மலையனூரு அங்காளம்மன் பாடல்கள் | Malayanooru Angaalamman Padalgal |L.R.ஈஸ்வரி |வீரமணி தாசன் |Amavasai

  Рет қаралды 4,028,890

Bhakti Maalai

Bhakti Maalai

7 жыл бұрын

#MalayanooruAngaalamman#AmmanSongs#LREswari
The album “ Top 10 Malayanooru Angaalamman Padgal” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 10 songs in this album and they are sung by L R Eswari & Veeramanidasan.
Song List with Timing Min : Sec
(CLICK ON THE TIME TO LISTEN TO THE SONG)
01 VAARA VAARA - வாரா வாரா 00:03
02 MAAKALI MAGAMAYE - மாகாளி மகமாயி 05:48
03 MARULAATTAM - மருளாட்டம் 10:23
04 MAASI AMMAVASAI - மாசி அம்மாவசை 15:05
05 MALAYANOOR - மலையனூரு 21:02
06 MALAYANOORU VANTHA - மலையனூரு வந்தா 26:18
07 AASAI MELA - ஆசை மேல 32:00
08 ANGAALI SENKAALI - அங்காளி செங்காளி 36:00
09 MALAIYARASAN - மலையரசன் 41:23
10 ANGALAMMA - அங்காளம்மா 46:21
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
Listen to the Top 10 Most Popular Songs:
Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Пікірлер: 863
@vetriMahi143
@vetriMahi143 2 жыл бұрын
Yenaipetra thaya Intha boomiyil yenakunu irukum thaya inraiku yenaku pichaipotu appa yenra sthanathai koduthavala yen uyireirukum varai un kaladiyil oru oramaga Kathirupan Amma❤❤❤
@velmurugandhanapal2022
@velmurugandhanapal2022 2 жыл бұрын
என் குல தெய்வமே போற்றிப் போற்றி.....
@HariniS-zk6og
@HariniS-zk6og 8 ай бұрын
எங்கள் குலதய்வம் அங்காளம்மன் ... எனக்கு துணையாக இருந்து தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க அருள் புரிய வேண்டும் அம்மா ❤🙏🙏🙏🙏✨
@amsuamsu2584
@amsuamsu2584 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி பெரியாண்டிச்சி தாயே போற்றி போற்றி
@irulandimuthu8606
@irulandimuthu8606 3 жыл бұрын
நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றிநரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி.நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிபோற்றி.🌿🌿🌿🌺🌺🌺🌼🌼🌼🌷🌷🌷💮💮💮🌻🌻🌻🌹🌹🌹🏵🏵🏵🌸🌸🌸🥀🥀🥀🍌🍌🍌🍊🍊🍊🍍🍍🍍🍐🍐🍐🍒🍒🍒🍋🍋🍋🍎🍎🍎🍇🍇🍇🍉🍉🍉🥥🥥🥥⭐⭐⭐🇮🇳🇮🇳🇮🇳🔱🔱🔱🔱🔱🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyalview3789
@iyalview3789 2 жыл бұрын
என் குல தாயே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியே போற்றி போற்றி போற்றி
@Bhuvana-jl3qe
@Bhuvana-jl3qe 5 ай бұрын
அங்காளம்மன் தாயே உன் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
@ThunivuChilla
@ThunivuChilla 2 жыл бұрын
ஒம் சக்தி மேல்மலையுனூர் அங்காளம்மா
@ManiKandan-zx7ck
@ManiKandan-zx7ck 5 ай бұрын
அம்மா தாயே அங்காளம்மன் உன் திருவடி சரணம்
@gamingwithkarthi2109
@gamingwithkarthi2109 Жыл бұрын
அங்காளம்மன் துணை. ஓம் சக்தி தாயே.
@poornalingam4316
@poornalingam4316 Жыл бұрын
௭ங்க குலத்தெய்வமே போற்றி போற்றி போற்றி !!!!
@BPARAMESHWARAN
@BPARAMESHWARAN 3 жыл бұрын
ஓம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயார் துணை ஓம் சக்தி பராசக்தி
@rrrr1833
@rrrr1833 4 ай бұрын
S.karunanithi,irumpulikurichi
@BalaMurugan-pz9gr
@BalaMurugan-pz9gr 3 жыл бұрын
Om angalamma saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🤲🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🤲🤲
@poongavanammuthu4016
@poongavanammuthu4016 9 ай бұрын
ஓம்சக்தி🙏ஓம்சக்தி🙏தாயே காப்பாயம்மா🙏🙏
@user-rz6xw7zq8m
@user-rz6xw7zq8m Жыл бұрын
எங்கள் குல தெய்வமே வருக
@arunarun5628
@arunarun5628 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம்
@wearefriends609
@wearefriends609 Жыл бұрын
எங்கள் குலதெய்வமே வருக
@silambarasansimbu5107
@silambarasansimbu5107 Жыл бұрын
தாய் மிஞ்சிய தாய் நீ எனக்கு....
@gopigold7776
@gopigold7776 Жыл бұрын
என் குல தெய்வமே துனை
@ragulmani9313
@ragulmani9313 3 жыл бұрын
Om sakthi Amma Dhaya ne dunani
@HariHaran-eo5yu
@HariHaran-eo5yu 3 жыл бұрын
Om sakthi Amma
@saravananm6729
@saravananm6729 3 жыл бұрын
அங்காளம்மன் துணை
@mukkuruniganapathi3368
@mukkuruniganapathi3368 3 жыл бұрын
அங்காளி அம்மன் துணை
@krishnamoorthy1848
@krishnamoorthy1848 Жыл бұрын
என்றும் நீயே துணை
@sumathirasiga8123
@sumathirasiga8123 2 жыл бұрын
🙏🙏🙏
@elumalaielumalai4744
@elumalaielumalai4744 6 жыл бұрын
மலையனூர்அம்மாவெற்றி அங்காளம்மன் நன்றி.
@sakthivelmani2961
@sakthivelmani2961 2 жыл бұрын
எங்கள் குல தெய்வமே போற்றி
@thiyagushalini7186
@thiyagushalini7186 2 жыл бұрын
Engal kaval deivam angalamman thunai🙏🙏🙏🙏🙏
@shanmugapriya6746
@shanmugapriya6746 Жыл бұрын
Amma Neye Thunai Thaye🤲
@hiraja449
@hiraja449 Жыл бұрын
Om SRI MELMALAIYANUR SRI ANGALA PAREMESHWARI AMMAN THAYA POTRI POTRI POTRI POTRI.... PATTUKKOTTAI PALANIVEL......
@muniammamuniamma1843
@muniammamuniamma1843 Жыл бұрын
Parvatharaja kulam thalaivanankuthen Nandri
@annaixerox8532
@annaixerox8532 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் AATHI PARAASAKTHI
@Radhikavallarasu
@Radhikavallarasu 5 ай бұрын
அம்மா நீயே துணை.. ..🙇🙇
@nirmalanirmala4207
@nirmalanirmala4207 Жыл бұрын
Amma thaya arul purivayee om sakthi
@SenthilKumar-ht5il
@SenthilKumar-ht5il 3 жыл бұрын
Angaalamman thuni
@ranjithkumarkumar3581
@ranjithkumarkumar3581 3 жыл бұрын
I am pakiyam.this song is very very favbulas.fentastik.my adras ramamurthi nagar sangiliyanda puram trichy.my full name bakiyam rajendira seteyar....
@veeralaperunselvivps5718
@veeralaperunselvivps5718 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி
@vengadesanguru9109
@vengadesanguru9109 3 жыл бұрын
மலையனூர் தாயேபோற்றி
@gokulraj53
@gokulraj53 2 жыл бұрын
I like angalaman
@nagaraj5188
@nagaraj5188 4 жыл бұрын
Anagalamman thunnai
@nandhakumarnandha483
@nandhakumarnandha483 4 жыл бұрын
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன் துணை
@ArumugamArumugam-po9tr
@ArumugamArumugam-po9tr 2 жыл бұрын
Enga kuladeivam angalamman thayi🙏🙏
@thalaajith3046
@thalaajith3046 4 жыл бұрын
I love anggalamma temple
@v.suresh5352
@v.suresh5352 4 жыл бұрын
Angalamman thunai om sakthi vara sakthi
@manikandanganesan5163
@manikandanganesan5163 2 жыл бұрын
Engal Kula theivan Sri angalamman
@sugumarisugumari2122
@sugumarisugumari2122 Жыл бұрын
Om Sakthi taaye
@gsapthagirirajunaidu4827
@gsapthagirirajunaidu4827 4 жыл бұрын
🇮🇳ஓம் ஸ்ரீ கணேஷய நமஹ ஓம்ஸ்ரீஅங்கலாபரமேஸ்வரிஈசனே போற்றி🇮🇳
@ramachandran5298
@ramachandran5298 3 жыл бұрын
தாயேநீயேதுணைஅம்மாஓம்சக்தி🔱🔱
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/p8yHaMyHnJndiX0.html
@anjaansasikumar7163
@anjaansasikumar7163 3 жыл бұрын
Mel malainnoour angala paramsary Amman thayaeya ennai kappthathu thayaeya ennai manichudu 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sasikumar rubini angala paramsary Amman
@bhaktimaalai
@bhaktimaalai 3 жыл бұрын
Thanks! To listen to/watch more Devotional videos on our Channel Bhakti Maalai visit kzfaq.info/love/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@user-wg7wj5mg4f
@user-wg7wj5mg4f 3 жыл бұрын
அம்மா நீயே துணை
@piryathru3894
@piryathru3894 3 жыл бұрын
Super song
@srikrishnasaikrishna785
@srikrishnasaikrishna785 3 жыл бұрын
Om Shakthi annai potri
@bhaktimaalai
@bhaktimaalai 3 жыл бұрын
Thanks! To listen to/watch more Devotional videos on our KZfaq Channel, BHAKTI MAALAI, visit kzfaq.info/love/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@muthamizhvelmuthamizhvel674
@muthamizhvelmuthamizhvel674 2 жыл бұрын
Great angalamman
@bakyarajbakyaraj8054
@bakyarajbakyaraj8054 2 жыл бұрын
Amma neeye thunai
@annaduraiazhaguraj8090
@annaduraiazhaguraj8090 2 жыл бұрын
Angalamman Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲
@roshinis9967
@roshinis9967 2 жыл бұрын
Semma
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 2 жыл бұрын
Om Sakthi! Angaleeshwari thayae thunai..
@jmssenthil2110
@jmssenthil2110 2 жыл бұрын
Malaiyanuru angalamma potri
@mrpulithi7982
@mrpulithi7982 3 жыл бұрын
Angalamman thunni 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iosabi5047
@iosabi5047 3 жыл бұрын
Super songs
@yojanasri6534
@yojanasri6534 2 жыл бұрын
Amma nigathan thunai amma
@hemanathan4704
@hemanathan4704 6 жыл бұрын
Malayanooru angalamman thunai
@annaduraiazhaguraj8090
@annaduraiazhaguraj8090 2 жыл бұрын
Ammma 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏 angalamman Ammma 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲💓
@senthilkumarsenthilkumar4112
@senthilkumarsenthilkumar4112 5 жыл бұрын
Arumaiyanasongs
@RaviChandra-ef1id
@RaviChandra-ef1id 3 жыл бұрын
9 po j iii
@akashv9156
@akashv9156 3 жыл бұрын
Amma🙏🙏
@jysenme106
@jysenme106 4 жыл бұрын
Today Thai Ammavasya I worshipped Angalaamman of Melmalayanur. Amma Amma Amma.Angalamma.
@sahanassmileykids6333
@sahanassmileykids6333 2 жыл бұрын
Om sakthi angalamma
@kmanojr1630
@kmanojr1630 6 жыл бұрын
மிகவும் சிறப்பு... அங்காள பரமேஸ்வரி தாயை வணங்கி.. சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவோம். அங்காயி துணை..
@bhaktimaalai
@bhaktimaalai 6 жыл бұрын
Thanks! kmanoj R. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. kzfaq.infovideos?view_as=subscriber
@lalithas8690
@lalithas8690 5 жыл бұрын
Thaayae angalaama...
@namakkalrkmanoj4277
@namakkalrkmanoj4277 5 жыл бұрын
@@lalithas8690 angaie thunai eruppal
@kamarajangamuthu3114
@kamarajangamuthu3114 3 жыл бұрын
@@bhaktimaalai வ௺
@interiowoodworkmani
@interiowoodworkmani 5 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்
@kumardravid8396
@kumardravid8396 2 жыл бұрын
om shakti 🙏🏻🙏🏻🙏🏻👈
@albertfelix953
@albertfelix953 3 жыл бұрын
Om shakthi thaye omshakthi
@bhaktimaalai
@bhaktimaalai 3 жыл бұрын
Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. kzfaq.info/love/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@thiyagu8846
@thiyagu8846 2 жыл бұрын
My favourite god
@karunagarapandian188
@karunagarapandian188 3 жыл бұрын
Super nice
@jaishakthi8292
@jaishakthi8292 4 жыл бұрын
AMMA 🌷🌷🌷🌷👧👧👧👧👧
@Vishal-fj5bb
@Vishal-fj5bb 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@harirekha9587
@harirekha9587 2 жыл бұрын
அம்மா
@elavarasanelavarasan9311
@elavarasanelavarasan9311 4 жыл бұрын
அங்காளம்மன் தாயே போற்றி
@malathirajk8033
@malathirajk8033 5 жыл бұрын
En Amma angala Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌
@bhaktimaalai
@bhaktimaalai 5 жыл бұрын
Thanks! Malathiraj K. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. kzfaq.info/love/MzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Please PRESS the SUBSCRIBE Button and the BELL Icon as well to receive all our updates. If you are an existing subscriber, we thank you for patronising our Channel.
@roshinis9967
@roshinis9967 2 жыл бұрын
Super
@annaduraiazhaguraj8090
@annaduraiazhaguraj8090 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏💓angalamman Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💞💓💞💓🤲💓🤲💓🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma thunai
@sarahshannon7565
@sarahshannon7565 6 жыл бұрын
ஓம்சக்தி மேல்மலையனூர் அங்காளம்மன் பாடல் கேட்க சூப்ராக உள்ளன ஓவ்வொரு பாடல் வின்னை பிளக்கிறது இசை கேட்க கேட்க இரண்டு காதுகள் பற்றாது super nice நான்.குவைத்தில் உள்ளேன் .இங்கே அம்மன் பாடல் கேட்க !super.லதாசங்கர்!பம்பல் .70.சென்னை.
@perumalpostinga
@perumalpostinga 6 жыл бұрын
Shankar Shankar 9080385586 postingan
@ponnaiyanm4030
@ponnaiyanm4030 Жыл бұрын
Ppp
@ShamRaj-zp8yf
@ShamRaj-zp8yf 4 ай бұрын
Om nama shivaya
@jayapraveen.p805
@jayapraveen.p805 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LavanyaLavanya-dq6ou
@LavanyaLavanya-dq6ou 2 жыл бұрын
My favourite God malyanooriamman🙏
@user-pk1yl3ve1p
@user-pk1yl3ve1p 3 ай бұрын
Om Shakti
@gnanamv9530
@gnanamv9530 3 жыл бұрын
எங்கள் குலதேய்வம் அங்காளம்மன் துனை.
@lramanathan139
@lramanathan139 3 жыл бұрын
,
@lramanathan139
@lramanathan139 3 жыл бұрын
,
@lramanathan139
@lramanathan139 3 жыл бұрын
,
@lramanathan139
@lramanathan139 3 жыл бұрын
..
@lramanathan139
@lramanathan139 3 жыл бұрын
..
@radhikaneelakandankuttima6095
@radhikaneelakandankuttima6095 2 жыл бұрын
அம்மா தாயே என் பிள்ளை தர்ஷிக் உடம்பு சரி இல்லை. நீ தான் துணை இருந்து உடம்பு சரி பண்ணணும் தாயே.
@sengodankaruppan6169
@sengodankaruppan6169 3 ай бұрын
Om சக்தி பராசக்தியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 2 жыл бұрын
🌺🙏🌺 OM ANGALAMMAN POTRI 🌺🙏🌺
@raguls364
@raguls364 2 жыл бұрын
🙏ஓம் அங்காளம்மன் போற்றி 🙏
@PsVelan-kz4sj
@PsVelan-kz4sj 3 ай бұрын
Engal Kula Samy Angalaparameswari
@manjunathbabu9994
@manjunathbabu9994 3 жыл бұрын
Angalamman thuny
@hemapriya.r1766
@hemapriya.r1766 6 жыл бұрын
அங்காலம்மன் துனண
@kaviyashree184
@kaviyashree184 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enkutumpamnallalrukkunumthaye you 🔥 omsakthi potri ❤️ love you varahi potri potri ❤️
@mathiveil4749
@mathiveil4749 5 жыл бұрын
Arumaiyanaa padalgal. Melody'kku nandri 👌
@prasyt
@prasyt 2 жыл бұрын
💐💐🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 жыл бұрын
Om Durga Devi Nammo Namaha
@bhaktimaalai
@bhaktimaalai 5 жыл бұрын
Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos and songs. kzfaq.info/love/MzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage.
@KarthikKarthik-gp9jr
@KarthikKarthik-gp9jr 3 ай бұрын
Sri angalamman om Sakthi angalamma
@Kalaikalai-pd3gu
@Kalaikalai-pd3gu 5 ай бұрын
Amma thaye angalamma en kulanthaiya kappathuma
@dhushausha3563
@dhushausha3563 2 жыл бұрын
அம்மன் துனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayKumar-tz4vo
@VijayKumar-tz4vo 2 жыл бұрын
Om Sakthi🙏
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 2,2 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 7 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 133 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 58 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 938 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 481 М.