மங்கள ரூபிணி | வாணிஜெயராம் | துன்பம் நீக்கும் துர்கை பாடல்கள் | தமிழ் | Mangala roopini | Tamil

  Рет қаралды 2,937,724

Emusic Abirami

Emusic Abirami

10 жыл бұрын

#Bhakti #BhaktiPadal #DevotionalSongs #navratri #navratrispecial #navratri2020
#Kavasam #தமிழ் #tamilbhakthisongs #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
மங்கள ரூபிணி | வாணிஜெயராம் | துன்பம் நீக்கும் துர்கை பாடல்கள் | தமிழ் | Mangala roopini | Tamil
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் மங்களரூபிணி சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
#Bhakti #tamilbhakthisongs #Abiramiaudio #Devotionalssongs
Enjoy listening to the devotional songs that Abirami Audio Recording Private Limited proudly presents!!!
🎧 Album: Mangala Roopini
🎤 Singer: Vani Jairam
✍🏻 Lyrics: Veeramani Somu
🎼 Music: Veeramani Somu & Manibharathi
Click here to listen to your favorite Songs:
00:06 | வாழ்வு ஆனவள்
06:00 | மாதா ஜெய ஓம்
12:54 | நவராத்திரி பாடல்
20:19 | துளசி தாயே
25:41 | ராகுகால வேளையிலே
33:46 | மாதா ஜெகன் மாதா
39:58 | மங்கள ரூபிணி
46:10 | திருவிளக்கே
51:34 | Play All
மங்கள ரூபிணி பாடல் வரிகள் :
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்;
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே;
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே;
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
For Digital Downloads:
மங்கள ரூபிணி | Mangala Roopini:
www.abiramiaudio.com/shop-2/t...
Check out in Amazon Music:
music.amazon.in/albums/B002DY...
உங்கள் விருப்ப பாடலை Download செய்ய: www.abiramiaudio.com/shop-2/t...
Click here to Playlist: • மங்கள ரூபிணி | வாணிஜெய...
Website: www.abiramiaudio.com
Subscribe here: goo.gl/nCrwZM

Пікірлер: 423
@AbiramiEmusic
@AbiramiEmusic 9 жыл бұрын
Hello Friends... Happy Tuesday! Mangala Roopini - Juke Box
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
எங்கள் குடும்பம் அம்மா குடும்பம் என் அண்ணன் தங்கை உறவு ஒற்றுமை இருக்க வேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் நீங்க வேண்டும் 🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் மறு வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் சந்தோஷம் பொண் பொருள் மண் மனை தங்கம் நாணயம் வெள்ளி வீடு பணம் மனை லட்சுமி குபேர கடாட்சம் பெருக நிம்மதி வேண்டும் 🙏🙏🪔
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் அண்ணன் கெட்ட பழக்கம் விலகா வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் திரு மணம் செய்து முடிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அவர்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 அவர்கள் உயிர் உடல் நீண்ட ஆயுள் வேண்டும் நல்ல புத்தி கூர்மை வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@peggycolanthay7233
@peggycolanthay7233 Жыл бұрын
So soothing for an early start👏👏
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
ஓம் துர்கையம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 என் பசங்க என் கூட இருக்கவேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🌹
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
❤❤❤❤❤ ஓம் ஶ்ரீ 🙏🙏🪔🌹🌹🌾🌾💐🪔🪔🙏🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 என் பசங்க எனக்கு நோய் நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எனக்கு வீடு மனை தங்கம் நாணயம் பணம் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏
@MohanSanger-ik7jp
@MohanSanger-ik7jp Жыл бұрын
Mohan😂😂😂❤❤
@manirajah811
@manirajah811 Жыл бұрын
அருமையான பதிவு👍🙏🏽
@visooraar
@visooraar Жыл бұрын
துக்க நிவாரணி
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
அலைபாயும் மனதிற்கு அமைதியை தாருங்கள் துர்க்கை தாயே.
@umasm1696
@umasm1696 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி.
@pssaravanan5090
@pssaravanan5090 2 жыл бұрын
By
@mukadderatsudupak8335
@mukadderatsudupak8335 2 жыл бұрын
Mehdi ekberin gözüne koyun
@parvinmasud1252
@parvinmasud1252 2 жыл бұрын
R🤲🤲🙏🙏❤❤🙏🙏🙏
@annapuranisundram9413
@annapuranisundram9413 2 жыл бұрын
🙏🙏🙏
@premagoldcovering8905
@premagoldcovering8905 2 жыл бұрын
Super
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
1008 OM SHAKTHI    SUPER HIT AMMAN SONGS
1:16:51
VejayAudios
Рет қаралды 3,7 МЛН