@aswin.a2072 2 жыл бұрын
🙏🙏🙏
@rajpandim
@rajpandim 2 жыл бұрын
Good
@niranjan.aa.niranjan8587
@niranjan.aa.niranjan8587 2 жыл бұрын
Vinayagar video
@TamilSelvi-ij7on
@TamilSelvi-ij7on 2 жыл бұрын
👍🌷💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 жыл бұрын
இதன் அருகில் நான் பணி செய்து வருகிறேன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Hai enaku konjam help pana mudiyuma anna
@inbharasank453
@inbharasank453 2 жыл бұрын
Enna bro romba nala kanam
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Bro daily video upload pannitu irukan bro
@inbharasank453
@inbharasank453 2 жыл бұрын
Okay bro, congratulations super
@minions_motif
@minions_motif 2 жыл бұрын
Haibro
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi akka
@balusanthobalusantho312
@balusanthobalusantho312 Жыл бұрын
🙏🙏🙏👏👏 no sir
@suryarakshan6204
@suryarakshan6204 2 жыл бұрын
Please bro
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 жыл бұрын
கான்சிஸ்நார்மல் ஆகனும் கண் சரியாகனும்
@srinivasansrini5210
@srinivasansrini5210 2 жыл бұрын
தினமும் இந்த குணசீலம் பெருமாளை நினைத்துக்கொண்டு சில துளசி இலைகளைச் சேர்த்த (குடிநீர்) தீர்த்தத்தைப் பருகிவாருங்கள்.நிச்சயம் நல்ல மனநலமும் உடல்நலமும் கைகூடும். இந்தப் பெருமாள் நெடுநாள் சோதிப்பதில்லை.மனதளவில் செல்லும் யாத்திரைக்கும் நேரில் தரிசித்த பலனுண்டு.எனவே, தாங்கள் மனதளவில் தினமும் குணசீலத்திற்குச் சென்று வந்தாலும் போதும்.
@kasishaolin
@kasishaolin Ай бұрын
Wat problem u have ?? Eye problem ??
@karthikvlogs1031
@karthikvlogs1031 2 жыл бұрын
Bro vinayagar update please
@lathagomathi2679
@lathagomathi2679 Жыл бұрын
🙏554
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi akka
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 14 МЛН