மலாய் குல்ஃபி | Kesar Malai Kulfi In Tamil | Homemade Kulfi Recipe | Kulfi Ice | Summer Dessert |

  Рет қаралды 76,340

HomeCooking Tamil

HomeCooking Tamil

3 жыл бұрын

மலாய் குல்ஃபி | Kesar Malai Kulfi | Homemade Kulfi Recipe | Ice Cream Recipe | Easy Summer Special Recipes | Tasty Dessert Recipes |
#மலாய்குல்ஃபி #malaikulfi #kulfirecipe #kesarmalaikulfi #icecreamrecipe #homemademalaikulfi #summerdessert #dryfruitkulfi #kulfi #kulfiicecream #homecooking #icecream #dessert #summerrecipe #recipe #cooking #cuisine #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kesar Malai Kulfi: • Kesar Malai Kulfi | Ho...
Our Other Recipes:
மண் பானை குல்ஃபி: • மண் பானை குல்ஃபி | Mat...
மலாய் லட்டு: • மலாய் லட்டு | Malai La...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
மலாய் குல்ஃபி
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்
பிரெஷ் கிரீம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள்
குங்குமப்பூ
பாதாம் நறுக்கியது
பிஸ்தா நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும் சிறிதளவு பாலை எடுத்து மற்றோரு பாத்திரத்தில் ஊற்றி அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். மீதம் உள்ள பாலை பாதி அளவாக மாறும் வரை நன்கு காய்ச்சி கொள்ளவும்.
2. சிறிதளவு ஏலக்காயை தோல் நிக்கி இடித்து பொடி செய்து கொள்ளவும்.
3. பிறகு பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
4. பால் பாதியாக வற்றியதும் அதில் பிரெஷ் கிரீமை சேர்த்து கிளறவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு அதில் இடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, குங்குமப்பூ பாலை ஊற்றவும்.
6. அடுத்து இதில் நறுக்கிய பாதாம், நறுக்கிய பிஸ்தாவை சேர்த்து கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, நன்கு ஆறவிடவும்.
7. ஆறியதும் குல்ஃபி அச்சில் ஊற்றி 12 மணிநேரம் குளிர்விக்கவும்.
8. கேசர் மலாய் குல்ஃபி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 36
@SrimathiLifeStyle
@SrimathiLifeStyle 3 жыл бұрын
Summer days super recipe🤝
@meenasureshbabu2364
@meenasureshbabu2364 3 жыл бұрын
Thanks for this recipe mam
@ushaboomeswaran3984
@ushaboomeswaran3984 3 жыл бұрын
Mind blowing 😍😍💫
@krithika_mayurapriyan.
@krithika_mayurapriyan. 3 жыл бұрын
Rich and creamy 😋 😋
@petchiyammalpriya4242
@petchiyammalpriya4242 3 жыл бұрын
SEMA RECIPE MAM YUMMY GULFI ☺
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 3 жыл бұрын
So delicious
@Kaviya2305
@Kaviya2305 3 жыл бұрын
Thank you mum....super a panniga🤗
@rkhomerecipes4619
@rkhomerecipes4619 3 жыл бұрын
Wow mam Vera level kulfi
@subidiya3358
@subidiya3358 3 жыл бұрын
My fav❤️
@nashreenbi4035
@nashreenbi4035 3 жыл бұрын
Superb jil jil kulfi
@poornimanagaraj8626
@poornimanagaraj8626 3 жыл бұрын
Yummy kulfi mam....
@dhiviabharathi1613
@dhiviabharathi1613 3 жыл бұрын
Super akka
@balajimandirdandma9137
@balajimandirdandma9137 3 жыл бұрын
Very nice video bhn
@gayu271292
@gayu271292 3 жыл бұрын
Super Mam
@savithrivenkateswaran1424
@savithrivenkateswaran1424 3 жыл бұрын
Wow!!! The Kulfi looks so yummy!! 😋😋
@meenasureshbabu2364
@meenasureshbabu2364 3 жыл бұрын
Unga samaya yapovum supper mam
@sermiliyusuf5826
@sermiliyusuf5826 3 жыл бұрын
Super.Sister
@lathagesh538
@lathagesh538 3 жыл бұрын
😊 😋 😋
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
Malai kulfi looks yummy and tempting to eat.Mam,i have a doubt.The milk doesn't get curdled if we add the cream to the boiling milk?
@susitranagendran1320
@susitranagendran1320 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@SalmaSingapore
@SalmaSingapore 2 жыл бұрын
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thanks
@aaliyaali3947
@aaliyaali3947 Жыл бұрын
Mam na today try panna mam semma taste thank you mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks for your liking
@RamKumar-zm5hf
@RamKumar-zm5hf 3 жыл бұрын
Hmmmmmmmmmmmmmmnmn
@aaliyaali3947
@aaliyaali3947 Жыл бұрын
Kadaya vida romba nalla taste mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
good...
@Yamini-mb3tu
@Yamini-mb3tu Жыл бұрын
Music sema
@MukilPlacesvlogger
@MukilPlacesvlogger Жыл бұрын
Kulfi mould Link pls
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok...thanks
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
Fresh cream where i buying sis
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
fresh cream available in all super markets
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
@@HomeCookingTamil thank you so much maaa
Kulfi Recipe in Tamil | Malai Kulfi Recipe
5:02
Madras Samayal
Рет қаралды 279 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 19 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
Homemade Kulfi Recipe || Summer Dessert
3:59
Easy Cooking
Рет қаралды 180
Kulfi Recipe/ Easy Homemade Kulfi/ Kulfi Ice Cream/ Malai Kulfi
3:00
Dindigul Food Court
Рет қаралды 1,6 МЛН
28 июля 2024 г.
0:20
TULPAR_KG🇰🇬
Рет қаралды 6 МЛН
28 июля 2024 г.
0:20
TULPAR_KG🇰🇬
Рет қаралды 6 МЛН