No video

தஞ்சை தம்பதியரின் 5 ரூபாய் தட்டி இட்லி கடை | MSF

  Рет қаралды 231,983

madras street food

madras street food

2 жыл бұрын

5 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய் வடை , 5 ரூபாய் தேனீர் தருகிறது சென்னை நங்கநல்லூரில் கூரைக்கடையாக நடத்தி
வரும் தஞ்சையை சேர்ந்த தம்பதியரின் சைவ உணவகம்., தஞ்சை சுவையில் இவர்கள் தரும் இந்த உணவு வகைகளுக்கு இந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தாங்கள் இந்த கடையை நடத்தும் காலம் வரை இட்லியின் விலை 5 ரூபாயை தாண்டாது என்கிற உயர் நோக்கில் இந்த உணவகத்தை நடத்துகின்றனர் இந்த தம்பதியர்.
Sri Maharaja Tiffin Center
5 ruba kadai
cell: 9514415368
Nehru High road
Near nanganallur Bus depot,
Nanganallur, chennai - 600061
Timing Break fast : 6.30am to 10.30am (no lunch)
Evening Tea and Bajii vadai - 4.30pm onwards
goo.gl/maps/Rs...
-----------------------------------------
Follow us on
Twitter: / msf_tweets
Instagram: / msf_insta
Facebook: / madrasstreetfood

Пікірлер: 246
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Sri Maharaja Tiffin Center 5 ruba kadai cell: 9514415368 Nehru High road Near nanganallur Bus depot, Nanganallur, chennai - 600061 goo.gl/maps/RsnQ53Z92QBbKdQh6
@sivagnanamm3468
@sivagnanamm3468 2 жыл бұрын
9
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
Good video
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
Hi MS Food, its music season now. Please visit Narada gana sabha, music academy, other sabhas. There will be special catering stalls. They cater traditional and special dishes. Pls visit the sabhas and do a video🙏🙏
@seshadurai1676
@seshadurai1676 2 жыл бұрын
Great ways brother &sister
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
Nandri
@udhayakumarkumar6250
@udhayakumarkumar6250 2 жыл бұрын
நீங்கள் இழந்ததை விட இந்த கடை உங்களை உயர்த்தி காட்டும் இறைவன் முருகன் துணை நிர்பார்
@pradeepmurugesan8560
@pradeepmurugesan8560 2 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பெருமையை சேர்த்து ரூ5அக்கா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊 🥡☕🌴🌾🎋🌿🌹💐
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
"துரோக" உறவினறால் ஒரு அனுபவம் கிடைத்தது ஒரு" சந்தோசம்" கிடைத்தது கடவுளின் ஆசிர்வாதம் வாழ்க வாழ்த்துக்கள் இவர்களை அடையாளம் கண்ட நம்ம MSF க்கு நன்றி நன்றி 🙏💐
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
@@r.srideviraja7260 🙏
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
இந்த தம்பதியர் செய்யும் உணவு சேவையை மனமார பாராட்டுகிறேன். இந்த மாதிரி நல்ல மனம் படைத்த இவர்கள் வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
Nandri
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 2 жыл бұрын
எங்க தஞ்சாவூர் மாவட்டத்துக்கே பெருமை சேர்த்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் ...👏👌
@amirthalingamgovindhasami1162
@amirthalingamgovindhasami1162 2 жыл бұрын
Thanks anna
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@araivindansanthanam1670
@araivindansanthanam1670 2 жыл бұрын
S bro ...
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@lakshmi1049
@lakshmi1049 2 жыл бұрын
அருமை 👍👍👍. குடுத்து வைத்தவர்கள் இருப்பதை வைத்து தான் மட்டுமல்லாமல் மற்றவர்களையும், திருப்தியடைய வைப்பது சிறப்பு. இதை போன்ற மனிதர்களை பார்க்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது.
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
தமிழர் வாழ்க்கை உலகுக்கு ஒரு வழிகாட்டி. நேர்மையான உழைப்பே உயர்வு என்பதே தாரக மந்திரம் . வாழ்த்துக்கள்
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@dhatchayanim
@dhatchayanim 2 жыл бұрын
Avara yemathanavanga tamizhar dhane....we tamilians are seriously adapting prejudice nature that's the hard truth
@kaviandruse8583
@kaviandruse8583 2 жыл бұрын
@@dhatchayanim ,
@rkalirathinam2371
@rkalirathinam2371 2 жыл бұрын
தெய்வம் எங்கேன்னு தேடுபவர்களே...இதோ பாருங்கள்...இவர்களுக்குமேல் ஏதப்பா தெய்வம். 🙏🙏🙏🙏🙏
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p 2 жыл бұрын
ஏழ்மையின் உழைப்பில் இறைவன் உள்ளார். மிக்க மகிழ்ச்சி
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அன்பு நெஞ்சங்களே... இறைவன் என்றும் அருள்புரிவானாக.. தலைச்சிறந்த தானம் அன்னதானமே... அருட்பெரும்ஜோதி 🔥😍
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
5ரூ.. இட்லி.. 5ரூ.. வடை.. Excellent.. Keep it up..
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
அருமையான பதிவு..... இருவரின் மனதில் தரமான உணவு மலிவான விலையில் கொடுக்கும் இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.... தயவு செய்து எல்லோரும் அவர்களுக்கு மிகவும் அவசியமானவற்றை MSF மூலமாக உதவ வேண்டுகிறேன்.... இருவரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....🙏
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
பாவம் அக்கா.அடிப்பட்டாத்தான் அக்கா வாழ்க்கை புரிகிறது. வாழ்த்துக்கள் அக்கா🥰
@saranyasowri1667
@saranyasowri1667 2 жыл бұрын
I am from USA my husband home is in meenambakkam we Will certainly visit this place when we come to India most importantly to see this confident, bold and beautiful woman entrepreneur.
@farookbasha5319
@farookbasha5319 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி, வாழ்க வளமுடன்.
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@s.r.sakthivel6391
@s.r.sakthivel6391 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா உங்களுடைய கடை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@kannankannan5959
@kannankannan5959 2 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் சேவையை 🙏🙏🙏🙏
@tamilkavalan2130
@tamilkavalan2130 2 жыл бұрын
இது போன்ற கடைக்கு பாத்திரம் கொண்டு சென்றால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
அருமையான பதிவு msf
@rathinakumarsuresh9884
@rathinakumarsuresh9884 2 жыл бұрын
Supper......... Akka வாழ்த்துக்கள் ... MSF உங்களுக்கும்தான் சூப்பர்.......
@railgames3843
@railgames3843 2 жыл бұрын
god blessing
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 2 жыл бұрын
மனசாட்சியுடன் ,மனநிறைவுடன் இவர்கள் செய்வது வியாபாரம் இல்லை,சேவை.வந்தாரை வாழவைக்கும் சென்னை,இவர்களை வாழவைக்கும். வாழ்க வளமுடன்.
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
கண்ணாடி போட்டிகளில் வைத்து தூசி,ஈ படாமல் வடை விற்பது அருமையாக இருக்கு. 👍 👌
@shyamsundar4069
@shyamsundar4069 2 жыл бұрын
When the food is prepared, served with love, affection and dedication the service and taste will be top notch. Surely one day I wish to eat in this hotel. These couple needs to be encouraged.
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
தொடரும் உங்கள் மலிவு விலை மக்கள் உணவக இணைய பகிர்வில் பயணிக்கும் உங்கள் நண்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் ❤️🔥🙏
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு பசி ஆற்றும் உங்கள் சேவை தொடர வேண்டும் இறைவன் திருவருள் பெரியவர் திருவருள் என்றும் உங்களுடன் குறைந்த விலையில் அதிக லாபம் எடுக்க முடியும் எப்படி என்றால் அதிகம் பேர் விலை குறைவு என்று மக்கள் அதிகம் வருவார்கள் இது தான் உங்கள் உயர்வு வாழ்க வளமுடன்
@srinivasanb3771
@srinivasanb3771 2 жыл бұрын
அருமை... வாழ்த்துக்கள் sister and brother
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
வீடியோவின் தொடக்கமே,மல்லிகப்பூ மாதிரி இட்லி 👌 😋 👍
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
அண்ணாவுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள். வைரக்கியத்துடன் கடினமாக உழைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌💪💪
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
@@r.srideviraja7260 🙏👌
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Anna Akka🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌👌👌👌🏽MSF always great 👍👍👍
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
அக்கா.வாழ்க வளமுடன்.வளர்க உங்களது சேவை..
@sankarn4268
@sankarn4268 2 жыл бұрын
நல்ல சேவை வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப் போன்றோருக்கு அந்த கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 жыл бұрын
அக்கா உங்க confident ungala கண்டிப்பா வளர்க்கும்
@jagankumara3751
@jagankumara3751 2 жыл бұрын
பார்பதற்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அருமை அண்ணா அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள்...
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
It is not the price of item that makes them great, but it is their positive attitude that make them great. Good luck to the entrepreneur. God bless you with good health to run the hotel for long time. Hats off MSF for making the evening with a positive message. Love from kerala.
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
@@r.srideviraja7260 Hi I can speak and understand Tamil. But cannot read. Pls explain what is written.
@i_am_your_rahul
@i_am_your_rahul 2 жыл бұрын
@@bennytc7190 thanks
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
Super andha akka siricha mugathodu unavu parumarunga 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nallamuthu6883
@nallamuthu6883 2 жыл бұрын
Very good
@thilaknagar1452
@thilaknagar1452 2 жыл бұрын
Tears rolled out sir what a determined couple 🙏🙏
@subramaniannarasimhan3463
@subramaniannarasimhan3463 2 жыл бұрын
Yes for me also
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
Seeing godliness in humanity,gud show MSF for the content again,stay blessed 💐
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@kaderofficial508
@kaderofficial508 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக சாப்பிட வரோம்
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
🥰😍Arumai👌👍Vazha vaiyakam...🇮🇳vazha valamudan...♥🤍💚vazha nalamudan...💪thanks for u r video🙏
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
வாழ்க இறைவன் அருள்புரிய வேண்டும்.தஞ்சையில்லிருந்து எவ்வளவோ பொறுப்பு இருந்தும் அதை வி்ட்டு இந்த மாதிரியான தொழில் சிறப்பு
@pradeepp.p.907
@pradeepp.p.907 2 жыл бұрын
Good... Highly inspiring
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
Best wishes,MSF.
@soulcurry_in
@soulcurry_in 2 жыл бұрын
Very nice Prabhu. May God bless them to progress and succeed well
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 жыл бұрын
Very hard working and honest couple.👍
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@ramasubramanianr702
@ramasubramanianr702 Жыл бұрын
உங்களுடைய இந்த அன்பும் பாசமும் மிகுந்த இந்த சேவை கடவுள் அருளுடன் தொடரட்டும்
@mrjdeidits8064
@mrjdeidits8064 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க 💐💐
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@tamilkavi162
@tamilkavi162 2 жыл бұрын
Chinna hotel valai ilai pakkurathu santhoshama iruku...
@rvsenthil7662
@rvsenthil7662 2 жыл бұрын
Valka valamudan sai baba blessing will be with you all forever 🙏🏼
@ravikumarp2828
@ravikumarp2828 2 жыл бұрын
Amma hat's off tq, Enodu Best wishes
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@Danielgraik999
@Danielgraik999 2 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
@nalinit6177
@nalinit6177 2 жыл бұрын
Well done 🙏🙏🙏🙏🙏
@manikandanjanani5573
@manikandanjanani5573 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
அக்கா குடும்பத்தினருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ‌
@zoomrammystylishwwe6479
@zoomrammystylishwwe6479 2 жыл бұрын
Super video colitis and happy new year's celebration
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
பணம் இருந்தால் உறவு. கவலை படாமல் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் தன்னம்பிக்கை முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் 💐💐💐👍👍👍
@praja7844
@praja7844 2 жыл бұрын
👍Honest, sincere,hardwork never fails...👏👏👏super making,Super couple, I am very emotional...UNIQUE (ONLY MSF)...
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
மிகவும் அருமை 👏👏👏
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Valthugal to your food shop couple...Tq MSF
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@prithiviraj9308
@prithiviraj9308 2 жыл бұрын
Sirappu
@viswasree7478
@viswasree7478 2 жыл бұрын
சிறப்பான சேவை.....👏👏👏👏👏👏👏
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
God Bless them with Good Business , Good Health and Wealth...Happiness.
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@suseendranv4975
@suseendranv4975 2 жыл бұрын
அந்த, அம்மாவின் தன் நம்மிக்கை. உயர்வுக்கு வழி, வளர்க
@Prabhu-el6it
@Prabhu-el6it 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@rafeeknr6877
@rafeeknr6877 2 жыл бұрын
Good videos god bless you.
@SivaKumar-gl8xn
@SivaKumar-gl8xn 2 жыл бұрын
been to this place . excellent taste and service . All the best .
@tnop...9715
@tnop...9715 2 жыл бұрын
Neenga innum valara vendum Akka and Anna god bless you🍫
@rajamanikg2866
@rajamanikg2866 2 жыл бұрын
Wishing all the best
@mithunb.1510
@mithunb.1510 2 жыл бұрын
Melum valara vazthukkal... Super...
@i_am_your_rahul
@i_am_your_rahul 2 жыл бұрын
❤❤❤super amma
@dhivyaprabhavadhi4128
@dhivyaprabhavadhi4128 2 жыл бұрын
All the best sister keep going rock ..... valthukkal nallavarku endrum valkaila ups and down irukum dont worry about anything ok alll the best sister and uncle am so happpppy for seeing this video valzga valamudan.....
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbarhale. Nandri. Vaalthukkal. Vaalha valamudan
@arasakumar192
@arasakumar192 2 жыл бұрын
அருமை அருமை பிரபு வாழ்த்துக்கள்
@usefulent9257
@usefulent9257 2 жыл бұрын
Make it available in swiggy in the same price ..
@GRK427
@GRK427 2 жыл бұрын
But swiggy will add 10 more for each idly
@samuvel2364
@samuvel2364 Жыл бұрын
அம்மா ஐயா நல்லா அமோகமா இருப்பீங்க தாயே. வாழ்க
@prasadga9562
@prasadga9562 2 жыл бұрын
Sagodhari neengal valam pera erai arul thunai nirkum
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
நீங்கள் இருவரும் தான் உண்மையில் நடமாடும் தெய்வம் .
@thavamanisaravanan3006
@thavamanisaravanan3006 2 жыл бұрын
I m very impressed mam, u r self confidence
@bestchannel124
@bestchannel124 2 жыл бұрын
Chennai potutengla super epo dhan Madras street food
@Ganga135
@Ganga135 2 жыл бұрын
Valthukal Akka🙏🙏❤
@bal9219
@bal9219 2 жыл бұрын
Super sister ..sontham waste..friends ship best. God blessing
@vijayakumar4875
@vijayakumar4875 2 жыл бұрын
Ungal uzaippu ungal nermai endrum valarga uyarga vazthukkal
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
God bless this couple. Business and profits with social responsibility is highly commendable. My respect to them. 👍👍🙏🙏🙏
@mkrgladiators
@mkrgladiators 2 жыл бұрын
Your all videos super sir. Continue and keep it up sir.
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 2 жыл бұрын
Street end of my home only this hotel, I used to buy and eat really excellent taste, my home at 10th street only
@jsgsdeshjsgsdesh4654
@jsgsdeshjsgsdesh4654 2 жыл бұрын
Really you are great
@sivakumar.s5731
@sivakumar.s5731 2 жыл бұрын
Ungal makkal sevai menmelum sirakka nal vaalthukkal.
@thilakeswaran6666
@thilakeswaran6666 2 жыл бұрын
Heratly wishes for this couples very understand our sutiuation and others sutiuation
@ezhilkowshik8947
@ezhilkowshik8947 2 жыл бұрын
Super 👍👍👍👍
@Angarayan
@Angarayan 2 жыл бұрын
Great hardworking and fine couple. Let Lord Muruha help you always. Salutations.
@antonymuthurajendran7483
@antonymuthurajendran7483 2 жыл бұрын
Super brother and sister
@yogagnandang9808
@yogagnandang9808 2 жыл бұрын
God's people grate keep going💪💪💪💪😀😀😀
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
தஞ்சைக்கு பெருமையாக உள்ளது
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@GRK427
@GRK427 2 жыл бұрын
Menu price paathale sapdra asai poidum AC hotel....Ingalam vayirara sapdalam...cup la sambar vaikama bucket sambar vaikuranga anthe manase super...
@user-eg7hz1wf9n
@user-eg7hz1wf9n 2 жыл бұрын
பலரின் ஏமாற்றம்,இன்றைய வெற்றி தேவி அக்கா ஐந்து ரூபாய் டீக்கடை மென்மேலும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🕉️☪️☪️🙏 வாழ்க வளமுடன்🙏
@r.srideviraja7260
@r.srideviraja7260 2 жыл бұрын
நன்றி
@bremeselvi1073
@bremeselvi1073 2 жыл бұрын
Super❤
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
6AM ROATU KADAI !! Morning Breakfast in Velankanni
15:31
DAN JR VLOGS
Рет қаралды 90 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН