Malare Kurinji Malare- Live by S.Janaki amma and T.L.Theagarajan (s/o Sri.Trichy Loganathan)

  Рет қаралды 3,888,464

Deepika Theagarajan

Deepika Theagarajan

Күн бұрын

Пікірлер: 442
@G.poomani
@G.poomani Жыл бұрын
அது என்னவோ தெரியவில்லை என் அம்மா குரலைக் கேட்டாலே என் கண்கள் கலங்குகிறது ஜானகி அம்மா🙏
@dr.leelavathib4420
@dr.leelavathib4420 3 жыл бұрын
இருவரின் குரலும்...பாடிய விதமும் அற்புதம்...ஜானகி அம்மாவின் குரல் தேன்...
@dhinakaranpramila4066
@dhinakaranpramila4066 2 жыл бұрын
மிக மிக அற்புதம் ஜேசுதாஸ் சார் நேரில் வந்து பாடியது போன்று இருந்தது வாழ்த்துக்கள் சார்
@a.p.a8466
@a.p.a8466 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையாக பாடினார் மிகவும் அருமை நன்றி அம்மா
@SM.Selvam
@SM.Selvam 2 жыл бұрын
Na 2 k kid enakku 80s 70 s songs tha remba pitikum enga veetla fulla inthamari songs tha otum I love you our Tamil language enna oru vartha athulayum ammavota voice aptiye antha kalathukulla kondu pothu 😊😊❤️🌸🎊
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
Excellent voice janaki amma. No words. Male voice also great.
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
புனித ஜீவன் ஜானகி அம்மாள் தாயே கான சரஸ்வதி எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான பேச்சு அன்பு கருணை பாசம் நிறைந்த ஜீவன் இனி இந்த உலகில் இப்படி ஒரு மனிதர் நல்லவர்களை காண்பது மிகவும் அரிது நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது தாயே உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்ரோம் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்
@nancytamilchannel13
@nancytamilchannel13 3 жыл бұрын
thiyagarahan and janaki amma voice sema sema ' 👌👌
@radharamanan5952
@radharamanan5952 3 жыл бұрын
S.J .Amma always our Isai Kuyil🙏 Isai Perarasi . Bharath Rathna award When the Central will give and honour to her. That day only isaikku oru Greedam Isaikku oru Gowravam(Honour)👍 Hope Amma will get the Honour soon. Radharamanan HOSUR.
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
ஜானகி அம்மாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை ,தியாகராஜன் அருமை அருமை.
@evergreens.j2749
@evergreens.j2749 7 жыл бұрын
மிக்க நன்றி! முழுமையான காணொளியை அளித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம்!
@malarvizychanduru6805
@malarvizychanduru6805 6 жыл бұрын
Musicqueen Musicqueen gk
@satishkamala2357
@satishkamala2357 5 жыл бұрын
A scientific research can be done on S.Janaki ji's voice. Your are TIMELESS.
@Mahalingam-od2pk
@Mahalingam-od2pk 5 жыл бұрын
,
@gopalgvr9430
@gopalgvr9430 5 жыл бұрын
வாழ்க ஜானகி அம்மா உலகில் வாழும் தமிழர்களின் பொக்கிஷம் பாராட்டிய அனைவரும் நன்றி
@tanathan6196
@tanathan6196 4 жыл бұрын
God, isGift, janakiamma
@mulampakasivasravani8400
@mulampakasivasravani8400 4 жыл бұрын
S.Janakamma voice excellent my favourite singer lady legend janakamma garu 👌👌👌🙏🙏🙏
@sasisasikumar4819
@sasisasikumar4819 5 жыл бұрын
ஜானகி அம்மா தமிழ்திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👍
@iswaryam9380
@iswaryam9380 3 жыл бұрын
Katal the
@sandhyasandhya5911
@sandhyasandhya5911 2 жыл бұрын
@@shivasundari2183 Y
@manchulamanchu7235
@manchulamanchu7235 2 жыл бұрын
ammaa. enka. soththu maddum alla. enka. uyir. jaanaki ammaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💚💚💚💚💚💚💚💚💚💚💞💞💞💞💞💚💚💚💚
@sivagamim9760
@sivagamim9760 2 жыл бұрын
@@shivasundari2183 aqq
@sazatha4720
@sazatha4720 3 жыл бұрын
மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை. திருச்சி லோகநாதனின் கடைசி மகன் பாடல் அருமை.
@daspk2144
@daspk2144 7 жыл бұрын
Without shaking head, how she could sing beautifully these high pitch song, am from Kerala, from my childhood, I am addicted this divine voice. Janakiyamma has more than 5000 songs in malayalam with yesudas ,all songs are conquered each and every malayalees hearts. No one can replace her,
@janakikiran13
@janakikiran13 6 жыл бұрын
Das pk yes bro mind-blowing how it is possible
@prasade.p.3120
@prasade.p.3120 6 жыл бұрын
She sings like a statue but all emotions are in her voice. New gen singers dance but no emotion in their voice
@velayudham6117
@velayudham6117 5 жыл бұрын
Super excited song anna
@sachusachu33
@sachusachu33 5 жыл бұрын
Janaki Amma keralathinte dattetutta makal pinne avar ellavarukkum oru Amma ayi
@muruganayyapuram7724
@muruganayyapuram7724 5 жыл бұрын
Das pk by
@gvsubramanyam2299
@gvsubramanyam2299 4 жыл бұрын
Dear Theagarajan: Beautifully, the bhavam has come out and the dynamics (sangatis). Hats off. You have the blessings of your father!!
@isaivenba1377
@isaivenba1377 3 жыл бұрын
நன்றி
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 3 жыл бұрын
@@isaivenba1377 sir neengala avar..😱😱😱😱😱😱😱👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍 repeat mode on sir.. Magnetic voice sir👍🙏🙏
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையென்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@ramabalunagalur8279
@ramabalunagalur8279 4 жыл бұрын
அற்புதம் KJ ஜேசுதாஸ் குரல் போலவே உள்ளது அருமை
@sreekkanthraghunathan6812
@sreekkanthraghunathan6812 4 жыл бұрын
Lovely song. T.L.Thiagarajan has rendered almost like original without losing his originality. No words to praise Janakiamma, she sets the standard
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 ай бұрын
என்சிறுவயது ஞாபகங்கள். இப்பாடல்களையெல்லாம் ரேடியோ, Record player மைக்செட் மட்டுமே கேட்கமுடிந்தது. பாட்டுகேட்கவே கல்யாண வீடுகளில் தவம் கிடந்தோம். சிறிதுகாலம் கழித்துதான் Bed type tape recorder வந்தது. அது #பொற்காலம்.
@richirich255
@richirich255 5 жыл бұрын
Amma Unga concert pakuradhey periya pakiyam ....
@sellakkannu8234
@sellakkannu8234 3 жыл бұрын
தியாகராஜன் இவரது தந்தை தமிழ் சினிமாவின் முதல் திரை இசை பாடகர் திருச்சி லோகநாதன்
@kalairaja1980
@kalairaja1980 2 жыл бұрын
Hun
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 6 ай бұрын
பாடல் கேட்டால் இனிமை கண்ணீர் வரும் ஆனந்த கண்ணீர் ஆகும்.
@supriyasubash6506
@supriyasubash6506 3 жыл бұрын
Janaki Amma and both voice super Amma
@prasanth.ggopalakrishnan9382
@prasanth.ggopalakrishnan9382 5 жыл бұрын
Janaki amma voice no words
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 жыл бұрын
ஜானகி அம்மாள் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏💟
@kpnagabhushnam6852
@kpnagabhushnam6852 4 жыл бұрын
S ஜானகி அம்மாள் என்னற்ற கவிக்குயில்
@vennilav6248
@vennilav6248 3 жыл бұрын
P
@remadevis6388
@remadevis6388 5 жыл бұрын
Janaki amma, no words. Thyagarajan sir also fantastic
@satishkamala2357
@satishkamala2357 5 жыл бұрын
"GAANA SARASWATHI" Smt.S.Janaki you are "The non stop SINGING MACHINE. I love your MEERA BHAJANS.
@kalai7506
@kalai7506 7 жыл бұрын
I'm addicted your voice amma .😍😍😍
@sinnarajahramanee5579
@sinnarajahramanee5579 5 жыл бұрын
Only a select few are chosen by God and you are one of them with the gifted voice . Your voice is composed of sweetness, happiness and lots of other things which I don't have words to describe.
@adrianronnie6881
@adrianronnie6881 2 жыл бұрын
Amma deserves bharat ratna...plzz support by like
@venugopaluvenu5821
@venugopaluvenu5821 4 жыл бұрын
மனதை வருடும் குரல் ஜாலம். சிறந்த பாடல் வரிசையில் ஒரு மைல் கல்.
@mohanvadivel8592
@mohanvadivel8592 6 жыл бұрын
மனதில் இருக்கும் குறிஞ்சி பாட்டு
@natanyanans7949
@natanyanans7949 4 жыл бұрын
mohan vadivel v
@ranivediyappan179
@ranivediyappan179 3 жыл бұрын
மலரே குறிஞ்சி மலரே இருவரும் அருமையாக பாடி உள்ளீர்கள் இனிமையான குரல்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ராணி வேடியப்பன் அரூர்
@vkrishna9764
@vkrishna9764 3 жыл бұрын
Manathai mayakkum kural janaki Amma and thiyakarajan sir
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனைச் சேரும் பெண் என்னும் பிறப்பல்லவோ கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே பாடிடும் காற்றே பறவையின் இனமே பனிமலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களேன் பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு நல்வாழ்த்து கூறுங்களேன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே" --------💎--------💎--------- 💎டாக்டர் சிவா 💎1975 💎ஏசுதாஸ் 💎ஜானகி 💎எம்.எஸ்.வி. 💎வாலி
@vinaykrustasia7237
@vinaykrustasia7237 5 жыл бұрын
Dear Thyagarajan sir, you sang it really well. You have a wonderful voice and great control. You are simply amazing
@Rimsan555
@Rimsan555 3 жыл бұрын
Janaki ji❤😍😘🙏👍🏆😘👑
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
தியாகராஜன் அவர்கள் பாடிய விதம் அருமை 👌👌👌
@sudhakarsudhakar5810
@sudhakarsudhakar5810 Жыл бұрын
Janakimom is great ful talent voice
@Yogi_Ram
@Yogi_Ram 5 жыл бұрын
ஜானகி அம்மா..😍🙏💐
@SivaKumar-sn1gn
@SivaKumar-sn1gn 5 жыл бұрын
sun I'll kumar
@shivashankar9265
@shivashankar9265 4 жыл бұрын
We never find such voice in any yugas , we are so lucky to hear such Amma's voice
@mahamaga
@mahamaga 3 жыл бұрын
Janaki madam..no comparison..T.L.Theagarajan equally sang..just like K.J.Yesudoss..what a wonderful singing both of them...though it looks like a very old video, these singers have made it..Really great !!!
@naveenkumars5959
@naveenkumars5959 5 жыл бұрын
Male voice also nice........
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
Romba nandri mam rare video..thyagarajan sir arumaiyana paadagar. Avar chandrabose sir isaila paadiya paadal ededo karpanai vandu miga sirappaaga irukkum. Avarukku en saarbaaga vaazhthukkal therivikka vendugiren. Nandri
@manimedical.3060
@manimedical.3060 4 жыл бұрын
ஆண் குரலும் அட்டகாசம்
@saisrigovindaraj3435
@saisrigovindaraj3435 3 жыл бұрын
I love u amma no words to say about u r voice amazhing male voice also great
@chinnapparaj5709
@chinnapparaj5709 5 жыл бұрын
I love janaki amma
@gopugopinath347
@gopugopinath347 2 жыл бұрын
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நாண் ஜானகி அம்மா சுவாசிக்கும் உயிர் மூச்சு காற்றாக பிறக்க வேண்டும்
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 7 жыл бұрын
My Angel Janaki amma you are residing in my heart. What great humility is yours i have never seen a humble person like you.
@jalalkasim8636
@jalalkasim8636 6 жыл бұрын
VAISHNAVI SUDHARSAN super.jalal
@sathiyababyjeyachandran9197
@sathiyababyjeyachandran9197 6 жыл бұрын
VAISHNAVI SUDHARSAN p
@santakumarichunduri1836
@santakumarichunduri1836 4 жыл бұрын
Seen her in concert in 1993,met her personally,no airs and graces, very down to earth lady.
@radhakrishnanpk7230
@radhakrishnanpk7230 3 жыл бұрын
ജാനകിയമ്മയുടെ ഗാനങ്ങൾ കാലാതീതമാണ്.....
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
ராதாகிருஷ்ண ஏன் உங்க பெயர் இன்கிலிஷ் அடுத்தது ஜாங்கிரிபை பிச்சு போட்டிட்டீங்க சகோ நீங்க கேரளாவா சகோ?
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 4 жыл бұрын
TL thiagarajan is a good singer. My Puc classmate in nandanam arts college.olden days
@ponmozhimozhi638
@ponmozhimozhi638 5 жыл бұрын
Pure sharp and sweet voice amma ..
@saranabc6217
@saranabc6217 5 жыл бұрын
Janaiki Amma your singing is so sweet and very nice perfomance
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 7 жыл бұрын
Excellent Superb wonderful Beautiful Classic Best in Gifted voice. It touches my heart
@sheelaakka4851
@sheelaakka4851 7 жыл бұрын
VAISHNAVI SUDHARSAN shanthasheela
@gajanhaas
@gajanhaas 7 жыл бұрын
What a great rendition. You definitely made your dad very proud.
@isaivenba1377
@isaivenba1377 5 жыл бұрын
Thanks sir
@isaivenba1377
@isaivenba1377 7 жыл бұрын
This is T.L.Theagaraajan and very proud to sing with janaki amma great legend. Thanks to Joshwa Rajan Anna for the opportunity.
@joericky2004
@joericky2004 7 жыл бұрын
Dear sir, you have sung so beautifully...Technically sound..Very good voice
@joericky2004
@joericky2004 7 жыл бұрын
which year sir???
@kumart2620
@kumart2620 7 жыл бұрын
Loganathan Theagarajan Really awesome sir. Never heard anyone else singing this perfect other than Yesudas sir. Thank you!!!
@chitraprasad1487
@chitraprasad1487 6 жыл бұрын
Kumar T
@vadirajes
@vadirajes 6 жыл бұрын
Dear Brother Theagarajan, I am your fan......where have you been..... very soothing and lovely voice you have.....if you are in Canada, please contact me at 1 647 808 1416
@maheshsetti8264
@maheshsetti8264 7 жыл бұрын
wow..rare video....of Janaki amma...thanks for sharing...
@gopalakrishnanmm6308
@gopalakrishnanmm6308 6 жыл бұрын
Gopalakirshanan
@Queen-ff9vz
@Queen-ff9vz 9 ай бұрын
Amazing performance..both singers,. especially male voice so smart and nice singing...🎉❤🎉❤ thank you so much for orchestra...!
@thamilzhan6882
@thamilzhan6882 5 жыл бұрын
WHENEVER I HEARING THIS SONG, I AM REMEMBERING MY SCHOOL DAYS. MY GIRL FRIEND NAME IS MALARVIZHI. THIS SONG ALWAYS REMEMBERING THE MEMORIES OF HER. I WANTED TO MARRY HER BUT I AM UNLUCKY IN MY LIFE.TIME SEPARATED US. SOME MONTHS BEFORE I CAME TO KNOW SHE IS LIVING IN THE SAME CITY WHERE I AM LIVING NOW. BUT I DON'T WANT TO SEE HER AGAIN. BECAUSE IF I SEE HER FACE TO FACE I CANNOT CONTROL MYSELF . I WILL CRY LOUDLY. WHEN TYPING THIS MESSAGE I AM WEEPING. GUYS ,DON'T PUT YOUR LOVE IN YOUR HEART. FRANKLY TELL IT TO THE GIRL AND TO YOUR FAMILY. NOW I AM 51 YRS OLD.
@kamashibaskaran2222
@kamashibaskaran2222 3 жыл бұрын
Oh! Great.
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S janaki Amma sung above more than 60000 songs in all languages
@sivadone7253
@sivadone7253 6 жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை அம்மா
@ranjinideviranga4912
@ranjinideviranga4912 4 жыл бұрын
Valthukkal
@ranjinideviranga4912
@ranjinideviranga4912 4 жыл бұрын
Amma
@nishkumar4009
@nishkumar4009 2 жыл бұрын
பிறந்த பயனை நாம் அடைந்தோம் இந்த குரலிசை கேட்ட பின்பு..
@Ragameiste
@Ragameiste 6 жыл бұрын
Dear Loganathan Theagarajan sir, please enlighten us as if you are doing playback currently. This voice surely deserves to be heard by all. Great singing, thx.
@sureshbabu8875
@sureshbabu8875 3 жыл бұрын
, adada .....enna Super Singing,,, Both are very good performance
@hsvenkateshmurthy3559
@hsvenkateshmurthy3559 6 жыл бұрын
You are really blessed mr.Thyagarajan sir .keep going on to maintain your melodious and golden voice.
@abdulnasar5701
@abdulnasar5701 Жыл бұрын
ஆஹா அருமையாக பாடி இருக்கிறீர்கள்.. இனிமை இனிமை
@mayaachhu6213
@mayaachhu6213 7 жыл бұрын
my fav song Janaki amma wt singing chansless
@vaira.kamaraj2541
@vaira.kamaraj2541 3 ай бұрын
Excellent. Both are voice is excellent. Congratulations. ❤
@girishgokul1628
@girishgokul1628 2 жыл бұрын
My favourite singer s janaki amma 🙏🙏
@balasubramaniam495
@balasubramaniam495 4 жыл бұрын
Sabesh playing keyboard, brings back the memories of programs in coimbatore with sabrina chandran and other programs. Thiyagu keep it up.
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 3 жыл бұрын
Music director Deva musical group 👌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@kutylady3205
@kutylady3205 6 жыл бұрын
Mrs.janaki Amma very excellent ur voice small girl
@kavinsanthanam775
@kavinsanthanam775 5 жыл бұрын
Kuty Lady
@MM-dw4dk
@MM-dw4dk 5 жыл бұрын
Kuty Lady
@kashyap3120
@kashyap3120 4 жыл бұрын
Super. Simply like original. Great
@lennycv977
@lennycv977 6 жыл бұрын
Theyaga you nailed it brother.. Perfecto 👍🏻
@keshavabhandary5756
@keshavabhandary5756 7 жыл бұрын
one of the legends in the world s janakiyamma
@melodiesforever646
@melodiesforever646 7 жыл бұрын
thank u very very much for this rare video, plz plz share other songs of janaki amma from this concert, if available
@kalyaniramanathan7229
@kalyaniramanathan7229 5 жыл бұрын
Aarambam attagasam,super singing by mr.Thyagarajan sir and Janaki amma
@arularasu3060
@arularasu3060 4 жыл бұрын
Janaki amma voice super👍👍👍
@umeshreddy3335
@umeshreddy3335 7 жыл бұрын
thanq u soo much...plzz upload more live vedios of janaki amma if available
@jaganmohan9043
@jaganmohan9043 7 жыл бұрын
wow....janaki amma ur angel of south indian film industry to music family.what a voice amma...pls upload another amma music shows.
@rajar5024
@rajar5024 5 жыл бұрын
Amma ninga kodi aandugal vala nan kadavulai vendugiren
@rajasekar2262
@rajasekar2262 5 жыл бұрын
Janaki amma ungala ennakkku rommmmmmmmmmpa pidikkumma ungaloda theiviramana fanma.nan
@gughanthas6192
@gughanthas6192 4 жыл бұрын
அம்மா உங்க குரல் 16 வயது பெண்போல உள்ளது.
@tanathan6196
@tanathan6196 4 жыл бұрын
The, lagent, janakiamma
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👍👍
@G.poomani
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும்
@vlraman2798
@vlraman2798 3 жыл бұрын
Janaki amma, I love ur beautiful voice. Ur song Sri Ramalinga Adigalar,s Neerundu poziginra karundu, Music direction Sri. T.R.Pappa,s Want to hear ma. Could u pl ?
@suresh3-n5d
@suresh3-n5d 4 жыл бұрын
Male singer tone very super
@sangeethaa9181
@sangeethaa9181 4 жыл бұрын
janaki Amma arumai. jens voice super sir cinimala padi irukingala
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
THE LEGEND S.JANAKI AMMA AVARKALUKKURIYA ORCHESTRA AND INSTRUMENTS ILLAI.
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 4 жыл бұрын
Super, T.L.Theagarajan_Appanukku Pillai thappamal piranthullar.Vaazhthukkal.
@vinodk9800
@vinodk9800 7 жыл бұрын
Took me to heaven. hats off S Janaki
@prabhasprince2273
@prabhasprince2273 4 жыл бұрын
I love janakamma... My Telugu Amma...
@mohanamohana7058
@mohanamohana7058 5 жыл бұрын
Thank u janaki mam,i love u love that song
@kasibalakrishnan4036
@kasibalakrishnan4036 6 жыл бұрын
Are you legend? More than that! You are great.
@ariffkhankhan6195
@ariffkhankhan6195 6 жыл бұрын
Amma.voice.marakka.mudiyadu.trichi.loganatan.sun.same.voice.
@arikaranari2880
@arikaranari2880 5 жыл бұрын
Amma unga each songs ketkum pothu ungala pakkanum pola iruku ma😂😂😂
@90274249
@90274249 3 жыл бұрын
❤️❤️❤️ Janaki Amma
@kousalyamanavalan7555
@kousalyamanavalan7555 3 жыл бұрын
Janaki Amma is little scary in this video
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 8 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Janaki Amma Mesmerizes Everyone With Her Magical Voice
10:33
SIIMA
Рет қаралды 11 МЛН
Quarantine from Reality | Malare Kurinji Malare | Episode 162
9:41
RagamalikaTV
Рет қаралды 117 М.
S.Janaki Live programme-Annakili Unna Theduthe
5:19
Sabaratnam Rangaraj
Рет қаралды 1,2 МЛН
s.janaki live singaravelane deva/nazarali/nee leela padeda
8:43
Nazar Ali
Рет қаралды 9 МЛН
Oru Kili Uruguthu Live | S Janaki & Kalpana
5:01
Godvin Wilson
Рет қаралды 19 МЛН
Tayna - Si Ai (Marshmello & UKAY Remix)
3:05
Marshmello
Рет қаралды 3,1 МЛН
Yulduz Usmonova,Shaxboz,Navruz -Uchrashardik(Premyera)#2024
3:26
Yulduz Usmanova
Рет қаралды 615 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 429 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 3,9 МЛН
Koshe
2:57
Gassyr & Qanat - Topic
Рет қаралды 59 М.
BYTANAT | Қызғалдағым | Премьера 2024
2:24
TURAN MEDIA
Рет қаралды 172 М.