No video

வேலுநாச்சியார் (1730-1796) | வரலாற்றின் வரலாறு | Tnpsc | unit-8 | Inm | CentumAPP |

  Рет қаралды 92,971

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Күн бұрын

CentumAPP Download link: play.google.co...
.
.
.
.
.whatsapp link: https:chat.whatsapp....
.
.
.
#tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

Пікірлер: 321
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
சிறிய திருத்தம்: ஹைதர் அலி வேலு நாச்சியாருக்கு 5000 காலாட் படைகளும், 5000 குதிரை படைகளும் கொடுத்து உதவினார்
@GSSiva-kw1yk
@GSSiva-kw1yk Жыл бұрын
ஐயா ''கர்நாடகா போர்''' பற்றி விரிவாக போடுங்க sirrrrrr
@yogaraje8294
@yogaraje8294 Жыл бұрын
6 tamil book 3 term
@allijii6869
@allijii6869 Жыл бұрын
@@yogaraje8294 short cut edhum theriuma bro unakku
@yogaraje8294
@yogaraje8294 Жыл бұрын
@@allijii6869 full story in 6 tamil book
@allijii6869
@allijii6869 Жыл бұрын
@@yogaraje8294 athu illa bro..unakku edhum short cut theriuma bro
@rathikachandran7341
@rathikachandran7341 Жыл бұрын
என் பொண்ணு 6th படிக்கிறாள். நான் இந்த video பார்க்க சொன்னேன். அவள் முதலில் பார்க்கவில்லை, எங்க school book ல இருக்கு என்றும், எங்க teacher நடத்திட்டாங்க என்றும் சொன்னாள். இந்த விடியோவை முழுவதுமாக பார்த்துவிட்டு சொல்லு, இதேபோல் உங்க teacher நடத்தினாங்களா என்று சொல்லு என்றேன். பிறகு பார்க்க ஆரம்பித்தால். சிறிது இடைவெளியும் விடாமல், முழு வீடியோவையும் மிக ஆர்வத்துடன் கவனித்தால். முழுவதும் கேட்டவுடன் அவள் கூறியது என்னவென்றால், அம்மா எங்க teacher இப்படியெல்லாம் நடத்தவில்லை. நான் கண்முன்னே வேலுநாச்சியாரை பார்த்தது போல் இருக்கிறது என்று கூறினால். அவள் அப்பா வந்தவுடன் வேலுநாச்சியார் வரலாற்றை நீங்கள் கூறியது போல் அப்படியே கூறினால். இதுவரை பாடப் புத்தகத்தில் படித்த எதையும் அவள் அப்பாவிடம் இவ்வளவு ஆர்வமாக கூறியதே இல்லை. என் மகளின் ஆசை நீங்கள் ஜான்சிராணி பற்றிய video போட வேண்டும் என்று. நீங்கள் போடும் அனைத்து விடியோவும் என் மகளும் கவனித்து வருகிறாள். Sir உங்களுக்கு மிக மிக மிக நன்றி🙏🏻🙏🏻🙏🏻.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
இந்த பதிவு என் இதயம் தொட்ட பதிவுகளில் ஒன்று... இது போன்ற பதிவுகள் தான் நாங்கள் இன்னும் அதிகம் அதிகம் புதிய முயற்சிகள் எடுப்பதற்கான Energy Drink.... மிக்க நன்றி ! நிச்சயம் ஜான்சி ராணி Video பதிவு செய்கிறோம்
@rathikachandran7341
@rathikachandran7341 Жыл бұрын
Thankyou sir 🙏🏻
@suganyamurali8063
@suganyamurali8063 5 ай бұрын
Realy supper sister en mahalukkum nan video story mobilela kaddi koduppen❤❤🎉🎉very interesting Anna class❤🎉🎉🎉
@SELVAARUVI
@SELVAARUVI Жыл бұрын
Flash back video இன்னும் நிறைய காணொளி பதிப்பிங்கள் sir..... 1000 தடவை படிப்பதற்கு இந்த 1 காணொளி சமம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Definitely!
@Manoj-தகடூர்
@Manoj-தகடூர் Жыл бұрын
2024 ல் அரசு அதிகாரியாக நான்‌ சந்திக்கும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்கள் ஐயா....I love u r teach
@KarikalanOfficial
@KarikalanOfficial 9 ай бұрын
30:20 வேலுநாச்சியாரின் நினைவு மண்டபம் என் வீட்டிலிருந்து 5கி.மீ தொலைவில் தான் உள்ளது. ஆனால் இதுவரை அங்கு சென்று பார்த்ததில்லை. என்றும் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட உடையாளும் எங்கள் மூதாதை தான். இன்றும் கொல்லங்குடியில் எங்களின் குலதெய்வமாக வெட்டுடையாள் காளியாக இருக்கிறாள்.
@devir9572
@devir9572 Жыл бұрын
வீரமங்கையின் வீரத்தை கண் முன்னே நிருத்தியதற்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துதுக்கள் சார்...🙏🙏 உங்களின் கதை கூறும் மொழிநடையை கண்டு மெய்சிலிர்த்து விட்டேன்... என்னையும் அறியாமல் என் மனதில் வீரம் ஒரு பெண்ணாக..
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Ok keep watching
@vijayakumars2706
@vijayakumars2706 Жыл бұрын
தங்களின் கற்பித்தல் வேலுநாச்சியாரின் வீரத்தை எங்கள் மனதில் விதைத்திருக்கிறது,காட்சிகள் கண்முன்னே நடப்பதாக உணர்ந்தேன்,தங்களுடைய பணிக்கு மிக்க நன்றி ஐயா
@sathiyapriya1203
@sathiyapriya1203 Жыл бұрын
வழகம் போல் வகுப்பு மிகவும் அருமை சகோ.... தங்களின் சேவை தொடரட்டும் 💐💐🥳
@jeyamary_lidiyal
@jeyamary_lidiyal Жыл бұрын
நீங்கள் மிகவும் உணர்ச்சி மிக்க பாடம் நடத்துகிறீர்கள். உங்கள் காணொளி விடுதலை போராட்ட வீரர்களை எங்கள் கண்முன் நிறுத்துகிறது.அவர்களது வீரமும், தியாகமும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.நீங்கள் நடத்தும் போது பசுமரத்தாணி போல எங்கள் மனதில் பதிகிறது.மிக மிக நன்றி ஐயா.வாழ்த்துக்கள்.
@vijayer6917
@vijayer6917 Жыл бұрын
Ama ur right
@nithyaramar3541
@nithyaramar3541 10 ай бұрын
Sssssss
@Janakikannan777
@Janakikannan777 2 ай бұрын
நீங்கள் நான் மதிக்ககூடிய மதிப்பு மிக்க ஒரு ஆசிரியர்
@diyanithia
@diyanithia Жыл бұрын
மிக்க நன்றி sir மிக மிக சிறப்பு இந்த மாதிரி பார்ப்பது ஆழ் மனதில் பதிகிறது.எல்லா topic umபோடுங்க sir
@user-cd5bt3kt7q
@user-cd5bt3kt7q Жыл бұрын
Sir 2023 Jan la nan oru exam yeluthunen athoda GS question paper nethu pathen athuku munnadi kattabomman pathi neenga pota vedio va pathen athula neenga sonna story vachi ans laam niyabagam vanthuchu ..... Yes no need no need to memorize just apdiye neenga solra story ya ketalae pothum pola nu purinchithu very nice way of teaching thank you so much sir👏👌
@sivam180-s2k
@sivam180-s2k 3 ай бұрын
His teaching like to see a thrill movie with popcorn i really forgot me super up sir super teaching tq .I enjoy my study without any pressure tq so much tqqqqqqq👍
@janurajesh8347
@janurajesh8347 Жыл бұрын
வீர மங்கையின் எழுச்சி மிக்க வரலாறு. இதுவரை அறியாத செய்திகளை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏💕
@venkatesan294
@venkatesan294 9 ай бұрын
நீங்கள் கற்பிக்கும் முறை அருமை, மேலும் மேலும் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல், உங்களால் அதிககரிக்குது, அருமை அருமை 🎉நன்றி.
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
மிக்க நன்றி!
@ammuappu361
@ammuappu361 10 ай бұрын
உடையாள் வரலாறு இதுவரை யாரும் பாடப் பதிவில் போடவில்லை. நீங்கள் கூறுவீர்களா என்று காத்திருந்தேன். மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்கள். பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@sundharsangeetha7160
@sundharsangeetha7160 9 ай бұрын
நீங்கள் கற்பிக்கும் திறமை சிறப்பு
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
தொடர்ந்து பாருங்கள், ஆதரவுக்கு நன்றி!
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 2 ай бұрын
மிக மிக அருமை சார் நல்ல விளக்கம் இப்ப உள்ள குழந்தைகள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் மேலும் இதோ போல் வீடியோ போடுங்க சார் அருமை சார் நன்றி
@jothiraja7326
@jothiraja7326 Жыл бұрын
Video pakumpothae neenga sona mathiri yearslam pasumarathani pola pathinjuruchu sir... Tq so much... Ungalin intha pani epoluthum idaiyinri thodra iravanai vendukiren 🤝👍
@selvavasu9593
@selvavasu9593 4 ай бұрын
எம் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த மண்ணில் வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறேன் ஏற்கனவே இந்த வரலாறுகள் தெரிந்திருந்தும் தங்கள் விடியோவை பார்த்தேன் மெயிசிலிர்க்க கண்ணகளில் கண்ணீர். வீரமங்கயை நேரில் கண்டதுபோல் இருந்தது நன்றி
@ranjanidevaraj1590
@ranjanidevaraj1590 Жыл бұрын
What you r saying is very true... U r my inspiration from on now for my group 1 preparation.. Thanks for all ur guidance ❤
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@mpnachiya9456
@mpnachiya9456 11 ай бұрын
Spr.....sir.....excellanent teaching.....veeramangai வேலுநாச்சியார் history அருமை sir 🔥🔥tq.sis 🙏
@PaviParthi013
@PaviParthi013 4 ай бұрын
அருமையான பதிவு, கேக்கும்போதே மனதில் பதித்து விட்டீர்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் கற்பித்தல் தொடரட்டும் 👌🏽👌🏽👌🏽👌🏽வாழ்த்துக்கள் 😇
@KRS2225
@KRS2225 Жыл бұрын
வீரமிக்க பெண்ணின் வரலாற்றை அறிந்தேன் உங்கள் மூலம் மிக்க நன்றி🎉🎉🎉
@billuanand4346
@billuanand4346 Жыл бұрын
Semma sir... Yaru vido na athimama paka maten.. Nengga sollum pothu aptiyee oru goooosbuss aguthu❤
@kirubasankar4991
@kirubasankar4991 10 ай бұрын
Wow super.....Unga explanation than Vera level sir...
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Thanks and welcome
@jenishmon204
@jenishmon204 Жыл бұрын
Waiting for the flash back about வீர மங்கை வேலு நாச்சியார் sir
@kovarthinivinoth587
@kovarthinivinoth587 Жыл бұрын
Tq so much sir clear ah purinjathu sir regular ah class upload panunga sir. Regular ah na unga class ah follow panran sir.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@kovarthinivinoth587
@kovarthinivinoth587 Жыл бұрын
Ok sir
@keerthanasuresh7748
@keerthanasuresh7748 Жыл бұрын
Tq sir intha topic eduthathuku💐 vera level teaching sir
@manimozhimozhi
@manimozhimozhi Жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க நன்றி சகோதரர் (sir)
@ananthparams5321
@ananthparams5321 Жыл бұрын
Pls continue it for all topics
@jeyakumarrjjpananya3911
@jeyakumarrjjpananya3911 6 ай бұрын
Yes, Near my home vettu utaiyal kali kovil kollangudi
@vigneshvelu7323
@vigneshvelu7323 9 ай бұрын
@CentumAPP Sir, i want a clarity about udaiyaal because you said that udaiyaal was a farmer and she didn't shared the information about Velunachiyar. But when i gone through school book of 10th standard unit 6 in 2022 reprint that says that "Udaiyaal was a shepherd girl who was killed for not divulging information on Kuyili " please clarify about this information. Thanks in advance.
@Priyamojith
@Priyamojith 3 ай бұрын
Thank you sir. Ivalavu easya manasila pathiya vachathuku. Book la padika thevayea illa. Ithu life long marakathu sir. Romba thanks sir. Niraya video podunga sir.
@parameswaran-hs2qq
@parameswaran-hs2qq Жыл бұрын
True inspiration bro ...unga teaching really superb...
@ivns7619
@ivns7619 Жыл бұрын
centum20 series start panunga sir ......RI exam ku useful ah irukum
@aishwaryaaishu9825
@aishwaryaaishu9825 Жыл бұрын
Thank u so much sir... vera level neenga..central and state government pathi videos poduga...rombo useful ah irukum
@kalaiselvi4089
@kalaiselvi4089 Жыл бұрын
Ithu book padipathai vida easya iruku sir tq 🙏🙏🙏🙏
@yasmeen0611
@yasmeen0611 Жыл бұрын
Really superb sir sollavarathai illa ur teaching skill
@sameema0727
@sameema0727 Жыл бұрын
Ungga Class paakkum bothu oru confident varuthu sir
@umeshsp4895
@umeshsp4895 Ай бұрын
எல்லாமே நேரில் பார்த்தது போலவே சொல்வது தான் உங்கள் +
@jayasugunaganesan9155
@jayasugunaganesan9155 Жыл бұрын
Goosebumps heared this story .superb explanation sir hats off
@dhanalakshmi-gl5uc
@dhanalakshmi-gl5uc 6 ай бұрын
Super sir miga arumai ha solringa unmailaye enaku velunachiyar kan munne vanthathu pol irunthathu nandri sir 🎉
@Karish109
@Karish109 4 ай бұрын
Romba nandri guruvey velu natchiyar kadhaiya kan mun kodu vanthatharkku❤
@sunekatwins8947
@sunekatwins8947 9 ай бұрын
Respect to u sir.... romba nalla solli tharinga... after watching ur videos im very interested to hear such a history...thank u very much
@thilakavathi-ss3xc
@thilakavathi-ss3xc Жыл бұрын
Sir very super way of teaching method. Sir please follow maths class for all tnpsc candidates thankyou so much
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@kayal1995
@kayal1995 Жыл бұрын
Goosebumps story anna 🙏 nandrigal
@harinihari5191
@harinihari5191 Жыл бұрын
Arumai sir.
@tamilselvishanmugam3143
@tamilselvishanmugam3143 8 ай бұрын
அருமை sir...🙏
@abishak5884
@abishak5884 Жыл бұрын
Excellent... Thank you so much from deep heart.... 🙏🙏
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 10 ай бұрын
Wow very cleared explanation sir. I'm very impressed thank you for your effort. Keep it up sir. 😊
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
So nice of you
@anbuselvianbu5628
@anbuselvianbu5628 4 ай бұрын
Wonderful teaching
@m.thiruvelsembiyan6186
@m.thiruvelsembiyan6186 6 ай бұрын
சேதுபதி மன்னர்கள் ஆங்கிலேயர் களுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களின் வழி வந்த வேலுநாச்சியரரின வீரம் போற்றுவதற்குரியது
@velvadivel2765
@velvadivel2765 Жыл бұрын
Vera level energy sir last varaikkum👌👌👌👌👌
@SSaromathu1304-hc3hy
@SSaromathu1304-hc3hy 10 ай бұрын
Super...... super...sir... thank you so much sir.....🎉🎉🎉
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
So nice of you
@GSSiva-kw1yk
@GSSiva-kw1yk Жыл бұрын
ஐயா ''கர்நாடகா போர்''' பற்றி விரிவாக போடுங்க sirrrrrr
@harishkumar-so4tq
@harishkumar-so4tq Жыл бұрын
Heartly ❤thank u wonderful class
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
You're welcome 😊
@user-nd7cm8zc6c
@user-nd7cm8zc6c Жыл бұрын
தெய்வமே நீங்கள் எடுக்கும் வரலாறு நான் தமிழன் என்று சொல்லி கொண்டு இருந்தா போதாது அதற்க்கான காரணத்தையும் விளக்குகிறது🙏🙏🙏
@rajarani858
@rajarani858 Жыл бұрын
Sir nandraga purindhathu....sir ithuku oru playlists create panni description la link podunga sir use full ahh irukum 😊
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Good Idea...Keep watching
@vallinayakivallinayaki3342
@vallinayakivallinayaki3342 Жыл бұрын
Sir really really very use full of video to all thank you so much....
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
So nice of you
@thiruppathi2649
@thiruppathi2649 4 ай бұрын
Thank you sir very useful
@umaanand7720
@umaanand7720 Жыл бұрын
Very useful sir please continue pannunga sir
@Elaya_Art
@Elaya_Art 2 ай бұрын
Vera level Inspiring Video Super Bro 🎉🎉🎉🎉
@ilamparuthi8613
@ilamparuthi8613 3 ай бұрын
Very nice teaching
@SriRam-dz3lo
@SriRam-dz3lo Жыл бұрын
Super ji kanmunne nigalvai konduvandhuvitirgal ji salute ji
@jayaraj8551
@jayaraj8551 Жыл бұрын
மிக அருமையான வரலாறு சார் நன்றி
@jeevanantham775
@jeevanantham775 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு வேலு நாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்த மாமன்னர் விருப்பாச்சி கோபால்நாயக்கரை யாரும் மயக்க முடியாது
@selvamjothicivil3700
@selvamjothicivil3700 Жыл бұрын
wonderful sir super understanding semma teaching Goosebumps heared this story .superb explanation 🙏
@downsouth4474
@downsouth4474 Жыл бұрын
சகோதர், தெளிவான, விளக்கத்துக்கு, நன்றி,, படைவீர், 5000" என்பதை தெரிவித்துகொள்கறேன்,,,,,,,, மஜீத்
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@shahinbasha503
@shahinbasha503 Жыл бұрын
Great way of teaching! Keep it up
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you! 😃
@sathiyamurthy2754
@sathiyamurthy2754 Жыл бұрын
Great way of teaching sir keep it up
@saradhas02
@saradhas02 7 ай бұрын
Really way of teaching awesome sir👏👏 ... Thank u so much sir 😊
@shanthimary6839
@shanthimary6839 Жыл бұрын
Awesome teaching always .👍carry on sir.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@ajithkumar4575
@ajithkumar4575 Жыл бұрын
Sir ningkal nadaththum padam ennai pul arikka vaikkirathu ethu ponra viram mikka mannil valvathai enni perumai padukiren❤️‍🔥❤️‍🔥👌👌🙏 aduththa sinna maruthu periya maruthu avarkalai parri video podungkal sir🙏
@sivasankariudhayakumar9449
@sivasankariudhayakumar9449 Жыл бұрын
Very nice class .thank you sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@user-xw7hz1ff3c
@user-xw7hz1ff3c 10 күн бұрын
செம்ம வீடியோ சார்.
@raypremaPrema
@raypremaPrema Жыл бұрын
Na sivagangai District sir. Unga video பாக்குற வரைக்கும் முழு வரலாறு தெரியாது. காளையார்கோவில் என் சொந்த ஊர்.வெட்டுடையாள் காளியம்மன் கோவிலில் நடந்தது எனது திருமணம் .குயிலி நினைவு மண்டபம் அருகில் வீடு. நா TNPSC aspirant அதனால இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். எனக்கு பெருமையாக உள்ளது
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@kayal1995
@kayal1995 Жыл бұрын
Hats off to maruthusagotharargal🙏👍
@user-pn4nr9bs4m
@user-pn4nr9bs4m Ай бұрын
All video excellent sir🎉🎉🎉🎉
@magalingam8266
@magalingam8266 Жыл бұрын
Super sir👍👍👍💥 best teaching. Tq so much sir.keep it up.👏👏👏👏👏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@KannanKrishiv
@KannanKrishiv Жыл бұрын
Super sir .awesome 👍
@Hamarunisha786
@Hamarunisha786 Жыл бұрын
Neenga vera level sir ongaluku thanks solla words ee illa sir
@saaaskushg4191
@saaaskushg4191 Жыл бұрын
Excellent bro ,
@user-pn4nr9bs4m
@user-pn4nr9bs4m Ай бұрын
Intha video excellent sir
@karthikarthi3464
@karthikarthi3464 Жыл бұрын
Ugal panni thodara வாழ்த்துகள் migaum payanullarhaga ullathu ayiya💐💐💐💐💐
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
ok keep watching
@sagunthalaip3941
@sagunthalaip3941 4 ай бұрын
Semma sir. Thank you so much.
@nrajan3310
@nrajan3310 Жыл бұрын
Very interesting class sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@anishbala8372
@anishbala8372 25 күн бұрын
Vera level class bro
@jagansi471
@jagansi471 Жыл бұрын
Vera level sir ninga
@ashiking3617
@ashiking3617 5 ай бұрын
Fastta story start pannuga bro salsalanu 3:50
@prishanya244
@prishanya244 Жыл бұрын
Worth content sir 👏👏
@manimekalaig5773
@manimekalaig5773 Жыл бұрын
Qns and answer discuss pannalam sir ri exam ku useful ah irukkum sir with pdf upload pannunga sir
@rekhap6282
@rekhap6282 6 ай бұрын
emotionally connect agi intha lesson gavanicha anna... Kan kalangita..😢 intha varalaroda years,names nigazhvu ethuvum inime marakathu because na emotionally connect agita.
@jayakumaran8055
@jayakumaran8055 2 ай бұрын
Sema vera level sir 🎉
@bnithasri227
@bnithasri227 Жыл бұрын
Nanri ayyya❤❤❤❤❤ super....
@user-fj8yb8un3k
@user-fj8yb8un3k 10 ай бұрын
Migavum arumai sir
@AbdulRahman-gp9ks
@AbdulRahman-gp9ks Жыл бұрын
Periyar pathi video poduga sir...exam point off la
@bharathikumar2380
@bharathikumar2380 Жыл бұрын
Thanks u sir for taking this topic
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@ranjithkannan2191
@ranjithkannan2191 Жыл бұрын
Vera level Teaching sir👌👌👌
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@nagarajnagaraj7315
@nagarajnagaraj7315 11 күн бұрын
thank you sir usefulla iruku sir thank you😊
@kalaiyarasankalai8130
@kalaiyarasankalai8130 Жыл бұрын
Super sir👌👌👌👌great👍👍👍👍👍👍
@AjithKumar-pl7dr
@AjithKumar-pl7dr 9 ай бұрын
Thanks sir
@anishaknk
@anishaknk 5 ай бұрын
Super sir thank you
@sowmi.vsowmi.v200
@sowmi.vsowmi.v200 Жыл бұрын
Super ha erukku. Anna
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 12 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 12 МЛН