Рет қаралды 13,121
மனதிற்கான கால அட்டவணை | Time table for Mind | Sister BK Ranjani class for BKs
மனதிற்கான கால அட்டவணை என்பது மனம் எப்படி செயல்பட வேண்டும் அதன் வேலை , மனதை மேலாண்மை செய்வது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் சகோதரி பிரம்மா குமாரி ரஞ்சனி அவர்கள்
இது ஆஸ்திரேலியா பிரம்மா குமாரிகள் சார்பில் நடைபெற்ற இணைய வழி வகுப்பில் அவர் சிட்னியில் இருந்து ஆற்றிய உரை