No video

Majestic Hutridurga Fort Explained - Bengaluru | Tamil Navigation

  Рет қаралды 71,737

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 107
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
மக்களே இந்த கர்நாடகா மலைக்கோட்டை வீடியோ பிடிச்சிருக்கும்னு நம்புறேன் 🙏🏽 June 04, மதுரை பயணத்தில் கலந்துகொள்ள - www.tamilnavigation.in/event-details-registration/maturai-varalarru-payanam-10-journey-towards-pandyas
@umaramesh4621
@umaramesh4621 Жыл бұрын
Vazhakkama month end la dhaane vaippeeenga. Ippo mudhal muraiyaaga month starting la vachiteenga. En ippadi?
@leoarnold2003
@leoarnold2003 Жыл бұрын
அண்ணா உங்களை என்னவென்று பாராட்டுவது. எனக்கும் வரலாறு பிடிக்கும் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை வாங்கி படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். இன்று நான் +2 படிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கப் போவது தொல்லியல்துறைப் பற்றி. அதற்கு முழு காரணம் தாங்கள் தான். நம் மண்ணின் வரலாறு மட்டும் அல்லாமல் பிற மண்ணின் வரலாறையும் காணொளிகள் மூலம் தெரிவித்து, வரலாறு மீது இன்னும் அதிகமான ஆர்வத்தை எற்படுத்துகின்றீர்கள் 😊 நான் தொல்லியல்துறையில் சேர்ந்து மண்ணில் புதைந்த நம் வரலாறை மீட்டெடுப்பேன்.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏🏽
@leoarnold2003
@leoarnold2003 Жыл бұрын
@@TamilNavigation கோயம்புத்தூரில் இருக்கிறேன். உங்களை நான் எப்போது சந்திப்பது என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். தங்களது தொலைபேசி எண் கிடைக்குமா அண்ணா?
@nishanthisudhakar1883
@nishanthisudhakar1883 Жыл бұрын
Super bro👌எனக்கும் வரலாறு தொடர்பான விஷயங்கள் ரொம்ப பிடிக்கும் 😍வாழ்த்துக்கள் 👌
@leoarnold2003
@leoarnold2003 Жыл бұрын
@@nishanthisudhakar1883 நன்றி 🤗
@sivasaravanan5612
@sivasaravanan5612 Жыл бұрын
திப்பு சுல்தான் விட வலிமை கொண்டவர் மருது பாண்டியர் . Super video Karna Anna
@sadhamfasadhamfa-dz2uu
@sadhamfasadhamfa-dz2uu Жыл бұрын
திப்பு சுல்தான் வேலுநாச்சியார் ♥️ யாரும் மறுக்க முடியாத வரலாறு
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙌
@aasaithambi4275
@aasaithambi4275 Жыл бұрын
Tippu sulthan ah potta punda😂
@kumargv1166
@kumargv1166 Жыл бұрын
Thipu sultan is a anti Hindu bast__d
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne Жыл бұрын
அருமையான காணொளி நன்றி சகோ 😍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 2 ай бұрын
மிக மிக அருமை வீடியோ சூப்பர்
@yuvarajsarvan
@yuvarajsarvan Жыл бұрын
Super bro, eager to visit the place 🎉❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@gayathrikannan7315
@gayathrikannan7315 Жыл бұрын
Bro konjam small video podunga please 🥺
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Жыл бұрын
Never been to this place staying in Bengaluru. Looks a beautiful place.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Yes, visit soon
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை அண்ணா 👌
@anas1554
@anas1554 Жыл бұрын
Tipu sultan kottail Sivan kovil irukurathu super 👌
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
😄
@VR-em3iu
@VR-em3iu Жыл бұрын
Tipu sultan destroyed so many Hindu temples 😢
@anas1554
@anas1554 Жыл бұрын
@@VR-em3iu apadi nu yaru sonna Dindigul fort Kuda tipu sultan odathu dhan angaium Hindu kovil apadiya dhan bro iruku
@VR-em3iu
@VR-em3iu Жыл бұрын
@@anas1554 search in Google tipu sultan destroyed 8000 Hindu temples nku therila inthu correct information or propaganda
@Allinone-iz8uq
@Allinone-iz8uq Жыл бұрын
Business ah panringla very good development,businessla nalla valarchiyadaiya vazhthukkal
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
அருமை.
@samuelshanthi7407
@samuelshanthi7407 Жыл бұрын
Very informative
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@user-zu6xp5dg3d
@user-zu6xp5dg3d 10 ай бұрын
Super place
@shivasshivus1977
@shivasshivus1977 5 ай бұрын
Hi bro I love history
@mktaoba5745
@mktaoba5745 Жыл бұрын
nice place. look so beauutiful
@lakshmi.vlakshmiv985
@lakshmi.vlakshmiv985 Жыл бұрын
Ok anna june4 coming
@dreamrider589
@dreamrider589 Жыл бұрын
Theruchi mavattam வீரப்பூர் பொன்னர் சாங்கர் படுக்கலாம் போய் அதை பற்றி போடுங்க ப்ரோ பொன்னர் சாங்கர் போர் எடுத்த யடத்துல ரத்தங்கள் உறைந்து ரத்த கற்களாக இருக்கும் ப்ரோ பொன்னர் சாங்கர் உடைய குதிரை கட்டியா கல்லும் அங்க இருக்கும் ப்ரோ இன்னும் நெறய விசியாகுகள் இருக்கும் ப்ரோ கண்டிப்பா வீடியோ வா போடுங்க ப்ரோ pls😊
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
கண்டிப்பாக எடுப்போம்
@dreamrider589
@dreamrider589 Жыл бұрын
@@TamilNavigation ok bro❤️
@tamilnesaninfo839
@tamilnesaninfo839 Жыл бұрын
Bro nenga yentha camera use. Pandra ithumathiri vlog panna yenna kit use aagum
@soundarya1479
@soundarya1479 Жыл бұрын
Hi bro,na unga videos recent ah tha pakran,realy super....thank u bro for your fantabulous videos
@JaiRamJaiRamJaiRam108
@JaiRamJaiRamJaiRam108 10 ай бұрын
Good job Karna❤❤❤
@bestcooking9054
@bestcooking9054 6 ай бұрын
Super anna
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Super brother 👍🏻
@manidhanusurasu317
@manidhanusurasu317 Жыл бұрын
Bro enna drone camera use pannreenga...
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Very good luck boy good
@ranraj8201
@ranraj8201 Жыл бұрын
சூப்பர் சகோதரன் 👍👍
@riosrivlog
@riosrivlog Жыл бұрын
super bro keep it up thank you love from uk
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you 🙏🏽
@sathiskumar911
@sathiskumar911 Жыл бұрын
​@@TamilNavigation கெம்ப கவுடா காஞ்சி பகுதியை சேர்ந்தவர் பின்னாளில் பெங்களூர் பகுதிக்கு சென்றார்.
@saintseiyax971
@saintseiyax971 Жыл бұрын
Trichy thalamalai temple visit pannuga bro next trip ❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@umaramesh4621
@umaramesh4621 Жыл бұрын
@@TamilNavigation next month trichy trip podunga
@vanakkamnemba213
@vanakkamnemba213 Жыл бұрын
Super sir❤❤❤
@thanuthanu6443
@thanuthanu6443 Жыл бұрын
Super bro neenga👏👏👏👏❤️❤️
@KTM___LOVER
@KTM___LOVER Жыл бұрын
Hii bro 🙏🏻 how are you ❤❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Hello, Fine and you ?
@EezhaTerorist-vj7fi
@EezhaTerorist-vj7fi Жыл бұрын
அண்ணே எங்க ஊருலயும் பழமையான கோவில் உள்ளது. ஆனா வெளில தெரியாம இருக்கு. புதுக்கோட்டை வர வாய்ப்புகள் இருந்தால் சொல்லுங்க அண்ணே. 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். இடித்து கட்ட நினைக்கிறார்கள்.
@gokul.eeswaran
@gokul.eeswaran Жыл бұрын
Hampi vlog pannunga Anna
@SPBSingers1111
@SPBSingers1111 Жыл бұрын
Hi karna I'm murugan Chennai your all video nice.. 🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
To be Precise here all Ancient Temples of our country India are just GRAND SUCCESS ZONES thus it's having that much Positive vibes always but Sacred Souls alone is Fully eligible to REALIZE it.
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Жыл бұрын
Here Sacred Souls means avoiding being has Solo welfare Addicts then caring for the Welfare of others also.
@fazalahamed7991
@fazalahamed7991 Жыл бұрын
Madurai sambattipuram Marudanayagam death place ku ponga bro
@jnirmaladevinirmala1410
@jnirmaladevinirmala1410 Жыл бұрын
Supper brother 😊
@anandhiforever439
@anandhiforever439 Жыл бұрын
Superb bro ur viedo
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Excellent video
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks
@esakki2223
@esakki2223 Жыл бұрын
Good to see u again
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽🤠
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
கொள்ளைக்காரன் திப்பு சுல்தான்
@saminathan8938
@saminathan8938 Жыл бұрын
வரலாறு பொய் பேசாது்் திப்பு திராவிட வீரன்
@Gokulvarshan3Gokulvarsha-vi2vy
@Gokulvarshan3Gokulvarsha-vi2vy Жыл бұрын
Sir good news for people. Sir✨
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@Staargk
@Staargk Жыл бұрын
Super
@Preethisengunthar
@Preethisengunthar Жыл бұрын
Anna tamilargalin perumaiya ulagirku katunga .. ungalida native edhu
@user-fw9cc8cq5b
@user-fw9cc8cq5b Жыл бұрын
தற்போதுஉள்ளவர்களுக்கு இதில்விருப்பம் உள்ளதா என்றுதெரியாது மனதில் நிறுத்திபார்க்கவேண்டிய இடங்கள்
@mktaoba5745
@mktaoba5745 Жыл бұрын
anna avoid drinking water in unknown source cz might cause any health issue
@snehak3730
@snehak3730 Жыл бұрын
Annaa vanthutingalaaaa....... 🙏🙏👐🙌
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Vanthachu 🎉
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Bro 👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@msathishkumar9324
@msathishkumar9324 Жыл бұрын
கர்ணா பெங்களுர் வந்திருக்கீங்க அழைப்பு போட்டிருக்கலாமே?
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
😊
@ajithrvue5200
@ajithrvue5200 Жыл бұрын
🔥🔥🔥
@umeshshankar-fg9xq
@umeshshankar-fg9xq Жыл бұрын
Super ⛰️⛰️⛰️
@We-oh1dw
@We-oh1dw Жыл бұрын
Come to coimbatore
@nishanthisudhakar1883
@nishanthisudhakar1883 Жыл бұрын
Hi anna😍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Vanakkam 🙏🏽
@rekharekha2300
@rekharekha2300 Жыл бұрын
🙏👍
@deepakvvelusamy
@deepakvvelusamy Жыл бұрын
10:49 enna Dhoo kilometre baiya Mari kekuthu😂😂
@VNRTECH21
@VNRTECH21 Жыл бұрын
I need shivaji Maharaj fort & he bulit more 20 fort please show me video
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Sure
@suganeshsuganesh9387
@suganeshsuganesh9387 Жыл бұрын
NS
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
Paaraangal kottai ithu
@mrsbs1275
@mrsbs1275 Жыл бұрын
Anna bengalore irikingala
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Ilanka, vantn coimbatore ku
@mrsbs1275
@mrsbs1275 Жыл бұрын
Again varingna ungal yapudi contact panradha
@ifbasha5506
@ifbasha5506 Жыл бұрын
விரைவில் தம்பிகளுடன் அண்ணன் சீமான் இந்த கோட்டையை கை அடிப்பார் 😅😅😅
@raamgowtham1494
@raamgowtham1494 Жыл бұрын
Bro insta la msg panna first reply pannunga oru kovil ah pathi details anupirunthen
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Noted, Thanks
@naantamizhan8152
@naantamizhan8152 Жыл бұрын
தம்பி தமிழில் பதில் பதிவிடவும்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
😊🙏🏽
@naantamizhan8152
@naantamizhan8152 Жыл бұрын
@@TamilNavigation நன்றி தம்பி....
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
அருமை அண்ணா 👌
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@lakshmi.vlakshmiv985
@lakshmi.vlakshmiv985 Жыл бұрын
Ok anna june4 coming
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 20 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Nature's Candy: Making a Sweet Treat with Just One Ingredient
22:49
Kənd Həyatı
Рет қаралды 4,5 МЛН
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Tamil Navigation
Рет қаралды 118 М.
I found a Maximum Security Ancient Ruin using Google Earth
16:40
thePOVchannel
Рет қаралды 2,8 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН