No video

மலேசியாவில் நடிகர் திலகம் அவர்களுடைய நேர்காணல் - Sivaji sir Interview in Malaysia

  Рет қаралды 68,039

NADIGARTHILAGAMTV

NADIGARTHILAGAMTV

Күн бұрын

நடிகர் திலகம் interview

Пікірлер: 89
@rameshraj4340
@rameshraj4340 6 ай бұрын
அனைவரும் அமர்ந்திருக்க சிவாஜி அவர்கள் சபையில் ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் அளிப்பது என்பது சபைக்கு அவர் தரும் மரியாதை. மேன்மக்கள் மேன் மக்களே. சிவாஜி அவர்களை வணங்குகிறேன்.
@hilmyhouthu8401
@hilmyhouthu8401 6 ай бұрын
😊athrady
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia 6 ай бұрын
சிவாஜி போல உலகத்தில் யாரும் பிறக்க முடியாது.பணிவு,அறிவு,ஆற்றல், கலந்த பேச்சு.வாழ்க சிவாஜி கணேசன் புகழ்!
@seenivasan7167
@seenivasan7167 6 ай бұрын
என்ன ஒரு தொழில் பக்தியோடு ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் அழகு ஒரு பத்திரிகையாளர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மரியாதை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவரின் நிழலைக் கூட எவரும் எந்த காலகட்டத்திலும் நெருங்கிட முடியாது அய்யா தாங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு உங்களின் அருமை உணர்த்திராத தமிழன் ஆனால் நீங்கள் மறைந்த பிறகு உங்கள் வள்ளல் தன்மை ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டு இருக்கிறது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 6 ай бұрын
நடிகர் திலகம் சபைக்கு தரும் மரியாதை இப்போதுள்ள நடிகர்களுக்கு ஒரு பாடம்.
@kanchiravis525
@kanchiravis525 6 ай бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் சொல்லும் பாங்கு கமல் ரஜினி பற்றி சிலாகிப்பு... பிரபு பற்றி I don't know anything என சொல்லியதோடு Prabhu is supposed to be my sob..That's all என சொல்லியதன் மூலம் அவரவர் திறமைக்கு, உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என குறிப்பால் உணர்த்தி பிரபுவின் வளர்ச்சி, புகழுக்கு பிரபுவின் திறமையே காரணம் என சொல்லாமல் சொல்லிய நடிகர்திலகம் 👌👏
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 6 ай бұрын
prabhu fail to utilise his talent.Fail to select good screenplay and also fail to control his body fitness
@barathiselvam3298
@barathiselvam3298 6 ай бұрын
கொஞ்சமும் பொய்மை கலவாத நேர்மை மிகுந்த ஒரு உயர்ந்த மனிதரின்‌ இதய வெளிப்பாடு.
@seenivasan7167
@seenivasan7167 6 ай бұрын
என் தலைவன் என்ன அழகு
@ravishankar-tk8dy
@ravishankar-tk8dy 6 ай бұрын
எனது ஓரே தலைவர் இவர் மட்டுமே அனைத்திலும். அரசியலிலும்.
@MM-yj8vh
@MM-yj8vh 5 ай бұрын
திரு. சிவாஜி கணேசன் அவர்களை போல் இனி ஒரு நடிகர் இந்த உலகத்தில் பறிக்கப்படுகின்றன. என்ன அவரின் பண்பு, பழக்கம், அன்பு, .....இதை எல்லாம் இன்று இருக்கும் கத்துக்குட்டி நடிகர்கள் காற்றுக்கனும். நடிகர் திலகம் அவர்கள் எப்போது நடிப்புக்கு உலகத்தின் பல்கலைகழகம் .....வேறு யாருக்கும் அந்த தகுதி கிடையாது. என்ன ஒரு மரியாதை தெரிந்தவர்....கேட்கும் கேள்விக்கு, எழுந்து நின்று பதில் சொல்கிறார்.... ❤. அவர் வயதுக்கு..... எவ்வளவு தன்மையோடு பழகுகிறார். அவர நினைத்தால் .... இப்படி பேரனுமான என்று கிடையாது ..ஆனால்...மனிதனை மனிதனாக மதிக்கும் பாங்கு, பண்பும், அன்பும் அவர் இரத்தத்தில் கலந்துள்ளது. வாழ்க அவரிடமிருந்த புகழ்...என்றென்றும். அங்கு தமிழில் அவர் பேசுவதை கேட்கவே....மகிழ்ச்சி. ❤❤❤ I Lovw You ...nga Shivaji Ganesan Appa...⚘⚘⚘💖💖💖⚘⚘⚘
@muniappansurya5091
@muniappansurya5091 3 ай бұрын
👍தன்னை விட வயதில் குறைந்த சபையில் உள்ள பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன், மரியாதை தரும் விதமாக நின்று பதில் அளிக்கும் பண்பாடு இங்கே எவருக்கும் என்றும் வராது. இந்த மாதிரியான உலகமகா கலைஞன் ஆன நடிகர் திலகம் காலத்தில் நாமும் அன்னாரை ரசித்து கொண்டு வாழ்ந்தோம் என்பதில் கர்வம் கொள்வோம் ரசிக பெரு மக்களே 💐
@sumathihariharan7176
@sumathihariharan7176 6 ай бұрын
இந்த அருமையான பதிவை வெளியிட்டதற்க்கு நன்றி
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 5 ай бұрын
உடல்நலத்தில். கவனம். செலுத்தி. இருந்தால். நடிப்புச்சக்கரவர்த்தி. சிவாஜி கணேசன். அவர்கள். இன்னும் 20.ஆண்டுகளுக்கு.மேல். நம்மிடம். இருந்திருப்பார். பல நடிகர் கள். சிவாஜி. என்னும் பல்கலைக்கழகத்தில். பயின்று பயனடைந்திருப்பார்கள்.
@babuv4679
@babuv4679 6 ай бұрын
Alagu annan Sivaji
@mahendirandirector1856
@mahendirandirector1856 6 ай бұрын
கலைத்தாய்க்கு வணக்கம்...! சிறப்பான பேட்டி நியாயமான நாகரீகமான கேள்விகள் நேர்மையான பதில்கள். இமயத்தின் உச்சியில் வீற்றிருக்கும் கலைஞனுக்கு எப்படிப்பட்ட பணிவு. ஆழமான பதில்கள். களைஞனில் சிறந்த கலைஞன்... மனிதரில் சிறந்த மனிதன். கலையின் உயிர் வடிவம் எங்கள் சிவாஜி கணேசன். சிறப்பான பதிவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்ட பெருந்தகைக்கு நன்றி....❤
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 6 ай бұрын
உங்கள் அன்பிற்கு வணக்கங்கள்.
@dinamanimani8356
@dinamanimani8356 6 ай бұрын
நன்றிகள் தலைவரின் பழக்க வழக்கங்களுக்கு நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்
@prabakarm5460
@prabakarm5460 5 ай бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் எழுந்து நின்று பதில் சொல்லும் பணிவு, பத்திரிக்கை காரர்களுக்கு கொடுக்கும் மரியாதை சிறப்பு. சிவாஜி உயர்ந்த மாமணிதன்.❤❤❤
@leelavathipadmanabhan5641
@leelavathipadmanabhan5641 6 ай бұрын
உயர்ந்தமனிதர்
@natraj140
@natraj140 6 ай бұрын
உண்மையிலும்உண்மைஃ❤நன்றிஃஐயாவின்ஓங்குக
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 6 ай бұрын
நடிகர் திலகம் எனும் மாமனிதர் வாழ்வின் இறுதிவரை தொழிலைத் தெய்வமாக மதித்த கலைஞன். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் புகழைக்கொட்டிக்கொடுத்த பொக்கிசம். தமிழ் உள்ளவரை இவரது புகழ் நிலைத்து நிற்கும்.
@kalaiselvid2206
@kalaiselvid2206 5 ай бұрын
மக்கள் மனதில் இடம் பெற்ற பிறகும் ௭வ்வளவு யோசிக்கிறார் பாருங்கள் ௨யரந்தாலும் பணிவுடன் பேசுவது போற்றுதலுக்குறியது
@pspadmanaban653
@pspadmanaban653 Күн бұрын
என்ன ஒரு உண்மையான மனிதர். ஆனால் எல்லோராலும் போற்றப் படவேண்டிய நபர். உலகின் மிக உயரிய விருது வழஙகப்பட வேண்டிய ஒரு மனிதன்.
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
Sivaji ayya greatest person.
@gunashekar5149
@gunashekar5149 6 ай бұрын
One and only Dr Sivaji ayya greatest actor ever🙏
@ahamedusman1648
@ahamedusman1648 5 ай бұрын
Sevaliye Sivaji Ganesan the legend
@davidcecil9536
@davidcecil9536 5 ай бұрын
நடிப்பின் இமயமும் இயக்குநர் இமயமும் சேர்ந்து கொடுத்த பேட்டி அருமை
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 6 ай бұрын
கணேசன் இயல்பான பணிவான உரை எப்பொழுதும் நன்றி
@rachugloria3267
@rachugloria3267 6 ай бұрын
Lion of world cinema.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 6 ай бұрын
அன்றும்இன்றும்எனறும்நம்நடிகர்திலகம்சிவாஜிஅவர்கள்தான்இரவி
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 6 ай бұрын
Simply great - Honesty - Simplicity - To be honest i say East or West - Sivaji Ganesan is the best !
@Venkat-gx5qm
@Venkat-gx5qm 6 ай бұрын
சிவாஜியைஇன்னும்கொண்டாடிஇருக்கவேண்டும்
@bharathimurugan2796
@bharathimurugan2796 5 ай бұрын
yes you r correct
@surenderababu3747
@surenderababu3747 6 ай бұрын
என் Dhaivam
@karthickm1333
@karthickm1333 5 ай бұрын
For each person questions how he standing n respecting for those ppl! Honoured sir
@pushpavalli7503
@pushpavalli7503 6 ай бұрын
Nadigarthilagam avargal very good answer very nice.
@natraj140
@natraj140 6 ай бұрын
அவர்படிக்காதமேதை❤நன்றி
@rameshpandian7153
@rameshpandian7153 6 ай бұрын
Superb interview. Thanks for Sharing. SIVAJI THE GREAT 🎉
@maharajam1863
@maharajam1863 6 ай бұрын
அண்ணன்.. கிரேட் 🎉சிவாஜி😅🎉🎉🎉🎉🎉😅😅😅
@sivaganesan5519
@sivaganesan5519 6 ай бұрын
உயர்ந்த மனிதன்.... 🙏🙏🙏
@sreethiru1205
@sreethiru1205 6 ай бұрын
Nowadays hero shd see this interview..how humble behavior everytime answering in standing
@balaganapathy2675
@balaganapathy2675 6 ай бұрын
SIVAJI SIR 8TH WONDER OF THE WORLD ❤
@user-rajaz
@user-rajaz 6 ай бұрын
Shivaji was a great person in any manor
@user-ee3np1wn4y
@user-ee3np1wn4y 6 ай бұрын
சிங்கம் ❤
@natraj140
@natraj140 6 ай бұрын
ஆமாம்❤சிங்கதமிழன்
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 6 ай бұрын
Sivaji world class mass actor
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 3 күн бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக.....
@balaganapathy2675
@balaganapathy2675 6 ай бұрын
Wonder of world ❤
@gayatriram5402
@gayatriram5402 5 ай бұрын
indha vayadhilum shivaji avargal yenna oru alaghu gambhiram vanangugirean aiya🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 6 ай бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹
@sebasthiraju6779
@sebasthiraju6779 6 ай бұрын
💐🙏🙏🙏
@harikrishnan8808
@harikrishnan8808 20 күн бұрын
🎉good conversation that I heard from late Sivaji Ganesan Sir with Malaysians, in the presence of Shri Bharathi Raja. Thank u.
@appaJayaraj
@appaJayaraj 6 ай бұрын
Thalaivar endra varthaikku eatra thannadakkam. Engal Thalaivar endrum azhagu
@kumarikumar5224
@kumarikumar5224 5 ай бұрын
En guru.en thevam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sivaji Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 ай бұрын
Well all have an opinion Me Sivaji’s fan . Even though Sri Lankan Tamils ask me your birth place & MGR is same I don’t need to give an explanation to anyone . Why I am Sivaji’s fan
@sugunaelango2860
@sugunaelango2860 5 ай бұрын
Engal deivam. Kudumba paas ullavar. Pillaigal seidha thappil mudiyaamal poi vittadhu. Engalsamy avarai paarthaalea poadhum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌❣️💙💗💚💜🧡💕💯🥰
@subadrasankaran4148
@subadrasankaran4148 6 ай бұрын
Very fine what a manners and polite with out any proud he is answering but bharathi raja is answerig by sitting
@gurunathan9125
@gurunathan9125 6 ай бұрын
diffence between a manithan and maamanithan
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 6 ай бұрын
இவரைப்போல இனி ஒரு கலைஞர் பிறக்கப்போவதில்லை.....இவரே மறுபிறப்பு எடுத்தாலும் இவரை வைத்து படம் எடுக்க ஆள் இல்லை.....
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 6 ай бұрын
Look at His Style - The Body language, His hands touching the chin. Thalaivar is Style King " The Greatest Commercial Hero of All Time. Not India, The World.
@natraj140
@natraj140 6 ай бұрын
இப்படிஒருதலைவனைஃமனதரைஇனிபார்க்கமுடியாதுஃஓங்குஐயாவின்புகழ்
@user-qi8hh5gr5o
@user-qi8hh5gr5o 5 ай бұрын
Good i enjoyed a new interview in KZfaq
@muralitm915
@muralitm915 6 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji vazhga
@sreethiru1205
@sreethiru1205 6 ай бұрын
Thanks for the excellent post
@balagangatharana3585
@balagangatharana3585 6 ай бұрын
❤😢
@skillbala9467
@skillbala9467 6 ай бұрын
என்ன மரியாதை ? எழுந்து நின்று பதில் சொல்லும் பாங்கு
@eswaranmbshatcheries2806
@eswaranmbshatcheries2806 5 ай бұрын
Excellent speech my leader
@subadrasankaran4148
@subadrasankaran4148 6 ай бұрын
Cant agree that he is not with us very sad
@KodiVignesh
@KodiVignesh 6 ай бұрын
இப்போது கால் மேல் கால் போட்டு கொண்டு பதில் சொல்ற பெரிய புழுத்திகள் இதைப்பார்த்து சீக்கிரம் செத்துப் போய்டுங்க..
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 5 ай бұрын
Early 90's if I'm not mistaken
@HariDass-qb6gh
@HariDass-qb6gh 6 ай бұрын
சிவாஜி கணேசனை போல ஒரு நடிகர் திலகம் இருக்க முடியாது நடிகர்களுக்கு அவரது நடிப்பு பல்கலைக்கழகம்
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 6 ай бұрын
Nadippu Singam.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 ай бұрын
Which year this interview was held?
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 6 ай бұрын
1996
@SelvarajS-wn4if
@SelvarajS-wn4if 6 ай бұрын
Nadikarthilagam Rasigan endru solvatharkku perumai kolkiran
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 5 ай бұрын
kzfaq.info/get/bejne/r6dzhLlizLC-eZs.htmlsi=XJmIHTW8Wk-PwTvk HOUSEFULL HOUSEFULL HOUSEFULL. நாலு மாத வறண்ட உதயம் அரங்கை அதிர செய்த சிவாஜியின் வசந்த மாளிகை
@jagenjagen5856
@jagenjagen5856 5 ай бұрын
This press meet ..after movei muthal mariyathai ...or befor ...
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 5 ай бұрын
After mudhal mariyadhai before பசும்பொன்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 5 ай бұрын
kzfaq.info/get/bejne/jbSXh7pnl9mdiHk.htmlsi=lb2k1wN3DZ3ii-Q9. எம்ஜிஆர் ஆ ? சிவாஜி யா? யார் no.1
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 5 ай бұрын
இரண்டு. கண்ணில். எந்தக் கண். உயர்ந்தது. என்று. சொல்ல முடியாது. இரண்டு ம் சமம்தான்.
@watchtower4239
@watchtower4239 6 ай бұрын
Where did this interview happen, which venue ?
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 6 ай бұрын
This happened in Malaysia. Press meet.
@udaikumarrangayan9782
@udaikumarrangayan9782 6 ай бұрын
Malaysia
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 6 ай бұрын
What the hell is Bharathi Raja doing? scribbling something in his book.
@srinivasanravi8827
@srinivasanravi8827 6 ай бұрын
Sivaji vc ganesan is the number one actor in this universe nobody can come near him he is God's son only one person we can find in crores and crores of population in this universe.
@user-my4yt5qv4i
@user-my4yt5qv4i 5 ай бұрын
இப்போது ஒரு படம் நடித்துவிட்டு கால்மேல் கால் போட்டு பேட்டி குடுக்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மரியாதை கொடுத்தால்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்
@srinivasanravi8827
@srinivasanravi8827 6 ай бұрын
So many actors are coming and going all are a total waste no fellow knows what is acting. I will consider only kalathur kannamma kamalahasan after sivaji
சிவாஜி மணிவிழா வீடியோ -1988
5:49
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Sivaji Speech at Russian Cultural Centre #russiathangappan
8:59
RussiaThangappan
Рет қаралды 688 М.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН