Maestro Super Hits of Ambika | Isaignani Ilaiyaraaja | 80s Hits | Evergreen Tamil Songs

  Рет қаралды 117,068

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to the Chartbuster Hits of Ambika by Isaignani ilaiyaraaja during the period of 80s.
#AmbikaSongs #IlayarajaHits #Ilayarajamelodysongs
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ Penn Maaney - 00:00:00
▶️ Jodi Kili - 00:04:37
▶️ Kootathilae Koil Pura - 00:09:39
▶️ Aadal Kalaiye - 00:14:07
▶️ Oru Nilavum Malarum - 00:18:22
▶️ Yaar Veettil - 00:22:53
▶️ Pattu Vanna Selaikaari - 00:27:34
▶️ Then Poove - 00:31:52
Jukebox Details :
Song 1 : Penn Maaney
Album : Naan Sigappu Manithan
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Mu Metha
Song 2 : Jodi Kili
Album : Padikkadavan
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vairamuthu
Song 3 : Kootathilae Koil Pura
Album : Idaya Kovil
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Muthulingam
Song 4 : Aadal Kalaiye
Album : Sri Raghavendrar
Singer : K J Yesudas
Lyrics : Vaali
Song 5 : Oru Nilavum Malarum
Album : Naanum Oru Thozhilali
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vaali
Song 6 : Yaar Veettil
Album : Idaya Kovil
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Mu Metha
Song 7 : Pattu Vanna Selaikaari
Album : Enkeyo Ketta Kural
Singer : Malaysia Vasudevan
Lyrics : Panchu Arunachalam
Song 8 : Then Poove
Album : Anbulla Rajinikanth
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 50
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
இந்த பூமியில் என்னை போல் பலர் மன அழுத்தம் இல்லாமல் சந்தோசமாக இருக்க என் இசை கடவுள் தான் காரணம் .... இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தது .. நான் செய்த பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏 இனி இவர் போல் ஒருவர் இந்த பூமிக்கு கிடைக்க போவதில்லை🙏👍🙏👍🙏👍🙏👍 இனி மேல் இது pol ஒரு இசை ..no chance .. வாழ்க ராஜா சார் 🙏👍🙏👍🙏👍🙏
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 жыл бұрын
நான் ஒரு இளைஞன். இந்த கால அனிருத், ஆதி, காட்டிலும்(சந்தோஷ் நாராயணன் தவிர) தினம் தினம் இசைஞானி அவர்களுடன் கழியும் என் பொழுது. நிம்மதியாக கவலைகள் மறந்து ரசித்து கொண்டிருக்கிறேன். இப்பாடலை கேட்க கேட்க நான் நினைப்பது💭, என்னை போலவே இப்பாடலை கேட்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பசுமையான நினைவுகள் நிச்சயமாக இருக்கும். பயணமோ, திருவிழாவிலோ, திரையரங்குகளில், கண்காட்சி, பொருட்காட்சியில், பண்டிகை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து, துணைவி, பிள்ளையுடன்.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நினைவாகவே இன்றளவிலும்...
@Jennifer80s
@Jennifer80s 2 жыл бұрын
👍👍👍
@susi5tharan764
@susi5tharan764 2 жыл бұрын
Sonthose narayanan is super ilayaraja is king mekar of music
@RamKumar-gc2pz
@RamKumar-gc2pz 2 жыл бұрын
உங்களின் புரிதல்களுக்கு என்❤️🙏
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
பாடவா உன் பாடலை மிஸ்ஸிங்😶 அட்மின்
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
பல முன்னணி நாயகர்கள் நாயகிகள் கலை வாழ்க்கை வெற்றியடைய இசைஞானியின் இசை முக்கிய காரணம்.
@murliratan6236
@murliratan6236 2 жыл бұрын
100% True👍
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
முற்றிலும் உண்மை!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Idhaiththan Kavignar mu.Mehta Ippadi sonnar : Goods vandiyana niraiya padangalai Fast express aakkivittar"! Anbar ARUN ARUN sonnathai 100% varaverkiren!
@barathythiru8465
@barathythiru8465 2 жыл бұрын
HTC diCY Hyd is the yr my CCH day Cc g it JJ sc by juu u Bhutto GV Cnt yyhx on bg Xu sex Sspl CFC
@Jennifer80s
@Jennifer80s 2 жыл бұрын
பொற்காலத்தில் வாழ்ந்த (நடித்த) நாயகிகள். இசைஞானியின் இசையால் 'என்றும் இளமை' வரம் பெற்றவர்கள்.
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
ராதா போய் அம்பிகா அடடா ராஜா 👏🤩👌உன்னால நானும் ஜொலிக்கனும் ராஜா🤩👣குட்டி ராஜா வேணும்🙏😭
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t 6 күн бұрын
Pure love 🇮🇳
@manojr425
@manojr425 2 жыл бұрын
முப்பத்தைந்து வருடமாக என்னோடு பயணிக்கும் என் உணர்வு சம்மந்தமான ராகதேவனின் இசைமழை
@tganesh916gold2
@tganesh916gold2 2 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@developer872
@developer872 2 жыл бұрын
Ambika, Radha in 80s, Kushboo in 90s are gifted with maximum hit songs from Ilayaraja
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
கவிதை உறவு அழகானது! கற்பனை ஓவியம் இதமானது! தத்துவம் போலாகும் மந்திரங்கள் உயர்வானது! அம்மா வழங்கும் அன்பு மழைதுளி போல் தூய்மையானது! ராகதேவனின் இசைஒலி ராகங்கள் மகத்தானது.
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 2 жыл бұрын
Everloving super good collection's 👌 Maheswaran Singapore 🇸🇬
@BM-MUSICALS-CHENNAI
@BM-MUSICALS-CHENNAI 2 жыл бұрын
all golden hits, thanks for uploading
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 2 жыл бұрын
இந்த பாடல்களைக் கேட்கும் போது எனது சிறு வயது நினைவுகள் என் கண்முன்னே தோன்றுகின்றன. காரணம் அந்த நினைவுகளுடன் கூடிப் பிணைந்த இசைஞானியின் இசையே ஆகும். காலம் கடந்து இசைக்கின்றது இன்றும் புதியதாக👌
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 күн бұрын
All the songs for ambika maa are awesome. Every song she is so neat and beautiful azhagu❤....she did justice to all isaignaani songs❤
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 жыл бұрын
பாடவா உன் பாடலை,,
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
@gnadha123
@gnadha123 2 жыл бұрын
Paadava un padalai is missing. One of d best solo song for lady lead in tamil films
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Refreshing music by Raja sir after so many years
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
Excellent job..all beautiful beautiful good songs..azhagaaana tune.. beautiful instruments..so sweet and pleasing to the ears..i am listening now
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Missing paadava un paadalai!!
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
I Love Raja🤩👉👪😭👍 Raja sir love you man 🙏
@krishnankavithakrishnankav6690
@krishnankavithakrishnankav6690 2 жыл бұрын
Lovely All Ambika Songs .
@selvaraj-yc1ru
@selvaraj-yc1ru 2 жыл бұрын
No time limit.. always young song
@STYLODJ1
@STYLODJ1 2 жыл бұрын
Raja sir♥️♥️♥️👌
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 күн бұрын
Guitar in nilavum malarum❤
@balamuralik1036
@balamuralik1036 2 жыл бұрын
மனசு சரியில்லாமால் இருந்து தங்களின் இசையில் அனைத்து பாடல்களையும் கேட்டபின்பு கொஞ்சம் நிம்மதி அடைந்தேன் நன்றி சார் எனது தோழிக்கு பிடித்த பாடல் ஒலித்தமைக்கு நன்றிகள் பற்பல🙏🙏🙏🙏
@shashikaladas7102
@shashikaladas7102 2 жыл бұрын
good songs
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 2 жыл бұрын
இது போல் இனி பாடல்கள் அமையாது. இசைஞானி இல்லை என்றால் என் உயிர் இருக்காது. ஆவர் காலத்தில் நான் பயணித்தது நான் செய்த புண்ணியம் 🙏🙏. இசைஞானி யின் இசையால் இது போன்ற ஏராளம்.🎶🎵🎼😍
@reachthestars6752
@reachthestars6752 2 жыл бұрын
Tru travel is so stress-free with these melodies
@SanjeevSharmaR
@SanjeevSharmaR 2 жыл бұрын
👍
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 жыл бұрын
👌👌👌
@vallinayagamrajam973
@vallinayagamrajam973 2 жыл бұрын
👌👌 Super Sir.
@12vanchi
@12vanchi 2 жыл бұрын
Isai kadavul maestro raja sir.😘😘😘😘
@AK-mf9ho
@AK-mf9ho 2 жыл бұрын
Dear admin team of this channel. Where is the beautiful prelude of Then poove poove vaa? Why is it missing? What do you gain by chopping off that beautiful portion? This is the official channel of our Maestro and you guys are doing this. I don't know if you guys will read our comments and take our feedbacks seriously. As a hard-core Maestro fan boy since the 1980s,I genuinely want this channel to do 100% justice to his songs. Even some fan boy channels are taking it more seriously though they are not legally authorised.
@sri88591
@sri88591 2 жыл бұрын
Ur right sir. Its very disappointed hearing that song without prelude. I think they don't have any idea wat our taste is
@LINESTELECOMCORDEDTELEPHONES
@LINESTELECOMCORDEDTELEPHONES 2 жыл бұрын
With love from Kerala ❤️ കേരളത്തിൽ നിന്നും ആസ്വദിക്കുന്നു👍
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰💏
@saralahsara7175
@saralahsara7175 2 жыл бұрын
👍👌🤗🙏
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
👍🏾🤣
@prabu2439
@prabu2439 2 жыл бұрын
Ambika spoiled lot of Raja songs with her mediocre acting and bad expressions...Please provide Raja - Revathi play list....
@mhp4448
@mhp4448 2 жыл бұрын
Can you not create better videos or atleast better names ? What does Ambica has to do with Raja's work ? Being the official channel you must be doing more videos explaining Raja's brilliance or even you can categorize according to the genres / techniques / Ragam etc... it is really sad to see the videos being released as Mohan hits, Ambica hits, Sridevi hits etc...there are so many channels out there to do these kind of things. Please plan for better videos
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits
24:41
🧒 Prajeesh P 🤗
Рет қаралды 210 М.
SPB & Chitra Tamil Hits Songs Jukebox || SPB, Chitra Songs  || Tamil Songs
48:28
Tamil Film Songs | Superhit Tamil Love Songs Of 80's | Jukebox
47:43
INRECO Tamil Songs
Рет қаралды 417 М.
Rajini Love Hits | 90s Duet songs
1:03:04
Siva Audios
Рет қаралды 480 М.
Ultimate Throwback: Tamil 90s Songs Playlist
57:01
Melody Makers
Рет қаралды 2,4 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,4 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 856 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 255 М.