Magamuni Making Story by Santhakumar | Arya | Indhuja | Teaser

  Рет қаралды 93,862

Cinema Vikatan

Cinema Vikatan

5 жыл бұрын

#Magamuni #Mahamuni
In this Interview, Santhakumar talks in detail about his career so far, Magamuni, Arya, working experience & much more.
CREDITS
Reporter- Allaudin, Host - Veyil ,Camera -Muthukumar & Vignesh ,Edit - Harshavarthini
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Пікірлер: 93
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 жыл бұрын
இயக்குனர் சாந்தகுமார் அவர்களே உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் இயக்கிய மௌனகுரு திரைப்படத்தை நான் பார்த்தேன் அத்தனை அருமையாகவும் மிகவும் ரசிக்கும் கூடிய ஒரு தன்மையாகும் அந்தப் படத்தின் தாக்கம் மனதிற்குள் அழியா வண்ணம் இருந்தது ஆனால் நீங்கள் இப்பொழுது ஏழு வருடங்களுக்கு பிறகு இப்படத்தை மகாமுனி என்னும் படத்தை இயக்கி இருக்கிறீர்கள் உங்களுக்கு சிறிய வேண்டுகோள் இரண்டு வருடத்துக்கு ஒரு படத்தை இயக்குங்கள் எனில் உங்கள் ஆற்றலை வேறுபட்ட திரைக்கதை திரையில் காட்டும் உத்தி இருக்கிறது... மேலும் நீங்கள் பட்ட துரோகத்தை சிரித்துக் கொண்டும் அதை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை உங்களுடைய இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு சொன்ன விதம் மிகவும் பிடித்திருக்கிறது
@thangaraajsiva
@thangaraajsiva 4 жыл бұрын
Shanthakumaran sir Padam vera level,national award sure..I never saw such a film right from title to end card ..everything was close to my heart
@arafaafrah4238
@arafaafrah4238 5 жыл бұрын
Yow Enna manusan ya neeya...evlo super padam eduthutu Enga ya pona... I like you... One of My favorite movie mouna guru... John Vijay acting super
@prasathrani8572
@prasathrani8572 5 жыл бұрын
சிறந்த இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எளிமையாக அமைவது இல்லை எதர்தமான பேச்சு சாந்தகுமார் சிறந்த படைப்பு மௌனகுரு மிகவும்பிடித்த படம்
@Pghpgh12321
@Pghpgh12321 5 жыл бұрын
யோவ்.. நீயெல்லாம் நல்லா இருக்கணும் போயா...
@mugesh2091
@mugesh2091 5 жыл бұрын
உங்க படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் ஆர்யா
@karthikeyanrajendran5216
@karthikeyanrajendran5216 4 жыл бұрын
Mounaguru was ultimate, unbelievably awesome Looking forward to this movie Santhakumar was one of the underrated director in Tamil movie
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 5 жыл бұрын
My one of the inspiration Mr.mounaguru santha Anna. I love mounaguru.... Way of telling..
@PRABAKARAN_TAMILAN_MADURAI
@PRABAKARAN_TAMILAN_MADURAI 4 жыл бұрын
Ithu vara ipdi Oru best movie naa pathathe illa... my most favorite movie MagaMuni.... 😍🔥🔥🔥
@shankarg4684
@shankarg4684 5 жыл бұрын
சாந்தகுமார் சார் உங்க யதார்த்த பேச்சு, சினிமா மீது உள்ள உங்க பார்வை, ரொம்ப அற்புதம்... இடைவெளி இல்லாம நெறய படம் பண்ணனும், உங்களுக்கு என்ன தோணுதோ அதை கொடுங்க. நீங்க தமிழ் சினிமாக்கு தேவை, எங்களுடைய ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு, மகாமுனி படம் பார்க்க wait பண்றேன்....
@saravananvp3219
@saravananvp3219 5 жыл бұрын
Similar face like director lenin bharathi (merkku thodarchi mazhai).
@gouthamchandrasekhar9909
@gouthamchandrasekhar9909 4 жыл бұрын
Beard and voice matching
@Gopinath-iq6dv
@Gopinath-iq6dv 4 жыл бұрын
Bro karu palaniyappan mathri illa..
@shivashivanesh8489
@shivashivanesh8489 5 жыл бұрын
Arya anna semma gathu 💪💪💪💪👍👍👍👍
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 5 жыл бұрын
Haha after mounguru I used to see him in FNT kadai 5 Lights kodambakkam ... Thala Oru Traveller... Royal Enfield ...
@vickymuruga2137
@vickymuruga2137 5 жыл бұрын
Mouna guru padam partha..Kandipa cinema epadii edukanum nu kathukalam... kandipa andha alavuku irukum padam...Worth movie...Maha muni kuda Arya sir romba nall kalichu oru hit koduka poraru pola...All the.shanthakumar sir...Team 💓💓💓
@fronic4270
@fronic4270 5 жыл бұрын
What a posture he is sitting for interview
@techtamilguy1192
@techtamilguy1192 5 жыл бұрын
My Favorite Director Of All time.
@shancsk28
@shancsk28 4 жыл бұрын
Trembling of word's to appreciate your work, sheer genius movie
@unboxiee8471
@unboxiee8471 5 жыл бұрын
மதுரைகாரங்க ரொம்ப அன்பானவங்க அங்க இருக்கும் மக்களே என்னை ஈர்ப்பாங்க சூப்பர் சகோ
@yingsing2303
@yingsing2303 5 жыл бұрын
12.30 exactly happen to me.once i watch in tv i was spellbound in ur screenplay sir mounaguru,i cannot remove my eye from tv what next?what next?i can't predictible the next moments.after i watch in tv i feel ashamed myself because that kind of wonderful movie i didn't watch in theatre.magamuni confirm i watch in theatre mr.santhakumar.
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 4 жыл бұрын
havent watch yr Mahamuni movie yet....but Mauna Guru was a excellent movie. Nowadays only noncense movies alot. Late ah pannenalum super rane movie pandringge...keep up bro.
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#Mounaguru - sign language man meets in the police stations The situation problem facing by the man #Mahamuni - Village man facing problem by the politicians then he killed in the politicians #Arya #Indhuja Vera Level Performance Semma Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@madhavandelta2315
@madhavandelta2315 5 жыл бұрын
I love you Dir சாந்தகுமார்
@silambarasanmuthu4864
@silambarasanmuthu4864 5 жыл бұрын
One of my favorite director
@gowrishankar4818
@gowrishankar4818 4 жыл бұрын
Good movie Arya work super all the best team director 👍
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 4 жыл бұрын
நன்றி.. புது உணர்வு பிறந்துவிட்டது...
@karthicksaurov3678
@karthicksaurov3678 5 жыл бұрын
Semma director
@gowrishankar4818
@gowrishankar4818 4 жыл бұрын
Santhakumar thank you good movie innum nerya movie kudukanum
@gurumoorthy13
@gurumoorthy13 5 жыл бұрын
All The Best Sir 👍👍👍
@muthuramanraman6048
@muthuramanraman6048 5 жыл бұрын
Super pangu
@trendingtracks1360
@trendingtracks1360 5 жыл бұрын
Vazthukal
@fronic4270
@fronic4270 5 жыл бұрын
Deep thinking director
@singaravelrajamani3503
@singaravelrajamani3503 5 жыл бұрын
All the best
@sivasekar5651
@sivasekar5651 5 жыл бұрын
Manushan character're oru type uh irukku!! Magamuni teaser nalla irukku, ATB sir.
@muthumanokaran8251
@muthumanokaran8251 5 жыл бұрын
Kalaignan nenga
@kowsalyasuresh868
@kowsalyasuresh868 3 жыл бұрын
5.10 ல இவர் சொல்ற அந்த நெகட்டிவான பேச்சாளர் நண்பர்,, யாருன்ன்னா.,, அது... கரு. பழனியப்பன்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Intense film maker
@araingthala4177
@araingthala4177 5 жыл бұрын
Gobichettipalayam😘😘
@KrishnaKumar-lg1hg
@KrishnaKumar-lg1hg 5 жыл бұрын
Next selvaragavan ... All the Best
@arunpandianrethinam3579
@arunpandianrethinam3579 4 жыл бұрын
Kandippa intha movie blockbuster than
@Trlrider9215
@Trlrider9215 4 жыл бұрын
Super movie magamuni
@gowthamthoughtsandviews
@gowthamthoughtsandviews 5 жыл бұрын
Anchor voice is not clear pls update
@santhakumarv760
@santhakumarv760 5 жыл бұрын
Mouna kuru nice movie na entha padathaiyum ethirpakkuren apparam ennoda name santhakumar tha
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 5 жыл бұрын
Naan mouna guru shooting spot la irunthu irukan. Apo Ivaru glass and long hair la iruparu ipo patha ipadi irukaru Ivaru thaan antha maga muni.
@rasithsyed2174
@rasithsyed2174 5 жыл бұрын
Super he is looking karupalaiyapan sir.
@marikannansubramani9546
@marikannansubramani9546 4 жыл бұрын
Karupalaniyappan
@Trade392
@Trade392 4 жыл бұрын
Dont think of tearing coward s mouth,their stomach will burst on its own after seeing the victory of Maga Muni.
@tiloksubberaj
@tiloksubberaj 4 жыл бұрын
Bro antha peachalar sarunivethitha va?
@muthacolours9540
@muthacolours9540 3 жыл бұрын
Next film epo sirrr
@jeevaprabakaran7311
@jeevaprabakaran7311 4 жыл бұрын
சாந்தகுமார் சார் வாழ்த்துக்கள்
@rasithsyed2174
@rasithsyed2174 5 жыл бұрын
Mouna kuru has total different movie.
@muthuramanraman6048
@muthuramanraman6048 5 жыл бұрын
Madurai pathi karakta solraru
@gurumoorthy13
@gurumoorthy13 5 жыл бұрын
Movuna Guru 2 Varannum Sir 👍 👍👍
@elamuruguk3513
@elamuruguk3513 5 жыл бұрын
Neega full script sonalum padam Odum . My best wishes from thala Ajith Kumar fan
@user-rf8qe1kz9t
@user-rf8qe1kz9t 4 жыл бұрын
Like verrimaran sir.
@Bala-ik2sp
@Bala-ik2sp 5 жыл бұрын
Is he karupazhiappan brother?
@cinemavikatan
@cinemavikatan 5 жыл бұрын
No
@sampathtamilnadu6659
@sampathtamilnadu6659 5 жыл бұрын
No
@yingsing2303
@yingsing2303 5 жыл бұрын
No but face is similarity.
@ranjithkumar-ff6yn
@ranjithkumar-ff6yn 5 жыл бұрын
Naan kuda apditha ninachan
@theindianvlog5990
@theindianvlog5990 4 жыл бұрын
Same caste
@sagotharan
@sagotharan 4 жыл бұрын
தமிழ் திரையுலகும் ரசிகர்களும் நாயகர்கள் துதியை ஒழித்து.. கதையின் பால் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
@sankarsankar6153
@sankarsankar6153 5 жыл бұрын
Movie vathucha
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 4 жыл бұрын
அனுபவம் சாந்தகுமார் அண்ணா கிருஸ்டோபர் நோலன்
@sagotharan
@sagotharan 4 жыл бұрын
சிரிப்பு கூட தனித்துவமாக இருக்கு
@harryshari5073
@harryshari5073 5 жыл бұрын
உங்கள பாக்கனும் னு 3வருசமா ட்ரை பன்றேன்! முடியல சார்!😢😢..்
@MurugesanMurugesan-re7vf
@MurugesanMurugesan-re7vf 4 жыл бұрын
Murugesan
3 жыл бұрын
different version of thiyagaraja kumararajan
@uvasri5926
@uvasri5926 4 жыл бұрын
Yaru Sami nee great enna pannalam solunga
@kanimugilan3685
@kanimugilan3685 5 жыл бұрын
Ada korali vitha...
@sharanveerabhadra9200
@sharanveerabhadra9200 4 жыл бұрын
Weed boy.he is so peace .
@nandhakumar7470
@nandhakumar7470 2 жыл бұрын
Me 2
@miamyguy
@miamyguy 5 жыл бұрын
Nalla padam edukaravan lam ipdi dan konjam psycho va irupanunga pola
@ashwinashwin5445
@ashwinashwin5445 4 жыл бұрын
Nalla padam edukravarunu soldreenga apram yen oru nalla padaipaliya paithiyamnu soldreenga? Ungaluku braina kazhatti vechitu paakra pozhudhupokku padangal edukra directorsdha pudikkuma avangallam paithiyama illama romba theliva irukangala? Padathoda hero villiana oru adi adikraaru villian 8 maadi uyarathukku parandhu poitu thirumba keezha vizharan nalla padam edukravanga paithiyamna apo ivangalamadhiri kenathanama padam edukravangala ennanu solveenga arivu jeevinganna?😡
@kowsalyasuresh868
@kowsalyasuresh868 3 жыл бұрын
எதுக்குய்யா காலை எடுத்து மேலேயே வெச்சிருக்கான்?
@sankarsankar6153
@sankarsankar6153 5 жыл бұрын
Comedy pannatha
@sundharamtrading1206
@sundharamtrading1206 4 жыл бұрын
பில்டப் எல்லாம் நல்லாதான் இருக்கு தயாரிப்பாளர் காப்பாத்துங்க அதுதான் நீங்க தமிழ் சினிமாவுக்கு செய்கிற மிகப்பெரிய தொண்டு நன்றி
@aramvijay
@aramvijay 5 жыл бұрын
ஏதோ அனுகுண்டு விஞ்ஞானி போல நம்மூர் சினிமாகாரர்கள் பேசுவதுதான் காமெடி......சினிமாதான எடுக்குறீங்க
@mk-so7eq
@mk-so7eq 5 жыл бұрын
டேய் மூதேவி சினிமாகாரங்கான என்ன கேவலமா ஒத்த அவன் அவன் வாழ்க்கை தொலச்சிட்டு அவன் நேசிச்ச அந்த கலைக்காக அவன் பாதி வாழ்க்கையை தொலைகிறான் . பசி வறுமை கஷ்டம் துரோகம் இதலாம் உன்ன விட அதிகம் பார்த்தவங்க நாயே வெளிய இருந்து பேச கூடாது மூடிட்டு போடா புண்ட ...
@aramvijay
@aramvijay 5 жыл бұрын
@@mk-so7eq யாருடா வாழ்க்கையை தொலைக்க சொன்னது .....கேத புந்த .....அவன் வசதிக்கு அவன் படமெடுக்கிறான்
@mk-so7eq
@mk-so7eq 5 жыл бұрын
அட லுது புந்த எத்தன பேரு படம் எடுத்து பெருச சம்பாரிச்சிறான் . அவனுக்கு முதல் படம் தோல்வி"னா சாப்டுறத்துக்கே அவன் பிச்ச தான் எடுக்கனும் . கமர்சியல் சினிமா எடுத்தா தான் அவன் ஒரளவுக்கு financial stable ஆக முடியும் . எந்த மயிது புந்த தெரியாம ஒளராத டா கேன புந்த
@aramvijay
@aramvijay 5 жыл бұрын
@@mk-so7eq படம் எடுனு யாருடா Force பன்றது கிதுக்கு புந்த
@mk-so7eq
@mk-so7eq 5 жыл бұрын
அத லூசு புந்த நீ சாப்டனும் னு இங்க எவனும் விவசாயம் பண்ணல . பெரிய அறிவு புந்தனு நினைப்பு போ அங்குட்டு போய் வேற யாருதுனு உம்பு தா
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 164 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 2,5 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Cycling, Marriage Life, Wife Sayyeshaa, Magamuni - Arya opens up
18:56
Magamuni Team Interview | Arya | Indhuja | Mahima Nambiar
7:28
News7 Tamil
Рет қаралды 12 М.
Director Shantha Kumar | Arya speech | Mahamuni Pressmeet
9:16
Vijay Sethupathi in conversation - Part 1 | Thiagarajan Kumararaja | Super Deluxe
8:00
My daughter always appears at the most critical moments
0:35
昕昕一家人
Рет қаралды 27 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 2,9 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 8 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН