மலை தண்ணியில் Salt தயாரிக்கும் பழங்குடிகள் | Totally Surprised😮 | Tamil Trekker

  Рет қаралды 1,005,349

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com

Пікірлер: 599
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 ай бұрын
Are you tired of the 9-to-5 routine and yearning for a life of adventure? Dream of exploring the world while getting paid? Look no further - your journey begins here! Enroll Now : course.tamiltrekker.com/
@sugadevstr5422
@sugadevstr5422 Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு உலகத்தில் உள்ள அனைத்து அதிசயங்களையும் வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கிறோம்...Thank u broo 💯❤️
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
என்னது கஷ்டப்பட்டு வீட்டிலிருந்து பார்க்கிறிங்களா? 🤣🤣
@wilsonplays2496
@wilsonplays2496 Жыл бұрын
Athisayam na starting lanorutha poola aadikkuttu oodunane athuva 😂
@Hacker-c2h
@Hacker-c2h Жыл бұрын
@@avanorvlog3103 seriya padida parama
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
" நீங்கள் " இவ்வளவு கஷ்டப்பட்டு உலகத்தில் உள்ள அனைத்து அதிசயங்களையும் எடுத்து போட அதை "நாங்கள்" வீட்டிலிருந்து பார்த்து ரசிக்கிறோம். இப்படி தானே பரமா எழுதவேண்டும்? அவர் எழுதியது எனக்கு புரிந்தது பரமா ஆனால் நீங்கள், நாங்கள் என்று எழுத வேண்டிய இடத்தில் எழுதாமல் அவசரத்தில் எழுதினால் அர்த்தம் மாறும். இப்படி சொற்கள் அமைப்பில் சிறு பிழை இருந்ததால் தான் நானும் ஒரு நகைச்சுவையாக கிண்டல் பண்ணி எழுதினேன் மற்றும் படி அவர் சொல்ல வந்தது எனக்கு புரிகிறது. அவர் எழுதியதை நீங்கள் மறுபடியும் வாசித்து பாருங்கள் பரமா
@Saran_deiu
@Saran_deiu Жыл бұрын
@@Hacker-c2h 🤣🤣🤣🤣parama padi da
@vijaragavanranganathan3573
@vijaragavanranganathan3573 Жыл бұрын
வீடியோ பாக்க்காமலே லைக் போட்ட என்ன மாதரி யாரெல்லாம் லைக் போட்டிங்க 👍
@MS-xn3ek
@MS-xn3ek Жыл бұрын
இது என்ன பெருமையா? கண்ணா. இது உன் கடமை.
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd Жыл бұрын
👍
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
உலகத்தில் வாழும் பல்வேறு இன மக்களின் வாழ்வியலை நமக்காக மிகவும் சிரமப்பட்டு தரும் புவனிக்கு வாழ்த்துக்கள். தங்களது பயணம் மேலும் சிறக்கட்டும். நன்றி.
@sudhandharan7590
@sudhandharan7590 Жыл бұрын
1 Million Subscribers கூடிய சீக்கிரமடைய வாழ்த்துக்கள் அண்ணா❤
@parthipanravi7084
@parthipanravi7084 Жыл бұрын
1. millions vanthachu super
@KK-xu6dk
@KK-xu6dk 10 ай бұрын
இவ்வளவு சிறப்பான காணா முடியாத அதிசியகள் காட்டுவதுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நான் காணும் அனைத்தும் அவ்வளவு எளிதாக அழகாக இருக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே இது போன்ற காணொளிகலால் தான்
@hackerjoker3942
@hackerjoker3942 Жыл бұрын
தலைவா உன்னோட வீடியோவை பாக்கும் போதும் இன்னும் நம்ம 2022 தான் இருக்கோமானு தெரியல❣️❣️❣️❣️
@niranjanasree6239
@niranjanasree6239 Жыл бұрын
Innum ipti vazhurankaley
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
☺️🙃✨✨✨✨
@sasikumaar5179
@sasikumaar5179 Жыл бұрын
Tamil trekker is not just a KZfaq channel, Adhukum mela.... Hats off Bhuvani
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கலாச்சாரம்.. அதை உங்கள் சேவையால் வீடியோக்களை வீட்டில் இருந்து பார்க்கிறோம்... வாழ்த்துக்கள் சகோதரா... வளர்க உங்கள் சேவை...
@tamilininimai5809
@tamilininimai5809 Жыл бұрын
எந்த டிவி சேனலும் தமிழில் இப்படி ஒரு நிகழ்வை காட்டியதில்லை. டிஸ்கவரி ,நேஷனல் ஜியாகிராபிக் சேனல் ,ஹிஸ்டரி சேனல் என்று எதிலும் பார்த்ததாக நினைவில்லை. வாழ்த்துக்கள் புவனி 💐💐💐
@maragathavelc4992
@maragathavelc4992 Жыл бұрын
உலக கலாச்சாரத்தின் புதிய பகுதியை தெளிவான விளக்கமும் நன்றி புவணிதரன் 👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@pattukkottaikarthik
@pattukkottaikarthik Жыл бұрын
நண்பனும் உங்கள் மூலம் நான் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் இன்னும் உங்கள் பல வீடியோவிற்காக நான் காத்திருக்கிறேன்😊👍 அருமை
@satheeshmech69
@satheeshmech69 Жыл бұрын
வீடியோ முழுசா பாக்காம வெறும் thumbnail ah பாத்தே லைக் போட்டுருவேன். சூப்பர் ப்ரோ ❤️
@kuralarasan7955
@kuralarasan7955 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்...😍
@JaffnaTharma
@JaffnaTharma Жыл бұрын
மிக அருமை புவனி நான் இலங்கை யாழ்ப்பாணம்
@dspgunagunaseelan8932
@dspgunagunaseelan8932 Жыл бұрын
🙏🙏அழகான மக்கள் பழமைமாறாமல் வாழ்கிறார்கள் அதனை கண்டு எங்களுக்கு ரசிக்கும்படியான காட்சியை கொடுத்த புவனிக்கு வாழ்த்துக்கள் நீங்க பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🌹🌹🌹💕💕
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
ஹலிவுட்ட மிஞ்சிட்டார் நம்ம தமிழன் வாழ்த்துக்கள் ப்ரோ வேற 👍வேற 👍லெவல் ப்ரோ 👌👌👌🙏🙏
@BAD_BOY_DJ
@BAD_BOY_DJ Жыл бұрын
One only best you tuber @tamil trekker
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
உயிரைக்காப்பாற்ற இயற்கையாலும் அறிவியலாலும் ஆயிரம் கண்டுபிடிப்புகள் இருக்கிறது ஆனால்..இவர்கள் இறந்தவர்களின் உடலினை பாதுகாப்பதற்கு நீங்கள் பயன்படுத்திய ஒற்றை சொல்லுக்குள் 1000 வழிகள் இருப்பதுபோல தெரிகிறது புவனி.. வாழை நாரில் உப்பை சேகரிக்க முடியும் என்று இவர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வரும் முறை நம் நிகழ்கால உலகத்திற்கு புதியது. நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு. நன்றி உங்களின் சீரிய முயற்சிக்கு.
@rubansamuel5538
@rubansamuel5538 Жыл бұрын
அண்ணா தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்... உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@sethuajith5774
@sethuajith5774 Жыл бұрын
புவனி அண்ணா ‌உங்களது பயணம் ‌மேலும் மேலும்‌ தொடற எனது வாழ்த்துக்கள் 💐
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நோர்வே வந்த போது (1990) தொலைக்காட்சியில் இப்படி யான ஆங்கில படங்கள் போட்டு பார்த்தது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது, அந்த நேரத்தில் ஒழுங்கா பாசையும் தெரியாது, தெரிந்த கொஞ்ச ஆங்கிலத்தை வைத்து தான் பார்த்தேன் ஆனால் அதை நீங்கள் நேரில் பார்க்கிறிங்கள் என்றால் தம்பி நீங்கள் றொம்ப கொடுத்து வைத்தவர்
@user-mh3kt5tk6n
@user-mh3kt5tk6n Жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமையாக இருக்கு 🥰 நீங்களும் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரா
@mohamedfarook1205
@mohamedfarook1205 Жыл бұрын
புவி உங்களுடன் பயணிக்கும் வட மாநில நண்பர் இந்த வீடியோ அப்டேட் பண்ணி 20 நாளைக்கு மேல ஆகுது..... இனிமேல் கொஞ்சம் விரைவு அனுப்புனீங்கன்னா நல்லா இருக்கும் ❤
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker Жыл бұрын
What is his name sir?
@SURYAElumalai-tq4ce
@SURYAElumalai-tq4ce Жыл бұрын
வீடியோ எப்போ வரும்னு காத்திருப்போர் சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள்🤗
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
தலைவர் தொடர்ந்து வீடியோ போடுங்க வீடியோக்க வெயிட் பண்ணிட்டு இருக்கிறோம் ஒரு அருமையான பதிவு👌👌👌👌🤝🤝🤝🤝❤❤❤💐💐💐
@safanakitchen
@safanakitchen Жыл бұрын
இந்தோனேசியாவில் இப்படி மனிதர்கள் இருக்காங்களா.... அருமை பதிவு... புவணி.. ப்ரோ..
@trendingtech555
@trendingtech555 Жыл бұрын
எத்தனையோ அம்பானி அதானி னு வந்தாலும் இந்த இயற்கை கிராமத்து தானி மக்களை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாகவும் விருவிருப்பாகவும் உள்ளது...இந்த புகழ் தலைவர் புவனிக்கே
@RaviShankar-xo6fs
@RaviShankar-xo6fs Жыл бұрын
புவனி ஒவ்வொரு பதிவையும் சொகுசாக வீட்டில் இருந்து கொண்டு பார்த்து ரசிக்கின்ரோம். ஆனால் எவ்வளவோ அரிதான செய்திகள், அருமையான செய்திகள் கஷ்டப்பட்டு சேகரித்து தருகின்றீர்கள்! உங்கள் சிரமங்களை உணருகின்றோம்! God Plus U வாழ்க...வளமுடன்...
@mohamedashick1261
@mohamedashick1261 7 ай бұрын
Thanks bro😁வீட்டுல இருந்தே படியே உலகத்தில் இருக்குற அதிசயத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு 😁
@anwarbabu6022
@anwarbabu6022 Жыл бұрын
பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சுவாரசியமானது தங்களின் தொடரும் பயணம் தங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் சுவாரஸ்யமானது தான் ✍️
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys Жыл бұрын
சூப்பர் வீடியோ. அரிய தகவல்கள், அரிய பழங்குடி மக்கள்.
@sajinkumar9364
@sajinkumar9364 Жыл бұрын
Thala evlo wait panradhu video ku 🥺🥺 🇱🇰 🇱🇰🇱🇰❤️ awesome video
@RajRaj-el1ud
@RajRaj-el1ud Жыл бұрын
இந்தமிதிரி வீடியோவ சில பேர் 3 or 4 ஆக்கி நீண்ட வீடியோவா இழுத்துருப்பாங்க ஆனால் நம்ம புவனி சுருக்கமா போரடிக்காம போட்டுருக்காங்க வாழ்த்துக்கள்
@mohamedraffiudeen4478
@mohamedraffiudeen4478 Жыл бұрын
Presentation awesome bro❣️❣️❣️... Ellarum travel pannalam but andha video va yappudi present panradhu dhan mukkiyam adhula neega dhan bro best...
@dushandcrewz5139
@dushandcrewz5139 Жыл бұрын
Mokka pasanga lam 1million 2 million panrqnga nama thalaivan buvani evlo kastapatu Nadu nada poraru.. help him to o guys🔥😍
@rajeskailas
@rajeskailas Жыл бұрын
Intha culture ah appadi shot pannan bhuvani anna oru hatsoff
@shanmugakumar541
@shanmugakumar541 Жыл бұрын
அண்ணா ஆச்சரியமன மக்களின் வாழ்க்கை முறை பார்த்து மிகவும் மகிழ்ச்சி நன்றி 😮🤔
@user-nn9wc9ys3z
@user-nn9wc9ys3z Жыл бұрын
பிரதர்.. உங்க எல்லாம் விடியோவும் சூப்பர் 👍👍👍👍👍
@rvi6739
@rvi6739 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து சென்று டிஸ்கவரி சேனலுக்கு டாப் கொடுக்கும் அளவிற்கு உங்களுடைய வீடியோ இருக்கிறது
@vky133
@vky133 Жыл бұрын
Nan video pakuranoo illayoo like mattum kandippa potruvan..... 😊🔥 always unga hard work kaga than bro... Keep rocking🔥
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
👍💐👍 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 👍💐👍
@ilamathiselva3843
@ilamathiselva3843 Жыл бұрын
Omg brother idhu vera Madhuri explore.... Keep rocking.... Nan unga video edhuvum miss pannama parpen.... Chennai vandhutu please come for lunch to my home please
@smartrasu4198
@smartrasu4198 Жыл бұрын
3 days ku one time video pothuga anna unga video ku romba wait pandrum 🥰🥰😍
@kumaresanramasamy5326
@kumaresanramasamy5326 Жыл бұрын
Again Super episode… Indonesia series niraya podunge 🎉🎉🎉
@sivachidambaramsiva2333
@sivachidambaramsiva2333 Жыл бұрын
சகோ உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👏👏👏🔥🔥🔥 பயணம் சிறக்கட்டும் 💓
@middleclasslife9586
@middleclasslife9586 Жыл бұрын
Bro, it's nice , oru vatti Anga vanthathu pola irukku,,,, innum culture develop achuna nallarukum anga
@mariyappan3771
@mariyappan3771 Жыл бұрын
Ulagam sutrum tanjai vaalipan tamizhan BUVANI ❤❤👍👍
@jeda3073
@jeda3073 Жыл бұрын
Edhulam Tamil laa paakkave nalla eruku bro.....your inspiring me to explore😍😍
@aravinthsathyaaravinthsath2642
@aravinthsathyaaravinthsath2642 4 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்க வீடியோ அனைத்தும் fb ல தான் பார்ப்போன் இப்போ you tube ல ச ஸ் கிரைப் பண்ணிட்டேன் 🥰🙏🙏🙏🙏
@thavamani4557
@thavamani4557 Жыл бұрын
உலகம் சுற்றும் தமிழன் - BHUVANI Anna Super ......neenga Podra Video Yarum Idhu Varaikum Potadhu illa ..Super Bro... Congratulations....Keep It Up Anna
@ragu.....official2647
@ragu.....official2647 Жыл бұрын
Bro unga video va daily pakaran romba super ha eruku romba proud ha eruku Tamilnadu la erunthu poitu all over world ha cover pandringa pakka romba santhoshama eruku bro.... All the best for upcoming trips......
@neethirajan9903
@neethirajan9903 Жыл бұрын
தமிழ் ட்றக்கர் சூப்பர் தம்பி 👋👋👋👋👋👋👋👋👋
@MS-xn3ek
@MS-xn3ek Жыл бұрын
போன நூற்றாண்டுக்கு போய் வந்தது மாதிரி இருந்தது. நன்றி நண்பா. நீங்க தான் லெஜெண்ட். வாடி வாசல்...லாலா லலல. பாடுங்க.
@mrjerry7503
@mrjerry7503 Жыл бұрын
ப்ரோ நம்ம தஞ்சாவூர் காரன் எல்லாம் உனக்காக காத்துட்டு இருக்காங்க........😘💗🔥🔥🔥
@samundeeswari5887
@samundeeswari5887 Жыл бұрын
Bhuvani ithu pondra makkal avargalin vaazhkai murai anaithaiyum migavum siramapatu videos eduthu katiyatharku mikka nandri ungaluku engal vaazhthukal thanks bhuvani 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚
@user-kv6nr6dw8u
@user-kv6nr6dw8u 8 ай бұрын
நண்பா இது நம்முடைய சித்தர்களின் நவ பாஷாணங்களிள் ஒன்று வேதியியல் பெயர்களில் உப்பு சாட் சொல்றோல அது போன்ற கெமிக்கல் உப்பு இது இன்னும் இது மாதிரி உயர்ந்த உப்பு ஒன்பது உள்ளது நண்பா நம் நெற்றியில் இட படும் திருநீறும் ஒருவகை உப்பு தான் நண்பா என்ன அத அதிகமா சாப்பிட கூடாது நெற்றியில் வைத்தது போக மீதத்தை வாயில் போடுவதை பார்த்து இருக்கிறோம் உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை
@SK-qj4yd
@SK-qj4yd Жыл бұрын
Ivarku neraiya support kedaikanu ❤️ namba pakatha world oda others sides ha romba kasta pattu azhaga namba kita kondu vanthu sekuraru ... One of the best KZfaq I've ever seen. He deserves a lot ❤️ and also cheery bro ... We have to support them lik other KZfaqrs Irfan , ttf ❤️ stay healthy and happy bro
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு புவனி தமிழன் உலகத்தை சுற்றி வருவது வாழ்த்துக்கள்
@cupidtamilan
@cupidtamilan Жыл бұрын
இந்திய சரித்திர வாரிசுகளில் அதிகமாக பழங்குடி இன மக்களை பற்றி பேசியது நீ மட்டும் தான் ..
@saravanaktmboy9764
@saravanaktmboy9764 Жыл бұрын
Na unga ellamm vedio papamm everytime watch panuva new vedio epothaa varumunuu wait panitay irupa anna i love so much bro 😻😍🥰💙😘
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Жыл бұрын
Bro உலகத்தில் உள்ள அனைத்து கலாச்சாரத்தையும் கட்டுற பவானிக்கு நன்றி.... ராஜேஷ் குமார் ரா Pharmacist Oman
@alexpandiyan3632
@alexpandiyan3632 Жыл бұрын
One of the best youtuber in India
@shankmr5899
@shankmr5899 11 ай бұрын
இவர்களது கை நகர்வுகள், உடல் மொழி, தென்னிந்திய பழங்குடிகளை ஒத்து இருக்கின்றன.
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 Жыл бұрын
Tamil makkalaal potra padavendiya youtuber ya nee ivlo effort poduradhukku nalla angigaram kidaikka vendum...nitchayam kidaikkum ❤️
@prasanth.r2026
@prasanth.r2026 Жыл бұрын
Best food ever shop la Sunny pooie irrukkaga ... but tamil la 1st neenga tha bro...🔥🥰🤝💪
@smksmk567
@smksmk567 Жыл бұрын
வீடியோ சூப்பர் 2022இருக்கோம தெரியல செம்ம....
@muthumanikam818
@muthumanikam818 Жыл бұрын
சூப்பர் அருமையான வீடியோ நன்றி தம்பி
@candies_media
@candies_media 10 ай бұрын
Bro.. Vera level. Discovey channel lam.. Pinnuku poidum pola
@vinothbalusamy9994
@vinothbalusamy9994 Жыл бұрын
Vera level bro totally different cultures
@lokeshlovely4235
@lokeshlovely4235 8 ай бұрын
Eanaku pudicha you tuber ne matum thaa bro love you keep working all' the best
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r Жыл бұрын
BHUVANII BROOO LOVE U
@mrmani9816
@mrmani9816 Жыл бұрын
Ivolo neram wait panitu irrunthean bro unga vedio kaga next entha place bro visit pana poringa ❤️
@rajasekar1209
@rajasekar1209 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💞💞💞
@udayuday8088
@udayuday8088 Жыл бұрын
Love from Andhra Pradesh bro 💖
@UshaRani-co2mu
@UshaRani-co2mu Жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான விளக்கம்
@motogptamil8653
@motogptamil8653 Жыл бұрын
Bro first udamba paruga bro trip la apram panikalam health is first safe bro❤️
@rajindharan7803
@rajindharan7803 10 ай бұрын
Sivanandii...elathaiyum pathuta😂
@anusuyab7286
@anusuyab7286 Жыл бұрын
Sekkirama 1 million reach panrom
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@CristianoRonaldo-qk3cp
@CristianoRonaldo-qk3cp Жыл бұрын
Indha vandhutaru la ya chlm vandhutaru la 😍❤️
@nandakumar7542
@nandakumar7542 Жыл бұрын
Brother Super Vera level Neenga ❤❤
@ragu1272
@ragu1272 Жыл бұрын
Bro neega Vera leaval hates off❤️❤️❤️
@vengateshwaran1687
@vengateshwaran1687 Жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ எல்லாமே சூப்பர்
@bharath2306
@bharath2306 Жыл бұрын
Thala neenga vera level love u bro☺️🥳
@RameshPerumal7
@RameshPerumal7 Жыл бұрын
இதுவும் முதன்முறைதான் புவனி , Discovery channelல் பார்த்த விஷயத்தை ஒரு தமிழன் தொகுத்து வழங்குவது , அந்த நாட்டில் உள்ள கலாச்சாரம், பண்பாடு, தற்போதுள்ள நிலை. எல்லாம் தெளிவாக பார்க்க உதவியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ,…..😊
@johnhussein3773
@johnhussein3773 Жыл бұрын
vere level bro...proud tamilan
@madhumita3293
@madhumita3293 Жыл бұрын
Fantastic!!! 👍 You're a brave soul, brother.
@vlogzofmanish6881
@vlogzofmanish6881 Жыл бұрын
Anna you are my best KZfaq er,❤️❤️❤️❤️❤️
@sureshsuresh-qz6or
@sureshsuresh-qz6or Жыл бұрын
தலைவா வேற லெவல்
@vigneshvicky9985
@vigneshvicky9985 Жыл бұрын
Bro sathiyama ne vera level bro 👍👍👍 u fan write know ♥️♥️♥️
@rockyraghul5454
@rockyraghul5454 Жыл бұрын
Super anna 1 comments unga video ellam super anna 🥰🥰🥰😘😘😘
@Thalapathy6667
@Thalapathy6667 Жыл бұрын
Yov yaryaaa neeeratturaaa awesome vizual ssss....❤️❤️❤️❤️❤️❤️
@PRAVEENKUMAR-os8xe
@PRAVEENKUMAR-os8xe Жыл бұрын
Ipaahhhh🙄🙄🙄😳😳 Oru Hollywood Movie Quality mathri Iruku... ❤️✨️🎞️
@rsk.1
@rsk.1 Жыл бұрын
Bhavani exploration Vera Level. Because of you we are able see them..
@villagelittlelife4544
@villagelittlelife4544 Жыл бұрын
Va bro unakaga than waiting panettu eruthan❤💕❤❤❤❤❤💕💕❤❤💕❤❤❤❤❤❤❤❤❤💕❤
@parthipanmanickam7887
@parthipanmanickam7887 Жыл бұрын
அண்ணா உங்கல் வீடியோ அணைத்தும் சூப்பர்
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
அருமை அருமை தோழர் நல்லது
@senthilkumarsenthilkumar5830
@senthilkumarsenthilkumar5830 Жыл бұрын
Bro video Podarthu late aguthu bro unga videoku wait parom video poda late panathinga you are Tamil natuku Hero
@kjkumar95
@kjkumar95 Жыл бұрын
தம்பி 89.4 துபாய் தமிழ் fm ல் உங்கள் பேட்டி அருமை
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
Hunt to Survive | Amazing How Hadzabe Thrive in the WILD
42:58
Hadzabe Tribe Life
Рет қаралды 9 МЛН
First Day impressions in Cuba | Ep-01 | Tamil Trekker
23:23
Tamil Trekker
Рет қаралды 814 М.
Beautiful Painting by Karo Tribe Ethiopia | Tamil Trekker
8:45
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН