மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் பழ.கருப்பையா -மீண்டும் காங்கிரஸ் | Nerukku Ner | Sathiyam Tv

  Рет қаралды 482,815

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் பழ.கருப்பையா -மீண்டும் காங்கிரஸ்
#NerukkuNer #Sathiyamtv #PalaKaruppiah #KamalHaasan #RahulGandhi
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Пікірлер: 1 400
@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy6630 2 жыл бұрын
இனி பா ஜ பா, நா த க, விசிக தான் பாக்கி
@yogah2305
@yogah2305 2 жыл бұрын
அடுத்த இலக்கு அந்த கட்சிகள்தான்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Check with him where he is . Morning VCK Afternoon PMK Evening NTK Night MDMK BJP will never accept him.
@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy6630 2 жыл бұрын
@@chandrasekar7784 You are right. BJP will readily accept persons with criminal record. This fellow dont have such credentials
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 жыл бұрын
சிறப்பு அய்யா மிகச்சிறப்பாக உண்மையை உடைத்து சொன்னீர்கள் நமது நாட்டு அரசியல் தலைவர்களைப்பற்றி
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
சிறப்பு ஐயா. அருமை.
@YuvaRaj-zo6oo
@YuvaRaj-zo6oo 2 жыл бұрын
மிக சிறப்பான முதிர்ச்சியான அரசியல் கருத்துக்கள்
@tirupathiprakash6937
@tirupathiprakash6937 2 жыл бұрын
சூப்பர் அருமையான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா .. இந்த நெறியாளர் முகத்தில் கரியைப் பூசி விட்ட மாதிரி தங்களின் பதில் ஒவ்வொன்றும் துப்பாக்கியில் இருந்து வரக்கூடிய தோட்டாவை மாதிரி இருந்தது தாங்கள் பதில் அருமை மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி ஐயா
@dhanasekar9306
@dhanasekar9306 2 жыл бұрын
அமைதியா வீட்டில் இருந்து பேரன் பேத்திகளோடு கொஞ்சி மகிழ்ந்நு காலத்தை கழியுங்க அய்யா.
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙏
@natchander4488
@natchander4488 2 жыл бұрын
Dhana sekar Athu eppadi mudiyum ? Pazha sir n Son palsniappan Oru drunkard D m k sombu Anti hindu.. Kadanaliyum kooda !
@abhyabhy
@abhyabhy 2 жыл бұрын
yes brother, you are right, along with his stupid and brainless son
@ambethrajan3270
@ambethrajan3270 2 жыл бұрын
Not required
@kabilankannan8441
@kabilankannan8441 2 жыл бұрын
@@natchander4488 எருமாட்டு கோமியத்த குடிச்சா ஒருத்தர குடிகாரன், திமுக சொம்பு, Anti இந்து, கடளானின்னு ஏடாகூடமா பேசனுமாடா.... முதல்ல "இந்து" அப்படின்னா யாருன்னு தெளிவா தெரிஞ்சிகிட்டு, ஒருத்தர Anti Hindu னு சொல்லுங்க... அவன் கடனாளியா? செட்டியார் பரம்பர உங்கப்பனுக்கே அவன் கடன் கொடுப்பான்டா... லூசுத்தனமா இங்க வந்து கருத்துங்ற பேர்ல எழுதிகிட்டு....
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 2 жыл бұрын
அருமையான நேர்காணல்.
@parasuramakrishnamoorthy7784
@parasuramakrishnamoorthy7784 2 жыл бұрын
கருப்பையா ஐயா அவர்களே இது வரை தாங்கள் இருந்து வந்த கட்சிகள் எத்தனை ஒவ்வொன்றிலும் எத்தனை காலம் இருந்திரூப்பீர்கள். தயவு செய்து அட்டவணை வெளியீடுங்கள்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 2 жыл бұрын
அவரே மறந்திருப்பார்.
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 2 жыл бұрын
Romba varudam agum thayar seiya.. Parava illaya..
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
வெட்கம் மானம் கூச்சம் சிறிதும் இல்லாதவன்.
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
CALL TAX CALLED PAZHA KARUPIAH WHICHEVER PARTY WANTS TO HIRE HIM DURING ELECTION (LIKE MUSIC ORCHESTRA FOR FUNCTIONS) HE WILL COME AND TALK ...HE GETS APPROXIMATELY AROUND 10 LAKH PER DAY FOR HIRING THIS TALKATIVE LEADERS...NO IDEOLGY NOTHING.. NOW HE IS DEVELOPING HIS SON...HOW FAR HE SUCEEEDS ....
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Even his spouse do not know in which he is now. He will be in a party in the night and in another party in the evening. Please ignore his speech. Let him go.
@pichandik9614
@pichandik9614 2 жыл бұрын
ஐயா, " என் பயணம் மாறாதது என் இலக்கு மாறாதது குதிரைகளை மட்டும் மாற்றிக் கொள்வேன்" என்ற உங்களது கருத்துரைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொடரட்டும் நேர்மையை நோக்கிய உங்கள் பயணம். உங்களை போன்றோர் எங்களது இளைய தலைமுறை வழிகாட்டிகள்.இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை நீண்ட ஆயுளை வழங்க வேண்டும்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
குதிரைகளை இவர் மாற்றினாரா? குதிரைகள் இவரை தள்ளி விட்டதா?
@ravichandran4856
@ravichandran4856 2 жыл бұрын
உதாவகரை
@sshavikumar612
@sshavikumar612 2 жыл бұрын
நேர்மை 😂😂😂
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
எந்த கொள்கையும் இல்லாமல் குரங்கு போல் பல கட்சி தாவும் ஈன பிழைப்புக்கு இப்படி ஒரு வியாக்கியானமா? கடுகளவு கூட வெட்கம் மானம் இல்லையோ?
@vadivel4846
@vadivel4846 2 жыл бұрын
Whenever I feel sad, I read the above comment.. both father and son looking for money..
@rev.christopher1684
@rev.christopher1684 2 жыл бұрын
அருமை பதிவு
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r 2 жыл бұрын
அருமையான நேர்காணல் தெறிக்கவிட்ட பேச்சு உண்மை பதிவு ...
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
தொடக்கம்முதல் முடிக்கும்வரையிலும் விறுவிறுப்பான - கலகலப்பான நேர்காணல்.எத்தனைமுறை பார்த்தாலும் சளைக்காமல் கவனிக்கவைக்கும் அருமையான பதிவு. 👍
@JohnJohn-vo6md
@JohnJohn-vo6md 2 жыл бұрын
கட்சி மாருவதில் மின்னல்⚡ வேகத்தில் இருக்றீர்கள் ஐயா.
@gunanadar6265
@gunanadar6265 2 жыл бұрын
Correct
@samsudeencholan8224
@samsudeencholan8224 2 жыл бұрын
அறிவு ஜீவிகள் எந்த கட்சியிலும் இருக்க முடியாது. அவர்களின். சிந்தனையை கட்சி என்ற குடுவையில் அடைக்கும் போது எகிரி வெளியேறிவிடும் அறிவு கட்சிகள் எல்லாம் அறிவை முன் நிறுத்தினால் தான்.அறிவு ஜீவிகலாள் தொடர முடியும்
@kuppusamytrnedunkadu8976
@kuppusamytrnedunkadu8976 2 жыл бұрын
@@samsudeencholan8224 தங்களின் கூற்று உண்மையே
@abilashakilan2450
@abilashakilan2450 2 жыл бұрын
👏👏👏🤣😂😅🤙
@dineshvkl12
@dineshvkl12 2 жыл бұрын
உண்மை சந்தர்ப்பாவதி..
@vampires75
@vampires75 2 жыл бұрын
தமிழில் ஆற்றல் மிக்கவர். அரசியல் இவருக்கு தேவையற்றது.
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
100℅ correct sir
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 2 жыл бұрын
@@jafarjaman8514 appanum pullayum keduketta janmangal
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
200%உண்மை
@soundaramrm4507
@soundaramrm4507 2 жыл бұрын
True.
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#அரசியல்நல்லதுநினைப்பவர்களுக்குமக்கள்நலம்பேணவாக்குகொடுத்தால்நிறைவேற்றவேண்டும்என்றுநினைப்பவர்களுக்கு_மோடிபோன்ற_ஏமாற்றுப்பேர்வழிகளுக்குமுன்னால்எடுபடாது மோடிதன்ஏமாற்றுவேலையைமாநிலகட்சிகள்தலையெடுக்காதஅளவுசெய்துகொண்டிருப்பார்இன்னும்சிறிதுகாலம் மோசடிமோடியின்ஒரேபலம்இவிஎம்எந்திரம்அதைஒழித்துவாக்குசீட்டுமுறைதேர்தல்வைத்தால்_மோடியைபொதுவெளியில்விட்டுசெருப்பால்பொதுமக்கள்அடிக்கும்நிலைக்குகொண்டுவரவேண்டும்_பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 2 жыл бұрын
ஐயா அவர்கள் விலகியது சரியானது தான். கமல் ஹாசன்கூட கட்சியிலிருந்து விலகினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. கட்சி எங்கே இருக்கிறது?
@jagatheshrajaa9567
@jagatheshrajaa9567 2 жыл бұрын
Kamal pogurathuku lam vaaippe illai . . . . Avaroda cinema carrier life therinjavangaluku therium
@jagatheshrajaa9567
@jagatheshrajaa9567 2 жыл бұрын
Kamal pogurathuku lam vaaippe illai . . . . Avaroda cinema carrier life therinjavangaluku therium
@tamilanand4937
@tamilanand4937 2 жыл бұрын
இந்த ஆளுதான் உண்மையாண அரசியல்வாதி
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
ஐயா அவர்கள் சிறந்த ஆளுமை உடையவர். எனக்கு மிகவும் பிடித்த நபர். மிகப்பெரிய தமிழ் பற்றாளர். இப்போதாவது விளகியது மகிழ்ச்சி அளிக்கிறது.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
திராவிட பற்றாளார் சகோ.....தமிழ் தேசியத்தை எதரிப்பவர் அதை தவிர்த்து இவர் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
ஆனால் எந்த கட்சியிலும் நிரந்தரமா இருக்க மாட்டார், இப்ப இவர் பேசுவதைப்பார்த்தால் அடுத்து பிஜேபி க்கு போவார் போல் தெரிகிறது
@gunanadar6265
@gunanadar6265 2 жыл бұрын
@@selwynjoseph3717 true
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
We can give this man pambarem (Top) sinnam, he will going round and round and round on the ground. No fixed policy, no aim and no future. Waste fellow.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
He is not pala karuppaiah, he is pala pala, pala Karuppaiah!
@sebasd2895
@sebasd2895 2 жыл бұрын
அரசியல் மாமா
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 жыл бұрын
அரசியலே தெரியாமல், நிகழ்கால சமூக சூழல் தெரியாமல் " நேர்மை, நேர்மை" என்று பேசினால் யார் இருப்பார்கள். மக்கள் ஊழல் செய்வதை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. அவர்கள் ஓட்டு இன் விலையை தான் 500 இல் இருந்து 8000 ஆக உயர்த்தி இருக்கிறார்கள்.
@kannusamy3258
@kannusamy3258 Жыл бұрын
Naalla interview
@stephendoss5103
@stephendoss5103 Жыл бұрын
மக்களை இப்படியே வைத்திருப்பதுதானே அரசியலவாதியின் வெற்றி.. இதுதானே இந்த மக்களுகீகு புரிய மறுக்கிறது...
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 жыл бұрын
ஐயா அவர்கள் வணக்கம் 🙏 தாங்கள் இனிமேல் எந்தக் கட்சியிலும், தயவு செய்து சேராதீர்கள். நன்றி
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 2 жыл бұрын
😄😁😁😁😁
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 2 жыл бұрын
பலகருப்பையா கருத்து நல்ல கருத்து, இது போல நபர்களால் தான் நாடு நலம் பெறும் நாம் தமிழர்
@ramakrishnan4182
@ramakrishnan4182 2 жыл бұрын
இன்றைய அரசியல் தன்மையில் எந்த கட்சியிலும் இவரால் ஒட்ட முடியவில்லை.. இவரின் சுயநல தேவைக்காக கட்சி மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 жыл бұрын
Changing for money, his son also, your are heaven, just wake up
@priyanprasath0
@priyanprasath0 2 жыл бұрын
தமிழ் தேசிய தலத்தில் தாங்கள் பயணிக்க வேண்டும் மூத்தவரே
@raa245
@raa245 2 жыл бұрын
இவ்வளவு காலம் தம்பி
@shankarr3830
@shankarr3830 2 жыл бұрын
இவர் எதையோ எதிர்ப்பார்த்து பல கட்சிக்கு தாவுகிறார் தாவி தாவி கதை முடியும்
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 2 жыл бұрын
மிக மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய பழ கருப்பையா அவர்களே உலகத்தமிழர்கள் உங்களில் நன் மதிப்பு வைத்திருக்கிறார்கள் நீங்கள் தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்க தமிழின கட்சி ஒன்றில் சேர்ந்து வழி நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 2 жыл бұрын
NTK valarvathu pidikavillaiya.. Intha aal vanthal.. Antha katchi kanamal pogum.. Thiruduvathu ondruthan ivar kolkai..
@viswamplogam7411
@viswamplogam7411 2 жыл бұрын
நல்ல நேர்மையான மனிதர். அது தான் இவர் பிரச்சினையே
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 2 жыл бұрын
அக்கறை கொண்டஆற்றல் பேச்சு 👌👌👌👌👌👍👍ஐயா அருமை
@sarangapaniv8364
@sarangapaniv8364 2 жыл бұрын
"வாடிய மரத்தை விட்டு பழு மரம் நாடி பறந்து கொண்டேயிருக்கும் பறவை திரு பழ . கருப்பையா அவர்கள்!"
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
👏👍
@i.ramarramar1872
@i.ramarramar1872 2 жыл бұрын
😂😂நல்ல உவமை
@ilangonagasundaram965
@ilangonagasundaram965 2 жыл бұрын
குஜூப்பு மாதிரி இருக்கே இவர் செய்யல், கொள்கை இவருக்கு இருக்க முதலில், காங்கிரஸ் ஊழல் இல்லை என்று சொல்லதே, அவன் கள் பண்ணைகாரன், நிலசுவான்கள் மிராசுகள் விவசாயின் நிலத்தை ஏமாற்றியாவன் காங்கிரஸ்காரன் கொள்ளை அடித்தது வெளியே தெரியவில்லை, ஆனால் தி. மு. க. காரன் ஏழை ஊழல் செய்தான் வெளியே தெரிந்தது, ஆகவே இந்த யோக்கியன் முதலில் யோக்கியனா நடக்க சொல், சினிமாவில் இவன் வாங்கிய உண்மை சம்பளம் எவ்ளோ சொல்ல சொல், அடுத்து விரைவில் பீ ஜெ. பீயியில் ஐஐக்கியம், கொள்கை வேறு,கட்சி வேறு, செட்டியார் இனத்திற்கு இவன் ஒரு இழுக்கு, சும்மா அந்த காலம் பற்றி கூற வேண்டாம், நீ உன் அப்பா விற்கு பயந்து மரியாதை கொடுத்த மாதிரி இப்ப இப்ப மகன்கள் உள்ளனரா சொல், பழைய கதைய சொல்லி புருடா விடாதே, உலகமே ஊழல் மய்யம், நீ பசோந்தி, அரசியலில் இது எல்லாம் சகசம் அப்பா, முதலில் பழ. நீ திருந்துங்க, அப்புறம் அட்வைஸ் பண்ணலாம் 😜😄👎
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
@@ilangonagasundaram965 👏👏👏👍
@jassy1843
@jassy1843 2 жыл бұрын
ப.ழ கருப்பையா இல்லை பச்சோந்தி ஐயா....
@anbumalargale9230
@anbumalargale9230 2 жыл бұрын
சரியான கேள்வி..130 கோடி மக்களில் 500 யோக்கியர்கள் கிடைக்க வில்லையா... எல்லோரும் கட்சி சார்பற்று சிந்திக்க வேண்டிய ஒன்று..
@gameram4744
@gameram4744 Жыл бұрын
Ithu makkalin thavare yosithu parunga
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 2 жыл бұрын
திரு பழ கருப்பையா அவர்கள் வீரத்திற்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் 👍👍
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
இவர் இத்தனை நாட்கள் அங்குதான் இருந்தாரா?
@devarasa4478
@devarasa4478 2 жыл бұрын
நேர்மையான ஒருவருக்கு நேர்மையான கட்சி தேவை ஆனால் தமிழ்நாட்டில் இருப்பதெல்லாம் கொள்கையற்ற கொள்ளைக்கட்சிகள். உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் உரையாடலுக்கும் நன்றி. உங்கள் திறமைக்கும் நன்றி. வெள்ளை உள்ளம்கொண்ட க. ஐயாவுக்கும் thank you
@vanarajanm6997
@vanarajanm6997 2 жыл бұрын
வாக்குக்கு பணம் தராமல் பெறாமல் பெறும் வெற்றி கோடி வெற்றிக்கு நிகரானது NTK👍🙏 நன்றி
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 2 жыл бұрын
இந்த நேரம் போனதே தெரியவில்லை. அருமையான பதிவு. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே 👌👏👏👍🙏🏻
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 2 жыл бұрын
இந்த நாதாரி ஒரு இடம் பாக்கியில்லை, அதிமுக, திமுக, மக்கள் நீதிமையம் என்று போகாதயிடம் பாக்கியில்லை.
@sivamanian5726
@sivamanian5726 2 жыл бұрын
Pothuda moothi
@sundaresankrishnamurthy1041
@sundaresankrishnamurthy1041 2 жыл бұрын
நல்லதோச்சி பெற்ற கிழக் குரங்கு ஆனால் நல்ல Jump பண்ணும் வெட்கம், சூடு, சொரனை எதும் இல்லா ஓர் ஐந்து
@valliyappanap4529
@valliyappanap4529 2 жыл бұрын
குரங்கு அடிக்கடி செய்யும் ஓர் செயலை உண்மையில் செய்துகொண்டிருக்கும் மெத்தப்படித்த திருட்டுப்பெருச்சாலி.😁😁😁
@ManimarangmailcomMani
@ManimarangmailcomMani 2 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவது 99% உண்மை.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 2 жыл бұрын
பச்சோந்தி அரசியல்வாதி!
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
இன்னும் எத்தனை கட்சி மாறப்போகிறீர்கள் என்று தெரியவில்லை உங்கள் அறிவுக்கு நீங்கள் தேவையில்லாமல் அசிங்கப்படுவது உறுதி
@sivamanian5726
@sivamanian5726 2 жыл бұрын
Amanda pappan irukkiravan varai marikittu irukkira varai appadithan irukkum
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 2 жыл бұрын
அன்பு உரிமையுடன் அழகான கேள்விகள்..... ஆணவம் இல்லா அன்புடன் ஆழ்ந்த பதில்கள.....
@raajac2720
@raajac2720 2 жыл бұрын
MR pazha karuppiah are most versatile spoke person, good enough knowledge all political and social matter, unfortunately politics not support his wish.
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
அரசியல் வியாபாரியோடு என்ன பேச்சு. நெறியாளரின் தரம்தான் குறைகிறது. நன்றி.
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 2 жыл бұрын
ஐயா இவர் எவருக்கும் வெஞ்சாரம் வீசமாட்டார்
@annadurain6078
@annadurain6078 2 жыл бұрын
நண்பா அரசியல் படியுங்கள்.
@mncbabu
@mncbabu 2 жыл бұрын
Awesome and thoughtful speech, as always 👏
@ramachandra7549
@ramachandra7549 2 жыл бұрын
Ayya very very good pathu👌👌👌💪💪💪 🌹
@vasiyogatantra3916
@vasiyogatantra3916 2 жыл бұрын
ஐயா, நாட்டு நலன் கருதி தாங்கள் வரப்போகின்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய கட்சியில் சேர்ந்து புனிதமான தங்கள் பணி சிறக்க பணியாற்ற வேண்டுகிறோம்
@franklindaniel370
@franklindaniel370 2 жыл бұрын
One of the best interviews
@saravanavenkatakrishnan1237
@saravanavenkatakrishnan1237 2 жыл бұрын
Worth listening. He is talking about lot of facts.
@saipreetha3742
@saipreetha3742 2 жыл бұрын
Ethanai kacthiku maruvaa
@manimmani8123
@manimmani8123 2 жыл бұрын
அய்யா உங்கள் லட்சியம் நேர்மை என்றால் நாம்தமிழரில் இணைந்து செயல்படுங்கள்
@jpind9018
@jpind9018 2 жыл бұрын
கமல் தான் சம்பளம் வழங்கவில்லை என்ன செய்வது இந்த ஏழை
@svmvelu_harur
@svmvelu_harur 2 жыл бұрын
இது எப்ப இவருக்கு முன்னாடி இவருக்கு பின்னாடி 🙄🙄
@marimuthuk1743
@marimuthuk1743 2 жыл бұрын
அரசியல் வாதிகள் கொள்கை இல்லை கொள்ளை அடிக்கதான் கட்சி மாறுகிறாகள்
@palanisamyps7093
@palanisamyps7093 2 жыл бұрын
இவன் பேச்சை அவரே கேட்க மாட்டார் மாபெரும் திருடன் அரசியல்வாதி அத்தனைபேரும் திருடன்
@jothij897
@jothij897 2 жыл бұрын
@@palanisamyps7093 உ
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 жыл бұрын
யார் யாருக்கு என்ன வேஷமோ இங்கே யார் யாருக்கு எந்த மேடையோ.
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
அருமையான தரமான பதிலைக் கொடுத்தீர்கள் ஐயா
@akilan8306
@akilan8306 2 жыл бұрын
அப்புறம் எதுக்கையா "பாலியல் ஜல்சா கட்சியோட" B Teamகு போனீங்க..?
@gunasundari240
@gunasundari240 2 жыл бұрын
நேருக்கு நேர் நெத்தியடி பேச்சு ஐயா👏👏👏
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 жыл бұрын
சூப்பர் அருமை ஐயா நீதி யை பற்றி அருமையாக சொன்னீர்கள்
@balas200
@balas200 2 жыл бұрын
ஐயா பட்டாசாய் வெடிப்பதை பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும். எனக்கு தெரிந்தவரை இவ்வளவு தெளிவாகவும், நேர்மையாகவும், ஆணித்தரமாகவும் பேசக்கூடிய அரசியல்வாதி யாரும் தற்சமயம் இல்லை. நீடுழி வாழ வேண்டும்.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
பேசமட்டுமே தெரியும்.உருப்படியாக எதையும் செய்யத் தெரியாத உதவாக்கரை.
@option_s_forward
@option_s_forward 2 жыл бұрын
See his speech old ones
@rajkumarg.8354
@rajkumarg.8354 2 жыл бұрын
Evar yenga ponalum 10 paise ku tamil makkal ku oru prochanum kedaiyathu..avarku venaal benifit erukalam
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@gnanavadivelsubramaniyam3444 சீமான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பது மிக மிகத் தவறு. அதனால் அவர் கட்சிக்கு ஓட்டளிக்க மனம் மறுக்கிறது.
@p.veeraraghavan778
@p.veeraraghavan778 2 жыл бұрын
@@ravivenki me too
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 2 жыл бұрын
ஐயா வணக்கம்! நீங்கள் நேர்மையாளர். இன்றைய அரசியல் -அரசியல் வாதிகள் ஆட்சி எதுவுமே நேர்மையனவையல்ல. இனி எந்த அரசியல் கட்சியிலும் சேரவேண்டாம். விமர்சனம் மட்டுமே சிறந்த நேர்மை அதுவே தொடரட்டும்.
@abdulrazack4190
@abdulrazack4190 2 жыл бұрын
இந்த நாடோடி அடுத்து செல்லும் கூடாரம் எந்த கூடாரம்.
@yazhini8743
@yazhini8743 Жыл бұрын
பழ. கருப்பையா ஐயா பே‌ச்சு அருமை, உ‌ண்மை 👏👏👏
@bhaskarji9200
@bhaskarji9200 2 жыл бұрын
செட்டியார் அய்யா கடைசி வரை ஒரே கட்சியில் இருங்கள். மரத்துக்கு மரம் தாவ வேண்டாம். நல்ல பேச்சாளர். தமிழ் இலக்கியவாதி .வெற்றியே தோல்வியே ஒரே நிலைப்பாடு எடுங்கள் ..
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Monkey politics.
@gnanammy7295
@gnanammy7295 2 жыл бұрын
இவன் எத்தனை கட்சி மாறுவான் ? இவன் யோக்யனா ? லஞ்சம் வாங்கவில்லை என்று பச்சை பொய் சொல்கிறான் .
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 2 жыл бұрын
லஞ்சம்வாங்கினார்எனநிரூபிக்கமுடியுமா?
@nallaavankettavan2571
@nallaavankettavan2571 2 жыл бұрын
@@samuelmaruthavanan1114 lancham vangum pothu nallu Peru koputu itho parunga vanga poren sollita vanguvaaaaa la ipa politician modern agitanga avala seikram sekamatanga
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Good.
@sukumaranvenkatachalam9782
@sukumaranvenkatachalam9782 2 жыл бұрын
இவரும் நெல்லை கண்ணணும் ஒரேமாதிரி..இலக்கியத்துடன் நின்றிருக்கலாம். இருவரும் தரம் தாழ்ந்து விட்டார்கள்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Nollai Kannan and this person are saili ng in the same boat.
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 11 ай бұрын
பழ கருப்பையா மாதிரியான ஆட்கள் ஆட்சியில் அமரவேண்டும்
@hameedbabu8433
@hameedbabu8433 2 жыл бұрын
பழ கருப்பையா ஐயாவின் பேச்சு எப்போதுமே சிறந்ததாக இருக்கும் உண்மையாகவும் இருக்கும் மாற்றுக் கருத்து இல்லை
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
கிழிஞ்சது போங்க. கட்சி மாற வெட்கப்படாத நாதாரி
@YauwanaJanam
@YauwanaJanam 2 жыл бұрын
கட்சியில் மட்டுமா, சிறையிலும் அவ்விருவரும் நம்பர் ஒன், நம்பர் டூ வாக இருந்தனரே ?
@vib4777
@vib4777 2 жыл бұрын
அடுத்து எந்த கட்சிக்கு தாவப் போறீங்க....
@pandiyankannaiyan7353
@pandiyankannaiyan7353 2 жыл бұрын
அடுத்து நா த க கட்சியில் இணைவார் என நம்புவோம்.
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
Super appu
@sivakumar1538
@sivakumar1538 2 жыл бұрын
கட்சி மாறுதலில் world Guinness Record ல் இவருக்கு தான் முதலிடம்
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
நல்ல நேர்மையான அரசியல்வாதிகள் தேடி தேடி பயணிக்கிறார் நம் ஐயா....! ஒருத்தனும் ஒழுங்காக இல்லை...! 😀😀😀😀😀😀 நாம் தமிழர் .
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
இவர் வாழும் வரை இவரது வாழ்க்கை ஒரு வட்டம்.
@RadhaKrishna-tj7vy
@RadhaKrishna-tj7vy 2 жыл бұрын
ஆஹா! Super sir!!!
@mohanraosapbi
@mohanraosapbi 2 жыл бұрын
Well spoke
@chidambaramc2791
@chidambaramc2791 2 жыл бұрын
அட்டமத்தில் சூரியனை வைத்து கொண்டு அரசியலில் ஈடுபட்டால் என்றுமே தேற முடியாது.வீட்டில் polimaar நியூஸ் சேனல் பார்த்து காலத்தை ஓட்ட வேண்டும்.
@EmsKsa82
@EmsKsa82 2 жыл бұрын
இவரை பொருத்தவரை தினமும் ஒரு கட்சி மாறுபவர் இதற்கு எல்லாம் ஒரு பேட்டி தேவையா?
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 2 жыл бұрын
Yes.he is pala kaariampa.not pazha karuppaiah.
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
சரி பழ.கருப்பையா செல்ல இருக்கும் இடம் நன்றாக புரிகிறது. அவரே நான் பயணம் செல்லும் குதிரைகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கிறேன் என்று தெளிவாக கூறுகிறார்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
He can rear horses in a stable.
@paari3
@paari3 2 жыл бұрын
இவருக்கு புது மாப்பிள்ளையாகவே வலம் வர வேண்டும் அதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு கட்சியில் சேர்ந்து சுற்றி சுற்றி வருகிறார் அரசியல் சிலருக்கு time pass
@SasiSasi-rs2yn
@SasiSasi-rs2yn 2 жыл бұрын
இவன் எத்தனை கட்சி மாறுவான்
@astrohun813
@astrohun813 2 жыл бұрын
Superb interview. Standing ovatiion and respects to Thiru.Pazha.Karuppiah 🙏🙏🙏
@pkm534
@pkm534 2 жыл бұрын
சூப்பர் பேட்டி நல்ல விளக்கம்
@bhavaniramji
@bhavaniramji 2 жыл бұрын
Good interview particularly his viewpoint of Singapore premier's comment 100% true
@balanleela3894
@balanleela3894 2 жыл бұрын
வீணாப் போனவனை எல்லாம் தேடிப்போய் பேட்டி எடுப்பதே இந்த சத்தியம் TVக்கு வேலையாய் போச்சு.
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
RSB📺📺📺📺📺📺க்களுக்கு வெ மா சூ சொ இல்லையே😇😇😇😇😇😇😇😇
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
We want the two chettiars on the same interview pala.karuppiah vs Karu Palaniappan..
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
போதும் பழ கருப்பையா. எல்லா கட்சியையும் பார்த்து விட்டீர்கள். கடைசியாக ஒரு முறை பிஜேபி யுடன் இணைந்து கொள்ளுங்கள். அண்ணாமலை தான் உங்களுக்கு ஏற்ற தலைவர்.
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 2 жыл бұрын
சரியா சொன்னீங்க, சகோ. 3 மாதங்களுக்குள் ஆட்டுப்புழுக்கையையும் காரி துப்புவார். 🤣🤣 காங்கிரஸ் கட்சிக்கு போனால் ராகுலை மட்டுமல்ல, அவரது தந்தை, தாய், பாட்டி, தங்கை, முப்பாட்டன் எல்லோரையும் திட்டுவார். இவரே ஒரு ""யோக்கியர் கட்சி"" ஆரம்பிக்க சொல்லுங்களேன்.
@saravananveerakeralam6654
@saravananveerakeralam6654 2 жыл бұрын
இனி தமிழகத்தில் கட்சியே இல்லை....அனைத்து கட்சிகளிலும் சேர்ந்து....விலகி..தங்கள் தமிழ் புலமைக்கு அரசியல் தேவையில்லாத ஒன்று
@hilar76
@hilar76 2 жыл бұрын
இவரு போகாத கட்சி இல்லை இது போதாதா இவரது கொள்கை பிடிப்பின் லட்சணம்.
@v.r.saranathancharu3548
@v.r.saranathancharu3548 2 жыл бұрын
Excellent excerpts from Pazha.Karuppiah in this sathyam interview. He is no doubts a level headed person and an exemplary evaluator of the ongoing politics. Why persons of Pazha Karuppiah's calibre are not given opportunities to become MLAs & MPs to speak the needy subjects of people is mysterious.
@vijaybabu9279
@vijaybabu9279 2 жыл бұрын
I think money....
@neithalisai4089
@neithalisai4089 2 жыл бұрын
இவர் போகாத கட்சியே இல்லை எனலாம் மெத்தப் படித்தவர்கள் இப்படித் தடம் மாறி என்னதான் சாதிக்கப்போகறார்கள்
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
பொன்னான நேரம்...சரியான தமாஷ்....வேலை வெட்டியில்லாத பயல்...பதவிகளில் இருந்தபோது மக்களுக்கு ஒன்றுமே செய்யாதவர்.
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
well said. nanjil sampath and this guy always talking more doing nothing.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
மகா மட்டமான இழி பிறவி. அரசியல் விபச்சாரி.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Loosada nee? Thoooooo
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
@@ravivenki Born Fools comment like you only.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@AshokKumar-fm8ge கருணாநிதி காலிலும் விழுந்து ஜெ. காலிலும் விழுந்து ஒரு கட்சி விடாமல் எல்லா கட்சிக்கும் தாவிய கொள்கையற்ற ஒரு மட்டமான மனிதனுக்கு சொம்பு தூக்கும் நீதான் முழு மூடன். அறிவிலி என்பதில் சந்தேகமில்லை. ஜாடிக்கேத்த மூடி 😂😂
@mohanapriya6990
@mohanapriya6990 2 жыл бұрын
Great leader
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
இவர் மேல் ஒரு மரியாதை இருந்தது, இந்த பேட்டி பார்த்தபின் தெரிகிறது இது ஒரே ஊளை அறிவு படைத்த அவர் என்று...🤑🤔
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
தெளிவான அறிவான பேச்சு... இவரது விளக்கமும் சுவாரசியமாக இருந்தது... நன்றி அய்யா 🙏🙏
@jaindeen4769
@jaindeen4769 2 жыл бұрын
ஐயா, உங்களை போன்று , அறிவாற்றல் மிக்கவர்கள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும், நாடு நலம் பெற.
@salamonraj5556
@salamonraj5556 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.💐💐💐
@viswamplogam7411
@viswamplogam7411 2 жыл бұрын
நல்ல நேர்மையான மனிதர். அது தான் இவர் பிரச்சினையே.
@counterpoint9260
@counterpoint9260 2 жыл бұрын
adhanaala dhaan DMKla poyi serndhaana? dmk MOSAMNU IPPA THAAN THERIYUMA?
@sheikmathar6640
@sheikmathar6640 2 жыл бұрын
இவன் போகாத கோவில், குளம் பாக்கி இல்லை போன இடம் எல்லாமே நாசமாபோனதுதான் மிச்சம்.
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
அருமை சார். நன்றி.
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 2 жыл бұрын
@@nandhakumar9632 சரியாக சொன்னீர்கள்.
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
தீவிரவாதி துலுக்கனுக்கும் மதவெறி கிறித்தவனுக்கும் சொம்பு தூக்கும் கட்சியில் சேர்ந்து நாசமா போன பழைய கருப்பு⚫⚫⚫ அய்யோ.....
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 2 жыл бұрын
He is the only person appreciating Raghul .
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 жыл бұрын
சூப்பர் 👍
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
தீர்க்கமான பேச்சு! கூட்டணிகட்சிகள் கிளைக்கட்சிகளாக மாறிப்போயின என்று குறிப்பிட்டபிறகாவது சுதாரித்து வெளியேறி தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொண்டால் வரவேற்புக்குரியது. 🙏
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
இந்த ஆள் ஒரு அரசியல் கோமாளி... அறிவும், திறமையும் வீண்... தமிழ்த்தேசிய அரசியலுக்கு வாய்யா....
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
இருக்கும் மரியாதையும் போவதற்கா??? 😃😅😆😇🤣😀😄
@kalyanasundharam439
@kalyanasundharam439 2 жыл бұрын
இவனொரு நிலையற்ற,நிலைகெட்ட மனிதன்.இவனை யாரும் நம்பவேண்டாம்.எல்லோருக்கும் துரோகம் செய்தவன்தான்.
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
Good judgement. He will enter any party without invitation. He is a very calculative and selfish fellow.
@guberanguberan758
@guberanguberan758 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@narenka5618
@narenka5618 2 жыл бұрын
உருப்படாத கட்சி உருப்படாத அரசியல்வாதி. ஜெய்ஹிந்த் !
@burhandeen2077
@burhandeen2077 2 жыл бұрын
அய்யா உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறது. உங்களின் கூடு விட்டு கூடு பாயும் அரசியலுக்கு வாழ்த்துக்கள்💐
@chandrasekar7784
@chandrasekar7784 2 жыл бұрын
He can start coaching centre to teach how to jump from one place to another. Super majician.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 43 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН