மகளை பிரிந்து செல்லும் ஆம்ஸ்ட்ராங் /

  Рет қаралды 749,246

திருமா களம்

திருமா களம்

20 күн бұрын

Пікірлер: 255
@nandhinimani1029
@nandhinimani1029 17 күн бұрын
சத்தியமா அவர் யாருனு கூட எனக்கு தெரியவில்லை ஆன இந்த ஒரு நிலமை அந்த குழந்தைக்கும் வர கூடாது அந்த அண்ணாக்கும் வர கூடாது பாவம் அந்த குழந்தை தந்தை அன்பை பாசம் அரவணைப்பை இல்லாமல் போயிருச்சு மனசு வலிக்குது இந்த உலகம் எங்க போகுது பணத்துக்காக மனிதாவி மானம் ஏதுவும் இல்லை கடவுளே அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக தீர்க்க ஆயுளுடன் இருக்கனும் பாதுகாப்பாக இருக்கனும்
@sathiyasathiya2023
@sathiyasathiya2023 14 күн бұрын
என் மனசுல பட்டது அப்படியே சொல்லிட்டிங்க
@umapandi5005
@umapandi5005 18 күн бұрын
குழந்தைதான் பாவம்.அப்பா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போனது.
@devikat1784
@devikat1784 17 күн бұрын
😢
@jothiissac4421
@jothiissac4421 16 күн бұрын
🪴❤❤❤அவங்க மனைவியும் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் இரண்டு பேரையும் நிச்சயம் இறைவன் அணைத்து கொள்வார் ❤❤❤🪴.
@ramamoorthy4070
@ramamoorthy4070 18 күн бұрын
மனம் வலிக்கிறது , பாப்பா வை நினைக்கயில, இப்படி ஒரு நிலைமை ஏற்றுக் கொள்ள முடியாதது.
@user-ii4bj4kb3c
@user-ii4bj4kb3c 18 күн бұрын
Oru நீதி வேண்டும். கூண்டோடு அளிக்க வேண்டும். என்னை படிக்க வைத்த அண்ணா.
@meenameenakshi9376
@meenameenakshi9376 17 күн бұрын
உண்மை இதில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் உயிரோடு விடக்கூடாது 🤨
@jsr3784
@jsr3784 16 күн бұрын
திமுக வ கூண்டோடு அழிச்சா எல்லாம் சரி ஆகிடும்.....
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 18 күн бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்ற பெருமை கொள்கிறேன் அண்ணா. 🙏🙏🙏🙏
@user-de1xc3gs2p
@user-de1xc3gs2p 17 күн бұрын
😢😢😢😢😢😢😢❤❤❤
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@__Nadhi__butterfly
@__Nadhi__butterfly 18 күн бұрын
இந்த வீடியோவை பார்க்கும்போது என் உடல் தானாக மெய் சிலிர்த்து விட்டது கண்களில் தானாக கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது
@lakshmanselva718
@lakshmanselva718 14 күн бұрын
அப்பா❤மகள்
@kalaimanin2269
@kalaimanin2269 18 күн бұрын
அன்பு சகோதரர் ,இதயம் கனக்கிறது,மீளா துயரில் விட்டு சென்று விட்டார்.
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 18 күн бұрын
அவரிடம் உதவி பெற்றவர்கள் அவர் மரணத்திற்கு நீதி கொடுங்கள்.
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 17 күн бұрын
பால்மனம் கொண்ட இந்த பாப்பாவுக்கு தன்னுடைய அப்பாவின் அன்பும் அரவணைப்பும் இந்த சிறு வயசிலேயே கிடைக்காமல் செய்து விட்டீர்களே பாடுபாவிகளா...கடவுளின் துணையும் ஆசியும் உங்களுக்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்❤❤❤🙏🙏🙏
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 17 күн бұрын
மனதைரியமே மிகப்பெரிய பலம், அதுவே மிகப்பெரிய ஆளுமை ! இந்த பிஞ்சு பெண் குழந்தையை வளர்த்து, ஆளாக்கி, ஆகச்சிறந்த அன்பான, பண்பான ஆளுமை நிறைந்த பார்போற்றும் பாவை யாக கொண்டு வருவேன் என்று சபதம் எடுத்து நிறைவேற்ற தேவையான அனைத்து ஊக்கத்தையும், ஆக்கத்தையும்! இயற்கையும், எல்லாம் வல்ல இறைவனும் என்றென்றும் வழங்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம்
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 15 күн бұрын
😭😭😭😭😭👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@donkingmaker4047
@donkingmaker4047 18 күн бұрын
இந்த பாப்பா எதிர்காலத்தில் தமிழர்களின் தலைவி ஆவார் அவங்க அப்பா ஆசியுடன் நானும் மேலே போனால் ஆசி வழுங்குவேன்
@ramanr7768
@ramanr7768 18 күн бұрын
யார் காண்பட்டதோ அம்மா மகளே நீ நன்றாக இருப்பாய்
@avenkatesan621
@avenkatesan621 16 күн бұрын
இதயம் மிகவும் வலிக்கிறது ❤❤❤❤❤❤
@user-zl2xp9hg1i
@user-zl2xp9hg1i 18 күн бұрын
😢😢😢😢😢 கண்டிப்பாக இறைவன் பதில் சொல்வார்....
@Kasi-ri7rx
@Kasi-ri7rx 18 күн бұрын
குழந்தை மகள் அப்பா பாவம் ☹️😔🙏
@KalaiSelvi-lk9nj
@KalaiSelvi-lk9nj 18 күн бұрын
வீர வணக்கம் அண்ணா ஜெய் பீம்😢😢😢😢
@muhammedhussain6844
@muhammedhussain6844 16 күн бұрын
குழந்தையை நினைக்கையில் மனம் வலிக்கிறது.😭😭😭😭😭 ஆனால் அந்த கொலைகார கோழைகளுக்கு அது தெரியவில்லை மரணம் எந்த பிரச்சனைக்கும் தீர்வாக இருக்காது என்பதை அவர்கள் உணரவில்லையே.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 16 күн бұрын
கண்ணீர் வருகிறது, நினைக்கும் போது .
@babunithianandham7286
@babunithianandham7286 17 күн бұрын
முடியலைடா இந்த குழந்தைக்கு அப்பாவின்அன்பும் அரவனைப்பும் இல்லாமலே போய்விட்டதே
@parthibanjgudiyattamrgk9468
@parthibanjgudiyattamrgk9468 15 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணா அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆம்ஸ்ட்ராங் ஜெய் பீம் ஜெய் பீம்
@SureshSuresh-mt5co
@SureshSuresh-mt5co 16 күн бұрын
தனது உயிர் பிரியும் நேரத்தில் மகளை நினைத்து நினைத்து உயிர் பிரிந்தது
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 15 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@LoosuBoy-v5s
@LoosuBoy-v5s 16 күн бұрын
வார்த்தைகள் இல்லை, என் கண்ணீர் மட்டுமே காணிக்கை யாக உங்களுக்கு கொடுக்க முடியும்
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 15 күн бұрын
😭😭😭😭😭
@v.n.svijayganesh4888
@v.n.svijayganesh4888 16 күн бұрын
அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@user-fy8wq7vb9r
@user-fy8wq7vb9r 18 күн бұрын
Cute baby God bless u chellam
@fadricjoshua
@fadricjoshua 18 күн бұрын
Love you Anna Miss you 😭💔😭😭😭😭😭😭😭
@shankar3317
@shankar3317 16 күн бұрын
கண்ணு கண்ணீர் சுமக்குத்துதையா ,, என்னடா யாரும் செய்யாத பாவம் செய்தோம் ,,
@sivam3080
@sivam3080 17 күн бұрын
பாவம் டா பாப்பா அந்த குழந்தை அப்பா எங்கன்னு கேக்கும் அந்த வேதனை இருக்கே கொடுமை டா
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 15 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@elakkiyaela2070
@elakkiyaela2070 18 күн бұрын
உள்ளம் பதைக்கும் காணொளி😭😭😭😭😭
@parveenbanu243
@parveenbanu243 18 күн бұрын
Idu kanavaga irukka kudata yandru manasu yangudu. Armstrong Anna ungalai matiri nanum padika vaikiran. I Like Armstrong Anna.
@RishapkumarK
@RishapkumarK 18 күн бұрын
Miss you so much Anna.jaibheem😢
@arulgandhiperumal3491
@arulgandhiperumal3491 18 күн бұрын
Indha kuzhthaiya lord Jesus will take care sc/st people thalaivar deep condolence
@umauma4699
@umauma4699 16 күн бұрын
Chellam yarukum intha nilamai varakudathu. Kandippa unga appa va konnavangaluku periya thandanai kidaikum.god bless both of you 😢
@rajeshrajendran336
@rajeshrajendran336 18 күн бұрын
Annaaaaaaaa . . . . . 😭 😭 😭 😭 😭 Engalukku ini yaru Anna iruka . . . இனிமேல் தான் இருக்கு ஜெய் பீம் மாடல் Vs. திராவிட மாடல் . . 🔥 🔥 🔥
@veeraputhiran9693
@veeraputhiran9693 17 күн бұрын
எங்களை😂 சிரிக்கவச்சி அழகு பார்த்த சாமி. இப்போ அழுகிரோம் 😢 நீங்கள் எங்களோடு இல்லை என்று
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 15 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 18 күн бұрын
எங்க குலசாமி
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 18 күн бұрын
உங்களுக்கு மட்டுமா? எல்லோருக்கும்
@arunprasad6712
@arunprasad6712 18 күн бұрын
வீரன்க்கு பொறந்த மகள்
@abithavijay6430
@abithavijay6430 18 күн бұрын
😂
@vk_diary
@vk_diary 18 күн бұрын
​@@abithavijay6430 Enna siripu...??
@sathiyendransathiyendran1703
@sathiyendransathiyendran1703 15 күн бұрын
வீர வணக்கத்துக்குரிய ஆம்ஸ்டங் வணங்குகிறேன் மதுரை பாமக
@nithunithu9349
@nithunithu9349 15 күн бұрын
Antha pinju manasu enna pavam da pannuchu😭😭😭😭😭😭😭
@user-hu9md1dp3h
@user-hu9md1dp3h 17 күн бұрын
தமிழர்கள் இப்படி இறப்பதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே . இந்த பாவம் சும்மா விடாது அவர்களை 😢😢😢
@Arasakumar-vg5lj
@Arasakumar-vg5lj 16 күн бұрын
😢😢😢😢😢😢 I Love you da sellam😢😢😢😢😢
@dharshinisaravanan6284
@dharshinisaravanan6284 18 күн бұрын
பா ம கவின் இரங்கல்
@vijayalakshmiviji8150
@vijayalakshmiviji8150 17 күн бұрын
Sweet family daddy love is pure ....miss 😂😂😂😂
@narkisbanu4197
@narkisbanu4197 11 күн бұрын
இன்னு இதை பார்த்தா எங்க மனம் ஆர வில்லை அவர் மனைவிக்கு எப்படி இருக்கு பாவம் சும்மா விடாது🤲🤲🤲
@jinnajinna2255
@jinnajinna2255 16 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ReeganJ-t5b
@ReeganJ-t5b 15 күн бұрын
Great man children don't cry
@topperstuition5846
@topperstuition5846 18 күн бұрын
❤❤❤❤❤❤❤justice for my Anna
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 15 күн бұрын
Heart wrenching 😭
@user-to4ue8wh8k
@user-to4ue8wh8k 3 күн бұрын
Miss you sir ❤
@attitudequeen6859
@attitudequeen6859 16 күн бұрын
Ilanthavangaluku Vali purium
@r.s.elatricalplumbingservi5936
@r.s.elatricalplumbingservi5936 16 күн бұрын
குழந்தை பாவம்😢😢
@sdaviddavids4103
@sdaviddavids4103 16 күн бұрын
God bless you 💕💕💕🙏
@user-xl3fl8lr6j
@user-xl3fl8lr6j 16 күн бұрын
I Miss you sir
@user-cy1iz5qt7q
@user-cy1iz5qt7q 12 күн бұрын
இப்படி ஒரு மனித தெய்வம் வாழ்ந்தார் என்று எனக்கு தெரியாது அவர் மரனத்திற்கு பிறகு தான் தெரிந்தது குழந்தையைபார்க்க மனது வலிக்கிறது
@thambivenkatesan4598
@thambivenkatesan4598 15 күн бұрын
மனசு வலிக்குதுடா என்ன படிச்சு என்ன பலன் விதைக்கரவன் அருக்கனும்......
@ragawannair602
@ragawannair602 16 күн бұрын
😢😢😢😢😢 God bless you dear 🙏🙏🙏
@Kannagikannagi677Kannagikannag
@Kannagikannagi677Kannagikannag 14 күн бұрын
இந்த நிலைமை இனி எந்த குயந்தைக்கு வர கூடாது 😢😢😢😢😢😢😢
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 16 күн бұрын
அண்ணா நீங்கள் மறையவில்லை இந்த மண்ணில் விதைக்க பட்டுள்ளீர்கள்‌ மீண்டும் வாருங்கள் இந்த மண்ணில் குழந்தையாக
@saradhaloganathan2689
@saradhaloganathan2689 16 күн бұрын
Very painfull incident 😢😢😢Oru nallavanga indha keduketta ulagathil vazhave mudiyadhu😭😭😭😭
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 18 күн бұрын
Veeravanakkam veeravanakkam veeravanakkam Jai bheem 😮❤❤
@m.g.m3976
@m.g.m3976 18 күн бұрын
Miss U Anna.
@vinisha8952
@vinisha8952 18 күн бұрын
Merciless cruel politicians.... Destroyed a kids love and life.... A society can get few good gems.... Will the lil kid get her dad back.... Humanity is burried.... Shame on the anti social elements... RIP sir.... This cruel society is not the place to live.... That's y u r into heaven.. Bless every voiceless strugglers with your thought and voices....
@RaviVeerappan-ky1cw
@RaviVeerappan-ky1cw 8 күн бұрын
Ethallam parukkum pothu Manus roomp kaztama erukku sami 🙏😭🙏🙏😭🙏😭🙏🙏😭🙏😭🙏🙏😭😭🙏😭🙏🙏😭
@prabhakaran2072
@prabhakaran2072 17 күн бұрын
😭😭😭😭😭😭😭😭 anna miss u anna
@ballukrishna8073
@ballukrishna8073 11 күн бұрын
Biggest leader Armstrong Anna
@user-qd8lk3yg4p
@user-qd8lk3yg4p 17 күн бұрын
Amen
@niranjanniru7311
@niranjanniru7311 18 күн бұрын
Dai nadari nayegala enda pavam ungaly summa vedadu god bless Anna s family ❤
@niranjanniru7311
@niranjanniru7311 17 күн бұрын
I don't know Armstrong brother but he is great 👍 leader of tamilnadu
@Karthi-sd8xy
@Karthi-sd8xy 17 күн бұрын
Manniyunghal Amma
@user-jq6js1sg2w
@user-jq6js1sg2w 17 күн бұрын
Love you Anna miss you Anna😢😢😢
@prabuchinnappan3051
@prabuchinnappan3051 17 күн бұрын
People should think and vote to NTK.
@MNDKAM
@MNDKAM 13 күн бұрын
❤💕🙏💕❤
@tamilselvan5475
@tamilselvan5475 16 күн бұрын
கடவுளுக்கு கருனை இல்லை 🎉
@AmmaAmma-gv5sc
@AmmaAmma-gv5sc 15 күн бұрын
தொட்டவனை கடலில் என்னைக்கு விட்டது இல்லை
@selvanp7668
@selvanp7668 17 күн бұрын
இந்த வீடியோவை பார்த்தால்,மனசு பதைபதைக்குது.
@vasanthb3951
@vasanthb3951 16 күн бұрын
No death Appa God om Nama shivaya
@krishnaveni736
@krishnaveni736 16 күн бұрын
இப்படி ஒரு இறப்பு எதிரிக்குகூட வரக்கூடாது கடவுளே இது என்ன கொடுமை
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 17 күн бұрын
Ayyo. Kadavule. Intha. Kulanthaiku. Vendi. Avara. Kollama. Vidakoodatha. ......kola. Kara. Pavingala😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@shamilisugenthiran7208
@shamilisugenthiran7208 15 күн бұрын
அப்பா என்று சொல்லி அழைக்க அந்த தெய்வம் உன்னிடம் இல்லடா நீதாண்டா இந்த உலகத்துல சூதனமா வளர வேண்டும் ... எவ்வளவு அழகான குழந்தை நாய்ங்கள. அவர வெட்டும்போது அவரோட குழந்தையை கூடவாடா நீங்க நினைக்கல ஏன்டா இப்படியும் வாழ்ரிங்க இந்த உலகத்துல நீயும் ஒரு நாள் சக போற மனுஷத்தன ஏன் இந்த உலகத்துல விரோதம் பக இதெல்லாம் அந்த குழந்தை கடவுள் போல அதோட பாவம் யாரா இருந்தாலும் கேக்கும் உங்கள.. 😭😭😭
@gunaguna6178
@gunaguna6178 17 күн бұрын
😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉
@palanivelu936
@palanivelu936 16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rev3850
@rev3850 14 күн бұрын
சத்தியமா இதை பார்க்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு இறந்த பிறகு என்ன வார்த்தை சொல்லி அவர கூட்டிட்டு வர முடியும்
@kalyanimohankumar6400
@kalyanimohankumar6400 18 күн бұрын
Really sad .nothing to say speechless.may god be with you and mom
@SuryaSurya-kt3ww
@SuryaSurya-kt3ww 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthelnaamtamilarrombanan4110
@senthelnaamtamilarrombanan4110 17 күн бұрын
❤❤❤❤❤
@sigaraminfo7257
@sigaraminfo7257 16 күн бұрын
🙏🙏🙏🙏
@suresheswaran3805
@suresheswaran3805 15 күн бұрын
I don't know who Armstrong was before his death. My eyes are tears to be seen in this video RIP SIR
@bodhisankar4221
@bodhisankar4221 17 күн бұрын
Miss u Anna😢😢😢😢😢😢
@PravinKumar-nd2nu
@PravinKumar-nd2nu 17 күн бұрын
Miss you Anna😭😭😭😭
@lakslaks99
@lakslaks99 15 күн бұрын
பூமாதிரி குழந்தை. இந்த வாவது அதைச் குழந்தைக்காகவாவது அதைச்செய்யுமல் இருந்திருக்கலாம்.
@MahalakshmiS-ue1pl
@MahalakshmiS-ue1pl 16 күн бұрын
Romba kastama irukku avar mugam paarthal yeen ippadi oru vari😂😂😂
@VasuVasu-xn6ut
@VasuVasu-xn6ut 17 күн бұрын
Miss u anna😢😢😢
@manimaranc5740
@manimaranc5740 17 күн бұрын
கடவுளுக்கு கருணையே இல்லையே கண்ணீரை அடக்க முடியவில்லை
@suvamiadiyanprabakaran7739
@suvamiadiyanprabakaran7739 17 күн бұрын
Jesus Help me
@IvlothandaSamayal
@IvlothandaSamayal 18 күн бұрын
Antha kolanthai tha paavam avaruku uyirku threat irunthuchu nu therincha kalyaname paniruka Vendam. That kid is going to have painful life without father, hope she emerges to a great position not in politics or public life but in personal life
@user-dj9dn6ct5c
@user-dj9dn6ct5c 17 күн бұрын
Super song 🙌
@user-pw8tf2tz4u
@user-pw8tf2tz4u 16 күн бұрын
Valikkuthu Bro
@maliniskitchen5215
@maliniskitchen5215 18 күн бұрын
❤️😢
@harshajakkam102
@harshajakkam102 17 күн бұрын
Sad to see... Justice to Armstrong❤❤❤
@user-mg2nn6dl1n
@user-mg2nn6dl1n 15 күн бұрын
🙏🙏🙏🙏😥😥😥😥😥🙏🙏🙏
@shakthivelthilagavathis5755
@shakthivelthilagavathis5755 17 күн бұрын
🙏🙏🙏😭
@lathanaidu3189
@lathanaidu3189 16 күн бұрын
😭😭🙏🙏
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 53 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН