வாசல் இட்லி கடையும் தனித்துவமான சட்னியும் | MSF

  Рет қаралды 364,602

madras street food

madras street food

2 жыл бұрын

மதுரையில் தென்படும் ஒவ்வொரு கையேந்தி உணவகங்களும் தனக்கென ஒரு தனி சுவை கொண்டிருக்கும், அப்படி நாங்கள் மதுரை தெற்கு மாசி வீதியில் சுவைத்த இந்த உணவகத்தின் தனித்துவமான சட்னிகள் இந்த கடைக்கான பலம் என்றே சொல்லலாம், அதற்காகவே இந்த கடை இட்லி தோசையை நோக்கி வாடிக்கையாளர்கள் பலர் வருகின்றனர்.
-----------------
வாசல் இட்லி கடை - Vaasal Idli Kadai
46, Therkku Maasi street,
Opposite to Lalitha jwellery &
Jans herbal drink (sukku kaapi) stall ,
Madurai - 625001.
goo.gl/maps/H7Daxo1Ha3rEqgqp7
--------------------------------------
Follow us on
Twitter: / msf_tweets
Instagram: / msf_insta
Facebook: / madrasstreetfood

Пікірлер: 89
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
வாசல் இட்லி கடை - Vaasal Idli Kadai 46, Therkku Maasi street, Opposite to Lalitha jwellery & Jans herbal drink (sukku kaapi) stall , Madurai - 625001. goo.gl/maps/H7Daxo1Ha3rEqgqp7
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
Hi MS Food, its music season now. Please visit Narada gana sabha, music academy, other sabhas. There will be special catering stalls. They cater traditional and special dishes. Pls visit the sabhas and do a video🙏🙏
@masanam.k3984
@masanam.k3984 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வள்ளியம்மா மற்றும் செல்லமணி அத்தை நம்ம தெரு அடையாளமே💐💐💐 உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்...
@Shatimepasss
@Shatimepasss 2 жыл бұрын
எப்பவுமே உழைக்கும் மக்கள வெளி கொண்டு வரிங்க பத்திங்களா கடைசி வரை இப்டியே இருங்க செம்ம ❤️
@saravanangopalakrishnan6989
@saravanangopalakrishnan6989 2 жыл бұрын
அருமை ப்ளாஸ்டிக் கவரை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் நீங்கள் சொல்லும் ஆரோக்கியமும் சூழல் நலனும் உறுதியாகும்.🙏
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
இருவருக்கும் ஆண்டவண் அருள் பரிபூரண கிடைக்க வேண்டுகிறோம்......🙏
@jananiprabahar22
@jananiprabahar22 2 жыл бұрын
V cn har
@meganathan5314
@meganathan5314 2 жыл бұрын
Oru arumai koral, waiting 1 million subscribers
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 2 жыл бұрын
பெண்கள் இப்படி கஷ்டப்பட்டு உழைத்து நேர்மையாக வருமானம் ஈட்டும் அதே நேரத்தில் இளைஞர்கள் குடித்து, வேலை செய்யாமல், ஊர் சுற்றிக்கொண்டு, சினிமா நடிகர்கள், நடிகைகள் பின்னால் செல்லும் போக்கை காணும்போது மனதில் ஒரு வலி வருவதை தவிர்க்க முடியவில்லை ........
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Unmai
@nithyat4504
@nithyat4504 2 жыл бұрын
😭😭😭
@suseendranv4975
@suseendranv4975 2 жыл бұрын
வாடிக்கையாளர்களுக்கு வாழை இலையில் பரிமாறலாம். அது இன்னும், புகழ் சேர்க்கும்
@arunshanmugam406
@arunshanmugam406 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பல, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மா 👏👏.
@gurumarimuthu3150
@gurumarimuthu3150 2 жыл бұрын
வாழ்த்துக்கள், ஆனால் நெகிழி யை தவிர்த்து வாழை இலை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
தொடரும் உங்கள் வெகுமக்கள் உணவக காணொளி பதிவு தொடர்க வளர்க வாழ்க !!!
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Arumai andha akka big salute.. Avanga hard work Ku namma support pannanum.. Food konjam Banana leaf La kudutha nalla irukkum.plastic seat la evaloo healthy food kuduthalam nalladhu kadayadhu..heat oda sambar plastic cover la uthuvanga avaloo poison Ulla pogudhu...banana leaf is the best one. MSF💪🏻💪🏻💪🏻
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
Best wishes to the hard working ladies. God bless all. Thanks to MSF. Wishing happy new year in advance. Love from kerala.
@naveenganesan8921
@naveenganesan8921 2 жыл бұрын
That dhaadi kaarar well said and nice way of recommendation as a customer 👍
@NandaKumar-vc9ql
@NandaKumar-vc9ql 2 жыл бұрын
Bro இனிமேல் சின்ன கடையை வீடியோ எடுக்கும்போது அங்க இருக்குற cylinder மேல எதாவது cover போட்டுட்டு வீடியோ எடுங்க bro,. ஊர்ல எவ்ளோ பேர் கொள்ளை அடிப்பானுங்க ஆனா இந்த சிலிண்டர் விஷயத்தை எவனாவது ஒருத்தன் பெரிய issue பண்ணுவானுங்க.. எங்கள மாதிரி கஷ்ட படுறவுங்க இதுனால இன்னும் கஷ்டம் தான் அதிகம் ஆகும்...
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Two.akkas🙏🙏🙏🙏🙏🙏MSF always.great job👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏
@muthus3286myr
@muthus3286myr 2 жыл бұрын
Ayeram sonnalum madurai food 🔥 ah adichuka ethumea illa 🔥❤️
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
அருமை மிக அருமையான பதிவு MSF
@Jothi_ALP_Astrologer_Madurai
@Jothi_ALP_Astrologer_Madurai 2 жыл бұрын
I'm a regular customer. Taste is very good
@D_eat
@D_eat 2 жыл бұрын
எளிமையான சுவை மிக்க arogiyam அருமை❤️👍உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@rexonxavier4403
@rexonxavier4403 2 жыл бұрын
Ungal savai thotera valzthukkal amma..
@bijubalan7204
@bijubalan7204 2 жыл бұрын
First comment : Madurai manukku vanakam 🙏🏼
@akbarmalik5112
@akbarmalik5112 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மாக்களே 🙏
@DeCookingTouch
@DeCookingTouch 2 жыл бұрын
Wow, very nice , thanks for sharing
@sivasakthivel1515
@sivasakthivel1515 2 жыл бұрын
மாஸ் அம்மா 👍👍👍👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@nivedithakathiravan6213
@nivedithakathiravan6213 2 жыл бұрын
I hv had it when I went to Madurai 2019... It's yummy food must try... Good food at best rate...
@balana3146
@balana3146 2 жыл бұрын
அரசு நிர்வாகிகள் மற்றும் உழைக்கமால் தின்னும் உயிர்களால் இவர்களை போன்றொருக்கு இடையூறு வராமல் இருந்தால் நல்லது.
@SamayalwithSaritha
@SamayalwithSaritha 2 жыл бұрын
Nice sharing friend
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Super Sir super Sir
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
God Bless Them With Good Business, Health. Wealth & Happiness
@sankar1781
@sankar1781 2 жыл бұрын
My one of fav eating spot ... Madurai idly kum famous pa 😄👌👌
@ananths7352
@ananths7352 2 жыл бұрын
Appreciate your selection of food joints liked by all sections of people.
@selvan9444
@selvan9444 2 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@urdenesh
@urdenesh 2 жыл бұрын
சேலம் அயோத்தியாபட்டனத்தில் சோலைப்பன் உணவகம் வயதான தம்பதியர்களால் நடத்தபடுகிறது. நல்ல தரம். வயிறுக்கு தொந்தரவில்லை. ஒரு முறை சென்று பாருங்கள்
@saransk6072
@saransk6072 2 жыл бұрын
Vazhalthukal akka ungaludaiya unavu oobasaripuku nandri
@anushasundar7720
@anushasundar7720 2 жыл бұрын
Excellent. One small request pls don't use plastic sheets over the plates, it's very harmful for health
@deepamurugan9272
@deepamurugan9272 2 жыл бұрын
அப்படியே கொஞ்சம் வா இலை ல சாப்பாடு போடுங்க இன்னும் நல்லா இருக்கும்
@ilamaran23
@ilamaran23 2 жыл бұрын
Vaalthukkal
@TastyFoodCookingRecipes
@TastyFoodCookingRecipes 2 жыл бұрын
Good info 👌👌👌
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
Super 👍👌
@bala9535
@bala9535 2 жыл бұрын
When will do coimbatore around food vedio bro
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Super Anna
@ethirajuluraju2873
@ethirajuluraju2873 2 жыл бұрын
Valgavalamudan
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
Respect Sisters. 🙏
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Super
@loguka7543
@loguka7543 2 жыл бұрын
Super Anna 👌🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
நாம் என்ன சொல்ல அங்கு சாப்பிடும் மக்களே கருத்துக்களை பதிந்து நிறைய அன்பாகவும் கொஞ்சம் கண்டிப்பாகவும் நல்ல உணவு எங்கிருந்தாலும் மணக்கும் மக்களை ஈர்க்கும்
@user-pp6tf6qm3w
@user-pp6tf6qm3w 2 жыл бұрын
அருமை👍👍👍👍👍 முகப்பில் ஊரின் பெயர் வெளிப்படுத்தியதற்கு
@ajithaparthiban
@ajithaparthiban 2 жыл бұрын
Kadugu chatni resipi sollunga bro eallarum seithu sapiduvargal
@sarojaj2556
@sarojaj2556 2 жыл бұрын
Nice ma.Tiffen super taste ma
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p 2 жыл бұрын
ஏழைகளின் உணவகம் மணநிறைவாக உண்ணும் உணவகம்
@MUTHUKUMAR-ho6pg
@MUTHUKUMAR-ho6pg 2 жыл бұрын
Nice anna
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 2 жыл бұрын
இது தான் எங்கள் அம்மா வீடு -2
@mohank2901
@mohank2901 2 жыл бұрын
Super Akka
@speakeverything6265
@speakeverything6265 2 жыл бұрын
👌👌👌👌
@prakashkhanna3522
@prakashkhanna3522 2 жыл бұрын
வாழை இலை பயன்படுத்தவும்
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 8 ай бұрын
Super Akka😮😮
@TheKumarc
@TheKumarc 2 жыл бұрын
🙏🙏
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
மதுரை மக்கள்😘😍
@akshithamuthuprakash9388
@akshithamuthuprakash9388 2 жыл бұрын
❤️our relation 🤗
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
all the best to attain 1M
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Thank you Mam
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Plastic paper use pannadheenga
@loguka7543
@loguka7543 2 жыл бұрын
Good night love you to all 💓💓💓
@venkateshperumalpillai7795
@venkateshperumalpillai7795 2 жыл бұрын
vanakkam prabhu sir....
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Vanakkam Permal sir
@mmvvlogs9554
@mmvvlogs9554 2 жыл бұрын
Akka எனக்கு சமையல்tipes. செல்லுங்க நானும் டீபன் கடைவெச்சிருக்க P
@dharsinipriya4477
@dharsinipriya4477 2 жыл бұрын
Ellam 👌…Muditha varai avoid paper on plate…vazhaillai pottu plate vachu kudunga:..vazhaillaiku extra kasu kelungu …!!!….kudunga…!!!!innum health super erukum
@divyaanbalagan4867
@divyaanbalagan4867 2 жыл бұрын
Plate la Plastic paper use panlana nala irukum
@ponvishwav4203
@ponvishwav4203 6 ай бұрын
Idly,chappathi price?
@elangoelango3792
@elangoelango3792 2 жыл бұрын
Myamma
@loguka7543
@loguka7543 2 жыл бұрын
Hi Anna 🖐️🖐️🖐️🖐️🖐️
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 2 жыл бұрын
Madurai Street Food
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Bg music is irritating 😡😡😡
@DineshKumar-bv6ko
@DineshKumar-bv6ko 2 жыл бұрын
Aiya epo vanthinga enga veetla irunthu 10m than 🥲
@vancedyoutube4087
@vancedyoutube4087 2 жыл бұрын
stop plastic covers ... please cancer Cancer Cancer will.come....use bannana leaf or thai ellai.
@wavesarered9436
@wavesarered9436 2 жыл бұрын
Second
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
உழைக்கும் வர்கத்திற்காகவே உழன்று கொண்டிருக்கிரது உலகம்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍💯
@mahendradevaraj6332
@mahendradevaraj6332 2 жыл бұрын
Akka pls give leaf for food service don't use use plastic sheets pls save earth
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Plastic cover on plate is easy for them but carcinogenic...
@baranidharanpn
@baranidharanpn 2 жыл бұрын
Couple of bad items to avoid: 1. Egg served just outside temple entrance. 2. Food is served in plastic paper which is not hygienic and healthy.
@praveena8525
@praveena8525 2 жыл бұрын
Super
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 63 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН