No video

மகளின் உடலை பார்த்து கதறி அழுத இளையராஜா Ilaiyaraaja Daughter Bhavatharini | Ra Media

  Рет қаралды 631,130

RA Media

RA Media

Күн бұрын

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயின் காரணமாக இலங்கை கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் காலமானார்
#bhavatharini #ilaiyaraajaofficial #ilaiyaraaja #ilayaraaja #ilaiyaraaja80 #ilaiyarajalovesongs #ilaiyarajahits #ilaiyaraajasongs #maestroilaiyaraaja #ilaiyaraajahitsongs #ilaiyaraajaduetsongs #ilaiyarajamelodyhits #ilaiyaraajamelodysongstamil #ilaiyarajatamizhsongs #ilaiyarajanonstophits #bestofilaiyarajasongs #ilaiyarajasongsjukebox #ilaiyarajaevergreensongs #ilaiyarajahitssongsjukebox #ilaiyaraajamusic #Bhavatharini #IlaiyaraajadaughterBhavatharini #masterpieceofilaiyarajasongs #arrahmansongs #anirudhravichander #newtamilsongs #ilayarajaoldsongs
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
இரண்டு கைகளும் செயல் இழந்த தாய்க்கு தாயக மாறிய மகள்கள் | மனதை உருக்கும் வாழ்க்கை | Kotagiri Selvi : • இரண்டு கைகளும் செயல் இ...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
வறுமையில் வாடும் தமிழ் பாடகி | தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு | தனி ஆளாக குடும்பத்தை காக்கும் தங்கை : • வறுமையில் வாடும் தமிழ்...
வயதான தாய் தந்தைக்காக சூர்யா செய்த காரியம் | Real Hero Suruya Valankanni Temple | Ra Media : • வயதான தாய் தந்தைக்காக ...
அதிஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | Jayanthashri Motivational Speech | Ra Media : • அதிஷ்டசாலிகளுக்கு மட்ட...
குட்டி கதை - இளமை பருவத்தில் பிள்ளைகளை அடக்க நினைக்காதீர்கள் | Jayanthashri Motivational Speech : • குட்டி கதை - பிள்ளைகளை...
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள இதை விட அழகாக சொல்ல முடியாது | Jayanthashri Motivational Speech : • ஒவ்வொரு ஆணும் பெண்ணும்...
பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சாப்பிடவேண்டியது உணவு | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tip : • வைரஸ் நம்மை தாக்காமல் ...
கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கலைவாணர் கூறிய கதை | பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | Kamban Vizha 2021 | Ra Media : • கலைவாணர் கூறிய கதை | ப...
வட மொழியின் மீது பகைமை கொள்ளாதவர் கம்பன் | கம்ப ராமாயணம் உருவாக அதுவே காரணம் | பாரதி கிருஷ்ணகுமார் : • வட மொழியின் மீது பகைமை...
முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...

Пікірлер: 180
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
ஒவ்வொரு தந்தைக்கும் மகள் ஒரு தாயை போன்றவள். அப்படிப்பட்ட உறவான பவதாரிணியை இழந்து தவிக்கும் இளையராஜா அவர்களுக்கு கடவுள் ஆறுதல் தரவேண்டும். பவதாரிணி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 6 ай бұрын
🙏 true
@sankarans2631
@sankarans2631 6 ай бұрын
100% உண்மை
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
@@sankarans2631 இளம்வயதில் மகள் முதுமையில் அவள் நமக்கு தாயாக மாறுவாள்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
@@jamunasampathkumar8716 ஆணுக்கு வயதாகும்போது தாயாக இருந்து கவனிக்கும் ஒரு உறவு மகளே.
@umavenkatesan8461
@umavenkatesan8461 6 ай бұрын
Very Pathetic 😭 God has to give strength to Raja Sir to bear this irreparable loss of his dear daughter Bhavadharini. 😭 Om Shanthi 🙏
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 6 ай бұрын
நெஞ்சு வலிக்கிறது!இசையுடன் சோகம் கலந்ததே!என்று மீள்வது?இறைவா?
@aruvaiambani
@aruvaiambani 6 ай бұрын
பவதாரிணி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்😢😢😢😢😢😢
@user-rz2ke9bh4u
@user-rz2ke9bh4u 6 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு மன உறுதியும் தைரியத்தையும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்பு மகள் பவதாரணி இழந்து வாடும் இளையராஜாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல் 🙏🙏
@clayforum4545
@clayforum4545 6 ай бұрын
இசையால் நம்மை கட்டி போட்ட குடும்பம் இன்று தன் வீட்டு இசை மலரை இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பவதாரிணி அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 6 ай бұрын
ஒரு தந்தைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
@ranamarina9712
@ranamarina9712 6 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள், இளையராஜா சார்ருக்கும், அவர்களது சகோதரிகளு க்கும்.😢
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 6 ай бұрын
உண்மையிலேயே மிகப்பெரிய இழப்புதான் இதில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் இளையராஜாவுக்கு அருள் புரியட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி
@rajasekaranp6749
@rajasekaranp6749 6 ай бұрын
🌹எங்களுக்கு நினைவு தெரிந்து இசையமைபா ளர் இசைஞானி இசை யமைத்த பாடல்களை கேட்டே இன்புமடைந்து வாழ்ந்து வருகிறோம். எங்களை மகிழ்வித்த இளையராஜா ஐயாவி ன் பிரியமுள்ள மகள் பவதாரிணியின் இழப் பு ஈடு செய்ய முடியாத இழப்பு.மகளை இழந்து வாடும் இளையராஜா ஐயா துயரத்திலும்,அவ ரின் குடும்பத்தினரின் துயரத்திலும் ரசிகர்கள் நாங்களும் பங்கெடுத் து கொள்கிறோம்.இ.ரா ஜா ஐயாவுக்கும்,அவர் குடும்பத்தினருக்கும் ம னவுறுதி,மன அமைதி, உடல் வலிமையை இ றைவன் தரட்டும்.பவ தாரிணியின் ஆத்மா, இறைவனின் காலடி யில் இளைப்பாறட்டும்.☹️😨😰🥺😪🙏
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 6 ай бұрын
எங்கள் அன்பு குயில்,தேவதை, பவதாரிணி RIP 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 6 ай бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@vijayakumar4213
@vijayakumar4213 6 ай бұрын
மிகப்பெரிய இழப்பு தான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
@user-je6ye4ts1u
@user-je6ye4ts1u 6 ай бұрын
இசை ரசிகர்களுக்கு ஒரு குயில் குரலும், திரு.இளையராஜா எனும் மாபெரும் இசை மேதைக்கு மகளும், மிக சிறந்த இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜாவுக்கு தங்கையும், அவரது கணவருக்கு அன்பு மனைவியும் இப்பொழுது விட்டு பிரிந்து சென்றது மிகுந்த வேதனையும், பெருந்துயரும், பேரிழப்பாகவும் உள்ளது. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭
@mmurugan5810
@mmurugan5810 6 ай бұрын
நானும் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் என் அன்பு மகள் இறந்து விட்டாள் இந்த வேதனை எப்படி இருக்கும் என்று நான் அனுபவித்த துன்பங்களை எல்லாம் எனக்கு தெரியும் ஐயா திரு இளையராஜா அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மகள் பவதாரிணி ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வணங்குகிறேன் 🙏 வருந்துகிறேன் 😂
@redfoxexplorer
@redfoxexplorer 6 ай бұрын
உங்கள் மகள் இறந்தது குறித்து மிகவும் வருந்துகிறேன். இது ஆறுதல் கூற முடியாத துக்கம். எல்லாம் இறைவன் செயல். அவர் இப்பொழுது ஆண்டவன் சந்நிதியில் நிம்மதியாக இருப்பார். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். RIP.
@rajirajeshwari719
@rajirajeshwari719 6 ай бұрын
இசையின் மகளே சென்று வா மீண்டும் அவதரிப்பாய் இசையாக தந்தையின் மடியில்.
@ThirumuruganT-gx4tw
@ThirumuruganT-gx4tw 6 ай бұрын
கலங்கி நிற்கிறோம் அன்பு தங்கையே. உன் குயிலோசையால் விண்ணுலகை ஆள சென்றுவிட்டாயோ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@CM3Rakshan
@CM3Rakshan 6 ай бұрын
இறைவா உம் படைப்புகளை வாழவிடுங்கள் பாவம் இந்த அக்கா ஒரு சாதனை பெண் அவருக்கு இப்படி ஒரு சோகம் தாங்கமுடியவில்லை.
@Baby-bw3iv
@Baby-bw3iv 6 ай бұрын
வாய்ஸ் சூப்பர்😢😢😢😢என்னடா வாழ்க
@manimegalai-qy6vf
@manimegalai-qy6vf 6 ай бұрын
வயதான காலத்தில் பிள்ளைகளை இழப்பது கொடுமையிலும் கொடுமை RIP Bavatharini 🙏🙏🙏
@iam_nithish_22
@iam_nithish_22 6 ай бұрын
ஒரு பெண் தன் வீட்டின் குலதெயவமாக ஒரு தேவதையாகவே பார்க்கப்பட்டு தன் தந்தைக்கு அவரின தாயைப் போல பார்க்கபட்டு வளர்க்கபடுகிறார் .... அப்படிப்பட்ட தேவதை போன்ற தாயை போன்ற தன் மகளை இழந்து வாடும் இளையராஜா ஐயா அவர்களை நினைத்து மனம் தாங்கவில்லை. இசைக்குயிலுக்கு இறைவன் காலடியில் இளைப்பாற இறைவனை மனம் உருகி வேண்டிக் கொள்கிறேன். பவதாரணி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் ... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
@anwaranwar-ze7ef
@anwaranwar-ze7ef 6 ай бұрын
பவதாரிணி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் குவைத்தில் இருந்து உங்கள் மதுரை அன்வர்
@sridharmha1917
@sridharmha1917 6 ай бұрын
இந்த சோகத்தை மழை தைரியத்தை இசைஞானி இறைவன் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிரேன்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 ай бұрын
Rest in peace my dear pavatharini. You have unique voice. 😢may God give strength to raja sir and your family. Great loss. 😢
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 6 ай бұрын
திரையில் ,இது போன்ற காட்சிகளுக்கு சோக கீதம் வாசித்த ,எங்கள் ராகதேவன் ராஜா அவர்களுக்கு நேர்ந்த இந்த சோகம் மிகவும் துயரமான ஒன்று ! உங்கள் கண்ணீருக்கு எப்படி ஆறுதல் சொல்ல 🙏🙏🙏😭😭😭😔😔😔💙🙏💙
@chellappaakash2167
@chellappaakash2167 6 ай бұрын
வேதனை அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 6 ай бұрын
அன்பு மகளை இழந்து வாடும் அய்யா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்! 😂😂😂
@karthikmarey3525
@karthikmarey3525 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல். அம்மையாரின் ஆதன் ஆற்றுப்பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
@ChitraGowri.
@ChitraGowri. 6 ай бұрын
பவதாரணி ஆத்மாசாந்தியடையவேண்டிகொள்கிறேன்❤
@sathyarajahnivethan7978
@sathyarajahnivethan7978 6 ай бұрын
பவதாரிணி ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்😭😭😭😭
@venkatesans8971
@venkatesans8971 6 ай бұрын
Last Three years Elayaraja sir last his wife and now dear daughter. In uur India🇮🇳 all are very sad for him. He tried for her daughter treat ment in Sri Lanka🇱🇰 unfortunately she passed away. Our deep condolences to her all family members. May pray her soul rest in peace🙏 om Shanti 🙏
@sundarviji9743
@sundarviji9743 6 ай бұрын
கடவுள் மனதைரியதை கொடுக்கவேண்டும் ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன்
@elavarasib5115
@elavarasib5115 6 ай бұрын
மிஸ் யூ பவதாரணி
@leelasasi127
@leelasasi127 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைதெரிவித்தூக்கொள்கிறேன்
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 6 ай бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்🙏🙏🙏
@user-tf5qf7cj2k
@user-tf5qf7cj2k 6 ай бұрын
No words to console him.
@b.shanmugasundaramb.s.sund5860
@b.shanmugasundaramb.s.sund5860 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
How Raja sir is going to bear this heavy loss ? God must give maximum strength to bear this unbearable loss
@elangoelango8123
@elangoelango8123 6 ай бұрын
ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@jacinthamartin400
@jacinthamartin400 6 ай бұрын
Y her soul rest in peace.Deepest condolences to d grieving family.😢
@legendrams548
@legendrams548 6 ай бұрын
She is little princess of Music 💔💔💔
@badruduja3202
@badruduja3202 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் இலங்கையிலிருந்து !!
@murugappankrishnan4397
@murugappankrishnan4397 6 ай бұрын
Deepest condolences to ilayaraja family
@abro3828
@abro3828 6 ай бұрын
Iraivan madiyil sertha enathu sakothri allntha irankal RIP to all
@isaivinod4990
@isaivinod4990 6 ай бұрын
நான்.....!!!!!.... மிகவும் வருந்துகிறேன்.......!!!!!!!!....மா........!!!!!!!!....❤
@jaykayrg1312
@jaykayrg1312 6 ай бұрын
Bava we will Miss u😢😢
@deivanayagamthiraviyam3563
@deivanayagamthiraviyam3563 6 ай бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
@abalanabalan6384
@abalanabalan6384 6 ай бұрын
ரொம்ப சோகமான செய்தி
@sedhupathi10
@sedhupathi10 6 ай бұрын
We missed great singer. RiP
@johnsonjo8454
@johnsonjo8454 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்😭😭😭🙏
@duraidhusyanth4279
@duraidhusyanth4279 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 💔😢😢
@gamingwithlogu776
@gamingwithlogu776 6 ай бұрын
இசைஞானிக்கு மனைவியின் இழப்பேமாபெரும் இழப்பு இப்பொழுது மகளையும் இழந்திருக்கிறார் இந்நிலை யாருக்கும்வரக்கூடாது
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 6 ай бұрын
பெற்ற மனம் இன்றுபித்தாகியே: பெரும் சோகத்தில் தள்ளாடுது!..😊😅😮
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 6 ай бұрын
My deepest condolences sir
@glorytogod4848
@glorytogod4848 6 ай бұрын
எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த பணம் உயிரைக் கொடுக்காதே. ஏற்ற வேலை வரும்போது அனைவருமே கடவுளிடம் சென்று விட வேண்டியது தான். வாழும் வரை பிறருக்கு பிரயோஜனமாக வாழ்வோம். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வோம்.
@parvathiuma1888
@parvathiuma1888 6 ай бұрын
correct
@senthilkumar-hj8ch
@senthilkumar-hj8ch 6 ай бұрын
ஆழ்ந்த இடங்கள் பவதாரனி
@kaliraj9373
@kaliraj9373 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் போடி நகரில் இருந்து
@jayashree3431
@jayashree3431 6 ай бұрын
RIP Bavatha😭😭😭
@supersingerrasigan5590
@supersingerrasigan5590 6 ай бұрын
Raja sir is dedicated in work he will conduct the show for the sake of his fans
@isaivinod4990
@isaivinod4990 6 ай бұрын
I love.....!!!!!!....you..........ma.....!!!!!!!!!!!!!!!........❤
@kaliappanvairavan
@kaliappanvairavan 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்😭😭
@kalidossshanmugam5637
@kalidossshanmugam5637 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்!!
@amidhiva3663
@amidhiva3663 6 ай бұрын
எந்த ஒரு தந்தைக்கும் இந்த நிலை வர கூடாது.
@nalanyramasamy7884
@nalanyramasamy7884 6 ай бұрын
Om nama shivaya athma shanti adiya kadavolai peratikeren..
@gajanhaas
@gajanhaas 6 ай бұрын
Very sad news. We lost a young and talented artist! 😪😪😪😭😭😭💔
@isaivinod4990
@isaivinod4990 6 ай бұрын
I miss .....you......!!!!!!!!.....ma....!!!!!!!!!!!!!!!........❤
@nalinic6484
@nalinic6484 6 ай бұрын
Heartfelt condolences..
@user-up9gi2ms4j
@user-up9gi2ms4j 6 ай бұрын
Advance rest in peace ilayaraja sappi tevudiyaa mavaneh
@tamilanjack2829
@tamilanjack2829 6 ай бұрын
நீ ஒரு இழி பிறவியாகத்தான் இருக்க வேண்டும். நீயும் கூட ஒருநாள் இயற்கை எய்துவாய். உனக்கும் முன்கூட்டியே இரங்கல் தெரிவிக்கலாமா?
@hemalathapb4044
@hemalathapb4044 6 ай бұрын
My heart is full of pain to hear this sad news.
@user-he8ed9ks5s
@user-he8ed9ks5s 6 ай бұрын
Sellamagal..pavatharani..maraivu tamil ullangali athirchil allthiullathu avarthu athma santhiyadaya Iraivanidam proththanai seihirom 🙏🙏
@niroshanjey8471
@niroshanjey8471 6 ай бұрын
Dewadi Bawadareni ungal aanma Shanthi adaya irawani prarthikenren..🙏🙏🙏🙏
@DayaVenni-gt5qd
@DayaVenni-gt5qd 6 ай бұрын
Iyyo kadavule kastam Iruku... 😢😢
@rajagopalvellingiri7734
@rajagopalvellingiri7734 6 ай бұрын
Om shanti 😢🙏
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 ай бұрын
எங்கள் சகோதரர் இளையராஜாவின் துயரத்தில் பங்குகொள்கிறோம்.
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 6 ай бұрын
இறைவா😢😢😢😢
@NeelaVathi-mw9uy
@NeelaVathi-mw9uy 6 ай бұрын
Miss you ma
@radham9763
@radham9763 6 ай бұрын
RIP Deep condolences om shanthi
@user-tp3jx7iz3h
@user-tp3jx7iz3h 6 ай бұрын
Miss you akka
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 6 ай бұрын
Rip amma
@munivelmunivel8312
@munivelmunivel8312 6 ай бұрын
Amma. 🙌🙌🙏🙏🙏.
@ThanamVathy-lh2ks
@ThanamVathy-lh2ks 6 ай бұрын
My heart felt condolences to the family. So sad
@masilamaniparaniraj8429
@masilamaniparaniraj8429 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@kaliyamoorthysundaramsunda2155
@kaliyamoorthysundaramsunda2155 6 ай бұрын
குயில் போல......😭😭😭😭😭
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கள்
@shateyakumar5172
@shateyakumar5172 6 ай бұрын
Om shanti
@malligapandian3551
@malligapandian3551 6 ай бұрын
பெ கார் யூ ஸ்ரீ ......... Ok
@srimathigopal3022
@srimathigopal3022 6 ай бұрын
ரொம்ப..மனசு.கஷ்ட்டமாக..இருக்கு
@sharathg4148
@sharathg4148 6 ай бұрын
RIP Sister
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 6 ай бұрын
No words
@geethar-xe2tf
@geethar-xe2tf 6 ай бұрын
I miss you
@sangeethasangi2622
@sangeethasangi2622 6 ай бұрын
Life la romba kodumaiyana vishayam nam irukkum pothu nam pillaikali savathu than kodumai
@jyothiganesh3610
@jyothiganesh3610 6 ай бұрын
Cancer noikku ayurvedic treatment palikkathu ...RIP Bavatharini😢
@vinolamary4629
@vinolamary4629 6 ай бұрын
Rip🙏💐😭
@rkavitha5826
@rkavitha5826 6 ай бұрын
இளையராஜா சார் இசையில் வல்லவர்...அவர் சாதியை வைத்து வன்மம் தொடுத்தவர்கள் மத்தியில் தற்போது வரை விமர்சனமும் கஷ்டமும் அனுபவிக்கிறார்.. மனைவியை இழந்து மகளை இழந்நது சொல்லமுடியாத‌வேதனையில் இருக்ஙிறார்
@sureshmanickavasagam4678
@sureshmanickavasagam4678 6 ай бұрын
May her soul rest in peace
@LanLan-vb7pg
@LanLan-vb7pg 6 ай бұрын
Rip 🙏🙏🙏
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 6 ай бұрын
கண்ணே(பவதாரிணி): நவமணியே!. உன்னைக் காணாமல் கண்ணுறங்கு மோ!?😊😅😮
@Karudan-nz7jq
@Karudan-nz7jq 6 ай бұрын
RIP சகோதரி
@barathiselvam3298
@barathiselvam3298 6 ай бұрын
மாபெரும் சோகத்தை உருவாக்கி விட்டார்.
@seraphinesavery736
@seraphinesavery736 6 ай бұрын
May her soul rest in peace Amen
@muruganmark8134
@muruganmark8134 6 ай бұрын
RIP🌹🙏🏻
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 997 М.