Sivaji Speech at Russian Cultural Centre

  Рет қаралды 681,629

RussiaThangappan

RussiaThangappan

4 жыл бұрын

One of the Rare speech of Mr.Sivaji Ganesan at Indo-Russian Chamber of commerce in Chennai.

Пікірлер: 378
@jagadesionk6363
@jagadesionk6363 2 жыл бұрын
நீங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் ஐயா .நீங்கள இருந்த காலத்தில் நானும் இருந்து கொண்டிருக்கிறேன் ஐயா .அந்த பெருமை ஒன்று போதும் .என் வாழ்க்கை உங்களை பின் பற்றிதான் இருக்கும் .ஜெய் ஹிந்த் .
@rafiunnisazubair6948
@rafiunnisazubair6948 2 жыл бұрын
அருமை. அருமை அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களின் உச்ச நடிப்பின் புகழாரம் பற்றி கவிஞரின் வைர வார்த்தைகள்
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 жыл бұрын
அற்புதமான இனிமையான உண்மையான நேர்மையான மகிழ்ச்சியான நம் நடிகர் திலகத்தின் பேச்சு தேசிய கீதத்தின் மூச்சு ஐயா செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் உரித்தாக்கி கொள்கிறோம் காரணம் இன்றும் அகில உலக தமிழர்கள் நெஞ்சத்தில் நீங்க இடம்பெற்றிருக்கும் நடிப்புலகின் இமயம் தாங்கள்தான் தங்களின் சுண்டு விரலாக விடியல் விநாயகம்
@kumarikkumarik-ut9jm
@kumarikkumarik-ut9jm 3 жыл бұрын
இனி எத்தனை தலைமுறை கடந்தாலும் என் தலைவா உன் போல் ஒருவன் வரமுடியாது
@Akrkumar235
@Akrkumar235 3 жыл бұрын
இந்த பூமி உள்ள வரை ஐயா சிவாஜி கணேசன் புகழ் நிலைத்திருக்கும்...
@gheethakrish2838
@gheethakrish2838 2 жыл бұрын
உண்மையால் தானே இன்னும் உயர்ந்த மனிதனாக இருக்கிறாய்.
@gheethakrish2838
@gheethakrish2838 2 жыл бұрын
உன்னால் தான் ஐயா ,உலகுக்கே தமிழகம் தெரிந்தது.
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 2 жыл бұрын
இந்த நாட்டை பற்றி உண்மையான ஏக்கமும் தாக்கமும் கொண்ட கர்மவீரர் காமராஜரின் உண்மையான தொண்டன் எவ்வளவு வெளிப்படையான பேச்சு, அரசியலில் தலைகுனிய வைத்த நாட்டு மக்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள்
@selfiepullavijay9571
@selfiepullavijay9571 2 жыл бұрын
குழந்தைப் போல முகம் பூத்துக்குலுங்கும் சிரிப்பு சிவாஜி கணேசன் உலக அளவில் நல்ல மனிதர் நல்ல நடிகர் பெண்களை மதிக்கும் பண்பு கொண்ட நடிகர் மீண்டும் பிறக்க வேண்டும் தமிழகத்தில்
@n.ramesh8971
@n.ramesh8971 Жыл бұрын
உண்மையான தேசபற்றுள்ள ஒப்பற்ற கலைஞன்
@sundarvijibala
@sundarvijibala 3 жыл бұрын
அருமையான பேச்சு. நடிகர் திலகத்திற்கு நிகர் அவரேதான். வாழ்க அவர் புகழ்.
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
ஐயா 'சிவாஜி' அவர்களே.., நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்வதே உங்கள் படங்களைப் பார்த்துத் தான், உங்களால்தான் நான் தேசப் பற்றுடன் உள்ளேன், உங்கள் நடிப்பைப் பார்த்து தேசத் தலைவர்களை அறிந்தேன், அவர்கள் உண்மையிலேயே நீங்கள் நடித்துக் காட்டியபடியே இருந்தார்களா..,? என்பது எனக்குத் தெரியாது, நீங்கள் நடித்ததினால் உங்கள் உருவில் அவர்களைக் கண்டு சுதந்திர வரலாறை நான் அறிந்தேன், நடிப்பின் இமயமே.., தமிழும், தமிழனும் உள்ளவரை வரை நின் புகழும் இருக்கும், வாழ்க ஐயா சிவாஜி'கனேசன்', அவர்களின் 'புகழ்'
@bhalajitvelu9156
@bhalajitvelu9156 3 жыл бұрын
குரல் மட்டுமல்ல மாண்பிலும் ஈடு இணையற்ற நம் சொத்து. என்ன ஆளுமை
@hariharas77
@hariharas77 2 жыл бұрын
அருமையான பேச்சு
@dhanapalkumar4722
@dhanapalkumar4722 2 жыл бұрын
My favourite my god sivaji ganesan sir
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
தெளிவான உணர்வு பூர்வமான பேச்சு.
@praveenr2374
@praveenr2374 2 жыл бұрын
Super what a clarity in speech
@babuk615
@babuk615 Жыл бұрын
எங்கள் தங்க தலைவா புகழ் வாழ்க
@rajeswarinithiyananthan4991
@rajeswarinithiyananthan4991 3 жыл бұрын
என்னுடைய அபிமான நடிகர்.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
தமிழ் இனத்தின் கலைக் களஞ்சியம் சிம்ம சொப்பனம்! உடல் மொழியின உயிர்ப்பாளன் ! கண்ணால் காவியமே பேசும் ஒரே கலைஞன்🙏🙏🙏
@muthumani5200
@muthumani5200 3 жыл бұрын
எவ்வளவு அழகாக யதார்த்தமாக...ஆழமாக..நிதானமாக....
@raghuraman1440
@raghuraman1440 2 жыл бұрын
அண்ணன் sivaji. The world number one real all time acting super star the greatest man.
@sunandhas795
@sunandhas795 2 жыл бұрын
🙏🙏One & Only ThamizhNattin Pokkisham,you would have been proud by Our PM's love & respects for Our Country especially ThamizhNadu🙏🙏 🙏🙏JayHo Naya NamoBharath YughMahaPurush🙏🙏yatha Raja thatha prajhaa🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
நடிப்புலக மா மேதை, நடிப்புலக சக்ரவர்த்தி, நடிகர் திலகம், அவர்களுடைய அறிவார்ந்த, அருமையான பேச்சும், பார்வையும் அற்புதம், ஒரு அபூர்வ கலைஞனின் ஆதங்கம். நாட்டின் பற்றுதல் மிக்கவர். எங்கெல்லாம் நடிப்புலகம் இருக்கிறதோ, அங்கெல்லாம், இவருடைய புகழ் மனம் வீசும். 🌹🌹🌹⚘⚘⚘🌷🌷🌷🌲🌲🌲🙏
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
What is awesome about the speech is he is clearly sincere...
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 3 жыл бұрын
சிவாஜி க்கு ஈடு இணையான நடிகர் இல்லை சிறப்பான பேச்சு
@maanikkandans7377
@maanikkandans7377 3 жыл бұрын
ஐயாவின் பேச்சுல் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்!
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q Жыл бұрын
நடிகர் திலகத்தின் பூத உடலை பார்த்து ஒரு கவிஞனின் வரிகள் "நடிகர் திலகமே! நடித்தது போதும் எழுந்திரு!"
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 жыл бұрын
நல்ல வேளையாக, நடிகர் திலகம் அவர்களை 80 களில் ஓரிரு திருமண நிகழ்ச்சிகளில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
What a wonderful speech by our NT.
@balaiyakrishnaswami387
@balaiyakrishnaswami387 3 жыл бұрын
சத்தியம் சத்தியம் இது சத்தியமான நெஞ்சில் கனிந்த கனி 💐
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இறுதி மூச்சு வரை ஜெய்ஹிந்த் என்று உச்சரித்த ஒரே தலைவன் நம் தலைவனின் ஆளுமை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடரும் தலைவனின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க அவர் புகழ் நிலைத்திருக்கும் தலைவரின் ஆளுமை
@gopalakrishnanpoovalingam9210
@gopalakrishnanpoovalingam9210 Жыл бұрын
Super.speech
@premaprem5482
@premaprem5482 3 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.......... ஐயா
@selvieganes4412
@selvieganes4412 2 жыл бұрын
Great speech appa Sivaji Ganesan. Unfortunately our Tamil people are being governed by corrupt politicians. The rich getter richer the poor get poorer. In the life of a politician one would not succeed if he is honest and reliable. Thank you appa for all the wonderful memories you have left us with in every movie of yours. May your soul rest in peace. Miss you lot's appa. I can watch your movies over and over again and never get tired of it. Lots of love from South Africa. ❤️❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹
@shanmugambalamurugan1746
@shanmugambalamurugan1746 3 жыл бұрын
என்ன ஒரு Diction ...இது போல பேச இன்று நடிகர்கள் யாருமில்லை சிவாஜி ஒரு Perfectionist
@user-sw1xr9eh9q
@user-sw1xr9eh9q 3 жыл бұрын
நடிப்பை மட்டுமல்ல சபை நாகரீகத்தையும் ஐய்யா கணேசனிடம் இந்த தலைமுறை கற்றுகொள்ள வேண்டும்!!!
@dhanasundaramkanagarathina1860
@dhanasundaramkanagarathina1860 Жыл бұрын
I think that Sivaji Sir was a wonderful Actor in this World.. No one will born like Sivaji Sir. No one will act like Sivaji sir He is a great actor in the world
@LetmedoSomething
@LetmedoSomething 3 жыл бұрын
நடிகர் திலகம் சிறப்பான பேச்சு
@mohamedrafee8252
@mohamedrafee8252 Жыл бұрын
What a humar, speech and feel really amazing
@s.nadarajah5473
@s.nadarajah5473 3 жыл бұрын
நடிகர்திலகம் செவாலியர் உலகப்புகழ் நடிகர் சிவாஜிகணேசன் ஐயாவின் மேடைப்பேச்சு மிக மிக அருமை.வாழ்க ஐயாபுகழ் .🌹🙏🏼
@meharajan2419
@meharajan2419 Жыл бұрын
really i am proud of our Tamil Great Leader, Actor, Guru, Rolemodel, Inspiration to all. Always hail Great Sivaji Ganesan Iyya. i always obey his word.
@johnbosco6924
@johnbosco6924 3 жыл бұрын
என்ன அருமையான பேச்சி என்ன தேசிய கருத்துக்கள் கண்களில் நீர் வருகுதையா
@sivar390
@sivar390 3 жыл бұрын
sivaji sir pugal valga. Sivaji sir kudumbam pallandu valga
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
கலையுலக ஆண்டவா என்ன உன் பெருந்தன்மை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@rajams7032
@rajams7032 Жыл бұрын
சிறந்த பேச்சாளர் என் தலைவன் சிவாஜி கணேசன் எவ்வளவு தெளிவான பேச்சு சூப்பரான செய்தி
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
V
@sethuraman1386
@sethuraman1386 3 жыл бұрын
உண்மையான தேசபக்தன்! என் உயிர் தலைவன் சிவாஜிகணேசன்!
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Kamaraj disciple sivaji
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 3 жыл бұрын
What a clarity in speech!!! No one can speak like him! 🙏🏻🙏🏻🙏🏻
@ParavathyBose
@ParavathyBose 2 жыл бұрын
என்னோட வாழ்க்கைல இந்தத் தூய கள்ளங்கபடம் இல்லா தமிழ் தங்கத்தலைவர் பேசிய மேடைப்பேச்சை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது 👌👏🏼👏🏼👏🏼
@sittasitta5221
@sittasitta5221 Жыл бұрын
8
@padmavathya9413
@padmavathya9413 3 жыл бұрын
What a great man! Not only an unparalleled actor but also an excellent speaker. A speech with coherence and humour. Most unforgettable legend.
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 4 жыл бұрын
இது போன்ற நல்ல பதிவுகள்....இப்போதுதான்...பதிவாகின்றன... மிகவும் மகிழ்ச்சி.... எத்தனை ப்.... பிரமாதமாக
@Mygoldentime26
@Mygoldentime26 3 жыл бұрын
சிறந்த. மனிதர். அன்பான அப்பா
@mvnathan4260
@mvnathan4260 Жыл бұрын
The great legend Nadigar Thilagam 😘🙏
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
காங்கிரஸ் தவறவிட்டவர்களில் இவரும் முக்கியமானவர்.. அதன் பலன் இன்றுவரை தொடர்கின்றது.
@svttamilvanan7389
@svttamilvanan7389 4 жыл бұрын
அருமையான உண்மையான உரை... சிம்ம குரலில்...
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
சிறந்த மேடை பேச்சு...அய்யா புகழ் வாழ்க
@ashokkumarmurugasamy9574
@ashokkumarmurugasamy9574 4 жыл бұрын
தமிழ்நாடு தவறவிட்ட தன்னலமில்லா தங்கத்தலைவன் சிவாஜி கணேசன் ஐயா புகழ் வாழ்க...
@ulagappanpk2068
@ulagappanpk2068 4 жыл бұрын
இச் சிங்கத்தமிழன் நடிப்பு உலகிற்க்கே அரசன். தமிழ்நாடுக்கு மட்டும் என்று குறுகிய வட்டதிற்க்குள் கொண்டு விடவேண்டாம். உலகமக்கள் அனைவர் இதயத்திலும் குடிகொண்டுள்ள கள்ளங் கபடமற்ற தூய ஆத்மா.
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 3 жыл бұрын
Beautiful speech by Sivaji. Very nice
@sivasamys3263
@sivasamys3263 3 жыл бұрын
@@ulagappanpk2068 KY
@sundaramoorthy737
@sundaramoorthy737 3 жыл бұрын
@@ulagappanpk2068 ll
@zzy3033
@zzy3033 3 жыл бұрын
In u
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
WORLD'S ONE and ONLY Incomparable GREATEST ACTOR SIVAJI, FOR EVER and EVER No BODY could replace The GREAT LEGEND SIVAJI.
@geetharavi4155
@geetharavi4155 3 жыл бұрын
I had no opportunity to either see SIVAJI or hear his speech so far. Thank God, I now saw him deliver the speech. What a dynamic personality!
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 3 жыл бұрын
நடிப்பில் மட்டும் அல்ல உரையாற்றுவதிலும் மிகவும் வல்லவர் சிவாஜி. புராண இதிகாச சரித்திர நாயகர்கள் பலரையும் நமக்கு தெரியப்படுத்திய மிகப்பெரிய மனிதர் நடிகர் சிவாஜி மட்டுமே. சிவாஜி புகழ் ஓங்குக
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
தமிழ் எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிவாஜிதான்நடிகர்திலகம்
@ramnathan2706
@ramnathan2706 3 жыл бұрын
No body else to full fill his place... what a wonderful actor Dr. Shivaji... salute sir...
@peternadar8460
@peternadar8460 3 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த மனிதர் தமிழகம் தவறவிட்ட தலைவர்களிள் காமராஜர்க்கு பின்பு இவரும் ஒருவர்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
அருமை.எங்கள் அண்ணன் மொழி தெய்வ மொழி
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 жыл бұрын
குரல் வளம் மிக்க அருமை அய்யா
@SATHIS8977
@SATHIS8977 3 жыл бұрын
ஒரு மாருபெரும் கலை சக்ரவர்த்தியின் ஆதங்கத்தை இன்றுதான் கேட்கிறேன்......இந்தியன் என்னும்போது வடநாடு இருக்கு என் தமிழ்நாடு எங்கடா.....?
@user-is9fe8xg2t
@user-is9fe8xg2t 3 жыл бұрын
the great rt honourable dr sewaliye sivaji ganesan...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kanank13
@kanank13 3 жыл бұрын
Sivaji Sir is one great example of how a honest politician can't succeed in Tamilnadu and he mentioned that about the the qulaity of the people depends on the leadership . How true it is today. Sivaji sir is the a great disciple of Kamaraj , the most simplest and honest and selfless politician. Tamil people have greatly failed in electing good leaders and it continues till today.
@benjaminesusaimuthu4482
@benjaminesusaimuthu4482 3 жыл бұрын
சிவாஜி போன்ற ஒரு மகா கலைஞன் இந்த பூமி இனிமேல் பிறக்கப் போவதில்லை இது என் தாய் மீது ஆணை
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
எங்கள் தலைவர் அவர்களின் மிகவும் அருமையான பேச்சு எங்கள் செவாலியே சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க 👌👍❣🙏
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 4 жыл бұрын
ARUMAI...ARPUTHAM..ABHAARAM..EXCELLENT...SUPER SPEECH BY OUR EVER GREEN SUPER STAR 'SIVAJI GANESAN' SIR...
@mahendren8911
@mahendren8911 3 жыл бұрын
அருமையான பதிவு. அருமையான வார்த்தைகள். உண்மையான வார்த்தைகள். மெய் சிலிர்க்கிறது ஐயா அவர்களின் உரையில். இன்று நீங்கள் எல்லாம் இல்லை.
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 3 жыл бұрын
அன்பும் வீரமும் கொண்ட தமிழ் நாகரீகம்..வாழ்க அனைத்து மக்களும் வாழ்க
@sln7839
@sln7839 3 жыл бұрын
Great actor. Not recognized because he’s a tamilian. He’s the greatest actor india has ever produced.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 6 ай бұрын
என்ன அழகு? என்ன அழகு இந்த வயதிலும். இவர்போல் எவரும் இல்லை இந்த உலகில் .❤❤❤❤❤
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அய்யா செவாலியே அவர்களின் பேச்சு மட்டுமா அழகு ஒவ்வொரு அசைவும் அழகு . விதவிதமான நடையழகு. வசீகர தோற்றம். அதனால்தானே அழகான நடிகையே ஒரு பாடலில் அவரை அழகே வா என பாடடினார்.
@pankajakshanek7882
@pankajakshanek7882 Жыл бұрын
8:52 😅
@mathibalanmaheswari3216
@mathibalanmaheswari3216 2 жыл бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பதவியை கொடுக்க தவறிய பாவிகள் நாம். வாழ்க சிவாஜி கணேசன் புகழ்.🙏🙏🙏🌹🌹🌹
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
MLA கூட இல்லை,நீவிர முதல்வர் ஆகவில்லை என்று கவலைபட்டால் எப்படி,அவர் தமிழகத்தின்,தமிழர்களின் நிரந்தர அடையாளம் அவர்,அவர் சிரஞ்சீவியாக வாழ்வார்,
@senthilraj848
@senthilraj848 Жыл бұрын
Thirayil nadikum nadikanai mudhalvargalaka akki thaan tamil nadu nasamai ponathu..
@GoldOnline
@GoldOnline Жыл бұрын
முட்டாள். தகுதி வேணும் வெண்ணெய். சினிமா நடிகனுக்கு நாடா? வெட்கமாயில்லை உமக்கு?
@thiyagarajan-wh3qj
@thiyagarajan-wh3qj Жыл бұрын
😢
@chokkalngama5508
@chokkalngama5508 3 жыл бұрын
வீர சிவாஜி புகழ் வாழ்க
@madhumithav8329
@madhumithav8329 3 жыл бұрын
Really heart ful speech and great voice want to hear that voice speech again and again
@sivaramanpvsss-channel8535
@sivaramanpvsss-channel8535 3 жыл бұрын
Excellent bravely humble speech Sivaji Sir 👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
Very natural Speech. Genuine and reflected the truth.
@bhargavrao7159
@bhargavrao7159 3 жыл бұрын
tell ssr spoke tamizh well but this gentleman spoke dravidian tamizh brahmin tamizh and sentamizh with ease his fluency is besr they r
@user-ll8ux8pm7b
@user-ll8ux8pm7b 2 жыл бұрын
சிவாஜி சிவாஜி தான்
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 3 жыл бұрын
Sivajiappa after hearing your voice I can not stop my tears
@andymaniam8293
@andymaniam8293 3 жыл бұрын
May Lord Muruga bless with long life
@tamilvanans9547
@tamilvanans9547 3 жыл бұрын
வாழ்க நின் புகழ் கணேசா. மயிலாடுதுறை சீனிவாசபுரம் தமிழ் வாணன்.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
WORLD'S ONE and ONLY ACTOR Looks HANDSOME and MAJESTIC in all Camera Angles.
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 жыл бұрын
சூப்பர் சிவாஜி.👍🙏🙏💐🌹
@visanisha33
@visanisha33 3 жыл бұрын
Oh! What a tamil speaking sivaji
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
A legend,will be born again,RIP sir
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Excellent superb speech by our NT Tears rolled on my cheeks.By Devaki Manikandan.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்த கர்னன் தலைவரை வசூல் சக்கரவர்த்தி ஆக்கியது
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
சீனு,முதல் படமே அவர்வசூல் சக்கரவர்த்தி என்பதன் அடையாளம்,ஓங்கப்பன் தன்னானே குறுகிய இடைவெளியில் பல வெற்றி படங்கள்,நம் அண்ணன் நீவி ர் பல பதிவுகளில் சொன்னதை போல் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி,அதனை மீண்டும் புரிய வைத்து மாவீர கர்ணன் சுட்டி காட்டினார்,சரிதானே சகோதரா,60. கள் என் 13 வயது முதல் இன்று 2022 வரை 62 தொடர். ஆண்டுகளாக 76. வது வயதிலும் சிவாஜி அண்ணன் படங்கள் பேசு பொருளாக நிற்பது அவரின் அபார கலை திறமை அல்லவா,வாழ்க நாடு,வாழ்க மக்கள்,ஓங்குக கர்மவீரர் புகழ்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@sankarnarayanan4890 நன்றி அய்யா மிக்க மகிழ்ச்சி
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@sankarnarayanan4890 அவர் மட்டுமே என்றைக்கும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி காலம் கடந்தாலும் வெற்றி பெற முடியும் தலைவரின் படங்களால் அவரின் ரசிகர்கள் என்பதில் மகிழ்ச்சி
@yuvarajnehrus7663
@yuvarajnehrus7663 3 жыл бұрын
SupperThalaiva
@adrasakka72
@adrasakka72 4 жыл бұрын
அய்யா சிவாஜி அவர்களின் பதிவு அருமை,
@bharathant4735
@bharathant4735 3 жыл бұрын
Humble speech.. Respect to u sir🙏👏💐
@srinivasmurlidhar292
@srinivasmurlidhar292 4 жыл бұрын
Spks frm the heart. Oftn said he cud act only in front of camera. Off camera he is real,pure n noble human being. We miss him a lot. Though he richly dsrvs mny accolades misrably missd many. But forevr lives in the hearts of mny mny Tamilians. Long live Sivaji d gr8
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 3 жыл бұрын
World Class actor. God has created Panchabotham yes Sivaji is Sixth. Great souls appear very rarely in 1000 of years they are sent by God Sivaji is one among those Devine souls so we have to wait for 1000years for his rebirth and appearance.
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 3 жыл бұрын
What a speech my lovable Sivaji
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
Sivaji Sir Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasssssssssssssssss and Gethu.
@sarassarasu6961
@sarassarasu6961 3 жыл бұрын
I like very much Sivaji appa ❤️
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அன்று தலைசிறந்து விளங்கிய மாமேதைகளை கவுரவிக்க தவறிய இந்தத் திரையுலகம் தகுதியில்லாத யார் யாருக்கோ பட்டம் சூட்டி அழகு பார்க்கிறது வேதனையாக இருக்கிறது.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 жыл бұрын
ஐயா ❤️🙏அவர்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
Vairamuthu's superb speech @Russian cultural centre #russiathangappan
14:03
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 153 МЛН
Sivaji 175 Kalaignar Part 2
9:46
tosrkarthik
Рет қаралды 2,1 МЛН
TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
30:03
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 52 М.
(Part 1) SIVAJI GANESAN & THEERAN CHINNAMALAI - Dr. MARUTHUMOHAN
31:35
Dr. Maruthu Mohan
Рет қаралды 238 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН