கல்கி அவதரிக்கும் 'ஷம்பாலா' எங்கே? | The Immortal Ruler | Why Hitler tried to find Shambala | Kalki

  Рет қаралды 90,035

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

5 күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
கல்கி அவதரிக்கும் 'ஷம்பாலா' எங்கே? | The Immortal Ruler | Why Hitler tried to find Shambala | Kalki 2898 AD | Karthick MaayaKumar | Big Topic | Episode 3012 |
#Kalki #Shambala #ImmortalRuler
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 387
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 4 күн бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via ❤$ Super Thanks
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 4 күн бұрын
Very interesting content👌
@vetiver360
@vetiver360 4 күн бұрын
Great information bro
@sathishkumar.j2546
@sathishkumar.j2546 4 күн бұрын
He also human with extraordinary powers but he can't able to use like Marvel's movie super man . 2+8+9+8=27=9 release date 27 he not a single person twins twin flame ☯️
@sathishkumar.j2546
@sathishkumar.j2546 4 күн бұрын
In the cosmic The weakest force gravity but even light can't
@Indian-v6p
@Indian-v6p 3 күн бұрын
வீடியோவ யார் யாரல்லாம் 1*75Speedல பார்க்கிறிங்க
@viswanathan0074
@viswanathan0074 4 күн бұрын
இன்று என் பிறந்தநாள் அண்ணா 🙏
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 4 күн бұрын
Happy birthday bro
@prankerschannel2800
@prankerschannel2800 4 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே
@rvramesharavinth1794
@rvramesharavinth1794 4 күн бұрын
Happy birthday
@dhinakardhina2324
@dhinakardhina2324 4 күн бұрын
Happy Birthday dood🎉🎉
@vabiv
@vabiv 4 күн бұрын
❤❤happy Birthday 🎉🎉🎉
@ThamizhThamizh-mf7eo
@ThamizhThamizh-mf7eo 4 күн бұрын
கைலாய மலைக்கு அடிலதான் ஷாம்பல இருக்குன்னு சொல்லுறாங்க, அதான் கைலாயம் மீது யாரும் உயிருடன் எரியது இல்லை👍👍👍
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 күн бұрын
ஆசிரியரே உண்மையில் நீங்கள் ஆகச் சிறந்த ஆராய்ச்சியாளர் தான் உங்களால் மட்டும் தான் இந்த அளவுக்கு ஆன்மீகம் சார்ந்து சரி அறிவியல் சார்ந்த செய்திகள் சரி விண் சார்ந்து சரி மண் சார்ந்து எந்தளவுக்கு உண்மை தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு தொகுத்து வழங்கும் விதம் ஆச்சரியம் மிகுந்து விளங்கும் மனிதர். உண்மையில் நீங்கள் ஒர் அறிவார்ந்த புத்தகம் உங்கள் காணொளி வழியாக தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்புகளை உங்கள் வழியாக படிக்கின்றோம் மாபெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishanasamyKannan
@KrishanasamyKannan 2 күн бұрын
இவர் ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை படித்த கட்டுக்கதை யை இவர் கற்பனையையும் கொஞ்சம் சேர்த்து சொல்கிறார் இதுபோன்ற சன்னல்களை தவிர்க்க வேண்டும்
@SanniSingham-pj3iq
@SanniSingham-pj3iq 17 сағат бұрын
Kannan sir.. About vedhas and puranam information sambhala is a desert land. Today's holy desert land is only Makkah in the world.
@RahulS-nl2gr
@RahulS-nl2gr 4 күн бұрын
Kalki 2898 AD🔥🔥🔥
@vimalmanogaran3095
@vimalmanogaran3095 4 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚
@sharvhinbala3353
@sharvhinbala3353 4 күн бұрын
Kalki movie... Worth watching 🔥🔥🔥
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 күн бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் 🙏🙏திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் மிகச் சிறந்த காணொளி தொகுப்பிற்கு ஆகச் சிறந்த வர்ணனைகளுக்கு மாபெரும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 மாபெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏.
@lksreactions393
@lksreactions393 4 күн бұрын
அண்ணா நா இலங்கை நா கல்கி புராணம் படித்து இருக்கிறேன் அதுல இரண்டு‌பெயர் வருது ஒன்னு‌ த்மரபரணி அதாவது தாமிரபரணி அபறம் மதுரை அதுல பகவான் கல்கி நான் மதுரையில் காத்திருக்கிறேன்‌ என வரும் ஆகவே நான் நினைக்கிறேன் அந்த சம்பா லா முக்கடல் சங்கமிக்கும் தென்னிந்தியாவில் மதுரையை அண்மித்த பகுதி ஆக இருக்கலாம் வருஙகாலத்தில் அதில் சிம்பளா எனும் தீவும் குறிப்பிடபுடுகிறது அது சிங்கள நாடான‌ இலங்கை ஆக இருக்கலாம ❤
@immanyuvi
@immanyuvi 3 күн бұрын
அது இப்போது கடலில் மூழ்கிய மதுரையாக இருக்கலாம்.. முதலில் தோன்றிய நகரம் கடலில் அடியில் உள்ளது... சாம்பலாவும் அங்கே தான் இருக்கும்.. கடைசி காலத்தில் நீர் இல்லாமல் போகும்போது அந்த நகரங்கள் வெளியே வரலாம்...
@Timesofdubai1
@Timesofdubai1 2 күн бұрын
Negalam tamil eealama?
@lksreactions393
@lksreactions393 Күн бұрын
உண்மை ❤​@@immanyuvi
@user-kn6od2ht5l
@user-kn6od2ht5l Күн бұрын
Good
@saranasri2694
@saranasri2694 11 сағат бұрын
சம்பாலா ஸ்ரீலங்கா நண்பா கல்கி ஈழத்தில் பிறந்துள்ளார் .முக்கடல் சந்திக்கும் இடம் பருத்தித்துறை. கடல் பகுதியில் இலங்கையி ஆரம்பிக்கும் இடம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது.இந்தியாவுக்கு.தென்பகுதி பருத்தித்துறை கடல்
@viswanathan0074
@viswanathan0074 4 күн бұрын
ஓம் லட்சுமி நாராயணா 🙏 ஓம் பூமாதேவி நாராயணா 🙏
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 3 күн бұрын
Kalki blockbuster hit.. waiting part 2🔥
@vickyvicky7047
@vickyvicky7047 4 күн бұрын
Anna last ha oru speech kudithigala athu vera level anna❤😊
@krishabiseiak6385
@krishabiseiak6385 4 күн бұрын
The Kalki..🙏GOD OF UNIVERSE 🙏🙏🕉️
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 күн бұрын
ஆம்❤❤❤❤
@NandhaKumar-rd7wy
@NandhaKumar-rd7wy 3 күн бұрын
பழைய வரலாறுகள் இப்போதைய சிலருக்கு தெரிவதில்லை,புரிவதில்லை அதை இந்த கால கட்டத்தில் சிறப்பாக காண்பித்துள்ளது சிறப்பு,இதை போல படங்கள் வரவேண்டும் ,இன்னும் பல வரலாறுகள் சரியான கதைக்களம் உள்ளது அதை இயக்குனர்கள் சரியாக ,தெளிவாக நல்ல திரைக்காவியமாக உருவாக்க வேண்டும், இந்திய சினிமா பெருமை கொள்ளும் வகையில் உள்ளது,தமிழ் படங்களில் இதை போல வரலாற்று படங்கள் இதிகாச புராண சம்மந்தப்பட்ட கதை உள்ளது ,இயக்குனர்கள் அதை அறிந்து தெரிந்து புரிந்து இயற்க்கை,ஆன்மிகம் அறிவியல் என பலவற்றை சிறப்பாக காண்பித்து வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்க வேண்டும்,மகிழ்ச்சி,கல்கி 2 பாகதை கான அவளாக காத்திருக்கும் உள்ளங்களில் நானும் ஒருவன்
@SanniSingham-pj3iq
@SanniSingham-pj3iq 17 сағат бұрын
Brother.. About vedhas information sambhala is today's Makkah. You must believe in vedhas, don't believe in filmy fake stories. ❤❤❤❤❤❤
@sundaramunientertainment
@sundaramunientertainment 4 күн бұрын
நீங்கள் சொல்வதில் ஒன்று உண்மை இன்று உள்ள எல்லா மாதமும் ஒரே கடவுள் வழிபாட்டில் இருந்திருக்கவேண்டும் அதிலிருந்து தான் பலர் பல மார்க்கங்களை உருவாக்கினார்கள் அவர்கள் உருவாக்கியது நன்மைக்கே ஆனால் இன்று உள்ள மனிதர்கள் மதம் என்ற வார்த்தை மட்டும் வைத்துகொண்டு அலைகின்றார்கள்.
@balajis3843
@balajis3843 4 күн бұрын
சம்பளா வை எதிர்ப்பார்க்கிறத விட இந்த மாசம் சம்பளம் இன்னும் வரலயேனு எதிர்ப்பார்க்கிறவங்க எத்தனை பேர்?
@NG_Gamer54777
@NG_Gamer54777 3 күн бұрын
இயற்கையை காப்போம்💧🌾🌳👍
@laliqueen869
@laliqueen869 4 күн бұрын
Epavo vanthuden kandu pidichidangala 🤷‍♀️🤣🔱❤️🔥
@shunmugamsundaram7675
@shunmugamsundaram7675 4 күн бұрын
ஹலோ நண்பா நீங்க பேசுறது எல்லாம் உண்மைதான் இது சம்பந்தமா போகருடைய குறிப்புகள்ல விஷயம் இருக்கு
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 4 күн бұрын
போகர் இல்லை ஐயா போகர் சீடன்... கோரக்கர் சித்தர் புக்ஸ்ல இருக்கு 🙏🙏🙏🙏அதல போகர் சொன்னதா கோரக்கர் சொல்லி இருப்பார் 🙏🙏🙏ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌙🕉️🕉️🕉️
@cibiselvarajan580
@cibiselvarajan580 3 күн бұрын
​@@YogaYoga-cf5fn ena bro solli irukar?
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 3 күн бұрын
@@shunmugamsundaram7675 தென்னகத்தில் முக்கடல் சங்கம இடத்தில் ஒருவன் பிறப்பான்.. அவன் பதினெண் சித்தர்கள் அருள் பெற்று இந்த உலகை ஒரு குடைக்குள் கொண்டு வருவான்... அப்படி இருக்கு bro.. அவருக்கு போகர் சொன்னதாக அந்த நூல்ல எழுதி இருக்காரு... அந்த அழிவில்லா தலைவன் வருவது நமக்கு எப்படி தெரியும்.. நா.. போகர் சித்தர் ஜீவ சமாதில ஒரு ஒளி தேன்றும் அப்போது அவருக்கு... எல்லாம் சித்தர்களும் காட்சி கொடுத்து... ஆள விடுவாக்கலாம்... இப்ப அந்த பையனுக்கு நான்தான் இந்த உலகை ஆள வந்தவன்னு தெரியாத bro...... அவன் நம்மள போல சாதாரணமா தான் இருப்பான்..ஆனால் அவனுக்கு அதிக இறைவன் நம்பிக்கை உள்ளவன்... யாரையும் யமதுர புத்தி இருக்காதாம்.. அவன் (சாதி பாக்க மாட்டான்.. மதம் பாக்க மாட்டான் ) 100%ல 80% நல்ல பையன இருப்பணம் bro.... இப்ப எல்லாரும் சொல்லறாங்க நான்தான் அந்த ஆழிவில்லா தலைவன்னு... சத்தியமா சொல்லற அவன் யாருன்னு யாருக்கும் தெரியாது bro... கடவுள்கு மட்டும் தான் தெரியும்...... (இந்த உலகை ஆளும் அந்த பையன் மொத்தமா... நீக்கலாம் கூட இருக்கலாம்.. வேற யாராவது கூட இருக்கலாம்... கடவுள்கு தான் தெரியும்... யாரு வந்தாலும் நல்லது பண்ண போறாங்க சந்தோசம் தான் இனி (இனி சித்தர்கள் ஆச்சி.. முருகன் ஆச்சி bro.... அவன் சிவன் பக்தனா இருப்பணம் bro ) நான் படிச்சது வரைக்கும் சொல்லிட்டேன் (((இந்த பாடல் கோரக்கர் சித்தர் சந்திரை ரேகை புத்தகத்துல இருக்கு bro சந்தேகம் இருந்த படுச்சுக்கோங்க bro..... 🙏🙏🙏🙏
@Tamil_shorts7
@Tamil_shorts7 2 күн бұрын
கடவுளை தேடி அலைவதை விட மனிதன் ஒவ்வொருவரும் தான் கடவுள் என்பதை என்று உணர வேண்டும்
@tasfashion107
@tasfashion107 4 күн бұрын
இன்று எனக்கு பிறந்தநாள் அண்ணா
@muraleedharank5897
@muraleedharank5897 4 күн бұрын
You are right, irukira vazhkaye Santhoshama Vazhnthale pothum, Athuthan kadavul irukum shambala.
@sabariuniverse2105
@sabariuniverse2105 4 күн бұрын
Thx for video❤ neathu thaan Shambala pathi video keatan, inniki vanthuruchi!!
@sujaymass2609
@sujaymass2609 2 күн бұрын
Well said brother
@mvgamingofficial35
@mvgamingofficial35 Күн бұрын
LAST AHH NALLAA SERUPPAALA ADICHA MAARI SONNEENGA BRO SUPER BRO I LIKE YOUR VIDEOS LIKE THIS MYSTERIOUS CONTENTS
@user-jx5us7db6e
@user-jx5us7db6e 4 күн бұрын
Ending super ah irundhuchi anna....❤🎉
@mujeebvisuals
@mujeebvisuals 4 күн бұрын
Dr. Zakir naik இந்த சாம்பாலா நகரைப்பற்றி பேசியிருக்கிறார். கொஞ்சம் தேடிப்பாருங்கள்.
@kadaramcityhd1992
@kadaramcityhd1992 4 күн бұрын
final messages reminded me why i follow this channel
@M.MohanapriyaM.Mohanapri-xl9hq
@M.MohanapriyaM.Mohanapri-xl9hq 4 күн бұрын
வீட்டுக்குள் இருந்து வீடை தேடினால் ஒன்றுமே தெரியாது
@Champion-ff.
@Champion-ff. 4 күн бұрын
Thanks for this topics I like it bro❤ naanum pala months kala sel years agala itha thaan paakuren
@viswanathan0074
@viswanathan0074 4 күн бұрын
நன்றி அண்ணா 🙏
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 Күн бұрын
A rewarding intellectual travel...well explained
@avcreations6755
@avcreations6755 4 күн бұрын
Powerfull... content brother 💯🚩🚩
@UnicornYuktha
@UnicornYuktha 3 күн бұрын
Closing lines and advice is just awesome bro.💐💐.indhe earth shambala va mathanum ...adhudhaan gods kum theve 🙏🙏🙏🙏
@Shyam-yr9ms
@Shyam-yr9ms 3 күн бұрын
This is Best video for you bro keep it up carry 🎉Om namo narayana
@channel_nk
@channel_nk 4 күн бұрын
எனக்கு ஒரு வேண்டுகோள். சம்பலா தங்க நகரம் என்றால் El-Dorado உடன் ஒற்றுமை என்ன? (தென்னமெரிக்க பழங்குடியினர் வாழ்க்கை முறை நம்முடன் ஒற்றுபோகிறது). சம்பாலா technology advanced with weapons and etc என்றால் Atlantis உடன் உள்ள ஒற்றுமை என்ன? (அதுவும் வரலாற்றில் இருந்து மறைக்க பட்ட ஒரு நகரம்) இது போன்று பல இதிகாச நகரங்கள் மற்றும் கதைகள் தமிழ் வல்வியலுடன் ஒற்றுபோகும். இது பற்றிய உங்களது விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். காணொளி வருமென நம்பி காத்திருக்கிறேன்.நன்றி
@user-kr1ix9gb6w
@user-kr1ix9gb6w 2 күн бұрын
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை இறுக்கத்தை வைத்து பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொல்வதே நல்லது
@rajeshgrajeshg6574
@rajeshgrajeshg6574 4 күн бұрын
final words vera level
@devilove-deepak
@devilove-deepak 4 күн бұрын
Kalki nadandhu vittadhu..makkal nama innum irulil irukindrom😢
@prakashm404
@prakashm404 4 күн бұрын
✨Vishnu bagavan ❤️🔥
@user-vg8qh4ie6r
@user-vg8qh4ie6r 3 күн бұрын
Vera level speech at the end bro. Hope we can discuss about this on a zoom meet. I know something about shamabala
@SkrithvikRithvik
@SkrithvikRithvik 4 күн бұрын
எனக்கும் சில சந்தேகங்கள் சாம்பலா நகரம் விஷ்ணு புராணத்தில் எங்கு உள்ளதாக சொல்லப்பட்டு இருக்கு.மற்றும் விஷ்ணு பற்றி சொல்லப்படும் கதைகளில் சிவனை தீவிரமாக வணங்கியர்வகள் தான் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதற்கு ஒரு வீடியோ போடவும்.
@mohamedrizwan6611
@mohamedrizwan6611 4 күн бұрын
Dr.zakir naik அவர் "கல்கி அவதாரம்" பற்றிய உரை?
@drsriram167
@drsriram167 4 күн бұрын
Vallalar talked about 11th dimension. Can you talk about it please
@thygarajanms2566
@thygarajanms2566 4 күн бұрын
Same Super 👍👍
@Champion-ff.
@Champion-ff. 4 күн бұрын
Wow ❤
@Sbsureshbhuvana.s
@Sbsureshbhuvana.s 4 күн бұрын
Nice explanation anna🌹
@sk_pro.77
@sk_pro.77 4 күн бұрын
Kalki, jesus, Allah, muvarum thonruvargal❤
@kalidosschamy8325
@kalidosschamy8325 2 күн бұрын
விளக்க உரை அருமை.❤🎉
@nirmalamahadevan304
@nirmalamahadevan304 4 күн бұрын
Thanks for sharing your thoughts audio was weak
@sukanyap8414
@sukanyap8414 2 сағат бұрын
Kalki maha avatharam came down in the name of Lahari Krishna to earth on 21.07.1969 when man landed in the moon. Which quoted in Bavishya pooranam, near Tamirabarani that's near Tirunelveli, Manujothi Ashram. This is the place Hitler searched in the 15th century itself .
@RANANDHAN-sw8cx
@RANANDHAN-sw8cx 4 күн бұрын
ஷம்பலா Present in human body❤
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 4 күн бұрын
Super
@swarigarsen8922
@swarigarsen8922 3 күн бұрын
Hare Krishna
@ganesanganesan8242
@ganesanganesan8242 4 күн бұрын
Background aayirathil oruvan bgm oru maari eruku bro
@palany8857
@palany8857 3 күн бұрын
Modi G is the KALKI
@Shiva-1800
@Shiva-1800 4 күн бұрын
Om namo narayana 🙏 om namah shivay 🔱
@Hemath1208
@Hemath1208 4 күн бұрын
Last speech super bro
@gokulnathan3461
@gokulnathan3461 3 күн бұрын
அண்ணா கல்கி பற்றி சிலர் சொல்லறாங்க முக்கடல் சங்கமத்தில் தோன்றுவார் என்று???
@daisivappusattai7922
@daisivappusattai7922 3 күн бұрын
இருக்கும் இடத்தைவிட்டு.... இல்லாத இடத்தை தேடி..... ஷாம்பல,,,,, மாயா நகரம்,,,,,, கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க பதில் கிடைக்கும்...... திபதில் தான் ஷாம்பல இருக்க்கும்ன்னு இல்லையே......????? தமிழ்நாடு ஏன் முன்பு ஷாமலவா இருந்திருக்க கூடாது??????? கிருஷ்ணார் பிறந்தது????? தமிழ்நாட்டில்,,,,, avaru natdai anndathu thuvaraga,????? ஏன்?????? ஆரியர்கள் வரலாறை மாத்தி இருக்கக்கூடாது??????? சிந்தியுங்கள்???????? மக்களே??????? கிருஷ்ணன்,,,,,,, தமிழ்நாட்டில் மாயவரன்னு பேரு இருக்கு??????? கிருஷ்ணன் yeppadi தமிழ்நாட்டில் வந்திருப்பார்???????? பொன்னர் சங்கர் கரூர் வீரப்பூர்,,,,,, கோவில் மாயவர் அதாவது கிருஷ்ணன் இருக்கா ர்.... எப்படி??????? தமிழ்நாடு தான் ஷாம்ல,,,,, அதாவது????? அந்த காலத்தில் தமிழ்நாடைத்தான் தீபத்தியர்கள்..... ஷாம்ல என்று கூறியுள்ளார்கள்...... இமயமலை குளிர் pirathasham,,,,,, அதை வைத்து எல்லோரும்..... சொல்லுவது தவறு......சிந்தித்து பாருங்க...... தமிழ்நாட்டில் மட்டும்... கொல்லிமலை,,,,, திருவண்ணாமலை... போன்ற இடங்களில் சித்தர்கள் இருக்கணும்.... கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்கள்....... என்ன??????? ஷாம்லவின் நுழைவு வாயில் கொல்லிமலை இல் இருக்கு,,,,, சிவன் பெருமாள் கோவில்கள் அதிகம் தமிழ்நாட்டில் தான் இருக்கு,,,,,, நவக்கிரகinளின்கோவில் தமிழ்நாட்டில் தான் உள்ளது....... ராமேஸ்வரம்...... இன்னும் பல கோயிவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது..... எதுக்காக...... இ த்தனைகோவில்கள் கட்டி வழிபடனும்..... முட்டாளா????? தமிழன்???????நம் தமிழனம் ஆதி இனம்???????? கொல்லிமலை அல்லது திருவண்ணாமலை இந்த இரண் ட்டில் ஒன்று தான் shammala........ வரலாறு மறைக்கப்படுது,,, ஆரிய சுழ்ச்சி....... சிந்தியுங்க.... மக்களே?????? இப்படிக்கு
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 4 күн бұрын
Super brother 👍👋🙏
@gosh1975
@gosh1975 4 күн бұрын
சம்பாலா....... இது இருப்பது ஆழ் கடல் நகரம் பாதாள உலகம் இது இது ஆனந்த நகரம்
@alexandardevadass5761
@alexandardevadass5761 4 күн бұрын
அண்ணா சிறப்பான கருத்துக்கள் ❤❤❤❤❤❤
@mariyaprakasha2712
@mariyaprakasha2712 4 күн бұрын
You are correct God will come and change world into new world in that world there is no fear, no diseases, no poverty, because God will rules the entire world only one kingdom is there that is God's kingdom. No religion, no community, one language. All people's are in happy and main our work is Agriculture only no others work.மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். வெளிப்படுத்தின விசேஷம் 21:3
@gooddragon22
@gooddragon22 3 күн бұрын
Imagination was the key to creation. Still there are some cities are similar to the fantasy land of Shambhala or Atlantis. Last msg was great bro.
@rgtamilan-
@rgtamilan- 4 күн бұрын
@RaviChandran-vw2ly
@RaviChandran-vw2ly 4 күн бұрын
Arumaiyane pathivu Tambi🇲🇾
@sowndarharris3538
@sowndarharris3538 4 күн бұрын
Ena bro shoulder workout a?
@meenakshir302
@meenakshir302 3 күн бұрын
Monk who sold his Ferrari என்ற புத்தகத்தில் முழுக்க முழுக்க இதைப் பற்றிய செய்திகள்தான் அதிகம். இதைச் சித்தாஸ்ரமம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஸ்வாமி ராமா எழுதிய ஒரு புத்தகத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகிறது. இமய மலையில்தான் இது எங்கோ உள்ளதாகவும், நமக்கு விதி இருந்தாலாதான் இது நமது கண்களுக்குப் புலப்படும் என்றும் கூறப்படுகிறது.
@puthumusic394
@puthumusic394 4 күн бұрын
Song low iruku bro unka channel video
@vadivelkrish9482
@vadivelkrish9482 4 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤ வாழ்க வளமுடன்
@user-ul8gc3hk6h
@user-ul8gc3hk6h 4 күн бұрын
ore oru kadavul taan ellorukum.....😊
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 күн бұрын
ஸ்ரீ இராமன் மட்டுமே அது
@Prabhusamy
@Prabhusamy 4 күн бұрын
Hi karthik
@naveenk4758
@naveenk4758 4 күн бұрын
How many of them know about shambla dr. Strange 😅
@abithavadamalai5776
@abithavadamalai5776 14 сағат бұрын
I think that place is heaven.....
@magicsathish1
@magicsathish1 Күн бұрын
நாம் இருப்பதே முப்பரிமாணத்தில் தான்
@mkavi5624
@mkavi5624 3 күн бұрын
Some say kalki avater already born.might be in Tamlnadu
@vanniyarking
@vanniyarking 2 күн бұрын
New subscriber brother
@Cretorsurya
@Cretorsurya 4 күн бұрын
Talk about paletine!!! 😢pls
@anandvijay4103
@anandvijay4103 4 күн бұрын
sambala Bay of Bengal Indian Ocean Island of South India Tamil Nadu mountain area beautiful city in future of ( 8052 year -12 date Thursday / day - 2 week / September month ) the king of Tamilnadu shivagirisulan
@warffgaming8933
@warffgaming8933 4 күн бұрын
Bro your best person 💪
@raxyramesh5832
@raxyramesh5832 3 күн бұрын
Bro Back Ground Theme Semma. But antha Theme Venum sollunga Bro
@blueprints400
@blueprints400 2 күн бұрын
kalachakram Apdina calendar
@g.starstmedia6341
@g.starstmedia6341 3 күн бұрын
அனைத்தும் பெய்யனா தகவல்கள் உங்கள் கருத்து ஒருவர்க்கு மட்டுமே இனிப்பு செய்திகள்😂😂😂
@rajasuyamburajan8147
@rajasuyamburajan8147 4 күн бұрын
Kumari kandam ah irukumo....😮
@armysworld7075
@armysworld7075 4 сағат бұрын
Konjam short and fast a solluga apart from that I like your videos
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 4 күн бұрын
Thirupathi kovil ku Inga irudhu .brahma utchavam time la .rama gosti povaga . Apo Thirupathi samy ah nenachu viratham irupaga . Kovil suthi varum pothu ellarum otuka pesitu tha vandhaga but oruthar matum kannuku munnadi irudhar kanom avar tha kudave irudhar .oruthar pesitu sec nadathu thirumbi patha avar anga ila . Example : oruthar kita nega pesitu irukega .oruthaga indha water nu vangitu sec la thirupi patha ila apadi . Oru vela avar worm hole kulla poiruparo .andha kadavul ulagam la?
@Arunkumarkoppan
@Arunkumarkoppan 4 күн бұрын
Ji in Marvel Doctor strange they will show the KAMARTAJ is also something equal to this and they will tell the WiFi password is SHAMBALA..
@kannabirana7154
@kannabirana7154 4 күн бұрын
மாயவனின் அருளோடு விடையளிக்க தயார்..... கல்கி என்பது மிக நீண்ட விளக்கம்....அத்தனை வேதங்களும் பதில் அளிக்க வேண்டும்
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 күн бұрын
அவனைப் பற்றி வேதங்கலாலேயே கூற இயலாது. ஒப்பற்றவன்.
@PrakashPrakash-wb4yq
@PrakashPrakash-wb4yq 4 күн бұрын
எங்க ஊருல ஒரு செம்பால இருக்கு ( Nilgiri district )
@muralikrishna6159
@muralikrishna6159 4 сағат бұрын
அய்யா மாயனே யுகம் என்றால் என்ன அது வருடங்கள். மறு யுகம் என்றால் என்ன அது எப்படி பிறக்கும் எத்தனை வருடங்கள் சொன்னால் கேட்கிறேன் பல வருடங்களாக என்னை மறந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் நான் யார் என்று நினைவுபடுத்திக்கொள்ள மாயனிடம் வரம் கேட்கிறேன் 40 ஆயிரம் வருட நினைவுகள் புரியாத புதிர்கள் புரிகிறது மறைகிறது நிறை மறையாய் நிற்ப்பதென்ன 11 அண்ட சராசரங்கள் உள்ளன அதில் சிவ இரண்டெழுந்த்துக்கள் பெயர் ஒன்று உருவமிரண்டு வெளியில் ஓளியும் ஒலியுமாய் நிகழ்ந்து மறைகின்றன புரியாத புராகிறது பதில் தாருங்கள் மாயனே உறங்கி பல வருடங்களாகின்றது பதில் கிடைத்தால் உறக்கத்திற்க்கு செல்லவேண்டும்
@vvsfitnessvasu4177
@vvsfitnessvasu4177 4 күн бұрын
First view & comment
@vishwashcv
@vishwashcv 4 күн бұрын
Athu kalachakra means Meenakshi Amman Kovil mean panra maari eruku mountains na Madurai suthi tha eruku 3 sea serrura edam na south India, So Madurai ya tha means panranga
@Harishraagv
@Harishraagv 4 күн бұрын
Bro I am your big fan❤❤❤❤
@jayashreej5200
@jayashreej5200 4 күн бұрын
Audio kammiya irukkdu.
@Universeofgovind123
@Universeofgovind123 4 күн бұрын
Om Namo Narayana❤🌏🪷
@sraja4475
@sraja4475 4 күн бұрын
👏🏿👏🏿👏🏿
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 күн бұрын
ஷம்பாலா ஒரு மாய கற்பனை உலகம் மட்டும் தான் உண்மைக்கு அப்பாற்பட்டது
@kavitharamesh8384
@kavitharamesh8384 4 күн бұрын
Hey boomer
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 күн бұрын
​@@kavitharamesh8384 ஏய் வைத்தியம்
@pondicherrytrendies8791
@pondicherrytrendies8791 4 күн бұрын
Bro parandhur airport pathi vidio podunga
@santhosh-h
@santhosh-h 4 күн бұрын
Hi
@HariharanShivamindustries
@HariharanShivamindustries Күн бұрын
அஸ்வத்தாமா நம்மளுடைய ஆன்மா tha
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 93 МЛН