எளிமை,செயலில் ஆழ்ந்த ஈடுபாடு.இவையே இவரின் தனித்தன்மை
@rafiyudeenmohamed97052 жыл бұрын
கவிஞர் மு.மேத்தா... இசைஞானி இளையராஜா... ஹரிஹரன்... மூவர் கூட்டணி... வெற்றிக் கூட்டணி.
@DhavaDhavasankar-nr2eh5 ай бұрын
Vikram sir ❤
@chandramohanmurugan1281 Жыл бұрын
இன்றைய ஆஸ்கர் விருது எல்லாம் அன்றைய இளையராஜா kalll துசிக்கு சமம்
@aesruk34853 жыл бұрын
இறைவனெடம் வரங்கள் கேப்பேன் அடுத்த ஜென்மத்தில் எங்கள் ராஜாவுடன் பிறக்க வேண்டும்
@yuvaraj43603 жыл бұрын
👍👍👍👍👍
@ip89543 жыл бұрын
Super
@amuthavalli38582 жыл бұрын
ராஜாவுக்கே குட்டி ராஜா வாக பிறக்க வேண்டும்👏 ✌🤩🤙
@rajmohannitharya98442 жыл бұрын
Nice
@a.s.ganeshganesh16762 жыл бұрын
Vaippu illai
@suriyadharani76223 жыл бұрын
காசி படத்தில் அனைத்து பாடல்களையும் இவர் ஒருவரே பாடி இருப்பார்👌👌
@ganesansam38353 жыл бұрын
ova....vankirugiraru ok
@user-jw8wn5vn7z2 жыл бұрын
@@ganesansam3835 super
@rajinirajini47042 жыл бұрын
இப்படத்தில் அனைத்து பாடலையும் ஹரிஹரன் சார் பாடினார்.. அது வருமானத்திற்கு மட்டும் அல்ல இப்படத்தில் விக்ரம் சார் கண்ணு தெரியாத ஒரு கதாபாத்திரம் ஆகவே அவர் பாட கூடிய பாடல் அனைத்தும் ஒரே குரலில் இருக்க வேண்டும் என்றே அனைத்து பாடலும் ஹரிஹரனால் பாடப்பட்டது 🔥🔥
@karthikjeff42382 жыл бұрын
@@rajinirajini4704 correct
@iyyappanmuthu43502 жыл бұрын
@@ganesansam3835 ellarum ova vangittuthan paduranga
@thiyaguthiyagu34333 жыл бұрын
என்னிடம் cellphoneஇருக்காது 5 வருடங்களுக்கு முன்பு friends ஓட cell phone வாங்கி இந்த படல கேட்டுகிடேTNPSC படிப்பேன் இருப்பேன் இப்ப VAO
@sivanbabu22752 жыл бұрын
VAO mean officer?
@thiyaguthiyagu34332 жыл бұрын
Government job
@albertdevadoss60274 ай бұрын
படல அப்புடீன்னா..? அடி பட்ருச்சா.? லூசுப் பயலே.. இதுல VAO -வேற.. 😂😂😂😂😂
@rosariochristybabu22023 ай бұрын
super sir
@jaganjagan-vm3ls2 ай бұрын
ohh super.....
@sathiyaengineer41064 жыл бұрын
உன் இசையை கேட்டால் உலகமே நின்றுவிடும்..... இளையராஜா என்றுமே இளைய இசை ராஜா!
@senthilgowtham3463 Жыл бұрын
U
@suriyadharani76224 жыл бұрын
படத்தில் வரும் இசையும் இப்ப பாடுற இசையும் எந்த மாற்றமும் இல்லை👌👌👌
@user-yo4mn5mx7o3 жыл бұрын
ஆம் தோழரே....👌👌👌
@enocsamuel3806 Жыл бұрын
Obviously,well said Mr ..💯💯💯
@karthikks827 ай бұрын
@@user-yo4mn5mx7o that's the greatness of raja sir
@pandiyanayyadurai585423 күн бұрын
உட்ச்ரிப்பு மாறியது
@theaxen04613 жыл бұрын
வாழ்க்கை என்னும் மேடை தனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி...
@thiyagesaaj1292 ай бұрын
சிறுவயதில் கோவில் திருவிழாவில் முதன்முறையாக இந்த பாடலை கேட்டேன்
@madhankumarr96544 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்
@AbdulJabbar-db4vf Жыл бұрын
சுதியின் கட்டைகள் ஏறி இறங்கும் இந்தப் பாடலில் வருவது போல் ஹிந்தி பாடலில் வந்ததில்லை எந்த பாடலிலும் வந்ததில்லை இந்தப் பாடலை உணர்ந்து ரசித்தால் உண்மை தெரியவரும் பூமியில் இதை யாரும் உணர்வாரோ இந்த இசையின் வடிவம் மிகவும் மெச்சத் தகுந்தது
@lourduraj4906 Жыл бұрын
😅Inexplicably wonderful music. Most soothing. I love you Raja ayya
@sathiyanarayananvinayagam2857 Жыл бұрын
உயிரை உருக்கும் பாடலை இசைஞானியைத் தவிர வேறு ஒருவராலும் இசைக்க இயலாது. வாழ்க இசைஞானி. ராஜா என்றுமே ராஜா தான். உருகாத உள்ளமும் உருகும் இந்த பாடலை கேட்கும்போது. ராஜாவின் உயிர் துளிகளில் ஒன்று இந்த பாடல். அவர் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்வது பெரும் பாக்கியம், இளயராஜா இசைக்கடவுள் என்றால் மிகயாகாது.
@gunaselvangunaselvan72603 жыл бұрын
100 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடல்
@baksheeasst50235 жыл бұрын
இலையராஜா வின் பாடல் வெலி நட்டில் வாழம் நாம்மை போன்ற தமிழினம் மக்கலூக்கு மகிழிச்சி தருகீறதூ சீல நேரங்கலில் மனதில் பரத்தை தருகி றதூ இருந்தலும் அதில் ஒரு சந்தோஷோம் உள்ளது
@govindrajulu14554 жыл бұрын
Bashee neekal Tamil sariya yaluthukal Tamili kolisaiyathey
@udayasooriyan1913 жыл бұрын
இலை இளையராஜா
@manivannansn91396 ай бұрын
அதெல்லாம் சரி, தயவு செய்து தமிழை கொலை பண்ணாதீங்க
@udayakumardaya62116 ай бұрын
சில நேரங்களில்.....பரத்தை தருகிறது..அஜித்தை தருகிறது...விஜயை தருகிறது.😢😢😢😢
@chandiranchandiran9516 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பிண்ணி பாடகர் hariharan ❤️❤️❤️
@tamilventhan6828 Жыл бұрын
காசி திரைப்படத்தில் அனைத்தும் பாடலும் ஹரிஹரன் மட்டும் பாடி இருப்பார் இந்த படத்தில் உள்ள மிக சிறப்பு
@karthikks824 ай бұрын
Jackpot for hari
@tamiltemples91122 күн бұрын
Deva sir miga periya music director
@zeesivam1322 Жыл бұрын
என் தலைவர் இசைக்கேது இவ்வுலகில் ஐ லவ் இசைஞானி இளையராஜா சார்
@rajashanmugam42305 жыл бұрын
மனதிலே மாளிகை வாசம், கிடைத்ததோ மர நிழல் நேசம்,கவிஞர்,மேஸ்ட்ரோ,hari, வணங்குகிறேன்
@daniesipad5 жыл бұрын
raja Shanmugam மர நிழல் நேசம்
@rjshksv88313 жыл бұрын
Vikram
@muniyarasan23673 жыл бұрын
Medha✍️
@kanagaratnamshenthooran40473 жыл бұрын
மு.மேத்தா கவிஞர் அல்ல கவிராட்சஷன்
@balamurugesan83432 жыл бұрын
Stalin c m iyya Isaiah ganikku baratha rathina recomnd panugungal iyya
@vasanthmmurali30474 жыл бұрын
தன்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த துயரத்தை பாடல் வரிகளால் எழுதிய கவிஞர் மேத்தா அவர்கள் உன்னத கவிஞர்
இந்த இசை கடவுளுக்கு எவ்வளவு கர்வம் வேண்டுமானாலும் இருக்கலாம் ...... ஹரிஹரன் குறளும் ✨❤️
@unitedagencies6332 Жыл бұрын
அடுத்த பிறவி என்ற ஒன்று இருக்குமாயின் ராஜாவின் இசையை கேட்கும் வரம் வேண்டும் இறைவா🙏
@rabinvirat37672 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேக்க தோணும் படல் i love this song ❤️❤️❤️
@jegadeesanjegadeesan37635 жыл бұрын
இளையராஜா போல் இசையமைக்கத் தான் ஒருவர் பிறந்து வரவேண்டும் என நினைத்தேன்... ஆனால் அவருக்கு உயர்ந்த விருது வழங்கி கெளரவிக்கவே ஒருவர் பிறந்து வரவேண்டுமோ என எண்ணிப் பார்க்கிறேன்... வாழ்த்துக்கள் இசையின் ஞானிக்கு...
@Apdhulkadhar5 жыл бұрын
Jegadeesan Jegadeesan
@jegadeesanjegadeesan37635 жыл бұрын
@@Apdhulkadhar நன்றி
@selvamg66395 жыл бұрын
Jegadeesan Jegadeesan
@vinoth18465 жыл бұрын
Sooooooper sir
@Thiruko20204 жыл бұрын
Arumai anna
@ayyappansubramaniyan53163 жыл бұрын
தமிழ் மொழி வாழும் வரை இளையராஜா வாழ்வார் இளையராஜா இசை உள்ள வரை தமிழ் மொழிக்கு அழிவில்லை
@bharathibharathi12832 жыл бұрын
Barathi
@sugavananramasamy2732 Жыл бұрын
Illayaraja s a soul of our life
@PradeepPradeep-nm9if Жыл бұрын
Lllllllllllllllllllllllp
@Sezhian Жыл бұрын
Sp b
@dhamotharan5480 Жыл бұрын
நான் சாமியாருடைய பக்தன் அவருடைய பாடலைக் எனக்குள் பரவசம் வந்துவிடுகிறது
@VijayKumar-iy9co2 жыл бұрын
இந்த பாடல் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் அதற்து கவிஞர் மேதா ஒரு முக்கிய காரணம்.
@ezandhamizanjamapgroup21533 жыл бұрын
உங்க பாடல் கேட்டு எங்கள் ஊரில் ஒருவர் மரணத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார் அவரின் குடும்பம் இளையராஜா ஐயாவிற்கு மிகவும் கடமை பட்டிருக்கிறது..🙏🙏🙏🙏 நன்றி இளையராஜா தாத்தா 🥺🥺🥺😭😭
@user-nr1ve6pl8q2 жыл бұрын
Aduchu viduuu😂😂
@manikam-j3j2 жыл бұрын
Avaru nerodi vaala veandum😂🥰
@muruganmurugan-cy7gx2 жыл бұрын
HI
@venkatram35572 жыл бұрын
@@user-nr1ve6pl8q 😂😂😂😂
@advocatemadrashighcourt Жыл бұрын
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நில நேஷம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே ராகம் உண்டு தாலம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் 👌👌👌
@Surendhar-SJs15086 жыл бұрын
இந்த பாடல் என்னை அழ வைத்தது,god of music ILAYARAJA 🔥🔥🔥🔥
இப்பாடலை கேட்டு மறைந்த என் தம்பியை நினைத்து அழுது கொண்டு இருக்கிறேன் கிரேட் ராஜா அய்யா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@vishnudass7462 жыл бұрын
🙏
@sivashidan9168 Жыл бұрын
அருமையான பாடல் யாரேல்லாம் கேட்டுகொட்டுண்டு இருக்கிறீர் கள் திருச்சி சிவா 3,1,2023
@rajeshkanna28246 жыл бұрын
பொருளில்லா பட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார் பாடினேன் அதை நானும் நாளும் அருமையான வரிகள்
@savadamuthu.m90532 жыл бұрын
என் வாழ்வில் கவிஞர் மேத்தா சார் அவர்களை மறக்கமுடியாது.நான் பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற போது நதிகள் நனைவதில்லை என்ற புத்தகம் மேத்தா சார் எழுதிய புத்தகம் பரிசாக கிடைத்தது.
@sreekumar747 Жыл бұрын
இசைஞானி க்கு வயதாகமலேயே வைத்திரு கடவுளே....! தங்கள் காலத்தில் வாழ்ந்தது எங்கள் ஜென்ம புண்ணியம்...!
@pgchanakya3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பில் பிழை இருப்பின் அதை ரசிக்க இயலாது...
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
ராஜா ஐயாவை புகழ வார்த்தை இல்லை இறைவன் நமக்கு கையளிப்பு தந்தவரம் இளையராஜா. இசை ராஜாவை வணங்குகிறேன்
@alamurushaikshavalli10804 жыл бұрын
పాటకు ముందుగా పాడిన హరిహరన్ గారి... ఆలాపన అమోఘం,, సుమధురం, సందర్భంసహితం, అర్థవంతమైన అత్యద్భుతమైన గీతము. హరిహరన్ సార్ గారి గానము, వాయిద్య బృందం, ఇళయరాజా గారి నేతృత్వంలోని ఈ కచేరి చూసిన వారు, యూట్యూబ్ లో చూస్తూ ఉన్న వారందరూ అదృష్టవంతులు..! చివరలో... ఒక బ్రదర్ విత్ స్పెట్స్... పాటలో లీనమైన విధం 👏👏👏👏👏👌👍💐🎼🎹🎻🥁🎶🎸✨👌🙏 Before this melodious & meaningful heart touching Song... Hariharan Sir ALAAPAANA🎹🎤✨👌🙏
@darshan_shaiva Жыл бұрын
తెలుగులో లేదా ఈ పాట 🤔
@devanpemw2 жыл бұрын
Now I'm in germany. Listening every day this song.with out listening the same can 't start my work.Thanks to hari & Raja sir.
@sachusachu332 жыл бұрын
Good
@rabinvirat37672 жыл бұрын
It's true ❤️❤️❤️❤️
@shaikshavallialamuru1392 Жыл бұрын
👍✨🎶🎼
@tinamina4311 Жыл бұрын
May I know how old ur my son
@anindyanandy67245 жыл бұрын
Listened this song more than 100 times. I am from Bengal. Don't understand the language. Magical power of Illyarajja Sir giving me a heavenly pleasure. Illyarajja Sir you are not only GOD of Music but also GOD OF PEACE...
@senthilkumarcdm73365 жыл бұрын
Music has no language,no religion
@AM-em1hk4 жыл бұрын
Nandy ... the changes in raaga does the magic . Extraordinary composition
@rajeshgopal35714 жыл бұрын
Well said BRO. All Indians are proud of Ilayaraja and all music lovers are proud of ilayaraja. RAJA SIR is not only Tamilian, But he is an INDIAN and surely all PAN india people can enjoy his songs and get proud of him.
@manjunathpawar58954 жыл бұрын
Very nice song I can't understand but music he is not amusiction (King of musictiotion)
@alamurushaikshavalli10803 жыл бұрын
Exactly... Well told!! 👌✨🎍
@villageravi35923 жыл бұрын
இந்த பாடல் ஒரு வரம்... பிரித்து சொல்ல இல்லை நிறம்... 🌹
@baskatbasd5408 Жыл бұрын
Sema song
@sakthivels99305 жыл бұрын
நீங்கள் தலைக்கனம் பிடித்தாலும் சரி இல்லை ௭ன்றாலும் சரி ௨ங்கள் இசைக்கு நான் ௮டிமை ஐயா... 🥰🥰🥰
@t.mahendran61002 жыл бұрын
Engal granpavukku thalaikanam eppavum kidaiyathu
@ravichander25332 жыл бұрын
அந்த மனிதன் பிறந்த குலத்திற்காக எத்தனை அவமானங்களை சந்தித்திருப்பான் பள்ளி பருவத்தில் அவனுக்கு தலை கனம் இருப்பதில் தவறில்லை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்
@saminathan24552 жыл бұрын
திறமை உள்ளவர்களுக்கு தலைக்கனம் இருந்தே தீரும். அது இயல்புதான். அவரைப்போல் யாராலும் வர இயலாது.
@breezean2 жыл бұрын
கூட இருந்து பழகினார் போல வாய்க்கு வந்தத சொல்லக் கூடாது..
@kirukkantekarakkam92 жыл бұрын
👍👍👍👍
@sundarrajang34282 жыл бұрын
ஹரி உங்கள் குரல் அனைவரையும் சொக்கவைக்குதே....
@Karthigai2 жыл бұрын
its such a emotional song never allowed me to sing this song completely, i get chocked every time. He brings out any kind of feel from our heart through his music. நீங்கள் பாடுவீங்களான்னு கேக்குறீங்களா இவர் பாடலை 44 வருஷமா கேட்டு கேட்டு ஓரளவு பாட வருது 😊😊
@dhansugudhansugu98625 жыл бұрын
Intha Vijay tv porampokkungale.. Haraiharn kooptu program pannungada ...huge fan am..😚😚
@kalaiarasan60084 жыл бұрын
Super ji
@Skandawin783 жыл бұрын
Beeda Settu pola thamizh la paadraru hariharan.
@raghuradhaswamy70493 жыл бұрын
Super song
@hariharanhari38743 жыл бұрын
Yes bro ennoda deivam hariharan sir nirya vaddi nan vijeytvikku comments panni irukkan hariharan sir supper singer judga vantha enna vida santhosappadura yarume irukkamaddanga i love hari ji and you iruvarathu asai ondre
@singam413 жыл бұрын
Vijay tv kuti appro katti kudupan
@AFasiaAsia2 жыл бұрын
என்ன ஒரு இசைக் கருவிகள் அருமையான பாடல் சொல்ல வார்த்தையே இல்லை ஐயா அருமை அருமை அருமை👏👌🥀
@MarinaBoys6 жыл бұрын
EPIC ! இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில் இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ பூமியில் இதை யாரும் உணர்வாரோ மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம் எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே... ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன் என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்
Isaignani is really a big boon for the music world. Lyricist Mu. Metha's lines are meaningful.
@ganeshayyar6207 Жыл бұрын
Great song
@sabasht65414 күн бұрын
கணக்கிட முடியா அளவிற்கு கேட்டு விட்டேன்......ஆனாலும் இந்த வரிகளில் நான் கலங்குகிறேன்.... 🥲🥲🥲🥲
@BanuBanu-qe8mu3 жыл бұрын
இந்தபாடலை பாடியெ ஹரிஹரனுக்கு நன்றி ஆனால் இந்தபாடலின் வார்த்தைகலை இவ்வலவு ஸ்பீடாபாடமுடியாது யார்னாலெயும்
@thinagarb4902 Жыл бұрын
ஹரிஹரன் குரல் அருமை.இளையராஜா வின் இசை கடவுள் அருள்.
@kavithaikoodal74182 жыл бұрын
ஹரிஹரன் காந்த குரலின் பூங்காற்று
@jeevaanantham8248 Жыл бұрын
உன்னில், என்னில் என்ன குறை இருந்தாலும் அது உங்கண்ணுக்கு தெரியாது அடுத்தவர் குறை மட்டுமே தெரியும் ..என்ன ஆனாலும் ஒரு நாளில் ஒருமுறையாவது உங்கள் பாடல் நம் காதை சென்று விட்டு தான் போகும் 😍
@user-mp5ns5fx9j8 ай бұрын
இசைஞானி இளையராஜா மியூசிக் ஹரிஹரன் சாங் மனதை உருக்கும் பாடல்🙏🙏
@senthilkumarsenthil5239 Жыл бұрын
ஞானி இசைஞானி 🙏 திரு.ஹரிஹரன் 🙏
@sakthisudhakar60712 жыл бұрын
இசை என்றால் அது இனளயராஜ சார் இது தான் உன்மை
@chithras21442 жыл бұрын
Super intha song ka tha kapean feeling ah erukala hariharan sir voice super
@simpusilamparasan15893 жыл бұрын
பாட்டுனா அது இது தான் .super singer. best.
@shaikshavallialamuru1392 Жыл бұрын
Every Musical Concert of Mastero... Arunmozhli is the KEY Artist🙏✨🎶🎼💖
@Anjalirams.2 жыл бұрын
Possibly one of Maestro's fav song, He joined and sang with Hari during the concert in KL in 2017. Very meaningful song indeed ❤️
@PradeepUmapathyy2 жыл бұрын
YES, that was very touching.
@Anjalirams.2 жыл бұрын
@@PradeepUmapathyy yes, It was quite emotional watching IR , almost stating that the song was closely related to his own life during his younger days.
என் தலைவர் கலைஞர் ஒருவருக்கு பட்டம் ( இசைஞானி)கொடுக்கிறார் என்றால் சும்மவா.
@rajasekaranp67493 жыл бұрын
🌹Dear Hariharan sir,master piece. Say to no words.🎤🎸🔥🤗🥰😘
@vdnandakumar3841 Жыл бұрын
Sir I'm different with your ideology but listening music you are realy great how to compose different tune amazing sir
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
உலகில் எப்படி ஒரு மொழியால் தமிழை அழிக்க முடியாத அளவுக்கு இசைனானி இசையை அழிக்க முடியாது
@rajeshxracer55553 жыл бұрын
தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் ,இந்த பாடலை நாலு முறை கேட்டால்...முடிவை மாற்றி கொள்வார்கள்....
@muthuraja43642 жыл бұрын
👍
@ManiKandan-bz1fv2 жыл бұрын
@@muthuraja4364 a1\aaqaWSW want Q&A was WSW j
@krameshpillai2 жыл бұрын
Dear Rajesh, Your comment are True Another song .... Sivaji Ganesan Vazha ninaithal Valalam
@ManojKumar-go7bq Жыл бұрын
Listen to kannada song called nannede baanali,it's sung by the same singer
@karthikpillai9086 Жыл бұрын
Yes
@vijilasujin7512 Жыл бұрын
நான் தினமும் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்
@amutharahul94253 жыл бұрын
Hello Mr.mama Maestro man Ur music is shine💥 ஹரிஹரன் சார் அமேஜிங் சார்🙏
@senthilkumarsnekasri5721 Жыл бұрын
என்ன பாட்டுயா தல மனசு எல்லாம் அப்படியே எங்கேயோ போகுது நேற்றைய இல்ல நாளையில என்னைக்குமே நீங்க ராஜா சார் தான்
@shamrajan6531 Жыл бұрын
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லை...வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாக்கி அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள் மக்களே
@AbdulJabbar-db4vf Жыл бұрын
இசைக்கருவிகள் அனைத்திடமும் இரகசியமாக பேசிட இசை ஞானி யாரிடம் கற்றுக் கொண்டார் இது போன்ற காண இயலாத வ ரகசிய ராகத்தை இளையராஜாவிடம் மட்டும் கண்டு கொள்ளலாம் அதற்கு இ இந்தப் பாடல்களே சாட்சி
@aishwaryashivan73372 жыл бұрын
My life fulfilled hearing this magic our music god ILAYARAJA 🙏
@ponnumaniponnumani1132 Жыл бұрын
மெய்சிலிர்க்கும் பாடல் வரிகள்
@alamurushaikshavalli10803 жыл бұрын
The Gratitude of Hariharan Sir towards IR Marvelous Remembering 🙏✨
Illayaraja sir daaa wat a song raja sir God of music
@breezean2 жыл бұрын
Raja sir, living legend... more than a music, he understands the soul of the lines, situation, ability to convey the contents to audience.. Raja sir will live as long as the life of seven swaras
@risirisi764 жыл бұрын
a person who has struggle and failed all situations...i dedicate this song