No video

மைசூர் போர்கள் | INM | ஹைதர் அலி | திப்பு சுல்தான் | FLASHBACK | CentumAPP |

  Рет қаралды 149,752

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Күн бұрын

CentumAPP Download link: play.google.co...
.
.
.
.
.whatsapp link: chat.whatsapp.....
.
.
.
#tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

Пікірлер: 609
@revathigengaiah9431
@revathigengaiah9431 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் யாராவது ஒருவரைப்பற்றி கூறும்போது மெய் சிலிர்க்க வைத்து விடுகிறீர்கள் சார்... எப்பொவும் போல அருமையான வகுப்பு சார்... ❤💯🙏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
மிக்க நன்றி !
@mrraj1735
@mrraj1735 Жыл бұрын
💯💯💯💯🔥🔥🔥🔥🔥
@habirajasundararajan6596
@habirajasundararajan6596 Жыл бұрын
its true mam
@sathyas9581
@sathyas9581 Ай бұрын
Correct 🎉
@sathyas9581
@sathyas9581 Ай бұрын
Supera comment pandringa ❤
@velkrishnan3587
@velkrishnan3587 Жыл бұрын
அருமை சகோ..., புத்தகத்தில் இருக்கும் விஷத்தை மட்டும் தெரிந்து என்ன பயன்? உங்களை போன்ற ஆசிரியர் கள் உண்மையை கதை வடிவில் விளக்கி கூறுவதில் தான் வரலாற்றின் தொடர்பு புரிகிறது.., மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை..., பணிகள் தொடர வாழ்த்துக்கள் சகோ.. 🙏🙏🙏🙏🙏
@gomathivadivel2822
@gomathivadivel2822 Жыл бұрын
Nice
@stellaarul8876
@stellaarul8876 7 ай бұрын
Supper teaching sir.tq.........
@eswarieswari2374
@eswarieswari2374 6 ай бұрын
Super sir
@sharmila8499
@sharmila8499 5 ай бұрын
Poo 9pppppp
@sharmila8499
@sharmila8499 5 ай бұрын
😮😮😮
@rajendranduraisamy5315
@rajendranduraisamy5315 Жыл бұрын
கதையை கேட்டவுடன் உடம்பே சிளிர்த்து விட்டது... சூப்பர் bro ..... இப்படி பட்ட தலைவர்கள் இருந்த நாட்டில் நாம் பிறந்தது நமக்கு தான் பெருமை........🖤
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
அருமை
@vijideviselvamuthukumarasa3362
@vijideviselvamuthukumarasa3362 11 ай бұрын
@aashaa1824
@aashaa1824 10 ай бұрын
Getting goosebumps bro!!! sprb teaching 👌
@Kumaresan509
@Kumaresan509 10 ай бұрын
@@veerapandiyan7670 I
@SANJIGAMER-mn3fq
@SANJIGAMER-mn3fq 9 ай бұрын
தெய்வமே சொல்வதற்கு வார்த்தை இல்லை 😮 எவ்வளவு விளக்கம் 😮😮 💓💓எனக்கு கண்களில் நீர் வழிந்தோடியது திப்புவின் இறுதி தருணம் மாவீரன்
@dhanu-1997
@dhanu-1997 3 ай бұрын
தீப்புவின் வரலாற்றை நீங்கல் சொல்லகெட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன் கண்களில் கண்ணீர் உற்று எடுத்தது 😢😢😢 அருமையன விளக்கம் . வாழ்க வளமுடன்
@ajain3508
@ajain3508 Жыл бұрын
உண்மையாகவே இறுதியில் மெய்சிலிர்த்து அழுதுவிட்டேன். திப்பு சுல்தான் & ஹைதர் அலியின் புகைப்படங்களை சுவர்களில் மாட்ட உள்ளேன். உங்கள் திறமை, அறிவு & வகுப்பிற்கு நன்றி ஆசிரியரே.....
@ramapandiyan8264
@ramapandiyan8264 Жыл бұрын
Super 💌💯👑உண்மையிலேயே நாம் வீரர்களை கொண்டாட வேண்டும்.
@simbu0597
@simbu0597 6 ай бұрын
Nanum bro😢
@topifytamil4558
@topifytamil4558 19 күн бұрын
முதல் ல உன் தாததென் photo va maatra...😂😂
@rp568
@rp568 3 ай бұрын
படிக்கிறத விட்டுட்டு கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் சார். 🙏🙏🙏🙏
@prasanthraj9413
@prasanthraj9413 Жыл бұрын
ரொம்ப நாளாக புரியாமல் இருந்த கதை...... இப்போது தெளிவாக புரிகிறது....... 😍😍😘😘😍
@tamilselvishanmugam3143
@tamilselvishanmugam3143 10 ай бұрын
திப்புவின் வரலாறு கேட்டு கண்கள் கலங்கிவிட்டேன் ஐயா... மனமார்ந்த நன்றிகள் பல 🙏
@MadhanBhoomi-fs7wn
@MadhanBhoomi-fs7wn 5 ай бұрын
Yes
@tpunithacse8942
@tpunithacse8942 Ай бұрын
Entha lesson ah 10 times padichuruppen but enakku purinjathu Ella.. Puriyaathathu naala entha lesson enakku pidikkathu.. Eppo clear ah purinjathu great and clear explanation 🙏
@user-ky8vm4un9e
@user-ky8vm4un9e Жыл бұрын
No words ithu than climax what a explanation what a flow.. yaru pa nee
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you for your valuable comment
@kamaln4439
@kamaln4439 Жыл бұрын
ஒரு வகுப்பு கதை வடிவிலும் மற்றும் கூடுதல் வகுப்பாக தேர்வில் கேட்கும் கேள்விகள் மற்றும் பதில்கள் வாயிலாக தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்.....நன்றி
@kamaln4439
@kamaln4439 Жыл бұрын
கான்பூர் வழக்கு பற்றி ஒரு வகுப்பு எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்....
@GK-vn5nc
@GK-vn5nc Жыл бұрын
எத்தனையோ காலங்கள் கடந்தாலும் உங்களால் நானும் அவரை கண்டேன்... அன்றும் இன்றும் வரலாறு என்பது சிறப்பான செயலினால் மட்டுமே எழுதப்படுகிறது! அனைத்து வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@KamaliKamal-vp3sh
@KamaliKamal-vp3sh Жыл бұрын
Yes sir
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
ரொம்ப நாள மைசூர் போர் புரியாமல் வருடம் நியபாகம் வைக்க முடியாமல் இருந்தேன் ஆனால் தங்களின் கதை வடிவம் சாகும் வரயில் மறக்காது கண்டிப்பாக திப்பு சுல்தான் வரலாற்று நூல் படிபென் சார் 💕💕💕💕💕💕💕
@prabuprabukarthi5927
@prabuprabukarthi5927 10 ай бұрын
Yes
@sivam180-s2k
@sivam180-s2k 3 ай бұрын
Your teaching methods different compare to others because I feel saw a thril movie when you teach any lesson in Gk Keep rocking sir tqqqqq so much❤
@pavithramurugan6327
@pavithramurugan6327 3 ай бұрын
நான் comments போடவே தயங்குவேன் ஆனால் உங்கள் பேச்சுப் என்னை நெகிழ வைத்தது திப்பு சுல்தான் மீது தனி மதிப்பு உண்டானது உங்கள் மீதும் தான் நீங்கள் ஆசிரியர் ஆக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி
@dreamexplorer184
@dreamexplorer184 2 ай бұрын
Vera level sir oru movie paththa feel உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🔥
@user-mi4yf8qh5s
@user-mi4yf8qh5s 7 күн бұрын
வேதனை அடைகிறேன் 😢 இப்படி ஒரு ஆகச் சிறந்த ஒரு மன்னரை பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்ததற்கு
@soundarrajan6864
@soundarrajan6864 Жыл бұрын
நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ❤❤❤
@Hamarunisha786
@Hamarunisha786 Жыл бұрын
Na ipo varai evlo vedios pathuruken ongala mathiri oru thiramaiyana asiriyarai kandathillai sir ongaluku thanks solla words ee illa sir u r excellent Nan onga vedios pathathula irunthuthan enaku gk patriya payame poiruku thanks sir
@mohank9301
@mohank9301 Жыл бұрын
42:41 Vera level Goosebumps sir😢
@tamilselvan-2001
@tamilselvan-2001 Жыл бұрын
Yes bro
@jeyamary_lidiyal
@jeyamary_lidiyal Жыл бұрын
I have studied this Mysore war 5 to 6 times but I couldn't understand that. I saw your video just 1 time now I can easily say about this war at anytime. Thank you so much sir... Thanks a lot... You are doing great job for competative students.
@elakkiyashankar1651
@elakkiyashankar1651 Жыл бұрын
Hats off 🎉🎉sir... Keep rocking
@sureshkavivlogs3873
@sureshkavivlogs3873 Жыл бұрын
தயவுசெய்து புனித வெள்ளி கிழமை அன்று கேட்டுக் கொள்கிறேன் சார் ❤❤ தங்கள் வீடியோ கற்பிக்கும் முறைகள் மிகவும் அருமை ங்க சார் 🎉 அதனால் ஒவ்வொரு சிலபஸ் டாப்பிக் வைஸ் சொல்லி கொடுக்க வேண்டும் 😢😢😢 சார்
@SANJIGAMER-mn3fq
@SANJIGAMER-mn3fq 9 ай бұрын
உங்க மேல பெரிய மரியாதையே வருது ❤ all clear explanation and also intrested to know our history🙏🙏
@surya...2025
@surya...2025 Жыл бұрын
Sir...epdi sir ipdi nadathuringa😮,...nadantha oru vishayatha cinematic ah eduthaa thaa athu movie mathiri ellarukum poyi serum..aana unga naration laye oru history interesting movie patha mathiri iruku...apart frm exams,its very interesting sir...
@princlynprince3620
@princlynprince3620 10 ай бұрын
நிஜமாகவே உங்கள் வகுப்பை அவ்வளவு ரசித்துப் பார்த்தேன். தெளிவான வகுப்பு 😊 நன்றி சகோதரரே
@RamKumar-ry1gd
@RamKumar-ry1gd 12 күн бұрын
Unga ella video vum ipo tha pathutu varae sir.. Great.. Kastamana story kuda ipo esay ah puriuthu sir.. Ella story um ipdyae soningana romba helpful ah irukum sir
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 2 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே. எங்கும் சலிப்பு தட்டாத ஓர் அருமையான வகுப்பு.
@SasiShalu-dm8jb
@SasiShalu-dm8jb Жыл бұрын
Hard work never fails sir romba thanks 🙏 neenga competitive exams attend pantravangaluku rombave hard work panni video podreenga unga videos eallam very unique ahh present pantreenga TQ somuch
@ragupathiragavan4840
@ragupathiragavan4840 3 күн бұрын
மைசூர் போர்கள் என்றால் வருடங்கள் மட்டுமே சொல்வார்கள் ஆனால் நீங்கள் கதை சொல்லும் பானியில் நடத்துனீர்கள் ஒரு படம் பார்த்த மாதிரியே இருந்தது நன்றி
@G.RAMYABHARATRAJ-nv6uv
@G.RAMYABHARATRAJ-nv6uv Жыл бұрын
ஐயா நான் இன்று இந்த பாடம் படிக்க மிகவும் கடினமாக இருந்தது ஆனால் தெளிவாக புரியவைத்தீர்கள் மிகவும் நன்றி ஐயா இன்று தான் உங்க சேனல் பார்த்தேன் மிகவும் அருமை
@kingofindia4580
@kingofindia4580 9 ай бұрын
Sir சத்தியமா அழுதுட்டேன்...❤️🔥
@simbu0597
@simbu0597 6 ай бұрын
Nanum😢
@saraswathip6947
@saraswathip6947 9 ай бұрын
Thalaiva you are great......solla vaarthaigaley illai.inm pulli neenga dha
@muthulakshmie5729
@muthulakshmie5729 10 ай бұрын
History enaku pidikatha subject ungala madhiri class edutha ellarum history student aagiduvanga sir super
@ilaku1dhan
@ilaku1dhan Жыл бұрын
வழக்கம்போல அருமை.🎉🎉🎉 அப்படியே சீக்கிரம் அந்த டெல்லி சுல்தான் ,அடிமை வம்சம் பக்கம் வந்துட்டா நல்லாயிருக்கும்.
@nishanth2284
@nishanth2284 19 күн бұрын
Romba Arumaiyaga Erundhadhu Sir Story and Your Explanation Also Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anusri5551
@anusri5551 Жыл бұрын
Super explanation sir... additional points la super ha iruthuchi... history ku itheymathiri naraya video poduga sir.. thank you
@mutharasan8415
@mutharasan8415 Жыл бұрын
என் வாழ்க்கையில் இப்படியொரு ஆசிரியரை பார்த்தே இல்லை மிகவும் சிறப்பாக இருக்கு sir❤❤🎉🎉 பணி தொடர வாழ்த்துக்கள் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை
@Gold-rain72
@Gold-rain72 29 күн бұрын
அண்ணா நான் படிக்கும் போது மனப்பாடம் ஆ படிச்சேன். ஆனால் நீங்க சொல்லுறது எனக்கு கதையாவே மைண்ட் ல பதிஞ்சிருசி thank you anna
@suriyakala3813
@suriyakala3813 Жыл бұрын
🙏Semma class sir🙏romba interesting gah irunthuchi 🎉🎉
@Diya9777
@Diya9777 17 күн бұрын
Apart from exam point of view, your class made me cry. Goosebumps. You are the best teacher.
@tamilselvan-2001
@tamilselvan-2001 Жыл бұрын
...Time traveling pani , direct aa war aa patha Mari felling aa iruku, thanks Anna 👍...
@alagarsamy6560
@alagarsamy6560 Ай бұрын
மாபெரும் வீரனை மனதில் நிறுத்திய மைக்கு நன்றி
@kumaresanp4566
@kumaresanp4566 Жыл бұрын
தெளிவான விளக்கம் 👍👍👍
@Jacksoundarapandi
@Jacksoundarapandi Жыл бұрын
Sir great salute for your hard work and teaching.👏👌Very useful for us.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@saravananm8563
@saravananm8563 Жыл бұрын
2022 group 4 la topper Taf.... 2024 group 4 la Extraordinary Result with Topper-centumApp(Adhula nanum oruthana iruppa sir)❤️❤️❤️
@prasathr4497
@prasathr4497 Жыл бұрын
திப்பு சுல்தான் 💥❤️
@shalinis5239
@shalinis5239 Жыл бұрын
No words to say about thippu Sultan such a great leader..... Thanks to give opportunity to know about...sir I request to you please take separate class about thippu sultan.
@pavithrababy6364
@pavithrababy6364 8 ай бұрын
Wow sir its soulful story 🎉 pls continue ur job best
@KamaliKamal-vp3sh
@KamaliKamal-vp3sh Жыл бұрын
Thank you so much sir 😊 God bless you sir
@m.ravindrananjalaidevi3388
@m.ravindrananjalaidevi3388 Жыл бұрын
Superb... great work
@devipadma2303
@devipadma2303 Жыл бұрын
Nice explanation..... carnatic wars pathiyum explain pana nalla irukum sir
@MonishaMurukesan
@MonishaMurukesan 8 күн бұрын
Sir niga romba great sir god bless you 🎉sir niga life la nalla irukanum niga solradhu romba use fulla irukku romba tq sir
@deepigadeepigap6612
@deepigadeepigap6612 10 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை ஐயா
@pavimurugesan-yq8mw
@pavimurugesan-yq8mw Жыл бұрын
Awesome Teaching Sir🔥😍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks a ton
@sakthivel-bk9hx
@sakthivel-bk9hx 22 күн бұрын
Sir, super ah story ya sonninka, story ya kettudu bookla study panna nalla clear ah puriyuthu
@swathigiri5381
@swathigiri5381 Жыл бұрын
Super explanation sir.... Thank u so much sir..... For this crystal clear explanation
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@kalai6510
@kalai6510 Жыл бұрын
Nerla ipo nadantha pola iruku sir miga arumai ungal Pani engaluku thevai ❤❤❤❤🙏🙏
@user-li9pl3ks5t
@user-li9pl3ks5t Жыл бұрын
Vera level sir nenga. Hat's off
@srichinnakutti3781
@srichinnakutti3781 3 ай бұрын
திப்புவின் வரலாறு கேட்டு அவர் மீது மரியாதை வந்தது நன்றி நண்பரே
@prabuprabukarthi5927
@prabuprabukarthi5927 10 ай бұрын
Direct taa paththa maari iruku neenga solradhu super thanks
@user-iv7bx2uo8g
@user-iv7bx2uo8g 9 ай бұрын
🙏🙏🙏🙏 மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது.......🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simbum2863
@simbum2863 Жыл бұрын
44:01 😭 மெய் சிலிர்த்து விட்டது.. Thank you so much sir❤❤ please keep it up 🙏🙏🙏
@annamalai8867
@annamalai8867 9 ай бұрын
கதை கண்கலங்க வைத்தது🥲🥺 மெய்சிலிர்க்க வைத்துவிட்டிங்க
@mariappansankari5458
@mariappansankari5458 2 ай бұрын
sir மிகத் தெளிவான விளக்கம்.ippo tha unga vedio parthen sir tq sir.Thippusulthan history podunga sir
@midhuladhanaraj9318
@midhuladhanaraj9318 11 ай бұрын
Ungal vilakkathaal ...Thippu sulthan....perai kekkum podhe Mei silirthu pogiren.......superb bro
@ammukarthi6659
@ammukarthi6659 11 ай бұрын
நல்ல விளக்கம் ஆசானே..❤️
@srithana.s1769
@srithana.s1769 Жыл бұрын
Sir, Thank you. Unga Explanation romba nalla eruku very useful sir Thank you so much 😊
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
So nice of you
@shalinivijaykumar7736
@shalinivijaykumar7736 Жыл бұрын
Super bro. Nice teaching 😊
@gayathri247
@gayathri247 10 ай бұрын
Sir really superb and crystal clear explanation sir 🎉🎉 thanks lot sir🙏
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
You're most welcome
@deepat3010
@deepat3010 Ай бұрын
Really super story sir nalla purinchuthu.... Real ah patha oru feel sir
@s.vidhyaias1382
@s.vidhyaias1382 Ай бұрын
Sirrr Thank You Very Much Sir...Such a crystal clear explanation... I feel that I missed watching your teaching... And I had known about Tipu Sultan now only through you... Thank you very much Sir
@RAMYAJAYALAKSHMI-td8kp
@RAMYAJAYALAKSHMI-td8kp Жыл бұрын
Excellent teaching sir, Thanks you. Very useful.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
You are welcome
@subhalakshmi1173
@subhalakshmi1173 9 ай бұрын
Very nice teaching பிரதர் 👍🙂👌engaluku pg trb use full
@karthikasethupathi9999
@karthikasethupathi9999 7 ай бұрын
Good teaching sir one time tha video pathen.ellamey clear ah purinjiruchu.bookla evlo time padichalum puriyatha maritha irunthuchu.super sir.so athigamana topics podunga ithumari.
@dadslilprincess7543
@dadslilprincess7543 Ай бұрын
Clear explanation 😍... Thanks sir !
@reginas3308
@reginas3308 9 ай бұрын
ரொம்ப அருமையாக வகுப்பு நடத்தினீர்கள். மிக்க நன்றி ஐயா...
@mkkumaresh9955
@mkkumaresh9955 28 күн бұрын
Sir..super sir.. unbelievable.. class section sir.. thank you so much sir 🙏👍
@CentumAPP
@CentumAPP 28 күн бұрын
So nice of you
@aoneseatcover8768
@aoneseatcover8768 7 ай бұрын
இந்திய புலியின் வரலாற்றை கண்முன் நிறுத்திய புலியே வாழ்க.... 👍
@kanagavalli1298
@kanagavalli1298 Жыл бұрын
Excellent sir, passionate sir, நிஜமாகவே மனப்பாடத்திற்கு goodbye sir.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
அப்படியே முகலாயர்கள் மற்றும் விஜயநகரம் ஸாஜகாம் பற்றிய ஒரு வீடியோ பண்ணுங்க சார் 💕💕😁🔥🔥🔥🔥🔥
@fathimaabdulrahim6356
@fathimaabdulrahim6356 Жыл бұрын
U are becoming very close to my heart teacher sir, when i succeed in life, i want to mention about u n meet u
@hey346
@hey346 10 ай бұрын
A friend of mine suggested your channel recently nijama content yelamey semmaya iruku thank you so much for the service your doing , God bless
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Thanks and welcome
@akilachidambaram1170
@akilachidambaram1170 11 ай бұрын
உங்கள் தாய்க்கு எங்கள் நன்றி . இப்படி ஒரு ஆசிரியரை எங்களிக் கு தந்தமைக்கு kodaana கோடி நன்றி,👏👏👏👏
@shaswinishaswini
@shaswinishaswini 9 ай бұрын
Vera level teaching sir.very useful thank u sir🙏🙏🙏🙏
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
So nice of you
@thiya709
@thiya709 Жыл бұрын
super sir but pls continue 20 questions with explanation its more useful ri pls help to succeed
@arunmohan4850
@arunmohan4850 Ай бұрын
Anna tipuvin story ketu... Meisirikirathu..... Nandri.....
@indumathichirst2353
@indumathichirst2353 20 күн бұрын
Fantastic class sir. No more words
@Raji417
@Raji417 Жыл бұрын
Clear cut explanation sir...wat a narration...even a kid understand it easily....thank u sir....
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
You are most welcome
@crazyboys6288
@crazyboys6288 Жыл бұрын
Excellent Vaaththi. Really goosebumps happened.
@saihema4681
@saihema4681 21 күн бұрын
Unga teach semma sir story nalla memories aguthu❤
@edittoeverything8698
@edittoeverything8698 8 ай бұрын
தாங்கள் கூறிய இந்த கூறிகிய இந்த விரிவான தகவலுக்கு நன்றி இயா பள்ளிப்புத்தகத்தில் இவ்வளவு விரிவாக‌ இல்லை
@sumathisenthil3761
@sumathisenthil3761 8 ай бұрын
எப்படி படிப்பது என நினைத்தேன் super bro
@abishak5884
@abishak5884 Жыл бұрын
Nice sir.... Previous year questions with answer discussion video kooda iruntha Innum better a irukum sir
@subiamal9795
@subiamal9795 9 ай бұрын
Super sir.. Book la padikumbothu kulappama irunthu.. Ippo clear👍🏻. Tq
@umadevidevi9394
@umadevidevi9394 9 ай бұрын
Excellent teacging about TipuSultan...no words...nice story....
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
Glad you liked it
@udhayakumarm8597
@udhayakumarm8597 9 ай бұрын
நன்றாக புரிந்தது நன்றி ஐயா கர்நாடகப் போர்களை பற்றி பதிவிடுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
தொடர்ந்து பாருங்கள், ஆதரவுக்கு நன்றி!
@tryphenamargaret1991
@tryphenamargaret1991 25 күн бұрын
Excellent 👌
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 55 МЛН
Indian History | Mughal Empire - 1 | Kani Murugan | Suresh IAS Academy
40:46
SURESH IAS ACADEMY
Рет қаралды 2 МЛН
Flashback | லாகூர் சதி வழக்கு  | CENTUMAPP |
20:56
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН