மலரே குறிஞ்சி மலரே Malarae Kurinji Malarae Song

  Рет қаралды 2,311,469

Midia Music

Midia Music

Жыл бұрын

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Malarae… kurinji malarae…
Female : Malarae… kurinji malarae…
Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male : Malarae kurinji malarae…
Female : Yaar madi sumandhu
Thaan pirandhaalum
Thaai madi marandhu
Thalaivanai saerum
Pennennum pirappallavo
Male : Kodi arumbaaga
Chediyinil thondri
Kovilil vaazhum dhaevanai saerum
Malarae nee pennallavo
Male : Naayagan nizhalae
Naayagi ennum
Kaaviyam solli kazhuthinil minnum
Magalae un thirumaangalyam
Female : Thaai vazhi sondham
Aayiram irundhum
Thalaivanin anbil vilaivadhu thaanae
Uravennum saamraajiyam
Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male : Malarae kurinji malarae…
Female : Paadidum kaattrae
Paravaiyin inamae
Pani malai thodaril
Paaindhidum nadhiyae
Ododi vaarungalaen
Male : Paal manam ondru
Poo manam ondru
Kaadhalil indru
Kalandhadhu kandu
Both : Nal vaazhthu koorungalaen
Both : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Female : Malarae kurinji malarae
Male : Malarae kurinji malarae…
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே
இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : மலரே குறிஞ்சி மலரே…

Пікірлер: 243
@jayanthiganesan9299
@jayanthiganesan9299 Ай бұрын
2024 ✋நான் ரசித்து கேட்கிறேன் ❤
@anbuarivu8031
@anbuarivu8031 Ай бұрын
Naanum sister🌹🌹🌹🌹
@estherdeborah8971
@estherdeborah8971 24 күн бұрын
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 күн бұрын
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும். மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
@SriAbiramiSenthil
@SriAbiramiSenthil 5 ай бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல்.... பாட்டின் மெட்டு,பாடல் வரிகள்,பாடும் குரல்கள், பாடலின் காட்சிகள்,என ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது எப்போது கேட்டாலும் புதுமையாக இளமையாக நம்மை எங்கோ அழைத்து செல்கிறது.... 🎉 ஶ்ரீ அபிராமி செந்தில்🙏
@vvenkatesh7689
@vvenkatesh7689 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் தெவிட்டாது சிவாஜி- மஞ்சுளா ஜோடி இளமை
@abdurrazik4684
@abdurrazik4684 3 ай бұрын
எந்த காலத்திலும் இனி இப்படி வரப்போவது இல்லை இது போன்ற. காலம், பாடல்கள் வரப்போவது இல்லை. அது பொற்காலம்.
@ernajfaziljahangeerbasha5310
@ernajfaziljahangeerbasha5310 7 ай бұрын
பிறந்த பயனை நீ அடைந்தாய் ... எவ்வளவு அர்த்தம் அழகான வரிகள்...
@asokanp948
@asokanp948 6 ай бұрын
எந்த காலத்தில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். KJ ஜேசுதாஸ் குரல் பலாசுளை. தேன் கலந்து குடிக்க எப்படி இருக்கும். அருமை
@yogah2305
@yogah2305 4 ай бұрын
100% உண்மை நண்பரே.
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 ай бұрын
Yes gir
@SureshKumar-bv7zq
@SureshKumar-bv7zq Жыл бұрын
இந்த இடம் தான் தலைக் காவிரி. காவிரி உற்பத்தி ஆகும் இடம். மடிக்கேரி , கர்நாடக
@truekavidhai6585
@truekavidhai6585 Жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தும் மனம் வீசும் குறிஞ்சி மலர் தான் இந்த பாடல் வரிகள்
@rmadhavan5689
@rmadhavan5689 Жыл бұрын
கானக் கந்தர்வன் ஏசுதாஸ் அவர்களின் குரலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
எஸ்🙋
@user-ii4ux2bb5u
@user-ii4ux2bb5u 7 ай бұрын
நூறு விழுக்காடு உண்மை
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
@@user-ii4ux2bb5u விழுக்காடு. என்றால். என்ன. ஐயா🌹
@user-ii4ux2bb5u
@user-ii4ux2bb5u 7 ай бұрын
@@arumugam8109 சதவீதம்
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 6 ай бұрын
​@@arumugam8109சதவிகிதம் அய்யா
@shanmugamk5887
@shanmugamk5887 15 күн бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும்... வாழ்க இசைத்தமிழ்.... இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக
@israelisravehlan3355
@israelisravehlan3355 11 ай бұрын
கவிஞ்சரே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@jeevanand5948
@jeevanand5948 6 ай бұрын
வாலி
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 ай бұрын
கவிஞரே.
@prakashm1468
@prakashm1468 Жыл бұрын
I am from Kerala but truly,Tamil Language is so poetic,compared to other Southern Indian languages.
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 11 ай бұрын
Such a wonderful lyricist is now not available in Tamil industries .
@mohan1771
@mohan1771 11 ай бұрын
​@@ramvenkatesh9554👍🏻👍🏻
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 7 ай бұрын
Lyrics good But not able to understand
@vijayarajvijayaraj1899
@vijayarajvijayaraj1899 Жыл бұрын
மெல்லிசை மண்ணரின் இசையில் மயங்கதாவர் எவரும் இல்லை
@abdulrajak5385
@abdulrajak5385 Жыл бұрын
சொந்தம் வேறு உறவு வேறு இந்த பாடல்களைநன்றாக கேட்டுப்பாருங்கள் ....
@jcoimbatore8045
@jcoimbatore8045 9 ай бұрын
Thanks dear ❤
@mohamadhali6738
@mohamadhali6738 4 ай бұрын
Nandri thola 🙏
@abdulrajak5385
@abdulrajak5385 4 ай бұрын
வணக்கம்
@abdulrajak5385
@abdulrajak5385 4 ай бұрын
@@mohamadhali6738 வணக்கம்
@armykash
@armykash 5 ай бұрын
எங்கள் தமிழ் கவிஞன் போல உலகத்திலேயே வேறு எந்த கவிஞனும் பிறந்ததில்லை இனி பிறக்க போவதும் இல்லை
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
ரசிகர்களின் மனதில் எப்போதும் வாடாத மலர்,,,,,,!
@LaxmiVaradhan
@LaxmiVaradhan 11 ай бұрын
ஜஸஸச😊
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
கே ஜே ஜேசுதாஸ் அய்யா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்.. எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மியூசிக் அருமை..
@RameshMasanan
@RameshMasanan 27 күн бұрын
இனிமையான பாடல்.......
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 4 ай бұрын
இப்படி ஒரு இசையும் பாடலும் இனி எப்போதும். வரப்போவதில்லை....
@ravibagavathi8739
@ravibagavathi8739 Жыл бұрын
கௌரி மனோகரி ராகத்தில் அமைந்த அருமையான பாடல்?
@mohan1771
@mohan1771 11 ай бұрын
Yes
@rajipitchumani417
@rajipitchumani417 5 ай бұрын
என்ன இராகம் என்று தேடினேன் கிடைத்துவிட்டது
@shanmugamk5887
@shanmugamk5887 15 күн бұрын
அன்னைத் தமிழ் தாலாட்டு... அன்பில் வரும் தேனூற்று... பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 3 ай бұрын
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஒருமுறையாவது கேடபேன் எனக்கு தெரிந்த வரையில் கவிஞர் கண்ணதாசன் மாதரி ஒரு கவிஞர் உலகத்தில் பிறந்தது இல்லை இனி பிறக்க போவதுமில்லை
@thoughtsofsaravanan8631
@thoughtsofsaravanan8631 Ай бұрын
This song written by poet vaali not kannadasan
@indirapeter4713
@indirapeter4713 10 ай бұрын
நான் எட்டு வயதில் பார்த்த படம் சார்.ஆயிரம் தடவயாவது பார்த்திருப்பேன்.எனக்கு வயது58
@shanmugamk5887
@shanmugamk5887 15 күн бұрын
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை...
@user-ux2gv2ie1z
@user-ux2gv2ie1z 5 ай бұрын
Sir MSV,KJY and SJanaki Amma what a combination immortal music legends
@ganeshb4626
@ganeshb4626 Жыл бұрын
Jesudas and Janaki mesmerising voice and Msv astonishing composing takes me to my child hood happy days of life
@mohanr8748
@mohanr8748 11 ай бұрын
உயிரோட்டமான பாடல்.😊
@murugesank6592
@murugesank6592 Жыл бұрын
வர்னிக்க வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏💯👉 சிவாஜி கணேசன் மற்றும் மஞ்சு லாசோடிப்ரமாதம்
@veeramanigovindraj
@veeramanigovindraj Жыл бұрын
Super song
@rathamanirathamani5415
@rathamanirathamani5415 Жыл бұрын
😂அருமையான பாடல்
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 9 ай бұрын
Super ❤
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
​@@veeramanigovindraj🙏🐦
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
​@@rathamanirathamani5415🙏🍍
@Sd-ih5ql
@Sd-ih5ql 7 ай бұрын
MS viswanathan,An only one music emporer ever in Tamil movies,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Great sivaji sir 🙏🙏🙏
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl Жыл бұрын
SUPER SONG MY FAVORITE SONG K.J. YESUDAS VOICE SUPER. SHIVAGI GANASAN MANJULA CHEMISTRY SUPER
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
Legendary poet VAALI ayya
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
எம் எஸ் வி யை யாரும் வெல்ல முடியாது இது சத்தியம்!
@s.ganesh9475
@s.ganesh9475 11 ай бұрын
80 பாட்டு எழுதியவர் talent.8000 பாட்டு எழுதியவர் வல்கரா? 8000 பாட்டுமா?
@annievarghese6
@annievarghese6 Жыл бұрын
Dassettan voice super namikkunnu janakiama also
@marhababiryaniadyartamilna9774
@marhababiryaniadyartamilna9774 10 ай бұрын
I am from Bihar but I love Tamil language and songs from marhaba biryani kotturpuram marhaba biryani taramani Chennai ❤️❤️❤️❤️❤️ love all india ns
@aruljothiasaruljothi5415
@aruljothiasaruljothi5415 5 ай бұрын
என்றும் எங்கள் இதய தெய்வம் ஐயா சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க
@m.ramalingamm.ramalingam-nq1xz
@m.ramalingamm.ramalingam-nq1xz 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கெளரி மனோஹரி ராகம் மிகவும் அற்புதம் ❤️❤️❤️❤️🌹🙏🏿🙏🏿
@vestigemegaachievers4767
@vestigemegaachievers4767 10 ай бұрын
I am very proud to say that myself and my family members are very big fans of one and only Nadigar thilagam Sivaji Ganesan Sir.
@shajahanshaji2741
@shajahanshaji2741 3 ай бұрын
பாடலும் ஒலி ஒளி பதிவும் என்னை அந்த இடத்திற்கே அழைத்து சென்றுவிடும். இளமையின் காதல் மனதில் ரீங்காரமிடும். அதுவே என் தமிழ் பாடலின் பெருமை.
@natarajanvs1897
@natarajanvs1897 Жыл бұрын
அருமை கேட்டு கொண்டே இருக்கலாம்
@user-ii4ux2bb5u
@user-ii4ux2bb5u 7 ай бұрын
❤❤ என்றென்றும் சுகமானது ❤❤❤❤
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 18 күн бұрын
சிவாஜி கணேசன் சார் அவரே பாடுவதுபோல் நிஜத்தின் நிஜமாக அத்துனை நடிப்பிலும் அவருக்கு அவரே நிகர்
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 9 ай бұрын
காவிரி கருவாகி வரும் இடம்............... புல்லாங்குழல் இசை இனிமை...... அழகு மஞ்சுளா 💋💋
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
எவ்வளவு அழகு....இந்த பாடலை எம் ஜி ஆர் ரசித்து இருப்பாரா
@ashokr1778
@ashokr1778 Жыл бұрын
Ya😊1s
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
பாத்துட்டு வயிற்றெரிச்சல் பட்டு இருப்பார்
@karunagaranramanujadasan7308
@karunagaranramanujadasan7308 Жыл бұрын
நிச்சயம் ரசித்திருப்பார்.அவர் தமிழக முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு தூதுவர்கள் தமிழ்கலாச்சாரத்தை தெறிந்து கொள்ள விரும்பியபோது தான் நடித்த படங்களை அவர்களுக்கு போட்டுக்காட்டாமல் தன்தம்பி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தை போட்டுக் காட்டியவர் எம்.ஜீ.ஆர்.
@ayyankottaiyanmuthu519
@ayyankottaiyanmuthu519 5 ай бұрын
நிச்சயமாக ரசித்து இருப்பார் அவர் மிகச் சிறந்த ரசிகர்
@muthukumarsubbiah6712
@muthukumarsubbiah6712 3 ай бұрын
@@karunagaranramanujadasan7308 உண்மைதான் அரசு அதிகாரிகள் முதல்வர் MGR ஐ திருப்திபடுத்த வேண்டும் என எண்ணி MGR நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிடலாம் என ஆலோசனை சொன்ன போது அதனை மறுத்து உலகம் சுற்றும் வாலிபன் படம் முழுவதுமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட திரைபடம், அதில் நமது கலாச்சாரம் வெளிபடும் என கூறி நடிகர்திலகம் நடித்த தில்லாண மோகனாம்பாள் திரை காவியத்தை வெளிநாட்டு விருந்தினர்களுக்கு திரையிட்டு காட்டும்படி அதிகாரிகளுக்கு MGR உத்தரவிட்டார் என்றும், அதனை அறிந்த சிவாஜி நெகிழ்ந்து போனார் என்றும் ஒரு தகவல் உண்டு
@loganathangopalan6370
@loganathangopalan6370 9 ай бұрын
அற்புத பாடல் வரிகள்,அமைதியான இசை
@shaliniveeraiyan7776
@shaliniveeraiyan7776 Жыл бұрын
தலைவன் சூடா நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்ய்.............❤
@TNPSC8alapparaikal
@TNPSC8alapparaikal 3 ай бұрын
பாடலின் வரிகள் மனதை மயக்கும் தன்மை
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தமிழர் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் அவர் ரசிகராக இருப்பதில் பெருமை
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சுப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤
@guruvammalveerachinnan3313
@guruvammalveerachinnan3313 Жыл бұрын
சிவாஜி மஞ்சுளா... இருவரும் கணவன், மனைவி... போல் மிக நெருங்கி நடித்தது அருமை கேட்டுகிட்டே இருக்கலாம்...
@ramesh.e1805
@ramesh.e1805 7 ай бұрын
இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது
@shehanazbanu4294
@shehanazbanu4294 Ай бұрын
எத்தனை அழகான பாடல் என்டீன ஏஜ் வயதில் கேட்டது இதை எப்போது கேட்டாலும் என் இளமைகாலம நினைவு வரும
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm Жыл бұрын
Very beautiful song by my very favourite singers
@ravikumark3101
@ravikumark3101 Жыл бұрын
அருமை msv kja janaki
@yogah2305
@yogah2305 4 ай бұрын
MSV + கான கந்தர்வன்+ கவிஞர். மெகா கூட்டணி ஹிட் பாடல்.
@jeevanand5948
@jeevanand5948 2 ай бұрын
பாடல் வாலி.
@elangochellakannu1760
@elangochellakannu1760 Жыл бұрын
திருக்கோவிலூர் ஹீதர் தியேட்டரில் பார்த்த படம்.
@balajik519
@balajik519 Жыл бұрын
Yes super film
@seenivasan7167
@seenivasan7167 24 күн бұрын
எத்தனை எத்தனை யுகங்கள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
@ramaiyankuppusamy2577
@ramaiyankuppusamy2577 Жыл бұрын
சூப்பர்
@veeraiyanmohan3486
@veeraiyanmohan3486 3 ай бұрын
அய்யோ ?இறைவா?இவர்கள் எல்லாம் எங்கே? இறைவா! அற்புதம்! அற்புதம்.
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 8 ай бұрын
I can’t stop watching this song. Love this song so much ❤
@lingadurai5162
@lingadurai5162 5 ай бұрын
இசையில் இதய அறுவை சிகிச்சை 🎉🎉🎉🎉
@rajalakshmianandkumar5828
@rajalakshmianandkumar5828 Жыл бұрын
This song dedicated to my Husband
@murugansundaram58
@murugansundaram58 Жыл бұрын
Nice location, good actor actress jesudoss voice, MS iyya music, Kannadhadhasan poet. Excellent
@SUDMAA
@SUDMAA Жыл бұрын
It's talacauvery in Coorg district Karnataka...where River Cauvery starts flowing from there 🙏
@meganathanmeganathan9273
@meganathanmeganathan9273 Жыл бұрын
my favourite place
@jeevanand5948
@jeevanand5948 Жыл бұрын
Song by Vali.
@mohan1771
@mohan1771 9 ай бұрын
பாடலை எழுதியது வாலி
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 күн бұрын
மெல்லிசை மன்னரின் இசை யாகம் இந்த பாடல்
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 11 ай бұрын
ஜெயலலிதா மற்றும் மஞ்சுளா எம்ஜிஆர் மூலம் புகழ் அடைந்தார்கள் ஆனால் சிவாஜி உடன் நடித்ததால் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்கள்
@thejukumar160
@thejukumar160 Жыл бұрын
ദാസേട്ടൻ ജാനകിയമ്മ ... ഗംഭീരം
@beermohamedbeermohamed9688
@beermohamedbeermohamed9688 11 ай бұрын
Welton
@ranginijeyatharan6665
@ranginijeyatharan6665 Жыл бұрын
Very nice song ❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Only msv stand music our god gift💗💗💗❤💗
@Dadoosnp
@Dadoosnp 8 ай бұрын
சூப்பர் song
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn 6 ай бұрын
இனிமையோ.இனிமை
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
அற்புதமானப்பாடல்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🍍
@hemajagan5649
@hemajagan5649 Жыл бұрын
My elder sister's favourite song
@hariprathap8392
@hariprathap8392 23 күн бұрын
காலத்தால் அழியாத வரிகள்
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 Жыл бұрын
Super song l like it.
@Aardra2687
@Aardra2687 20 күн бұрын
இந்த இடம் தல காவேரி. காவேரி ஆறு தோன்றும் இடம்.
@selvamramasamy3356
@selvamramasamy3356 Жыл бұрын
Nan sagumbothu entha song ketukonde saga vendum.
@jalajajayapal946
@jalajajayapal946 Ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@surendarprasad5166
@surendarprasad5166 Жыл бұрын
Kadalin Kadal ❤️❤️❤️❤️❤️
@vanithavanitha41
@vanithavanitha41 Ай бұрын
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : மலரே… குறிஞ்சி மலரே… ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ ஆண் : கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் பெண் : தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே ஆண் : பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் பெண் : மலரே குறிஞ்சி மலரே ஆண் : மலரே குறிஞ்சி மலரே… tamil chat room Other Songs from Dr. Siva Album Kadhal Sariththiraththai Padikka Vaarungal Song Lyrics Kadhal
@davidrajan8686
@davidrajan8686 Жыл бұрын
kathal sarithirathai song oliparappavum thanks
@ashwanipal2301
@ashwanipal2301 2 ай бұрын
Classic! so sweet, manohram 🌹
@abdullaabdulla557
@abdullaabdulla557 10 ай бұрын
My favourite song.dedicate my lovely sweet husband 😊😊😊😊
@user-cs8ji6ft7x
@user-cs8ji6ft7x 9 ай бұрын
I love this song dedicate for my Dr husband❤❤❤❤❤
@kkrishna0321
@kkrishna0321 Жыл бұрын
Super song
@marvel_yt0024
@marvel_yt0024 7 ай бұрын
Evergreen malar.. ❤❤❤
@thulasiraman9752
@thulasiraman9752 Жыл бұрын
NOW NO THIS TYPE OF WORDS & HUMANBEING ALSO 😊
@backeyam5269
@backeyam5269 3 ай бұрын
Unakkakave nan valkeren 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌
@dassdass8027
@dassdass8027 8 ай бұрын
Thalaivaa❤❤❤
@gerogel3868
@gerogel3868 20 күн бұрын
❤❤ என் மலர் என் மனைவி ❤❤
@gerogel3868
@gerogel3868 20 күн бұрын
❤❤ என் மனைவி ❤❤
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 3 ай бұрын
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p 18 күн бұрын
Ennorrudan perunduvaranum indha song edukkaradukku
@Rashmir171
@Rashmir171 5 ай бұрын
Janaki voice was very common until ilayaraja sir reinvented and improvised her, he brought her potentials out completely
@vijayaraghavannarayanan2973
@vijayaraghavannarayanan2973 4 ай бұрын
May be in Tamil film industry. Certainly not in kannada and Malayalam. Kindly listen to the beautiful combinations of M.S. Baburaj - S.Janaki in Malayalam. Also S.janaki-Rajan nagendra and S.janaki - G.K. venkatesh in kannada. Ilayaraja was working as an assistant to G.K. venkatesh and since s.janaki was the female singer in almost all of G.k.venkatesh's compositions, Ilayaraja used her to full potential
@KRISHNAMOORTHY-nc4cz
@KRISHNAMOORTHY-nc4cz 7 ай бұрын
Very very super song
@rameshbackia3934
@rameshbackia3934 3 ай бұрын
06:04:2024 இப்போது கேட்கும் நாள்...
@govindrajc9959
@govindrajc9959 Жыл бұрын
அருமை பாட்டு music ...... கேட்டு கொண்டே இருக்கலாம்
@udhaikumar7705
@udhaikumar7705 11 ай бұрын
Superb
@RameshC-hf5vw
@RameshC-hf5vw 5 ай бұрын
IIove this.song.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murthhin9813
@murthhin9813 2 ай бұрын
Thank you you tube sweet song super
@RaviKumar-vc9gs
@RaviKumar-vc9gs 5 ай бұрын
வாணி ஜேசு ஜெய் சித்ரா கோவர்த்தனன் இசை... பாடல் வரிகள்... எக்காலத்திலும்...
@vijiratnam901
@vijiratnam901 9 ай бұрын
Ithai keadkumpoothu palaya ninaivukal varukirathu❤️❤️❤️❤️❤️❤️❤️😢
@Costaaiden87
@Costaaiden87 10 ай бұрын
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : மலரே… குறிஞ்சி மலரே… ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ ஆண் : கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் பெண் : தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே… குறிஞ்சி மலரே… பெண் : பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே ஆண் : பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் பெண் : மலரே குறிஞ்சி மலரே ஆண் : மலரே குறிஞ்சி மலரே…
Ninaivale Silai Seithu HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | K J Yesudas | Vani Jayaram | MSV
4:33
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,8 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 5 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,2 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 4,7 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 609 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2 МЛН