மகா 'காவி' பாரதியார் - வே. மதிமாறன் | Ve. Mathimaran about Bharathiyar

  Рет қаралды 172,339

Yean

Yean

6 жыл бұрын

திராவிடமென்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமல்,
மல்லாக்க படுத்து காரிதுப்பும் பார்ப்பன அடிவருடிகளே.... !
உங்களுக்குத் துணிவிருந்தால்
• 'பார்ப்பனியம்' தான் நா...
இந்த லிங்கில் உள்ள வீடியோவை பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்......

Пікірлер: 1 200
@kavithamuthu7322
@kavithamuthu7322 2 жыл бұрын
என்ன வேண்டுமானாலும் பேசலாம் கருத்து சுதந்திரம் உள்ள தேசத்தில் உலவுகிறீர்கள். பாரதியார் காலனி ஆதிக்க காலத்தில் வாழ்ந்தவர். உணர்வை விதித்தவர். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த வாழ்ந்த மாந்தர்களில் ஒப்புயர்இல்லாத ஒரு தமிழன்.பாரதியை மிஞ்சிய தமிழன் இனியும் பிறக்க முடியாது. யாகாவராயினும் நாடாக்க. உலகில் அறம் என்று ஒன்று இருந்தால் அது இவர்களுக்கு.... ( நாடே சொல்லட்டும் போ)
@agastyaagattiyam3256
@agastyaagattiyam3256 5 жыл бұрын
தமிழ் எங்கள் மொழி! எல்லா உயிரின் ஒலி! எதிர்காலத்தின் வழி! வாழ்வின் ஒழுக்க நெறி! அரசியல் அறவழி! உணர்தால் உயிர்பிக்கும் வழி! அறிந்து கொண்டால் சிறபொழி! புரிந்து கொண்டால் மகிழ்ஒளி! மொழிக்கு எல்லாம் மொழி! எல்லா உயிர்க்கும் மொழி! கடவுள் பேசிய மொழி! அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!... தமிழ் தேசியம் மீண்டும் அஅமைக்க விரும்பும் தமிழர்🙏 💪🏼!
@user-ji1yu5cn7t
@user-ji1yu5cn7t 5 жыл бұрын
ஒருவரை பற்றி பேசுவதற்கு முன்னால் அவருடைய முழு வாழ்க்கை வரலாரையும் மற்றும் அவருடன் வாழ்ந்த சமகாலத்தவர்களின் வரலாரையும் தெரிந்து கொண்டு பேசினால் நல்லது பாரதியை பற்றி உணக்கெல்லாம் என்ன தெரியும்
@sathyananda5688
@sathyananda5688 2 жыл бұрын
Bharathi may had liking for other languages... His love for tamil is obvious... that's not a problem... He never insulted tamil like Periyar. Mr. So call Periyar called tamil as kaatumirandi language.
@rayan_N
@rayan_N 2 жыл бұрын
True bro
@rajgowdamgowdam1488
@rajgowdamgowdam1488 2 жыл бұрын
சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழி என்று கூறிய பாரதிதான் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்றும் கூறியவர்.
@Chanmos
@Chanmos 5 жыл бұрын
மதி கெட்ட மாறன்.
@rdsEEEN
@rdsEEEN 5 жыл бұрын
திராவிடம்... கால்டுவெல் "noun"னாக பயன்படுத்திய வார்த்தை... அவ்வளவுதான்..
@countdownbegins1220
@countdownbegins1220 5 жыл бұрын
Tamil is Tamil... It's not a dhravidam.... Bharathi is Bharathi...
@ramanarayanan9687
@ramanarayanan9687 5 жыл бұрын
அடப்பாவி Cardwell வந்தது 1938 ஆம் ஆண்டு. பாரதியார் அதுக்கு முன்னாலே செத்து போயாச்சு.
@user-qv7qf5vx8c
@user-qv7qf5vx8c 5 жыл бұрын
இவர்கள் சாதியை ஒழிப்பதாக சொல்லி சொல்லி 80 ஆண்டுகளாக சாதியை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu Жыл бұрын
Evalo arivu paru pillakku 😂😂😂
@narasimmanl9164
@narasimmanl9164 6 жыл бұрын
I am Brahmin. I chant mantra in sanskrit. I speak in tamil, Sing song for god in tamil, what can you do? You can't do anything?
@mingguevara9436
@mingguevara9436 5 жыл бұрын
Ada ivanuga kedakkanuga loosunga , oru naal serupadi vanga poranuga parunga
@vivekanand3627
@vivekanand3627 5 жыл бұрын
Jathi illanu solluvanga ji..... Ana ivanunga parpanarnu thituvanunga..... Ithu than invaingaloda jathi marupu kolgai......
@nsennambalasuthiennanadaku5196
@nsennambalasuthiennanadaku5196 5 жыл бұрын
U do bro....Who will ask....
@narasimmanl9164
@narasimmanl9164 5 жыл бұрын
@@nsennambalasuthiennanadaku5196 yes bro
@nsennambalasuthiennanadaku5196
@nsennambalasuthiennanadaku5196 5 жыл бұрын
Narasimman L ivana maari nayengala la thaa sathi inum sagama iruku...
@venkatthirumalaisamy6605
@venkatthirumalaisamy6605 5 жыл бұрын
Bharathiyar is a great poet , more then that he is a great human being , he lived in poverty till his end and he maintained his dignity .... he simply a piece of sun in this earth , unnamaari kaasukkaga __________ thingira lives pasuratha paartaha aruvaruppa erukku .
@rayan_N
@rayan_N 2 жыл бұрын
Truth bro
@someone8323
@someone8323 2 жыл бұрын
Love you for this comment. Neenga nalla irupeenga sir.
@nandhar7948
@nandhar7948 5 жыл бұрын
love bharathi
@ahbz1995
@ahbz1995 5 жыл бұрын
அவர் உயிரோடு இல்லை என்பதற்காக அவரை ஏளனமாக பேசவேண்டாம். இது சரியானது அல்ல.
@arasumani5969
@arasumani5969 5 жыл бұрын
தமிழ் ஒரு தெய்வீக மொழி தமிழை வளர்த்தவர் தெய்வீக புலவர் தமிழன உணர்வூட்டியவர் மகாகவி பட்டம் அவராக சேர்த்து கொண்டதில்லை உங்களை போல்
@user-yp9te3rp8p
@user-yp9te3rp8p 6 жыл бұрын
சாதிகள் இல்லையடி பாபா என்று பாடிய என் பாட்டன் பாரதியை இவன் பார்பனன் என்று சொல்லி கொடுத்தவன் யார்??????
@srikanth4666
@srikanth4666 5 жыл бұрын
Periyaar engira potta Nai
@dontfogetme
@dontfogetme 4 жыл бұрын
அவனுக்கு நீங்க காலைல சாப்பிட ஒரு தோசை வாங்கி குடுத்தா அத சாப்பிடமலேயே எந்த சாதிக்காரன் சுட்டான் னு சரியா சொல்லிருவான் .
@Raams88
@Raams88 6 жыл бұрын
கடைசியாக நீங்க பாரதியையும் விட்டு வைக்கவில்லை. பாரதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது. பார்பனியத்துடன் பாரதியை சேர்த்து வைத்து பேசுவதில் இருந்தே உன் கேடுக்கெட்ட எண்ணம் புலப்படுக்கிறது.
@doortry7537
@doortry7537 6 жыл бұрын
இவனுங்க காசு குடுத்தா அக்கா.தங்கச்சியே தப்பா பேசுவாங்யே
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
@@doortry7537 ஆண்களே அடக்க முடியாவிட்டால் தாய்,தங்கை,அக்காளிடம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற ஈவேரா வழித்தோன்றல்கள் அல்லவா...
@keerthivashanv2398
@keerthivashanv2398 5 жыл бұрын
@பாரதியின் பக்தன் ப்ரோ அவரு தமிழ் பாட்டு மட்டும் பாடி மக்கள் உணர்ச்சியை தூண்டிநாறு,மத்தபடி மக்களுக்கு எந்த நல்லதும் செய்யல.. பிரிதிஷ் காரன் கிட்ட எதிர பேசி கடைசில பிரிட்டிஷ் கிட்ட மண்டி போட்டு போகும் போதுதே தெரிலைய அந்த ஆளுட லட்சணம் என்னனு?
@karthikeyanr6273
@karthikeyanr6273 5 жыл бұрын
@@shakujaku4255 இதுக்கு யோக்கியனா இருந்தா ஆதாரம் கொடு
@edisonprabuj807
@edisonprabuj807 4 жыл бұрын
@@shakujaku4255 நல்ல ஆதாரம் கொடுக்கஉம்..
@vivayk
@vivayk 5 жыл бұрын
தலைவரே உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் "ஜாதி" ஒரு நல்ல வியாபார பண்டம் !! ஜாதி வேண்டாம் என்று சொன்னவனையே ஜாதிச்சாயம் பூசி அழகு பார்க்கும் மேதாவிகள் . அறிவே இல்லாமல் இவ்வளவு நேரம் பேசும் ஆற்றலை நான் மனதார பாராட்டுகிறேன்
@esveyenmay6769
@esveyenmay6769 5 жыл бұрын
மாறா, உனை சிறு புல் என மதிக்கிறேன்..எந்தன் கால் அருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்...
@kalidoss2699
@kalidoss2699 5 жыл бұрын
verygood
@rxarvind2337
@rxarvind2337 3 жыл бұрын
😂😂😂 Thakkali 🔥🔥..
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 5 жыл бұрын
அயோத்திதாச பண்டிதர் வரலாற்றை படித்துவிட்டு பின்பு இங்கே பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 5 жыл бұрын
This one video must be a wake up call for the people of Tamilnadu to wipe out DMK politics. We divided states based on language not based on dravidan and aryan.
@Raams88
@Raams88 6 жыл бұрын
காக்கையும் குருவியும் என் ஜாதின்னு பாடிய ஒரு மாமனிதர ஒரு ஜாதி வட்டத்துக்குள்ள அடைக்க பார்க்கிற உன் ஈனப்புத்தியை என்னானு சொல்வது?
@sarsonsar0
@sarsonsar0 5 жыл бұрын
சரியான பதில். தன்னுடைய வாழ்நாள் முழுக்க சாதியை எதிர்த்த பாரதிக்கு சுடாலின் கூட்டம் வச்ச பெயர் பார்ப்பான்😃😃😊😆😆
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
Loosu avanoda katturaigal padida ....tharkuri 😂😂😂😂
@Raams88
@Raams88 5 жыл бұрын
@@Fnn895 mooditu poiru gaandula irukean
@muthumanickam6422
@muthumanickam6422 5 жыл бұрын
பாரதியின் பக்தன் super reply
@arasumani5969
@arasumani5969 5 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களை சாராயத்துக்கு ,ஒட்டுக்கு காசு கொடுத்து நம்ம தமிழன அடிமைப்படுத்தி வச்சுருக்கான் இந்த திராவிட கைக்கூலி. சிறியதாக வைத்திருந்த மதுக்கடைகளை ஒழித்து தானே சொந்தமாக டாஸ்மாக்கை திறந்தான் திராவிட பேசுகிறவன் 45 ஆண்டுகள் என் தமிழினத்தலைவன் கள்ளத்தோணியில் வந்தவர் இன்று ஆசியாவிலே பெரிய பண்க்காரன் இதைப்பேசுங்கள் மதிகெட்ட மாறன் அவர்களே .பொரியார் தான் வளர்த்த பெண்ணை 70 வயதில் ஏன் திருமணம் முடித்தார் இதற்கும் உடன்கட்டை ஏறுவதற்கும் என்ன வித்தியாசம் கூறுங்கள் தமிழ்நாட்டில் போன்று வேறு எங்கும் பேச்சுரிமை கிடையாது மதிமாறன் அவர்களே அப்படி இல்லாமலா நீங்கள் நாங்கள் வழிபடும் தெய்வங்களை இழிவாக பேசியும் சொரனை இல்லாமல் வேடிக்கை பார்க்கும் மட்டமான தமிழ்சமுதாயம் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை யென்றாலும் அடுத்தவர். உணர்வை மதிக்க தெரியாத கூட்டம் இன்று தெரிந்து கொள்ளுங்கள் தமிழன் என்றும் திராவிடன் ஆக முடியாது
@balak.622
@balak.622 5 жыл бұрын
பணத்திற்கான பேச்சாளர்வரிசையில் முதலிடம் பெற்றவர் மதிமாறன்
@shanmugamg8417
@shanmugamg8417 Жыл бұрын
Romba correct sir
@user-vp5ji3wz9g
@user-vp5ji3wz9g 6 жыл бұрын
Sir.. Bharathiyar and periyar.. Ivanga rendu peralayume society laa nariya matram vanthu irukku..Rendu perume social activist than.. I Respect both.. Athuku mela ivanga rendu perayum vimarsichu thappa politics paana vendam sir
@sathyananda5688
@sathyananda5688 2 жыл бұрын
Bharathi may had love for two languages... that's not a problem... He never insulted tamil like Periyar. Mr. So call Periyar called tamil as kaatumirandi language. Bharati always had love for tamil.
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 6 жыл бұрын
இதுவரை குழப்பத்திலிருந்தேன் இப்ப தெளிவாகிட்டன் இவர் ஒரு மாதிரினு
@anbazhagans3137
@anbazhagans3137 5 жыл бұрын
🍀🍀🍀
@sachinr10
@sachinr10 5 жыл бұрын
😂
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 5 жыл бұрын
ஐயா மதிமாறா நீ என்ன மன்னுச்சுக்கயா...... பாரதியார் பற்றி தெரியாம உன்ன திட்டிட்டேன்....... இப்ப தான் பாரதியார் பாடல் படிச்சேன் அதுல பச்சையா தெரியுது அந்த பாரதி மகாகாவி தான்
@vimalesh6842
@vimalesh6842 5 жыл бұрын
@@Ka.Elanthamizhlan எந்த பாடல் என்று கூறினால் நன்றாக இருக்கும்..நானும் சற்று தெளிவு பெறுவேன்.
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 5 жыл бұрын
Vimalesh V புத்தகம்:பாரதியார் கவிதைகள் பக்க எண்கள்:85,96,120 உரையாசிரியர்: கவிஞர் பத்மதேவன்.
@someone8323
@someone8323 2 жыл бұрын
Let’s compare EVR and Mahakavi Bharathiyar for a second. Bharathiyar was born into an orthodox Brahmin family. He denounced his own caste and voiced out against Brahministic oppression. Because of this he faced so many hardships from his own community. He brought several Dalits to his home and did ceremony to convert them into Brahmins just to send a message to the Brahmins that everyone is equal and it’s just a matter of a “ceremony” that determines high caste and low caste. He went through so many turmoils by choice but if he wanted to he could’ve lived a privileged life like any other Brahmin in those times. EVR on the other hand propagated Brahmin hatred for his own political agenda and caused a divide in the society. As if no other castes discriminated Dalits. EVR was going to prostitutes when Bharathiyar was shaping the new era of Tamil literature. Bharathiyar stood for women’s education and empowerment. EVR stood for women smoking, drinking and sleeping around. No one can express in words about the contribution of Bharathiyar to modern Tamil literature. Bharathiyar knew 18 languages and said Tamil was the sweetest of them all. EVR on the other hand said Tamil is a garbage language that no one should learn. Tamil letters must become obsolete and we should all learn English instead. Bharathiyar went to prison and died in penury fighting for freedom of our nation when he could have lived a long, lavish life in a duke’s court. EVR self-proclaimed with so much pride that he was a traitor of our freedom movement. Bharathiyar did not live to see Independence Day, did not breath the air of independence he worked so hard for. But he wrote an impassioned song for us to sing when we achieve independence. EVR called our Independence Day a “dark day” and we are better off being colonized by the britishers. But since many of us have fallen for this periyar propaganda and we don’t have any will to research or any self respect, we hail EVR as father of this land and forget Bharathiyar who has done insurmountable amount of sacrifice for this nation’s freedom, Tamil literature, women empowerment and caste abolishment. On top of this betrayal, we let paradesigal such as this gentleman in the video talk about our Mahakavi. We must put our heads down in shame. Just shameful.
@ramkikumar2820
@ramkikumar2820 8 ай бұрын
bull shit ... even periyar was from periviliged community he could have lived lavishly ...
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
திராவிடம் தென்பகுதி . பாரதத்துள் பஞ்ஞாப, சிந்து, குஜராத், மராட்டியத்துடன் அடக்கம் இதுவே தாகூர் கருத்து Thou art, the ruler of our minds, of all people The dispenser of India's destiny! Thy name rouses the heart of Punjab, Sindh, Gujarat and Maratha, of the Dravidaand Odisha and Bengal; It echoes in the hills of Vindhya and the Himalayas, and mingles in the music of Ganga and Yamuna and is chanted by the waves of the Indian sea. They pray for thy blessings and sing thy praise. The saving of all people waits in thy hands, Thou dispenser of India's destiny. Victory, Victory, Victory to thee. பாரத மணித்திரு நாடு... பாரதி எங்கே வேறுபாடு நாட்டைத் துண்டாட நினைக்கும் மதி கெட்டு வானரங்கள் அதிகமாகிவிட்டன.
@jegaveerapandianpandian8098
@jegaveerapandianpandian8098 6 жыл бұрын
Bharathi lived only for 39 years. He had been growing and maturing in those years. None can deny that his thoughts were progressive. Mathimaran is mimicking hatred politics of right wing. Mr. Mathimaran needs to enable himself to differentiate anti-brahmaism and Brahmanicak hatred. If you read bharathi's all works, you will get to know the pure intention and the progressive thoughts of bharathi.
@sathyananda5688
@sathyananda5688 2 жыл бұрын
Bharathi may had love for two languages... that's not a problem... He never insulted tamil like Periyar. Mr. So call Periyar called tamil as kaatumirandi language.
@rayan_N
@rayan_N 2 жыл бұрын
@@sathyananda5688 yes bro
@Raams88
@Raams88 6 жыл бұрын
தமிழ்நாட்டுல மட்டும் ஏன்டா திராவிடம் பேசுறீங்க? போய் ஒரு மலையாளியிடமோ தெலுங்கனிடமோ கன்னடனிடமோ பேசி பாரு உன்ன சூத்தடிச்சு விட்டுருவான்.
@ramalingamr3434
@ramalingamr3434 5 жыл бұрын
Poison
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 5 жыл бұрын
Ayya avar inda pathivil dravidam pathi matum pesala avar baarathiyar patri pesiyadu 100% unmai. NOTE: naan thravida kalagathai serndavan illai
@Raams88
@Raams88 5 жыл бұрын
@@v4i6j9ay ketta kelviku pathil ilama ne than katharitu iruka kathariyae saavu
@srijan5101
@srijan5101 5 жыл бұрын
திராவிடம் apdinu soli hindu god ah matum peasura koola paya kutam ithu
@gokuld4315
@gokuld4315 5 жыл бұрын
நீ,ஏன்டா தமிழ் தேசியத்த இங்க மட்டும் பேசுர
@Madh1953
@Madh1953 5 жыл бұрын
According to him only Brahmins are intelligent and others are fools. In his hatred, he has lost track. Sadly such people don't realise their times are over
@abcsoxx3801
@abcsoxx3801 2 жыл бұрын
According to whom?
@drchandru4529
@drchandru4529 5 жыл бұрын
நான் பிற்பபடுத்த பட்ட வகுப்பை சேர்ந்தவன். பாா்ப்பனா்கள் Dominant (சா்வதிகாரம்) இருந்தது. பெரியாா் எதிர்த்தாா் சரி. பெரியாா் தொடங்கிய திராவிட கழகம், சார்புடைய கட்ச்சிகள் நான் பிறப்பதற்க்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே ஆட்சி செய்கிறது. இன்னும திரவிட கட்ச்சிகள் தான் ஆட்ச்சிகளிள் இருக்கு. நான் ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பததில் இருநது கொண்டு நல்ல முறையில் படித்து விலங்கியல் அறிவியியலில் முனைவா் பட்டம் பெற்றவன் , காழ்புனர்ச்சியின் பேரில் " மட்டுமே எங்கள் முனைவா்பட்டம் செல்லது என்று இத் தமிழ் திரு நாட்டில் படித்த மேதைகலால் காழ்ப்புனர்ச்சியின் காரணமாக பழிவாங்கப்பட்டோம்.16 ஆண்டுகளுக்கு மேல் போறடினோம், போரடியவா்கள் BC, MBC, SC ஆகிய எங்களுக்கு பாா்ப்பனா் இல்லாதவன் Non Barhmin தான் சதி இழைத்திருக்கிறான். திரமை இருப்பவா்களின் இரக்கை யை கிள்ளி எரிந்த கம்னாட்டிகள் பாா்ப்பனா்கள் இல்லை. மிக அடிபடை விஷயங்களே சரி இல்லாத போது Mr. மாறன் போன்றவா்கள் வேலை வெட்டியை விட்டு"விட்டு பிரச்சனையை துாண்டி அதில் குளிர் காயந்து அதில் பெரிய ஆல் ஆக நினைப்பவா்களை சட்டம் தண்டிக்குமா? நிச்சயமாக தண்டிக்காது. சட்டம் இங்கு நல்ல விஷயங்களுக்கு எதிராகவும், பலம் பொருத்தியவர்களுக்கு சாதக மாகவும் இருப்பதால் எத்தனையோ " அப்துல் கலாம்கள் இம்மன்னில் புதைந்து மடிந்து கொண்டு இருக்கிறாா்கள். நல்ல வேலையாக "கலாம் முன்னாடியே பிறந்தால் நமக்கு ஒரு " அறிவாளி, விஞ்ஜானி, நலல ஜனாதிபதி கிடைத்தாா். ஏ நெடு கலக புடுங்கி முடிஞ்ச நல்லது செய் . , நல்லது செய்து"விட்டு மறைந்த தலைவர்கள், விடுதலைக்கு போரடி இறந்த தேசிய தியாகிகளை, தேசியகவிகளை குறை கூறிய உணக்கு நடு ரோட்டில் நிற்க்கவைத்து தண்டனை தரவேண்டும்.
@bala-acommonman8006
@bala-acommonman8006 6 жыл бұрын
வரலாற்றுச் செய்திகளைக் கூறும் போது ஆணித்தரமான உண்மையான எடுத்துக்காட்டுகளையும் ஆதாரங்களையும் கூறி பேச வேண்டும், இவரைப்போல எந்த ஒரு எடுத்துக்காட்டையும் ஆதாரங்கள் அடங்கிய பதிவையும் கூறாமல் யார் வேண்டுமானாலும் பேசலாம்... பேச்சாளர் பொய்யில் சிறந்த புலவர் போல...
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
ஆமாம்
@dineshbabu7070
@dineshbabu7070 6 жыл бұрын
அன்பு செய்யும் மனமடா. உங்கள மாரி திராடவிட வச்சி அரசியல் பண்ணலடா
@PAKASH-hi1yj
@PAKASH-hi1yj 5 жыл бұрын
Appo Tamil vachi arasiyal pannalama....
@rajankailas
@rajankailas 6 жыл бұрын
மதிமாறன் அப்போ தமிழ் நாட்டுல தமிழன் என்ற சொன்ன கேவலம்.. தாகூர் மொத்தமா திராவிடம்னு சொல்லுறாங்க. உனக்கு தமிழ் நாட்டு திராவிடன் ஆளுமை பன்னும் தமிழன் ஆளா கூடாது அதை சொல்லுயா...
@duraomps2705
@duraomps2705 3 жыл бұрын
விரைவில் மரணிக்கப்போகும் தோசைமாறனின் மனைவியின் அந்தரங்க காணொளி விரைவில்.
@mr.curious8964
@mr.curious8964 5 жыл бұрын
Super Ve. Mathimaran...... Ungallai pathalea pala peruku vatethu erichal.....
@LetsBeHuman
@LetsBeHuman 5 жыл бұрын
2015 floods - peopel were united, 2017 jallikattu - people were united... 1.5 varsham ethum aagala... athan ivunga ellam jathi sandai kozhappi vida aarambachitunga...... these guys are dangerous to us and next gen
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 6 жыл бұрын
பாரதியாரை யார் பேசுவது என்றே புரியவில்லை.
@karthivssan770
@karthivssan770 6 жыл бұрын
balasubramanian sethuraman ஓடி ஒளிந்த கோழை பாரதி.
@karthivssan770
@karthivssan770 6 жыл бұрын
வள்ளுவரைவிட உயர்ந்த கவியோ பாரதி
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
@@karthivssan770 பாரதியை விட உயர்ந்தவரா ஈவேராமசாமி நாயக்கர்? ஈவேரா தமிழுக்கு என்ன செய்தார்?
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 6 жыл бұрын
Karthi vasan முத்துராமலிங்க தேவரை கண்டு உங்கள் ஈவெரா ஓடி ஒளிந்ததை மறந்து விட்டீரா
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
Karthi Vssan வள்ளுவரை விட உயர்ந்த கவி யாரும் இல்லை. வள்ளுவர், கம்பர், இள்ங்கோ இவர்கள் எல்லாம் வேறொரு தளம். பாரதி பக்தர்கள் அவரை உயர்த்தி பிடிக்க இவர்களையும் தாழ்த்தக்கூடும். கவனிக்க😄
@saranguys1
@saranguys1 5 жыл бұрын
நண்பா பாரதியார் தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழ் சிறந்த மொழி என்றும் தமிழ் மொழியை சமஸ்கிருத ஒப்பிடும்போது சமஸ்கிருத மொழி சிரந்தது என்று சொன்னதாக சொன்னீர்கள் . ஆனா உங்க திராவிட பெரியார் தமிழ்மொழியை விட சிறந்தது ஆங்கிலம்தான் என்று சொன்னாரே அதற்கு என்ன விளக்கம் சொல்லப் போறீங்க #?!
@user-vj2ks1wg7v
@user-vj2ks1wg7v 5 жыл бұрын
நல்ல கேள்வி. ஆனா பதில் கிடைக்காது.
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 2 жыл бұрын
079) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE. ...PART 1 *****/////*/////**//////**///* "Achchamillai Achchamillai Achchamenbathillaiye.. Uchcham thotta Kavignane Unakku Inai Illaiye.." "Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.." Thandhe nindrai..Thani perum Sakthiyai.. Thai Thirunaattai Vanangi Nirpoam.. "Kakkai Siragnile Nandhalala.. Unthan Kariya Niram Thondruthada Nandalala.." Aakkamaai Aliththeer Bharathi Aiyaa.. Unthan KANNAN ANBU Uruguthaiyaa Bharathi Aiyaa.. "Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.." Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile.. "Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.." Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren.. "Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.." Vandhu Udhithathin Navinile.. Kalaimagal Thangi Ulavidave.. "Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.." Velvathore Pena Vaithu Aadhal Nalam pala Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi.. ******** aaradiyaan Sampath********/
@doortry7537
@doortry7537 6 жыл бұрын
காசுக்காக பாரதியை தவறாக பேசியவன் நாளை தன் தாயையும் தவறாக பேச தயங்க மாட்டான்
@venkataramanms144
@venkataramanms144 5 жыл бұрын
உண்மை.மதிகெ ட்டமாறன் சாெ ந்த தாயை விட்டுகாெ டுப்பவன்.இந்த வீடியாே.அழிக்கப்படவே ண்டும்
@shakujaku4255
@shakujaku4255 5 жыл бұрын
@@venkataramanms144 நிச்சயம் இது அழிக்கப்பட வேண்டும்
@Raams88
@Raams88 5 жыл бұрын
இவன் அம்மாவ இவன் கூட்டி கொடுக்கனும்னு தேவையில்லை எவனோ இவன் அம்மாவ கூட்டி கொடுத்தாலையே இவன் பொறந்து இருப்பான்.
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
பாரதியின் பக்தன் amazing to read the language of Bharathi’s disciples. Shows a great deal about who Bharathi is. I am sure he must have possessed a more colorful vocabulary than yours
@Raams88
@Raams88 5 жыл бұрын
@@thozharpandian8052 நீ எதை கொடுக்கிறீயோ அதான் திரும்ப கிடைக்கும்.
@udayakumar558
@udayakumar558 6 жыл бұрын
U stayed with barathi...?
@murugamba
@murugamba 3 жыл бұрын
வைதீக பார்ப்பனர்கள் யார்??? பிற வகை பார்ப்பனர்கள் என்பவர் யார்??
@vijaycr6187
@vijaycr6187 Жыл бұрын
பெரியாரின் கருத்துக்கள் வரவேற்க கூடியவைதான்... ஆனால் 100% அல்ல...
@saffronengineer5937
@saffronengineer5937 5 жыл бұрын
திராவிடம் என்கிற வார்த்தையே சமஸ்க்ருதம் டா 😂😂😂😂🖕
@maathanbheem4397
@maathanbheem4397 4 жыл бұрын
Adei.. Athukku oru reason erukku
@sameerfahad3315
@sameerfahad3315 4 жыл бұрын
Ada lusu koodhi..adhu thiramidam. Tholkapiyathula soliruka "vada solli oriyee"nu vada sola tamil solla mathikanum porul marunalum paravalanu..adhumaridhan idhu dravidam tamil solda ven😂😂😂
@kalaam7
@kalaam7 5 жыл бұрын
He mentally lost
@lovema5853
@lovema5853 5 жыл бұрын
மகா கவி பாரதியார் பத்தி தவறாக பேச வேண்டாம் அண்ணா உங்களுக்கு வராலாறு ஒழுங்கா படிங்க அப்புறம் மா பேச வாங்க அண்ணா .
@muralikrishnan5852
@muralikrishnan5852 5 жыл бұрын
I am a Tamilan or Dhravidan? If u say I'm a Tamilan i knw the reason. If u say I'm a Dhravidan can u explain how and why?
@karthikroshan8586
@karthikroshan8586 6 жыл бұрын
Tagore Bengali Brahmin
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 6 жыл бұрын
நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கோபம் வரவில்லை கண்களில் நீர் வழிந்து ஓடுகிறது. இதயம் இரத்த கண்ணீர் வடிக்கிறது. பாரதி நீ ஏன் இந்த தமிழ் நாட்டிலே வந்து பிறந்தாய்?என்று கேட்க தோன்றுகிறது. வேறு நாட்டில் பிறந்திருந்தால்... இன்று உலகமே உன்னை கொண்டாடி இருக்குமே.... அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத வறுமையிலும்..... *தமிழ் தமிழ்* என்று உயிரை விட்டாயே.... *பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து* *பாழ்பட* *நேர்ந்திடினும்* *கட்டி இழுத்து கால் கை முறித்து அங்கம்* *பிளந்து இழந்து துடித்திடினும்* *பொங்கு* *தமிழை பேச மறப்பேனோ*… என்றாயே..... நீ வளர்த்த தமிழின் இன்றைய நிலையை பார்த்தாயா??? செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.... என்று பாடினாயே.... இன்று...கூவம் தான் பாய்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு கம்பன் பிறந்த தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. என்று பாடினாயே... இன்றோ... நாக்கில் நரம்பின்றி பேசும் கிராதகர்களும், களவானிகளும், கழிசடைகளும் நிறைந்த்து தான் இந்த தமிழ்நாடு. நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்... கண்ணிலா குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியில் சென்று மாட்டிகொள்வார் நண்ணிய பெருங்கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற *புண்ணிய நாட்னினிலே* இவர் *பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்* என்று சரியாகதான் சொன்னாய்.ஏனென்றால் நீ தீர்கதரிசி. உன்னை புரிந்து கொள்வதற்கான அறிவும் ஞானமும் இவர்களிடம் இல்லை. வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மை வந்து எய்துக! தீதெல்லாம் நலிக! அறம் வளர்ந்திடுக! வந்தே மாதரம் வந்தே மாதரம் வாழ்க தமிழ்மொழி, வாழ்க தமிழ்மொழி, வாழிய வாழியவே! எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! என்று வாழ்த்திவிட்டு்சென்றாயே மகாகவியே... 100 வருடங்கள் ஆயிற்று.... உன் வாழ்த்தும் பலிக்கவில்லை. நீயும் பழிசொல்லுக்கு ஆளானாய்.... காலம் கலிகாலம். வேறென்ன சொல்வது. 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
@Raams88
@Raams88 6 жыл бұрын
Shobana Balakrishnang ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் பாரதியின் மீது நீங்கள் வைத்து இருக்கும் மரியாதை மற்றும் அன்புக்காக. ரத்தம் கொதிக்குது பாரதியை பற்றி யாராவது தவறாக பேசினால்.
@swaha47
@swaha47 6 жыл бұрын
Shobana Balakrishnang Bhrathi patri mathimaran kooriyatharku maruppu sollungal. Bharathi katturaikalil mathimaran sonnathu ullathu
@lakshminarasimhan7866
@lakshminarasimhan7866 6 жыл бұрын
I support you Mr Shobana balakrishnan. Bharathiyar has proudly told about Sanskrit. But he had never talked that tamil is inferior to Sanskrit. There is difference between telling Sanskrit is a good and godly language and Sanskrit is superior to tamil. He told sanskrit godly language. He didn't tell that tamil is NEESHA BASHA. Just because I tell that neighbourhood people are good doesn't mean that my mother is bad. He must have written that when he wrote about Sanskrit. Please read other articles of Bharathiyar in Bharathiyar katturaigal. He had told that tamil must be the language of TAMILNADU. He used TamilNadu in every poem and essay. He was a spiritual person. Bharathithaasan was influenced by Bharathiyar. Without bharathithasan these Dravidian parties might have not grown. Bharathi and Bharathithaasan remain the two strong epitomes in Tamjl desiyam politics. The Dravidian parties wanted to attack their identities. That's why they neglect Bharathithasan, because he was in Dravidian movement. But speaking about Bharathiyar, because he guides tamil desiyam. He wore sacred threads to the person of oppressed communities. He fought against caste exploitation from inside. One day these people will understand Bharathiyar. Bharathiyar is my inspiration. I write this in English becuase I know that I Must not use my mother tongue tamil to criticise anyone. I consider my mother tongue more pure than anything. I respectfully condemn Mr. Mathimaaran speech. Sir, please study him completely before speaking. I admire periyar. It will be wrong, if I speak about periyar without studying him. To be frank, you are not equvivalent to Bharathiyar to criticise Bharathiyar. Bharathi told me SAATHIGAL ILLAYADI PAAPPA. You told me that he is a PAARPPANAN or a Brahmin. That is the difference between Bharathiyar and you. Bharathiyar being born as a Brahmin is your only criticism. Your Dravidian party ideologist Maramalai adigal keeps Bharathiyar as his guru. You cant erase Bharathiyar. He is the blood and foundation of your movement indirectly. One day you will feel bad to neglect Bharathiyar. Each and very tamil born in this world will surely be influenced by Bharathiyar thoughts. பாரதி என் பாட்டன். Recognise a person with his work not with his birth. I am not a BJP. A pure tamilian. A tamil hates both dravidian and Aryan idelogy together. You have neglected Bharathiyar and his sacrifice for the nation. You will feel one day that you ignored his thoughts. But coming generations will learn him more, as you learn periyar today. He is a phenomenon.
@Sivakumar-kc3qu
@Sivakumar-kc3qu 6 жыл бұрын
Shobana Balakrishnang annan ungala mathiri tamilnadula 4 peru irundha parathikku athuve pothum .
@venkat29r
@venkat29r 5 жыл бұрын
படித்த நொடி கண்ணீரை அடக்க முடியவில்லை. வாழ்க உமது பாரதி பற்று @shobana bala
@user-ve8ku9qh4o
@user-ve8ku9qh4o 5 жыл бұрын
அருகில் இருந்த பாரதிக்கு தானே நீங்கள் எவ்வளவு நஞ்சு என்பது தெரிந்திருக்கும். தாகூருக்கு எப்படி தெரியும்.
@asranvinsky8704
@asranvinsky8704 2 жыл бұрын
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும் சாம்பல் நிறத்தொரு குட்டி கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை எண்ணங்கள் செய்கைகள் யாவும் இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்! - சுப்பிரமணிய பாரதியார்
@sunnyio12
@sunnyio12 6 жыл бұрын
First deravidan must go out of Tamilnadu
@maaravarmanpandiyan5834
@maaravarmanpandiyan5834 6 жыл бұрын
இன்னும் கடந்த காலங்களிலேயே வாழுங்கள்...ஒரு தமிழன் தன்னைத் தமிழன்னு உணர்ந்து பாடியதற்காக அந்த மகாகவியையும் தாழ்த்துவது சரியல்ல. இதையும் ஆமோதித்து ரசிக்கும் சிலர் ... மெல்லத் தமிழி(னம்)னிச் சாகும் இவர்களிடம் சிக்கி.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 6 жыл бұрын
maaravarman, excellent post . Nandri
@shakujaku4255
@shakujaku4255 6 жыл бұрын
தமிழ் சாவதாக இருந்திருந்தால்,அது ஈவேரா தூற்றிய போதும்,தமிழை அழிப்பதற்கென்றே ஆங்கிலத்தை தூக்கிப்பிடித்த போதே அழியத்தொடங்கி,இன்று அழிந்தேயிருக்கும்.ஆனால் அது அமுத மொழி.எவனாலும் அழிக்க முடியாது. தமிழ் தனக்கான தகுதியை பெற்றே தீரும்.மூத்த மொழி தமிழ் மொழி. நம் முன்னோர் மொழி தமிழ் மொழி.எவனும் தூற்றுவதால் தமிழுக்கு இழிவுமல்ல,அழிவுமல்ல. இந்த கறுப்புச்சட்டைகள்,பாரதியை சாடுவதே தமிழை பாரதி போற்றிவிட்டாரே என்னும் ஆதங்கமே. ஏனெனில்,ஈவேரா தூற்றிய தமிழை பாரதி புகழ்ந்துவிட்டாரே. ஈவேரா தூற்றிய ,பயனற்ற தமிழை பயன்படுத்தித்தாந் இந்த கறுப்புச்சட்டைகளே வாழ்கிறது.பாரதியை தூற்றும் தகுதி கறுப்புச்சட்டைகளுக்கு துரும்பளவும் கிடையாது.
@coolguykrr
@coolguykrr 5 жыл бұрын
இல்லை சகோ. பின்னூட்டங்களை பாருங்கள். தமிழினம் விழிக்கிறது.
@arasumani5969
@arasumani5969 5 жыл бұрын
கடைசி தமிழினம் இருக்கும் வரை தமிழை உயர்த்தி பிடிப்போம் இவன் போன்ற திராவிடனிடம் இல்லாமல்
@maaravarmanpandiyan5834
@maaravarmanpandiyan5834 5 жыл бұрын
@@arasumani5969 @Tamilarasan P தோசையின் கணத்தை வைத்தே சாதி சொல்லும் இந்த சாதி வெறி பிடித்த அறிவாளியின் (து)வேஷம் களையப்பட வேண்டும். அணைந்துவிடும் நிலையில் இருக்கும் சாதி வெறி கங்குகளை அணையைவிடாமல் ஊதி வளர்க்கும் இக்கும்பலுக்கு நமது ஆதரவில்லை என்று தெயரியப்படுத்துவது நம் கடமை. அதே நேரம் பிற இன மக்களை வந்தேறிகள் என்று செய்யப்படும் துவேஷ பிரசாரத்தையும் எதிர்க்கவேண்டும். எந்த வெறியும் நமக்கு நல்லதல்ல. அரசியல் விழிப்புணர்வு அவசியம், வன்மம் இல்லை. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்; பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். ... ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்; நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். பாரத தேசம்- மகாகவி பாரதியார்.
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
தலையில் இருந்து முண்டாசு கீழே விழுந்துவிட்டது. நன்றி ஐயா
@sathishtamilselvan8079
@sathishtamilselvan8079 5 жыл бұрын
விஷம் உள்ள நாக்கு உனக்கு... சந்தர்ப்ப சுயநலம்
@saravananr5994
@saravananr5994 5 жыл бұрын
நாம் சிறந்தோர் என்பதற்காக மற்றவர்களை பாராட்டக் கூடாது என்பதில்லை. பாரதி தமிழ் மீது கொண்ட பற்று அளப்பரியது.... சாதியே இல்லை என்பவர் மீது மதச்சாயம் பூசுவது நியாயமில்லை....
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 6 жыл бұрын
Ungala mari jathi jathi..molzhi ..dhravidam nu pesuravaga atha pesama iruntave potum..adutha talaimurai samatuvama valum..nega pesi pesi tha jathi aha vala vacitu irukiga
@jkrajamani1930
@jkrajamani1930 5 жыл бұрын
Dear Hindus identify this person he,s doing more injustice than Malik kafur babur moguls and the English. Find out who is behind him helping with script logistics and financial let us not sleep over the matter remember what happened to Hindus in Kashmir Pakistan and Bangladesh the same fate awaits us now in TamilNadu if we don't wake up now. Let swami Vivekananda and Mahatma be our inspiration it is our bounden duty to expose these vile forces. Getting a job and settling abroad is not an option we have fight for rights till the last man standing
@srikanth4666
@srikanth4666 5 жыл бұрын
Aids vandhavan madhiri irukkan
@ash916win
@ash916win 6 жыл бұрын
Jadhi Patti pesama irundhale adu valarama irukum Bharathiyar enga apadi solnanga nu solunga.
@neethivendanneethivendan9315
@neethivendanneethivendan9315 5 жыл бұрын
இப்படி பேசிப்பேசியே தமிழ்நாட்டை கெடுத்த திராவிட திருடர்களே வாழ்க
@suku-jz8vt
@suku-jz8vt 2 жыл бұрын
உங்களுக்கெல்லாம் கையாலாகாத பார்ப்பனர்கள் தான் பிடிக்கும்.
@user-fk4si6nf5k
@user-fk4si6nf5k 2 жыл бұрын
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் அ௫மை
@Thamizhselvn
@Thamizhselvn 6 жыл бұрын
ஆரியரும் திராவிடரும் ஒன்றுதான். இதை அறியாமல் தவிப்பது தமிழர்கள் தான்
@suku-jz8vt
@suku-jz8vt 2 жыл бұрын
நீங்கள் பேசுவது முழுக்க முழுக்க உண்மை.
@rayan_N
@rayan_N 2 жыл бұрын
Bharathiyar mari unnala kavithai yelutha mudiyuma
@rangaraajansbn300
@rangaraajansbn300 5 жыл бұрын
HE LEFT EARTH WITH NO PENNIES. WHAT ABOUT THE SOCALLED LEADERS: WEALTH AT THE TIME OF DEATH. HE IS LEGENDARY AND CANNOT BE COMPROMISED FOR YOUR COMMERCIAL PITTINGS.
@viswanathanb931
@viswanathanb931 6 жыл бұрын
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறிய பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பாரதியை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை
@verygoodthought1495
@verygoodthought1495 5 жыл бұрын
super ji
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
அவர் அப்படி கூறியதன் காரணம் விளங்கினால்...உங்களுக்கு தெரியும். இருந்தும் பெரியாரை திட்ட காரணம் வேண்டுமல்லவா? தமிழ் என்ற மொழியை விட அம்மொழியை தாய்மொழியாக கொண்ட எளிய மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்.
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
Viswanathan B பாரதியை விமர்சிக்க என்ன தகுதி வேண்டும். பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. இவர்கள் இல்லை என்றால் எளிய மக்களின் வாழ்க்கை இன்னும் துன்பமானதாக இருந்திருக்கும். பாரதி அப்படி எளிய மக்களுக்கு என்ன செய்தார்?
@satishkumar-jd2jo
@satishkumar-jd2jo 5 жыл бұрын
@@thozharpandian8052 you known periyar? Fucking ass baby otha fuck it like a thravidan, i am tamilan not a thravidan fucking thozhar
@sudarshankoushikan5989
@sudarshankoushikan5989 5 жыл бұрын
+thozhar pandian ibda nastuku onnume pannada bharati vimarsikka unakku tagudhi irukku na periyar vimarsanam seyta yella rhagudiyum yemakku undu.... ambedkar sattathai 92 thadavai maathi amaithu vittadu nam naatil ...
@vvignesh7523
@vvignesh7523 5 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தானே சொன்னார்
@jayj5767
@jayj5767 6 жыл бұрын
அருமையான பேச்சு...
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 2 жыл бұрын
இந்தத் தெலுங்கன் தமிழனுக்கென்று ஒரு பெருமை இருக்கக்கூடாது என்று இப்படிப் பேசுகிறான் வந்தேறி நாய்
@duraomps2705
@duraomps2705 3 жыл бұрын
1.ஜப்பான் துணை முதல்வர் 2. பூனைமேல் மதுமேல 3. மாணவி சரிதா 4. அந்தரங்கத்தில் தொங்குது 5. பகிங்கமாக கேட்கிறேன் 6. யானைவரும் முன்னே 7. கீமு கீப்பு 8. ஆட்டுக்குத்தாடி மாட்டுக்கு கவர்னர் 9.தமிழக முதல்வர் நாராயணசாமி நாயுடு 10. என்ன கௌடாவா 11. ஜனவரி 25 குடியரசு டிசம்பர் 15 சுகந்திர தினம் 12. நான் கலைஞரின் பிள்ளையில்லையா 13. மாணவி மாணவிகள் 14. திருக்குறளை எழுதிய கணியன் பூங்குன்றனார் 15. சீனிக்சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா 16. அருன் ஜட்டிய 17. காந்தியின் செயந்திய 18. அரசு கொள்முதல் நெல் நெல் கொல்முதல் 19. உத்திரபிதேசம் அண்டை மாநிலம் 20. அண்ணாவையும் கலைஞரையும் சேர்த்து கலைஞர் ஒரே வா சுடல...கில்லிடா நீ 21. இப்போது நடந்துகொண்டிருக்கும் வாழப்பாடி ஆட்சி 22. 85+9 .... 107 23. மேதின மலரஞ்சலி 24. கடவுள் இல்ல கருநாயிக்குப் படையல் அஞ்சலி 25.சங்கிலி பருப்பு தாலி அறுப்பு 26. பிமுக- பிரியாணி முன்னேற்ற கழகம் 27. சின்ன சொடல மான்கறி விருந்து 28. நாம இங்கேயும் அல்ல அங்கேயும் அல்ல நடுவில இருக்கிறோம். 29. பதநீரில் சக்கரைப் போட்டீங் களா? 30. பூனை கண்ணை மூடிக்கொண்டால் புகு.. புகு. 31. சூப்பர் பெசலாட்டி மருத்துவமனை 32. Development development development only 33. அரசு டொன்டர் டின்டர் 34. இங்கே ஆண்ட சோழர்கள் வேலூர்ரார்கள்.. என்னால் முடியல கை வலிக்குது. திமுக தமிழினத்துரோகி... சுடலையால் அழியிம் அந்ந தெலிங்கினம். தோசைமாறா ஏன் உனக்கு வீண் இந்த தத்தி பெரிய பருப்பா? தோசையை மட்டும் தின்னு... சரியா....அடங்கு... தோசைமாறா விரைவில் உன் தெலுங்கின திராவிடம் அழியும் நீ விரைவில். தேவடியா தெலுங்கு இனமே போடா உன் தெலுங்கானாவிற்கு விபச்சாரி இனமே.. தோசைமாறா உன் அப்பனுக்கு பிறந்திருந்தால் உன்னால் நீ தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கன்..என்று சொல்லமுடியுமா? விபச்சாரி திராவிட நாயே? விரைவில் உங்களுக்கு சமாதி..
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Ve. Mathimaran's speech is based on historical but hidden facts.
@karunakaran7271
@karunakaran7271 6 жыл бұрын
You people have no rights to talk about our great freedom fighter Bharathi
@lithilathika1502
@lithilathika1502 5 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் ஒன்றே ஒன்று சொன்னார்களே சாதிகள் இல்லையடி பாப்பா அது போதாதா?
@user-gb9bb9xm5v
@user-gb9bb9xm5v 3 жыл бұрын
அது பிராமிண சூழ்ச்சி
@sankarshanmugavel8531
@sankarshanmugavel8531 5 жыл бұрын
நல்லதோர் விணைசெய்து அதை நலம்கெட புழுதியில் எறிவதன்றோ பாரதியார்.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 5 жыл бұрын
Thanks Sir,From your videos I learnt more on Gandhi,Bharathi,Iyengar bakery,different types of dosai......never gave a thought on above topics
@user-zi3vt9pc3z
@user-zi3vt9pc3z 5 жыл бұрын
Super Maran . முகதிரையை கிழிக்கிறீர்கள்
@user-hd1gp7gs4f
@user-hd1gp7gs4f 2 жыл бұрын
இந்தத் தெலுங்கன் தமிழனுக்கென்று ஒரு பெருமை இருக்கக்கூடாது என்று இப்படிப் பேசுகிறான் வந்தேறி நாய்
@shanmugaprabasakthivel8085
@shanmugaprabasakthivel8085 4 жыл бұрын
Showing a political angry by giving wrong perception on Bharathi
@srinivasaraghavan3048
@srinivasaraghavan3048 5 жыл бұрын
Kamal Hasan is the best bet for future of tamilnadu.
@rajinimurugan5201
@rajinimurugan5201 2 жыл бұрын
Mairu podangu
@Vijay-ub1oq
@Vijay-ub1oq 5 жыл бұрын
அந்த யுனெஸ்கோ விருது 🤣🤣🤣🤣
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 6 жыл бұрын
Bharathi is my hero.
@ravendraeflu
@ravendraeflu 5 жыл бұрын
நான் திராவிடன் என்று பாரதி பேசவில்லை என்று குறைபட்டுக்கெள்ளும் நீங்கள்.. பாரதி நிகழ்த்திய கருப்பர் போராட்டம் குறித்தும் தாழ்த்தபட்டவர்களுக்கு பூணுல் அனிவித்து தம் சாதிய எதிர்ப்பினை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஆரியன் என்று கவி படைத்தார் என்று கூறுகிறீர்கள்.. ஆரியன் என்ற பதத்திற்கு குணவான் என்று வேதம் அர்த்தம் கற்பிக்கின்றது.. எனவே இந்திய மக்கள் அனைவரும் குணத்தால் உயர்ந்தவர் என்ற பொருள் படுமாறு பாடியிறுக்கலாம் என்ற கூற்றில் தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை. பாரதி ஒரு கவிஞன்- எப்போதுமே கவிதையில் கையாளப்படும் வார்த்தைகளுக்கு பலவாறு பொருள் உண்டு என்பது அனைவரும் அறிந்த்தே. அதை உரைநடையை படிப்பதைப்போல் படித்தால் அபத்தம் அன்றி விளைவது வேறில்லை. திராவிடன் என்று இன்று கூறி பெருமைபட்டுக்கொள்ளும் நாம்.. இந்த வார்த்தையை முதலில் உபயோகித்ததே ஆதி சங்கராச்சாரியார் என்பதை பார்க்கத்தவறுவது விந்தை. மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட இடம் என்ற இந்த புவியியல் சொல்லுக்கு இத்தனை அர்த்தம் கற்பித்து இன்று நமை சுற்றி சுழலும் அரசியல் புயலுக்கு நம் வாழ்க்கையை பலி கொடுத்துவிட்டால்.. நம் வாழ்வின் தரம் உயர வழி இல்லை. பாரதி.. பெரியார்.. காந்தி.. அண்ணா.. சங்கராசாரியார் என்று இங்கு வாழ்ந்து சென்ற அனைவரும் நம் பாட்டன்கள் தான்.. இவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய படிப்பினை உண்டு. கல்வி நம் இருளை அகற்றும்.
@sakthim7160
@sakthim7160 3 жыл бұрын
Right speech sir
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
அது திராவிடம் இல்லை தெற்கு என்பது த்ரெவிட என்பது சமஸ்கரித்த மொழி ஆக்கம்... தென் இந்தியர்கள் என்பது தான் தேசிய கீதம் குறிப்பிடும் திராவிட குமுட்டை....
@kumarbcomca
@kumarbcomca 6 жыл бұрын
உங்கள் பெயரில் உள்ள ஒன்று நிஜத்தில் உங்களிடம் குறைவாக உள்ளது
@aseeker3657
@aseeker3657 5 жыл бұрын
close your mouth. fool paiyan
@arunchandran9259
@arunchandran9259 6 жыл бұрын
Semma 👏👏👏✌RSS hinduthuva barathiyar ...
@ramasamynarayanasamy9587
@ramasamynarayanasamy9587 5 жыл бұрын
Wat is the meaning of Dravidam according to Tagore????
@thiruselvan983
@thiruselvan983 5 жыл бұрын
Anu Siva , according to Mr. Tagore Dravidam means South India that's it. It's a word of Sanskrit. But this stupid people are talking very badly about Bharathi... we love our poet even Tagore or Bharathi . This people love money, so they will talk or do anything for money. You must ignore this stupid people.
@ramasamynarayanasamy9587
@ramasamynarayanasamy9587 5 жыл бұрын
@@thiruselvan983 yeah right
@ALLENMARK007
@ALLENMARK007 6 жыл бұрын
Apidi pesi pesi Bharathi kodi Kodiya sambarichara?
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
Allen Mark if you think everyone had the sole aim of making money, then you are grossly mistaken. While earning money remains the single most ambition of most of people, especially these days, there are guys who are tasked to do certain things non-money related. What is important is the action and the intention behind it. Don’t get tricked into thinking that the action was noble just because it was not money related.
@karthijais
@karthijais 5 жыл бұрын
டேய் எப்பவுமே நீ பேரியாரை தவிர மற்ற வர்கள் எவ்வளவு நல்ல மனிதர் ஆக இருந்தாலும் அவர்களை இழிவூ படுத்தி கேவலப்படுத்துவது தான் விஸஜந்து வான உனக்கு பிரதான வேலை .திருட்டு நாயே உனக்கு நல்ல தமிழ் தலைவர்கள் மீது பொய்யான கட்டுகதைகளை ஜோடித்துசேற்றை வாரி வீசி இழிவுபடுத்துவது தான் பிரதா ன வேலையா.மனசாட்சி இல்லாமல் பொய்பேசி மேடையில் பேசிக்கொண்டு திரியும் நீஉன் பெரியார் ஒழுக்கம் கெட்ட வர் என்பதை பலபெண்களுடன் தொடர்புகொண்டமனிதர் என்ற உண்மையை மறைத்து நல்ல வர்களை எல்லாம் தவறானவர்களாக சொல்லி மக்களை ஏமாற்றி வரும் நீமகா அயோக்கிய ன். சம்ஸ்கிருத மொழியை என்று மே பாரதியார் உயர்ந்த தாகவோ பிராமண சித்தாந்தங்களை ஆதரித்ததோஎன்றுமே சொல்லி யதும் இல்லைநடந்து கொண்டதும் இல்லை. அவரதுபாடல்களையும் வரலாற்று நூல் ககளையுமா மக்கள் வாங்கி படித்து உண்மை யை உணருங்கள். பிராமணர்கள் சித்தாந்தத்தை எதிர்த்து நடைமுறையில். வாழ்ந்தேகாட்டிய சமத்துவ மனித ர். தான் பிறந்த குலமான. பிராமணர்களின் பலத்த எதிர்ப்பு க்கு ஆளானவர்.அப்போது ம்தன்கொள்கைகளில்நிலைத்துநின்றநெஞ்சுரமிக்க நேர்மையாளர்.சாதி மத இன த்திற்கு அப்பாற்பட்ட மாமனிதர் மகாகவி பாரதியார். பெண்களுக்கானநீதியைஅவரது பாடல்கள் படித்து மக்கள் உணரவேண்டும். ஆவரை சொந்த ம் கொண்டாட எந்த கட்சி க்கு ம் எந்த சாதியினருக்கும் உரிமை இல்லை. அனைத்து மக்களும் ஒற்றுமை யாக வாழவேண்டும் என வலியுறுத்தி பேசியவர் பாடல்களை பாடியுள்ளார் அதைமுதலில். மக்கள் வாங்கி படித்தால் அவரதுஉண்மையான நற்பண்புகள் நாட்டு விடுதலைக்காக மேடையில் அவரது வீரமும் நேர்மையுமான பேச்சு கள் இவற்றை அறிந்து கொள்ளலாம். அனைத்து தமிழ் மக்களுக்கு ம் சொந்தமான வர் கவிஞர் பாரதியார். இந்த கபடக்காரன் பாரதியார் பற்றி சொல்வது பெரும்பாலான விஷயங்களை திரித்து கூறியிருக்கிறான் இந்த புளுகுக்காரன் அரசியல் லாபத்திற்காக இப்படி அபாண்டமாக ப்பேசும் மன சாட்சி இல்லாத மாபாதகன் மக்கள் ளை ஏமாற்ற தந்திரமாக பேசும் வஞ்சகன். மக்கள நல் வழிபடுத்த பல நல்ல நெறி முறைகள் சொல்லி ய பண்பாளர்தான் பாரதி.
@coolguykrr
@coolguykrr 5 жыл бұрын
காமராசரின் ஆட்சிக்காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னபோதே உமது தகுதி தெரிந்துவிட்டது.
@balavignesh1357
@balavignesh1357 5 жыл бұрын
Entha idathula bharathi apdi paesunaru..... Pls some one explain
@suriyanarayanan2221
@suriyanarayanan2221 5 жыл бұрын
தமிழ் சமஸ்கிருத தோடு இணைந்து உயர்வு பெற்றது என்று உன்னிடம் சொன்னாரா
@karunakaran7271
@karunakaran7271 6 жыл бұрын
Tamil peoples never believe your words about Bharathi & your organisation never worked for tamil language or Tamil peoples.
@Karthikram1978
@Karthikram1978 5 жыл бұрын
Scientist...sollitaru...ellarum Pollo..panunga pa...mathiketta maran..
@rajinimurugan5201
@rajinimurugan5201 2 жыл бұрын
Poda punda koothi
@ayyappansri
@ayyappansri 6 жыл бұрын
Don't throw word's for Fame. Please provide a proper and authenticated proof to nattrate the information.
@imsriiyer
@imsriiyer 5 жыл бұрын
மகா கவி பாரதி யா அவன் இவன் னு பேசாதே ... அவர் ரொம்ப ரொம்ப பாவம் யா ... ஆண்டாள் ஆண்டவன் எல்லாரையும் பேசிட்டிங்கா நாங்க எப்பவும் போல அமைதியா இருந்தோம், பாரதி உங்க எங்க எல்லாரையும் செத்து தான் யா பாடு பட்டர்
@f5rwall
@f5rwall 6 жыл бұрын
டேய் உனக்கு காசு வேணும்னா கேளு கொடுத்திடுவோம். இப்படி பாரதி பற்றி பேசாதே.
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
menov73 how much money do you need? What makes you think we are all speaking just for money? Times have changed. We have sufficient money for our needs. Please don’t assume much. If you have the right to speak great about Bharathi, we have the right to speak against him. That is called freedom of speech. Get used to it. You are living in a democracy
@sudarshankoushikan5989
@sudarshankoushikan5989 5 жыл бұрын
+thozhar pandian democracy dosent allow speak ill about national leaders never do this in public you will be behind bars. bharati lived as a poor man and died poor he never sold his great works for money and insulted others in the name of democrasy ... you are demo-crazy
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
sudarshan koushikan oh really? I have news for you. KZfaq forum is public. File a case against me for insulting your “leader”. Let’s see if I find myself behind bars. I don’t know what your understanding of democracy is. It is perfectly ok to criticize your leaders. “Demo-crazy” eh?😄 perhaps that is Modi’s version of democracy? Yeah Bharathi lived and died a poor man. So what?
@thozharpandian8052
@thozharpandian8052 5 жыл бұрын
sudarshan koushikan perhaps you haven’t read enough of Bharathi’s works. Bharathi has slammed several of the justice party leaders in his articles. A lot harsher than Mathimaran. Did he do that for money too?
@cheerup9135
@cheerup9135 5 жыл бұрын
@@sudarshankoushikan5989 dei punda kamarajarum than poorah irunthu poorah setharu ana avar sarntham nadar samugam grow panalaya avara vachu ithuku peru than inam veri........Bharathiyar athaymathiri than avanla parpaniyamum parpanarum munairikanga itha ne accept panalaya indiala irukura IAS IFS officers 3/4 yaru sluda punda
@Creditnotmine
@Creditnotmine 4 жыл бұрын
Awesome Deep Analysis...Awesome Sir for Sharing intelligence...
@karthicknandhagopal1137
@karthicknandhagopal1137 5 жыл бұрын
நீங்க யாரு பாரதியாரை விமர்சனம் செய்ய, அவர் பெயரை உச்சரிக்ககூட தகுதி இல்லாதவர்கள் நீங்கள் , சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னவர் மகாகவி.
@BalaJi-mh8mq
@BalaJi-mh8mq 6 жыл бұрын
Super nengala sollitinga!! ...brahmins -aariyam, non-brahmins -tamilan apram epdi thiravida language vandhuchu🤔
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 1,9 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 68 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 1,9 МЛН